காசிக்கு போகும் Kaasikku Pogum Sanyasi | T. M. Soundararajan,Sirkazhi Govindarajan Evergreen Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 173

  • @மக்கள்களம்-ங8ற
    @மக்கள்களம்-ங8ற 6 місяців тому +56

    அனைத்து காலத்திற்கும் இப்பாடல் பொருந்தும் என நினைப்பவர்கள் எல்லாம் லைக் பண்ணுங்க

  • @rajakumaran4355
    @rajakumaran4355 15 днів тому +3

    உங்களை உற்சாகப் படுத்திக்கொள்ள இந்தப் பாடலை அவ்வப்போது கேட்டு..தெ(க)ளியுங்கள்

  • @nmsnms8093
    @nmsnms8093 15 днів тому +5

    எம்ஜிஆர் ,இயழ்பாக நடித்துள்ளார் அழகான முக புன்னகைகாட்டுவார்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +46

    சன்னியாசத்தை விட சம்சாரி வாழ்க்கையே சிறந்தது என்பதை ஊருக்கு சொல்லும் அழகான பாடல் tmsம். சீர்காழியாரும் போட்டி போட்டுக்கொணாடு பாடும் பாடல் அதை அழகாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினால் உணரும் வகையில் காட்சியில் புரட்சித் தலைவரும் நாகேஷ்ம் ப்ரெஸென்ட் செய்வது அலாதி இனபம்
    புரட்சித்தலைவர் பாடியாகிவிட்டது இனிமே ல்
    நீங்களும் சம்சாரி வாழ்க்கையே சிறந்தது என்போம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @moorthyr674
      @moorthyr674 Рік тому

      இந்த பாடலை பாடியவர் யார் டிஎம்எஸ் ❓

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙋🙏🌹

    • @lathasuresh4606
      @lathasuresh4606 6 місяців тому

      @@arumugam8109 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 5 місяців тому

      ​@@moorthyr674டிம்ஸ்.சீர்காழியார்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Місяць тому

      ​@@moorthyr674நன்றி

  • @PanjavarnaKili-dg8zc
    @PanjavarnaKili-dg8zc 5 місяців тому +15

    நாகேஷ்: காசிநாதனேஎன்தெய்வம்‌ ‌mgr: கட்டிய மனைவி குலதெய்வம்.என்ன அருமையானவரிகள்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 місяці тому

      @@PanjavarnaKili-dg8zc பாடுவது சீர்காழி கோவிந்தராஜன் ஐயா மற்றும் TMS நடிப்பு MGR மற்றும் நாகேஷ் பொருத்தமாக உள்ளது

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +45

    இந்த பாடல் என் அப்பாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல் எம்.ஜி.ஆர்
    நாகேஷ் இருவரின் நடிப்பு அருமை அவர்களே பாடுவது போலவே இருக்கும் என்று சொல்வார்கள்.. இப்போது அப்பா இல்லை இந்த பாடலை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது குரல் அரசர் டி.எம்.சௌந்தரராஜன் மணியோசை குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் குரலில் அருமை

  • @aravindsiddhu3079
    @aravindsiddhu3079 8 місяців тому +18

    காசி நாதனே என் தெய்வம் கட்டிய மனைவி குலதெய்வம்
    மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
    மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
    Super lines✨

  • @parimanamr1348
    @parimanamr1348 11 днів тому +2

    இதில் வரும் ஒவ்வொரு வரியும் எனக்கு நம்ப பிடித்திருக்கிறது.

  • @KumarKumar-sj1dg
    @KumarKumar-sj1dg 8 місяців тому +12

    இந்த பாடலை பல முறை பார்த்தேன் சலிப்பு என்பதை இதுவரை வரவில்லை இனிமேலும் வரது

  • @நாளையஉலகம்-ல9ர

    வாலி என்னய்யா உன் வரிகள். வித்தகன் நீரய்யா....

  • @maddy697
    @maddy697 Місяць тому +9

    இது பாட்டு இப்பவும். தான் பாட்டு வருதே 😭

  • @KumaranS-zl9zp
    @KumaranS-zl9zp 9 місяців тому +9

    ஐயா. வாலி வரிகள். அருமை

  • @kasiraomarimuthu393
    @kasiraomarimuthu393 24 дні тому +2

    அய்யா நாகேஸ் அவர்களின் நடிப்பு மிக அருமை வாழ்த்துக்கள்.எம்.கே.ராவ்.பாத்திமாராவ்.தே.புடையூர்.

  • @BhavaniSankaranarayanan
    @BhavaniSankaranarayanan 18 днів тому +4

    புரட்சி தலைவர்
    நாகேஷ் சூப்பர்

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி Місяць тому +4

    எளிமையான விளக்கம்.

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +53

    சிரித்த முகம்
    என்ன. அழகு
    புரட்சி தலைவர்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +33

    இருவரது காமடியும் சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @SenthilMs-fl2fm
    @SenthilMs-fl2fm 8 місяців тому +8

    இந்த பொண்டாட்டி அவங்க அவங்க குடும்பம் என்றால் எல்லாத்தையும் அரவணைத்து போறாங்க😢 கணவன் குடும்பத்தாரை மதிப்பதில்லை😢 அவர்களை ரொம்ப அசிங்கப்படுத்தி அவமானப் படுத்துகிறார்கள்

  • @desiganinguruvakkujothidam4779
    @desiganinguruvakkujothidam4779 2 місяці тому +4

    பல குடும்பத்தில் நாகேஷ் நிலைதான் ஆண்களுக்கு.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 роки тому +43

    Tms,SGR குரலில் ஒரு குடும்ப ஒற்றுமை பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்.

    • @raniadimoolam
      @raniadimoolam Рік тому +2

      க்க்க்க்க்8ப்ஹ்க்ஷ்8டீக்க்ட்8ப்8க்ஷ்க்8க்க்8ட்க்ஷ்8இக்க்க்ப்88ட்8ட்88ப்8ட்8க்ஷிக்ஷ்8க்8ப்ப்8க்கிட்ப்க்க்க்க்க்க்க்ஷ்8ப்8ப்88க்டோ8க்க்க்ஷ்8பொட்8க்ப்8க்க்ஷி8க்க்க்க்ஷீக்ஷிக்ஷ்டிக்ஷிஹ்க்ஷிடோக்தீக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கொபிழ்க்ஷ்கூஊஊஊக்ஷ்ப்ப்க்ஷ்க்ஷ்ப்ப்க்க்கூஓய்ஊஊஒகோக்க்க்க்க்க்க்க்ட்8க்ஷிப்8ப்ப்டோடோட்க்ட்டோதோக்க்தூஓடூடோடொக்க்ட்டோடோடோட்டொயோட்ட்ட்ட்ப்போடோடொப்டொப்ப்ப்பொடோடோடூடொக்க்போடொக்க்க்ட்டீட்ட்டிக்க்க்க்க்க்க்க்ட்9டூபோ8ஃப்க்க்க்க்க்ட்98பூஒ

    • @sajithabanu4446
      @sajithabanu4446 Рік тому +2

      @@raniadimoolam q1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @rathinarajmadasamy3645
      @rathinarajmadasamy3645 Рік тому

    • @Subaramani-tg4qq
      @Subaramani-tg4qq Рік тому

      ​@@raniadimoolam😊

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Рік тому +11

    வாலி எழுதிய பாடல்

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 2 роки тому +15

    wow..this song is really amazing and very meaningful lyrics anyone listening today 2 : 05 : 22

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +4

    காசிக்கு எப்போதும் யாரும் போகலாம்.சாமியார்கள் மற்றும் வயதானவர்கள் தான் போக வேண்டும் என்று சொல்வது தவறு.இருவரும் பாடுவது சிறந்த அர்த்தங்கள் கொண்டவை.வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று‌ சொல்வது நன்றாக இருக்கிறது .அவளை விடவா உயர்ந்தது காசி . நாத்திகம் ஆத்திகம் இடையே நடப்பது

  • @narayananjanarthanan6881
    @narayananjanarthanan6881 4 місяці тому +1

    Vali excellant meaning ful lyric. Wirh perfect match with sandham

  • @appa.1065
    @appa.1065 Рік тому +6

    This fantastic and meaningful song which is nothing but real and it will fit for this generation. They won't go as sanyasi u stead they look for alternative. That is highly condemnable. They should live together for ever shedding their difference of opinion and reposting trust mutually and helping each other and showing loving care to both sides of family. My father who loved this song when we used to hear in Radios. Excellent song. Look the beautiful appearance of MGR and his simplicity with endearing style. That is MGR, SIR.😊

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +1

    Very Very nice song thanks brother

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +17

    கணவன் மனைவி பிணக்கு என்ற இல்லறத்தின் இயல்பை சொல்லும் பாடல் காட்சி...
    காசிக்கு போகும் சீர்காழி கோவிந்தராஜன்.. காசிக்கு போகாத சௌந்தரராஜன்.. அறிவுரை சொல்லும் பிரம்மச்சாரி எம் ஜி ஆர்.. சமாதானம் அடையாத தன் அவஸ்தை பாடும் குடும்பஸ்தன் நாகேஷ். சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்காத ஆச்சி மனோரமா..
    அறிவை பெற்று விட்டதாக பெருமை கொள்ளும் ஆறறிவு ஜீவன் .. அது தன் மன அமைதியை இல்லறத்தில் இழந்த விடுவதுதான் உலக கொடுமை..
    ஆதாம் ஏவாள் காலத்திலேயே தொடங்கிவிட்ட பனிப்போர் இது...

  • @periyasamy978
    @periyasamy978 Рік тому +7

    உண்மை என்று ஒரு மனிதன் 🙏💕நன்றிகள்

  • @kulasaimuthukasthuri719
    @kulasaimuthukasthuri719 10 місяців тому +1

    நீயே என் வாள்வுக்கு கதியானவன்🌺🌺🌺🙏🙏🙏🙏😢

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Рік тому +4

    In some of the sentences,a family story telling good song.Thanks

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh 11 місяців тому +1

    அருமை

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +20

    Tms&Sirkazhi govind Rajan voice amazing.Meaningful song.

  • @shafikatamanna4422
    @shafikatamanna4422 Рік тому

    Entha paatu enga thatha vukku pitikum🎉❤😊

  • @subramanianv3898
    @subramanianv3898 Рік тому +21

    Vaali's super lyrics with MSV music take the song to a very high level.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Рік тому +4

    * Yes...! Old is...gold !

  • @thanara
    @thanara Рік тому +4

    அருமையான பாடல் வரிகள்

  • @rasmusverkehr4510
    @rasmusverkehr4510 3 роки тому +11

    Seergazhi ayya and TMS ayya... Geniuses

  • @jailashmi.e5335
    @jailashmi.e5335 17 днів тому

    தலைவர் அழகு

  • @jayasundar2550
    @jayasundar2550 14 днів тому

    All husband and wife should realize and learn how to live without conflict in day to day life

  • @anandtcsanandtcs81
    @anandtcsanandtcs81 6 місяців тому

    வாலி ஐயா அருமை❤❤❤❤❤❤❤

  • @chandraspmani3815
    @chandraspmani3815 11 місяців тому

    Arumayana paadal.

  • @RajangamC-o2l
    @RajangamC-o2l Місяць тому +1

    Seergali tms supper

  • @kabileshs2702
    @kabileshs2702 3 роки тому +6

    Super song

  • @MUTHUKUMAR-er5pg
    @MUTHUKUMAR-er5pg 2 роки тому +3

    Super song thanks

  • @subaramani3395
    @subaramani3395 2 роки тому +1

    Arumaiyana padal.

  • @santharam8518
    @santharam8518 3 місяці тому

    சூப்பர்

  • @tamilselvanm537
    @tamilselvanm537 10 місяців тому

    Super song sir

  • @srinivasan.r6474
    @srinivasan.r6474 Рік тому

    What a acting mgr and nages sir acting simple super

  • @MuruganReporter
    @MuruganReporter Рік тому

    சூப்பர் சோங்

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 4 роки тому +8

    நல்ல விளக்கமான பாடல்

  • @SivaKumar-ez7me
    @SivaKumar-ez7me Рік тому +1

    Nanum poganum mudiyala da samy intha life

  • @saravanan6659
    @saravanan6659 3 місяці тому

    நானும் காசிக்கு போகலாம்னு இருந்தேன் ஆனா போகலை

  • @gamingwithtamilan1730
    @gamingwithtamilan1730 3 роки тому +6

    Super song yenaku romba pidikkum

  • @ramanang901
    @ramanang901 10 місяців тому +1

    SUPERB😂😂

  • @Archana.s..my...wife...
    @Archana.s..my...wife... 18 днів тому +1

    Ella ..pirchanaikum....kasu..paname..Karanam...........kasu...panam...niraiya..erunthal.....thuravi...valkaiyum....enikum....Kutumpa...valkaiyum..enikum................ethuve...theerpu...agum...........

  • @gengadevi8916
    @gengadevi8916 Рік тому +4

    சூப்பர் 🙏🙏🙏

  • @mnisha7865
    @mnisha7865 6 місяців тому

    Nice song and voice and 🎶 super 11.6.2024

  • @varadarajaniyengar9006
    @varadarajaniyengar9006 5 місяців тому

    Excellent movie acen

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Рік тому +27

    பாடல் வரிகள்
    பா.எண் - 391
    படம் - சந்தோரதயம் 1966
    இசை - M.S.விஸ்வநாதன்
    பாடியவர் - TMS & சீர்காழி கோவிந்தராஜன்
    இயற்றியவர் - வாலி
    பாடல் - காசிக்குப் போகும் சந்நியாசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    கங்கைக்குப் போகும் பரதேசி……………………
    கங்கைக்குப் போகும் பரதேசி
    நீ நேத்து வரையிலும் சுகவாசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    பட்டது போதும் பெண்ணாலே
    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே
    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே
    அவ சுட்டது போதும் …ம்ம்ம்ம்ம்
    சிவசிவ சிவனே சிவசிவ சிவனே
    சிவசிவ சிவனே சிவசிவ சிவனே
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    சிவனே
    ஆஆஆஆஆஆஆஆ
    சுட்டது போதும் சொல்லாலே
    நான் சுகப்படவில்லை அவளாலே
    சுட்டது போதும் சொல்லாலே
    நான் சுகப்படவில்லை அவளாலே
    காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
    என்னை இனிமேலாவது வாழ விடு
    ஆதரவான வார்த்தையைப் பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி
    ஆதரவான வார்த்தையைப் பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி
    அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
    அவளை விடவா உயர்ந்தது காசி
    அவதிப் படுபவன் படுசம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி
    அவதிப் படுபவன் படுசம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி
    தலையணை மந்திரம் மூளையை தடுக்கும்
    தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும்
    தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும்
    காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
    என்னை இனிமேலாவது வாழ விடு
    இல்லறம் என்பது நல்லறமாகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
    இல்லறம் என்பது நல்லறமாகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
    குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
    கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்
    பக்தியின் வடிவம் சந்நியாசம்
    புண்ணியவான்கள் சகவாசம்
    அதுவே சந்தோஷம்
    சக்தியின் வடிவம் சம்சாரம்
    அவளே அன்பின் அவதாரம்
    வேண்டாம் வெளி வேஷம்
    காசி நாதனே என் தெங்வம்
    கட்டிய மனைவி குலதெய்வம்
    காசி நாதனே என் தெய்வம்
    கட்டிய மனைவி குலதெய்வம்
    மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
    மனைவி இல்லாமல் தெய்வமில்லை
    மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
    மனைவி இல்லாமல் தெய்வமில்லை
    சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
    அவள் துணையினைப் பிரிவது முறையோ
    பகைதான் வளரும்
    பகையே அன்பாய் மலரும்
    பிரிந்தவர் இணைந்திட படுமோ
    மணந்தவர் பிரிந்திடத் தகுமோ
    இல்லறம் இல்லறமே
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

  • @PanneerPanneerpugazh
    @PanneerPanneerpugazh 9 місяців тому +2

    நான் கூடா போலாம் நெனச்சேன்

    • @sundararajany3061
      @sundararajany3061 5 днів тому

      அவங்க முன்னாடி காசிக்கு போய்ட்டாங்களா😂

  • @sabarinathan868
    @sabarinathan868 3 роки тому +3

    Vera maari song

  • @mrkuttykabil
    @mrkuttykabil Рік тому +72

    நானும் போகலானு இருந்தேன் இந்த பாடல் கேட்டவுடன் போகல😢😢😢😢

  • @sharmilajagadeesan851
    @sharmilajagadeesan851 Рік тому

    Old is gold 🥇🏆🏆

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Рік тому +2

    Fantastic

  • @RanisubramaniRanisubrama-zm9dh
    @RanisubramaniRanisubrama-zm9dh 11 місяців тому

    Nice

  • @chidambarams4227
    @chidambarams4227 Рік тому +1

    Very good song

  • @vasudevan336
    @vasudevan336 7 місяців тому

    Mgr super

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @BrindhuSS-iw5jm
    @BrindhuSS-iw5jm 3 місяці тому +1

    ❤❤❤❤😂😂😂😂nice song

  • @rjai7396
    @rjai7396 Рік тому

    Num mgr songs all are super.

  • @ananthkirsh503
    @ananthkirsh503 Рік тому +1

    Action 👌

  • @loganganapathi4923
    @loganganapathi4923 2 роки тому +11

    சபாஷ் சரியான போட்டி

  • @rjai7396
    @rjai7396 Рік тому +6

    Old songs is Gold.

  • @SuganthiM-o7t
    @SuganthiM-o7t Рік тому +1

    MS...arumi

  • @sarabojirajab6340
    @sarabojirajab6340 Рік тому

    Superosuper

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +2

    MGR🍃MSV🎺

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 Рік тому

    மிகவும் அருமை...

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Excellent
    Fantastic

  • @rajagopalav5255
    @rajagopalav5255 Рік тому

    Makkal Thilakam pole oru nadikar ini varmenru enakku No Hope.

    • @appa.1065
      @appa.1065 25 днів тому

      Certainly not possible. He was sent by GOD. We did witness his grateness and lofty ideas innumerable occasions, but, this, was recognized by USA Tamil Sangam while MGR was returning to INDIA after his medical treatment successfully completed. Entire Sangam heaped tribute of priases and flowers of his good qualities and helping mentalities. Such a phenomenonal person.😊

  • @manir1997
    @manir1997 2 роки тому +3

    அருமை. அருமை

  • @ParamaSivam-rd7mg
    @ParamaSivam-rd7mg 3 місяці тому

    😢😢😢😢❤❤❤❤❤❤

  • @MuthuKumar-xz1gg
    @MuthuKumar-xz1gg 3 роки тому +8

    Two legends in background..

  • @Karthi--33
    @Karthi--33 3 роки тому

    Kudumba prachanai vamdhal saniyasam avasiyamatradhunu thelivu paduthum song

  • @anisuduman8397
    @anisuduman8397 7 місяців тому

    ஐயா என்னாலயும் முடியல

  • @MoorthiMoorthik
    @MoorthiMoorthik Рік тому +2

    😊😅❤😮 ramayanam padal

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +15

    லவ்லிகாட்சிலவ்லி சாங்

  • @baskars119
    @baskars119 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @retnamonys3350
    @retnamonys3350 2 роки тому +1

    Nimathi vanduma inthe paddai kalunkal

  • @SaiPreethi-sj9ke
    @SaiPreethi-sj9ke Місяць тому +1

    😂😂
    😂
    😂
    😂
    😂

  • @chidambarams4227
    @chidambarams4227 Рік тому

    Depicts family life

  • @kirshnakirshna9581
    @kirshnakirshna9581 Рік тому

    How telling Annan

  • @santhosikasanthosikap5718
    @santhosikasanthosikap5718 Рік тому

    Mgr 😎

  • @balajis1207
    @balajis1207 Рік тому

    😊

  • @PriyankaPriyanka-w4l
    @PriyankaPriyanka-w4l Рік тому

    Over feeling 😢😢

  • @chidambarams4227
    @chidambarams4227 Рік тому

    Family spilits because of rowdy wife

  • @balajis1207
    @balajis1207 Рік тому

    😊😅😮

  • @GovinthanGovinthan-v5d
    @GovinthanGovinthan-v5d 11 місяців тому

    this is my favorite s🫡

  • @வடசேரிவடசட்டி

    who came hear after hearing Ilayaraja's Speech at Kasi...

  • @GokulRaj-bq8zx
    @GokulRaj-bq8zx 2 місяці тому +1

    In. I

  • @irulappan1254
    @irulappan1254 2 роки тому +3

    Lq

    • @mohandoss1975
      @mohandoss1975 Рік тому

      எனக்குபிடித்தபாடல்