Jupiter in 5th House by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2017
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 301

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 роки тому +26

    Eppadi sir ippadi oru memory power!!!. The way you are quoting from various astrology books makes me really astonished!!!

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому +14

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா !
      மனப்பாட திறனுக்கு காரணம் இறையருள் தான் ! வேற என்ன சொல்வது

    • @user-fu5ny9pi9p
      @user-fu5ny9pi9p 9 місяців тому

      Sir your appointment need sir please your mobile number. I married 7 years ready but no baby 😢😢😢

  • @thamaraiselvipalanisamy5775
    @thamaraiselvipalanisamy5775 6 років тому +9

    I don’t know why I’m addicted to your videos, sir you have good communication skills. All the best sir. Continue your service sir. Thamaraiselvi Palanisamy.

  • @maanhan4514
    @maanhan4514 3 роки тому +3

    You have positive energy and we getting it while watching your videos. Nalla Aiswaryamana pechu

  • @khdp3537
    @khdp3537 4 роки тому +6

    Dear sir... Excellent speach... I'm studying jothisham, i like slokas... i like it.

  • @sureshk.r3203
    @sureshk.r3203 6 років тому

    I love you meens .your speech.your smile.your brain power .your intelligent. etc dont afraid.not took my eyes.you living in very very long life.i pray for god thanks

  • @Muthuraman813
    @Muthuraman813 6 років тому +3

    In my jaathagam also guru is in 5th house....Today's topic is excellent....thank u for selecting this topic...

  • @pandianmsm3094
    @pandianmsm3094 6 років тому +1

    Super very nice and more detailed. Thank you sir.

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 3 роки тому +1

    நன்றிகள் கோடி...அருமையான விளக்கம்

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 років тому +5

    ஐயா வணக்கம்
    உங்கள் பதிவு மிகவும் அருமை.
    உங்கள் வார்த்தை ஜாலங்கள் எப்போதும் கேட்டாலும் திகைக்கது
    நன்றி

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому +1

    You are good not only in astrology but in English also

  • @kumarselva9580
    @kumarselva9580 6 років тому +2

    Hi Chinnaraj Sir,
    Explanation is fantastic. Please tell me what would be the impact if the Guru is asthamanam.

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 роки тому +1

    Thanks Very much. God bless you always

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 роки тому

    அடடா என்ன தமிழ் புலமை தங்களுக்கு சிவபெருமானிடம் ஆயிரம் தங்ககாசுகள் தரும் படி வேண்டிக்கொள்கிறேன் என் வாழ்வில் ஏற்றம் வரும் போது உணர்வோடு முடிந்த தங்க காசு நிச்சயம் தருவேன் சிறப்பாக ஜோதிட விளக்கம் தருகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @clickflix8062
    @clickflix8062 6 років тому +4

    Sir I am addict your Tamil so much.

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 6 років тому

    Nice sir. Very colour full frame. (Like Ramarajan Film) just fun.... video should be like this only. Best wishes. Kumar v.

  • @ravindran6933
    @ravindran6933 3 роки тому

    Explanation is superb,Sir,Ravi

  • @vishnuprabhaviswanathan546
    @vishnuprabhaviswanathan546 4 роки тому

    Thanks for positive thoughts...

  • @rajanisree5728
    @rajanisree5728 3 роки тому +2

    Vera level explanation ji

  • @sureshk.r3203
    @sureshk.r3203 6 років тому +2

    Excellent sir .I love you.

  • @velviji6252
    @velviji6252 6 років тому +1

    very nice explaination Sir!,

  • @venkatesh180588
    @venkatesh180588 6 років тому +3

    Hello sir,
    Thanks for your videos. All your videos are very nice and thoughtful. Please make a video comparing lagna lord and rassi lord.
    How lagna lord and rassi lord work in a horoscope ?
    If lagna lord and rassi lord are enemies in general and if they are in good positions in a horoscope for example guru and sukuran, is it possible to get benefits from both lords ?
    Please check my horoscope,
    Query : 1) now I have lagnadipathy dasa(guru) and he is in second house and lord of 10th house. Lord sukran in 4th house seeing 10th house. Here both guru and sukran looks 10th house. Is it good or bad ? Both lords looks Saturn !!!
    2)sun and moon in rishabam. Will it work positive or negative? Moon gets more powerful whereas sun is enemy for house rishabam.
    3)will I get job in abroad? I am staying in north India always away from family, when I will get opportunity to stay with family ?
    If you get time, please help me to understand, I will feel better if I get some feedback.
    DOB : 18-5-88
    POB: vellore, TOB :2.35 am

  • @mskksmujjie3057
    @mskksmujjie3057 4 роки тому +2

    Beautifully explained with horoscopes.

  • @vinnieg664
    @vinnieg664 6 років тому +2

    very good explation with examples.
    when I analysed what Lagna says that only aruda patham also says. so for confirmation on prediction and simplicity Aruda patham is used. is it correct.

  • @ponniahm1891
    @ponniahm1891 3 роки тому

    நன்றி சார் ஐந்தில் குரு விளக்கம் அருமையான பதிவு

  • @raghavanraju6462
    @raghavanraju6462 Рік тому

    Hello sir. 5th place of Guru good explanation understood very clearly. In my horoscope 5th place of Guru( Kanni Rasi Kanni Lagnam)

  • @bharaththangathurai6192
    @bharaththangathurai6192 5 років тому +1

    Simply outstanding. Will i be to meet you either in Chennai or anywhere

  • @ganesanmeyyapan3555
    @ganesanmeyyapan3555 6 років тому +2

    வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க எங்கள் ஆறுதலே வாழ்க.

  • @kavithameenakshi5813
    @kavithameenakshi5813 6 років тому +1

    Anna kindly give your suggestion about Tamil nadu rain and keep a full stop for all rumours
    Thanks in advance

  • @chitraraju4996
    @chitraraju4996 Рік тому

    Am so happy for this particular video... laknathipathi guru 5 il irunthal karagapoga nasthinu solrangale nu ninachu romba feel pannen...but ippo unga video pathutu manam romba thelivakavum santhosamavum iruku... thank you Sir... thanks a lot sir...

  • @uma4992
    @uma4992 4 роки тому

    Nice speaking. Thanks

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 2 роки тому

    Excellent explanation

  • @VijayVaratharajan
    @VijayVaratharajan 6 років тому +1

    அருமை அருனம் ஐந்தில் தனி குருவை பார்த்து பயப்படுவர்களுக்கு இது அருமையான பதிவு. வாழ்க உங்கள் தொண்டு.

  • @HappiestLifestyle
    @HappiestLifestyle 3 роки тому +2

    2ல் கேது 3சூ,பு,ச
    4 செ , 5ல் குரு.7ராகு..
    Midhunam mirugaseeridam...

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 6 років тому +1

    Helo sir nice video moment I'm collect more information,, heart full thanks shirt good, my horoscope Satan in 5 house what is benefit in my life I'm not worry about negative pls tell me next week open thought !!!!!!!!

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 роки тому

    lot of reference books you named .brighu sutram,brihat jathagam,jathaga parijathagam,saravalli,palla deepikai,hindu predictive astrology,poorva parasariyam,jothida kalanchiyam good collection of books .astrologers rarely speak about the books for reference thnk you sir

  • @ponnusamyperiannan7217
    @ponnusamyperiannan7217 6 років тому +5

    Sir guru in the 5th house is vagram, then what will be the effect??

  • @kmahesh5824
    @kmahesh5824 6 років тому

    Nice explanation

  • @manoharmano2202
    @manoharmano2202 6 років тому

    அருமை ஜி

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 3 роки тому

    Super sir no money but always very happy fantastic explanation

  • @cyberlovevicky
    @cyberlovevicky 6 років тому +3

    Dear Sir, I recently(sep 9th) met with an accident(fell from a ladder) and broke my left leg very badly. Had a surgery (fixed a rod) and still recovering. I was wondering whether this was indicated in my horoscope in any way? Please let me know. DOB 21st June 1983 11:55 pm, Virudhunagar. Thanks in advance.

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 роки тому +1

    நான், தனுசு லக்னம். குரு தனித்து மேஷத்தில். 5 ம் இடம்தான். குரு வக்ரம். ஆனால், சாத்வீகமான குணத்தில்தான் இருக்கிறேன். ரொம்ப அமைதியான ஆள், பண்பான ஆள் என்றுதான் இதுவரை பெயரெடுத்திருக்கிறேன்.

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 роки тому +1

    Super sir...supera erunthu enna punniyam...pathagathypathi maragathypathi enru Oru kodumaiya saikirar....supara....pongga sir

  • @arulshiva3997
    @arulshiva3997 6 років тому

    5இல் குரு பதிவு அருமை அதிலும் எடுத்துக்காட்டு ஜாதகத்துடன்
    விளக்கியது மிக அருமை உச்ச நீசமின்றி குரு செவ்வாய் சுக்கிரன் சூரியன் புதன் சிம்ம லக்னத்தில்
    அமையும் கூட்டு கிரகங்கள் பற்றிய பதிவு போடுங்களேன்

  • @P.s232
    @P.s232 3 роки тому

    Semma sir..

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 6 років тому +1

    Thank you for answer Anna...I have 2 doubts. My date of birth:27-06-1993 timing:7.20 PM.Chennai
    1. In my chart retrograde Saturn in 3rd house(own house).Is this good for shani maha dhasai.
    2.melafic Sun in 7th house and 7th lord mercury in 8th house.. Parivarthanai yogam between mercury and moon. Is this good for my future and marriage... Pls provide your valuable comments...

  • @maduraisundram3879
    @maduraisundram3879 5 років тому

    சூப்பர் விளக்கங்கள் ஐயா

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi Рік тому +1

    My 18 year old daughter have guru in simha 5th house. She is already a member of trust and is involved in a temple activities.

  • @kayalvijayan1245
    @kayalvijayan1245 Рік тому +1

    My 18 year old has guru in 5th house she already is a trust member for a charitable trust.

  • @sibihussain3113
    @sibihussain3113 3 роки тому +1

    Sir thanks for the detailed video🌷midhuna rasi-kadaga lagnam,22-08-1984,at 3:40am, Chennai, female.sir neengalavadhu naalu Nalla vaarthai sollunga pls and thanks once again

  • @gobinatggobinath3605
    @gobinatggobinath3605 6 років тому

    அன்புள்ள சின்னராஐ் ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் கடந்த இரன்டு ஆன்டுகலக தங்கலது
    பதிவுகலை பார்த்துவருகிறேன். இரவு 12 மணிக்கு தங்களின் பதிவுகள் மற்றும் கருத்துக்ளை
    விழித்திருந்து பார்த்துவருகிறேன். ஒவ்வொறு கிரகசேர்க்கைக்கும் ஒரு பாடலைப்பாடி அதற்கு
    விளக்கமும் தந்து தாங்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் அருமை. எப்படித்தான் இவ்வளவு
    பாடல்களை அச்சுப்பிசகாமல் பாடுகிறீர்கள் என்று தெரியவில்லை. நல்ல ஞாபகத்திறன்
    தங்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக நான் நினைக்கிறேன் கஐினி முகமது 17 முறை படை
    எடுத்து 18வது முறை வெற்றிபெற்றதுபோல் நானும் விடாமல் முயற்ச்சித்து வறுகிறேன்
    ஆனல் ஒரு முறைக்கூட நீங்கள் எனக்கு பதில் அளிக்கவில்லை எனக்குமட்டும் ஏன்
    வஞ்சனை செய்கறிர்கள் என்று தெரியவில்லை அன்ன சத்திரம் ஆயிரம் வைப்பினும்
    ஆங்கோர் ஏழைக்கு எழு்த்தறிவித்தல் புண்ணியம் எனபதுபோல் கொஞ்சம் கருனைக்காட்டுங்கள்
    எங்களுக்கு இறைவனின் திருவருள்தான் கிடைக்கவில்லை என்று நினைத்தேன் தங்களின்
    திருவருளும் கிடைக்கவில்லை எங்களின் குடும்பம் மிகவும் சிறமத்தில் உள்ளது எனது பெற்றோர்கள்
    கடன்தொல்லையால் மிகவும் அவதிபடுகின்றனர் வாழ்வா சாவா என்று போராடிக்கொந்டுள்ளனர்
    நானும் படித்துவிட்டு வேலை இல்லாமல்
    வீட்டில் உள்ளேன் எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும் அல்லது வேலைகிடைக்காதா
    எனது அண்ணனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் எங்களின் கடன் எப்பொழுது முடிவுக்குவறும்
    மனமிருந்தால் மார்க்கம் உண்டு தங்களின்பொன்னான மனதில் சிறிது இடம் ஒதுக்கி மேலும்
    தங்களின் பொன்னான நேரத்தையும் ஒதுக்கி கருனைக்காட்டி எங்களுக்கு ஒரு நல்ல பதிலை
    தருவீர்கள் என்று தங்களின் இரு பாதம் வணங்கி தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும்
    அன்பு தம்பி கோபிநாத்தங்கலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பதிவுசெய்யவும் முடியவில்லை ஸ்கைப்பில்
    தொடர்புகொள்ள போதிய நிதிவசதியும் இல்லை இதை எங்களின் பிறப்பு கட்டங்களை
    பார்க்கும்பொழுது தாங்களே அறிவீர்கள் தங்களின் மனக்கதவுகள் எங்களுக்காக திறக்குமா
    நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
    எனது தந்தை துரைசாமி 1.11.1959 மாலை 06.30 thammampatti
    தாய் லோககேஸ்வரி 14.09.1966 காலை 11.15 salem
    அண்ணன் சூரியப்பிரகாஸ் 21.12.1984 இரவு 09.50 thammampatti
    கோபிநாத் 21.02.1986 காலை 08.17 thhammampatti.

  • @arulrathinam2806
    @arulrathinam2806 6 років тому +2

    வணக்கம் திரு சின்னராசு ஐயா,தாங்களின் அனைத்து காணொளியும் கடந்த 5வருடம் பார்த்து வருகிறேன்,தாங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
    அடியேன் வாழ்க்கை சிறு வயதுமுதல் போராட்டமாக இருக்கிறது,தாங்களின் பதிலால் அடிபட்டவனுக்கு மருந்து போடுவது போல அமையும்,உங்கள் வாழ்க்கையில் 5நிமிடமாவது ஒதுக்கி பதில்தரவு.
    My date of birthday,
    5aug1987@7:45pm pattukkottai
    my wife date of birthday
    7nov1995@4:45am pattukkottai
    எனது சாதகம் வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி இன்னும் 8மாதத்தில் சுக்கிரதசை நிறைவு,
    எனது மனைவி சாதகமுறைப்படி சூரியதிசை 8மாதத்தில் முடிகிறது.
    திருமணம் ஆனஉடன் 2மாதத்தில் வெளிநாடு வந்து 6மாதம் ஆகிறது.நான் எப்போது ஊர் செல்ல வேண்டும்.இருவருக்கும் போனில் சண்டை வந்ததால் என் மனைவி விவாகரத்து கேட்கிறாள்.
    நாங்கள் சேர்ந்து வாழ வழி உண்டா?குழந்தை பாக்கியம் உண்டா.என் வாழ்க்கையில் ஏதும் யோகம் உண்டா?தயவு செய்து கூறுங்கள் ஐயா.நன்றி

  • @mahendiran366
    @mahendiran366 4 роки тому

    Super sir

  • @anandaraj3366
    @anandaraj3366 6 років тому +2

    நல்ல பதிவு ஐயா (எனக்கு !) , குரு ஐந்தில் வக்கிரமாக இருந்தால் எல்லா பலன்களும் எதிர்மறையாய் ஆகுமா ? இல்லை பலன்கள் குறையுமா ? குரு எட்டில் இருப்பதற்கான பலன்கள் பற்றிய பதிவிற்கு காத்திருக்கிறேன்

  • @meenaprathima
    @meenaprathima 6 років тому +1

    Dear sir,
    Thank you for your videos. I am learning a lot.
    In one of your prior videos you spoke about Mars and Saturn conjunction and you mentioned that it will be a bad combination unless one of them is exalted. In my horoscope it looks like I have this conjunction in my lagnam (Kadaga lagnam). I believe Mars is debilitated in kadagam. Sani is not exalted either. Also, there is no guru paarvai. Does this mean doomsday for me? In the same video you also mentioned that Moon and Rahu combination is not good. I have that combination too in my raasi, Kanni. I might also have sarpa thosam. What do all these mean? If there is any thosham, is there any parihaaram?
    I have posted a few questions on comments but have not received replies so far. I hope by God's grace my horoscope will be picked this time. Please see my details.
    Name: Meena Prathima; DOB: 20-Apr-1978; Time: 12:55PM: Place of Birth: Madurai, Tamil Nadu
    Rasi: Kanni; Lagnam: Kadagam; Nakshatiram: Uthiram.

  • @user-iu5sk4yf5c
    @user-iu5sk4yf5c 6 років тому

    அண்ணே வணக்கம்
    மிகவும் அருமையான பதிவு , வாழ்த்துகள் எனக்கு சில சந்தேகங்கள் . தீர்க்கமுடியுமா?
    1.காரகோ பாவ நாஸ்தி - எந்த லக்னத்துக்கு பொருந்தும் ? என்பதை தெளிவாக விளக்க வேண்டுகிறேன்
    2.குரு லக்ன பாவர் ஆனால் ,பாதகதிபதி ஆனால் -அதன் பலன் வக்கிரம் ,நீசபலனுக்கு சமமாக இருக்குமா எப்படி ? இதில் நீங்கள் சொன்ன நல்ல பலன்கள் எல்லாம் எதிரகதன அமையும் .இந்த மாதிரி பலன் எப்டீல்லாம் அமைய வாய்ப்புகள் உள்ளத்து ? அதன் அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் .?
    இதை சுலபமாக அறிந்து கொள்வது எப்படி ? என்பதை விளக்கினால் பலரின் ஐயப்பாடு நீங்கும் .
    3.குரு ஒருவனால் மட்டும் தான் தனத்தை கொடுக்க முடிமா ? சுக்ரன் குருவை காட்டிலும் பலமானவர் - ? இவர்கள் தரும் தனத்தின் அளவு எப்படி வேறுபாடும் ?
    ௪. குரு கெட்டாலும் சுக்ரன் வலிமையாக இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்பதை நீங்கள் அடிக்கடி சொல்லிருகீங்க . இதில் - இருவரும் எப்படி வேறுபடுகிறார்கள் ?
    5.ராஜ தனம்-க்கு அதிபதி சூரியன் , இவர் எப்படி வேறுபடுகிறார்க ?
    6. காலபுருசனுக்கு 5 இல் சூரியன் வீடு வருவதால் . குருவை காட்டிலும் அறிவு படைத்தவன் சூரியன் ,ஆதலால் ஏன் இவரை புத்திர ,ராஜ தான ,அறிவு போன்றவைகளுக்கு இவரே காரகம என ஏன் சொல்லவில்லை ? இவர் எப்படி வேறுபடுகிறார் .? இதே வழி 9 ம் வீடு ஞான -குரு வீடு - இதன் விளக்கம் ?
    7.5-இடம் குரு வீடாக இருந்து ,நின்ற வீடு நெருப்பு ,காற்று ராசியாக ,அவர் நின்ற அந்கிசதிபதி 7-வீடோனக இருந்தால் குழந்தை இல்லை - இதில் குரு நன்றாக இருந்தாலும் குழந்தை பிறப்பு தடையகுதே எப்படி . குரு -வை ம ட்டும் புதிரகாரகனாக வரையறுக்க காரணம் ?(குமாரசமியம் -கூற்றுப்படி )
    ௮.குரு இருந்த வீட்டில் கரு-செம் பாம்பு இருந்தால் குழந்தை பிறப்பு தடை . இதில் குரு எவ்வாறு உதவுவர் ?
    9.சுக்ரனும் ,கேது-ரகுவும் பலமாக 5 இல் இருக்க - குரு பார்த்தாலும் குழந்த பிறப்பு தடை ஆகுமா ?
    இதன் உள் நுனுகங்கலையும் , அதில் தற்போது மக்கள் இடையே இருக்கும் ஐயத்தை நீக்க உங்கள்ளல் உதவ முடிமா ?

  • @nklaruna
    @nklaruna 6 років тому

    Very nice sir

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 5 років тому

    Respected Sir,.
    Please explain for the retrograde Jupiter in conjunction with Manthi placement in KANNI rasi for THULAM LAGNAM on a date of your convenience.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    Nandri Sir

  • @rrkatheer
    @rrkatheer 6 років тому

    Kindly post video for Guru in 1st (Vakkiyam) & 12th House (Thirukanitham)....

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 6 років тому +1

    5house guru explanation is super with many different example.Here I am having an example Dob 17-7-47,4.30AM, Badagara. Here also 5 house guru but it is alone In 5th house. But the native was not flourish in job. And the native is not peaceful. Money wise ok but piece wise not ok. Here guru aspect lagna and in lagna 1st Lord 4th Lord , Venus 5,12 Lord and 2nd Lord. Are placed.. 8 th Lord placed in 2 house and aspect the 8 house so Aayul strong but in maraka place. 10 th and 7 th Lord in 5 house offer raja yogam..now Venus dasa is running. How will be the Venus dasa and when will I her piece. Son is in high position and famous also. Life long there is no piece of mind. I want piece and the is a question mark.

  • @raninishanth8875
    @raninishanth8875 Рік тому

    நன்றி ஐயா.... என்னுடைய பிறந்த நாளும் ஜனவரி 23🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому +3

    Sir how do you remember all these songs in astrology

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    Very nice

  • @bala3345
    @bala3345 6 років тому

    good video sir :D

  • @arumugamsenthilkumar132
    @arumugamsenthilkumar132 6 років тому

    Dear Sir, Pl put sani peyarchi palangal at the earliest possible. I checking every day.

  • @rajeswarithathathri4579
    @rajeswarithathathri4579 5 років тому +1

    Sir..in my sons rasi kattam..in 5th place guru is there..but in magaram. Niw he is 34 running ....no job ..no marriage..health also not good..
    What is the reason sir?

  • @dhanasekaran8536
    @dhanasekaran8536 6 років тому

    Sir Very very thankful to you sir its very helpful to me due to my son horoscope having fifth place guru and sukran i heard about it will be bad yoga but u gave positive thoughts so now i feel better thanks if you have time u can just predict some positive things about my child horoscope if you have enough time sir dob 12 sep 2016 at 11 23 pm at puducherry so many times I asked but u r never replied i know that you don't have enough time to reply for everyone, anyway advance thanks to you sir readed my comments. Good night.

  • @rnandhakumar7006
    @rnandhakumar7006 6 років тому +1

    Hi...sir in my horoscope Jupiter has placed on Tenth place....plz tell us about 10 house in Jupiter.. perhaps many could have get more useful....plz consider my comment I will be waiting....☺☺

  • @aeiou8787
    @aeiou8787 6 років тому +3

    Sir can you please do a video of debilitated Guru in 12th House. Is it bad or good? Kindly request your explanation. Your videos are very nice and helpful.

  • @balajisaravanan6674
    @balajisaravanan6674 6 років тому +1

    Hello sir, I am watching your videos regularly. I am really surprised with your accuracy. As you said I also have Jupiter in my 5th house. My DOB is 30-july-1987 3.38 PM Tiruppur. I am having garage and doing car service and doing trading as well. But getting losses in both business. Kindly help me which profession will be good for me?

  • @roashanmahendra
    @roashanmahendra 6 років тому +1

    Hello sir swt evening....
    My? Is
    If Guru &santhran in lagnam means Watts te result

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 3 роки тому +1

    Rishaba lagnam guru will not do good things is it right or wrong please explain

  • @sujathasathish8911
    @sujathasathish8911 2 роки тому

    Thanks sir

  • @shreedurga526
    @shreedurga526 6 років тому

    Chennai needs rains no doubt about it but in the same time chennai is not able to withstand heavy rains....how well it will rain? will it end up with floods like 2015 please predict...it will be useful for many of us to safeguard ourselves

  • @varunpandey2617
    @varunpandey2617 3 роки тому

    Anna, How many books have you read na? Superb... Your brain is a library na.. Suggest us a few good books na

  • @ramsanki2337
    @ramsanki2337 6 років тому

    dear chinnaraj sir, today's topic is excellent and very interesting... Sir in my horoscope Guru is in 5th place and it is vakram in meenam... what does it mean... but I din get job and I have financial trouble, when it will get rid of, kindly explain me sir, dob 1-11-87 Vellore 7.35am...

  • @pattabiraman54
    @pattabiraman54 3 роки тому +7

    குரு எந்த நிலையில் இருந் தாலும் (நீசமோ வக்ரமோ ) பார்வை பலத்தில் வேறுபாடுகள் காட்டுவதில்லை என்று படித்ததாக நினைவு. எனது கருத்து சரியா அல்லது தவறா ஐய்யா

  • @sjvkmr3921
    @sjvkmr3921 6 років тому

    Super ah soldreenga sir, but often songs plz vendam, I request you, it's irritating, thank you

  • @gajendirans3778
    @gajendirans3778 6 років тому +1

    dear sir, your all videos very good information and experience, sir please tell 9th house of Jupiter in my horoscope, d o b
    12-11-70
    time 02-15 pm
    place- karaikal
    thank you.

  • @gokulraj8378
    @gokulraj8378 3 роки тому +1

    ஐயா, சிம்ம லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் கேது மற்றும் செவ்வாய் உள்ளது. இரண்டும் மூலம் நட்சத்திரம் - கேது கால் பெற்றுள்ளது. இப்போது கேது திசையில் அந்த வீட்டின் அதிபதி குரு போல் கேது செயல்படுமா.. அப்படி என்றால் லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் குரு விற்கு சொல்லும் பலன் கேது திசையில் நடக்குமா. உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பயின்று வருகிறேன்.. பதிலளிக்கவும் ப்ளீஸ்

  • @s.b.prabhuraam6800
    @s.b.prabhuraam6800 6 років тому

    மகிழ்ச்சி......

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 4 роки тому +1

    அய்யா 5ம் அதிபதி குரு நீசம் குருவின் திசை குருவும் சனியும் பரிவர்த்தனை
    5ம் வீட்டை லக்னாதிபதி சூரியன் ராசியாதிபதி புதன் சந்திரன் சனி பாக்கியாதிபதி செவ்வாய் இவ்வளவு கிரகங்களின் பார்வை உள்ளது இந்த ஜாதகருக்கு குரு திசையில் எப்படி இருக்கும் அய்யா.

  • @ramyamohan4055
    @ramyamohan4055 6 років тому

    Sir you mean ucham Petra guru in 5 th house will produce same good effects isn’t it?
    Dob 31march 2003 birth place vellore time 6:21 am

  • @karthikeces
    @karthikeces 6 років тому +1

    Hi Sir, nice video.lot of information.every week I watch your video.
    I want to know about my life carrier and marriage.karthikeyan mani. 27.05.1989. 12:09 AM. Madurai.

  • @MrKkumar27
    @MrKkumar27 6 років тому

    Hi chinnaraj sir I am watching all your videos great explanation sir thanks a lot. I have a question if you have your golden time kindly explain sir
    My brother had a female child her date of birth is 7. 10. 2017 6. 50 pm in trichy i predicts in internet that is showing barani natchathiram but our local astrloger saying asvini natchathiram what should I believe pls pls explain sir

  • @Gayathri267
    @Gayathri267 4 роки тому +4

    Sir vakra Guru pathi solunga sir

  • @MANIKANDAN-wr9nk
    @MANIKANDAN-wr9nk 6 років тому

    nice sir

  • @cmmathesh4966
    @cmmathesh4966 6 років тому

    ஐயா உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. எனது ஜதகத்தில் 5இடத்தில் குரு வக்கிரமாகி பரிவத்தனை ஆகிரது.இதனால் குரு நீசமா? புத்திரதோசம் ஏற்படுமா? புத்திரதோசம் னா திருமணம் நடைபெறுமா. அப்படி நடைபெற்றால் எப்போது நடைபெறும் படித்த பெண்ணாக வருமா எந்த திசையில் இருந்து வரும்.my date of birth 13/1/1990 9.10a.m erode(anthiyur)

  • @TheAshy1212
    @TheAshy1212 6 років тому

    Sir, watching all your videos for almost 2 years now. Please analyse 7th house for my daughter. Date 01.oct.2012 time 3.48 pm place chennai. Sukiran alone is in 7th house. So, worried sir. Please advise.

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 2 роки тому

    Nice

  • @doddaranmadms5303
    @doddaranmadms5303 3 роки тому +1

    Sir, 5ல் குரு நீசம் (மகரம் ) சனி 7ல் கேதுவுடன் (மீனம் ). தொழில் எப்படி இருக்கும் .

  • @iqbalsil699
    @iqbalsil699 6 років тому

    ஐயா நன்றி

  • @guhanjst4u
    @guhanjst4u 6 років тому

    Dear Sir in Ram jeth malani horoscope house of 10th lord is Guru as his lagna is mithunam. How you said its saturn can you please clarify

  • @balabala9325
    @balabala9325 6 років тому

    அய்யா உங்களுக்கு எனது பணிவான வணக்கம் . உண்மையாக ஒருசிறந்த மாணவன் என்பவன் ஆசானை மட்டும் நம்பாமல் தானும் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேணும் என்பதற்க்காக ஆசானை நம்பாமல் ஆசான் சொல்வதைவிட ுதலான தகவலை திரட தனது அை விவு செய்து தனது தனித்துவமாதிறமையை அந்த ஆசானே வியக்கும் வம் தனது சிறப்பான தேடன் மூலம் சிறந்த நல்ல பகுத்தறிவு உடையவநானா மாணவன் என்பதை உணர்த்துவான் இது என்னை பொறுத்தமட்டில் ஒரு சிறந்த மாணவனுக்கு நான் கொடுக்கும் விளக்கம் அந்த வகையில் ஜோதிடம் கற்கும் கற்றுக்கொள்ள விரும்பும் மாணாக்கரில் நீங்கள் தான் நான் சொன்ன அந்த சிறந்த மாணவன் இது நான் மிை படுத்தி கூறிிட்டேன் என்று தாங்கள் என்ன வேண்டாம் ஏன்னெனில் தங்களின் அணைத்து பதிவினையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் தங்கள்கொடுக்கும் விளக்கம் அதற்காக நீங்கள் தயார்செய்யும் விதம் அனைத்தும் தங்களின் பதிவினில் தெளிவாக உணர முடிகிறது அய்யா நான் உங்களை ஒரு மாாக பார்க்காமல் ஜோதிடம் என்பது என்ன என்று தெரியாத ஒரு வருக்கு உங்கள் பதிவினை தொடர்ந்து பார்த்தால் போதும் ஜோதிடத்தின் அடிப்படை விவரங்களை கற்றுொள்ள முடியும்வாறே நானும் எனவே என்னை பொறுத்தவரை ஜோதிடர்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு சிறாணவனாக இருக்கலாம் என்னை பொறுத்தவரை நீங்கள் எனக்கு ஒரு சிறந்த ஆசான் , குரு என்றே நான் கருது கிறேன் இதில் ஏதேனும் தவறு இரப்பினும் தாங்கள என்னை மன்னிக்கவேண அய்யா. உங்கள் சேவை தொடரவேண்டும் பலகாலம் என எல்லாம்வல்ல பரம்பொருளிடம் வ்டுகிறேன். நன்றி .
    யா இந்த பதிவினில் நீங்கள் கூறினீர்கள் குரு நல்ல நிலையில் க்கவேணும் அதாவது வக்கிரமாகி இருக்க கூடாது என்று என் கேள்வி என் தங்கை குழந்தை 06.02.2017 நேரம இர8.57 இடம் திருவாரூர் . பிறக்கும் போது குதிசாரம் . கன்னி லக்கினம் ரிஷப ரா அப்படியெனில் இந்த ஜாதகத்தி குருவின் நிலை ? மேலும் அய்யா இந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இக்கும் . இந்த குழந்தையின் தாய் தந்தை வறுமையான நிலையில் உள்ளனர் அவர்கள் பொருளாதார நிலை எவ்வாறு இருக்கும் . தங்களின் பதில் அய்யா
    2. அதிசாரம் வக்கிரம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு ்ன?
    3.இந்து லக்கினம் என்றால் என்ன?
    4. கிரகங்களின் பலம் எதன் அடிப்படையில் உச்சம் என்பது இறுதி நிலை என்றால் உச்சம் பெட்ர கிரக அமைப்பு கொண்ட ஜாதகர் எல்லாமம் நல்ல நிலையில் இல்லை ஏன்?
    5. பொதுவாக யோகம் என்பது எந்த எந்த கால கட்டத்தில் வேலை செய்யும் . நான் கேள்வி பட்டேன் பிருகு மங்கள யோகம் என்பது ஒருவருக்கு திருமணதிற்கு பிறகே வேலை செய்யும் அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வேலை செய்யும் என்கிறார்களே உங்கள் கருது என்ன? சச மக யோகம் என்பது என்ன ? இந்த யோகமும் ஒருவரின் வாழ்க்கையின் பிற்பகுதியில் மட்டுமே வேலை செய்யும் என்கிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து என்ன?
    6.ஜாதகம் மூலம் ஒருவரின் முற்பிறவி அடுத்த பிறவி என்பதை கணிக்க முடியுமா? நீங்கள் என்னை கேள்வி கேட்காதீர்கள் அய்யா (அதாவது நீங்கள் சொன்னால் அது உண்மையா இல்லை என்பதை ஆராய போவதில்லை )எனக்கு நீண்ட நாள் கேள்வி ஏனென்றால் பஜகோவிந்தம் பாடலில் வரும் ஒரு வரி punarabi jananam punarabi maranam punarabi janani jakkare sayanam ithi samsara paguthusthara kripya pare pagimurare என்ற இந்த வரி மூலம் ovvoru மனிதனுக்கும் பல பிறவி உண்டு என்பது தெரிகிறது .

  • @kalaikselvamkalaikselvam599
    @kalaikselvamkalaikselvam599 2 роки тому

    Super

  • @sivanandyrudran7985
    @sivanandyrudran7985 6 років тому

    Sir super,but one doubt, if guru in 5th house it will do good to the person but what about there children,whether they will sign r not, subash chandra bose has no children ,so i think if guru in 5th house it will do good for the person and not there children, explain me sir, thank you eager waiting for ur reply

  • @arunprakash1437
    @arunprakash1437 6 років тому

    Hi sir
    Your videos are good and informative.
    my self arun born in kangayam on 23.12.1990 at 7.17 p.m. for the past 3 years struggling a lot in everything. interested in business line but can't able to do one business for more than 1 year.
    want to built a house in my native (poorvegam) when it will happen and how will be my future and business.
    when will be my marriage ? and is there any chance of any change in my life after my marriage. pls tell me
    thanks in advance

  • @hat_awesome21
    @hat_awesome21 3 роки тому +1

    hi sir , can i consult u ? what fees ??

  • @ramyagururajan
    @ramyagururajan 6 років тому

    Hi sir,
    All ur videos are excellent. Jupiter in 5th house for rishaba lagna person with budan surya and ketu in the same 5th house. how it will be.This is my son's horoscope d. o. b 24. 9. 2005 time of birth 10. 19 pm
    place of birth chennai. how is his education and career and what career choice will be best for him.Regarding his health, he has undergone an appendix operation at the age of 10 , and now he nose bleeds once a week like that. we are more worried about his health, we asked the ENT specialist in our place, nairobi they say 100 percent we cannot say the problem will be solved but may or may not solved. Pl. read his horoscope and tell us whether this problem will be solved if we do cartridging for his nose bleeding.
    Eagerly waiting for ur reply.
    Thank u sir.

  • @murali423k
    @murali423k 6 років тому

    Super sir please tell about guru in seven house with ketu for meenam langa