அருமையான பாட்டு இப்படி ஒரு பாட்டை கண்ணதாசனை விட யாரும் எழுத முடியாது அன்றே அனுபவித்திருக்கிறார் கண்ணதாசன் அன்றும் கேட்கலாம் இன்றும் கேட்கலாம் நாளையும் கேட்கலாம் சலிக்காத பாட்டு
சிறு வயதில்...அந்த வானொலி பொற்கால காலகட்டத்தில்...பெரியோர்கள் தனக்குத்தானே மனதில் சிரித்துக்கொண்டு மிகவும் ரசித்து கேட்ட நினைவுகளை..இப்போது நிணைக்கும் போது..கருத்தான பாடலின் உணர்வுகள்...ஒர் நெகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது...
இதுஓட்டைவீடு ஒன்பதுவாசல் கவிஞர் ஏதோமயக்கத்தில் இருந்துதெளிவாகிறார் வாழ்த்துபார்த்து சாய்ந்ததென்னை. இதமானபாடல். ஐயா சௌந்தர்ராஜனும் வசியகுரல் அம்மா எல். ஆர் ஈஸ்வரியும்
ஞானியையும் வசமாக்கும் இளங்குமரியின் குலுக்கும் தளுக்கும் ஒருபுறம் தள்ளிக் தத்துவம் செழிக்கும் காட்சி அமைப்பும் இசையும் வசமாக்கும் கண்ணதாசன் வரிகள் அருமை!
எ.வி.எம் ராஜா அவர்களுக்கு ஒரு தொண்டை அடைத்த குரல். அதுக்கேற்றவாறு ஐயா டி.எம்.எஸ் அவர்கள் பாடியுள்ளார். நாமும் இந்த மேதைகள் காலங்களில் வாந்துவிட்டோம். அந்த ஆண்டவனுக்கு மிக்க நன்றி.
இறைவன் அனுப்பி வைத்த தூதுவர் அல்லவா கவியரசர் ஒவ்வொரு எழுத்தும் எப்படி கோர்த்து வார்த்தை களை போட் இருக்கார் பாருங்கள் நீர் நிறந்தரமானவர் அல்லவா. நான் நிரந்தமானவன் அழிவதில்லை என்ன உறுதி நீர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது தான் பாக்கியம்.
இந்த பாடல் கேட்பதற்காக பலர் விரும்புவார்கள், ஏன் என்றால், மதம், மொழி, இனம், இவைகளை தாண்டி நாம் மனிதர்கள், இறைவன் அளித்த பாடல் இது, ஆம் கவிஞர் புனைந்த வரிகள் அவர் படைத்தது, காமம் சொல்லும் அழகு, ஞானம் சொல்லும் அறிவுரை, காமமும் காதலும் ஒன்று சேர அதன் விளைவு யாரால் சொல்லமுடியும் அதை அனுபவம்தான் சொல்லகூடியது, எதையும் பகுந்தறிந்து வாழும்போது துன்பத்தை காட்டிலும் இன்பமே அதிகம், இறை கவிஞன் கண்ணதாசன் புகழ் இப்புவி உள்ளவரை வாழும்,
புத்தரைப் போல் ஆசையால் வந்த வினை என்கிறார் ஒருபுறம் மறுபுறம் எல்லாத்தையும் வேண்டும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்கிறார் இருபுரமும் பேசுகிறார் இது கவிஞர் கண்ணதாசன் நாள் மட்டுமே முடியும் இது ஆடி அடங்கும் வாழ்க்கை ஆசைகளை விட்டுவிட்டால் துன்பங்கள் குறையும்
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் என்ன கருத்தாழமிக்க சொற்கள்.. வேதாந்தத்தை பாமரனிடம் கொண்டு சேர்த்த கவிஞர் அதை இனிமை யாக பாடிய TMS அவர்கள்.இப்ப கேட்டாலும் புல்லரிக்குது
நாயகி காதல் வயப்பட்டு காதல் மயக்கதிலும்,ஏக்கத்திலும்,நாயகன் வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து விரக்தியிலும் பாடுவதுபோல் அமைந்துள்ள பாடல்.சூலமங்கலம் ராஜலட்சுமி யின் இசையும்,TMS, L R ஈஸ்வரி இருவரின் குரல்களும் கவியரசரின் வரிகளுக்கு வலிமையும், உயிரோட்டமும் கொடுத்துள்ளது.👍🏻
முனிவன் மனமும் மயங்கும் பூமி மோகவாசல் தானே.மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதை தானே.அருமையான வரிகளை அனுபவித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்வார்கள்.
எல் ஆர் ஈஸ்வரி அம்மா உங்க குரலுக்கு என்றும் நான் அடிமை.அதுவும் இந்த பாட்டு.காதோடுதான் நான் பேசுவேன் பாட்டும் எத்தனை பாட்டுகள் வந்தாலும் இந்த இரண்டு பாடலுக்கு ஈடாகாது.அருமையான பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.பாடகி
அருமையான பாடல் வாழ்த்துக்கள் கவிஞர் கண்ணதாசன்... அதைவிட இந்த பாடலை உயிரோட்டமாக மாற்றிய பாடகி எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... காலத்தால் அழியாத காவிய பாடல்
இயற்கை தந்த கொடை இருபதாம் நூற்றாண்டின் ஈடு இனையற்ற இசைக் குயில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் டி.எம்.எஸ் அவர்களையே மயக்கும் வண்ணம் ஈடு கொடுத்து பாடியிருக்கின்றார்
பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தால் என்ன பசும் பாலைபோலே மேனியெங்கும் பழகிப் பார்த்தல் என்ன உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே உண்மை அறிந்தால் என்ன வாழ்வுக்கு மேலே சுகம் கிடையாது அணைக்கவே தயக்கம் என்ன இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசை என்ன
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன. இது இயற்கைக்கு முரனான வரிகள். உலகமே இயங்காது. உலகமே இருக்காது. இனபெறுக்கம் நடைபெற்றால் தான் உலகம் உயிர்ப்புடன் இருக்கும்.
இச்சைக்காக உடலும் உடலும் சேர்வது -மறக்க வேண்டும். மனிதனை தவிற அனைத்து உயிரனங்களும் இனப்பெருக்கத்திற்ககான காலத்திற்கு காத்திருந்து சேர்கின்றன.அவைகளுக்கு இச்சை கிடையாது. மனிதன் அப்படி இல்லை.அவனுக்கு எப்பொழுதும் இச்சைதான்.அந்த இச்சைதான் தவறு ,கூடாது என்பதைதான் தன் பாடலில் எடுத்துரைக்கிறார் கவியரசர்.
கண்ணதாசன் அய்யா எதைவைத்து பாட்டை எழுதுனிங்க.மனதை இப்படி வருடுது.பாட்டை பாடிய எல் ஆர் ஈஸ்வரி அம்மா டிஎம்எஸ் மிகச்சிறப்பாக பாடி உள்ளனர்.நடித்த ஏ எம் ராஜா அருமையான நடிப்பு.யாரை பாராட்டுவது.பாட்டு மனதை மயக்குது.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு
மேடம், படம் பெயர் தரிசனம், இந்த பாடலில் சொல்லும் வரிகள், கவிஞரின் அனுபவம், காமம், ஞானம், இரண்டும் உரையாடுவதை மிக நயமாக விளக்கிவிட்டார் கண்ணதாசன், அதற்க்கு குரல் கொடுத்த தெய்வ பாடகர்கள், டிஎம்ஸ் ஐயாவும், எல் ஆர் ஈஸ்வரி அம்மாவும் உயிர் கொடுத்திருப்பார்கள் இந்த பாடலுக்கு இசையமைத்த சூரமங்கலம் ராஜலட்சுமி கொடுத்த அமுதத்தை பருகுங்கள், எல்லோரும் ஆனந்தமாய் வாழ்வதற்காக.
இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும் இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தேடுது எனக்கும் இது மாலை நேரத்து மயக்கம் இது காலதேவனின் கலக்கம் இதை காதல் என்பது பழக்கம் ஒரு ஆணும் ஒரு பெண்னும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் இது காலதேவனின் கலக்கம் பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தாலென்ன? பசும் பாலை போல மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன? உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தாலென்ன? தினம் ஒடியாடி ஒயுமுன்னே உன்மை அறிந்தாலென்ன? உறவுக்கு மேலெ சுகம் கிடையாது அணைக்கவெ தயக்கமென்ன? இது ஒட்டை வீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசையென்ன முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானெ மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதை தானே பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே இது மேடு பள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத்தேரே இல்லறம் கேட்டால் துறவரம் பேசும் இதயமே மாறி விடு நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு இது கால தேவனின் கலக்கம் இதை காதல் என்பது பழக்கம் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெற போகும் துன்பத்தின் துவக்கம்
இறைவனால் இவ்வுலக த்திற்கு அனுப்பப்பட்ட தெய்வ புலவர் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
அருமையான பாட்டு இப்படி ஒரு பாட்டை கண்ணதாசனை விட யாரும் எழுத முடியாது அன்றே அனுபவித்திருக்கிறார் கண்ணதாசன் அன்றும் கேட்கலாம் இன்றும் கேட்கலாம் நாளையும் கேட்கலாம் சலிக்காத பாட்டு
சிறு வயதில்...அந்த வானொலி பொற்கால காலகட்டத்தில்...பெரியோர்கள் தனக்குத்தானே மனதில் சிரித்துக்கொண்டு மிகவும் ரசித்து கேட்ட நினைவுகளை..இப்போது நிணைக்கும் போது..கருத்தான பாடலின் உணர்வுகள்...ஒர் நெகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது...
காமனை காதலை முத்தமிடும் பாடல் கவியரசர் அவரே கவிதைக்கு அரசர்
இதுஓட்டைவீடு
ஒன்பதுவாசல்
கவிஞர்
ஏதோமயக்கத்தில்
இருந்துதெளிவாகிறார்
வாழ்த்துபார்த்து
சாய்ந்ததென்னை.
இதமானபாடல்.
ஐயா
சௌந்தர்ராஜனும்
வசியகுரல்
அம்மா
எல். ஆர்
ஈஸ்வரியும்
❤😂😊சரியாக சொன்னீங்க
Music, voice of both ,lyrics and light dancer everythig sooooper.
@@mohamedsarthar7729
You will be shocked the music composed for this song is by Sulamangalam and Rajeshwari
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெற போகும் துன்பத்தின் துவக்கம்...💯
துன்பம் என்று நினைத்தால் துன்பம் இன்பம் என்று அன்பு வைத்து வாழ்ந்து காட்டினால் இன்பம்
@@manmathan1194இன்பம் துன்பமாக மாறும்.அன்று அழுது என்ன பலன்.
காதலும். ஞானமும்.. போட்டி போடும் பாடல்..
கண்ணதாசன் புகழ், இன்னும். ஏழு தலைமுறைக்கும் தொடர்ந்து நீடிக்கும்,,,,,!
கண்ணதாசன்..!
கவிச்சக்கரவர்த்தி..!!
வாழ்க அவர் தமிழ்.
Nän. 1000 morai keddu ennum sslikkavillai
மிகவும் அருமையான பாடல் அருமையான கண்ணதாசன் வரிகள் வாழ்க கண்ணதாசன் புகழ்
Pattukottai
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும்திகட்டாத பாடல்
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்.....
A.kugaraj sri Lanka 2023.12.22
இது பாடல் அல்ல பாடம்
OK the 0p"lpp0😄😂😂😂😂😂
நான் இந்த பாடல் மிக
நான் ரசித்து கேட்பேன்.
ஞானியையும் வசமாக்கும் இளங்குமரியின் குலுக்கும் தளுக்கும் ஒருபுறம் தள்ளிக்
தத்துவம் செழிக்கும் காட்சி
அமைப்பும் இசையும் வசமாக்கும் கண்ணதாசன் வரிகள் அருமை!
Lr eswari sexy voice evergreen
Great acting of AVM Rajan
Great philosophical song , makes men and women to realise the reality
இயலாமையை ஒரேயொரு பாடலில் சொல்லும் திறமை கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே முடியும்
எ.வி.எம் ராஜா அவர்களுக்கு ஒரு தொண்டை அடைத்த குரல். அதுக்கேற்றவாறு ஐயா டி.எம்.எஸ் அவர்கள் பாடியுள்ளார். நாமும் இந்த மேதைகள் காலங்களில் வாந்துவிட்டோம். அந்த ஆண்டவனுக்கு மிக்க நன்றி.
Utwruyrutyfr66😂🎉r
என்னுயிர்த்தமிழேநீஇறப்பதற்குமுன்நான்இறந்துவிடவேண்டும்என்தாய்தமிழே. வாழ்கவாழ்கவாழ்க
வாழவேண்டிய. எங்கள்தமிழன்னை
இதுமேடுபள்ளம்
தேடும்உள்ளம்
இதுவாழ்ந்துபார்த்து சாய்ந்த தென்னை.. என்ன வரிகள்
சந்திக்கமுடியாத
சிந்திக்கமுடியாத
சொர்க்கத்தின்
ஞானிகள்
உணரும்பாடல்.
ஒருஆண்மகன்
பலபெண்களிடம்
அவன்கண்ட
சுகம்துக்கம்
இன்பம் காதல்
ஏமாற்றம்என்பதை
வாழ்ந்துபாத்து
சாய்ந்ததென்னை
என்கிறார்
கவியரசு
கண்ணதாசன். தென்னைமரத்தில்எப்பொருளும் வீணாக
போவதில்லை.
நான்தான்சாய்ந்து விட்டேன்.
நுட்பமானபாடல்.
கேட்க கேட்க நான் என்னையே ...இழந்துகொண்டிருக்கிறேன். காதல்கானல்நீர். 35 வருடத்திற்குமுன் இழந்த காதல்கானல்கண்ணிர். இந்தபாடல்மூலம். என் இதயம் இனிக்கிறது.
❤
@@rajendranrajendran9527❤
வாழ்க்கை.தத்துவம்.இந்த ஒரு.பாடலில்சொல்லிவிட்டார்.கவிஜர்கண்ணதாசன்
இந்த பாடல்
தரும் பொருள்....
ஐயா. ஏவிஎம்... ன்
நடிப்பு.... இந்த பாடலை
ரசிப்பதற்கு
எனக்கு இன்னொரு
பிறவி இறைவன் தரவேண்டும்.
அருமையான பாடல் இது மலை நேரத்தின் மயக்கம் என்ன ஒரு அருமையான பாடல் இனிமை சூப்பர் 🙏🙏👍
1970 song
இளமையின் தவிப்பு!
முதுமையின் தவிர்ப்பு!!
அருமையான நடிப்பு.
இனிமையான இசையமைப்பு.
இனிமையும், சோகத்தையும் ஒரே இசையில் அமைத்த மத்சவ் யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
இறைவன் அனுப்பி வைத்த தூதுவர் அல்லவா கவியரசர் ஒவ்வொரு எழுத்தும் எப்படி கோர்த்து வார்த்தை களை போட் இருக்கார் பாருங்கள் நீர் நிறந்தரமானவர் அல்லவா. நான் நிரந்தமானவன் அழிவதில்லை என்ன உறுதி நீர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது தான் பாக்கியம்.
Excellent
Real
இந்த பாடல் கேட்பதற்காக பலர் விரும்புவார்கள், ஏன் என்றால், மதம், மொழி, இனம், இவைகளை தாண்டி நாம் மனிதர்கள், இறைவன் அளித்த பாடல் இது, ஆம் கவிஞர் புனைந்த வரிகள் அவர் படைத்தது, காமம் சொல்லும் அழகு, ஞானம் சொல்லும் அறிவுரை, காமமும் காதலும் ஒன்று சேர அதன் விளைவு யாரால் சொல்லமுடியும் அதை அனுபவம்தான் சொல்லகூடியது, எதையும் பகுந்தறிந்து வாழும்போது துன்பத்தை காட்டிலும் இன்பமே அதிகம், இறை கவிஞன் கண்ணதாசன் புகழ் இப்புவி உள்ளவரை வாழும்,
😅😅
😅😅😅🎉❤❤❤
UNmiyaNa.kARuthu
ஆஹா!அற்புதமானப்பாடல் !இசை சூலமங்களம் !பாடுறது டிஎம்எஸ் ஈசம்மா ! நல்லப்பாட்டு நன்றீ 👸 🙏
1
பாடகர்கள் உச்சரிப்பிலேயெ tms உச்சரிப்பு மிக தெளிவு
ஆஹா!அற்புதமான பாடல்!இசை
சூலமங்கலம்!பாடுறது........
நல்ல பாட்டு.நன்றி.
😙🌺🌺🎤
Good song
கண்ணதாசனை தவிர வேறு யாரும் இந்த சூழ்நிலைக்கு இப்படி ஒரு பாட்டை எழுதவதை கற்பனை கூட செய்ய முடியாது
Yes 👏💗
0
அருமையாக சொன்னீர்கள்.
❤❤❤ 4:02 l@@sinthamanisanmuganathan4377
Super Subbu
Poetu Dhanush
Kavikko SK
கவியரசரின் கருத்து ஆழமிக்க பாடல் வரிகள்! கவியரசரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்!
கண்ணதாசனாலே மட்டுமே இது போன்ற பாடலை எழுதமுடியும் அவரை மிஞ்சிய கவிஞன் இன்னும் பிறக்கவில்லை
இது ஓட்டை வீடு..ஒன்பது வாசல் அருமை......உடல் என்பது ஒட்டை. வீடாம்....ஒன்பது. வாசலாம்...கண்கள். 2.....காது. 2.....மூக்கு துவாரம். 2.....மீதி நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்
ஏவிம் ராஜனின் நடிப்பு உன்மையைப் போல் இருக்கும்.
பாடல் வரிகள் கருத்தாழமிக்கது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.
பாயில்படுத்துநோயில்விளுதால்.
காதல்காணல்நீரேஅற்புதமான.
வரிகள்
மிகவும் ஆழமான தத்துவ பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
புத்தரைப் போல் ஆசையால் வந்த வினை என்கிறார் ஒருபுறம் மறுபுறம் எல்லாத்தையும் வேண்டும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்கிறார் இருபுரமும் பேசுகிறார் இது கவிஞர் கண்ணதாசன் நாள் மட்டுமே முடியும் இது ஆடி அடங்கும் வாழ்க்கை ஆசைகளை விட்டுவிட்டால் துன்பங்கள் குறையும்
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் என்ன கருத்தாழமிக்க சொற்கள்.. வேதாந்தத்தை பாமரனிடம் கொண்டு சேர்த்த கவிஞர் அதை இனிமை யாக பாடிய TMS அவர்கள்.இப்ப கேட்டாலும் புல்லரிக்குது
நாயகி காதல் வயப்பட்டு காதல் மயக்கதிலும்,ஏக்கத்திலும்,நாயகன் வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து விரக்தியிலும் பாடுவதுபோல் அமைந்துள்ள பாடல்.சூலமங்கலம் ராஜலட்சுமி யின் இசையும்,TMS, L R ஈஸ்வரி இருவரின் குரல்களும் கவியரசரின் வரிகளுக்கு வலிமையும், உயிரோட்டமும் கொடுத்துள்ளது.👍🏻
3
V :;?know each other
Wszg4⁶⅖
70
நெஞ்சை அடைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
கண்ணதாசன் கடவுள் தந்த வரம்
சத்தியமான வார்த்தை
இனிக்கும் குரல் வளம்,எல்லா காலத்தினரும் ரசிக்கும் பாடல்.
இது போன்ற பாடல் வரப்போவது இல்லை. சம்பத்
வாழ்க்கை பயணத்தை பாடலாக அமைத்ததற்கு நன்றி
1973to1975களில் நான் டிரெயினிங் ஸுகூல் படிக்கும் போது முதுகுளத்தூரில் சினிமா பார்ப்போம். அப்போது அந்த தியேட்டரில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்வேன்.
அழகு தமிழ் அழகிய தமிழ் இன்ப தமிழ் இனியதமிழ் துய தமிழ் வாழ்த்துகள் என்றும் இமையுடன் எங்கள் தமிழ்
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால் காதல் கானல் நீரே.... கவிஞரை தவிர வேறு யாராலும் எழுதமுடியாது.
முனிவன் மனமும் மயங்கும் பூமி மோகவாசல் தானே.மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதை தானே.அருமையான வரிகளை அனுபவித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்வார்கள்.
எ
அருமை k
unmai
unmai
LR EASWARI அவர்களின் குரல் பாடலின் கருத்துக்கு அற்புதமான DePTH
காமம் என்பது எல்லோர்க்கும் உண்டு,
குடிக்க விருப்பம் மொண்டு மொண்டு,
பெண் இனம் மலர், ஆண் இனம் வண்டு,
காமம் போற்றுங்கள் அளவோடு உண்டு!
உங்கள் கருத்து உலக உண்மை. Universal truth 😉.
என் இதய தேவதை காதல் மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்
Really. I understand your feeling.
,L R அம்மாவின் இனிமையான குரல் வளம் ! !
ஒன்று பசியில் இன்னொன்று ஆன்மா பசியில்..
Na chinna vayasule irunthe intha old song ketpen remba pitikum
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன?
தமிழ் தத்துவங்கள் இலக்கியங்களில் மட்டும் அல்ல பழைய திரைப்பட பாடல் வரிகளிலும் உள்ளது என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணம்
QPP you
😊😊
@Ranganathan Chinnaswamy ❤❤❤❤
@Ranganathan Chinnaswamy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤/❤❤❤❤
அருமையான பாடல்.❤
good commant.
எல் ஆர் ஈஸ்வரி அம்மா உங்க குரலுக்கு என்றும் நான் அடிமை.அதுவும் இந்த பாட்டு.காதோடுதான் நான் பேசுவேன் பாட்டும் எத்தனை பாட்டுகள் வந்தாலும் இந்த இரண்டு பாடலுக்கு ஈடாகாது.அருமையான பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.பாடகி
😢மனதுக்கு ஆறுதல்
பழைய நினைவில் ஊறுதல்
முதுமையில் தேறுதல்
Daily intha song i 25 murai katpen.Heart kul etho oru phutunarchi kidkrathu
அருமையான பாடல் வாழ்த்துக்கள் கவிஞர் கண்ணதாசன்...
அதைவிட இந்த பாடலை உயிரோட்டமாக மாற்றிய பாடகி எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
காலத்தால் அழியாத காவிய பாடல்
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை .உன்னை நீ மாற்றி விடு.....அருமையான வரிகள்.
காதலின் வலி மிகவும் கொடுமையானது ❤❤❤
வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தை வணக்கம் பாடல் கவியரசர் பாடல்
ஆசை உணர்வுகளையும்,
விரக்தி வார்த்தைகளையும் கவி அரசு அருமையாக வர்ணித்து உள்ளார்.
உலக ஆசைகளை துறந்து மோக்ஷத்தை அடைய முயற்சிக்கும் ஞானிகளுக்கு இந்த பாடல் பொருந்தும்.
aanaal manidha kulam
perugaamal eppotho
azhindhu poyirukkum...
aadal paadal kavithai
arumai...
kaviyarasarin thathuva varikal...
aahaa...aahaa...
கடவுள்.கொடுத்த.வரம்.t.m.சவுந்திரராஜன்.நம்மை. வேறு.உலகத்திற்கு. அழைத்து.செல்கிறது.
A.V.M.ராஜனின் நடிப்பு மிக மிகஅருமை
Fantastic marvelous and beautiful song never forget those days sir never forget my school days and college days remembering
மிகவும் அருமையான ஆழமான வரிகள் உள்ள பாடல்.
இயற்கை தந்த கொடை இருபதாம் நூற்றாண்டின் ஈடு இனையற்ற இசைக் குயில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் டி.எம்.எஸ் அவர்களையே மயக்கும் வண்ணம் ஈடு கொடுத்து பாடியிருக்கின்றார்
👌ஓட்டை வீடு ஒன்பது வாசல் 👌
வரிகளின் வலிமை உச்சம்.
வரிகளின் வலி உச்சம் என்பதே சரி.
கவியரசர் கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல ஒரு ஞானியும் கூட
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள். தரிசனம் தருகிறார்கள்
. LR ஈஸ்வரி அவர்களின். மயக்கும் குரல் அற்புதம்
அருமையானபாடல்,V,MURUGAN
உண்மையில் ஒல்டுஸ்கோல்டுதான்.என்ன.அருமையானபாடல்.தனிமையில்கேட்டுபார்கவேண்டும்
Super Muthukumar udumalai
நீர் நிரந்தரமானவராச்சே வேரு யாரும் எழுத முடியாது.
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன அருமையான வரிகள்.
❤
Yes
super song
@@mohane5287😊 ki hu
@@sriranjanibalachandran1795¹1 by
Wonder ful words and music
Super 🙏🙏🙏
மிக அருமையான இப்பாடலில் வாசியோகம் உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️
L.R.Eswari voice is so merical
அனைத்தும் இதனுள் அடக்கம்....
Movie name Dharisanam .LR.Eshwari and TM.S voice vera level
Credit goes to the greatest Tamil poet kaviarasu kannathasan.
A,song,that,touches your,heart
Mind-blowing incredible marvellous dazzling fabulous extraordinary singing by TMS lreswRi,,Lyrics Super meaningful,realistically
Philosophical
டீ. எம். ச... எல். ஆர். இஷ்வரிபாடல்தேன்அருவி
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தால் என்ன
பசும் பாலைபோலே மேனியெங்கும்
பழகிப் பார்த்தல் என்ன
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தால் என்ன
தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே
உண்மை அறிந்தால் என்ன
வாழ்வுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவே தயக்கம் என்ன
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசை என்ன
😊😊😊😊
Fantastic old song
😢😢😢😢😢🤱
@@SusilaSusila-lh8qq இது பாடல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது 🙏 from🇨🇭🇨🇭
@@janu5077 2:35
உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன. இது இயற்கைக்கு முரனான வரிகள். உலகமே இயங்காது. உலகமே இருக்காது. இனபெறுக்கம் நடைபெற்றால் தான் உலகம் உயிர்ப்புடன் இருக்கும்.
இப்போ உலகம் இல்லைனா என்ன கெட்டுப் போகும்.
Ena perukkam thevaiellai kaliugathil
உண்மை, உடலும் உடலும் சேரும்
வாழ்வு இல்லையேல் மரம் செடி உயிரினங்கள் யாவையுமில்லை
@@malathianand9000 இந்த பாடல் இங்கு வரை கேட்குது, 👍🙏 from Switzerland
இச்சைக்காக உடலும் உடலும் சேர்வது -மறக்க வேண்டும்.
மனிதனை தவிற அனைத்து உயிரனங்களும் இனப்பெருக்கத்திற்ககான காலத்திற்கு காத்திருந்து சேர்கின்றன.அவைகளுக்கு இச்சை கிடையாது. மனிதன் அப்படி இல்லை.அவனுக்கு எப்பொழுதும் இச்சைதான்.அந்த இச்சைதான் தவறு ,கூடாது என்பதைதான் தன் பாடலில் எடுத்துரைக்கிறார் கவியரசர்.
A super old song in L.R.Easwari voice never forget the song.
சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின்இசைஅருமைதான்
No one can sing like TMS Ayya and LRE Amma. They sing according to situation. The great TMS sang so aptly for AVM Rajan sir
கண்ணதாசன் அய்யா எதைவைத்து பாட்டை எழுதுனிங்க.மனதை இப்படி வருடுது.பாட்டை பாடிய எல் ஆர் ஈஸ்வரி அம்மா டிஎம்எஸ்
மிகச்சிறப்பாக பாடி உள்ளனர்.நடித்த ஏ எம் ராஜா அருமையான நடிப்பு.யாரை பாராட்டுவது.பாட்டு மனதை மயக்குது.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு
மேடம், படம் பெயர் தரிசனம், இந்த பாடலில் சொல்லும் வரிகள், கவிஞரின் அனுபவம், காமம், ஞானம், இரண்டும் உரையாடுவதை மிக நயமாக விளக்கிவிட்டார் கண்ணதாசன், அதற்க்கு குரல் கொடுத்த தெய்வ பாடகர்கள், டிஎம்ஸ் ஐயாவும், எல் ஆர் ஈஸ்வரி அம்மாவும் உயிர் கொடுத்திருப்பார்கள் இந்த பாடலுக்கு இசையமைத்த சூரமங்கலம் ராஜலட்சுமி கொடுத்த அமுதத்தை பருகுங்கள், எல்லோரும் ஆனந்தமாய் வாழ்வதற்காக.
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுது எனக்கும்
இது மாலை நேரத்து மயக்கம்
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
இது காலதேவனின் கலக்கம்
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன?
பசும் பாலை போல மேனி எங்கும்
பழகிப் பார்த்தாலென்ன?
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன?
தினம் ஒடியாடி ஒயுமுன்னே
உன்மை அறிந்தாலென்ன?
உறவுக்கு மேலெ சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன?
இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானெ
மனம் மூடி மூடி பார்க்கும் போதும்
தேடும் பாதை தானே
பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவரம் பேசும்
இதயமே மாறி விடு
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு
இது கால தேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெற போகும் துன்பத்தின் துவக்கம்
நெகிழ்வான காட்சி.... கானம்.
கவியரசு சொல் காவியம் தான்...
இந்த.பாடலில்.உள்ள.அ.ர்த்தங்கள்.உண்மை.
என்ன அருமையான. தத்துவ பாடல்
சமூகவாழ்வோடு திரைப்படம் பின்னியிருந்த. காலம் பொற்காலம் அது கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் எழுதிய பாடல்
அருமையான பாடல்
Those days were excellent with meanings and good 👍👍 acting
காலத்தை வென்ற கவிஞர்
கண்னதாசன்
கவிச்சக்ரவரத்தி சித்தன் கவியரசர் கண்ணதாசன்... காலத்தால் அழியாத வைரவரிகள்....