Peace of Marriage Life by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 217

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 років тому +7

    😂😂😂உங்கள் காமெடி பேச்சை கேட்பதற்காகவே தங்கள் பதிவு பார்ப்பேன் ஐயா. வாழ்வின் யதார்த்தம் அறிய வைக்கிறீர்கள் .ஆக சண்டை இல்லைனாலும் சுவாரசியம் இலைதான் ஐயா.பதிவுகள் மிகச்சிறப்பு.நன்றி நன்றி🙏🙏🙏

  • @karthim983
    @karthim983 5 років тому

    ஐயா இந்த ஜாதகருக்கு மணவாழ்க்கை அமையும் ஆனால் தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா Dob.26/01/1980 time 2.54 am

  • @premasudha7409
    @premasudha7409 4 роки тому +7

    அண்ணா சும்மா இருந்த. என்னை உங்க பாசையில் சொரியவெச்சிட்டிங்க. ஒரு நாள் கூட வீடாம உங்களுடை You tube பார்கிறேன்

  • @priyapriya5522
    @priyapriya5522 5 років тому +3

    வேறு வழியின்றி மாட்டி கொண்டு /சகித்துக் வாழ்பவர்கள் பற்றி விளக்கினால் ......எல்லோருக்கும் ஏற்ற vedioவாக இருக்கும்..🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @kosan9362
    @kosan9362 2 роки тому +4

    ஐயா உங்களுக்கு எந்த கிரகம் அருமையாக இருக்கிறது இவ்வளவு நகைச்சுவையாக பேசுவதற்கு, உங்கள் பேச்சில் நிறைய தெரிந்துகொள்ள விஷயமும் உள்ளது, அதோட நகைச்சுவையும் உள்ளது. மிக அருமை.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 5 років тому +2

    சின்னராஜ் அண்ணா நீங்கள் கூறியது உண்மை உண்மை உண்மை இதற்கு எடுத்துகாட்டு என் கணவர் ஜாதகம் 7ல் சனி சுக்கிரன் சேர்ந்து உள்ளனர் அது மட்டும் அல்லாது தனுசு லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி சனியும் , ஏழாம் அதிபதி புதனும் இனைந்து உள்ளன்ர் நீங்கள் கூறிய படி என மீது அதீத அன்பும் பாசத்துடன் இருப்பார் என் வாக்கே அவருக்கு வேத வாக்கு இதை நான் கர்வத்துடன் கூற வில்லை. உங்கள் ஜாதக வாக்கு 100% உண்மை என நான் சாட்சியாக விரும்பினேன் அதனால் சொல்கிறேன், அது என்ன பொருத்தம் என இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் தங்கள் ஜாதகம் சொல்லும் திறமையை கண்டு வியப்படைகிறேன் நன்றி சென்னை உமாமகேஷ்வரி

  • @prabhushankar4946
    @prabhushankar4946 5 років тому +2

    எல்லோருக்கும் நல்லதை சொல்லி வளமோடு வாழ வழி சொல்லும் சின்னராஜ் சார்
    எனக்கு மட்டும் சரியான வழி எப்போது சொல்லுவார்?
    ஒரே கேள்வி எதிர்காலம்...
    D o b ..17.12.70
    Time....6.30 pm
    P o b.... திருச்சி
    வாழ்த்துக்கள்..நன்றி

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 5 років тому +1

    வேலை எப்போ அமையும் ஐயா? 26/04/1998 3.20A.m madurai🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 5 років тому +1

    வேலை எப்போ அமையும் ஐயா? 26/04/1998 3.20A.m madurai🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @akhvs
    @akhvs 5 років тому +2

    Please please please... answer me sir, வணக்கம் சின்னராஜ் ஐயா,
    எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,எந்த மாதிரி பெண் அமைவால்,எப்பொழுது திருமணம் நடக்கும்,எனக்கு சொந்த தொழில் நல்லா இருக்குமா, தயவுசெய்து சொல்லவும்.
    28.07.1995,time 09.03am, place: theni

  • @vrsbhoopathy6894
    @vrsbhoopathy6894 5 років тому +2

    செம்ம அண்ணா கொடுத்து வைத்த மனிதர்கள். நமக்கு 7ஆம் இடத்தில் ஒருத்தன் கூட இல்லை. 7ஆம் இடத்ததை யாரும் பார்க்க வில்லை. 7ஆம் இடத்து அதிபதி சூரியன் 10ஆம் இடத்தில் ராகு புதன் இவர்களுடன் சேர்க்கை பெற்றுள்ளது.

  • @VanamoorthyN
    @VanamoorthyN 5 місяців тому

    திண்டுக்கல் சின்னராஜ் ஜோதிட ஐயா அவர்களுக்கு ஐயா உங்களுடைய கருத்து மிக நன்றி அதைவிட உங்கள் பேச்சின் அழகு அதைவிட தான் நன்றி உங்களை தொடர்பு கொள்ளுங்கள் நினைக்கிறேன் உங்களுடைய தொலைபேசி எண்ணில் கிடைக்கவில்லையா கோவில்பட்டியில் இருந்து என் மனம் மூர்த்தி ஜோதிட ஆர்வலர்

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +2

    ஐயா அப்பட்டமான உண்மையை புட்டு புட்டு வைக்கிறீர்கள், சோதிட ர்கள் தெய்வத்துக்கு நெருக்கமானவர்கள் 😭😭🙏🙏கண்ணீர் வருகிறது ஐயா, மனதார வணங்குகிறேன், நன்றி நன்றி, 😭🙏🙏🙏

  • @Guru0103
    @Guru0103 5 років тому +1

    ஜோதிடத்தை யதார்த்தமாகவும் புரியும் படியும் சொல்லும் உங்களுக்கு நன்றிகள். எனக்கு தனுசு லக்னத்தில் கேது. 2ல் சனி. 4ல் குரு. 8ல் சூரி,சுக் 9ல்பு,10ல் செவ்,12ல்சந்,மாந்தி. 30-7-1963. 4-15pm.covai. நடப்பு சுக்கிர தசையில் வேலை போயிற்று. சேமிப்பும் போயிற்று. அடுத்து வருவதும் 8,12ல் மறைந்த சூரிய சந்திர தசை தான். அதனால் மீதமுள்ள வாழ்நாளில் விடிவே இல்லையா?.

  • @kandancompare5525
    @kandancompare5525 3 роки тому +3

    Laganathipathi um 2 vedu athupathium 11 vetla irutha?? Same palan tha na la variya

  • @balushankar3216
    @balushankar3216 5 років тому +1

    ஐயா என் பிறந்தநாள் 24.10.1980 10.50pm கோவை. என் பெயர் நாகராஜ். என் வருங்கால எப்பிடி இருக்கும். என் திருமண வாழ்க்கை பிரச்சனை நடந்து விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.என் திருமண 14.7.2014இல் நடந்தது.

  • @mathisaga6272
    @mathisaga6272 5 років тому +1

    அதுக்கு முன்னாடி ஒரு கொடுத்து/கொடுப்பினை வேண்டும். நீங்க வேற வீடியோ போட்டு... இருவருக்கும் எழில் சனி. என்ன சொல்ல...

  • @Filmocodez
    @Filmocodez 5 років тому +2

    அண்ணா, நான்கு கிரகம்(சனி(வ),செவ்வாய், ராகு,கேது) மற்றும் லக்னம் வர்கோதமம் அடைந்தால் என்ன பலன்...

  • @shrisundar263
    @shrisundar263 5 років тому +3

    Hi sir 4 th November 2009 10:36 am Sydney Australia. When will this boy talk and be normal

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 5 років тому +1

    சார் வணக்கம் ஏங்கத போனீங்க இங்க தலைய கற்றிங்க அங்க சண்டே லைவ் போட்டு ரெண்டு வாரம் ஆகுது இதுவாவது சரியா போடுவீங்களா ஒருவேல உங்க ஜாதகத்துல சனி தனுசுல இருக்காங்களா அதனால் தான் உங்கள் சேவையும் பாதிக்கின்றது

  • @abinayakarthick3813
    @abinayakarthick3813 5 років тому +1

    வணக்கம் ஐயா,
    கல்யாணமும் கலாட்டாவும் பதிவில் நீங்க சொன்னது போலதான் இருக்கிறது என் நிலைமை. நான் காதலிக்கிறேன். சமீபத்தில் பெற்றோர்க்கு நான் காதலிக்கிறேன் என்று தெரியப்படுத்தி விட்டேன் . ஆனால் என் தாயாருக்கு ஒரு துளிக்கூட விருப்பம் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் மன நிம்மதி இல்லை, கலவரமாக இருக்கிறது. பையன் வீட்டில் இருந்து வந்து பேசினார்கள் . எனது தாயாருக்கு பையனின் தந்தை, தாய் யாரையும் பார்க்கவே பிடிக்கவில்லை, பையனை பார்க்கவே பிடிக்கவில்லை ,அழகு இல்லை என்று எல்லாம் சொல்கிறார்கள். எனது தாய்க்கு status ,கௌரவம் காரணமாக வேண்டாம் என்று சொன்னதே சொல்கிறார்.என்னால் நான் விரும்பியவர்க்கு என் வீட்டில் அசிங்கம், அவமானம். எப்படி என் தாயிடம் சம்மதத்தை வாங்குவேன் என்று தெரியவில்லை. ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்த போது சிறப்பாக இல்லை பொருத்தம் , என் ஜாதகத்தில் 2ல் செவ்வாய் 7ல் ராகு 10ம் பார்வையாக சனி 7ம் இடத்தை பார்க்கிறார். அதனால் இரண்டு திருமணம் ஆகும் என்று எல்லாம் சொல்கிறார் ஜோதிடர் எனக்கு . பையன் வீட்டிலும் பொருத்தம் பார்த்தபோது அவுங்க சொன்னது. பொதுவாக ஒரே ராசி நட்சத்திரம் என்றால் வேண்டாம் என்று தான் கூறுவோம். ஆனால் பையனும் பெண்ணும் காதல் திருமணம் தான் செய்வார்கள். விதி என்னவோ அது தான் நடக்கும். இவர்களை சேர்க்கலாம் உயிருக்கு ஆபத்து இல்லை . ஆனால் சண்டை சமாதனம் என்று காலம் ஓடும் . ஆனால் பிரிந்து விடமாட்டார்கள் என்று பையன் வீட்டில் பார்த்த ஜோதிடர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று கூறுகிறார்கள் . நீங்கள் தெளிவு படுத்துங்கள். நீங்கள் கூறுங்கள் ஐயா பொருத்தம் எப்படி இருக்கிறது. பிரச்சனை மேல் பிரச்சனை தான் . எதுவானாலும் கூறுங்கள் பொருத்தம் இருக்கா அல்லது இல்லையா. மனம் வருத்தப்படும் என்று எல்லாம் யோசிக்காதீர்கள் உள்ளதை கூறுங்கள்.....
    என் பெயர் அபிநயா
    பிறந்த நேரம் 11: 11 AM
    பிறந்த தேதி 28-03-1993
    ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் ரிஷப லக்னம் . Coimbatore
    அவர் பெயர் கார்த்திக்
    பிறந்த நேரம் 06 : 50 AM
    பிறந்த தேதி 18-06-1993
    ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம்
    மிதுன லக்னம் Pollachi ...

  • @balasubramanianvaiyapuri1493
    @balasubramanianvaiyapuri1493 3 роки тому +2

    இறுதியாக நீங்கள் கூறியது தான் உண்மை......

  • @cellphone4457
    @cellphone4457 5 років тому +2

    இன்று எடுத்த Subject என் ஜாதகத்தை குறிப்பிடுகிறது. எனக்கு 7 ல் சனி சன்னியாசி யோகம் கிடைக்குமா?

  • @senthilkumar-qw3ne
    @senthilkumar-qw3ne 5 місяців тому

    1athipathi 2athipathi laknathil irunthal balan

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 років тому +1

    வணக்கம் ஐயா! 5,10 க்குடையவன் உச்சம், லக்னாதிபதி உச்சம், 7 க்குடைவன் உச்சம் பெற்று இருந்தும் 16 ஆண்டுகளாக அடிமை தொழில் செய்து வருகிறேன் , சுய தொழில் செய்யும் அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளதா?
    ஷட் பலத்தில் கிரகங்களின் வலிமை எப்படியுள்ளது? Dob- 7.4.1984, time- 1.51am , pob- Gudiyattam

  • @karnavkp4958
    @karnavkp4958 5 років тому +1

    100/ Corret sir,en jathagathil 7m etathil laknathipathi,thanathipathi.my wife my life sir.

  • @venkatramaninc
    @venkatramaninc 5 років тому +1

    வணக்கம் ஐயா. தங்களுடைய உதாரண விளக்க வீடியோ மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் எனக்கு பதில் கூறும் வரை நான் உங்களுக்கு comment பண்ணி கொண்டு இருப்பேன். ஏன் என்றால் நீங்கள் எனக்கு பதில் தந்தால் அந்த இறைவன் எனக்கு பதில் தந்ததற்கு சமம். கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. என்னுடைய ஜாதகத்தில் அதற்கான பிராப்தம் இருக்கிறதா என்று கூறவும்? அதே சமயம் எனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. எப்போது நடைபெறும் என்று கூறவும்? நன்றி.
    D.O.B: 09-10-1987. T.O.B: 09:30 PM. P.O.B: RAJAPALAYAM.

  • @kesavankesavan2299
    @kesavankesavan2299 5 років тому +1

    வணக்கம் ஐயா என் பெயர் கேசவன் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் புதன் திசை எப்படி இருக்கும் 10/5/1989 4.43am சிவகங்கை

  • @gamingtamilan4276
    @gamingtamilan4276 5 років тому +2

    Supar sar

  • @venkateshganesan8265
    @venkateshganesan8265 5 років тому +4

    How about Sani plus rahu in 7th house ?

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 5 років тому +1

    Hi sir my daughter name akshithaa 22/01/2016 time 6:30am place kerala (idukki) she is born in raghu dhasa Saturn bukthi. Sir plz say she will have long lifetime ? Howz her life will be..thankyou

  • @sinus185
    @sinus185 5 років тому +1

    hi Sir name srinivasa d. o. b 12-2-1993 5:30 am place of birth Mysore city karntaka Sir oru nalla velai kidaikuma alladhu thollil amayuma plz answer me Sir thanks for your awesome speech sir

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 роки тому +1

    சார் உதாரண ஜாதகமாக சொன்ன ஆண் ஜாதகத்தில் ரிஷப லக்கனம் என்று சொன்னீர்கள் ஆனால் அங்கு மேஷலக்கனம் தான் காட்டுகிறது சார்...

  • @sudhakishore1568
    @sudhakishore1568 5 років тому +1

    Hello sir tried many times to talk to u on phone we live abroad I had met u in chennai
    My question My daughter when she will get married and how her married life will be
    14/7/1993 2.59pm chennai hope u will answer my questions

  • @muggz73
    @muggz73 3 роки тому +2

    I got sani in 7th place but I got married when I was 23 years old

  • @pathumaifashion9706
    @pathumaifashion9706 5 років тому +3

    Sir , please answer me when i will get a job , so many times i asked the same question but u did not give answer for my question my D.o.b.6.8.1975 , 11.32 am , birthplace gudiyatham..thank you

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 5 років тому +1

    டேட் ஆப் பர்த் 11-10-1985-டைம்-4-54-pm-Salem marriage sir name R selvarasu

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 5 років тому +5

    எல்லாம் விதிபடித்தான் நடக்கிறது....இன்னார்க்கு இன்னார் ....எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....அப்படி என்றால் எதுக்கு ஜாதகம் பார்க்கணும்....தெய்வத்த கும்பிட்டு வேலையை பாத்துட்டு போலாம்ல....

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 5 років тому +2

    Super sir! God bless you. Why don’t you read the first comment similar to first question in live?

  • @mlrmannan39
    @mlrmannan39 5 років тому +1

    அருமை சின்னராஜ் அண்ணா. பெங்களூரில் இருந்து மலர் மன்னன். தங்களது பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன். இதிலிருந்து ஜோதிட ஞானம் கற்று வருகிறேன் நன்றி இறைவனுக்கும் தங்களுக்கும் .

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 5 років тому +1

    அற்புதமான விளக்கம் ஐயா நன்றிகள் பல உரித்தாகுக உமக்கு

  • @jegadeeshvasuvel7666
    @jegadeeshvasuvel7666 5 років тому +2

    Very excellent and humourous explanation awesome sir

  • @Rajbharath10
    @Rajbharath10 3 роки тому +1

    Kannilagnam 7il sani and kethu guru 4il appo ellam pocha .🙃🙃🙃

  • @thulasiramangovindan199
    @thulasiramangovindan199 5 років тому +2

    Dear sir.
    If sani and guru are in 7th place.... Is any issue....
    Please tell me.....

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 роки тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி...

  • @revathimurali9711
    @revathimurali9711 4 роки тому +1

    ஐயா! 1ல் குரு இருந்து 7ஆம் பார்வையால் சுக்கிரனை பார்பதும், 2 ஆம் அதிபதி 8ல் மறைந்து திருமண தடைக்கு காரணமா? திருமண வாழ்க்கை எப்போது அமையும்? குழந்தை பாக்கியம் உண்டா?33 வயதால் கவலை கொள்கிறேன். அடுத்த 10 ஆண்டு சுக்கிர திசை எப்படி உள்ளது?17 dec 88 கும்பகோணம் 3.52pm.

  • @swathir5648
    @swathir5648 5 років тому +1

    Hello sir I am lakshmi please answer me sir I am waiting for long time sir. My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram when she will get happy married life and kids sir please answer my question sir don't ignore my question sir I am so depressed about my daughter future life sir please answer me sir I am waiting for your reply sir

  • @premr6907
    @premr6907 5 років тому +2

    Nice , greenish natural background is so beautiful

  • @gamingtamilan4276
    @gamingtamilan4276 5 років тому +1

    Sar vanakkam
    Yowr oppainment
    Philis sar

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому +1

    Your description of husband and wife practical relationship is worth listening. The facts we know prove interesting when heard from person like you. Regards

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому +1

    அருமையான பதிவு சார் நன்றி

  • @saranyas2213
    @saranyas2213 5 років тому +2

    You are doing great service to people. God bless you and your family 👪

  • @umarani1148
    @umarani1148 5 років тому +1

    பரிவா்தனை யோகம் பற்றி விளக்குங்கள் ஐயா.

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 роки тому +1

    Thamizhil kattu karai tharthavar thangal ungal astrogyum and ungal tamil manathai santhozhapaduthugurathy thanks a lot v

  • @gunasekaranr2092
    @gunasekaranr2092 5 років тому +1

    Karthigai 1.10.96 tuesday mor 5 clock inthe peneerku mangalta thozham eruka nagathothzham erku solugeerargal ethu unmaiya 28age malathan marriage pannthannallaerkum entru solugeergal etha nambuvathu theriya veelai ple solinga sir

  • @pradeepg8548
    @pradeepg8548 5 років тому +2

    Sir please please don't skip my comment sir I am pradeep a employee in pvt company no pease of mind in job and no job satisfaction from last 10 year, any possible to do own business in future if yes when and what type of business ,birth details 04/04/86, 8.45 am, chennai, Thanks for giving reply

    • @thiyagu8004
      @thiyagu8004 Рік тому

      Hi pradeep rishaba lagnam and running is guru dasa...guru is in 10th house you will get good benefits but guru is the opposite planet for rishaba lagnam. So slowly you will get benefits...how was your raghu dasa?raghu dasa ethavathu nanmai seithatha?reply me

    • @pradeepg8548
      @pradeepg8548 Рік тому

      @@thiyagu8004 no major thimai done ,raghu dasa went neutral now I am started 3d interior designing service (business) how will be it when will improve please reply, thanks in advance

  • @hemanthrajendran207
    @hemanthrajendran207 5 років тому

    வணக்கம் ஜயா...20/02/97 காலை 6.55 கோவை...இந்த ஆண்டு இறுதிகுள் அரசு வேலை கிடைக்குமா?....அல்லது எப்போது கிடைக்கும்...தொழில் பற்றியும் கூறவும்..நன்றி:)

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 років тому

    22.1.91 6.25pm, Nagapattinam child issue eppo sir, Guru vakkaram, 7th place la Sani, Rahu, suk, Sun all in 7th place

  • @sgvsification
    @sgvsification 5 років тому +2

    Sir u r last word so quite good.. thank you

  • @DYR1219
    @DYR1219 5 років тому +1

    14:54 mapla ponuku guuja thukuradhu for example veedo perukuradhu, paathiram wash pandradhu, ect. But andha ponnu lucky thaan sir

  • @karnamee
    @karnamee 5 років тому +1

    Thala vanakkam
    Your speach good
    Please care of talk
    Because public is watching
    Your all words
    You old instead of Rishabh lagnam you mentioned Mesa langam
    Please genius should not do mistake
    All the best
    Karunanidhi

  • @gideonmani94
    @gideonmani94 5 років тому +1

    Sir,my son Gideon birth20/2/2000time10:40 PM nagercoil. We plan for 2/9/2019 Monday go back to our house after 19 years.can we will be long bless living without trouble this father.please

    • @gideonmani94
      @gideonmani94 5 років тому

      Sir,my son Gideon birth20/2/2000time10:40 PM nagercoil. We plan for 2/9/2019 Monday go back to our house after 19 years.can we will be long bless living without trouble this father.please

  • @subashini7302
    @subashini7302 5 років тому +1

    Hello sir, how are you. I like your videos. God bless you. SIr please tell us who will be a footballer? and who can work in NASA? MY son love these two jobs. Please,sir if you can tell me about my son. His date of birth is 12.11.2008 (18.30 p.m in milano) Italy.Thank you.

  • @thesun2747
    @thesun2747 5 років тому +2

    You have posted this video already.

  • @DYR1219
    @DYR1219 5 років тому +1

    Sir plz see for me. yuvaraj 12.01.1991 5:32pm chennai

  • @creativei3394
    @creativei3394 5 років тому +1

    Hiyyaaa ! enakku ven sat 1st . en manaviku athu 7am veedu , though i know that now after hearing from you im double happy . horo soft says " married life is filled with fun and frolics , most possible relationship one can expect " :)

  • @baskarelumalai8438
    @baskarelumalai8438 4 роки тому +1

    Verr very super speech sir. Mei silirkithu.

  • @தமிழ்-ப1ட
    @தமிழ்-ப1ட 4 роки тому +1

    Sir, I'm studying astrology sir, I have a doubt, for thula lagna, 2 and 7 house god is same, then lagnathipathi and 2nd house god both are in sixth house with guru and buthan then how will we predict sir? Also sun in 7th house.... Please clarify sir....

  • @baskarandakshinamoorthy7316
    @baskarandakshinamoorthy7316 5 років тому +1

    Sir good morning my brother name is Deepan his dob is 12-3-1994 at 9-20 am in Chennai how will be his carrier any abroad opportunities he will get and when he wii married how is marriage life thank you for your kind reply.

  • @arputhaarockiaraj6544
    @arputhaarockiaraj6544 5 років тому +1

    3rd house of a horoscope denotes communication, neighborhood, desire, brotherhood, ornament collection, writing skills. Then, why do it is considered as a malefic place? What are all the 'yogas/doshas' associated with this house? What is the impact of this house in a marriage relationship/partnership/friendship (7th house)? Explain with few examples. Expecting your valuable reply Sir!!

  • @vellaisamy8429
    @vellaisamy8429 4 роки тому

    ஐயா வணக்கம். வாழ்க்கைபோறட்டாஇருக்கிறதுவெள்ளைச்சாமி27. 11.1988காலை7.25பிறந்தா.தோழில்.திருமணம்ஏப்பாடிதயவுபுதுக்கோட்டை

  • @kaviyan4740
    @kaviyan4740 5 років тому +1

    Abaramana ulzhipu sir u posted video at 1.30 pm

  • @pcgopi
    @pcgopi 4 роки тому +1

    மிகவும் அருமையாக பதிவு அய்யா

  • @DineshKingstar
    @DineshKingstar 5 років тому +2

    Super sir☺😊👍✨

  • @கார்த்திக்முனிஸ்

    லக்னாதிபதியும் இரண்டாம் அதிபதியும் சேர்ந்து 9ம் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 3 роки тому +1

    நன்றி

  • @Arunkumar-qw2db
    @Arunkumar-qw2db 5 років тому

    என் தம்பிக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் பொருளாதாரம் எப்பொழுது உயரும் மிகவும் கவலையில் இருக்கின்றான் 1989 ஜூன் 8 காலை 8 மணி 50 நிமிட வந்தவாசி

  • @mohanrocky9124
    @mohanrocky9124 5 років тому

    Sir my work life is going very very very very bad please check and advice i will get any job changes or govt job. DOB 31/08/1989 time 09:50PM Chennai pl sir

  • @mallikar5087
    @mallikar5087 3 роки тому +1

    Sani sukran simma lagnathukku 7il irunthal karago pava nasthi velai seyyatha sir

    • @MM-ql5ji
      @MM-ql5ji 3 роки тому

      Karago bhava nasthi is if a planet is in its own house

  • @saravanansurya4231
    @saravanansurya4231 5 років тому

    அண்ணா வணக்கம் எனது தமக்கை அரசு வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்வேன் என்று சொல்கிறாள்.அவளுக்கு வேலை எப்போது கிடைக்கும் அவளது திருமணம் எப்போது நடக்கும்மற்றும் மாப்பிள்ளை எப்படி குணம் உள்ளவர்
    21-08-1994peravurani
    1.50am

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sukanyaasaitambi1608
    @sukanyaasaitambi1608 5 років тому

    Sir, 'plese check these dates..my daughter DOB.11.1.1995 TOB.'..2.30 pm.POB..Mumbai..She selected a boy..his DOB..30.8.1991..TOB. 10.25 a.m..POB.dindukkal..please check the matching sir. Bcos various Joshiyars say various dhoshams like Mangalya dhosham, raagu dhosham , kalathiraa dhosham for both like.that . As parents me and my husband are worried. Therefore please clarify this sir.

  • @ravisubbu4240
    @ravisubbu4240 5 років тому +1

    Dear Sir, What is your opnion of P Chidambaram's current problems with the law? According to an internet source, his DOB is 16 September 1945, 1830 hrs @ Karaikudi. According to his horoscope he is running Saturn dasha since 2011. Saturn is Vargottama in his horoscope, and lord of 11th and 12th house. His sub-period is Venus which is lord of 3rd and 8th house. You had mentioned in a previous video that a vargottama planet's dasha will be good. But saturn seems to be giving him incarceration as lord of 12th house. He is having Kesari yoga which is supposed to be good for any horoscope but he was not able to avoid prison. Does it mean that Saturn as lord of 12th will give punishment if punishment is due and it does not matter if it is placed in Vargottam or whether there are other good combinations like Kesari yoga in horoscope? Requesting you to provide your opinion which I think will be interesting for all of your audience. Thanks - Ravi Subbu, Columbus, Ohio

    • @ravisubbu4240
      @ravisubbu4240 5 років тому

      Also, his Venus sub-period seems to be until March 2021. The Sun sub-dasha starts after that and lasts until March 2022. Since Sun is in 6th house, will this be a continuation of current struggle or will Kesari yoga (Jupiter / moon kendra axis) help reduce difficulties (since Jupiter is with Sun)?. Also, he is running third 7.5 years Shani (Shani transit over moon) and he has more than 3 years to go. So looks like a lot of stress in indicated by the positions. Looking forward to your thoughts sir.

  • @radhabalu6784
    @radhabalu6784 5 років тому

    எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி 12/02/1993. 9:55 இரவு பிறந்த ஊர் திருப்பூர் லக்னம் மற்றும் 10 வீட்டின் கிரக நிலை பற்றி கூறவும் நன்றி குருவே.

  • @sundartpm
    @sundartpm 5 років тому

    வணக்கம் சின்னராஜ் அண்ணா 🙏🙏..
    மெயில் பாத்தீங்களா... தயவு செய்து பாருங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +2

    Thank you sir

  • @ravibalan5923
    @ravibalan5923 5 років тому

    சி்ன்னராஜ் அண்ணாவுக்கு வணக்கம்.அண்ணா இந்த வீடீயோ சம்மந்தபட்டு எங்கள் ஜாதகம் அமைந்துள்ளது என் மனைவியிக்கு சுக்ர திசை எனக்கு சனி திசை நடக்கிறது பொருளாதாரத்தில் உதவியாக இருக்குமா.சொந்த தொழில் சொந்த வீடு அமையுமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா.என் மனைவியின் பிறந்த தேதி 30/03/1986 9.20 காலை கரூர். என் பிறந்த தேதி 3/10/1976 7.35 இரவு ( பவானி) குமாரபாளையம்

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 5 років тому

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் என் மகன் பெயர் k. வைத்தீஸ் தேதி 2.6.1997 காலை 6.25 ஊர் மயிலாடுதுறை மகனுக்கு மருந்து தொழில் தொடங்க உள்ளேன் உங்கள் நல்லாசியுடன் பலன் கூறுங்கள் ஐயா நன்றி இப்படிக்கு விழுப்புரம் J. குமரேசன்

  • @uma4992
    @uma4992 5 років тому +2

    Nice speaking thanks

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 5 років тому

    சார் எப்படி நீங்கள் மட்டும் வித்தியாசமான முறையில் ஜோதிடத்திற்கு அப்பாற்பட்ட விதிமுறைகளை சாதகமாக சொல்லுகிர்கள் . யார் சார் எழில் இருக்கும் கிரகம் நல்லது செய்யும் என நம்புவார்கள் ? நெல்லை பாரதி

  • @vijayatj4942
    @vijayatj4942 5 років тому

    Hai sir your speech is excellent and I watch your programs everyday without even missing one program my son is prabhakar date of birth 9.3 1992 time 9.05 pm walajapet he is doing business and marriage life and ragu thasa guru vakram raghu kedu sare pari varthanai please tell me sir that you

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому +1

    🙏🌹👍👌👏

  • @Victory33
    @Victory33 5 років тому

    வணக்கம் சார் 7 ல் சனி இருந்தால் லேட் மரேஜ் உண்மை தான் சார் ஆனால் என் கணவர் ஜாதகத்தில் 7ல் சனி உள்ளது அவருக்கு திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் போது உங்களுக்கு மனைவி மாற்றுத்திறனாளியாக தான் வருவார் என்று சொன்னார்களாம் அதே போல் நானும் மாற்றுத்திறனாளி தான் 7ல் சனி இருந்தால் இந்த அமைப்பு தான் என்கிறார்கள் அது உண்மையா அதை பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லை ஐயா
    கணவனின் ஜாதகம்
    G.ஜெயராமன்
    3.2.1975
    காலை 4.36
    இடம் மதுரை

  • @nellaikumar3321
    @nellaikumar3321 5 років тому

    Sir
    Kadaga laknam
    Sani -sevvai -sukran 7th place any problems
    25-2-1992
    4.30pm tirunelveli birth place

  • @mohant.n9133
    @mohant.n9133 5 років тому

    சின்னராஜ் ஐயாவுக்கு வணக்கம் ஐயா இருவர் ஜாதகத்திலும் 2-8ம் இடம் பாதிப்பு அல்லது நல்ல நிலையில் இருந்தால் இருவருக்கும் இடையில் ஒற்றுமையை இருக்கும நன்றி ஐயா

  • @sellathambi297
    @sellathambi297 5 років тому +1

    We are waiting Sir...

  • @premasenthil6997
    @premasenthil6997 5 років тому

    ஐயா 13.7.1984 8.20pm எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா சேலம்

  • @priyaramzVlogs
    @priyaramzVlogs 5 років тому

    வணக்கம் ஐயா,
    நீங்க குறியவடி சுக்ரன் ஆட்சி பெற்று வக்ரம் ஆகி இருந்தால் என்ன பலன்

  • @kavinkumarpm663
    @kavinkumarpm663 5 років тому

    I m kavin.. . Ur way of explanation about astro was excellent.. பாமரர்க்கும் புரியும்..my dob 24 12.88.. Time 11.45pm.. Area. Erode..கேது திசை நினைத்து பயமாக ௨ள்ளது... வாழ்க்கையில் பிடிப்பில்லை.. 4 planets were vargothama.. And jupiter,mars , venus three were parivarthana..Still not get married.. . Now puthan dasa running.. But no improvement in anything on my life.. Pls say sir..
    Thanking you

  • @annaikumarm5349
    @annaikumarm5349 5 років тому +1

    Very superb Explanations. Thank you sir