Madras Nalla Madras Video Song - Anubavi Raja Anubavi | T.M.Soundararajan | Msv Hits, MusicStudio

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Anubavi Raja Anubavi is a 1967 Tamil language comedy film written and directed by K. Balachander. The film stars Nagesh along with R. Muthuraman, Rajasree and Jayabharathi. This Film produced by V. R. Annamalai & M.R.M. Arunachalam under the banner of Ayya Films.
    #nagesh #muthuraman #rajasree #musicstudio
    Directors: K. Balachander
    Movie : Anubavi Raja Anubavi
    Music Composed by : M. S. Viswanathan
    Lyrics By : Kannadasan
    Song : Madras Nalla Madras
    Singers : T.M.Soundararajan
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

КОМЕНТАРІ • 100

  • @s.athmanathans.athmanathan3528
    @s.athmanathans.athmanathan3528 7 місяців тому +16

    கவிஞர் கண்ணதாசனின் அருமையான பாடல்வரிகள் உண்மை எதார்த்தம்

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 4 місяці тому +8

    இந்த பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மெல்லிசை மன்னரின் இனிமையான இசை டி.எம.எஸ் குரல் ஆஹா என்ன அருமை.

  • @user-pt9ho4wb6w
    @user-pt9ho4wb6w 8 місяців тому +15

    நான் பிறந்த வருடத்தில் உள்ள பாடலை இன்று ரசிக்கிறேன் மிக்அருமையான பாடல் வரிகள்

  • @nivascr754
    @nivascr754 7 місяців тому +18

    சூப்பர் நடிகர் நாகேஷ்.....

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 3 місяці тому +9

    எங்க ஈரோட்டம் நின்று போனால் உங்க காரோட்டம் என்னவாகும்.. நல்ல கேள்வி கவிஞர் கண்ணதாஸன் வரிகளில்...

  • @sundararajansrinivas
    @sundararajansrinivas 20 днів тому +1

    பாடலும் அருமை
    படமும் அருமை

  • @ranganathanb3493
    @ranganathanb3493 6 місяців тому +3

    ❤❤❤ பாடலின் பின்னணி 'எதிரொலி அப்பப்ப கேட்கும்' போது நாகேஷ் அவர்களே பாடிக்கொண்டு போவது போலவே இருந்தது..❤❤(என் எட்டு வயது நினைவு)

  • @moorthyr674
    @moorthyr674 9 місяців тому +19

    எப்படி இவ்வளவு ஒரு அழகான பாடலை அந்த காலத்திலேயே பாடினார்கள் இந்தப் பாட்டை எழுதிய பாடல் ஆசிரியர் யார் 😄

    • @mohan1771
      @mohan1771 9 місяців тому +6

      கவியரசு கண்ணதாசன்

    • @moorthyr674
      @moorthyr674 9 місяців тому +1

      ​@@mohan1771,👍👍👍

    • @user-mk8wb3ru2b
      @user-mk8wb3ru2b 8 місяців тому +3

      கவியரசர்

    • @moorthyr674
      @moorthyr674 7 місяців тому +3

      இந்தப் பாடலில் வருவதெல்லாம் இப்ப உண்மையா 😄❓

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 7 місяців тому +1

      கவியரசர்

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk 10 місяців тому +27

    காலத்தின்..மனிதர்களின் மாற்றத்தையும்...சமூக அவலங்களையும்உணர்த்தும்பாடல்இதுவரவேற்ப்புடன்பாராட்டுக்கள்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 місяців тому +42

    இந்த பாடல் 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில் வரும் பாடல் மூர் மார்க்கெட் குறித்து வந்த வரிகளால் கண்ணதாசன் மீது வியாபாரிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிற்காமல் தள்ளுபடி ஆனது!!!😮😮😮

    • @ArunachalamE-gd4bk
      @ArunachalamE-gd4bk 8 місяців тому +2

      Really Madras face 😮😮😮

    • @Veeramani-fl2ck
      @Veeramani-fl2ck 7 місяців тому

      0

    • @deepanatrajan8613
      @deepanatrajan8613 6 місяців тому

      Nice info

    • @karuthapandi4708
      @karuthapandi4708 5 місяців тому

      @@ArunachalamE-gd4bk \

    • @krishnadoss8751
      @krishnadoss8751 5 місяців тому

      தவறு திருத்தப்பட்டது (😅😅😅) திரு அருணாசலம் அவர்களுக்கு நன்றி!

  • @rkmobile32
    @rkmobile32 9 місяців тому +19

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் அனுபவிராஜாஅனுபவி.பாடல்சூப்பர்.பழையநினைவிவ்நினைக்கதோன்றும்

  • @GabrielRavikumar-xh9kw
    @GabrielRavikumar-xh9kw 4 місяці тому +5

    Bro, I am born in Chennai(Madras )myself family generation also , my childhood my friends together just waking Stanly hospital via moor market(buying small 🥎),mount Road then Beach, return back to my home , because that time 1964 not much more traffic (bullock cart) sweet memories now my age 67 in Singapore (with family Singapore citizens) still working me/ my wife ( son /daughter in Australia) thanks 🙏 god

  • @asmilakshmi727
    @asmilakshmi727 9 місяців тому +31

    TMS பாடலை பின்னி எடுத்திருக்கிறார்
    சூப்பர்சூப்பர்

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 5 місяців тому +6

    இப்படியான பாடல்களை இனியும் தருவார்களா?

  • @thillainatarajan881
    @thillainatarajan881 Рік тому +36

    என்ன அருமையான பாட்டு, டி எம் எஸ் சூப்பர்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 11 місяців тому +17

    The lyrics gives a bite to Chennai & Chennaites hold good and has a relevance even today. Kudos to Kannadasan MSV TMS Nagesh and Balachandar.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 6 місяців тому +4

    Superior voice of TMS is very well performed by The great Nagesh.MSV and K.Balachander are intellectuals.

  • @sambasivamp4810
    @sambasivamp4810 10 місяців тому +30

    அன்று பாடியபோது எப்படி இருந்ததோ தெரியாது
    ஆனால் இன்று பாடலில் உள்ளது போலவே இருக்கிறது சென்னை

  • @Kabilan-w6x
    @Kabilan-w6x Місяць тому +2

    Tms wonderful

  • @janakiramanr470
    @janakiramanr470 3 місяці тому +3

    காலம் கடந்த கண்ண தாசன் பாட்டு இன்றும்
    உயிருள்ள தாக இரூக்கு

  • @mangalammaindhanj.j.lalith3376
    @mangalammaindhanj.j.lalith3376 11 місяців тому +26

    இன்றைய சென்னையின் மாற்றத்தையும்,நாகரீக வளர்ச்சியையும் கண்ணதாசன் அன்றே பாடி வைத்துவிட்டார்..!
    நாகேஷ் அவர்களின் குரலுக்கு ஏற்றவாறு ஐயா டி.எம்.எஸ் அருமையா பாடியிருப்பார்...

  • @vraj62
    @vraj62 10 місяців тому +19

    இந்தபாடல்சுமார்ஐம்பத்திஏழுவருடங்களுக்குமுன்புகவியரசரால்எழுதப்பட்டது.அதுஇப்போதுமிகபொருத்தமாக உள்ளது.

  • @SalilNNSalil
    @SalilNNSalil Рік тому +15

    TMS 🙏 💢 MSV 🙏

  • @mangalammaindhanj.j.lalith3376
    @mangalammaindhanj.j.lalith3376 11 місяців тому +24

    அவர் பாடிய பாடல்களில் உள்ள நிகழ்வுகள் இன்று சென்னையில் அப்படியே உள்ளது.

  • @Thurai-ix2yn
    @Thurai-ix2yn 4 місяці тому +3

    நடிகர்கள் எவ்வளவு கவனமாக நடிக்க வேண்டும் என்பதை பார்ப்போம். " மெதுவா போறவங்க யாரும் இல்லை " இந்த அடி வரும்போது நாகேஷ் அவர்களின் பின்னால் ரெண்டு மூன்று சைக்கிள் மோதி கீழே விழும் . ( நடிகர் நாகேஷ் கையசைப்பதும் அவர்கள் கீழே விழுவதும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டம் பாருங்க

  • @sounakaramia1396
    @sounakaramia1396 8 місяців тому +6

    நினைவூட்டும்......
    மகிழ்ச்சியான நேரங்கள்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 29 днів тому +2

    பாடல் எப்படி இருக்கிறது! கேட்டு மகிழுங்கள் உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி

  • @sramay123
    @sramay123 7 місяців тому +6

    i have seen in my young age the murphy radio at the central station.

  • @mkprakash7326
    @mkprakash7326 7 місяців тому +3

    🎉 mr kb sir. my great director movie. my college days padam. he wont come again, because first day first shows in madras theatres. great director. Avargal best movie fir me.

  • @elayaperumal210
    @elayaperumal210 9 місяців тому +7

    அருமையான பாடல்

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 8 місяців тому +4

    NAGAESH. TALENT. ACTION. SUPER. SIR. 🙏

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 7 місяців тому +4

    NAGASH. SIR. DANCE. ACTION VERY. SUPER. SIR. 🙏❤️👍

  • @koraggelango
    @koraggelango 3 місяці тому +1

    I am watching this to see now chennai before 70 years ❤

  • @thangamanibcc634
    @thangamanibcc634 Місяць тому +1

    காலத்தினால் அழிக்க முடியாத பாடல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +7

    Great rendition picturisation excellent movie good,music

  • @saipreethi7
    @saipreethi7 Рік тому +5

    Nalla paadal.siruvayadil parthadu..lprasad

  • @ravindrancs5847
    @ravindrancs5847 9 місяців тому +5

    right song ithu is 1:25 now present chennai

  • @kmrs7251
    @kmrs7251 Рік тому +6

    Classic madras

  • @vincentpaul6759
    @vincentpaul6759 8 місяців тому +3

    Very very super song 🎉🎉🎉

  • @jeevanandhamnatrajan6332
    @jeevanandhamnatrajan6332 10 місяців тому +5

    Best

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 3 місяці тому +2

    Andha kaalam pol ini varave Varathu.

  • @Kabilan-w6x
    @Kabilan-w6x Місяць тому

    Tms❤

  • @user-kl1he4me9n
    @user-kl1he4me9n Рік тому +5

    Super

  • @achuthramr5767
    @achuthramr5767 3 місяці тому +1

    Wonderful to see my grand old Madras..all those Ambees Morris cabs red & yellow buses folks cycling Lambreta Marina buhari & all ...i must have been 10 or so when this came out🎉😂 fond memories..

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 6 місяців тому +2

    கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி
    மெட்ராஸ் பற்றி புரிந்து எழுதிய பாடல்

  • @murikeshana6681
    @murikeshana6681 Рік тому +4

    I was 12years old when I saw this film

  • @ravip2090
    @ravip2090 5 місяців тому +1

    Avar oru Iraivan

  • @elayaperumal210
    @elayaperumal210 8 місяців тому +2

    அருமை

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 7 місяців тому +1

    Remembering Nagesh AVL

  • @manir1997
    @manir1997 Рік тому +10

    🌴🌴இந்தபாடலுகு. ஏப்போதும்.மவுசுதான்.கடைசிவறைநடித்தவற்.

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 4 місяці тому +1

    ஆஹா ஓஹோ

  • @gscbose8146
    @gscbose8146 10 місяців тому +4

    ❤👌👍🙏💐

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 7 місяців тому +1

    0ld songs gold.for ever ..

  • @asaithambi3656
    @asaithambi3656 5 місяців тому +1

    Ever green memories

  • @user-xr4oo4mc3q
    @user-xr4oo4mc3q 7 місяців тому +2

    paraya ketta paraya

  • @arifbasha4675
    @arifbasha4675 4 місяці тому +1

    Medras was Newyork of India that time

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 9 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ks

  • @anniyappan6528
    @anniyappan6528 8 місяців тому +2

    தேன்மழைபொழியுது

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Рік тому +2

    Supar MUTHUKUMa udumalai

  • @moorthyr674
    @moorthyr674 9 місяців тому +3

    💥💥💥💥👍

  • @kmrs7251
    @kmrs7251 День тому

    .அன்னிக்கி ரேட்.....மெட்ராஸ்ல ஒரு செண்ட்....விலை...100ரூபாய்

  • @ravishankar-cx1ht
    @ravishankar-cx1ht 9 місяців тому +3

  • @ramanjraman8866
    @ramanjraman8866 5 місяців тому +1

    பாடல் வாலி அய்யா

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +3

    Voice and 🎶 super 28.10.2023

  • @ravindrancs5847
    @ravindrancs5847 7 місяців тому +3

    Today's chennai sitution😮

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Рік тому +3

    NALLA

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +5

    Msv💗🎺🙂

  • @babue1197
    @babue1197 5 місяців тому +2

    E🌅💃 Babu 💃

  • @JEYABALAN-qp6fm
    @JEYABALAN-qp6fm 5 місяців тому +1

    1981 laa palaniappa
    Theatre Amainthakarai yila booking clerk. Sothukku mattum rs 120. Mess bill anru rs 120. Valkaiyin Arampam.Elaiyin valkai eppadithan arampam.
    Eathu oru nalla arampam enakku.

  • @sundarbabu268
    @sundarbabu268 8 місяців тому +2

    @0:12 Spencer's Plaza

  • @jayachandran_05
    @jayachandran_05 2 місяці тому +1

    Kannadasanthiratarsi

  • @j.rajendrankumar.897
    @j.rajendrankumar.897 5 місяців тому +1

    Wonderful of chennai🙏🙏🙏

  • @amudhananbalagan7041
    @amudhananbalagan7041 2 місяці тому +1

    1.27 periamet mansion

  • @RahalTentGroup
    @RahalTentGroup Годину тому

    Kanadhasan?

  • @venugopalk2942
    @venugopalk2942 8 місяців тому +2

    Aaram thaburanil ithu poloru.cycle rickshaw ottunna seen.undu ithinte copy anoo.

  • @josephranjani4114
    @josephranjani4114 9 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😮🎉

  • @jayachandran_05
    @jayachandran_05 22 дні тому

    Perumpurtoadiyar

  • @sramay123
    @sramay123 7 місяців тому +1

    I rode rickshaw

  • @vasanthaar4177
    @vasanthaar4177 10 місяців тому +32

    என்ன மாதிரியான பாடல்!! கண்ணதாசன் தீர்க்கரிசி என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு bit தான். கண்ணதாசன் டிஏம்ஸ் sooper . நாகே௭ஷ், எம்எஸொவி soopero sooper.

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 3 місяці тому +1

    Super song

  • @gscbose8146
    @gscbose8146 10 місяців тому +3

    ❤👌👍🙏💐

  • @gscbose8146
    @gscbose8146 10 місяців тому +3

    ❤👌👍🙏💐

  • @gscbose8146
    @gscbose8146 10 місяців тому +3

    ❤👌👍🙏💐