வீ.குமார் எத்தனை அழகாய் பாடல் தந்திருக்கார்! அந்த டியூனும் அதற்கேற்றாற்போல அந்த நாயனங்களும் மியூசிக்கும் அட அட அட!!எத்தனை ரம்யம்! ஒரு அண்ணனின் தங்கச்சிமீதான பாசத்தை அவளோட கல்யாணத்தை எப்பிடி நடத்தணும்ங்குற நெனைப்புக்கு ஒரு காப்பியமே போட்டுட்டாரே வீ.குமார். இவராலதான அந்த பேபீ பேமஸ்ஆக முடிஞ்சுது!ஆன இவரைத் தூக்கிஎறிஞ்ச கேபீயால் பெறகு ஜொலிக்கவே முடியவில்லை! கடவுள் நம்பிக்கைதுரோகத்தையும் ஆணவத்தையும் சகிக்கமாட்டார்! இந்தப் பாடலில் டிஎம் எஸ் குரல் புதுப் பொலிவுடன் மிளிரும்! நாகேஷின் யதார்த்தம் ஆனந்த நடனம் அந்தப் பையன் ஜெய லலிதா எல்லாருமே அருமை!! வீ.குமார் எப்பவும் எம் எஸ் வீயூன் அருகில் முக அருகில்!!!!!!
அது சரிங்க.. நாகேஷ் .. superthan.. அவருடன் நடிக்கும் அந்த துணை நடிகரின் முயற்சி மிக நடிப்பை யாருமே பாராட்ட வில்லையே. இதே படத்தில் ஒருநாள் யாரோ பாடலுக்கு கூட இவர் மிகவும் ஒத்துழைத்திருப்பார்.... !!
ஏழை அண்ணனின் கனவை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் நாகேஷ்.... தங்கை ஆக ஜெயலலிதா அம்மாவின் நடிப்பு மிகவும் அருமை.... பாலச்சந்தர் இயக்கிய படம் அருமை அருமை அருமை நன்றி...
‘Kalyana Saapaadu’ from Major Chandrakanth in the music of V. Kumar is a foot-tapping number in raga Sindhubhairavi, and one notices that most pieces in this raga start at the Gandhara-Madhyama region and proceed to the Madhya-sthayi Sadja.
Excellent song MSV. Great actor Mr. Mr. Mr. NAVARASA. ACTOR ..MR.NAGESH SIR. SUPPER VAISE. MR. TMS. MAHAN. THANKS ALL. YOUR PLAY BACK SINGER MURTHI. CHENNAI
பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ஆட்டோக்காரன் பாடல் மேற்கண்ட பாடலில் இருந்து திருடப்பட்டது தான்! வேண்டுமென்றால் இரண்டு பாடல்களையும் ஒன்றாக கேட்டுப்பாருங்கள். குறிப்பாக " தங்கச்சிக்கு பத்து புள்ள பொறக்கனும்"என்ற வரியை கேளுங்கள், அடுத்ததாக" பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா "இரண்டையும் அடுத்தடுத்து பாடலில் கேட்டுப்பாருங்கள் அப்பொழுது தேவாவின் தில்லுமுல்லு தெரியும்
Don't worry son. Treat your neighbors females as your sisters. Help them for their marriage if they need. God will you a long life for your sister in the next birth. She will be with you
கல்யாண நடக்கும் முன் நாள் பெரிய கொண்டை ஸ்பீக்கர். மனசு எங்கோ போகும் இனி ஒரு காலம் வருமா?
வாலி, வி. குமார், டி. எம். எஸ், நாகேஷ் அசத்திய இந்த பாடலுக்கு நானும் பாடி, ஆடி அசத்தி விட்டேன்.
நாகேஷ் அவர்களின் அபாரமான நடிப்பு அருமை!!!!!*****
யாராவது 2021
நான்.... 🤩🤩
என்ன நடிகர் டா இவரு. தமிழ் சினிமா இருக்கும் வரை இந்த கலைஞர்
இருப்பார். .
நாகேஷுக்கு இணை அவரே தான்.
மகா கலைஞன்.
நாகேஷ் குரலுக்கு என்னால்பாடமுடியும் என ற்றிஎம்.எஸ் ஐயா நிரூபித்துள்ள அருமையான பாடல்
இந்த பாடல் கேட்கும் போது நம்ம வீட்டில் கல்யாணம் நடக்கும் பீலிங்
வாலி, வி.குமார், டி.எம்.எஸ், நாகேஷ் நால்வரும் அசத்திவிட்டார்கள்
என்ன அருமையான பாடல் - இதுபோல் இனி வருமா
என்னமோ வசந்த காலம் முடிந்து இலையுதிர் காலம் வந்ததோ தமிழ் பாடல்களுக்கு
உண்மை தான் இப்போதைய திரைப்படங்களில் சமுதாயத்தை சீர் கேடு விளைவிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது
Vasantham kaalam elam pochu 🙄😭
சரியாக சொன்னீர்கள். தமிழ் பாடல்களில் இனி வசந்த காலம் வர வாய்ப்புக்கள் இல்லை.
மிக அருமையான பாடல் இதுபோன்ற பாடல் இனிமேல் எழுத முடியாது
Lyrics by Vaali
வீ.குமார் எத்தனை அழகாய் பாடல் தந்திருக்கார்! அந்த டியூனும் அதற்கேற்றாற்போல அந்த நாயனங்களும் மியூசிக்கும் அட அட அட!!எத்தனை ரம்யம்! ஒரு அண்ணனின் தங்கச்சிமீதான பாசத்தை அவளோட கல்யாணத்தை எப்பிடி நடத்தணும்ங்குற நெனைப்புக்கு ஒரு காப்பியமே போட்டுட்டாரே வீ.குமார். இவராலதான அந்த பேபீ பேமஸ்ஆக முடிஞ்சுது!ஆன இவரைத் தூக்கிஎறிஞ்ச கேபீயால் பெறகு ஜொலிக்கவே முடியவில்லை! கடவுள் நம்பிக்கைதுரோகத்தையும் ஆணவத்தையும் சகிக்கமாட்டார்! இந்தப் பாடலில் டிஎம் எஸ் குரல் புதுப் பொலிவுடன் மிளிரும்! நாகேஷின் யதார்த்தம் ஆனந்த நடனம் அந்தப் பையன் ஜெய லலிதா எல்லாருமே அருமை!! வீ.குமார் எப்பவும் எம் எஸ் வீயூன் அருகில் முக அருகில்!!!!!!
Good madam
Good dance by nagesh
Good song
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளாபாடல் வி குமார் என்ற மேதையின் மறக்க முடியாத பாடல்!
எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட்ட காரணம் ஐயா வாலி அவர்களின் வரிகள் தமிழ்......
நாகேஷ் ஒரு காமெடி நடிகர்: இதே போல் கவுண்டமணி செந்தில் வடிவேல் இவர்களும் காமெடி நடிகர்கள் தான் ஆனால் யாரும் நாகேஷ் போல் குணச்சித்திரமாக நடிக்க முடியாது
நாகேஷ் ஐயா அவர்களின் நடிப்பு மிகவும் அழகாக உள்ளது
அது சரிங்க.. நாகேஷ் .. superthan.. அவருடன் நடிக்கும் அந்த துணை நடிகரின் முயற்சி மிக நடிப்பை யாருமே பாராட்ட வில்லையே. இதே படத்தில் ஒருநாள் யாரோ பாடலுக்கு கூட இவர் மிகவும் ஒத்துழைத்திருப்பார்.... !!
என்ன ஒரு அழகு ஜெயலலிதா மேடம் நாகேஷ் சார் டான்ஸ் பிரமாதம்
ஏழை அண்ணனின் கனவை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் நாகேஷ்.... தங்கை ஆக ஜெயலலிதா அம்மாவின் நடிப்பு மிகவும் அருமை.... பாலச்சந்தர் இயக்கிய படம் அருமை அருமை அருமை நன்றி...
Mnn m mmmmmmmmnmmmmm mmmmmmnnnnnnmmnnnnm mmmnnmnnmmnmmnmmmnmmmmmnnnmm m mm m mmm m mm m mm m m m m mm m mm .
....
.
When music director V. Kumar left from KB .KB face lot of problems in personal life.K. Kumar was worked in Chennai telephones
9.1.2023
என்றும் நம் நெஞ்சில்....
Nagesh has given an extraordinary performance in this movie.
இப்படி அருமையான கருதோவியமாக இருந்த திரைப்பட துறை இன்று நாதரிகளிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகிவிட்டது
உண்மை தான்
அவர்கள் எல்லோரும் சைத்தான்கள்
2022 லையும் மட்டும் அல்ல என்றும் என்உயிர் உள்ள வரை கேட்பேன்
ட்ட்ட்டட்ட்ட்ட ஒரு நாள் இரவு 🌃🌃🌃🌃 டடண
Miga arumaiyana paadal.vaali sir is a legend.
Evalavu Pasamana oru Annan Arumaiyana Padal Nagesh Ser Ungalukku Nigar Neengaltan Arputam Salute
Major sir,Nagesh sir,Jaya Amma agiyoeukku nalla peyar ,pugazh koduttha padam.Beautiful song.
இப்படி பட்ட இசை மேதை வி குமார் அவர்களை முழுவதும் பயன்படுத்தாதது தமிழ் சினிமாவில் துரதிஷ்டம்
‘Kalyana Saapaadu’ from Major Chandrakanth in the music of V. Kumar is a foot-tapping number in raga Sindhubhairavi, and one notices that most pieces in this raga start at the Gandhara-Madhyama region and proceed to the Madhya-sthayi Sadja.
Supreme Efforts by Nagesh Major Sundar Ralan and Jaya Lalitha
2023 jan 26 ல் இந்த பாடல் கேட்கிறேன் ❤
எனக்குரொம்பிடித்தபாடல்
வாலியின் வார்த்தை ஜாலம்😎🔥🔥
intha paadalai kekkumpothu romba santhosamaha irukkirathu.thankyou sir.
one of the mile stone of v.kumars composing.nice.Er.Rajendran
Balachandar sir direction ,nagesh sir acting and jayalalith acting ALl are excellent.what a song and movie.miss u nagesh sir legend
excellent songs TMS ayya excellent voice
2024 ல கேட்டவங்க யாரு😊😊😊லாம்
Now ..also
நான் கேட்டேன்.
Ippavum
@@vijay7967 ..Searching and listening this song... It instantly takes me to my school days...
சற்றுமுன் நானும் கேட்டேன் 16 10 2024 23:15
Nagesh is a legend
Nagesh ivarai mathiri innoruvar pirakkavillai enna nadippu super
Sweet memories in Nagesh sir
Sema Acting & Dance Nagesh Sir❤❤
V Kumar sir music TMS voice super
Full movie vedio podunga
Excellent song MSV. Great actor Mr.
Mr. Mr. NAVARASA. ACTOR ..MR.NAGESH SIR. SUPPER VAISE. MR. TMS. MAHAN. THANKS ALL. YOUR PLAY BACK SINGER MURTHI. CHENNAI
BEST MUSIC. DAIRACTER. MR. V.KUMAR PUGAZH VAZHGA. KALYA SAPPADU. PODAVA. THANKS FOR. YOUR MURTHI SINGER
3024 layum in da patta en elluperan and pethi ketpanga.
Who is this genius actor Nagesh.
டி எம் எஸ் அய்யா திரும்ப எப்ப வருவீங்க
Super good songs
Natural Star Nagesh known for fabulous acting.
TMS ayya isai God
பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ஆட்டோக்காரன் பாடல் மேற்கண்ட பாடலில் இருந்து திருடப்பட்டது தான்! வேண்டுமென்றால் இரண்டு பாடல்களையும் ஒன்றாக கேட்டுப்பாருங்கள். குறிப்பாக " தங்கச்சிக்கு பத்து புள்ள பொறக்கனும்"என்ற வரியை கேளுங்கள், அடுத்ததாக" பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா "இரண்டையும் அடுத்தடுத்து பாடலில் கேட்டுப்பாருங்கள் அப்பொழுது தேவாவின் தில்லுமுல்லு தெரியும்
பைத்தியமா இருப்பானோ
@@ruthran3067 யார்?
அந்த பாடலுக்கும் இந்த பாடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை பாடல் வரிகள் மெட்டுக்கள் அனைத்தும் வேறுபாடு உள்ளது
@@balajib3858 உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
@@saravanansakthi9602 என்ன ஒற்றுமை என்று கொஞ்சம் புரியும்படி கூறுங்களேன்
Nalla Paadal Ippadiyellam Oru Annan Amainthuviytal...
TMS ayya excellent voice
Super song. All legends.wow
miga miga sirantha nadikar nagesh
Major sundarrajan sir ku big movie
Nagesh sir Ku neerkumazhi Ku aprum endha movie Nalla hit
Mmh.. super vaali sir (star)
Nagesh sir ultimate
Than, master, now mr Dhasarathan, best actor with mr nagesh sir. And mr K B sir identify of both actors.
(hi.for.v.kumar.music.composed.and.tms.voice.nice.tamil.old.flim/song.)
panmuganadigar sri nagesh superb song old is ever gold
saravanakkumar manickam.k
saravanakkumar manickam.k gig of FL hglof jdib in jm
Wat a movie my generation movies r crap nd trash before this.Wat a nic era nd movie😭😭😭😭
Super song
nice Annan thagachi sentiment movie very super
any 2k kid in 2021 here. legend nagesh sir
2k kid ...No chance,,,No chance
Super Songs....
Muthukumar. T. Udumalai. Supare
Fantastic song and super acting nagesh
2024 Na kada song
Manadhil nindra paattu. Eppdi marakkum?
Nice song
Superb dance
Very nice voice nagas sir very supper dance pattu varigal super old is gold
tms ayya songs supper
Good lyrics
Kalyanachappadiu chapputta,thrupthi
Entha, padalai ketta
Me after Vadivelu... Humming in rajakaliamman movie
Best sister love song I have ever heard
Can anybody upload the swaras involved in this song. Any carnatic experts please
Yes..please contact music director Mr.James Vasanthan for any doubt in carnatic music
Very nice song
என்ன டான்ஸ் நாகேஷ் சாருக்கு இணையாரு? TM S ஐயாவுக்கு இணையாரு?
Arumaiyana padal supar
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
A true brothers love
TMS அசால்டாக பாடியிருக்கிறார்
Old is GOLD. 👌👍👏
Balachander sir once praise his dear friend nagesh's excellent acting in this movie and particularly his dance in this movie song.
Tamas is isai God
good
No body wants story description from the uploader. What is required is details such as lyricist name etc.
என்ன நடிப்பு நாடி நரம்பு எல்லாம்.... நடிப்புதான்
2024bestsong
Jeya amma sareela rmba alaga irukanga
என் தங்கைக்காக நான் பாடிய பாடல்!ஆனால்,இறுதிவரை கல்யாணம் ஆகாமலே என்னைவிட்டுப்போய்விட்டது. என்னுயிர் உள்ளவரை இந்த துயரமும் தொடரும்.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😔🥲be happy😔sir
Don't worry son. Treat your neighbors females as your sisters. Help them for their marriage if they need. God will you a long life for your sister in the next birth. She will be with you
@@sakthivel5337 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
MSV sir voice excellent
TMS voice
T M S voice
V.kumar music
M.S.V இல்லை
👍👌👌👌
Ramayana Padal
Kanneer.varudu.
2023 yaar ketuirukkinga
பாடலுக்கு ஏத்த நடனம் நடனத்தை ஏத்த
OC ticket dialoque b chandrakasi
OK
16.4.22
காவிய நாயகி ஜெயலலிதா அவர்கள்
Kalayana samayal saatham dialoque chutni
Nagesh sir
Dance super