Detail Analysis of Vibareetha Rajayogam! விபரீத ராஜயோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 155

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +3

    மிகவும் அருமையான,தெளிவான விளக்கம்,பணம் வருவதற்கும்,போவதற்கும்,கூறிய உதாரணம் மிக அருமை,சிறப்பான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Рік тому +3

    One of the wonderful presentation of Annan Chinnaraj avarhal. What a wonderful jargons !!
    மடைதிறந்த வெள்ளம் என்றும் கூற முடியாது.. மடை உடைத்த வெள்ளம்.
    -அண்ணனுக்கு தம்பியாக இருப்பதில் எனக்கு பெருமை !
    -கணியன் சிவா

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Рік тому +2

    மிக்க அருமையான இருந்தது விபரீத ராஜயோகம் அருமையாக புரிகிறது நன்றி தம்பி

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому +1

    சூடான சுவையான அற்புதமான தெளிவான பதிவு சார்❤

  • @vjela5214
    @vjela5214 2 місяці тому

    Very true ! I have that in my horoscope. Saw unexpected growth and after years everything was taken away for no fault of mine. At rock bottom and praying to God for fairness.

  • @27bykarthi
    @27bykarthi Рік тому +3

    Thanks 🙏❤❤
    Background Super ❤❤❤

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar Рік тому +14

    சார் இதற்கு நான உதாரணம் எங்கள் தகுதிக்கு மீறி வீடு மூன்று மாடி கட்டினேன் எனது கணவர் உடன் இருந்தார் பணம் கடன் வாங்கி கட்டமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வட்டி கட்டி முடியாமல் மிகவும கஷ்டம் உயிர்தவிர மற்றவை அனைத்தும் விற்றுவிட்டோம் குடும்பம் நிலைகுலைந்து அவதிப்பட்டு வருகின்றோம் எனக்கும் குருதியசை நடந்துகொண்டு இருந்தது நன்றி சார்

    • @27bykarthi
      @27bykarthi Рік тому

      Madam, Please send your date of birth, Time and place of birth for Analysis.

    • @PunithavalliSivakumar
      @PunithavalliSivakumar Рік тому

      சார் வணக்கம் என்பெயர் புனிதவல்லி பிறந்த ஊர் திருச்சி 1/11/1975 சனிக்கிழமை பகல் நேரம் 11.30என்று நினைக்கிறேன் சார் நேரம் மட்டும் சரியாக தெரியவில்லை மன்னிக்கவும்

    • @27bykarthi
      @27bykarthi Рік тому

      @@PunithavalliSivakumar need exact time madam

    • @aruneee820
      @aruneee820 Рік тому

      Hi sir, Arunachalam,8-02-1992,4.15 am ,job ila sir job epom kidaikum sir.

    • @nandhinirajesh3107
      @nandhinirajesh3107 Рік тому

      Name rekha time 11.55am dob 22.06.1966 place secunderabad pls tell me how is the time sir she is having more problems and unwanted court activities pls help us sir

  • @SSmanimegalaiSSmegalai
    @SSmanimegalaiSSmegalai Рік тому +11

    வணக்கம் ஐயா. ஒரு மறைவு ஸ்தான அதிபதி இன்னொரு மறைவு ஸ்தானங்களில் இருப்பதுதான் விபரீத ராஜயோகம் என்று நான் நினைக்கிறேன். இது சரியா தவறா என்று விளக்கவும்.நன்றி ஜயா!

  • @MMSHIVA-zy9mr
    @MMSHIVA-zy9mr Рік тому +1

    Very good analysis with deepest subject knowledge thank u sir

  • @subramanianjambunathan8264
    @subramanianjambunathan8264 Рік тому +3

    Iam hearing a very different version of Vipreet Raj yoga from Chinnaraj Avargal. So far all major astrologers have cited the placement of subha grahas & it's interchange b/n dusthanas i.e., 6, 8, 12 th house conjunct in one house. This illustration is very different.

  • @Omvaalai
    @Omvaalai Рік тому

    உதாரணம் ஜாதகம் நன்று 👍👍🙏

  • @vasanth4500
    @vasanth4500 Рік тому

    நன்றி🙏 வாழ்க வளமுடன் !

  • @ant706
    @ant706 Рік тому

    Way of explanation is super sir ❤

  • @santhiyameenakshisundaram6102

    நேற்று பத்தில் குரு உள்ள ஜாதகத்திற்கு பதில் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி தம்பி என்பேத்தியின் ஜாதகம்

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 Рік тому

    Sir extradinary explanation thank you so much

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @2801v
    @2801v Рік тому +1

    🌹super🙏

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Рік тому

    Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @ksekar8718
    @ksekar8718 Рік тому +1

    Excellent sir, thank you expect more videos from you

  • @kalirajanpazhanichamy7400
    @kalirajanpazhanichamy7400 5 місяців тому +2

    ஐயா வணக்கம் எனக்குள்ள சந்தேகம் என்னவென்றால் ஜாதகத்தில் இராசி சக்கரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா பாவக சக்கரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா இதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் என்று. நன்றி ஐயா வணக்கம்.

  • @Ram1988
    @Ram1988 Рік тому +1

    When 6th, 8th or 12th houses have not exchanged houses, how is this leading to Vipareeta Raja Yoga (VRY)? How is Venus along with retrograde Mercury forming VRY?

  • @ankannaankanna467
    @ankannaankanna467 Рік тому

    Thank you sir

  • @deliamita5788
    @deliamita5788 Рік тому +1

    Very true sir. I also simham Lagnam guru in Makaram. Budhan dasha now and budhan in kumbham with guru natchithiram leg. Start of Budhan dasha until now I lost all my money I no more money. 22feb1973 8.10 pm, seremban Malaysia

  • @duskanddawndiaries
    @duskanddawndiaries Рік тому +1

    The chart you mentioned Mercury dasha is running for leo ascendant. 2nd and 11th lord marak for Leo ascendant. Vipareet rajyog means 6,8,12 houses interchange or in own house isn't it? Sir kindly explain vimala sarala vipreet rajyog

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Рік тому

    Super explanation sir. For me Budhan with sukran in 7th house by birth chart.

  • @ave1386
    @ave1386 Рік тому

    Excellent

  • @davidvicky8044
    @davidvicky8044 Рік тому

    மனைவி பெயரில் தொழில் தொடங்கும் ஜாதகம் பற்றி கூறுங்கள்...

  • @snegarajan7868
    @snegarajan7868 Рік тому +1

    Parivathanai planets between 11th and 1st house does this indicate two marriage possibility that 11th house become stronger.

  • @vijayanatarajan484
    @vijayanatarajan484 Рік тому

    Super Guruji

  • @yuvaraja1136
    @yuvaraja1136 Рік тому

    வணக்கம் குருவே

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd Рік тому

    Ungalukku en uyir vetriivel murugan aasi eppavum undu.en anbu nanba,sir.en peyar manivannan.

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 Рік тому

    Good afternoon sir 🙏🌹🍋🍋

  • @Arimaleo
    @Arimaleo Рік тому

    ரிசப லக்னம். 6ல் சந்திரன், 8ல் சனி செவ்வாய், 12ல் குரு சுக்கிரன். சனி தசை. எனக்கு எந்த விபரீத ராஜ யோகமும் நடக்கவில்லை. மாறாக அனைத்தையும் இழந்ததுதான் மிச்சம்.

  • @astergarden968
    @astergarden968 Рік тому +2

    விளாம்பழம் விஷயம் சூப்பர் 😂

  • @subramaniamutha5814
    @subramaniamutha5814 Рік тому

    விபரீத பலன் அனுபவைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • @revadhirevadhi1259
    @revadhirevadhi1259 Рік тому

    Ayya vanakkam naan 27 6 1994 kalai 6 10 Monday Villupuram enakku oppo velai thirumanam sollungal❤😮😊

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Рік тому

    வணக்கம் ஐயா.

  • @kumaraguru4717
    @kumaraguru4717 Рік тому

    Vanakkam sir.Mesham laknam mithuna rasi laknathukku 10il Sani and Suriyan.ippo sani thisai sukra puthi and 3il sevvai vakkram and 6il Guru. Govt job kedaikkuma sir appadina eppozhuthu.appadi kidaithal athu nilathu nirkuma. Thankyou

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 9 місяців тому

    🙏🙏

  • @radhikahalley
    @radhikahalley Рік тому

    For me also fear sir, regarding this vibreetha Raja yogam. Now Raghu desa going just 2 year crossed I don't know how it will create problem . You said upto sukra buddhi move smoothly after beaware. My DOB 26/11/1975. Alapuzha 06:19 AM. Pls tell me it spoil my family and, financial Life. Bcoz guru also vakram . Virchigam lgnam. Makam ⭐

  • @madhanindustry5774
    @madhanindustry5774 Рік тому

    Kaduvuku suriyan 6il marayuthay sir

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 Рік тому

    My life also same sir

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 Рік тому

    2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo velai kidakkum sir pls reply sir

  • @anbarasithangaraj9374
    @anbarasithangaraj9374 7 місяців тому

    Sir your star?

  • @Naanungalst
    @Naanungalst Рік тому

    Hi sir iam kanni lagnam.. 2 il guru suriyan and sukran... Suriya dasa didn't work for me? Wat about guru dasa? 11/11/1982..time.3:36am.delhi......

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 Рік тому

    Ayya Guru and Sani in magaram, khumba rasi, viruchigha lagnam sathayam star, DOB 16-02-1961 PLACE CHENNAI, TIME 2am, what will happen in my life sir kindly predict sir.

  • @puppychubby7631
    @puppychubby7631 Рік тому

    11.03.2016 evng 7.28 pm friday
    yen magal pesuvalaa?
    வாழ்க்கை nandragha irukuma?
    8 graghangal maraanthulathu 3,6,12 dil ayya?

  • @BalaBalaji-s1s
    @BalaBalaji-s1s 10 місяців тому

    Anna en paiyan sukirathisai natakuthu viparitha raja yokam irukam nenka sollumpothu kojsam payama iruku

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 12 днів тому

    விபரீத ராஜயோகம் கெடுத்துக் கொடுக்கவும் செய்யுமா? உதாரண ஜாதகம் உண்டா அய்யா?

  • @Bright_Frames
    @Bright_Frames Рік тому

    1,4,9,10 athipathigal serthirunthal athuvum lagnathil,lagnathipathi achi enna plan 7.4.2000 7.26 am tirunelveli

  • @user10463
    @user10463 Рік тому

    Is this horoscope supposed to suffer lifelong because 2nd lord/11th lord in vakram?

  • @virgoraj2412
    @virgoraj2412 Рік тому

    விபரீதா ராஜயோகம் மதி கொண்டு விதியை வெல்ல அந்த காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும். ஜோதிடரை அணுக்கவேண்டுமா ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    👋 பிள்ளைகள் படிப்பு (5 std&3std). அவர்கள் கல்லூரி படிப்பு வரை நிரந்தரமாக வேலை அமைந்தால் போதும் 02:05:1980; 12.57pm சென்னை. நிரந்தரமாக வேலை இல்லமால் திருமணம் மனம் வருத்தம் உள்ளது.🙏💕

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 Рік тому +3

    குறுகிய கால முன்னேற்றம். வீழ்ச்சிக்கு அறிகுறி.

  • @M.KannanKannan-kc4df
    @M.KannanKannan-kc4df Рік тому

    ஐயா தங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு

  • @srevathi7986
    @srevathi7986 Рік тому

    அய்யா வணக்கம் கன்னியில் சுக்கிரன் நீச்சம் செவ்வாய் இனைவு வளர்பிறை சந்திரன் 7 ம் பார்வை சிம்ம லக்கினம் பலன் எப்படி விபரீத யோகமா

  • @samsridar7933
    @samsridar7933 Рік тому +3

    Usually 6 8 12 lords only do VRY isn’t it?

    • @maduraiboy3215
      @maduraiboy3215 Рік тому

      Yes. That's y im also confius. Now i don't understand tis happenings due to vakram or vry

  • @ganesanp3069
    @ganesanp3069 Рік тому +1

    மிதுன லக்னம் சனி செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை 26/12/1984;05/12 மாலை சேலம் சனி தசா எப்படி ஐயா லாட்டரி குதிரை ரேஸ் கனவில் வருகிறது

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DhanarajAK007
    @DhanarajAK007 Рік тому

    Sir vanakkam pls see my comment
    Nanum simma lagnam than sani thisai nadakkuthu earnings eh illa pocket la 1 kooda illa sir age 32 eppdi life konduporathune bayama iruku sir aduthu vara puthan thisaiyathu nallarukuma nanu kaasu sambaripena sir innum sani thisai 8 varusam iruku marriage la nadakuma nu kooda therila sir intha sani thisai eppdi irukum sollunga kooda irukavangala un arivuku nee evlo pannum yen ippdi summa irukanu kekuranga sir … pls help enna than kurai en jathagathula ennathan nadakuthu please see my comments ,16.08.1991
    7.27am ,rasipuram

  • @Raghavan571
    @Raghavan571 Рік тому

    சார் ரெண்டு பரிவர்த்தனை அதுல் ஒன்னு நீச்சபங்க ராஜயோகம் அந்த நீச்சபங்க ராஜயோகம் பெற்ற தசா விபரீத ராஜயோகமாக ஆகுமா

  • @pappaasamayal7954
    @pappaasamayal7954 Рік тому +1

    ஐயா இவங்கல்ல சிலபேர் கேக்கும் கேள்விக்கு நான் பதில் கொடுக்கலாமாங்க ஐயா நான் தனியாக எங்கும் ஜோதிடம் கற்றுக்கொள்ளவில்லை உங்கள் வீடியோ மற்றும் எண்கணிதம் இரண்டையும் இனைத்து என்னால் இவர்களுக்கு ஒரு சிறு தீர்வு கொடுக்கமுடியும் ஐயா

    • @balajibala1529
      @balajibala1529 Рік тому

      Sir ennoda jadhagam paarthu solla mudiyuma plz

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts 9 місяців тому

    ஐயா வணக்கம் மகர லக்னம் 3,12 ஆம் அதிபதி 6 ல் 6,9 ஆம் அதிபதி 3ல் 8 ஆம் அதிபதி 3 ல் இப்போது குரு புதன் பரிவர்த்தனையில் உள்ளது இதுவும் விபரீத ராஜயோகமா ஐயா? சாம்ராஜ் 30 03 2002 2.47AM Mettupalayam

  • @thiagarajanchristyrajasheg4033

    Instead of rummy, had he entered in share market, he would have been successful,

  • @kamalas7118
    @kamalas7118 Рік тому

    Kaneshkumar 28/07/19861.50am kumbakonam தொழில் எப்படி இருக்கும் வெளி நாடா இல்லை உள்நாட்டு தொழில் செய்ய முடியுமா தயவு செய்து பதில் சொல்லுங்கள் சார் வணக்கம்.

  • @selviselvi4199
    @selviselvi4199 Рік тому

    அய்யா வணக்கம் என் மகனுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளது அது ராகு திசை இந்த திசை நடப்பில் உள்ளது. எந்த புத்தியில் பலன் தரும் அய்யா தயவு செய்து பலன் குருக்கள் 20.11.2002 அதி காலை 5.58 துறையூர் அபி அம்மா.

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi1239 Рік тому

    எப்படி வக்கிர கிரகம் விபரிதம் செய்தது என்று கடைசிவரை சொல்லவில்லையே குருஜி

  • @Dharmasviews
    @Dharmasviews Рік тому

    வணக்கம் ஐயா நான் 27.09.1998 அன்று 2.38 am இராமேஸ்வரத்தில் பிறந்தேன்., நான் சொந்தமாக ஓட்டல் தொழில் செய்யலாமா செய்தால் வெற்றி பெறுவேனா நன்றி 🙏 ஐயா எப்போது தொடங்கலாம் ஐயா வாழ்க்கை ஐயா

  • @ksekar8718
    @ksekar8718 Рік тому

    Very long time try sir my son ks karunneshan dob 23/7/2005 4:26pm at Salem, poor education sir , will he became a business owner or got a good job, mercury retrogade plz tell me sir ,thank you

  • @magicallife733
    @magicallife733 Рік тому

    Arunprabhu L 28.07.1995 3:45 pm Neyveli township,sir sukran in eight dhanusu lagnam when did sukran gives me job and happiness in my life, pls.

  • @govindarajg1912
    @govindarajg1912 11 місяців тому

    2,5 க்கு உடையவன்
    8 ல் நின்று தசை நடத்தினால். என்ன பலன்.🤔🤔🤔🤔🤔

  • @suryak6559
    @suryak6559 Рік тому

    வணக்கம் அய்யா, கடந்த 5 ஆண்டில் குடும்பம், தொழில் இழந்து கடன் அதிகமாகி மன நிம்மதி இழந்து இருக்கிறேன், தற்கொலை எண்ணம் அதிகமாக உள்ளது என் நிலை மாறுமா இல்லை இப்படியே தொடருமா??? 17.06.1984,11.30Am , Thanjavur முடிந்தால் பதில் தாருங்கள் நன்றி

  • @muralik6018
    @muralik6018 Рік тому

    ஐயா, தொழில் நிரந்தரம் இல்லாமல் இருக்கிறது தன யோகம் உள்ளதா இல்லை தெருக் கோடியில் நிக்கிற நிலைமை தானா பொருளாதாரத்தில் எப்போது வளர்ச்சி கிடைக்கும் வாழ்க்கை உடல்நிலை ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும் செவ்வாய் ராகு திசைகள் எப்படி இருக்கும் அண்ணா நன்றி 04.06.85 7.37am சென்னை

  • @labradorcarringtamil6545
    @labradorcarringtamil6545 Рік тому

    ஐயா வணக்கம் துலாம் லக்னம் (சனி உச்சம் வக்ரம் கேதுவுடன்) நீச குரு சாரத்தில் இருவரும் 5 மாதத்தில் சனி தசை எப்படி இருக்கும் 15.7.85. மதுரை 1.15 Pmநான் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன் பதில் தேவை

  • @Ragavan689
    @Ragavan689 Рік тому

    வணக்கம் ஐயா ராகவேந்திரன் 06/11/1989 இரவு 1.05 மன்னார்குடி குருதியில் பொருளாதாரம் முன்னேற்றம் எப்படி இருக்கும் திருமணம் 2024ல் உண்டா

  • @roson65838
    @roson65838 Рік тому

    வணக்கம் சார். என் அக்கா ஜாதகம். மிதுன லக்னம் 7ம் அதிபதி குரு 6ல் மறைவு,சுக்கிரனும் 6ல் மறைவு. திருமணம் எப்போது தான் நடக்கும்.நடக்குமா நடக்காதா.08/01/1995, 4.28pm, erode

  • @malaparvatham3185
    @malaparvatham3185 Рік тому

    04.01.1997, 22.40, Musiri. Name Dvajasvie. Affected by severe disease. Not able to complete his masters in Germany. Lost his hearing. Can he regain his hearing. Will he complete and lead normal life

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 Рік тому

    சார் வணக்கம் 07/12/1994 02:09pm திருவாரூர் வருமானம் எதை சார்ந்து வழியில் வருமான வரும் சார் சார் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் சார் சொந்தமா கலப்பா காதலா நிம்மதி இருக்குமா சார் 🤝🙏🙏🙏🙏🙏🙏🙏☺

  • @dsubramanian2631
    @dsubramanian2631 8 місяців тому

    TAMILNADU JOYTHIDAM
    JOYTHIDAM CM
    CHINNARAJ
    VANAKKAM BANGALORE
    NEST CM

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому

    வணக்கம் சார் சூரிய சந்திர ஒளி போலபூமிஉள்ளவரைஒலிக்கட்டும்

  • @bigeboose2690
    @bigeboose2690 Рік тому

    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Рік тому

    இந்த சாப்ட்வேரை எங்களுக்கும் தந்து உதவலாமே சார்

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Рік тому

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் தனுசு லக்னம் துலாம் ராசி 2 இல் சனி ஆட்சி வக்ரம் எனக்கும் சனி தசை விபரித ராஜயோகம் கொடுத்து கெடுக்குமோ . எனக்கு அடுத்து சனி தசை வரபோகிறது. குமார் 21.06.1991 இரவு 7.30 pm இராமநாதபுரம்.

  • @sivagangaikannan1282
    @sivagangaikannan1282 Рік тому +1

    சார் இவர் எப்ப தொழிற்சாலை ஆரம்பித்தார்
    புதன் தசை செவ்வாய் புத்தியா
    எனக்கு மீன லக்னத்திற்கு 11ல் சனி ஆட்சி வக்ரம்
    நான் ஜனித்த உடன் நேர் மூத்தவர் மரனித்தார்.

  • @ramstech5424
    @ramstech5424 Рік тому

    This is not a, vipreetha Raja yogam.
    This is only a planetary position which is 2nd Lord placed in 11th house own house but retro. That yogam is if one dustana Lord placed in another dustana house, example 12th Lord Sun exalted in 8th house, this is called VRYogam.

  • @Karpanayil-valum-kathal
    @Karpanayil-valum-kathal 11 місяців тому

    அப்படியே எங்க அப்பாவ பார்த்திருக்கேன் சார்

  • @ramuveeramani
    @ramuveeramani Рік тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd Рік тому

    Intha jathagarukku 7,5 nadanthu kondu irukku.

  • @karthi9019
    @karthi9019 Рік тому

    கடை கன் பாருங்கள் ஐயா கல்யானம் ஒன்னு இருக்கா இல்லையா எனக்கு பென் தருவாங்களா மாட்டாங்களா 33வயது எனக்கு டும் டும் டும் இருக்கு இல்லையா? கேட்பவருக்கு பதில் சொல்ல முடியவில்லை ஐயா... எனக்கு திருமணம் இல்லையா? 26/8/90 6.03காலை RAMNAD

  • @ganeshthai9665
    @ganeshthai9665 Рік тому

    கோவை மாவட்டம் தான அவர்

  • @manoraj3987
    @manoraj3987 11 місяців тому

    ஐயா எல்லாத்தையும் விட அவருக்கு 7 1/2 சனி நடக்குது அதுதான் முக்கிய காரணம்னு நம்புறேன்

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Рік тому

    வணக்கம் சார் எனக்கும் விபரீத ராஜயோகம் உள்ளது நடப்பு தசை தான் முடியும் தருவாயில் உள்ளது ஆனால் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை சிறு வயது முதல் கஷ்டங்கள் (சரளயோகம் ;விமல யோகம்)சந்திர திசையில் ஐந்து வருடங்கள் வேலையில்லை எதிலும் எதிர்ப்பாக உள்ளது விலகி சென்றாலும் வேறு வேலையிலும் தடை வந்து கொண்டிருக்கிறது எனது ஜாதகத்தை கூட உதாரணமாக எடுத்துக் கொள்ளவும் நன்றி சார் s.சரவணன் 10/12/1978.12.05a.m madurai

  • @maheswaranvaithiyanathan5944

    வை.மகேஸ்வரன் 3.7.1984 காலை 11:30 கடலூர் தொழிலதிபர் ஆவஏனஆ? அய்யா.

    • @maheswaranvaithiyanathan5944
      @maheswaranvaithiyanathan5944 Рік тому

      வை.மகேஸ்வரன் 3.7.1984 காலை 11:30 கடலூர் தொழிலதிபர் ஆக முடியுமா? அய்யா.

  • @SR.RAMASAMY
    @SR.RAMASAMY Рік тому

    20.10.1979..am2.57.ARUPPUKOTTAI

  • @M.KannanKannan-kc4df
    @M.KannanKannan-kc4df Рік тому

    நான் தீர மனக்குழப்பத்தில்

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 Рік тому

    Sir when will my daughters marriage solemnized? Her DoB 3/10/96, time 2.42 PM, place trivandrum, makairam

    • @rsudharamaswamy9550
      @rsudharamaswamy9550 Рік тому

      How will be her marriage life? I am worrying very much that her Marriage is not happening

  • @varsharvesh3573
    @varsharvesh3573 Рік тому

    29/10/1988; 4:40am; Coimbatore
    Gayathri; online job loss 98000. Cybercrime complaint given. When amount returned

  • @meenakannan9197
    @meenakannan9197 Рік тому

    ஐயா சவுண்டே இல்லை

  • @Anandakumar27
    @Anandakumar27 Рік тому +2

    இது ஏழரை சனியின் ஆதிக்கம்