5 9 வீட்டின் முக்கியத்துவம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • 5 9 வீட்டின் முக்கியத்துவம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    5 9 வீட்டின் முக்கியத்துவம், the importance of 5th and 9th house explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 238

  • @duraisamy7614
    @duraisamy7614 4 роки тому +39

    கூட்டு பிரார்த்தனை செய்து அவர் நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம்

    • @sitsteady
      @sitsteady 4 роки тому +1

      Gowtham Piano thanks for ur kind heart anna

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому +1

    En son jadagathil sun mercury kedu conjuct in 11th house. En age 45years. En son 5 years old. Date of birth of my son ; 7/2/2018. Time;9.59 am. Born in coimbatore. Kedu sun mercury conjuction problem aguma. Na niraya astrolegers kitta ketten.cleara answer solla mattengaranga. En son life nalla irukumanga sir. Enalu apparam payan nalla iruppana pls sollunga sir thank you

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому +10

    அவர் குணமாகி நீண்ட ஆயுள் வரை வாழ நானும் முருகனிடம் வேண்டுகிறேன் ஐயா அருமை சின்னராஜ் ஐயா நன்றி

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Рік тому +1

    NARPAVY.......

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому +1

    சின்னராஜ் அண்ணா எனக்கு இப்ப பாதகாதிபதி திசை நடக்ஙிறது , லக்னாதிபதி நீசம் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளார் இந்த திசையில் எனக்கு ஆயுள் கண்டம் இருக்கா என்று
    பார்த்து சொல்லுங்க என்னை நம்பி குழந்தைகள் உள்ளனர் என் ஜாதகம் ஏதாவது தேறுமா ? நான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்னை திருமணம் செய்ததால் தான் என் கணவர் கஷ்டபடுகிறார் என்று என் மாமனார் ஒரு விஷேசத்தின் போது என்னை என் உறவினர்கள் முன் அழ வைத்து விட்டார் மனம் கவலையில் துடித்தது ,25.12.1977 பிறந்த நேரம் 4 am ,இடம் சென்னை , by சென்னை உமாமகேஷ்வரி

  • @umamaheswari5870
    @umamaheswari5870 4 роки тому +2

    சின்னராஜ் அண்ணா நீங்கள் ஒரு வீடியோ பதிவில் கூறிய படி தலை எழுத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி படைத்த முருகன் அருளால் இந்த நேயர் அம்மா அவர்களின் நல்ல எண்ணம் நிறைவேற நான் தினமும் காலை 4.30 am மணிக்கு சுவாமி கும்பிடுவேன்( இது சத்தியம் ) பிரம்ம முகூர்த்தத்தில் நல்லது எது கேட்டாலும் இறைவன் நமக்கு அளிப்பார் இன்று முதல் இவர்களின் வேண்டுதலை தான் கடவுளிடம் முன் வைப்பேன் , வெற்றி நிச்சயம் அம்மா நானும் ஒரு தாய் தான் ஒரு மனைவி தான் உங்கள் வேதனை என்னால் உணர முடிகிறது விரைவில் உங்கள் கஷ்டங்கள் படி படியாக குறையும் அம்மா கவலை வேண்டாம், சின்னராஜ் அண்ணன் தான் உங்களுக்கு தேவ தூதனாக வந்து வாக்கு கொடுத்து விட்டாரே அப்புறம் என்ன கவலை நல்லவர்கள் வாக்கு பொய் ஆகாது, இதே சூழ்நிலையில் தான் நான் இருந்தேன் அப்ப கூட இந்த அண்ணன் தான் எனக்கு ஜோசியம் மூலம் தெம்பு கூறி என்னை encourage செய்தார் இன்று நான் அந்த பிரச்சனையில் இருந்து வெளி வந்து விட்டேன் தைரியமாக இருங்கள் எல்லாம் சரி ஆகி விடும் நன்றி அண்ணா எல்லோர் மனதையும் புரிந்து கொண்டு பதில் அளிப்பதற்கு மிக்க மகிழிச்சி சென்னை உமாமகேஸ்வரி 🙏🙏👍🌹🌹🌹👌👏

  • @saravanababu3362
    @saravanababu3362 2 роки тому +1

    5 il Sandran÷ sevvai ÷sani irundal enna palan

  • @manokumar7004
    @manokumar7004 4 роки тому +4

    ஜாதகரின் மனைவியின் மனம் போல் மாங்கல்யம் நிலைக்க இறைவன் அருள் புரிவார்.. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்...

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому +6

    இறைவன் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்👍🌹🙏🙏🙏

  • @elamisathish6324
    @elamisathish6324 4 роки тому

    Aiya...adien..kidni..tharugiren....ethanai..Laks...koduppargal....aiyaa............varumai..niram..sivappu.
    D..O..B...6..11..1972..
    Mnday........Mng....9..30...am..in..
    Madurai...
    9364513598..9344506565...

  • @rajir.d1844
    @rajir.d1844 4 роки тому +3

    அன்புக்குரியவரே எனது மாமா 3/8/12 அன்று காலமானார். இது எனது மனைவின் தங்கை ஜாதகத்தை பார்க்கும்போது சரியானதாக எனக்கு தோன்றியது இப்பொழுது 15/4/20 எனது அத்தை ஒரு பக்கம் பக்கவாதம் வந்து கிடக்கிறார்கள். எனது மனைவின் தங்கை ஜாதகத்தை பார்த்து அத்தையின் நிலை மற்றும் ஆயுள் பற்றி உண்மை கூறுங்கள் நன்றி,ஹரிணி dob,25/6/98,1:50pm arcot,vellor

  • @santhoshi3417
    @santhoshi3417 4 роки тому +11

    வணக்கம் சார். மிகவும் அருமையான விளக்கம்.
    அந்த குழந்தை அப்பா அம்மா நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கோரி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @sitsteady
    @sitsteady 4 роки тому +3

    கோடி வணக்கம் அண்னா🙏🙏🙏 என் கணவர் & மகன் ஜாதகம் விரிவாக explain செய்ததற்க்கு முகவும் நன்றி அண்னா🙏 😥😓மிகவும் ஆருதலாக இருக்கிரது.அண்னா நீங்கள் கூரியது போல என் கணவருக்கு 1991-92 which was in Sevvai dasa kethu bukthi ..his one kidney totally damaged & removed due to high fever & infection .. they saved his other kidney with only 30% functioning ....u were 100% correct on that also Anna.. God bless u for being so charitable to who were in need of ur help.. we really wish to come ..c u & pay our respect in person when we come to India .. many thanks ANNA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sitsteady
      @sitsteady 4 роки тому

      ANNA If at any time .. u have any chance ..I really wish to ask if my sons birth chart has anything special or yogas because there should be some reason for him to come after 17yrs when we both r sick .. doctors said ..it’s a total miracle because he formed naturally & I gave birth natural delivery @ 41yrs .. & with my health ..it’s just impossible .. now he’s 2yrs old .. when he’s 18months ..before even talking he says all the primary colors & numbers 1-10 also he learns by himself watching learning videos in English 😂which is very unique .. anna when u mentioned ..he might me around average in education.i was very surprised because .. he does quite the opposite Anna .. so if I get a chance .. I really like to know about it .. If I’m fortunate & blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sadasivam.k6175
      @sadasivam.k6175 4 роки тому +3

      உங்கள் கணவர் பூரன குணமடந்து நீண்ட ஆயுள் பெற்று உங்கள் குடும்பம் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வாழ்க சகோதரி

    • @sitsteady
      @sitsteady 4 роки тому

      Sivam Sadha thank u so much anna

  • @rekhachez8211
    @rekhachez8211 3 роки тому

    Abirami andhathi padithu , Indru karthigai deebam ... ivarangalukkaga vendikolgiren.

  • @anandramadoss6588
    @anandramadoss6588 4 роки тому

    வணக்கம் சின்னராஜ் ஐயா
    என் பெயர் ஆர். ஆனந்தன் ஊர் திருச்சி. D.O.B : 06.04.1971 Time : 7.12 am
    ஐயா எனக்கு கடந்த 7 வருடம் செவ்வாய் திசை நன்றாக இருந்தது. ராகு திசை எப்படியிருக்கும். கடந்த 20 வருடமாக வெளிநாட்டில் இருந்து வந்தேன்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 роки тому

    ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். 5க்குடையவன் 9ல் சூரியன் இருந்தால் என்ன பலன்கள்?

  • @saigowri1293
    @saigowri1293 4 роки тому

    ஐயா இன்றாவது பதில் கிடைக்கனும் என் பெயர் கௌரி 12.12.1993 9pm பிறந்த தேதி என் இரண்டாவது திருமணமும் பிரச்சனையாகி வழக்கு வரை சென்று விட்டது நல்ல நிலை எப்போதுதான் வரும் குடும்பமே மன வேதனையில் இருக்கிறோம்

  • @saigowri1293
    @saigowri1293 4 роки тому

    ஐயா இன்றாவது பதில் கிடைக்கனும் என் பெயர் கௌரி 12.12.1993 9pm பிறந்த தேதி என் இரண்டாவது திருமணமும் பிரச்சனையாகி வழக்கு வரை சென்று விட்டது நல்ல நிலை எப்போதுதான் வரும் குடும்பமே மன வேதனையில் இருக்கிறோம்

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @sathyayega7040
    @sathyayega7040 3 роки тому

    ம தி ப் ப்பிற்கு றி ய ஐ யா, என் பெ ய ர் :ச த் தி ய மு ர் த் தி பெ ங்க ளு ரி லி ரு ந்து,பிறந்த தேதி 5-7-1972: நேரம் -5:45pm:பிறந்த இடம்,: திருப்பத்தூர் :ராசி -மேஷம் : நட்சத்திரம் -அஸ்வினி :லக்கினம் -தனுஷ் :
    1இல் குரு,2இல் ராகு,5இல் சந்திரன்,6இல் சுக்கிரன், சனி,7இல் சூரியன்,8இல் கேது, செவ், புதன்
    ராகு தசை நடக்கிறது, m-com, co operative distance education இல் complit பண்ணி இருக்கேன், நான் கடந்த 3மாதம் உங்கள் யூ tube சேனல் subscribe செய்து பார்த்து வருகிறேன் ஆட்டோ டிரைவர் வேலை செய்து வருகிறேன், என் வாழ்க்கையில்சந்தோஷம் என்பதே இல்லை வாழ்க்கையில் எல்லாமே தாமதம்,48வயதில் சந்தோசம் என்பது என் குழந்தைகள் மட்டும் தான் ஐயா, ivf ட்ரீட்மெண்ட் இல் பிறந்தவை ட்வின்ஸ், தாய், சகோதரன் இழப்பு, கஷ்டங்கள் குடும்ப பிரச்சனை, எனக்கு ஏதாவதுமஹாலக்ஷ்மி யோகம்இருக்கா பிசினஸ் பண்ணலாமா ,இல்ல அடிமை வேலை தான் செய்யணுமா, என் எதிர் காலம் எப்படி இருக்கும், முன்னுக்கு வர வாய்ப்பு இருக்கா சார்,உங்க அக்கௌன்ட் no அனுப்புங்க சார் கன்சுலேட்டன்சி பீஸ் அனுப்ப, என் முன்னேற்றம், பரிகாரம் பற்றி சொல்லுங்க சார், என்றும் அன்புடன் சத்யமூர்த்தி,.

  • @ajithcharles1996
    @ajithcharles1996 4 роки тому

    வணக்கம் ஐயா, நான் அஜித், நீங்கள் எனக்கு புதன் தசை மேற்கு திசையில் வெளிநாட்டிற்கு அனுப்பும் என்று சொன்னீர்கள்.ஆனால் ஆதித்ய குருஜி வெளிநாடு செல்லும் அமைப்பு இல்லை என்றார்.மகர லக்ணமாக இருந்தால் கிழக்கு திசையில் வெளிநாடு செல்வேன் என்றார்.15 07 1996 நாகர்கோவில் 8:40 pm.எனக்கு உங்கள் இருவர் மேலும் நம்பிக்கை உள்ளது.இப்போது எனக்கு குழப்பமாக உள்ளது.நான் புதன் தசையில் எந்த நாட்டிற்கு என்ன வேலைக்கு செல்வேன் எவ்வளவு சம்பாதிப்பேன்.பதில் தாருங்கள் ஐயா.நன்றி.

  • @jeyakumaran8486
    @jeyakumaran8486 4 роки тому

    வணக்கம் திரு சின்னராஜ். என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள், என் வருங்கால குழந்தைக்கு ஆபத்து இருக்கிறதா என்று சொல்ல முடியுமா? நான் இன்னும் 7 மற்றும் ஒன்றரை சனிஸ்வரனில் இருக்கிறேன்! 2 வது கேள்வி சந்திரன் மற்றும் தனியாக என் விளக்கப்படத்தில் ஒரு தோஷம் இருக்கிறதா? 14/07/1981 அன்று அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். மன்னிக்கவும், நான் google வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறேன். நன்றி திரு சின்னராஜ்

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 4 роки тому

    ஐயா வணக்கம். நான் தங்களின் 63 வயது அபிமானி. இது தங்கள் 5 9 வீட்டின் முக்கியத்துவம் தொடர்ச்சியாக சந்தேகம் கேட்கிறேன். பிறப்பை அறுக்க ஆவல் உள்ள விழிப்புணர்வு கொண்ட ஒருவன் , தன் வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற தசா புத்தியின் நன்மை தீமைகள் மற்றும் ஜாதக அமைப்பில் உள்ள கேந்திர கோண மோட்ச வீடுகள் 4 8 12 , ஏழரை சனி மூலம் உத்தேச கர்மா கழிவு மற்றும் பாக்கி எவ்வளவு என்று உணரமுடியுமா? முழுவதும் கழிக்க ஏற்று வேண்டிய மன, சொல், செயல்திறனை, தாங்க வேண்டிய எதிர்வினை ஆகியவை பற்றி விளக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ராமமூர்த்தி சேலம்

  • @shrie008
    @shrie008 6 місяців тому

    5th place LA sani, raghu & sevvai... 9th LA sooriyan. In my daughters jadagam.. . Pls let me know if you can predict.. Pls help sir

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 4 роки тому

    Sir nanum thangalai yella vidhathilum thodarpu kolla muyantren aanal yennal ungalin arulai pera iyalavillai
    Nan yen kanavaroda seruvena nan thinamum Sethu seththu pilaikiren
    Avarkooda sera mudiyuma yendru neengal thaan solla vendum
    Shruthi
    4/4/92
    Time 4.05 am
    Anthiyur
    Rajkumar
    20/5/94
    7.05pm
    Perambalur

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +2

    ஐயா வணக்கம் ஐந்து ஒன்பதுக்குடையவர்கள் வலுத்து லக்கினாதி பதி சதாரணமாக இருந்தால் யோகபலன் குறையுமா♥♥♥

  • @nagarajan6364
    @nagarajan6364 2 роки тому

    நோய்க்கு ஆறாம் இடத்தை பார்க்க வேண்டாமா?

  • @royalrajthurai4714
    @royalrajthurai4714 4 роки тому +2

    Sir, her husband jathagam guru and sukran in parivarthanai yogam so guru in 12th house and sukran in 6th house right?

  • @harimani652
    @harimani652 4 роки тому +2

    லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி தைரியம் தன்னம்பிக்கை மனதிடம் இந்த ஜாதகருக்கு உண்டு இவையே நீண்ட ஆயுளைதரும் அண்ணா அனைவரும் வேண்டுவோம்

    • @sitsteady
      @sitsteady 4 роки тому

      Hari Mani thank u so much for ur kind heart anna

  • @harishpv650
    @harishpv650 4 роки тому

    Sir I have also donate my kidney to my sister my DOB 28-05-1972 1:05 AM POB Bangalore can you please study my horoscope 🙏

  • @rmuralikrish
    @rmuralikrish 4 роки тому +2

    இவர்கள் உடல் குணமடைந்து நல்ல வாழ்க்கை கிடைக்க இறையருள் வேண்டுகிறேன்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் மகத்தான சேவை மிக்க நன்றி. 5ம்& 9ம் வீடு பற்றி தெளிவான விளக்கம். இறுதியில் எல்லாரும் குடும்பம் நீண்ட அயுள் உண்டு. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @Moonlight21238
    @Moonlight21238 3 роки тому

    Consultant pannamudiyuma sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @sixersixer4575
    @sixersixer4575 Рік тому

    iyya namashgaram, nava amsathil 5 gragam neesam,

  • @barathsreelal3390
    @barathsreelal3390 4 роки тому +4

    I have many doubts and i have been collecting doubts after watching your videos. Please give an opportunity to interview you and clear all my astrological doubts. An online interview is more than enough. Thank you.

  • @kanagatharaganesan5887
    @kanagatharaganesan5887 4 роки тому +2

    I will pray to yoy your husband get will soon sister

  • @deepakdiipu6572
    @deepakdiipu6572 Рік тому +1

    Take care mam, I wish speedy recovery for you and your husband. Hope everything will be fine soon with you. Sending lots of prayers from my end. ❤

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 3 роки тому

    Vakra saniyai guru paarthaal enna palan sir

  • @chandrenchelan2956
    @chandrenchelan2956 Рік тому

    Sir please help me make one video for dhanush rasi moola nakshatram 4 pada. My name chandren from Malaysia please help

  • @RamKumarArr
    @RamKumarArr 4 роки тому +1

    hello sir, I commented many videos for my turn, unfortunately I didn't get any chance from you, please tell me my future job and forigen settlements, I attached my details below (25.03.1992) 11:00AM, Puducherry,
    please see my horoscope, thank you sir.

  • @kalaraman5115
    @kalaraman5115 4 роки тому +2

    Hello sir , As always very well explained. We all will pray for her great mental strength and her husband’s speedy recovery and good health .🙏🏻🙏🏻💐💐
    I started to watch the vedio as my son has 4+2 planets related to 5th and 9th place, wishing and hoping to see positive results in his career.
    03:04:1997 , 10:26 pm, Kolkatta. If time permits pls check sir and what about Govt job.
    Thanks a lot sir. Hats off to your wonderful service.

  • @randomlife5485
    @randomlife5485 4 роки тому +1

    Chinnaraj anna.. You rock. வருந்தும் உள்ளத்தை புரிந்து கொள்ளும் ஆழமான உங்கள் சிந்தனை அறிவுக்கு என் வணக்கம்

  • @முல்லைவேந்தன்-ங6ள

    God bless you sister... All success in your life...

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 роки тому +2

    அவர்களை கடவுள் நன்றாகவே வாழ வைக்க வேண்டும்

  • @tineswarypathmanathan6220
    @tineswarypathmanathan6220 4 роки тому +4

    Dear sis, I wish u good health and strong spirit to battle through this situation. I would include ur husband in my prayer .my grandfathers been through dialysis, I can feel ur agony.
    Sending love and hugs to u. Be strong.

  • @sundarshanmugam7063
    @sundarshanmugam7063 4 роки тому

    Appu Vanakkam, Madurai 16.12.58 0.05 am Margali 1. In fifth house Sun, Sani, Sukkiran and 9th house chevvai Simma lakna Kumba rasi in 2ndil Ragu 3rdil Guru 4thil Puthan 8thil Kethu How is future Govt. Benefits are not yet received.When will court case win in favour. Please predict appu. If replied me advance thanks to you god bless U

    • @sundarshanmugam7063
      @sundarshanmugam7063 4 роки тому

      Please match this above prediction. Sir, if it is possible. Thankyou Three months before I have sent my jathgamm match.

  • @harishsureshkumar4576
    @harishsureshkumar4576 4 роки тому +2

    என்னோட கமெண்ட்ட காணம் 🤔😣

  • @gugapriya1493
    @gugapriya1493 4 роки тому

    Ayya enaku kudumba stanathula ketu irukaru avar guru veetla irukaaru , guru vakram petru 7 LA thaniya irukaaru , 5th house um guru veedu thaa enga family nalla irukumaa plsss sollunga ayya , already na guru vakram marriage late aagumanu ketrundhen pls solunga , 4 Nov 2000 Madurai. Magara rasi , thiruvonom star , sevvai laknam plssssss sollunga sirrr plssss

  • @vellaisamy8429
    @vellaisamy8429 4 роки тому

    ஐயாவணக்கம்வெள்ளைச்சாமி27. 11.1988 காலை7. 25எப்பொழுதுதிருமணம்நடக்க

  • @jothimp3849
    @jothimp3849 4 роки тому +1

    Sir when will u put the remaining Superchat answers # 3.Waiting for it eagerly.Pls put my H.explanation at the earliest.Humble request Sir.Life is miserable.Guru dhass full of prblms.How will be the next Saturn dhasa?I & my daughter are suffering in life.Divorce going on.Will it happen? When will we have peace in life? When will I get Job as it is essential now.My DOB: 12:12:69. 6.10a.m.Vellore-TN.
    Pls consider my request & guide us.Waiting for along time.😢😢😭

  • @dhevendran
    @dhevendran 4 роки тому +1

    Sir, kindly explain briefly the effect of movement of major planets such as Jupiter & Saturn retrograde in coming months. What will be the effect to the global finance, since the economic recession is almost certain now.
    Thanks Sir🙏🙏🙏

  • @padmasundararajan5712
    @padmasundararajan5712 3 роки тому

    8

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 4 роки тому +1

    nice explanation sir. may god will give good health for him. For me 1st house lord suryan in 10th house suyacharam, 5th house lord in 7th house suyacharam and 9th house lord in 5th house sukrancharam & 10th house lord sukran in 10th house itself in marscharam, it means chara parivarthinai between mars and sukran...how to take this item....15.05.1986, afternoon 2.09pm, tuticorin...simha lagnam...

  • @sssmanogar1144
    @sssmanogar1144 10 місяців тому

    🙏🙏🙏

  • @vanitamil7313
    @vanitamil7313 3 роки тому

    Sir ithula guru is retrograde but it is traveling in rahu nakshatram ,then it must act positive illaya sir,kindly explain sir... thanks

    • @vanitamil7313
      @vanitamil7313 3 роки тому

      Also guruku veedu kodutha varum ucham..does it act negative ah sir

  • @27bykarthi
    @27bykarthi Рік тому +1

    Great Explanation Sir ❤❤❤

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +1

    இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏

  • @nagendhiran2045
    @nagendhiran2045 4 роки тому

    ஐயா வணக்கம். திருமணம் உண்டா அல்லது பிரம்மச்சாரி ஜாதகமா. 22.8.1988 பகல் 1.47 ஊர் ஆரணி .

  • @arunkumar.s8872
    @arunkumar.s8872 4 роки тому

    33 வயது ஆகிவிட்டது எப்பொழுது எனக்கு வேலை கிடைக்கும் பொருளாதாரம் எப்பொழுது உயரும் 1989 ஜூன் 8 காலை 8 மணி 50 நிமிடம் வந்தவாசி

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 4 роки тому +1

    இதுவும் கடந்துபோகும்

  • @arunkumar.s8872
    @arunkumar.s8872 4 роки тому

    33 வயது ஆகிவிட்டது எப்பொழுது வேலை கிடைக்கும் எப்பொழுது பொருளாதாரம் உயரும் 1989 ஜூன் 8 காலை 8 மணி 50 நிமிட வந்தவாசி

  • @chinnathambi4749
    @chinnathambi4749 3 роки тому

    குருவே வணக்கம் குருவே நீங்கள் ஜாதகம் ஜென்ரைட் பண்ணுறிங்களே அந்த ஆப் பெயர் வேண்டும் தயவுசெய்து அளியுங்கள் குருவே சீக்கிரம் மாக குருவே

  • @vanitamil7313
    @vanitamil7313 3 роки тому

    Also guruku veedu kodutha varum ucham ,does it play negative..

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 роки тому +2

    வணக்கம் ஐயா எனக்கு தெரிந்த ஒருவருடைய மகனுக்கும் சில மாதங்களாக டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது. தான் காலெஜ் கடைசி வருடம் படித்து கொண்டு இருக்கிறான். டயாலிசிஸ் இதற்கு நிரந்தரமாக தீர்வு இல்லையா ? ஐயா. ஜாதகத்தில் நிரந்தரமான நோய் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியுமா ? தயவுசெய்து கூறுங்கள் நன்றி ஐயா

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 3 роки тому +1

    நல்லதே நடக்கும்

  • @yaskir2114
    @yaskir2114 4 роки тому +1

    I pray for them
    May God bless them
    Thank you sir

  • @palanis5829
    @palanis5829 4 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @muraliabinaya9036
    @muraliabinaya9036 4 роки тому

    Murali 24.7.1980 time 7.30pm place krishnagri எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் ஐய்யா

  • @Mkds369
    @Mkds369 4 роки тому +3

    God please help that sister family

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому

    சின்னராஜ் அண்ணா நீங்கள் ஷிரிடி சாய் பாபா கோவிலுக்கு சென்று வந்து உள்ளீர்களா,பாபாவின் சத்சரிதம் புத்தகம் படித்து இருக்கிறீர்களா அண்ணா நான் 6 முறை சென்று வந்து உள்ளேன்,எனக்கு பாபா நிறைய அற்புதங்கள் தந்து உள்ளார் , விரைவில் அதை தங்களுடன் பகிர்ந்து கொள்வேன் சென்னை உமாமகேஷ்வரி

  • @vellaisamy8429
    @vellaisamy8429 4 роки тому

    ஐயாவணக்கம்27. 11.1988 காலை7. 25 பிறந்த. எப்போதும்திருமணம்நடக்குமா

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 2 роки тому

    மிதுனம் லக்கினம் லக்கினதி 6 இல் உள்ளது 6 ஆம் அதிபதி 8 இல் உச்சம் உடன் குரு 5 ஆம் அதிபதி சுக்ரன் 8 இல் (வாக்ராம்) 9ஆம் அதிபதி சனி 10 இல் உள்ளது 10 ஆம் அதிபதி 8இல் பரிவர்த்தனை நல்லதா கேட்டதா சார்

  • @vicky.k8258
    @vicky.k8258 4 роки тому

    vignesh:ஐயா, 03.06.1989, 07:44PM, பிறந்த இடம் நாமக்கல்,ரிஷப ராசி ரோகினி நட்சத்திர தனுசு லக்கினம், குரு தினச, வேனல, திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 роки тому

    ஐயா என் அக்கா மகளின் முதல் திருமணவாழ்க்கை தோல்வி அடைந்து விட்டது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவள் மொத்தமாக வாழாமல் எங்கள் அக்கா வீட்க்கு வந்து விட்டால் ஐயா. அவள் கணவன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வழி உண்டா இல்லை விவாகரத்து கிடைக்குமா? இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா? உள்ளது என்றால் எப்போது நடக்கும் DOB 24/07/1996 TOB 11.20am POB Chennai வரும் வரன் பற்றி கூறுக. அடுத்த வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்குமா? என் அக்கா மிகவும் அவமானங்களையும் கக்ஷ்டங்களையும் அனுபவித்து வருகிறார்கள். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasuriyaa.m7666
    @jayasuriyaa.m7666 4 роки тому

    வணக்கம் சார் என் தந்தையின் கடன் பிரச்னைகள் எப்போது தீரும் எப்படி சொத்துக்கள் விற்றறா அல்லது சம்பாதியத்திலா .வீடு கட்டும் யோகம் உள்ளதா ஐயாநன்றி 🙏🙏18.06.1972 chennai 8:40pm

  • @malarselvi619
    @malarselvi619 4 роки тому +2

    God bless. Him. For. Soon. Recovery

  • @pandirajan3118
    @pandirajan3118 4 роки тому

    ஒழுக்கமாக பெண் ஜாதகம் எப்படி எக்ஸ்பிளைன் பண்ணுங்க பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் ஒழுக்கமாக இருப்பாரா நான்காம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை நானா வீட்டில் கிரகம் பத்தாம் வீட்டில் அமர்ந்துள்ளார் இதனால் இந்த ஜாதகர் ஒழுக்கமாக இருப்பார்கள் ஒழுக்கம் மற்றும் இருப்பாரா

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 4 роки тому

    ஐயா வணக்கம் முத்து மாதவரம் .வாழ்க வளமுடன்.5தாம்,வீட்டின் .அதிபதி.குரு.9தாம்.வீட்டின்.அதிபதி.செவ்வாய் .இருவரும் ,11ராம்,வீட்டில்,(மிதுனம்).இருவரும் .குரு+செவ்வாய் .இதில்.இருவரும் ,சாரபரிவர்தனை.

  • @balagurunathan3875
    @balagurunathan3875 4 роки тому

    வணக்கம் நண்பரே தாங்கள் தொடங்கி ய சூப்பர் சேட் பதில்தொடர வாழ்த்துக்கள் பிறந்தநாள் 13-10-57நண்பகல்1-45தூத்துக்குடி எனது கட்டத்திலும் மகர லக்னம் 5ம்பாவத்தில் சந் உச்சம் 9ம்பாவத்தில் புதன் ஆட்சி உச்சம் ஆனாலும் இது போன்ற ஒரு கஷ்டங்கள் என்எதிரிக்கும் வரக்கூடாது ஏன் எதனால் என்று தீர்வு தயவு செய்து பதில் கூறவும் நன்றி நண்பரே

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 4 роки тому

    வணக்கம் ஐயா நா.பதமநாபன் 28.08.70 4.03pm தேவகோடை 7வருடமாக சுகரதசா முதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது எப்போது நன றாக இருப்பேன்?

  • @tseducation382
    @tseducation382 4 роки тому

    உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ஒன்றரை வருஷமா அபாய்மெண்ட் . கமெண்ட்ஸ் . சூப்பர் சேட் இரண்டு முறை கேள்வி கேட்டுள்ளேன் பதில் தர விருப்பம் இல்லை என்றால் தயவுகூர்ந்து சொல்லிவிடுங்கள்
    வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது புதன் வரும் கேது தசை எப்படி இருக்கும் சொந்தத் தொழில் அல்லது வேலையா வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எப்போது தேதி.09.அக்டோபர்.1983 நேரம்.8.29 Am இடம். சென்னை வாழ்க வளமுடன் நன்றி

  • @gunamchandran1455
    @gunamchandran1455 4 роки тому

    புலமைச் சோதிடர் ஐயாவே வணக்கம்.இலங்கையிலிருந்து தங்கள்பரமரசிகை லக்குமி.மகள் 1985 .03.31-4/10 அதிகாலையில் பிறந்தவர்.கும்பலக்கினம் புனர்பூசநட்சத்திரம்.அவருக்கு முயற்சிக்கு உரிய கல்விப்பெறுபேறு வேலை என்பன இன்னமும் திருப்தியற்றதாகவேயிருக்கிறது.திருமணமும் நடக்கவில்லை..வெளிநாட்டுப்பலன் உண்டா?திருமணம் எப்போ கைகூடும்?எப்படியான வரன் அமையும்?நான் ஒருவருடத்திற்குமுன்பும் முயற்,சிஎடுத்தேன்.சிலமாதங்கள் தாமதமாகும் என்ற அறவித்தலோடு நானும் நீண்டகாலம் தாமதித்துவிட்டேன்.தயைகூர்ந்து இதற்கான பதிலைத் தாருங்க்ள்

  • @sairamtrendycollections629
    @sairamtrendycollections629 4 роки тому

    தங்கவேல்.வத்தலக்குண்டு. 23/01/1988.பகல் 2.20செவ்வாய் தோசம் உள்ள பெண் பார்ப்பதா?எப்பொழுது திருமணம் நடக்கும்?தயவு செய்து பதில் அளியுங்கள்

  • @gunamchandran1455
    @gunamchandran1455 4 роки тому

    புலமை சோதிடர் ஐயாவே வணக்கம். இலங்கையில் இருந்து தங்கள் தொடர் பார்வையாளர் இலச்சுமி. எனது மகள்31/03/1985 (4.10am) அதிகாலையில் பிறந்தவர். கும்ப லக்கினம் புனர்பூச நட்சத்திரம். அவருக்கு முயற்சிக்கு ஏற்ற பெறுபேறு வேலை என்பன இன்னமும் திருப்தி அற்றதாகவே உள்ளது. திருமணமும் இன்னும் நடக்கவில்லை. வெளிநாட்டு பலனுண்டா ? திருமணம் எப்போது கை கூடும்? எப்படியான வரன் அமையும்? நான் ஒரு வருடத்திற்கு முன்பும் முயற்சியெடுத்தேன். சிலமாதம் தாமதமாகும் என்ற அறிவித்தலோடு நானும் நீண்டகாலம் தாமதித்து விட்டேன்.தயை கூர்ந்து இதற்கான பதில் தாருங்கள்.

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 4 роки тому +1

    🙏 very clear explanation.very good example.may God bless peaceful life rest of the life,🙏 RDP

  • @shreekanths2090
    @shreekanths2090 4 роки тому +1

    Sir 5th lord n 9th lord conjoint in 8th house means it's positive or negative . ? In what way pls explain sir

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 4 роки тому

    ஐயா வணக்கம் நான் எனது ஜாதகத்தை திருமண பலன் அறிவதற்கு காண்பித்தால் ஜோதிடர் பலன்‌ சொல்வதற்கு தகுதியற்ற ஜாதகம் என்று கூறி உள்ளார் பிறந்த தேதி 22/10/1985 நேரம் 10.30 pm பம்பாய் பிறந்த இடம்

  • @gayathri8576
    @gayathri8576 4 роки тому

    ஐய்யா வணக்கம் இன்றாவது என் கேள்விக்கு பதில் கிடைக்குமா.. என் மகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறாள் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா இல்லை என்றால் என்ன துறை தேர்ந்தெடுத்தால் எதிர் காலம் நன்றாக இருக்கும். 07/01/2003. Time. 11.07 Maharashtra Vasai அவளின் எதிர் காலம் எப்படி இருக்கும் லக்னாதிபதி தசையான குரு தசை நடக்கிறது. எதிர் காலம் எப்படி இருக்கும் ஐய்யா. ஆவலுடன் தங்களின் பதிலை எதிர் பார்க்கிறேன் . என் மகளின் ஜாதகத்தில் 8க்குடைய கிரகம் 9க்குடைய கிரகம் பரிவர்த்தனை அமைப்பு உள்ளது இதன் பலன் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐய்யா Please please please please

  • @kanagatharaganesan5887
    @kanagatharaganesan5887 4 роки тому

    Kanagathara DOB 27.02.1980 4.40pm Kumbakonam veedu eppothu vanguven? judge exam pass? Kundathan eruken weight loss ? 4 vagra gragam sir?

  • @deenkumarsenthilvel1790
    @deenkumarsenthilvel1790 4 роки тому +1

    Sir iam a paramedical student and my name deenkumar . we able to recover this patient with out kidney transplant through siddha medicine I have evidence this ..

  • @tseducation382
    @tseducation382 4 роки тому

    வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது புதன் வரும் கேது தசை எப்படி இருக்கும் சொந்தத் தொழில் அல்லது வேலையா தேதி.09.அக்டோபர்.1983 நேரம்.8.29 Am இடம். சென்னை நன்றி

  • @venkateswaran5025
    @venkateswaran5025 4 роки тому

    அண்ணா வணக்கம் தொழில் கடன் அதிகமாக உள்ளது மீள முடியுமா அல்லது சிறு சொத்தை விற்பனை செய்து அடித்து விடலாமா தொழில் எப்படி இருக்கும் கன்னி லக்கனம் ஐந்தாம் அதிபதி இரண்டாம் இடத்தில் உச்சம்25.5.1983/2.10pm ஈரோடு

  • @gayathri8576
    @gayathri8576 4 роки тому

    ஐய்யா வணக்கம் என் மகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறாள் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா இல்லை என்றால் என்ன துறை தேர்ந்தெடுத்தால் எதிர் காலம் நன்றாக இருக்கும் 07/01/2003 Time 11.07 Maharashtra Vasai. என் மகளின் ஜாதகத்தில் குரு தசை நடக்கிறது. லக்னாதிபதி தசையில் அவளின் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐய்யா .8க்குடைய கிரகம் 9க்குடைய கிரகம் பரிவர்த்தனை அமைப்பு உள்ளது இதன் பலன் எப்படி இருக்கும் . இன்றாவது என் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று நான் ஆண்டவரை பிரார்த்தித்து கொள்கிறேன்

  • @babutvbabu8942
    @babutvbabu8942 4 роки тому

    Ayya enakku 7il ketu sukran guru inaivu..7th house mesham..sevvai..10th house la sani kooda inavu..lakinam thulam..5il chandran..8ill sooriyan buthan..enakku allready Diversed..2nd marieage chance irukka ayya.ippo enaku sani dasa sukkira bukhthi..7ra sani arambam idapathi sollunga ayya🤗

  • @Guna00777
    @Guna00777 4 роки тому

    enaku sani maha thesai start aga poguthu sir... 19 years.. epudi irukunu soluga sir.... marriage, govt job ku chance irukanu pls sir... Dob:11/2/95...time 7.24pm.....mettupalayam

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    In my chart also kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @premasudha7409
    @premasudha7409 4 роки тому

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண் Super அண்ணா இதை என் அம்மா அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பார் தன் 64வயது வரை ஆனால் என் அப்பா(என சொல்ல தயங்குகிறேன்)என் அம்மாவை அவச்தை படுத்தினார்

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 роки тому

    வணக்கம் சார் பணிவான வேண்டுகோள் என் மகன் பிறந்த தேதி 22.1.91, 6.25 மாலை நாகப்பட்டினம்.திருமணவாழ்க்கை/ குழந்தை பாக்கியம் எப்படி இருக்கும் சார் 🙏 அவனுக்கு தாரதோஷம் உள்ளதா புத்ர பாக்கியம் எப்போது கிடைக்கும் சார் 🙏 திருமண வாழ்க்கை பிரிவுகள் உள்ளதா சண்டை தாங்க முடியாமல் போகுது

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy 4 роки тому +1

    நன்றி ஐயா🙏🙏🙏