மொறுமொறு ராகி தோசை இப்படி செய்ங்க வேலை ரோம்ப ஈஸி👌| ragi dosa recipe in tamil | healthy breakfast
Вставка
- Опубліковано 9 лют 2025
- மொறுமொறு ராகி தோசை இப்படி செய்ங்க வேலை ரோம்ப ஈஸி👌| ragi dosa recipe in tamil | healthy breakfast | Ragi Dosa
indru indian recipes tamil lil Ragi dosa Recipe eppadi seiyalam nu pakaporom. veetil irukkum porulil healthy breakfast easy ya seiyalam.
Please follow my Instagram
Indian recipes tamil Instagram- / indianrecip. .
Recent Uploads: ua-cam.com/users/pl....
Today in indian recipes tamil, easy recipe of Tasty soft ragi dosa is being prepared. Easy way to make healthy dosa at home. How to make ragi dosa, gluten free dosa. indian recipes tamil's finger millet recipes/Snacks/Paratha Recipes/Must See | How to make ragi dosai, kezvaraku dosai | Easy Recipe to Make kezvaragu roti/ragi Paratha | Easy way to make Healthy weight loss dosa/weight loss breakfast/weight loss dinner. Don't forget to share easy gluten free recipes/Tea Time Snacks/Healthy Millets/ragi breakfast recipe. Indian Recipes Tamil | Recipe by Abi
இன்று இந்திய ரெசிபி தமிழில், சுவையான மென்மையான ராகி தோசையின் எளிதான செய்முறை தயார் செய்யப்படுகிறது. ஆரோக்கியமான தோசையை வீட்டிலேயே செய்ய எளிதான வழி. ராகி தோசை, பசையம் இல்லாத தோசை செய்வது எப்படி | indian recipes tamil's finger millet recipes/Snacks/Paratha Recipes/கட்டாயம் பார்க்கவும் | ராகி தோசை, கேழ்வரகு தோசை செய்வது எப்படி | கேழ்வரகு ரொட்டி/ராகி பராத்தா செய்ய எளிதான செய்முறை ஆரோக்கியமான எடை இழப்பு தோசை / எடை இழப்பு காலை உணவு / எடை இழப்பு இரவு உணவு செய்ய எளிதான வழி. எளிதான பசையம் இல்லாத ரெசிபிகள்/டீ டைம் ஸ்நாக்ஸ்/ஆரோக்கியமான தினைகள்/ராகி காலை உணவு செய்முறையைப் பகிர மறக்காதீர்கள். இந்திய ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
INGREDIENTS
1 cup ragi
1/4 cup urad dal
1 tb methi seeds
1/4 cup flattened rice
Salt
oil
தேவையான பொருட்கள்
1 கப் ராகி
1/4 கப் உளுத்தம் பருப்பு
1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
1/4 கப் அவல்
உப்பு
எண்ணெய்
#IndianRecipesTamil #RagiDosaiInTamil
#ராகிதோசை #கேழ்வரகுதோசை #RagiDosa
#HowToMakeCrispyDosai
#RagiRoti
#MilletsRecipeByIndianRecipesTamil
RELATED LINKS:
Navadhanya Dosai: • breakfast- க்கு சத்தான...
6 dosa variety:
• ஒரே மாவில் 6 வகை தோசை ...
Hotel Style masala dosa:
• ஹோட்டல் மொறுமொறு மசால்...
Hotel Style sambar:
• Hotel Style Tiffin Sam...
Wheat flour dosa with kara chutney:
• கோதுமை தோசை கார சட்னி ...
Tomato dosa & easy chutney:
• மொறுமொறு தக்காளி தோசை ...
Soft chapathi:
• சப்பாத்தி சூப்பரா வர இ...
Leftover Rice chapathi:
• மிஞ்சிய சாதத்தை தூக்கி...
Instant sponge dosa:
• ஈஸியா உடனே செய்யக்கூடி...
Crispy protein dosa:
• Crispy பச்சைப்பயறு தோச...
5 min dosa:
• Oil இல்லாமல் 5 mins-ல ...
Indru indian recipes tamil la how to make ragi dosa, weight loss recipes, finger millet dosa, millet recipes, crispy ragi dosa, ragi dosa matrum Easy Breakfast Recipes indian recipes tamil la parunga | indian recipes tamil | Recipes By Abi
Unga samyal romba pidikkum akka. Na unga recipe patthu tha pannuva. En husband kku romba pidikkum
நான் உங்கள் வீடியோ பார்ப்பேன் எல்லாம் சூப்பர் யூஸ்புல்லா இருக்கும் நன்றி அக்கா
Semmaya vandhudhu ma ragi dosa sooper tku soo much.God bless u my child.plz innum neraya Millet le irrundha description podu ma
நான் உங்கள் அபி என்று கூறலாமே. I like your recipes. 👌👌
You are explaining from the very first step... instead of not using ragi instead flour you soaked and prepared.. thanks for the recipe . I did as per your instructions and it came out well
Superb recipe sister one time try pannen en kulanthaigalukku romba pidicchiirukku adikkadi seiya solvanga romba nandri sister ❤
Thank you
அருமையான ஆரோக்கியமான ராகி தோசைக்கு நன்றிகள் பல!!!!!
Hi sister. Unga ragi kali recipe try panna taste vera level kaiyel konjam kooda ottala super sister. Thank you.
Na try panni pathen.ragi thosai super
Sister outdoor evlo days use panalam solluga pls
mam dosa dawa super.enga purchase panninga
2025la 1st time ragi dosa try panna poren
நானும் இப்படித்தான் செய்வேன். சில நேரங்களில் மாவு அரைச்ச உடனே உடனேயே தோசை செய்வேன் அதுவும் நல்லாதான் இருக்கும். ஒரு நாள் வெள்ளை உளுந்து ஒரு நாள் கருப்பு உளுந்து சேர்த்துத் தோளோடு அரைச்சு எடுத்து செய்வேன். ருசி ரொம்ப நல்லாருக்கும். ஆனால் என்னோட மிக்ஸி ரொம்ப சூடாகுறதால கேழ்வரகை பொடியா அரைச்சு வெச்சிக்கிட்டு தோசை வேணும்ங்கும் போது உளுந்தை மட்டும் ஊற வெச்சு அரைய்ச்சிக்குவேன்
Ragi mavukku ulunthu evlo sekkanum pl tell me
@@pavisentertainingworld5292 ஒரு டம்ளர் கேழ் வரகு மாவுக்கு கால் டம்ளர் உளுந்துங்க... மாவு எடுக்கும்போது டம்ளர்ல நல்லா குமிச்சு எடுத்துக்கணும். வெந்தயம் நான் போட்டதில்லை. நீங்க மாவு கலக்கின உடனே தோசை செய்யணும்னா அதுக்கு சட்னி கொஞ்சம் புளிப்பா இருக்குற மாதிரி பாத்துக்குங்க.
Ithuku verum ragi matum konjama oora vachi idly mavula kalanthuklam apothaiku otuka araikama thevaiku use paniklam
Thank you 😊
@@pavisentertainingworld5292 w9
பாக்குற போதே சாப்பிட தோணுது 😄.
செமையா இருக்குங்கோ 👌
Wow wonderful healthy recipe thanks 👍👍👍👍
Unga voice cute eruku sis ragi dosa healthy💪 food yemmy 😋
Ceserean delivery agiduchu boy baby na entha thosai try pannalama pls reply
Neenga yenna senjalum semmathanga yen husband kku senjukutupen nee nga panratha pathuu super akka
Thank you ☺️
Api.mam.supev.valhavalamutan ❤❤❤
Kelvaragu maavu use panlama akka
Paarkkave romba super ah irukku
கம்பு தோசைக்கும் இதே மாதிரியே பண்ணலாமா ராகி க்கு பதில் கம்பு போட்டு இதே மாதிரி பண்ணலாமா சகோதரி
ராகி தோசை அருமை அருமை அக்கா
Sis idli try pannalama
Super ma tq vazga valamudan ma
Wow இந்த சின்ன வயதில் பெரிய கை வண்ணம்.அருமை.மா.😋❤️😋❤️😋
Veer been veer
88 q
Sister ragi mavu eduthu seitha varuma
Na try pane pakuran
Hai sister ungalala than Nan samaiyale kaththukiten
Super.non stick dosa super enga vanguninga
Try this recipe, did it this morning for breakfast. Turn out very good, It was soft . Ate with coconut chutney, yummy 😋 Thank you .
தோசை=தோ+சை தோ என்றால் இந்தியில் இரண்டு என்று பொருள் அப்படி என்றால் இரண்டு முறை சை என்று ஓசை வருவதால் இந்த பெயர் எப்படி எல்லாம் பெயர் வைக்கிறாங்க....ராகி தோசை அருமை சகோதரி ரகியில் இனிப்பு உருண்டை செய் முறை பதிவு செய்யவும் நன்றி 😀🙏
Idli try panalama Ila dosai mattum thana sis
Unga samaiyal ellam simple ah vum easy yavum iruku sis engaluku samaika aaravamavum iruku sis thank you so much❤😊 sis
Thank you dear 🙏😍
Thank you 😊
Arumai.supev. valhavalamutan ❤❤
Entha maavla idly seylama
Superb recipes
Semma crispy ah irudhuchu👍
Indha mavu araichadhum pulikama sutta nala irukuma sis,ilana seekram pulika edhacu tips irundha solunga
Super recipe video sis 👍🙏
Super sis, you are do perfect for all dishes,So I like you and your recepies. Anyway thank you so much. 👌👌👍👍🥰🥰❤️❤️
ராகி தோசை அருமை
Wow wow wow wow Super yummy yummy dosa 👌
Efha raagi mavu la seiyalama sister
Wow arumai samayal Rani. ,👍👍👍
Hi, today I made Ragi Dosa as per your guidance. Since I made double the quantity I put Mendayam also double, which resulted in a little 'kasappu'. However, it was amazing. Thank you for sharing this recipe in a simple manner.
Enakum
Millet romba days ana kasappu kudukkum, may be adhuva kooda irukkum@@shenba22
5 hrs pulika vitta podhuma ilaa confirm ah 8 hrs vidanum ah ?
Idly prepare panalama
Came out well. I used split urad dal
Super receipe I will try this 🙂👍
சூப்பர் அருமை அருமை
Akka side dish recipe share pannunga plz
Vaw.supev. valhavalamutan ❤❤
Mam pls................ Gram measurement sollunga
Sister thosa uththum podhum andha mavula soda , uppoo pota kudatha
Ethukku yel sattini suppata erukkum
Mam kambhu+ulundhu edhey measurement la yaduthu batter panalama.
Suppar dhosa appram thayyar pannum 🌹
Thayullam. Valhavalamutan ❤❤
Madam kambu idly nd diosa receipes podunga please, unga ragi idly super ❤
Sooper
Super 👌
idly ku entha mauv vachi seiyalama aka
Fridge la vekkanuma ila velila ve vekkalama sister?
Hello sister ragi dosa is very nice & tasty it's amazing like how you prepare like that tq
Very nice ragi dosa.👌🏻👌🏻👌🏻
Soda maavu poda vendama sis
Super sister yummey dosa
Very good 👍 🎉
Hi I tried your Ennai katirikai kulambu very tasty super iam very happy
Baking soda add pannakudadha mem
Thanks dear girl,thosai very nice.doing alway.
Na ipo va try pandran sis
1/2 cup ragi எத்தனை கப் உளுந்து
My favorite cook abi
Hi sister unge recipe super
சூப்பர் அபிமா நானும் செய்து பாக்கிறேன் நன்றி மா
Enga Akka Oru Nal Ellam Cooking Channellukkum Muthala varuvanga
Karanam Avanga Ellam Comments Kum Reply Super Pannuranga 😍
Superb quality thanks ❤
Super sister'
Idule idli rice add pana venama sis
I I try this dosa super.... 🥰🙏
Sure vil try this healthy dish👍
Thank you
Super ❤️
Tried the recipe. Semma taste dosa. Tq madam. My husband n my dad also ate it n appreciated.
Ragi flourla senju kaattunga sis... 🇱🇰🇱🇰🇱🇰
hi sis my fav channel is yours and I love all Receips your prepared 🥰🥰🥰🥰🥰 all type masala powder upload panunga sis like rasam powder, sambar powder, coriender powder, chilly powder etc..., and briyani masala already I prepared nenga pota video pathutha paniruka super sis 😍😍😍
Idli seiyalama intha mavu la sis
what non stick dosa tawa used pls tell me thanks in advance
Ithula Idli varuma ?
Kadaila raagi maavu vaangi seiyalama
Good for health. Thank u
Instant ragi dosa epdi seiyarathu
Keeppaisupev.valhavalamutan ❤❤❤
Excellen recipe. Get crispy tasty & healthy dosa. Thanks for this video.
Intha மாவு ல இட்லி செய்யலாமா
Seiyalam
👌👌👌👌👍👍👍👍 அம்மா அருமை
Today mrng I have tried this dosa really it's amazing taste thanks for the recipe sister