ராகு திசை யோகம் தருமா? எப்படி கணிப்பது? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 130

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 8 місяців тому +7

    1)5 ஆம் அதிபதி லக்கினத்திற்கு 6 இல் மறைவு, 2)ஐந்தாம் இடத்தில் சூரியன் நீசம்,
    3)அதோடு அவர் சூரியன் அரை பாவர்,
    4)ஐந்தாம் அதிபதியை சனி 3 பார்வையால் பார்க்கின்றது,
    5)புத்திரக்காரகர் குரு சனியுடன் சேரக்கை.
    இதுதான் நேரான பலன் அதை விடுத்து புதன் வக்கிரம் எல்லாம் to mach அதிகப்படியான கற்பனை உங்களையும் 12 வருடத்திற்கு மேலாக பார்த்துவருகிறேன் அதோடு ஆதித்ய குருஜியையும் இதுதான் குருஜி அவர்களின் பலன் எடுக்கும் முறை எவ்வளவு எழுமையாக உள்ளது அண்ணா உங்களை குறை சொல்வதாக நினைக்கவேண்டாம் உங்களின் பண்புக்கு என்றுமே நான் ரசிகன்தான்.
    நன்றி 🙏

    • @MOHANRAJ-ec7qf
      @MOHANRAJ-ec7qf 4 місяці тому

      கும்பம் லக்கினம் ரிஷபத்தில் ராகு வீடு குடுத்த சுக்கிரன் 8 இடமான கன்னியில் புதனுடன் சுக்கிரன்.(நீசபங்கம்)
      ராகு திசை எப்படி இருக்கும்?
      கேது புத்தி வரை கடனில் தான் உள்ளேன் சுக்கிரன் புத்தியில் மாற்றம் வருமா சார்

    • @senthilsurya54
      @senthilsurya54 Місяць тому

      நீ போய் அந்த குருஜீ கிட்டயே பலன் வாங்கிக்க தம்பி. அவரே இவர்கிட்ட பாடம் கற்கனும். நீ அறைகுறை படிப்பாளினு நினைக்கிறேன்.

    • @senthilsurya54
      @senthilsurya54 Місяць тому

      ​@@MOHANRAJ-ec7qfஉங்களுடைய commenta சின்னராஜ் ஐயாவிடம் கேளுங்கள். இந்த ஆளிடம் எதற்கு?

    • @MOHANRAJ-ec7qf
      @MOHANRAJ-ec7qf Місяць тому

      @@senthilsurya54 பரிட்சை வைத்தால் தானே மாணவனின் மதிப்பெண் தெரியும் அதற்கு தான் 😂

  • @VijayNvkumar
    @VijayNvkumar 8 місяців тому +5

    சின்னராஜ் அய்யா பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @Pinku_b
    @Pinku_b 8 місяців тому +2

    Sir my son born on 1/05/2016 at 5:32 a.m, Thiruvananthapuram, Kerala. I found that he have 4 retrograde planets in his birth chart. How this much of retro planets impact will be?

  • @bharanidharan28
    @bharanidharan28 5 місяців тому

    Dob 28.08.1994
    Tob 12.28AM
    Place Puducherry
    From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view..
    1. Marriage, 2. Career 3. Foreign life, 4. Asset .. thanks..

  • @jyothinair7512
    @jyothinair7512 8 місяців тому +3

    Sir whatever you told absolutely 💯 correct. Bz all grahas wherever no matter. God already written on our head we should leave our life like that only from birth to death happily live or sadly die. This is matter. Bz as per my personal knowledge my great grand parents and my parents don't know their exact date of birth and time of birth and till they don't know jadagam but they married got 13 children and they married all of them got children and they married they got children and non matchable jadagam also we knows now only. In between our life very much up and downs, good time and bad time also. But my opinion is whatever we facing only karma otherwise no grahas and nothing. 😊

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 8 місяців тому +1

    குரு சந்திர யோகம் உள்ள அநேகருக்கு குழந்தை பிரச்சினை உள்ளது

  • @lakshmansri781
    @lakshmansri781 8 місяців тому +2

    What if most of the lords are in lagnam?
    Please explain the cluster of planets sitting together, How to predict Coming desa and marriage life? Take my son's horoscope and explain sir, 12/05/2002, 6:40AM, Nagercoil. Please explain every details sir, it's hard to study.

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 місяців тому +10

    வீடு கொடுத்தவன் வக்ரம் ஆனால் நன்றாக இருக்கும் சூரியன் சந்திரன் இருவரும் பகைவர்கள் இவர்கள் வீடு கொடுக்க கூடாது . முதல் பாதி நன்றாக வந்தால் இரண்டாவது பாதி கெடுத்து விடும் வீடு கொடுத்தவன் நிலைமையை பொருட்டு அவன் புத்தி வர வேண்டும் கண்டிப்பாக சம ராகு திசை வரவே கூடாது உயிர் சேதம் பொருள் சேதம் நடைபெறும் அமுதம் உண்ணும் போது காட்டிக் கொடுத்தவர்கள் சூரியன் சந்திரன்

    • @ragukm4560
      @ragukm4560 8 місяців тому +1

      மேசம் ரிசபம் கடகம் கன்னி மகரம் இருக்கலாம்...

    • @i_viji
      @i_viji 8 місяців тому

      12.12.1977..6.45am eppadi irukkum.

    • @aadhvisworld8078
      @aadhvisworld8078 8 місяців тому

      @@ragukm4560 Veedu koduthavan neesha bangam aanal

    • @harshan.Saiharshan
      @harshan.Saiharshan 8 місяців тому

      முதல் பாதி சரியில்லை

    • @vinithparamasivam6679
      @vinithparamasivam6679 8 місяців тому

      Viruchagathila irukakudathu

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 8 місяців тому +1

    Example jathkam kuda podunga sir really I am struggling life sir 10.3.81 2.10 am udumalpet please sir help me sir kadavul mattum thunai yanaku sir

  • @kumaransk8908
    @kumaransk8908 8 місяців тому +4

    Happy Birthday sir🎉🎉❤❤

  • @SankaraGopal-l1u
    @SankaraGopal-l1u 8 місяців тому +3

    வாழ்க வளமுடன் அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @keeransiva5062
    @keeransiva5062 2 місяці тому

    சார், ஜாதகத்தில் புத்திர பாக்கியம் இல்லை என்றால் இறைவழிபாடு புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
    இங்கே என்ன உள்ளது என்றால் புத்திர பாக்கியத்திற்கு தடை அவ்வளவுதான்.
    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மந்திரத்தை மூன்றுக்கு மேற்பட்ட வருடங்கள் வரை எழுதி வந்தால் புத்திரச் செல்வன் கிடைப்பான் சார். இதில் அவர் அவர் மனைவிகளே எழுத வேண்டு்ம். அது என்ன வென்றால் , தடங்கல் நீக்கி ஒரு புத்திரச் செல்வன் வயிற்றில் கிடைத்தது தெய்வீகம் நன்றி இதை 55 தடவைகள் எழுத வேண்டு்ம் ஒவ்வொரு நாளும் எழுத வேண்டு்ம். மற்றும் கோளாறு பதிகத்தை படித்து வந்தால் தடைகள் விலகிவிடும் புத்திர பாக்கியத்திற்கு தடையாக உள்ள தடங்கல்கள் விலகிவிடும்.

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 8 місяців тому

    ஐயா வணக்கம்
    ஒரு லக்கண பாவிகள் வக்ரமடைவதும்,இயற்க்கை பாவர்களான சனி, செவ்வாய் வக்ரம் பெறுவதும் நல்லது, லக்கண சுபர்கள் வக்ரம் பெறுவது தவறு.
    அதேபோல் வக்ரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்ர கிரக சாரம் பெற்றால் வக்ர நிவர்த்தியடைந்து அது தன் காரக ஆதிபத்தியம், நின்ற வீட்டு பலனை மிகச்சிறப்பாக செய்யும்.
    இந்த ஜாதகத்தில் லக்ன பாவிகள் சூரியன், சந்திரன், செவ்வாய், பாதகாதிபதி குரு அனைவரும் கெட்டுவிட்டனர்.
    லக்னாதிபதி புதன் 4ல் சுகஸ்தானாதிபதி உச்சம் பெற்று வக்ரமானார் ஆனால் அவர் வக்ர கிரக ( மகம் சாரம்) பெற்று வக்ரமான செவ்வாயின் சாரம் பெற்று வக்ர நிவர்த்தியாகி உச்ச பலத்திலேயே நின்றார். லக்கண ஒரே யோகரான சுக்கிரன் உச்சம் பெற்ற புதன் சாரம், சுபரான சனியோ வக்ர கிரக சாரம் பெற்ற சந்திரனின் சாரம் எனவே லக்ண சுபர்கள் சிறப்பாக உள்ளனர்.
    ராகு மிதுன லக்கணத்திற்கு நன்மை செய்பவர் அவர் வக்ர தொடர்பு பெற்ற குருவின் சாரம் எனவே குடும்பம், தனத்தை கொடுத்தார்.
    அடுத்து 5ல் சூரியன் வக்ர கிரக சாரம் (சுவாதி) பெற்று உச்ச பலம் பெற்றார் அவர் துலாத்திற்க்கு பாதகாதிபதி,5 ஆம் அதிபதி சுக்ரனோ 6ல் மறைவு, காரகர் குருவோ வக்ர தொடர்பு எனவே குழந்தை இல்லாத நிலை.
    கால புருஷருக்கு 5ஆம் அதிபதி சூரியனாவார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
    குழந்தை சார்ந்த விசயத்திற்க்கு கணவரை விட மனைவி ஜாதகமே முக்கியமானது,இரு ஜாதகங்களையும் பொருத்தி பார்த்தே பலனைடுப்பது நல்லது.
    தங்களுக்கு தெரியாதது இல்லை குழந்தையே இல்லை என்பதற்க்கு பலவித ஆராட்ச்சி உண்டு.
    இது என் கணிப்பு தவறு இருந்தால் ஆராயுங்கள்.

  • @Santhosh87617
    @Santhosh87617 13 днів тому

    ஐயா எனக்கும் 20-38 வரை இராகு தசை 😢 எதிர்மறையாக 😢

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 8 місяців тому +1

    Sir neenga sonathu 100/ unmai sir because guru,sani in 10 th place vagram sir next 2024 ragu dhasa starting sir anudiya husband health issues iruku sir any problem varuma sir

  • @aswinramesh2996
    @aswinramesh2996 8 місяців тому +1

    வணக்கம் ஐயா என் மகன் 24.03.1996 வருடம் ஞாயிற்றுக்கிழமை சரியான நேரம் காலை 6.40 பிறந்தார் கிருத்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி மீனம் லக்கினத்தில் பிறந்தார் செங்கல்பட்டு தற்போது ராகு திசை புதன் புத்தி நடக்கிறது என் மகனுக்கு நல்ல வேலை மற்றும் திருமணம் எப்போது நடக்கும் தற்சமயம் மகன் வரன் பார்கிறோம் பார்த்து சொல்லுங்கள் ஐயா 🙏🙏

  • @lokeshramalingam5631
    @lokeshramalingam5631 8 місяців тому

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகம் வைத்து ஒரு வீடியோ போடுங்க.பிறந்த தேதி.22.8
    1989.நேரம்.7.26பிஎம்.பிறந்த ஊர் மதுரை.எனக்கு லக்னத்தில் ராகு இருக்கார்

  • @Bright_Frames
    @Bright_Frames 8 місяців тому +1

    ஐயா மேச லக்னம் லக்னத்தில் குரு சனி சந்திரன் செவ்வாய் கடகத்தில் ராகு 12ல் சூரியன், சுக்கிரன் 11ல் புதன் ராகுவிற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி கால் கொடுத்தவன் நீசம் 7.4.2000. காலை 7.26 திருநெல்வேலி. ராகு திசை எப்படி இருக்கும்

    • @Bright_Frames
      @Bright_Frames 8 місяців тому

      My mother have seen many astrologer about my life no body is telling the truth I think you can tell truth

  • @jaivicky7637
    @jaivicky7637 8 місяців тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருவே 🎉

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 8 місяців тому +1

    Sir ragu dhasa mudijutha podrenga natakapovatha podunga future life help irukum sir anudiya family 🙏 helpa irukum sir please 🥺

  • @eswar7853
    @eswar7853 8 місяців тому +1

    Ragu thisai la marrage panalama sir pl solunga

  • @suganthipragasam8162
    @suganthipragasam8162 8 місяців тому +1

    நீசமான சுக்கிர னுடன் ராகு சேர்ந்தால்

    • @entertiment6.033
      @entertiment6.033 2 місяці тому

      Yenakku ragu kannila neesam

    • @entertiment6.033
      @entertiment6.033 2 місяці тому

      Ragu guruvoda 5th house thulam la erukku ragu thisai nadakku yentha improvment ella

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 8 місяців тому +1

    சார் வணக்கம் கடக ராசி கடக லக்கினமாகி லக்கினத்தில் சந்திரன் ராகு மாந்திஆகிய கிரகங்கள் இருந்தால் லக்கினத்தின் பவர் எப்படி வணக்கம் சார்

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 8 місяців тому +1

    வணக்கம் உயர்திரு சின்னராஜ் ஐயா. மகர லக்கினம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் 1 பாதம். 7ல் ராகு. எனக்கு பலன் கூறுங்கள். என் ஜாதகத்தை எடுத்துக் காட்டாக ஒரு முறை போடுங்கள். ஐயா

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb 8 місяців тому

    ஐயாமூன்றுவருடமாகமுயர்ச்சிக்கிறேன்சிம்மலக்னம்குருஆறில்திருவோனத்தில்நீசவக்ரம்எட்டாமதிபதியுமாகிறார்நல்லவராகெடுபலன்செய்யுமாங்கபுதனும்சூரியனுடன்அஸ்தங்கமாகிதிசைநடக்குதுங்கவேலையில்லாமல்நான்குவருடமாச்சுங்கவிடைகிடைக்குமாங்க

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 8 місяців тому +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 8 місяців тому +2

    வணக்கம் சார். நல்ல அருமையான விளக்கம் சார்.

  • @eaglebalu7714
    @eaglebalu7714 8 місяців тому +1

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி

  • @ssmari85
    @ssmari85 8 місяців тому +1

    ராகு 8ஆம் இடத்தில் இருந்து உச்சம் பெற்ற சூரியனுடன் ஓரே நட்சத்திர சாரத்தில் இருந்து கால் கொடுத்த மற்றும் வீடு கொடுத்த கிரகங்கள் 1,4,7,10 அல்லது 1,5,9 ல் இருந்தால் என்ன பலன் கொடுக்கும்

  • @jeyramram511
    @jeyramram511 8 місяців тому +1

    INDIAN🌞ASTRO🏢 UNIVERSITY Founder- .P .CHINNARAJ

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz 8 місяців тому

    பணம்கட்டஉஎப்படஇ
    😂😂😢❤😅😮😊

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 8 місяців тому +2

    மிக அருமையான விளக்கம் சார்,மிக்க நன்றி 🙏🏻

  • @sureshvalvil0011
    @sureshvalvil0011 8 місяців тому

    Sir வணக்கம் வாழ்கையில் கடந்த காலத்த. அழகா மேட்ச் பண்ணி காரணம் இதுதான் சொல்ல முடியும். நடக்க போறத சரியா சொல்ல எந்த சூத்திரமும் வேலை செய்யாது.....நன்றி

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 8 місяців тому

    என்ன இசை புலவரே...கவிச்செம்மலே இந்த விளம்பரம் நமக்கு எதற்கு...

  • @Rita-z7k
    @Rita-z7k 8 місяців тому

    ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021
    10.29AM ,Erode🙏

  • @sekarmani8663
    @sekarmani8663 8 місяців тому

    ஐயா வணக்கம் எனது மகளின் பிறந்த நாள் 21 02 2001 பிற்பகல் 3.10 திருமணம் எப்போது அரசு வேலை கிடைக்குமா எதிர்காலம் எப்படி உள்ளது கூறுங்கள் ஐயா

  • @shanthakumar1490
    @shanthakumar1490 8 місяців тому

    Hi sir
    My name is Shantha Kumar
    My wife astro has 5 planets in 3rd house
    Rahu Jupiter Venus mercury and sun …what will be the effect of this placement … now rahu dasa is running …
    DOB: 09-Nov-1994 12:39 am Thiruvarur

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 8 місяців тому

    அடுத்து ராகு திசை வீடுகொடுத்தவன் சனிவக்ரம் சார்ந்தவன் குரு வக்ரம் இல்லை குரு ஆட்சி கஷ்டப்படுத்துமா நல்லா இருக்குமா அண்ணா 15-2-2007 மாலை3-35 மதுரை

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 місяців тому

    வக்ரம் ஆனதால் நான் 21 வயதில் திருமணம் , சுக்கிரன் தசை ராகு புத்தியில் வீடு கட்டினேன்.இனிமையான வாழ்க்கை. 4 ஜனவரி 1990. காலை 7.20. திருப்பத்தூர்.

  • @rakisivakumar5661
    @rakisivakumar5661 8 місяців тому

    5ல் சூரியன் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை...

  • @sivakumark6603
    @sivakumark6603 8 місяців тому

    லேகேஷ் 2.11.2012 காலை 7.17 திருவண்ணாமலை தற்போது ராகு தசை நடக்கிறது எப்படி இருக்கும் ஐயா

  • @krishnanm3679
    @krishnanm3679 8 місяців тому

    என்பார்வையில், குழந்தையில்லாததற்கு, இவ்வளவு தூரம் சுத்துவதற்கு பதிலாக, 5-ம் வீட்டு அதிபதி 6-ல் மறைவு என்றும், அதில் உட்கார்ந்த சூரியன் நீச்சம் என்றும் எடுத்துக்கொள்ளலாமா என்பது எனது தாழ்மையான கருத்து என கருதுகிறேன்.

  • @VijayNvkumar
    @VijayNvkumar 8 місяців тому

    மேஷ லக்னத்திற்கு கோடீஸ்வர யோகம் வீடியோ பதிவிடவில்லை sir

  • @vigneshkumar1425
    @vigneshkumar1425 8 місяців тому

    இந்த ஜாதகர் துணைக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்

  • @mohanapriyasoundarrajan9595
    @mohanapriyasoundarrajan9595 8 місяців тому

    Sir, my DoB - 16/06/1994 time 9.18 am place of birth vellore. Sir ,one astrologer told i will get married twice bcoz of ragu dasa in my horoscope that time i ignored him after today video actually afraid little . Could you please check once sir.

  • @kamalakannanarunmozhi158
    @kamalakannanarunmozhi158 8 місяців тому

    My daughters dob 22 oct 1994, 6 02pm. Please intimate about her marriage. Now presently running raghu dasa. Please help.

  • @subramanianmaryis1094
    @subramanianmaryis1094 8 місяців тому

    வணக்கம் சார் இலக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு ஐந்தாம் இடத்தில் கேது இருந்து எதிர் முனையில் உள்ள ராகு தசை நடந்ததால் குழந்தை பிறக்கவில்லை வியாழ தசை சனிபுக்தியில் குழந்தை பிறக்கும் இலக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு ஐந்துக்குடைய சனி வியாழனுடன் சேர்ந்து சுபத்துவமாகி இருப்பதால் ஆஸ்ட்ரோமணி திருநெல்வேலி ராகு தசைபற்றிய உங்களது விளக்கம் அருமை

  • @murugan4505
    @murugan4505 8 місяців тому

    மிதுன லக்கினத்திற்கு ஏழில் வக்ரம் பெற்ற குருவுடன் இருக்கும் ராகு திருமணத்தை செய்யவில்லை...33 வயது

  • @kavithathanigaivel8027
    @kavithathanigaivel8027 8 місяців тому

    Sir my son has Rahu in 12th place am so afraid because of it. His DOB 11.05.2012 COIMBATORE 9.09 PM

  • @jagan4877
    @jagan4877 8 місяців тому

    சார், தனுசு லக்கினம் ராகு கேதுவின் நட்சத்திரத்திலும் கேது ராகுவின் நட்சத்திரத்திலும் இருந்தால் ராகு தசா Positive or Negative.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 8 місяців тому

    ராகு கேது சாரம் வாங்கின நிலையில் பலன் எப்படி இருக்கும் ஸ்ரீமான் பதில் அளிப்பாரா...

  • @BanumathiR-z9x
    @BanumathiR-z9x 8 місяців тому

    4;9;1975
    வியாழன் இரவு 7;57
    திருச்சி மாவட்டம் அடுத்து வரும் ராகுதசா சொல்லுங்கள் சார் 🙏

  • @Hariramannn
    @Hariramannn 8 місяців тому +1

    கோடீஸ்வர யோகம் மேஷ லக்னம் வீடியோ போடவில்லை

  • @maheswaranvaithiyanathan5944
    @maheswaranvaithiyanathan5944 8 місяців тому

    அய்யா வணக்கம் என் பெயர் வை.மகேஸ்வரன் பிறந்த நாள் 3.7.1984 காலை 11:30 மணி பிறந்த இடம் கடலூர். அடுத்து வரும் ராகு திசை எப்படி இருக்கும் அய்யா?

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 8 місяців тому

    சிம்ம லக்னத்தில் துலாம் வீட்டில் சனி ராகு சுக்கிரன் இந்த திசை ராகு திசை எப்படி வேலை செய்யும்
    7/9/2013: காலை6;31; சனி
    இடம் நாகர்கோவில்

  • @mathimathi3531
    @mathimathi3531 8 місяців тому

    குருநாத இன்னும் மேஷ லக்னத்துக்கு கோடீஸ்வர யோகம் வீடியோ வரல

  • @omganganapataye1142
    @omganganapataye1142 8 місяців тому +1

    Wish you many more happy returns of the day Sir. God bless you with good health, wealth, happiness, success and prosperity in your life forever. Stay blessed!!! Please continue your valuable contribution to the society.

  • @chitradevisaravanamuthu4205
    @chitradevisaravanamuthu4205 8 місяців тому

    மீனத்தில் வக்ர குரு+ராகு விருச்சிக லக்னம்.. ராகு திசை மற்றும் குரு திசை எப்படி இருக்கும்.

  • @manjunathpoo
    @manjunathpoo 8 місяців тому

    ஐயா வணக்கம்
    தனுஷ் ராசி தனுஷ் லக்னம் 3 இல் ராகு + சூரியன்+ புதன் இருக்குது ஐயா
    DOB 13-03-1988 Time 01.30 AM இடம்- திருச்சி

  • @SarvasarvaSarvasarva-dg6wq
    @SarvasarvaSarvasarva-dg6wq 8 місяців тому

    ஐயா ராகு திசை சுக்ர புத்தி நடப்பு .சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் கேட்டை 1 மதுரை திருமங்கலம் பிறந்த ஊர்.ராகு சனி மகரத்தில் சூரிய சாரம் திருமணம் சொந்த தொழில் செய்யலாமா வழி காட்டுங்கள் 😭🙏

  • @kanmanipriya370
    @kanmanipriya370 8 місяців тому

    வணக்கம் சார்🙏
    என் மகன் பிறந்த தேதி 4/8/2001
    22 வயது.
    மகர ராசி, கன்னி லக்னம், திருவோண நட்சத்திரம்.
    இப்பொழுது ராகு திசை நடந்து கொண்டு இருக்கிறது. 25 வயது வரை நீடிக்கும்
    அவருக்கு ஆரோக்யம்,படிப்பு,வேலை எதிர்காலம் எப்படி என்று சொல்ல முடியுமா சார்
    Please

  • @kabilana8959
    @kabilana8959 8 місяців тому

    04/09/1994 kabilan Nagapattinam time 06 :10 am thirumana vazkai eppadi irukum sir velinadu yogam eppadi irukum sir solunga

  • @parameshwariprasanna4936
    @parameshwariprasanna4936 8 місяців тому

    சார் வணக்கம், ராகு கேதுவின் நட்சத்திரம் உள்ளது, கேது ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளது ரிஷப லக்னம், சிம்ம ராசி 12 ஆம் வீடு மேஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு, 6ஆம் வீடு துலாமில் ராகுவின் 😮நட்சத்திரத்தில் கேது மற்றும் செவ்வாய் உள்ளது. ராகு திசை நடக்கிறது எப்படி இருக்கும் என்று கூறுங்கள்

  • @RamGorre
    @RamGorre 8 місяців тому

    Sir, one question, please answer.
    Budhan retro in kanni. How to know the strength?
    1. Retro in uccham = neecham?
    2. House owner of neecham planet in own sign - self made neecha bhangam?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 місяців тому

    ராகு திசை எனக்கு வருது வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரம் கால் கொடுத்த செவ்வாய் 5 லா எப்படி இருக்கும் இயா

  • @Astrorealtime
    @Astrorealtime 8 місяців тому

    Apply Adithya guruji rules... All matching 😊😊😊

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 місяців тому

    ஆ மேடு சுரா நண்டு கருநாகம் ஐந்தில் இருக்க பூ மேடு ராஜயோகம் நண்டு கடகத்தில் ராகு ஐந்தில் சூரியன் ராகு சாரம் வீடு கொடுத்தவன் சுக்கிரன் மறைவு ஐந்தாம் சுக்கிரன் சாரம் கொடுத்தவன் புதன் வக்ரம் பாக்கியா இறுதி குழந்தை பாக்கிய அதிபதி சுக்கிரன் ஆறில் மறைவு ஐந்தில் தந்தை காரகன் சூரியன் கலசர ஸ்தான அதிபதி பாதகாதிபதி வீடு கொடுத்தவன் அக்ரம்

  • @kanmanipriya370
    @kanmanipriya370 8 місяців тому

    வணக்கம் சார்🙏
    17/02/1973
    சிம்ம ராசி, சிம்ம லக்னம, மகம் நட்சத்திரம்
    ராகு திசை நடக்கிறது
    என் உடல் நலம், வாழ்க்கை எப்படி இருக்கும் .

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy 8 місяців тому

    துலா லக்கணம் 3ம் இடத்தில் ராகு. மேஷ ராசி அசுபதி நட்சத்திரம். ராகு திசை எப்படி இருக்கும்.

  • @Changetheworld-he1wx
    @Changetheworld-he1wx 8 місяців тому

    From ares ascendant Rahu in 12th house, nakshatra lord is Revathi , mercury in 6th house (Virgo) rasi lord Jupiter in retrograde in 11th house . My question is how is rahu Mahadasha as lord and nakshatra are sitting in 6th position away. Any chance if you checked my horoscope here my details 21:09:1986 20:50 Chennai

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 8 місяців тому

    In my jadagam how is ragu dasa.? 16.2.96 6.02 p.m. chennai

  • @umadevi6419
    @umadevi6419 8 місяців тому

    லக்கனம் தவிர மற்ற அனைத்து கிரங்களும் ராகு கேது க்குள் உள்ளது... அது கால சர்ப்ப தோஷம் உள்ளதா இல்லையா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @samsridar7933
    @samsridar7933 8 місяців тому

    வக்கிரம் இல்லாமல் , கூட்டு கிரகங்கள் ராகுவோடு இருந்தால்?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @aboorvaa2810
    @aboorvaa2810 8 місяців тому

    Sir nan army la work panren unkitta jathagam parkanum sir....

  • @poornisridhar3641
    @poornisridhar3641 8 місяців тому

    Sir ,3 god in 5 house neecham

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому

    வணக்கம். தனுசு லக்கனம் நடிப்பு தனித்து ராகு திசை வீடு அதிப்பு குரு லக்கனம் 3ல் மறைந்தார் (கும்பம் வீடு). படிப்பு எப்படி இருக்கும்.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 8 місяців тому +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார் நீங்கள் இந்த துறையில் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும்🎉🎉🎉

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 8 місяців тому

    வணக்கம் ஐயா happy evening

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 8 місяців тому

    அருமையான. விளக்கம். சூப்பர்சார்

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd 8 місяців тому

    Happy birthday to you cr sir raja anthiyur

  • @aruna.n1540
    @aruna.n1540 8 місяців тому

    குரு தசாக்கு வீடியோ போடுங்கள் ஐயா

  • @sangeethkannan7459
    @sangeethkannan7459 8 місяців тому

    illa sir, chandran utkarthirapathu suriyanudaya natchathiram, aana antha suriyan 5la neecham ..athu than main reason ah irrukum

  • @VenilaBegam
    @VenilaBegam 8 місяців тому

    ,தெளிவாக குழப்புகிறீர்கள்

  • @SathiaTamil
    @SathiaTamil 8 місяців тому

    ஐயா ராகு வக்கிரமானால்?

  • @ravichandran1796
    @ravichandran1796 8 місяців тому

    நல்லா குழப்பிட்டிங்க குரு...

  • @Omvaalai
    @Omvaalai 8 місяців тому

    ராக்கெட் மீது பன்ஜ்😂

  • @padminivenkataraman4382
    @padminivenkataraman4382 8 місяців тому

    Many more happy returns of the day sir🎉

  • @abil.r5133
    @abil.r5133 8 місяців тому

    Sir many more happy returns of the day

  • @murugesanmurugesan3489
    @murugesanmurugesan3489 8 місяців тому

    Happy birthday Anna 🎂

  • @maheas
    @maheas 8 місяців тому

    Sir do rahu and ketu exist?

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 8 місяців тому

    Sir vannakam nan menna lagnam lagnathil guru Ragu serrkai Enna palan sollunga sir .

  • @santhakumar9005
    @santhakumar9005 8 місяців тому

    குரு ராகு கேது வர்கோதமாம்

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 8 місяців тому

    Jathkam josiyam poiathan

  • @ramkumarm858
    @ramkumarm858 8 місяців тому

    Same Video for guru Dhasa🙏🏻

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому

    652pm845pmநல்லதுநடக்கும்

  • @nazeemvao8878
    @nazeemvao8878 8 місяців тому

    ❤Happy birthday sir

  • @rusha7263
    @rusha7263 8 місяців тому

    Happy new year sir.

  • @Rita-z7k
    @Rita-z7k 8 місяців тому

    Sir Happy Birthday 🎂