நன்றி அண்ணா. என் அன்புக்குரியவர் இறந்து 42 நாள் ஆகிறது கிட்டத்தட்ட பைத்தியம் போல் இருக்கிறேன் உங்க பதிவு எல்லாம் பார்த்து ஓரளவுக்கு மன ஆறுதல் உள்ளேன். என்னை போல் மத்தவங்களும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணி தெளிவின் வழி சேனலை எனக்கு தெரிந்த இடம் எல்லாத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள் என்று உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் என் அன்புக்குரியவர் என் கூட இருந்து சொல்கிறாய் என்று போல தோன்றுகிறது ஒரு முறையாவது அவரை பார்க்கணும் போல தோன்றுகிறது அண்ணா 😭😭😭😭😭
இறந்த கணவர் நினைத்து ரொம்ப மன கஷ்டத்தோடு இருந்தேன் அண்ணா நான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று மனக் கவலையில் இருந்தேன் வேலை விட்டு வீட்டிற்கு வந்ததிலிருந்து உங்களுடைய வீடியோ ஏதாவது வந்த ஏதாவது புதுசா வந்திருக்கா என்று தேடிக்கொண்டே இருந்தேன் இந்த வீடியோவை பார்த்ததும் என் மனது மிக ஆறுதலாக உள்ளது கோடான கோடி நன்றிகள் அண்ணா🙏🙏🙏
1st to comment, I was crying thinking of my life, lost my husband due to COVID-19, your channel as been consoling thanks, just now came out of the temple saw your videos, my husband is speaking through your videos is my belief
மரணம் சம்பந்தமான இந்த பதிவு ஆத்மா எடுக்கும் முடிவு மனம் எடுக்கும் முடிவு என்று பிரித்து அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள். மனதை எப்படி மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்துக் கொள்வது என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல் மரணம் எந்த காரணத்திற்காக வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வந்த வேலை முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன். நன்றி தம்பி ❤️❤️ வாழ்க வளமுடன்
தங்களது இந்த மரணத்தை பற்றிய கருத்துக்கள் அடங்கிய காணொளி அரூமை ஐயா! அனைவரும் அவசியம் அறிந்து உணர்ந்து தெளிய தங்களது கருத்துக்கள் எங்களுக்கு உயர் ஞானத்தை அளித்திருக்கிறது .மனதில் இரூந்த மரணத்தை பற்றிய சந்தேகங்களுக்கு சிறப்பான விடையை தங்களது இந்த பதிவூ உணர்த்தி இருக்கிறது நன்றிகள் பல ஐயா! 🙏🙏🙏.
வணக்கம் அண்ணா நேற்று இருந்து உங்கள் பதிவை காண வில்லை என்று நினைத்து கொண்டு இருந்தேன் இந்த பதிவு மூலம் என் மகன் நல்ல ஆத்மா சக்தி என்று ஒரு புரிதல் உண்டானது என் மகன் இருந்த போது மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் சந்தோஷமாகவும் நல்ல முறையில் நாம் வளர்த்துள்ளோம் என் மகனின் ஆத்மா எடுத்த முடிவு என்று 💯 உணர்கிறேன் நன்றி 🙏
@@thelivinvazhi மாற்கு 8:36,37 (Mark 8:36,37) 36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? This is the truth, not religious beliefs, Because he told, நானே வழியும், ஜீவனும், சத்தியம் என்று கூறி உள்ளார், அவரை இன்றி பரலோகம் செல்ல முடியாது என்றும் சொல்லி உள்ளார். IF YOU ARE REALLY SERCHING FOR GOD, YOU WILL FOUND THE TRUTH, GOD BLESS YOU BRO,
That dreaming time we were an open area ...one side full of paddy land...another side uncultivated land full of up and down land...can't understand about this...😔
என் கணவர் இறந்த பிறகு எனக்கு வாழ்கையே வெறுத்து விட்டது நாம் எதுக்கு உயிருடன் இருக்க வேண்டும் என்று உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு ஆனா என்ன செய்ய அவர் இறந்த பிறகு அனாதை போல இருக்கேன் எனக்கு உடல் நிலை சரியில்லை இப்படி இருக்கும் போது நான் எப்படி அழாமல் இருப்பது எப்படி உயிருடன் இருப்பது நீங்களே சொல்லுங்கள்
இதுவும் கடந்து போகும் சகோதரி நம்பிக்கையுடன் இருங்கள் குழந்தைகளுக்காக உங்கள் கணவர் ஆத்ம சக்தியாக இருந்து வழி நடத்துவார் உங்களுடன் இருக்கிறார்@@thejumellu2521
இதுவும் கடந்து போகும் சகோதரி நம்பிக்கையுடன் இருங்கள் குழந்தைகள் இருக்கிறார்கள் உங்கள் கணவர் ஆத்ம சக்தியாக இருந்து வழி நடத்துவார் உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்களே உணர்வீர்கள் நம்பிக்கையுடன் தைரியமாக இருங்கள்
@@Kavitha_balakrishnan எங்களுக்கு குழந்தைகள் இல்லை அவரின் அப்பா அம்மா இறந்து விட்டார்கள் எங்கள் வீட்டில் எங்களை ஏற்று கொள்ள வில்லை காதல் திருமணம் என்பதால் 25 வருடம் ஆகிறது திருமணம் முடிந்து இனி எப்படி போய் அவர்களிடம் சேர்வது
My son said" I learned my lesson ma, tomorrow onwards i will spent more time with you and wont argue...with u ma", but after few hours he met an accident and gone on that spot😢..Did his soul take the decision to leave..the body?pls explain ..brother.
Anna nan Dhanalakshmi salem age 44 enaku life la nalla appa illa annan illa nalla husband illa ipadi nalla oru Anngalai naan parthathillai anna Annaal 😂😂😂 enaku the best best my son my son god gift nu ninaithenn life la happy ya illlai anna en son daughter thaan ulagam nu iruthen my son 19 age enakum maganukum Accident ahchi ************* 😂😂😂en magan death ahgitaan ANNA 7months ahgirathu 😂😂😂😂 eanku yaarum illla anna my daughter only Amma amma Amma en magan goopitukita irupaaan 😂😂😂😂😂😂😂 Romba kavalaiyaaa iruku Manasu uruthalai iruku ANNA en magan enna Nilaimaila iruppaaanu Therila Anna en energy very down 😂😂
I too thought about this Anna..... But he didn't think about his kids.... Can't say anything about my husband death Anna.. simply he left..... We r nothing without him
Your beliefs create your reality... Look at your belief.. We r nothing without him.. Thats not true from souls point of view... Watching my channel alone it's not enough, integrate my teachings into practical life
உங்கள் தெளிவின் வழி பதிவுகள் என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்தவர்களுக்கு
பகிர்கிறேன் அண்ணா எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு. அனைவரும் பயன்ப்படட்டும்
நன்றி அண்ணா. என் அன்புக்குரியவர் இறந்து 42 நாள் ஆகிறது கிட்டத்தட்ட பைத்தியம் போல் இருக்கிறேன் உங்க பதிவு எல்லாம் பார்த்து ஓரளவுக்கு மன ஆறுதல் உள்ளேன். என்னை போல் மத்தவங்களும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணி தெளிவின் வழி சேனலை எனக்கு தெரிந்த இடம் எல்லாத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள் என்று
உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம்
என் அன்புக்குரியவர் என் கூட இருந்து சொல்கிறாய் என்று போல தோன்றுகிறது
ஒரு முறையாவது அவரை பார்க்கணும் போல தோன்றுகிறது அண்ணா 😭😭😭😭😭
காணொளி மிக அருமை!மரணங்களை புதிய கோணங்களிலிருந்து அறியவும் தெளிவு பெறவும் முடிகிறது! நன்றிகள் சகோதரே!🙏🙏
இறந்த கணவர் நினைத்து ரொம்ப மன கஷ்டத்தோடு இருந்தேன் அண்ணா நான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று மனக் கவலையில் இருந்தேன் வேலை விட்டு வீட்டிற்கு வந்ததிலிருந்து உங்களுடைய வீடியோ ஏதாவது வந்த ஏதாவது புதுசா வந்திருக்கா என்று தேடிக்கொண்டே இருந்தேன் இந்த வீடியோவை பார்த்ததும் என் மனது மிக ஆறுதலாக உள்ளது கோடான கோடி நன்றிகள் அண்ணா🙏🙏🙏
மிகவும் தெளிவான மற்றும் அருமையான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
1st to comment, I was crying thinking of my life, lost my husband due to COVID-19, your channel as been consoling thanks, just now came out of the temple saw your videos, my husband is speaking through your videos is my belief
Romba seriya sonninge bro🙏
மரணம் சம்பந்தமான இந்த பதிவு ஆத்மா எடுக்கும் முடிவு மனம் எடுக்கும் முடிவு என்று பிரித்து அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள். மனதை எப்படி மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்துக் கொள்வது என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல் மரணம் எந்த காரணத்திற்காக வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வந்த வேலை முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன். நன்றி தம்பி ❤️❤️ வாழ்க வளமுடன்
ean ponnu irandha karanathai ippozhudhu therindhu konden
Thank you sir
தங்களது இந்த மரணத்தை பற்றிய கருத்துக்கள் அடங்கிய காணொளி அரூமை ஐயா! அனைவரும் அவசியம் அறிந்து உணர்ந்து தெளிய தங்களது கருத்துக்கள் எங்களுக்கு உயர் ஞானத்தை அளித்திருக்கிறது .மனதில் இரூந்த மரணத்தை பற்றிய சந்தேகங்களுக்கு சிறப்பான விடையை தங்களது இந்த பதிவூ உணர்த்தி இருக்கிறது நன்றிகள் பல ஐயா! 🙏🙏🙏.
நன்றிகள் பல ஆத்ம guruveyy🙏🌷எல்லோரும் இன்புற்றிக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே🦋🌈🌈🥳🥳🎉🎉🛐
Thankyou sir...
❤❤❤🎉🎉🎉 உண்மைதான் ஐயா
வணக்கம் அண்ணா நேற்று இருந்து உங்கள் பதிவை காண வில்லை என்று நினைத்து கொண்டு இருந்தேன் இந்த பதிவு மூலம் என் மகன் நல்ல ஆத்மா சக்தி என்று ஒரு புரிதல் உண்டானது என் மகன் இருந்த போது மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் சந்தோஷமாகவும் நல்ல முறையில் நாம் வளர்த்துள்ளோம் என் மகனின் ஆத்மா எடுத்த முடிவு என்று 💯 உணர்கிறேன் நன்றி 🙏
Excellent explanation with good examples! May God bless you to continue your service.
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்
@@RagulRamesh-yp5fs that is your religious belief if that helps you... you can believe on that
@@thelivinvazhi மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
This is the truth, not religious beliefs,
Because he told,
நானே வழியும், ஜீவனும், சத்தியம் என்று கூறி உள்ளார்,
அவரை இன்றி பரலோகம் செல்ல முடியாது என்றும் சொல்லி உள்ளார்.
IF YOU ARE REALLY SERCHING FOR GOD, YOU WILL FOUND THE TRUTH,
GOD BLESS YOU BRO,
@@RagulRamesh-yp5fsThank you. Bye n Best wishes 🙏👍🦋
நன்றி சார் நன்றி❤
Thank u anna. Videos parka en appa amma udan erupathu pol manasu happyaha eruku anna. Thank u so much anna ❤
He never talked to me even a single time...always silent intimation..
What you 're doing to help people is wonderful!!!thank you so much sir.....
வாழ்க வளமுடன் அண்ணா ❤
Thank you very much thambi
நன்றி 🙏🏼♥️🙏🏼
Arumai mantri sir
👍
Buyam maranika seiyuma enga relation ponnu thidir nu mayangi vilundhu erandhu poidanga abserv panna mudiyala please solunga please please please
That dreaming time we were an open area ...one side full of paddy land...another side uncultivated land full of up and down land...can't understand about this...😔
என் கணவர் இறந்த பிறகு எனக்கு வாழ்கையே வெறுத்து விட்டது நாம் எதுக்கு உயிருடன் இருக்க வேண்டும் என்று உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு ஆனா என்ன செய்ய அவர் இறந்த பிறகு அனாதை போல இருக்கேன் எனக்கு உடல் நிலை சரியில்லை இப்படி இருக்கும் போது நான் எப்படி அழாமல் இருப்பது எப்படி உயிருடன் இருப்பது நீங்களே சொல்லுங்கள்
Im also after my husband death I became a cancer patient..... With little kids... Truly without husband we are arponage people only
இதுவும் கடந்து போகும் சகோதரி நம்பிக்கையுடன் இருங்கள் குழந்தைகளுக்காக உங்கள் கணவர் ஆத்ம சக்தியாக இருந்து வழி நடத்துவார் உங்களுடன் இருக்கிறார்@@thejumellu2521
இதுவும் கடந்து போகும் சகோதரி நம்பிக்கையுடன் இருங்கள் குழந்தைகள் இருக்கிறார்கள் உங்கள் கணவர் ஆத்ம சக்தியாக இருந்து வழி நடத்துவார் உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்களே உணர்வீர்கள் நம்பிக்கையுடன் தைரியமாக இருங்கள்
கவலை வேண்டாம் சகோதரி உங்கள் கணவர் என்றும் உங்களோடு தான் இருக்கிறார் மாற்றம் ஒன்றே மாறாதது
@@Kavitha_balakrishnan எங்களுக்கு குழந்தைகள் இல்லை அவரின் அப்பா அம்மா இறந்து விட்டார்கள் எங்கள் வீட்டில் எங்களை ஏற்று கொள்ள வில்லை காதல் திருமணம் என்பதால் 25 வருடம் ஆகிறது திருமணம் முடிந்து இனி எப்படி போய் அவர்களிடம் சேர்வது
Sir , suggest any correct spirituality books ?
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
My son said" I learned my lesson ma, tomorrow onwards i will spent more time with you and wont argue...with u ma", but after few hours he met an accident and gone on that spot😢..Did his soul take the decision to leave..the body?pls explain ..brother.
🎉❤
Oru family la 4 pasaga eruka athula e death' akidara 1 paia matutha etuka avaka ammaku athekamana vetula epade nafakuthu athuku kadaule 1 paiana matu koduthu erukala
🙏🙏 ❤❤ 🙏🙏 ☘️☘️ 🙏🙏
🙏🙏🙏
Anna nan Dhanalakshmi salem age 44 enaku life la nalla appa illa annan illa nalla husband illa ipadi nalla oru Anngalai naan parthathillai anna Annaal
😂😂😂 enaku the best best my son my son god gift nu ninaithenn life la happy ya illlai anna en son daughter thaan ulagam nu iruthen my son 19 age enakum maganukum Accident ahchi ************* 😂😂😂en magan death ahgitaan ANNA 7months ahgirathu 😂😂😂😂 eanku yaarum illla anna my daughter only Amma amma Amma en magan goopitukita irupaaan 😂😂😂😂😂😂😂
Romba kavalaiyaaa iruku Manasu uruthalai iruku ANNA en magan enna Nilaimaila iruppaaanu Therila Anna en energy very down 😂😂
He will be perfectly alright, don't worry about him... If you are happy and peaceful, that will make him happy and peaceful as well
@thelivinvazhi Thank you Anna
சகோதரி உங்கள் மகன் உங்களோடு தான் இருக்கிறார் என்பதை நீங்களே உணர்வீர்கள் தொடர்ந்து தெளிவின் வழியை பாருங்கள் உங்கள் நிலமை தான் எனக்கும்
❤❤