குருவே சரணம் நீண்ட நாள் கனவு உங்களுடைய தீட்சையை பெறுவது.அதர்க்கு பணம் ஒரு தடையாக இருந்தது. இன்றுதான் அது முழுமை பெற்றது.நன்றி ஐயா.உங்களுடைய இந்த தீட்சையை இன்று நான் இருக்கும் இடத்தில் இருந்தே பெற்றுத்தந்த பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி.
ஜென்ம ஜென்மாக கரைசேர முடியாம இருந்த விஷயத்துக்கு பல குருமார்களின் அருளினாலும் உங்களுடைய அருளினாலும் கரைசேர பெரும் கருணையோடு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. கோடான கோடி நன்றிகள் 🙏... வாழ்க வளமுடன் ஜி ❤️
பரம்பொருள் யோகம் கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி காஞ்சி விஸ்வநாத சுவாமிக்கு நன்றி குருவே சரணம் உங்கள் ஆசீர்வாதமும் நிறைந்து இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
இரகசியம் இரகசியமாக தான் உள்ளது. புத்திசாளிதனமான பதிவு. தியானத்தின் முக்கியமான மந்திரம் சூட்சமமாக மறைத்துள்ளார். 😊😊 எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டேன்😅
வணக்கம் ஐயா பரம்பொருள் யோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிக ஏங்கிக் கொண்டிருந்தேன் இந்த பிரம்மம் ஒரு முகூர்த்த வேளையில் இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது நிச்சயமாக யோகத்தை பின்பற்றுவேன் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி மக்களின் நலனுக்காக வாழும் எங்கள் குரு மகா விஷ்ணு ஐயா குருவே சரணம்
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி🙏இந்த நாளுக்காக தான் நான் காத்திருந்தேன்🙏அவர் வளர்ந்து வரும் நேரத்திலே குரு தட்க்ஷனை வாங்காமல் நமக்கு உபதேசம் கொடுத்திருக்கிறார்.அதனால் நம் கையில் எப்போதெல்லாம் பணம் இருக்குமோ அப்பதெல்லாம் சிறிது சிறிதாக அவருக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
"தொழில் ரகசியம் இறை துரோகம் " என்ற வாசகத்திற்கு உயிர்க்கொடுத்த குருவே மிக்க நன்றி. இன்றைய சூழலில் இந்த வயதில் நீங்கள் செய்யும் நன்மைக்கு, இந்தப் பிரபஞ்சம் பன்மடங்கு கொடுக்கும். இந்நாடும், இம்மக்களும் கொடுத்து வைத்தவர்கள் . நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் குருவே. உங்களை எல்லோரும் புரிய வேண்டும் என்பதே எனது முழு பிரார்த்தனை. நாடே சுபிட்சமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு 🥺🙏🏻 தீட்சை வாங்க பணம் இல்லை 😢 அனைத்து இரகசியத்தையும் கூறியதற்கு மனமார்ந்த நன்றிகள் குருவே 🙏🏻 ஒரு நாள் கண்டிப்பாக உங்களை சந்திக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🤲🏻 குருவே சரணம்🙇🏻♀️
@@prithidharani8733 1- மந்திரம் 15 நிமிடம் காஞ்சி விஷ்வநாத சுவாமிகள். 2- நிஷ்டை புருவ மத்தியில் கவனத்தை வைக்க வேண்டும் எவ்வளவு நிமிடமும் வைக்கலாம். 3- சிற்சபை
@@SaranyaMurugan-n3k 🙏 please tell what's kanji Viswanath matiram? Kanji Viswanath swami these words are mantriam Or it have some lines Kindly clarify.... Please🙏
குருவே சரணம் மகாவிஷ்ணு அண்ணா உங்ககிட்ட நான் நேரடியா தீட்சை வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை முயற்சி பண்ணுனே என்னால முடியல என்னோட குடும்ப சூழ்நிலை காரணமாக ஆனா இப்ப இந்த வீடியோ பார்த்துட்டு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு பரம்பொருள் யோகத்தைப் பற்றி நீங்கள் இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா இறைவனே இறங்கி வந்து பேசுவது போல் உள்ளது உங்கள் பேச்சு உலக மக்கள் நலன் கருதி நீங்கள் வெளியிட்ட அந்த பரம்பொருள் யோக பயிற்சியின் மூலம் அனைவரும் பயன்பெறுவர் அதில் நானும் ஒருத்தி என்று மிக்க நன்றி தெரிவிக்கின்றேன் அண்ணா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
நான் வணங்கும் மகாவிஷ்ணுவே உங்களை எனக்கு குருவாக கொடுத்திருக்கிறார் அவர் அகிலத்தில் தர்மம் வீழும் போதெல்லாம் சத்புருஷர்களை தோற்றுவிப்பேன் என கூறியிருக்கிறார் ❤ என் குருவும் சத்பருஷர்களில் ஒருவர் என நினைக்கிறேன் ❤வாழ்க வளமுடன் ❤நற்பவி❤நற்பவி❤
மிக்க நன்றி தங்க பிள்ள. வாழ்க பல்லாண்டு. மக்கள் எல்லாருக்கும் போய் சேறனும்ன்னு முலுமையா வளக்கினீர்கள் .தவற விட்டவற்களுக்கு மீண்டும் புதுபிக்க தொடர்ந்து த்யானம் செய்ய இது சிறப்பா உதவும் .மீண்டும் நன்றி.
குருவே சரணம் ஐயா நான் ரொம்ப ஏங்கி கொண்டேயிருந்தேன் நேற்று தான் கடவுள் இடம் வேண்டிகோண்டுஇருந்தேன் மறுநாள் குருவே நீங்கள் இந்த பயிற்சி யை சொல்லிக் கொண்டுத்திர்கள் எனக்கு மிகவும் சாக். ரொம்ப தேங்க்ஸ் நான் இந்த பயிற்சி யை தொடர்ந்து செய்ய ஆசிர்வாதம் செய்யுகள்❤❤
குருவின் திருவடிகள் சரணம்.நான் உங்கள் வீடியோஸ் நிறைய பார்த்துள்ளேன்.நேரடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பரம்பொருள் யோகம் பற்றி வெளிப்படையாக கூறியது மிக்க மகிழ்ச்சி.மனிதத்தை காக்க நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்கு பல கோடி நன்றிகள் ஐயா.உலகம் உயர்வதற்கு நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா.வாழ்க வளமுடன்.
First Comment. So Happy Guruji! You have changed my life so much! Ungal thal saran adaivadhai iraivanai vananguvadharku inaiyaga nineikiren. From USA🎉 Vazhga ungal sevai! Guruve Saranam! Spirituality at the young age is the best!🎉
நன்றி குருஜி...,என் நீண்ட நாள் கனவு..... கடவுளுக்கு நன்றி.... குருவின் கருணையால் 2 நாட்கள் பயிற்சி செய்தேன்... கோடான கோடி நன்றி நன்றி..... ........., சொல்ல வார்த்தைகள் இல்லை... ...,..... பயிற்சியின் போது கண்ணீர் வருகிறது.. ஆனால் அது ஒருமாதிரி இருக்கிறது..,. சுகம் சுகம்.. very happy happy.. jolly......
குருவே சரணம்.... இந்த வீடியோ பதத்தில் இருந்து நான் குரு சொன்ன மாதிரி செய்கிறேன்... நல்ல உணர்வு கிடைகித்துள்ளது.. அது மட்டும் இல்லை நான் இப்போ ஒண்டரை வருடமா குருஜிட வீடியோ பாத்து சில விஷயங்களை பின்பற்றி வருகிறேன்.. புருவ மத்தியில் நல்ல உணர்வு இருந்தது ஆனால் இந்த வீடியோ பாத்த பிறகு இன்னும் அதிகமாக புருவம மதியத்தில் நல்ல உணர்வு உள்ளது.. என்னால முடிஞ்ச உதவிகள் மற்றவர்களுக்கு செய்கிறேன் கூடவே செருப்படியும் வாங்குகிறேன்.... தியானம் செய்ய ஆரம்பிச்ச நாலிருந்து நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.. அடி தரு மாற விழுகிறது.. தாங்க முடியாம இருக்கு... குரு சொன்ன மாதிரி கர்மாவை கழிக்கும் நேரம் வந்துட்டுனு நினைக்கிறன்... எனது ஒரே ஆசை குருகிட்ட நேரடி தீச்சை பெற வேண்டும்... குருவே சரணம்..
குருவே சரணம் ஒவ்வொரு முறை உங்களது வீடியோவை காணும் போது ஐயா கண்டிப்பாக ஒரு நாள் இந்தப் பயிற்சியை சொல்லிக் கொடுப்பார் என்று உள்ளம் நம்பிக் கொண்டே இருக்கும் அது இன்று உண்மையானது ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி
குருவே சரணம் ஐயா உங்கள் பயிற்சியை புரிந்து கொண்டேன் தினமும் கடைப்பிடிக்க ஆசி வழங்க வேண்டும் ஐயா.உங்கள் பாதம் தொட்டு வணங்கி நன்றி கூறுகிறேன். குருவே சரணம்
Morning beautiful soul… I keep watching all your videos. Excellent work you have done for us. Tq❤ I am a disciple of Paranjothi Mahan. Just wanted to share here something…three weeks ago I met one of my ex neighbour. She was telling how she had gone through her depression due to her health issues and still has fear of it…then I showed her one of your video and ask her to listen to it. After three weeks she got my number from someone and called me. She told while washing dishes, eating and all her free time she kept watching your videos. Even she started meditating( by focusing oli/vilakku)as you said in one of your video.. glad to hear this and I thank to the Universe ❤. You are bringing some changes in someone’s life… keep on shining and bring more awareness to everyone. Tq Thambi ❤From Malaysia Tomorrow one of my friend will be attending your one day class. This time I couldn’t make. Hope to meet you next time . Tq with lots of love.🙏
சிவசிவ இவர் உடைய பதிவு சில மாதங்களாக பார்க்கவில்லை..... நீங்கள் பயிற்சி கொடுக்கும் போது என் நெற்றி பொட்டில் கவனம் வைத்து எனக்கு மீண்டும் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் மானசீகமாக பேசி கொண்டு இருந்தேன் மீண்டும் தெளிவு பெற்றேன்.... உங்கள் ஆற்றலை பரிபூரணமாக உணர்ந்தேன் சற்று நேரம் ஐயா 🙏🏻 🧘🏻 🌀 🧘🏻 🌀 பிரபஞ்ச இறைவன் திருவருள் 🙇🏻♀️ உங்கள் சக்தி வாய்ந்த ஆற்றலினால் தெளிவு பெற்றேன் ஐயா மிக்க நன்றிகள் பல 🙇🏻♀️🗝️🚪☄️ இந்த பதிவு நீங்கள் கொடுத்த யுக்தி நிலை மற்றும் ஓவ்வொரு ஆன்மாவிலும் இறைவன் இருக்கும் இடத்தை நோக்கி பயணம் தன்னை உணரும் உள் முக சிற்சபை நோக்கி பயணம் தந்து கொண்டே இருக்கீங்க ஐயா....☄️🕉️🪷🔯✨🙏🙇🏻♀️😭😭🗝️🗝️🗝️🗝️🚪🗝️🗝️🎊🎊🎊🎊☄️🕉️🙏 பிரபஞ்ச பேராற்றல் அலைகள் சிந்தனை மிக்க துளிகள் வாழ்க சமர்ப்பணம் சிவார்ப்பணம்... ஐயனே நீங்கள் போதிக்கும் ஞானம் கலந்த விழிப்புணர்வு ஞான யோகம் மோட்சம் சிவவோம் நிலை மீண்டும் மீண்டும் இறைவன் பரிபூரண அருள் சரணாகதி சக்தி வாய்ந்த ஆற்றல் இருக்கும் இடத்தை பிரபஞ்சம் தந்து கொண்டே இருக்கீங்க ஐயனே தூய புனித ஆன்மா மஹா விஷ்ணு ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் பல❤❤❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻 தயவு சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையபலம் பொன்னம்பலம் 🙏🏻
இன்று காலை என்னை அறியாமல் நான்கு மணிக்கு நான் எழுந்தேன். எப்பொழுதும் எழும்பொழுது என் அலைபேசியை நான் பார்ப்பேன். அவ்வாறு நான் பார்த்த பொழுது குருவின் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. உலக மக்கள் இன்புற்று வாழ மகாவிஷ்ணு குரு எடுத்துக் கொண்ட முயற்சி அபரிமிதமானது. இந்த பயிற்சி செய்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் பிரபஞ்சத்தின் ஒளியைத் தேடி பயணிக்கும் பயணியாய் நகர்ந்து கொண்டிருக்கின்றேன் குருவின் அருளோடு. குருவே சரணம். காஞ்சி விஸ்வநாத ஸ்வாமிகள் போற்றி. மகாவிஷ்ணு போற்றி. கந்தா போற்றி கடம்பா போற்றி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா போற்றி. தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@@Vethantham தவறுகள் விடுவது சாதாரணம்... குறை கண்டு பிடிக்கிறவங்க அதே இடத்தில தான் இருப்பாங்க... ஒரு நாளும் முன்னேற மாட்டாங்க... புரியும்னு நினைகிறேன்... வாழ்க வளமுடன்....🙏
இறைவா குருவே சரணம்❤🙇♀️கமெண்ட்டில் பார்த்தேன் எத்தனை உயிர்கள் இந்த விஷயத்திற்காக ஏங்கி இருக்கிறது என்பதை என்னால் நன்கு உணர முடிகிறது🥺 🙇♀️✨தங்களது நல்மனதும் முயற்சியும் குருவின் கருணை யும் தான் அனைத்திற்கும் காரணம்....கோடான கோடி நன்றி கள்🙏✨காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் போற்றி 💯திருவடியே சரணம்🙇♀️🥺lv u so much anne😘 tnx a lot... Tnx for the team evloo tnx sonnalaum pathathu... Thangalidam neraya katrukondom payirchiyaum pinpatrvom🙏💯
வார்த்தையே இல்ல சார் நீங்க எல்லாம் தெய்வப்பிறவி நீங்க வாழுற காலத்துல நாங்க வாழுறது நாங்க செய்த புண்ணியம் வாழ்க வளமுடன் நீங்க எப்பவுமே நீண்ட ஆயுள் நிறைய செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழனும்
ஆமாம், ஆரம்ப நிலை போக போக கரப்பான் பூச்சி ஊர்வது போலவும் பிறகு நெற்றியில் ஆணி அடிப்பது போல் உணர்வு வரும், ஆனால் இது எல்லாம் புறத்தில் தான் இந்த அதிர்வை வைத்து அகத்தில் பயணிக்க குருவின் அருளால் முயற்சி செய்ய வேண்டும்... அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
குருவே குருவிற்க்கும் குருவே சரணம் நாம் பெற்ற இன்பம் பெருக வைய்யகம் என்று எந்த பலனையும் எதிர்பாராமல் யூடியூப் மூலமே அனைத்தையும் விவரமாக சொல்லிதந்தமைக்கு நன்றி குருவே வாழ்க வையகம் பெருக மக்கள் ஒற்றுமை குருவே சரணம்
I 'm 19yrs I'm following mahavishu Anna's videos and practicing meditation. 😭😭😭reallly thank youu guru just 1 day before while I'm meditating, i prayed strongly to atten your live paramporul yogam 🙏🏼❤🩹 it's shocking to me🥹🥹by the update of this video💕 குருவே சரணம்🙏🏼🥹💐💐நன்றி நன்றி மகாவிஷ்ணு அன்னன் அவர்களுக்கு!🙏🏼🙏🏼🥹
வாழ்க வளமுடன் ஜயா உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்து இருக்கேன்ங்க ரொம்ப பிடிக்கும் எனக்கு பயிற்சி யை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்ங்க எதிர்பார்க்கவே இல்லைங்க இவ்வளவு விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று மிகவும் நன்றிங்க அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் ஜயா
எவ்ளோ நன்றிகள் சொன்னாலும் ஈடு செய்ய முடியாது மஹா 🙂🙂🙂🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜🤗🤗🤗🤗🤗🤗🤗heart full thanks again 😊😊🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹happy pa today rampa happy 😊 love u uuuuuuuuu 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘 all 🤗🤗🤗🤗😊
@@kanimozhi5271 பண்ணலாம் பா அப்படி தான் சொல்லியிருக்காங்க ... சாப்பிட்ட உடனே பண்ணக்கூடாது ஒரு மணி நேரம் கழித்து பண்ணலாம் ன்னு சொல்றாங்க ஃபுல் வீடியோ பார்த்தால் உங்களுக்கே தெரியும் பா
கருணையின் உச்சம் நீங்கள் செய்த இந்த செயல்..நான் இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை தினமும் கேட்கும் காணொளி என்றே நினைத்தேன் உங்கள் கருணையை.என்னவென்று சொல்வது வார்த்தைகள் வரவில்லை..இறைவனை அடைய அனைவருக்கும் நல் வாய்ப்பாக இதை கொடுத்த எங்கள் குருவிற்கு மிக்க நன்றி இறைவா அனைவரும் என்றும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்... நன்றி மிக்க நன்றி குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙇
@@ParamporulFoundation GURUVE SARANAM , தங்கள் கருணையை எண்ணி வியக்கிறேன் ஐயா, ஏக இறைவனின் திருவருளால் தங்கள் சேவை மேலும் சிறக்க வேண்டுகிறேன், அடியேன் கொங்கு நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை சார்ந்தவன் எனக்கும் இறைவனை நோக்கி பயணம் செய்ய பாதை காட்டியது தங்கள் காணொளிகள் , கருணை நெறி உலகெல்லாம் பரவ தாங்கள் செய்யும் தொண்டு மென்மேலும் வளரட்டும் ஐயா, அன்பு செய்வோம் , கோடி நன்றிகள் குருவே , குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி... எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக...பெருந்தயவு... உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம் விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வள்ளல் மலரடி வாழ்க!!! வாழ்க!!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!!
ஓம் நம சிவாய! அய்யா நான் விளக்கு தியானம் 3 மாதமாக செய்து வருகிறேன், முதல் 10 நாட்களில் உடல் வெப்பம், தலைவலி அதிகமாக இருந்தது, வேற வழியே இல்லாமல் ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டன், அடுத்து ஜீவசஞ்சீவீனி பயன்படுத்துக்கிறேன், இப்போ உடல் வெப்பம் தெரியவில்லை, எனக்கு நிறைய நன்மைகள் நடந்து வருகிறது, நான் தீட்சை எதுவும் வாங்கவில்லை,என் மனது மகிழ்ச்சியாக உள்ளது, ஓம் நம சிவாய,!குருவே சரணம்!
குருவே சரணம் பரம்பொருள் யோகம் பற்றி தெளிவாக தங்களுக்கு உரிய பாணியில் எங்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அற்புதமாக உபதேசம் வழங்கிய குருநாதர் மகாவிஷ்ணு ஐயா பாதம் சரணடைகிறேன் மிக மிக மிக நன்றி ஐயா.
குருவே சரணம் எல்லா அவன் செயலே தம்பி சொல்லி கொடுக்கும் பயிற்சி தயவு செய்து பயன்படுத்தி கொள்ளுகள் நண்பர்களே இரண்டு ஆண்டுகளாக இந்த பயிற்சி செய்கிறேன் எனக்கு எல்லா வளமும் கிடைக்கிறது மிக மிக மன நிம்மதி கிடைக்கிறது குருவே சரணம்
அன்பின்..... அன்புள்ளவரே உஙகள் சேவை விருப்பம்..... முப்பது வருடங்கள் விருப்பமுதையவனாக வாழ்கிறேன்..... உங்கள் கொள்கை பேச்சு..... எனது வழியே.... மரணமில்லா ஒளித் தேக வாழ்வு இந்த. மனித பிறவியிலே சாத்தியம் தான்.... எனது வழியில் தனி மனிதரும் தான்.... மனிதர்கள் என்றாலும்..... மனித இன்னமோ..... தன்னலம்.... சுயநலம்..... பக்கச்சார்பு இல்லாமல் இந்த விடயம் இடம்பெற வேண்டும்..... இதில் மனிதர்..... மனிதர்கள்..... மனித இனம் இன்றில்லாம்.... இந்த ஒளித் தேக வாழ்வு..... மனித படைப்பை விட்டு.... இணைய மனித சரீரமற்றவை..... மனித சரீரமற்றவைகளுக்கும்.... கிடைக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டவன்..... அன்பே சிவன்..... ஓம் நமசிவாய..... அருட்பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.... எனது வதிவிடம் இலங்கை ஸ்ரீ லங்கா..... . ....
பல நாள் ஆசை நிறைவேறியது பயிற்சி பயிற்சி சொல்ராங்க எப்படினு சொல்லலியேனு வருத்தப்பட்டேன் இன்று நிறைவேறியது இந்த பயிற்சி பண்ண மஹா விஷ்ணு அண்ணா ஆசிர்வாதம் வேண்டும்
குருவே சரணம்🙏 அடியன் உங்களிடம் தீட்சை உபதேசம் வாங்கி பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.இந்த வீடியோ மேலும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது ஐயா🙏 இந்தப் பிறவியிலேயே என்னை கரை ஏற்றி விடுங்கள்🛐 மீண்டும் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை ஐயா😢 இன்னொரு அம்மா வயிற்றில் பிறந்து ஐயோ யோசிச்சா ரொம்ப பயமா இருக்கிறது குருவே🙏 விலை மதிப்பில்லாத பிரபஞ்ச ரகசியமும், ஞான பொக்கிஷங்களையும், யோக பயிற்சிகளை கற்று அனைவரும் பிறவி இல்லா பெருவாழ்வு அடைய நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஐயா 🛐என்னையும் அப்படியே கரை ஏற்றி விடுங்கள் குருவே சரணம்🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐
அந்த பிரபஞ்சத்தை நினைக்கும் போது ரொம்ப வியப்பா இருக்கு உண்மையா சொல்லணும்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி பரம்பொருள் பவுண்டேஷனுக்கு போன் பண்ணி திருச்சி கிளாஸ் பத்தி கேட்டேன் அப்பா அவங்க சொன்ன பீஸ் எனக்கு இந்த மாசம் கட்ட முடியாத சூழ்நிலை என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் அடுத்த ரெண்டு நாளில் இத பத்தி முழுமையாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. அதற்கு வழி வகுத்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மனப்பூர்வமான நன்றி ஐயா
கோடி கோடி நன்றிகள் மகாவிஷ்ணு சகோதரனுக்கு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️ ஒரு தாழ்மையான வேண்டுகோள் மாத்த்தில் ஒரு தடவையாவது கூட்டு தியானம் உங்களுடன் சேர்ந்து செய்வதற்கு youtube வழியாக ஏற்பாடு செய்யவும்…தியானம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை எல்லோருக்கும் தூண்ட செய்யலாம்.
I’m in USA .. thank you soo soo much nga.. i really want to come and get dhikshai from you .. but when I came fell sick underwent surgery not able to come and see..just now starting to see the video.. romba romba thanks nga..this will be so helpful for people like me.. stay blessed forever ever nga..
குருவே சரணம் கிருத்திகா மூலம் இந்த வீடியோவை பார்த்தேன் இந்த காணொளியை காண தந்த இறைவனுக்கு நன்றி குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thanks guruji Mahavishnu. We are blessed to have you as our guru. Love you frm Malaysia 🇲🇾. Praying tò participate in your 1 day class. I have met you only once, i felt soblessed.
அற்புதமான அமிர்தத்தை அள்ளி கொடுத்துள்ளீர்கள்... சிவனை நினைத்து உருகும் நான் இப்போதெல்லாம் மஹா விஷ்ணு குருவை எண்ணி உருகுகிறது மனது.. உங்களது வீடியோ என் நாளின் தொடக்கமாக அமைந்து அந்நாள் நல்ல நாளாக அமைகிறது.. அதுவே பேராற்றல் ஆக இருக்கிறது.. உங்களை நேரில் பார்த்து உங்கள் பாதங்களை வணங்க வேண்டும் . இந்த பரம்பொருள் யோகத்தை கூறியதற்கு கோடான கோடி நன்றி.. Love you so much guruve.. And thank you thank you thank u.. Guruve saranam🙏🙏💐💐
Thank you Maha Vishnu Day 1 heavy headache but mooladhara mediation for half an hour my whole headache reduced Day 2 took bath using chill water then headache gone after meditation Thank you thambi For me able to do this meditation very easy and i can easily adapt to my body with your guidance
With God's grace at Palani now❤and your notification "பரம்பொருள் யோகத்தை வெளியிட்டார் மகாவிஷ்ணு"(sir)🥺🥺🙏🙏கருணைக் கடலே கந்தா போற்றி..!!💌 Guruve saranam🍫 Long Live MV🔥
Guruji Mahavishnu New Video🙏
ua-cam.com/video/M6uyJ3uK-lc/v-deo.htmlsi=2pXYA3sEgJK5BevA
Periods time la entha meditation pannala Ma ella vendama
Thank God
Indha payirci seidhu 2 natkalaga udal nalam sari illai
குருவே சரணம் நீண்ட நாள் கனவு உங்களுடைய தீட்சையை பெறுவது.அதர்க்கு பணம் ஒரு தடையாக இருந்தது. இன்றுதான் அது முழுமை பெற்றது.நன்றி ஐயா.உங்களுடைய இந்த தீட்சையை இன்று நான் இருக்கும் இடத்தில் இருந்தே பெற்றுத்தந்த பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி.
Nalla iru Raja Guruvae saranam வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Thanks guru
கோடான கோடி நன்றி குருவே இது போன்ற பொக்கிஷத்தை கொடுத்த உங்கள் பொற்பாதம் பணிகிறேன் குருவே சரணம். நன்றி ஐயா🙏
உண்மை 🥺🔥💯 நானும்
அருமை சிறப்பு
ஜென்ம ஜென்மாக கரைசேர முடியாம இருந்த விஷயத்துக்கு பல குருமார்களின் அருளினாலும் உங்களுடைய அருளினாலும் கரைசேர பெரும் கருணையோடு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. கோடான கோடி நன்றிகள் 🙏... வாழ்க வளமுடன் ஜி ❤️
❤❤❤
❤❤❤
Neengalum try pantringala vinush
மகாவிஷ்ணு | காத்து அருளும் தெய்வம். இந்த ஞானத்துடன் கூடிய யோகப்பயிற்சியை வழங்கியமைக்கு நன்றி நிறைந்த நமஸ்காரங்கள்.
சாமி இவ்வளவு கருணை எங்கள் மீது உங்களுக்கு, திருவடி போற்றி, குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤
பரம்பொருள் யோகம் கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
காஞ்சி விஸ்வநாத சுவாமிக்கு நன்றி குருவே சரணம் உங்கள் ஆசீர்வாதமும் நிறைந்து இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
இறை அருள் இருந்தாள் மட்டுமே இந்த பதிவை பார்க்க முடியும் நான் உங்களை குருவாக ஏற்றுக் கொள்ளாமா கோடான கோடி நன்றிகள்
உடைந்தது இரகசியம் தெளிந்தது ஆயிரக்கணக்கான உயிர்கள்
எனது குருவின் இச்செயல் சொல்லில் அடங்காது
குருவே சரணம் 🙏🏼❤️❤️❤️❤️❤️🙏🏼
❤❤❤❤❤
Sir enna mathiram 15 minutes solanum nu soltranga athu ennanu sola mudiuma
இரகசியம் இரகசியமாக தான் உள்ளது. புத்திசாளிதனமான பதிவு. தியானத்தின் முக்கியமான மந்திரம் சூட்சமமாக மறைத்துள்ளார். 😊😊
எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டேன்😅
வணக்கம் ஐயா பரம்பொருள் யோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிக ஏங்கிக் கொண்டிருந்தேன் இந்த பிரம்மம் ஒரு முகூர்த்த வேளையில் இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது நிச்சயமாக யோகத்தை பின்பற்றுவேன் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி மக்களின் நலனுக்காக வாழும் எங்கள் குரு மகா விஷ்ணு ஐயா குருவே சரணம்
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி🙏இந்த நாளுக்காக தான் நான் காத்திருந்தேன்🙏அவர் வளர்ந்து வரும் நேரத்திலே குரு தட்க்ஷனை வாங்காமல் நமக்கு உபதேசம் கொடுத்திருக்கிறார்.அதனால் நம் கையில் எப்போதெல்லாம் பணம் இருக்குமோ அப்பதெல்லாம் சிறிது சிறிதாக அவருக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
நம்மால் முடிந்த ஏதோ ஒரு சிறு தொகையை குருதட்சணையாக அவருக்கு அனுப்பிவிட்டு இந்த பயிற்சியை மேற்கொள்வது சிறப்பு.குருவே சரணம்
வணக்கம் குருவே சரணம் அற்புதம் ❤❤❤🙏🙏🙏
கிட்ட தட்ட 5 நாட்களுக்கு பிறகு கிர்த்திகா சகோதரி மூலமாக இந்த காணொளி மூலமாக இந்த காணொளி கண்ணில் பட்டுறுகிறது.நன்றி சகோதரி.நன்றி அண்ணா❤❤❤
Me too 🙏🙏🙏
Even i came to know through kiruthika prabakaran
"தொழில் ரகசியம் இறை துரோகம் " என்ற வாசகத்திற்கு உயிர்க்கொடுத்த குருவே மிக்க நன்றி. இன்றைய சூழலில் இந்த வயதில் நீங்கள் செய்யும் நன்மைக்கு, இந்தப் பிரபஞ்சம் பன்மடங்கு கொடுக்கும். இந்நாடும், இம்மக்களும் கொடுத்து வைத்தவர்கள் . நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் குருவே. உங்களை எல்லோரும் புரிய வேண்டும் என்பதே எனது முழு பிரார்த்தனை. நாடே சுபிட்சமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு 🥺🙏🏻 தீட்சை வாங்க பணம் இல்லை 😢 அனைத்து இரகசியத்தையும் கூறியதற்கு மனமார்ந்த நன்றிகள் குருவே 🙏🏻 ஒரு நாள் கண்டிப்பாக உங்களை சந்திக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🤲🏻 குருவே சரணம்🙇🏻♀️
Naanum ,.
Sir kanji viswanathar manthiram solamudiuma enna mathiram 15 minute's solanum solunga
@@prithidharani8733 1- மந்திரம் 15 நிமிடம் காஞ்சி விஷ்வநாத சுவாமிகள்.
2- நிஷ்டை புருவ மத்தியில் கவனத்தை வைக்க வேண்டும் எவ்வளவு நிமிடமும் வைக்கலாம். 3- சிற்சபை
@@suganthic81629
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என் ஆண்டவர் இந்த வீடியோவை காட்டியதற்கு நன்றி குருவே சரணம் குருவே சரணம் 👍 👍
தன்னையறிந்து தலைவனுமாக சிறக்க அண்ணாவின் ஒப்பற்ற பணி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மிளிர்கிறது.. குரு குஹா சரணம் 🙏
❤❤❤❤
வணக்கம் அண்ணா .....this technique really works ......lots of magic miracles .....just doing this for 1 month .....kodana kodi nandrigal pala ❤❤❤❤❤❤❤❤❤
How did u find chirsabai? (3rd step)
@SubathraA-mf3nb உள்நாக்கு பின்புறம் ....soft place
Which is the mantra ? Kanji viswanata swami mantra ?
@@Seekawake1276 sss
@@SaranyaMurugan-n3k 🙏 please tell what's kanji Viswanath matiram?
Kanji Viswanath swami these words are mantriam Or it have some lines
Kindly clarify.... Please🙏
குருவே சரணம் மகாவிஷ்ணு அண்ணா உங்ககிட்ட நான் நேரடியா தீட்சை வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை முயற்சி பண்ணுனே என்னால முடியல என்னோட குடும்ப சூழ்நிலை காரணமாக ஆனா இப்ப இந்த வீடியோ பார்த்துட்டு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு பரம்பொருள் யோகத்தைப் பற்றி நீங்கள் இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா இறைவனே இறங்கி வந்து பேசுவது போல் உள்ளது உங்கள் பேச்சு உலக மக்கள் நலன் கருதி நீங்கள் வெளியிட்ட அந்த பரம்பொருள் யோக பயிற்சியின் மூலம் அனைவரும் பயன்பெறுவர் அதில் நானும் ஒருத்தி என்று மிக்க நன்றி தெரிவிக்கின்றேன் அண்ணா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
நான் வணங்கும் மகாவிஷ்ணுவே உங்களை எனக்கு குருவாக கொடுத்திருக்கிறார் அவர் அகிலத்தில் தர்மம் வீழும் போதெல்லாம் சத்புருஷர்களை தோற்றுவிப்பேன் என கூறியிருக்கிறார் ❤ என் குருவும் சத்பருஷர்களில் ஒருவர் என நினைக்கிறேன் ❤வாழ்க வளமுடன் ❤நற்பவி❤நற்பவி❤
Guruvee saranam 🙏🏻 Naanum krishanr arjunar ku ubadhesam pana mari enakum panu nu.... Keten..Andha Mahavishnu indha Mahavishnu va enaku kanbethar.... Guruvee saranam 🙏🏻
❤❤❤❤❤
❤❤❤
Amazing fools. Wasting your time. Believe in your hard work and human values.
மிக்க நன்றி தங்க பிள்ள. வாழ்க பல்லாண்டு. மக்கள் எல்லாருக்கும் போய் சேறனும்ன்னு முலுமையா வளக்கினீர்கள் .தவற விட்டவற்களுக்கு மீண்டும் புதுபிக்க தொடர்ந்து த்யானம் செய்ய இது சிறப்பா உதவும் .மீண்டும் நன்றி.
ஞான உபதேசத்தை வழங்கிய மஹாவிஷ்ணு குரு அவர்களுக்கு ஆத்மா நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
🙏🏿குருவே சரணம்.. மஹாவிஷ்ணு குருவுக்கு மனதார நெஞ்சார்ந்த நன்றி... இந்த காணொளியை எனக்கு காண தந்த இறைவனுக்கு மிகவும் நன்றி. குருவே சரணம் 🙏🏿.
இத விட தெளிவா யாருமே சொல்ல முடியாது தம்பி மிக மிக நன்றி 🙏🏻🙏🏻
குருவே சரணம் ஐயா நான் ரொம்ப ஏங்கி கொண்டேயிருந்தேன் நேற்று தான் கடவுள் இடம் வேண்டிகோண்டுஇருந்தேன் மறுநாள் குருவே நீங்கள் இந்த பயிற்சி யை சொல்லிக் கொண்டுத்திர்கள் எனக்கு மிகவும் சாக். ரொம்ப தேங்க்ஸ் நான் இந்த பயிற்சி யை தொடர்ந்து செய்ய ஆசிர்வாதம் செய்யுகள்❤❤
No words to say guru g
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல என் கண்கள் கலங்கி விட்டது கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு
❤❤❤
I love you guru ggg
நீங்கள் தனிதுவம் வாய்ந்தவர் குரு ஜி.நன்றிகள் பல....🙏🙏🙏
நன்றிகள் பல❤
குருவின் திருவடிகள் சரணம்.நான் உங்கள் வீடியோஸ் நிறைய பார்த்துள்ளேன்.நேரடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பரம்பொருள் யோகம் பற்றி வெளிப்படையாக கூறியது மிக்க மகிழ்ச்சி.மனிதத்தை காக்க நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்கு பல கோடி நன்றிகள் ஐயா.உலகம் உயர்வதற்கு நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா.வாழ்க வளமுடன்.
அற்புதம் 🙏இப்போ மக்களுக்கு என்ன தேவையோ தை இவ்வளவு தெளிவா சொல்லிகொடுத்தது அற்புதம் 🙏🙏
குருவே சரணம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா போற்றி. கந்தா போற்றி கடம்பா போற்றி. காஞ்சி விஸ்வநாத ஸ்வாமிகள் போற்றி. மகாவிஷ்ணு போற்றி. தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்க.
First Comment. So Happy Guruji! You have changed my life so much! Ungal thal saran adaivadhai iraivanai vananguvadharku inaiyaga nineikiren. From USA🎉 Vazhga ungal sevai! Guruve Saranam! Spirituality at the young age is the best!🎉
நன்றி குருஜி...,என் நீண்ட நாள் கனவு..... கடவுளுக்கு நன்றி.... குருவின் கருணையால் 2 நாட்கள் பயிற்சி செய்தேன்... கோடான கோடி நன்றி
நன்றி.....
........., சொல்ல வார்த்தைகள் இல்லை...
...,..... பயிற்சியின் போது
கண்ணீர் வருகிறது.. ஆனால் அது ஒருமாதிரி இருக்கிறது..,. சுகம் சுகம்.. very happy happy.. jolly......
குருவே சரணம்....
இந்த வீடியோ பதத்தில் இருந்து நான் குரு சொன்ன மாதிரி செய்கிறேன்... நல்ல உணர்வு கிடைகித்துள்ளது.. அது மட்டும் இல்லை நான் இப்போ ஒண்டரை வருடமா குருஜிட வீடியோ பாத்து சில விஷயங்களை பின்பற்றி வருகிறேன்.. புருவ மத்தியில் நல்ல உணர்வு இருந்தது ஆனால் இந்த வீடியோ பாத்த பிறகு இன்னும் அதிகமாக புருவம மதியத்தில் நல்ல உணர்வு உள்ளது.. என்னால முடிஞ்ச உதவிகள் மற்றவர்களுக்கு செய்கிறேன் கூடவே செருப்படியும் வாங்குகிறேன்.... தியானம் செய்ய ஆரம்பிச்ச நாலிருந்து நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.. அடி தரு மாற விழுகிறது.. தாங்க முடியாம இருக்கு... குரு சொன்ன மாதிரி கர்மாவை கழிக்கும் நேரம் வந்துட்டுனு நினைக்கிறன்... எனது ஒரே ஆசை குருகிட்ட நேரடி தீச்சை பெற வேண்டும்...
குருவே சரணம்..
குருவே சரணம் ஒவ்வொரு முறை உங்களது வீடியோவை காணும் போது ஐயா கண்டிப்பாக ஒரு நாள் இந்தப் பயிற்சியை சொல்லிக் கொடுப்பார் என்று உள்ளம் நம்பிக் கொண்டே இருக்கும் அது இன்று உண்மையானது ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி
குருவே சரணம். நம்ம மகாவிஷ்ணுவுக்கு மட்டுமே இந்த மனசு எல்லாம் வரும். God is very great.
அய்யா முருகரின் மறு அவதாரம்
எங்களின் உயிர் மூச்சு
ஐயா அவர்கள் உபதேசத்தை போதித்தது இயற்கை அன்னையே நேரில் வந்து சொன்னது போல இருக்கு உங்களை நான் இயற்கை அன்னையாகவே பார்கிறேன் குருவே சரணம்
குருவே சரணம்
ஐயா உங்கள் பயிற்சியை புரிந்து கொண்டேன் தினமும் கடைப்பிடிக்க ஆசி வழங்க வேண்டும் ஐயா.உங்கள் பாதம் தொட்டு வணங்கி நன்றி கூறுகிறேன்.
குருவே சரணம்
அழிந்து கொண்டு போகும் கலியுகத்தில் என்றும் அழியா அமிர்தம் தரும் என் இறைவா என்றும் அடியேன் நன்றி செலுத்துவேன்!❤❤❤
❤❤❤❤😊😊❤❤
Morning beautiful soul… I keep watching all your videos. Excellent work you have done for us. Tq❤ I am a disciple of Paranjothi Mahan. Just wanted to share here something…three weeks ago I met one of my ex neighbour. She was telling how she had gone through her depression due to her health issues and still has fear of it…then I showed her one of your video and ask her to listen to it. After three weeks she got my number from someone and called me. She told while washing dishes, eating and all her free time she kept watching your videos. Even she started meditating( by focusing oli/vilakku)as you said in one of your video.. glad to hear this and I thank to the Universe ❤. You are bringing some changes in someone’s life… keep on shining and bring more awareness to everyone. Tq Thambi ❤From Malaysia
Tomorrow one of my friend will be attending your one day class. This time I couldn’t make. Hope to meet you next time . Tq with lots of love.🙏
சிவசிவ
இவர் உடைய பதிவு சில மாதங்களாக பார்க்கவில்லை.....
நீங்கள் பயிற்சி கொடுக்கும் போது என் நெற்றி பொட்டில் கவனம் வைத்து எனக்கு மீண்டும் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் மானசீகமாக பேசி கொண்டு இருந்தேன் மீண்டும் தெளிவு பெற்றேன்.... உங்கள் ஆற்றலை பரிபூரணமாக உணர்ந்தேன் சற்று நேரம் ஐயா 🙏🏻 🧘🏻 🌀 🧘🏻 🌀 பிரபஞ்ச இறைவன் திருவருள் 🙇🏻♀️
உங்கள் சக்தி வாய்ந்த ஆற்றலினால் தெளிவு பெற்றேன் ஐயா மிக்க நன்றிகள் பல 🙇🏻♀️🗝️🚪☄️
இந்த பதிவு நீங்கள் கொடுத்த யுக்தி நிலை மற்றும் ஓவ்வொரு ஆன்மாவிலும் இறைவன் இருக்கும் இடத்தை நோக்கி பயணம் தன்னை உணரும் உள் முக சிற்சபை நோக்கி பயணம் தந்து கொண்டே இருக்கீங்க ஐயா....☄️🕉️🪷🔯✨🙏🙇🏻♀️😭😭🗝️🗝️🗝️🗝️🚪🗝️🗝️🎊🎊🎊🎊☄️🕉️🙏
பிரபஞ்ச பேராற்றல் அலைகள் சிந்தனை மிக்க துளிகள் வாழ்க சமர்ப்பணம் சிவார்ப்பணம்...
ஐயனே நீங்கள் போதிக்கும் ஞானம் கலந்த விழிப்புணர்வு ஞான யோகம் மோட்சம் சிவவோம் நிலை மீண்டும் மீண்டும் இறைவன் பரிபூரண அருள் சரணாகதி சக்தி வாய்ந்த ஆற்றல் இருக்கும் இடத்தை பிரபஞ்சம் தந்து கொண்டே இருக்கீங்க ஐயனே தூய புனித ஆன்மா மஹா விஷ்ணு ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் பல❤❤❤ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻 தயவு சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையபலம் பொன்னம்பலம் 🙏🏻
மிக்க நன்றி அண்ணா நான் உங்களிடம் ஏற்கனவே தீட்சை வாங்கியுள்ளேன். இதை நீங்கள் அணைத்து ஆன்மாக்களுக்கும் இப்பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி குருவே சரணம்
❤❤❤❤
காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் மந்திரம் என்ன ஐயா...
இன்று காலை என்னை அறியாமல் நான்கு மணிக்கு நான் எழுந்தேன். எப்பொழுதும் எழும்பொழுது என் அலைபேசியை நான் பார்ப்பேன். அவ்வாறு நான் பார்த்த பொழுது குருவின் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. உலக மக்கள் இன்புற்று வாழ மகாவிஷ்ணு குரு எடுத்துக் கொண்ட முயற்சி அபரிமிதமானது. இந்த பயிற்சி செய்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் பிரபஞ்சத்தின் ஒளியைத் தேடி பயணிக்கும் பயணியாய் நகர்ந்து கொண்டிருக்கின்றேன் குருவின் அருளோடு. குருவே சரணம். காஞ்சி விஸ்வநாத ஸ்வாமிகள் போற்றி. மகாவிஷ்ணு போற்றி. கந்தா போற்றி கடம்பா போற்றி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா போற்றி. தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
Thanks for your help ☺️
❤
Same experience 🙏
Really fantastic fine
நமசிவாய வாழ்க வாழ்க
சுத்த சூன்யமாகி நிற்கின்றேன்..😢 சொல்வதற்கு வாரத்தை இல்லை குருவே சரணம் பெரும் கருணை கொண்டு உபதேசம் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா......😢😢🙏🙏🙏
❤❤❤
❤❤❤
சூன்யத்தை பாத்தது யாரு தம்பி.... அதுவும் சூனியமா?.....😂😂😂😂
@@Vethantham தவறுகள் விடுவது சாதாரணம்... குறை கண்டு பிடிக்கிறவங்க அதே இடத்தில தான் இருப்பாங்க... ஒரு நாளும் முன்னேற மாட்டாங்க... புரியும்னு நினைகிறேன்... வாழ்க வளமுடன்....🙏
@@KishaJadhu குறைகள் நிறைகள் ..... இருப்பதை ..... எது அறிகிற தோ அதை அறியுங்களேன்.....🌹
இந்த வீடியோவை பார்க்க வைத்த என் பிரபஞ்சத்திற்கு ஆத்ம நன்றிகள்💙💜
Anna I'm crying for your anbu karunai sharing for all people. Life is very short. Tommorow is doubtful. Romba nandri anna. Guruve saranam. 😭🙏❤👣
இறைவா குருவே சரணம்❤🙇♀️கமெண்ட்டில் பார்த்தேன் எத்தனை உயிர்கள் இந்த விஷயத்திற்காக ஏங்கி இருக்கிறது என்பதை என்னால் நன்கு உணர முடிகிறது🥺 🙇♀️✨தங்களது நல்மனதும் முயற்சியும் குருவின் கருணை யும் தான் அனைத்திற்கும் காரணம்....கோடான கோடி நன்றி கள்🙏✨காஞ்சி விஸ்வநாத சுவாமிகள்
போற்றி 💯திருவடியே சரணம்🙇♀️🥺lv u so much anne😘 tnx a lot... Tnx for the team evloo tnx sonnalaum pathathu... Thangalidam neraya katrukondom payirchiyaum pinpatrvom🙏💯
வார்த்தையே இல்ல சார் நீங்க எல்லாம் தெய்வப்பிறவி நீங்க வாழுற காலத்துல நாங்க வாழுறது நாங்க செய்த புண்ணியம் வாழ்க வளமுடன் நீங்க எப்பவுமே நீண்ட ஆயுள் நிறைய செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழனும்
நேற்று தான் தங்கள் விளக்கு தியானம் பார்த்தேன் இன்று அதை பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்தேன் மெய்சிலிர்த்து விட்டேன் நன்றி குருஜி சகோதரா❤
@@jeyasheela1463❤❤❤
@@Sriramapraba touching words anna❤guruve saranam🙇♀️nengalum spiritual path la menmelum valara iriavan thunai purivar💯❤🛐
அடுத்த நித்யானந்தா
Thanks
பல கோடி நன்றி அண்ணா குருவே சரணம்
கருணையின் உச்சம் நீங்கள் நீங்கள் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தியானத்தை எளிமையாக சொல்லிக்கொடுத்துள்ளீர்கள் கோடானுகோடி நன்றி குருவே நமஹா 🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்.இந்த காணொளி கண்டதற்கு குருவிற்கும் இறைவனுக்கும் கோடானுகோடி வணக்கங்கள்
எறும்பு ஊறுவது போல் உணர்கிறேன். ஆக்நா வில் அதிர்வுகள் ஏற்பட்டன. சூப்பர். மிக்க நன்றிகள் 🎉🎉🎉🎉🎉
ஆமாம், ஆரம்ப நிலை போக போக கரப்பான் பூச்சி ஊர்வது போலவும் பிறகு நெற்றியில் ஆணி அடிப்பது போல் உணர்வு வரும், ஆனால் இது எல்லாம் புறத்தில் தான் இந்த அதிர்வை வைத்து அகத்தில் பயணிக்க குருவின் அருளால் முயற்சி செய்ய வேண்டும்...
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
@@palanisamyramaiyan9514
குருவே குருவிற்க்கும் குருவே சரணம் நாம் பெற்ற இன்பம் பெருக வைய்யகம் என்று எந்த பலனையும் எதிர்பாராமல் யூடியூப் மூலமே அனைத்தையும் விவரமாக சொல்லிதந்தமைக்கு நன்றி குருவே வாழ்க வையகம் பெருக மக்கள் ஒற்றுமை குருவே சரணம்
I 'm 19yrs I'm following mahavishu Anna's videos and practicing meditation. 😭😭😭reallly thank youu guru just 1 day before while I'm meditating, i prayed strongly to atten your live paramporul yogam 🙏🏼❤🩹 it's shocking to me🥹🥹by the update of this video💕 குருவே சரணம்🙏🏼🥹💐💐நன்றி நன்றி மகாவிஷ்ணு அன்னன் அவர்களுக்கு!🙏🏼🙏🏼🥹
❤❤❤
mam
Yenna mantra sollanum
Guruve saranam kanchi vishwanathar manthra theriuma
@@RajeshS-k9pகாஞ்சி விஷ்வநாத சுவாமிகள்...
Avvalo than மந்திரம்....
வாழ்க வளமுடன் ஜயா உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்து இருக்கேன்ங்க ரொம்ப பிடிக்கும் எனக்கு பயிற்சி யை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்ங்க எதிர்பார்க்கவே இல்லைங்க இவ்வளவு விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று மிகவும் நன்றிங்க அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் ஜயா
❤❤❤❤
Guruve sharanam
Day 19 and 20 meditation completed
குருவே சரணம் குருவே துணை சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
🪔🪔🪔theyanam unmaiyave romba pawarfull anna Romba nanri ninga yangalukku kedacha pokkisham❤❤❤❤❤ kadavul yangaium ellanu ninga sollumbothu🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️ nan unarala 🫶🏻🫶🏻🫶🏻eppa mediteshan pannum bothu purithu 🥹🥹🥹🥹unmaiyave an anma romba santhoshama erukku thank you anna love you🫂🫂🫂🥹🥹🥹🥹🥹kuruve saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 kanji vishvanathan aiya saranam 🙏🏻🙏🏻🙏🏻kuruve saranam 🙏🏻🙏🏻❤️❤️❤️
❤️குருவே சரணம் ❤
இந்த ஞானத்தை கொடுத்ததுக்கு மிக்க நன்றி மகா விஷ்ணு அண்ணா 😌🙏.
எவ்ளோ நன்றிகள் சொன்னாலும் ஈடு செய்ய முடியாது மஹா 🙂🙂🙂🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜🤗🤗🤗🤗🤗🤗🤗heart full thanks again 😊😊🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹happy pa today rampa happy 😊 love u uuuuuuuuu 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘 all 🤗🤗🤗🤗😊
மகாவிஷ்ணு உன்னைய பார்த்தா தான் பா என் மனசுக்கு நிம்மதி வருது❤
குருவே சொல்ல வார்த்தைகளே இல்லை.கண்ணீர் வருகிறது ❤❤❤❤❤❤❤❤❤
குருவே சரணம்
குருவே சரணம்
குருவே சரணம்
Kaanji wishvananthar manthra theriuma
Neenga solli irukingale athan
Tqq sister
இதை பார்த்ததும் கண்ணீர் தான் வந்தது அவ்வளவு சந்தோஷமா இல்லை ரொம்ப நாள் ஏக்கமா புரியாத ஏதோ ஒரு உணர்வு .... ரொம்ப ரொம்ப நன்றிங்க குருவே 🙏🙏🙏🙏
Periods time la entha meditation pannalama ella vendama
Please solunga
@@kanimozhi5271 பண்ணலாம் பா அப்படி தான் சொல்லியிருக்காங்க ... சாப்பிட்ட உடனே பண்ணக்கூடாது ஒரு மணி நேரம் கழித்து பண்ணலாம் ன்னு சொல்றாங்க ஃபுல் வீடியோ பார்த்தால் உங்களுக்கே தெரியும் பா
கருணையின் உச்சம் நீங்கள் செய்த இந்த செயல்..நான் இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை தினமும் கேட்கும் காணொளி என்றே நினைத்தேன் உங்கள் கருணையை.என்னவென்று சொல்வது வார்த்தைகள் வரவில்லை..இறைவனை அடைய அனைவருக்கும் நல் வாய்ப்பாக இதை கொடுத்த எங்கள் குருவிற்கு மிக்க நன்றி இறைவா அனைவரும் என்றும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்...
நன்றி மிக்க நன்றி குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙇
Always expect the Unexpected - Team Paramporul ❤️🔥
@@ParamporulFoundation நன்றி நன்றி குருவே சரணம்...பிறவி இல்லா பெரு வாழ்விற்கு வழி காட்டிவிட்டார் இதற்கு மேல் வேறென்ன வேண்டும்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@ParamporulFoundation GURUVE SARANAM ,
தங்கள் கருணையை எண்ணி வியக்கிறேன் ஐயா, ஏக இறைவனின் திருவருளால் தங்கள் சேவை மேலும் சிறக்க வேண்டுகிறேன், அடியேன் கொங்கு நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை சார்ந்தவன் எனக்கும் இறைவனை நோக்கி பயணம் செய்ய பாதை காட்டியது தங்கள் காணொளிகள் , கருணை நெறி உலகெல்லாம் பரவ தாங்கள் செய்யும் தொண்டு மென்மேலும் வளரட்டும் ஐயா, அன்பு செய்வோம் , கோடி நன்றிகள் குருவே , குருவே சரணம்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி...
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக...பெருந்தயவு...
உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
வள்ளல் மலரடி வாழ்க!!! வாழ்க!!!வாழ்க!!!
திருச்சிற்றம்பலம்!!!
@@naturelover9690❤❤❤
@@ParamporulFoundation இனிமேல் பணம் கட்டி வரும் பயிற்சி இதேபோல் தான் இருக்குமா ஐயா 😢
அருமை அய்யா 🎉❤
நன்றி அய்யா
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
எல்லாம் செயல் கூடும் 💕 எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
Thanks!
காஞ்சி விஸ்வநாத சுவாமி மலர் அடிகள் போற்றி 😊
Ithu mathra va .....
Kanchi ya Kasi ya swamy
Thank you guruji🎉🎉🎉🎉
ஓம் நம சிவாய! அய்யா நான் விளக்கு தியானம் 3 மாதமாக செய்து வருகிறேன், முதல் 10 நாட்களில் உடல் வெப்பம், தலைவலி அதிகமாக இருந்தது, வேற வழியே இல்லாமல் ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டன், அடுத்து ஜீவசஞ்சீவீனி பயன்படுத்துக்கிறேன், இப்போ உடல் வெப்பம் தெரியவில்லை, எனக்கு நிறைய நன்மைகள் நடந்து வருகிறது, நான் தீட்சை எதுவும் வாங்கவில்லை,என் மனது மகிழ்ச்சியாக உள்ளது, ஓம் நம சிவாய,!குருவே சரணம்!
Are you not following the steps sir told to reduce the heat sir?
Super
காஞ்சி விஸ்வநாத் ஸ்வாமிகள் என்ற வார்த்தைகளே மந்திரமா...ஐயா...
ஜீவசஞ்சீவினி மருந்து எங்குகிடைக்கும் ❤❤❤❤❤❤🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏
@@அதிர்ஷ்டம்அழைக்கிறது-ல5சஆம்
குருவே சரணம். வாழ்க வளமுடன் குருஜி.
நன்றி குருஜி
எங்களுக்கு கிடைத்த பயிற்சி யை, பரம்பொருள் யோகத்தை அனைவருக்கும் கொண்டு செல்வோம் குருஜி. 🙏🙏🙏
காஞ்சி விஸ்வநாத் சுவாமிகள்@@SMRL22
காஞ்சி விஸ்வநாத சுவாமிகள்
ஐயா, மந்திரம் வந்து காஞ்சி விஸ்வநாதர் சுவாமிகள்.. இதை மட்டும் மந்திரமாக நினைத்தால் போதுமானதா..?
Same doubt brother
@@dineshk8660yes ..avvalo than 🙏🏻
ஓம் நமசிவாய குருவே சரணம் நன்றி குருவே கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏😭😭😭❤️❤️🫂🫂🫂🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் பரம்பொருள் யோகம் பற்றி தெளிவாக தங்களுக்கு உரிய பாணியில் எங்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அற்புதமாக உபதேசம் வழங்கிய குருநாதர் மகாவிஷ்ணு ஐயா பாதம் சரணடைகிறேன் மிக மிக மிக நன்றி ஐயா.
குருவே சரணம் எல்லா அவன் செயலே தம்பி சொல்லி கொடுக்கும் பயிற்சி தயவு செய்து பயன்படுத்தி கொள்ளுகள் நண்பர்களே இரண்டு ஆண்டுகளாக இந்த பயிற்சி செய்கிறேன் எனக்கு எல்லா வளமும் கிடைக்கிறது மிக மிக மன நிம்மதி கிடைக்கிறது குருவே சரணம்
❤❤❤❤
Mantra mantra where
@@manikandanp8294காஞ்சி விஷ்வநாத சுவாமிகள்...
Avvalo than மந்திரம்....
இரண்டு நாட்களுக்கு முன்புதான் இறைவனிடம் குரு மகாவிஷ்ணு அவர்களிடம் தீட்சை வாங்கி பயிற்சி செய்ய வேண்டும்.அருள்புரிவாய் இறைவா என வேண்டினேன்
Guruve saranam 🙏
🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் இறைவா குரு வே சரணம்
மிக்க நன்றி குருவே ❤❤
அன்பின்..... அன்புள்ளவரே
உஙகள் சேவை விருப்பம்.....
முப்பது வருடங்கள் விருப்பமுதையவனாக வாழ்கிறேன்.....
உங்கள் கொள்கை பேச்சு..... எனது வழியே....
மரணமில்லா ஒளித் தேக வாழ்வு இந்த. மனித பிறவியிலே சாத்தியம் தான்....
எனது வழியில் தனி மனிதரும் தான்.... மனிதர்கள் என்றாலும்..... மனித இன்னமோ..... தன்னலம்....
சுயநலம்..... பக்கச்சார்பு இல்லாமல் இந்த விடயம் இடம்பெற வேண்டும்.....
இதில் மனிதர்..... மனிதர்கள்..... மனித இனம் இன்றில்லாம்.... இந்த
ஒளித் தேக வாழ்வு..... மனித
படைப்பை விட்டு.... இணைய
மனித சரீரமற்றவை..... மனித சரீரமற்றவைகளுக்கும்.... கிடைக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டவன்.....
அன்பே சிவன்.....
ஓம் நமசிவாய.....
அருட்பெரும் ஜோதி
அருட் பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட் பெரும் ஜோதி....
எனது வதிவிடம் இலங்கை
ஸ்ரீ லங்கா.....
.
....
அன்பும் கருணையும் கொண்ட அப்பாவுக்கு நன்றி.❤குருவே சரணம்❤.அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏
குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி குருஜி உங்களுடைய இந்த மனசு தான் தெய்வம் நீங்க தெய்வம் குருஜி ❤❤
பல நாள் ஆசை நிறைவேறியது பயிற்சி பயிற்சி சொல்ராங்க எப்படினு சொல்லலியேனு வருத்தப்பட்டேன் இன்று நிறைவேறியது இந்த பயிற்சி பண்ண மஹா விஷ்ணு அண்ணா ஆசிர்வாதம் வேண்டும்
நன்றி கள் கோடி கோடி கோடி குரு வே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ipo makkal nalla irukanumnu nenga panina intha visayam than ungala inaiku ipadi oru sikal la vitruku ellaroda keta karma aliya kaaranama irukinga thambi... Vaalga valamudan nalla irupinga thambi❤
குருவே சரணம்🙏 அடியன் உங்களிடம் தீட்சை உபதேசம் வாங்கி பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.இந்த வீடியோ மேலும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது ஐயா🙏 இந்தப் பிறவியிலேயே என்னை கரை ஏற்றி விடுங்கள்🛐 மீண்டும் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை ஐயா😢 இன்னொரு அம்மா வயிற்றில் பிறந்து ஐயோ யோசிச்சா ரொம்ப பயமா இருக்கிறது குருவே🙏 விலை மதிப்பில்லாத பிரபஞ்ச ரகசியமும், ஞான பொக்கிஷங்களையும், யோக பயிற்சிகளை கற்று அனைவரும் பிறவி இல்லா பெருவாழ்வு அடைய நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஐயா 🛐என்னையும் அப்படியே கரை ஏற்றி விடுங்கள் குருவே சரணம்🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐
❤❤❤❤❤ practice consistently, you are that itself
🙏@@Chummairu123
Anna address epdi kandupudikurathu direct cls ku
அந்த பிரபஞ்சத்தை நினைக்கும் போது ரொம்ப வியப்பா இருக்கு உண்மையா சொல்லணும்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி பரம்பொருள் பவுண்டேஷனுக்கு போன் பண்ணி திருச்சி கிளாஸ் பத்தி கேட்டேன் அப்பா அவங்க சொன்ன பீஸ் எனக்கு இந்த மாசம் கட்ட முடியாத சூழ்நிலை என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் அடுத்த ரெண்டு நாளில் இத பத்தி முழுமையாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. அதற்கு வழி வகுத்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மனப்பூர்வமான நன்றி ஐயா
S sir நானும்
@@MohanS-tq5xh 🙏ellam irai seyal💯
கோடி கோடி நன்றிகள் மகாவிஷ்ணு சகோதரனுக்கு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
ஒரு தாழ்மையான வேண்டுகோள் மாத்த்தில் ஒரு தடவையாவது கூட்டு தியானம் உங்களுடன் சேர்ந்து செய்வதற்கு youtube வழியாக ஏற்பாடு செய்யவும்…தியானம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை எல்லோருக்கும் தூண்ட செய்யலாம்.
Thanks
I’m in USA .. thank you soo soo much nga.. i really want to come and get dhikshai from you .. but when I came fell sick underwent surgery not able to come and see..just now starting to see the video.. romba romba thanks nga..this will be so helpful for people like me.. stay blessed forever ever nga..
மிகவும் நன்றி அண்ணா 🙏 குருவே சரணம் ❤️❤️❤️காஞ்சி விஸ்வநாத சுவாமி போற்றி போற்றி 🙏🙏🙏
❤❤❤❤
We do this meditation while pregnant time?
அனைத்து உயிர்களையும் தன் உயிர் போல் நினைக்கும் குருவிற்கு ஆத்ம வணக்கம் ❤ ஓம் ஶ்ரீரமணாய நமஹ ❤
❤❤❤❤
நான் சைவத்திர்க்கு மாறிவிட்டேன் நன்றி
❤❤❤❤
வாழ்க வளமுடன்
குருவே சரணம் கிருத்திகா மூலம் இந்த வீடியோவை பார்த்தேன் இந்த காணொளியை காண தந்த இறைவனுக்கு நன்றி குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
குருவுக்கு நன்றிகள் கோடி. குருவே சரணம்
Thanks guruji Mahavishnu.
We are blessed to have you as our guru.
Love you frm Malaysia 🇲🇾.
Praying tò participate in your 1 day class. I have met you only once, i felt soblessed.
பெரிய மனசு சாமி உனக்கு .... நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 காஞ்சி விஸ்வநாத சாமிகள் போற்றி 🙏🏻
Blessings ❤️
@ParamporulFoundation Thank you Guruji 🙏🏻🙏🏻🙏🏻 please prayer for us and this world 🙏🏻 En thambi.... 😊☺️
அற்புதமான அமிர்தத்தை அள்ளி கொடுத்துள்ளீர்கள்... சிவனை நினைத்து உருகும் நான் இப்போதெல்லாம் மஹா விஷ்ணு குருவை எண்ணி உருகுகிறது மனது.. உங்களது வீடியோ என் நாளின் தொடக்கமாக அமைந்து அந்நாள் நல்ல நாளாக அமைகிறது.. அதுவே பேராற்றல் ஆக இருக்கிறது.. உங்களை நேரில் பார்த்து உங்கள் பாதங்களை வணங்க வேண்டும் . இந்த பரம்பொருள் யோகத்தை கூறியதற்கு கோடான கோடி நன்றி.. Love you so much guruve.. And thank you thank you thank u.. Guruve saranam🙏🙏💐💐
Thank you Maha Vishnu
Day 1 heavy headache but mooladhara mediation for half an hour my whole headache reduced
Day 2 took bath using chill water then headache gone after meditation
Thank you thambi
For me able to do this meditation very easy and i can easily adapt to my body with your guidance
With God's grace at Palani now❤and your notification "பரம்பொருள் யோகத்தை வெளியிட்டார் மகாவிஷ்ணு"(sir)🥺🥺🙏🙏கருணைக் கடலே கந்தா போற்றி..!!💌
Guruve saranam🍫
Long Live MV🔥
❤❤❤❤❤
Sir, guru manthiram pattri solla mudiyuma sir
❤❤❤❤😊
Mam... can we do the practice at mensuration time or in the pregnancy period.. kindly explain
Sir kanji viswanathar mathiram solamudiuma
வரபோகும் காலம் உங்கள் பெயர் சொல்லும் வள்ளலார் போல ஒளி தேகம் அடையபோகும் மகாவிஷ்ணு அண்ணன் வாழும் காலத்தில் வாழ்வதை பாக்கியமாய் கருதுகிறேன்
நன்றி மஹா 🙂🙂🙂🤗🤗🤗🤗🤗🤗🤗💜💜💜💜💜❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰heart full thanks again pa 😌😌🙂
அனைத்து ரகசிய ஆசிரமங்களும் சுக்குநூறாய் போனது❤❤❤❤❤🥹👌🏻👌🏻🙏🏻🙏🏻
நீண்ட நாள் தேடலுக்கு இறையருளாலும் குரு வருலாலும் இன்று விடை கிடைத்தது கோடானகோடி நன்றி