சோள ரொட்டி | Jowar Roti In Tamil | Weight Loss Recipe In Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • சோள ரொட்டி | Jowar Roti In Tamil | Weight Loss Recipe In Tamil | ‪@HomeCookingTamil‬
    #solarotti #jowarroti #weightlossrecipesintamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Jowar Roti: • Jowar Roti Recipe | He...
    Our Other Recipes
    ராகி ரொட்டி: • ராகி ரொட்டி | Ragi Rot...
    மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி: • மலாய் வெந்தயக்கீரை பட்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சோள ரொட்டி
    தேவையான பொருட்கள்
    சோள மாவு - 1 1/2 கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    நெய் (Buy: amzn.to/2RBvKxw)
    செய்முறை
    1. கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
    2. பின்பு சோள மாவு சேர்த்து கலந்து தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து பிறகு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
    3. அடுத்து மாவை மற்றோரு பாத்திரத்திற்கு மாற்றி நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
    4. சப்பாத்தி கல்லில் மாவை தூவி உருட்டிய மாவை, மாவில் பிரட்டி கல்லில் வைத்து தேய்த்துக்கொள்ளவும்.
    5. பின்பு தோசை கல்லை சூடு செய்து அதில் தேய்த்த மாவை போட்டு வேகவிடவும்.
    6. ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
    7. இரண்டு பக்கமும் வெந்ததும் நெய் தடவி சூடாக பரிமாறவும்.
    8. சோள ரொட்டி தயார்!
    Jowar/ Sorghum is one of the millets widely available in India. It is absolutely gluten-free and power packed with nutrients. It is high in protein, good for improving blood levels in the body, good for bone health provides a lot more benefits. So this video is about a nice roti recipe which is fully gluten-free, easy and tasty to eat. You can enjoy this jowar roti with any sidedish you like. Watch this video till the end to get a step-by-step guidance with method, make these rotis and enjoy!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 94