தெய்வீக ராகம் || Dheiveega Raagam ||Jency, Vani Jairam,Love Melody Solo H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் || Dheiveega Raagam ||Music by Ilaiyaraaja || Singer : Jency, Vani Jairam |Movie Name | Ullasa Paravaigal ||Starring :Kamal Haasan,Deepa,Rati Agnihotri

КОМЕНТАРІ • 147

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 7 місяців тому +7

    ஆரம்ப இசையே மனதை கொள்ளைகொள்ளுது.
    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.ஜென்சி அம்மா ஐ லவ் யூ

  • @prabakarannatrajan3013
    @prabakarannatrajan3013 Рік тому +7

    உண்மையிலே இது ஒரு தெய்வீக ராகம்தான்

  • @SanthoshSanthosh-c7n4k
    @SanthoshSanthosh-c7n4k Місяць тому +8

    என் காதல் காலத்தில் என்னவள் என்னை பார்த்து பாடிய முதல் பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் ❤❤❤❤❤i Love lakshmi ❤

  • @kurinjinaadan
    @kurinjinaadan 5 років тому +55

    பாட்டே சொல்லிக்கக்கூடாது. நாங்கதான் சொல்வோம். தெவிட்டாத பாடல்.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому +42

    மிகவும் அழகான பாடல். 2021 கேட்க விரும்பும் பாடல்.... பாடலின் வரிகள் இசை. ஜென்சி... இனிமையான குரல்... மிகவும் சிறப்பு....

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +22

    செர்ரி பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டதை போல அவ்வளவு Sweet ஆக இருக்கிறது ஜென்சியின் குரல்

  • @selvarajyesudas1331
    @selvarajyesudas1331 4 роки тому +87

    என் உடல் முழுவதும் சிலிர்க்க வைக்கும் பாடல்.எப்போது கேட்டாலும் தெய்வீக ராகம் தான்.Grea Raja sir. Great dear Jency mam.

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 4 роки тому +25

    என் இதயத்தை கவர்ந்த இனிமை பாடலே நான் உன்னை காதலிக்கிறேன்

  • @tnpscfastway4158
    @tnpscfastway4158 6 років тому +38

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @savarinayagams9416
    @savarinayagams9416 2 роки тому +7

    எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் பாடல் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி பலகோடி

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +5

    இந்த பாட்டை கேட்கும் போது மனசு என்னவோ ஆகுது என்னவென்று சொல்ல தெரியவில்லை.ஜென்சி மேடம் சூப்பர் சூப்பர் சூப்பர் வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @krishhh6782
    @krishhh6782 2 роки тому +13

    நான் இப்போது இருக்கும் நிலையிலிருந்து அந்த பசுமையான பழைய நினைவுகளுக்கு இழுத்து செல்கிறது இந்த இசை... இப்ப அனுபவிக்கிற Branded shoe/dress, iphone, Car, Laptop னா என்னாதுனே தெரியாம..செருப்பில்லாத மண் படிஞ்ச கால்...அங்கங்கே கிழிஞ்சல்களோட கால் சட்டை...காடு மேடெல்லாம் ஓடி விளையாடின காலம் மனசுக்குள்ள மின்னல் மாதிரி வந்து போகுது...

    • @Nithish14393
      @Nithish14393 Рік тому +1

      Amam pro பழைய நியாபகத்துக்கு இழுத்து செல்கிறது. அந்த அழகான நினைவுகள்

    • @sathyapriya459
      @sathyapriya459 2 місяці тому +1

      😢🥺

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 6 років тому +61

    தெய்வீகராகம் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதுதான், வாழ்க ஜென்ஸி

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @இளங்கோமு
      @இளங்கோமு 5 років тому

      இசை தாலாட்டு.காலம் எவ்வளவு கடந்தாலும் மனதை மயக்கும் இசை.
      ஜென்ஸியின் குரலில் அற்புதம்.

    • @creativetamil348
      @creativetamil348 3 роки тому

      @@user-cn8bo1zo9d a.1

  • @josephsimmhen2001
    @josephsimmhen2001 4 роки тому +29

    கண்களில் நீர் ததும்பும் பாடல்...அருமை

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 роки тому +22

    செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு...
    ஜென்சி.... எங்களை மீளா துயரில் விட்டு எங்கு சென்றீர்கள்.....
    மீண்டும் வாருங்கள் ...

  • @narayananc1294
    @narayananc1294 3 роки тому +7

    இது என்றென்றுமே தெய்வீக ராகம் தான் great legend இசைஞானி

  • @santhoshsenthilvelsanthosh2725
    @santhoshsenthilvelsanthosh2725 3 роки тому +14

    ஜென்சி அம்மாவின் குரல் காலத்தால் அழிக்க முடியாத குரல்🖤🎧

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Рік тому +5

    என்னை ஏங்க வைத்த பாடல், மேற்க் கொண்டு என்னால் சொல்ல முடியவில்லை

  • @sivakumars3532
    @sivakumars3532 2 роки тому +4

    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
    ம்ம்ம்..... ஆஆஆ....
    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
    செந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்
    பாராட்ட வா.... சீராட்ட வா...
    நீ நீந்த வா... என்னோடு...
    மோகம் தீருமே....
    ம்ம்ம்... ஆஆஆ....
    தெய்வீக ராகம் ...
    தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன.. தந்த ன.. தந்த ன.. தந்தனன தந்தனன தந்தனன ன..
    தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..
    தழுவாத தேகம் ஒன்று
    தனியாத மோகம் கொண்டு
    தாலாட்ட தென்றல் உண்டு
    தாலாத ஆசை உண்டு
    பூமஞ்சமும் தேண் கிண்ணமும்
    நீ தேடி வா... ஒரே ராகம்...
    பாடி ஆடுவோம் வா
    ம்ம்ம்... ஆஆஆ....
    தெய்வீக ராகம் ...
    ம்ம்ம்... ஆஆஆ.... ம்ம்ம்..... ஆஆஆ

  • @user-xy4pr8ki7g
    @user-xy4pr8ki7g 4 роки тому +16

    இந்த இசை எக்காலத்திற்க்கும் நிறைந்திருக்கும் அற்புத இசை காவியம்...

  • @kkalyanasundaram2728
    @kkalyanasundaram2728 Місяць тому +1

    இலயராஜa , இசை , ஜென்சி குரல் , தீபா , கமல் , சீனெரி , எல்லாம் சூப்பர் , நான் அந்த காலத்தில் , கல்லூரி யில். ரசித்த ஒரு பாடல் , இன்றும் சூப்பர்

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 2 роки тому +4

    இசை ராகங்களில் இடைவிடாது துடித்த ..... , அனைத்து இதயங்களும் தெய்வீகமாய் உலா வந்த ....., மென்மையான நினைவுகள் வரும் நேரம் .....இன்றைய இதயம் இயல்பாய் துடிக்க மறுக்கிறது....

  • @tnpsc3872
    @tnpsc3872 5 років тому +35

    உண்மையில் இது ஒரு தெய்வீக ராகம் 28/05/2019

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +7

    காலத்தால் அழியாத பாடல் என்ன ஒரு இனிமை என்ன ஒரு இனிமை தீபாவின் பொங்கும் இளமையும் ஜென்சியின் இனிமையான குரலும் இளையராஜாவின் மிக பிரமாதமானஇசையும்பிரமாதம் பிரமாதம் இவ்வளவு திறமையான இளையராஜாவை அவருடைய பேச்சு தான் அவரைகெட்ட பேர் வாங்கிக் கொடுக்கிறது

  • @mutheeswarikumaravel8195
    @mutheeswarikumaravel8195 Рік тому +1

    Kamal❤Deeba அழகோ❤❤❤அழகு 🥰😘😍😘😘

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +8

    தழுவாத தேகம் ஒன்று
    தணியாத மோகம் கொண்டு
    தாலாட்ட தென்றல் உண்டு
    தாளாத ஆசை உண்டு
    பூ பஞ்சமும் தேன் கிண்ணமும்
    நீ தேடி வா ஒரே ராகம்
    பாடிப் ஆடுவோம் வா

  • @Kovil_Channel
    @Kovil_Channel 3 роки тому +4

    உள்ளுக்குள் குளுமையை தூண்டி மீண்டும், மீண்டும்கேட்டுக் கொண்டே இருக்க தூண்டும் பாடல், இசை இனிமை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому

    தெவிட்டாத இனிமையில் தெய்வீக ராகம் தந்த இசை தேவன்.. இதை பொங்கும் பெண்ணழகுடன் பாடி வரும் தீபா.. அதை இளமை குலுங்க தொடரும் கமலஹாசன்.. அழகான இயற்கையின் பின்னணியில் ஜென்சியின் தேன் இனிமை சிந்திய குரலோசை...

  • @justece795
    @justece795 Рік тому +7

    இப்போது இந்த பாடலை கேட்கும் போது அவள் ஞாபகம் வருகிறது பல வருடங்களுக்கு முன்பு எனக்குள் வந்த காதல் இப்போது எனக்கு திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கிறேன் ஆனால் அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாது நாங்கள் முதலில் சந்தித்த ஊர் கோவில்பட்டி அவள் இருந்த ஊர் சுரண்டை அருகே உள்ள கிராமம் அவள் பெயர் ஜெயா இந்த பாடல் எங்கள் இருவருக்கும் பிடிக்கும் இன்று ஏனோ கண்ணீர் சிறு துளிகளாள் @@@

  • @balamvk8805
    @balamvk8805 3 роки тому +14

    இப்பாடல் எழுத்தாளர் இசைஞானியை மனதில் வைத்து எழுதியிருக்கிறார்...
    உண்மையிலேயே தெய்வீக ராகம் தான்❤️

  • @prakkygowda6560
    @prakkygowda6560 4 роки тому +13

    2020 la kooda thevitadha paadal....❤️❤️❤️❤️

  • @baskaran13
    @baskaran13 3 роки тому +3

    காற்றில் கரைந்து கலந்து இழுக்கும் தேன் குரல் ஜென்ஸி யின் குரல்

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 4 роки тому +4

    Panchu arunachalam sir great, Jenny mam also awesome voice, raja asusual great music 🎶

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil 3 роки тому +5

    ஜென்சி அம்மா காலைத் தொட்டு வணங்குகிறேன்.

  • @murugandurai4476
    @murugandurai4476 3 роки тому +2

    தீபா உன்னி மேரி என்றைக்கும் தெய்வீக ராகம்.

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Рік тому

    அருமையான பாடல் இளையராஜாவின் இனிமையான இசை

  • @prabuprabu6810
    @prabuprabu6810 3 роки тому +4

    நான் பல முறை கேட்கும் பாடல்.

  • @sivakumar9414
    @sivakumar9414 2 роки тому

    இசைஞானியின் தெய்வீக ராகங்களில் ஒன்று

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому +2

    Jency, Really fantasy Mam.🙏🎉💯

  • @ayubsait9667
    @ayubsait9667 11 днів тому

    மனதை மயக்கும் பாடல்

  • @chithrasemmasuba1716
    @chithrasemmasuba1716 Місяць тому

    Any time my fvt ✨💙 Evergreen song💚 mind blowing 😇

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 Місяць тому

    கமல் என்னை பழைய நிலைக்கு கொண்டு விட்டார்

  • @jameswilliam2624
    @jameswilliam2624 Місяць тому +1

    World taste voice in tamil language❤

  • @parthibanparthibanraju9001
    @parthibanparthibanraju9001 3 роки тому +2

    Jency amma Unga kuraluku Naan oru adiimai

  • @suvithapalanisamy9646
    @suvithapalanisamy9646 7 місяців тому

    Sema paatu na weekly 10 Times keturven antha Hamming super

  • @prabakaran8131
    @prabakaran8131 3 роки тому +4

    30வருட நினைவு மீண்டும் மனசை பிசைகிற உனர்வு

  • @neppi2100
    @neppi2100 2 роки тому +1

    Konja naal padunanga jenchy amma... Apuram teacher velaikku poitanga paa... Ilayarajava kalanga vaithanga... Innam konja varusam padi iruntha.. Ithu pola niraya padalbkidajurukkum

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому +2

    நினைத்தாலே இனிக்கும் அந்த.
    1978.1984ஆண்டு இளமை காலங்கள்

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому +2

    Really jency mam..🙏💯

  • @jillamari1129
    @jillamari1129 3 роки тому +2

    Great ilaiyaraja jency amma

  • @nasarsdm358
    @nasarsdm358 3 роки тому +1

    ithu ethana thadavai kettalum salikkatha oru pattu ithu.....😘😘😘😘😘😘

  • @nimojansanthirasekaram7912
    @nimojansanthirasekaram7912 2 роки тому +3

    Jency ma🥰🥰🥰

  • @blackboardtobroadband2959
    @blackboardtobroadband2959 Рік тому

    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
    ம்ம்ம்..... ஆஆஆ....
    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
    செந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்
    பாரட்ட வா.... சீராட்ட வா...
    நீ நீந்த வா... என்னோடு...
    மோகம் தீருமே....
    ம்ம்ம்... ஆஆஆ....
    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
    தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..
    தந்த ன.. தந்த ன.. தந்தனன தந்தனன தந்தனன ன..
    தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..
    தழுவாத தேகம் ஒன்று
    தனியாத மோகம் கொண்டு
    தாலாட்ட தென்றல் உண்டு
    தாலாத ஆசை உண்டு
    பூமஞ்சமும் தேண் கிண்ணமும்
    நீ தேடி வா... ஒரே ராகம்...
    பாடி ஆடுவோம் வா...

  • @Happyday0974
    @Happyday0974 4 роки тому +1

    Unmaiyagave ethu thigathatha padal tan..arumai😍

  • @jaswantvijayakumar5370
    @jaswantvijayakumar5370 2 роки тому +2

    Melting voice of jency mam

  • @sipiya7351
    @sipiya7351 3 роки тому +3

    உண்மையாகவே தெவிட்டாத பாடல் ❤️❤️❤️

  • @rajeswarisambathsambath1057
    @rajeswarisambathsambath1057 3 роки тому +3

    Heart touching voice ,jency

  • @karthick271133
    @karthick271133 Рік тому +2

    Haunting Melody

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 3 роки тому +1

    எங்கள்.சித்தறிண்.தெய்விஹராஹம்.

  • @muthupettaiwarriors3574
    @muthupettaiwarriors3574 4 роки тому +4

    கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம்

  • @vigneshchitravaz1677
    @vigneshchitravaz1677 5 років тому +4

    my fãv song.....👩‍❤️‍👨💞

  • @rajesh8122
    @rajesh8122 3 роки тому +1

    Enakku romba romba pudicha paadal

  • @vetrimaru995
    @vetrimaru995 2 роки тому

    அப்போ இந்த இடம் அழகாக இருக்கிறது.
    இப்பொழுது2021 எப்படி இருக்கும்......

  • @r75vetrikaruppar11
    @r75vetrikaruppar11 6 років тому +6

    My favorite song

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ajayvarthanprabakaran7001
      @ajayvarthanprabakaran7001 6 років тому

      N Munichamy மனதுக்கு இனிய பாடல்

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 5 років тому +4

    அருமை

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @palanisamypalanisamy289
    @palanisamypalanisamy289 2 роки тому +1

    Palanisamy super

  • @adithyanud7397
    @adithyanud7397 2 місяці тому +1

    Jency mam

  • @yuvaraj.c1830
    @yuvaraj.c1830 3 роки тому +2

    Love jency amma

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 Рік тому

    Super song

  • @josephmanuse
    @josephmanuse 2 місяці тому

    College padikkum pothu
    Bike la lover kooda
    Poorappa keyttukkondey ponom...😊😊😊adhu oru
    Kaalam👌👌👌🎉ninaivugal😢😢😢😢

  • @ranisekar2098
    @ranisekar2098 4 роки тому +2

    It unmaiyil b theiveega raagam. Singer jensi avargal keralavil irunthu tamizh naatirku vanthu ilayaravirkaaga paadi kodutha inimaiyana paadal. Pidithargal or like kodungal, pothim.

  • @tns847
    @tns847 Рік тому

    இதமானபாடல்

    • @ManiKanda-th7xc
      @ManiKanda-th7xc Рік тому

      என் மனவலிக்குஇந்தபாடல்ஒருசாட்சி

  • @umarfathu7282
    @umarfathu7282 3 роки тому +1

    Super song🎤🎶🎶🎶

  • @rjai7396
    @rjai7396 7 місяців тому

    I like this song.

  • @tnsuriya-ys3rx
    @tnsuriya-ys3rx Рік тому +2

    After watching ...bommai movie 😅

  • @VengutuPathi
    @VengutuPathi 24 дні тому

    Supersong

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 роки тому

    இந்த பாடல் இசைசூப்பர் நன்றி

  • @iswaryasakthi1547
    @iswaryasakthi1547 3 роки тому +1

    I like song🌹🌹👌

  • @rahulr2581
    @rahulr2581 2 роки тому +1

    Jency😍

  • @shanthiengineeringworks468
    @shanthiengineeringworks468 Рік тому

    Raja sir is living music god

  • @kps7534
    @kps7534 Рік тому

  • @sankarasubramanianjanakira7493

    Why it is mentioned Jancy, Vani Jayaram. Is there a sad version. I couldn't get one if so. We only hear Jency voice in this version. I hv known from that time it is jency but this video mentions two singers

  • @vasukiramesh7543
    @vasukiramesh7543 4 роки тому +1

    Golden hover songs

  • @aridhassthangavel286
    @aridhassthangavel286 4 роки тому

    சூப்பர்

  • @prabhudass4027
    @prabhudass4027 4 роки тому +1

    நம்மனசைகாற்றில்மிதக்கவைத்தபாடல்.மொலோடி.பாட்டுனா.இதைதவிரவைறபாட்டேஇல்லை

  • @premalatha1088
    @premalatha1088 Рік тому +1

    20.11.202

  • @jeevananthamjeeva6853
    @jeevananthamjeeva6853 Рік тому

    Padam sumar put song hit

  • @boominathan8042
    @boominathan8042 4 роки тому

    Super song👌

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 роки тому +4

    ஜென்சி அம்மாவுக்கு வணக்கம் இளையராஜா மறுபடி உங்களுக்கு இன்னுமொரு தெய்வீக ராகம் தந்தார் நீங்கள் நேரத்திற்கு போக வில்லை போயிருந்தால் இன்னொரு தெய்வீக ராகம் கிடைத்து இருக்கும் விதி யாரை விட்டது

  • @thillazhagang5953
    @thillazhagang5953 2 роки тому

    Super

  • @parthibanramesh8455
    @parthibanramesh8455 3 роки тому

    Such nice song

  • @ttt7448
    @ttt7448 2 роки тому

    Yarellam bommai trailer pathutu Indha padal ketka vandeenga

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому

    14.5.2022

  • @vijayaragavan5957
    @vijayaragavan5957 3 роки тому

    2021

  • @vijaykumarvijaykumar4
    @vijaykumarvijaykumar4 4 роки тому

    19.09.2020

  • @djcreation2630
    @djcreation2630 23 дні тому

    Anyone after keerthi suresh singing in thodari 😂

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 3 місяці тому

    அம்மா ஜென்சி அம்மா இசைஞானி அவர்கள் வாழ்கிற காலத்தில் நாங்கள் வாழுகிறோமே இதை நினைத்தாலே எங்கள் வாழ்க்கை சிறப்படையும் என்று நினைக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @sivakarthikeyan7768
    @sivakarthikeyan7768 4 роки тому

    அருமையான பாடல் சூப்பர்

  • @SureshSRNgl
    @SureshSRNgl 2 роки тому

    September 2022

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 Рік тому

    A HUMAN WHO IS FAR AWAY FROM BRAMANA CAN'T UNDERSTAND HOLIEST BHAGAWAT GEETHA. BE WITH SADHVIGAM IN ALL MANNERS.