கர்மா & மறுபிறப்பு | முற்றிலும் புதிய பார்வை!

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 39

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 11 днів тому +3

    கர்மாவில் மனிதனின் பார்வை ஆத்மாவின் பார்வை மற்றும் சமநிலை படுத்தும் தன்மை பற்றி விளக்கமாக பதிவு செய்து உள்ளீர்கள். நிதானமாக புரிய வைத்துள்ளீர்கள். நன்றி தம்பி ❤️❤️ வாழ்க வளமுடன்.

  • @MeenakshiMoon-pg6wl
    @MeenakshiMoon-pg6wl 8 днів тому +1

    ❤ thank u.

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 11 днів тому +7

    என் மகள் திவ்யா மீண்டும் மறு பிறப்பு எடுத்து வர வேண்டும் முருகர்...அருளால்... திவ்யா தேவி ❤

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 11 днів тому +1

      நிச்சயமாக நடக்கும் உறுதி நம்பிக்கையுடன் இருங்கள்

    • @Stunnerrtr-nr6xl
      @Stunnerrtr-nr6xl 11 днів тому

      நன்றி சகோதரி அவர்களே 🙏​@@Kavitha_balakrishnan

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 10 днів тому +1

    🙏🙏🙏 வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் வாழ்க புகழுடன். மிகவும் அருமையாக விளக்கி புரிய வைத்தீர்கள் உங்களுடைய சேனல் வழியாக நான் நிறைய புரிந்து கொண்டேன் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை பிரபஞ்சம் என்பது ஒரு பெரிய மாயை அந்த தியேட்டர்ல பிலிம் ரோல்ல அடிக்கிற வெளிச்சம் போல தான் நம் வாழ்க்கையும் நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை அனைத்துமே புரிந்து தான் உள்ளது. என் மகனே நான் நினைத்து அழைக்கும்போது ஒரு மின்மினி பூச்சி வருகிறது இது தினமும் நிகழ்கிறது . என் மகன் மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை உள்ளது கண்டிப்பாக என் மகனும் இங்கு பிறந்து கனவு காணலாம் என்னிடம் பேரனாகவோ பேத்தியாகவும் பிறந்து ஒரு கனவை காணலாம் அதற்கு வாய்ப்பு உள்ளது . மிகவும் நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️💥💥💥💥💥🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️👌👌👌💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 11 днів тому +1

    அருமை 👌🏼👌🏼

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 11 днів тому +2

    பிரபஞ்சமே நன்றி நன்றி நன்றி

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 11 днів тому +3

    என் மகன் மறு பிறப்பு எடுத்து என் பேரனாக வருவான் சீரடி சாயி பாபாவின் ஆசிர்வாத்துடன் ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக 🤲🤲

    • @blackRose-fp5kx
      @blackRose-fp5kx 11 днів тому

      உங்கள் மகன் ஆத்மா விருப்பப்பட்டால் மட்டுமே உங்கள் பேரனாக பிறப்பான். மற்றபடி சாத்தியமில்லை. கர்மவினையின் பிரதிபலிப்பே மறுபிறவி. அது மனிதபிறவியாக இருக்க வேண்டும் என்ற நிச்சயம் இல்லை. இது இறைவன் அருளுவது.🙏❤️🌹

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 11 днів тому

      உண்மையில் நல்ல மனதுடன் நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் நடக்கும்​@@blackRose-fp5kx

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 11 днів тому

      ​@@blackRose-fp5kxஎன் மகனுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கேன் என் ஆருயிர் மகனின் ஆத்மா புரிந்து கொள்ளும் நம்பிக்கையுடன் காத்து கொண்டு இருக்கேன் ஓம் சாய் ராம்

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 11 днів тому

      எனக்கு கர்மாவின் மீது நம்பிக்கை இல்லை என் ஆருயிர் மகனின் ஆத்மா மீது அளவற்ற நம்பிக்கை இருக்கிறது என் மகன் இறை சக்தி மூலம் தொடர்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது​@@blackRose-fp5kx

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 11 днів тому

      என் மகனின் ஆத்ம சக்தி மீது அளவற்ற நம்பிக்கை உள்ளது என் தங்க மகன் வருவான் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் கர்மாவின் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை​@@blackRose-fp5kx

  • @thenmozhir8332
    @thenmozhir8332 10 днів тому +1

    வணக்கம்.. என்ன தான் ஆன்ம ஞானத்தை உணர்ந்தாலும் மனம் ஏனோ மாயையில் தான் சுழல்கிறது.

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 10 днів тому

    ❤❤ super

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 10 днів тому

    நன்றிகள் கோடி

  • @Vannan4738
    @Vannan4738 11 днів тому +1

    நன்றி ஐயா....🙏🙏🙏🙏

  • @cprasannadevi3124
    @cprasannadevi3124 11 днів тому +1

    Definitely an eye opener. Nanri ❤

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 11 днів тому +1

    ரொம்ப ரொம்ப. நன்றி அண்ணா

  • @thejumellu2521
    @thejumellu2521 2 дні тому

    Im missing my husband... Without him we're nothing ever

  • @SelviKrishna-y3f
    @SelviKrishna-y3f 10 днів тому +2

    வணக்கம்
    என் மகன் 27/4/24 அன்று இறந்து விட்டார்.. அவனது இறுதி யாத்திரை அன்று (29/4/24)
    நான் திடீரென்று ஒரு வார்த்தை சொன்னேன் அவன் எங்கும் போகவில்லை என் மூத்த மகனுக்கு குழந்தையா பிறப்பான்.. ஆனால் என் மருமகள் இதை கேட்டு சிரித்தாள் காரணம் அவளுக்கு கடைசி மகனுக்கு பத்து வயது.. இவ்வளவு இடைவெளியில் பிள்ளை பிறக்காது என்ற எண்ணம் அவளுக்கு... ஆனால் இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்.. அடுத்த மாதம் பிள்ளை பிறக்கும் என் மகன் மீண்டும் எனக்கு பேரப் பிள்ளையாக...
    மறு பிறவி என்பது அந்த ஆன்மாவின் விருப்பப் படி நம் குடும்பத்தில் வந்து பிறப்பார்கள் என்பது உண்மை...
    தெளிவின் வழி சேனலுக்கு நன்றி 🙏

    • @Chan-r2c
      @Chan-r2c 10 днів тому +2

      😄❤vaalga valamudan

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 10 днів тому +2

      நன்றி சகோதரி உங்கள் பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி அடைகிறேன் என் மகனும் என்பேரனாக வருவான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்

    • @SelviKrishna-y3f
      @SelviKrishna-y3f 9 днів тому +1

      @@Kavitha_balakrishnan வாழ்த்துக்கள் ❤️

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 9 днів тому +1

      @@SelviKrishna-y3f நன்றி 🙏

  • @CatherinMeha-zu5eg
    @CatherinMeha-zu5eg 10 днів тому

    En magan thiumpavum ennaky maganaga piraka vendum kadavulay😢😢

  • @independentgamersdk3523
    @independentgamersdk3523 10 днів тому

    Sir , make a video or explain in comment about Teja Vu . The moments which we feel ourself already experienced . If possible

  • @Hemalatha-c6n
    @Hemalatha-c6n 11 днів тому +7

    என்மகள் இறந்து இரண்டு வருடங்களாகிறது அவள் இன்னொரு பிறவி எடுத்து அவள் கனவு வாழ்க்கையே வாழ வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்😢

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 11 днів тому +3

      மனதைரியத்துடன் நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக நடக்கும்

  • @geethac4710
    @geethac4710 10 днів тому

    En magal. Iranthu 1and. Half year. Aakuthu
    Aval. Irantha. Reason. Theriyavillai
    She. Susied
    But nan. Reason thedukiren
    Please. Help me

  • @mahadevi4971
    @mahadevi4971 10 днів тому

    Baby manfisition epadi veido podungana bro

  • @arunaam
    @arunaam 10 днів тому

    My only daughter died before her marriage unexpected. In next bìrth she will get good health and wealth and happiness & get good marriage life with loñg life

  • @kishorvidhyashramkishorvid3090
    @kishorvidhyashramkishorvid3090 10 днів тому

    Athuma irukum frequency layer /number sollunga_ in some video you said sir can you reply me sir....

  • @pan7997
    @pan7997 11 днів тому +1

    En magan irathu 7 maatham aghirathu

  • @VetriVel-df7fr
    @VetriVel-df7fr 10 днів тому

    அண்ணா என் கணவர் இந்த மாதம் ஐந்தாம் தேதி இறந்து விட்டார் வயது நாற்பத்திந்து அவர் சாப்பிட்டு விட்டு படுத்தவர் கொஞ்ச நேரத்துல குறட்டை சத்தம் கேட்டுச்சு மாமா மாமா என்று எழுப்பினர் எழுந்திருக்கவில்லை ஆஸ்பத்திரிக்கு போனா வீட்டிலேயே இறந்துட்டாரு எனது கணவன்வைத்தியம் பாக்கலையா அப்படின்னு வேதனையா இருக்கு உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறமா மனசு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு என் மாமா எங்களை பார்த்துகிட்டே இருப்பாரா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலநாங்க அவங்க அண்ணா மகலுக்கு விலக்கு போட்டோம் ஊருக்குள்ள அதனாலத்தான்றாங்கசாமிட்ட அந்து ஆத்மா சாந்தி அடைய இறைவனைன் நோக்கிக் வேண்டி கொண்டம் அதர்க்கா கடவுல் தன்டனை கொடுப்பார் இருக்காது என்றாலும் குழப்பமாக இருக்குங்கய்யா

  • @vaanibabu9182
    @vaanibabu9182 11 днів тому

    🙏🙏🙏🙏