வெண் சோளம்|Great millets of sorghum|Health tips in tamil|Thamizhan Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 29

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 8 місяців тому +22

    நான் வாங்கிட்டு வந்துட்டேன் ஸார் உங்க வீடியோ பார்த்து .விலை 1 கிலோ 90

    • @PabiVinin
      @PabiVinin 7 місяців тому +3

      Kg 60rs ku na vanginen😊

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 7 місяців тому

      அப்படியே,சரிங்க

    • @sriramnan2489
      @sriramnan2489 6 місяців тому

      33 rupees

    • @sarcastically3750
      @sarcastically3750 2 місяці тому

      50 rs if powdered it will be 100

    • @user-so2xy7gg8z
      @user-so2xy7gg8z 16 днів тому

      ​@@sriramnan2489எங்க வாங்குனீங்க pls reply

  • @thilagavathimakesh
    @thilagavathimakesh 6 місяців тому +3

    நன்றி ஐயா வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி வல்லாரை கீரைகளை படம் காட்டினால் நல்ல பலன் கிடைக்கும் எங்களுக்கு அதிக தப்புதப்பாய் தகவல் கிடைத்தது வல்லாரை இது இல்லை என்று கூறுகிறார்கள் விளக்கம் தேவை செல்லுங்கள் வாழ்க வளமுடன் நன்றி🙏😊

  • @t.naveena9974
    @t.naveena9974 9 місяців тому +4

    நன்றி sir

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 26 днів тому

    Informative video nice sharing

  • @buvaneswarimurugesan2145
    @buvaneswarimurugesan2145 Рік тому +4

    Thank you sir

  • @keralatalks3721
    @keralatalks3721 Рік тому +3

    great information..!!

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 7 місяців тому +1

    இட்லி செய்தேன் அருமை ஸார்

    • @dhivyar786
      @dhivyar786 6 місяців тому +1

      எப்படி செஞ்சீங்க. சொல்லுங்க pls

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 6 місяців тому +2

      ​@@dhivyar786 3 கப் வெள்ளைசோளம்,1கப் இட்லி அரிசி.1 கப் உளுந்து ஊற வைத்து 7 மணிநேரம் எப்போதும் இட்லி மாவு பதத்தில் அரைத்து செய்தேன்.

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 6 місяців тому

      ​@@laxshmiabirami7157Taste eppdi irukkum sollunga?

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 6 місяців тому +3

      இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.வைத்தையம் சேர்த்துக்கொள்ளவும்.டேஸ்ட் பார்க்க வேண்டாம்.உடம்பிற்க்கு நல்லது.தோசை பன்ன லாம்.மேலும், மிஷினில் உடைத்து உப்புமா பன்னுங்க.சாப்பிட்டு விட்டு சொல்லுங்க,..........

  • @user-yu5kv3jr6n
    @user-yu5kv3jr6n 21 день тому

    Full video please 🙏

  • @user-hg7vo2rh9w
    @user-hg7vo2rh9w 5 місяців тому +2

    Semma tasteya irrukum.🤤🤤🤤🤤🤤

  • @nithyadurai5950
    @nithyadurai5950 2 місяці тому

    Night time kudukalama

  • @mabiba5844
    @mabiba5844 Рік тому

    Sigappu cholam benefits

  • @harinamamrutham3367
    @harinamamrutham3367 Рік тому

    Mika nandri

  • @lishiprani4046
    @lishiprani4046 11 місяців тому

    Can eat diabetes patient

  • @leoroy7118
    @leoroy7118 7 місяців тому

    ❤❤

  • @gomathiganapathi9232
    @gomathiganapathi9232 11 місяців тому +2

    முழுசா சொல்லுங்க டாக்டா

  • @tamilselvan3158
    @tamilselvan3158 6 місяців тому

    இதுக்கு பெயர் இரவைச் சோளம்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 11 місяців тому +2

    வெள்ளை சோளம் வெள்ளையாக இருக்கும் 😮
    வெள்ளை சோளம் சிறியதாக இருக்கும் 😮
    இதை தவிர வேறு ஒன்றும் இல்லை 😅😅😅😅

  • @pudhiya4914
    @pudhiya4914 Місяць тому +1

    சிவப்பு சிறு சோளம் இத விட சத்து யாருக்கும் தெரியாது