காலங்கள் மாறும். புதிய பாடகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் உலகம் உள்ள வரை உங்கள் குரல் மட்டுமே தனித்தன்மை யாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்🙏🙏🙏
People know Jency only because of MAESTRO ILAYARAJA who gave her 30 HIT songs, out of the TOTAL ~33 songs in her entire career! She is eternally thankful to him, even today. OTHER music directors did not give her songs! She chose teaching as career despite Ilayaraja advising her to stay. Her family (like all other Indian families) made the choice for her. She did NOT heed Ilayaraja's advice like CHITRA did when the latter was considering her M.A exams, IR persuaded her to sing Sindhu Bairavi songs. Her father guided her rightly, and she won her first National Award for the album. Sadly, Jency did not get that kind of a guidance from her family.
ஜென்சி தமிழுக்கு கிடைத்த வரம்.ஏனோ குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பாடியுள்ளார்.சுசிலா மற்றும் ஜானகி ஆகியோரின் உச்சப்பட்சம்தான் ஜென்சி அவர்கள்.இந்த உலகிலேயே நான் அதிகம் விரும்பிக் கேட்கும் பெண் குரல் தங்களுடையது மட்டுமே.
தினமும் இவர்களுடைய குரலை கேட்காமல் தூங்குவதில்லை அதுவும் தெய்வீக ராகம் பாடல் மெய் மறந்து கேட்கிறேன் கிரேட் வாய்ஸ் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா கிடைத்தால் பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல் இருக்கும்
பாட்டு ரசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அவர்களை நேரில் சந்திக்கும்போது கிடைக்காது நமது உள்மனம் அவரது குரலை பாடலை கேட்ட அதே மனநிலையில் எதிர்பார்க்கும் ஆனால் தற்போது அவரது குரல் அப்படி இல்லை நான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பார்த்தேன், அவரது குரலில் உள்ள தளர்ச்சியை மனது ஏற்றுக் கொள்ளாது
என்ன அருமையான உச்சரிப்பும் இனிமையான குரலும் ஜென்சி மாம் வேற லெவல யேசுதாஸ் சார் அழைத்து வந்த கேரளத்து இசைக்குயில் இளையராஜா அவர்களின் அறிமுகம் இன்றும் இனிமை இனிமை.🎉🎉🎉🎉🎉
Jency mam is a wonderful graete singer. All songs are beautiful.isai jaaniyin music amazing. Theiveeha raaham theviddaatha paadal is unforgettable memory of my school life .😢😢😢❤❤❤❤❤❤❤❤
Sri Illayaraja got the power to bring into notes of various ragas and its variations and he would have converted them into songs with other singers but very sadly he failed to realise the fact that it was God who introduced jency to Illayaraja sir to make his compositions a perfect whole. True jency would not have listened to raja sir's advice quite a few times but had he took some more initiatives the music world would have seen very many soul stirring songs. Loss neither to raja sir nor to jency but to the music world. Jencys voice is truly heavenly. As is to raja sir's music.
Inreco and Echo audio cassettes were my precious collection those days, all because of Ilayaraja. The tragedy of Jency was she chose to pursue a teaching job for a steady salary even when Ilayaraja promised her lot of songs to sing as she was his favorite that time. All songs by Jency for Ilayaraja are the best songs of Ilayaraja, even today.
இசை ஞானி பல பாடல்கள்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அரசு வேலை கிடைத்ததாலும் திரையுலகிலிருந்து விலகி சென்றார் ஜென்சி என்பதே உண்மை.
❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits Carnatic Videos - bit.ly/inrCarnatic
Inda 5 patta vachi 50 padam pannalam.bgm songs.ippo use pannalum supera varum.try pannunga.kaala kodumai da sami music directors kaanom.execept raja.still working maestro.terinjavan purinjippan
தெய்வீக ராகம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.இனிமையான குரல் வளம்.
இசைவானில் நட்சத்திரம் இரவில் கேட்டால் மனம்உருகும்
இத்தனை நாள் இந்த பாடல் ஜானகி அம்மா நினைத்தேன் . Sorry jency mam super hit song எப்ப கேட்டாலும் fresh feel❤
Pala padal I think janagi but
I Lick Jency songs all very much long live Jency and her songs.
ஏதோ இழந்தது போன்ற ஒரு பாடல் அருமை
ஒரு வாணி ஜெயராம் தான் ஒரு சுசீலா தான் ஒரு ஜானகி தான் ஒரு ஜென்சி தான் ever green voice
Jency Amma mathiri pada oru jenmam pothathu she is legendary singer ❤
ஜென்சி அம்மா பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤ தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலே போதும்......❤
அருமையான பாடல்கள்!
என்ன ஒரு தெய்வீக குரல் சூப்பர் 👌👋🙏
குறைவாகவே கேட்ட ஒரு நிறைவான குரல் ஜென்சி அவர்களின் குரல். இசைஞானி அருமையாக பயன்படுத்தி நமக்கு இசைவெல்லத்தை கெரடுத்து உள்ளார்❤❤❤❤
இசை வெள்ளம்
அருமையான பாடல்களின் தொகுப்பு மற்றும் இராகதேவனின்
இசை
ஜென்சிஅவர்களின்
அர்ப்பணிப்பு
சாகாவரம் பெறும்
தமிழ் சேவை 🎉❤ மிகவும் சிறப்பு யாராக இருந்தாலும் போற்றுதல் வேண்டும்
இதயம் போகுதே.பாடல் பிடிக்கும.
காலங்கள் மாறும்.
புதிய பாடகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
ஆனால் உலகம் உள்ள வரை உங்கள் குரல் மட்டுமே தனித்தன்மை யாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்🙏🙏🙏
People know Jency only because of MAESTRO ILAYARAJA who gave her 30 HIT songs, out of the TOTAL ~33 songs in her entire career! She is eternally thankful to him, even today. OTHER music directors did not give her songs! She chose teaching as career despite Ilayaraja advising her to stay. Her family (like all other Indian families) made the choice for her. She did NOT heed Ilayaraja's advice like CHITRA did when the latter was considering her M.A exams, IR persuaded her to sing Sindhu Bairavi songs. Her father guided her rightly, and she won her first National Award for the album. Sadly, Jency did not get that kind of a guidance from her family.
அருமை
ஜென்சி தமிழுக்கு கிடைத்த வரம்.ஏனோ குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பாடியுள்ளார்.சுசிலா மற்றும் ஜானகி ஆகியோரின் உச்சப்பட்சம்தான் ஜென்சி அவர்கள்.இந்த உலகிலேயே நான் அதிகம் விரும்பிக் கேட்கும் பெண் குரல் தங்களுடையது மட்டுமே.
came to know that she only chose to work as teacher in her native state Kerala
Absolutely correct
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊
என் வானிலே ஒரே வெண்ணிலா பாடலுக்கேற்ப இசை வானில் ஒரே வெண்ணிலா ஜென்சி அவர்கள்
ஜென்னி அவர்கள் குரல் வளம் சூப்பர் பாடல் வரிகள் அவருக்கு சுலபமாக அமைந்துள்ளது இனிமையான பதிவு நல்வாழ்த்துக்கள்
தெய்வீக ராகம் இந்த பாடலை பல ஆயிரம் தடவை கேட்டு கொண்டு இருக்கிறேன் ஒரு தடவை கூட சலிக்க வில்லை
எனக்கும் இந்த பாடல் உயிர்
தினமும் இவர்களுடைய குரலை கேட்காமல் தூங்குவதில்லை அதுவும் தெய்வீக ராகம் பாடல் மெய் மறந்து கேட்கிறேன் கிரேட் வாய்ஸ் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா கிடைத்தால் பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல் இருக்கும்
முயற்சி திருவினையாகும்
Miss you jency amma 😭😭
My favourite song also
பாட்டு ரசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அவர்களை நேரில் சந்திக்கும்போது கிடைக்காது நமது உள்மனம் அவரது குரலை பாடலை கேட்ட அதே மனநிலையில் எதிர்பார்க்கும் ஆனால் தற்போது அவரது குரல் அப்படி இல்லை நான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பார்த்தேன், அவரது குரலில் உள்ள தளர்ச்சியை மனது ஏற்றுக் கொள்ளாது
Jency AMMA நீங்கள் மீண்டும் பாட தமிழில் பாட வேண்டும். என் வானிலே ஆயிரம் மலர்கள் மலரட்டும்...
இனிமையான குரல்.சில இடங்களில் மலயாளவாடை வீசினாலும் அதுவும் ஒரு அழகே.a sweet voice singer.loss to Tamil music lovers.
What an incredible voice, raw, brutal, original, crisp yet emotional. I prefer Jency over 99% other Tamil singers.
All nice song's 🎉🎉🎉❤
என்ன அருமையான உச்சரிப்பும் இனிமையான குரலும் ஜென்சி மாம் வேற லெவல யேசுதாஸ் சார் அழைத்து வந்த கேரளத்து இசைக்குயில் இளையராஜா அவர்களின் அறிமுகம் இன்றும் இனிமை இனிமை.🎉🎉🎉🎉🎉
என்றுமே மறக்க முடியாத குரல்...
❤ I love my songs & super voice jency madam
எனக்கு பிடித்த அருமையான பாடல்
❤🌹
இந்த அம்மாவைசரியாக பயன்படுத்தவில்லை இளையராஜா
அருமையான பாடகி வேண்டும் என்று இருட்டிப்பு செய்து விட்டார்கள்
அருமையான பாடல்கள்
Jency mam is a wonderful graete singer.
All songs are beautiful.isai jaaniyin music amazing.
Theiveeha raaham theviddaatha paadal is unforgettable memory of my school life .😢😢😢❤❤❤❤❤❤❤❤
Jency madam voice is very nice and very sweaty
வாழ்த்துகள்...
Super
Super super excited about this
இனிமையான மனதை மயக்கும் உச்சரிப்பு.சம காலத்தின் மிகவும் குறைந்த பாடல்கள் பாடி அதிகம் ரசிக்கப் பட்டவர்
உயிர்ப்பு உள்ள பாடல்கள் ❤
Raja Rajathan❤
தெய்வீக ராகம் பாடிய
தேனினும் இனிய குரல்
காலாகாலத்திற்கும்
தொடராமல் போனதே!!!!
❤❤❤
Thanks for watching! For more incredible entertainment, like, share, and subscribe to INRECO Channels!
► Evergreen Music : bit.ly/inrTamilHits
Childhood memories songs❤️❤️❤️
ஜென்சியின் குரல்வளம் கடவுள் கொடுத்த பரிசு
Jency is my favorite singer and all songs are fantastic ❤
அருமயான அற்புதமான பாடல்கள்.
Janaki Amma voice,Pagalil ketddal inimai. susila Amma voice,irevil ketddal inimai.Vani/Chitra Amma voice, maalai neretil ketddal inimai. Jency amma voice "Kanavil" Ketddal taan sugem.❤❤❤❤
ஏனோ பாடுவதை நிறுத்திவிட்டார் இவர் மட்டும் தொடர்ந்து பாடியிருந்தால் சாதனை படைத்து இருப்பார் ❤
Jency Amma ❤❤❤❤❤❤ my god
Jency mam.. you long live.. God bless you..You sang less but living long in Tamil hearts..
Sri Illayaraja got the power to bring into notes of various ragas and its variations and he would have converted them into songs with other singers but very sadly he failed to realise the fact that it was God who introduced jency to Illayaraja sir to make his compositions a perfect whole. True jency would not have listened to raja sir's advice quite a few times but had he took some more initiatives the music world would have seen very many soul stirring songs. Loss neither to raja sir nor to jency but to the music world. Jencys voice is truly heavenly. As is to raja sir's music.
ஜென்சி குரலுக்கு கிடைத்த வரம்
என் வானிலே எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
Super super super
Good song añd nice voice in jency amma❤❤❤❤
Inreco and Echo audio cassettes were my precious collection those days, all because of Ilayaraja. The tragedy of Jency was she chose to pursue a teaching job for a steady salary even when Ilayaraja promised her lot of songs to sing as she was his favorite that time. All songs by Jency for Ilayaraja are the best songs of Ilayaraja, even today.
The master ilayaraja live forever in our hearts n generation❤
என்ன விருப்பம் பாடல்கள் கேட்டு ரசித்த இன்பம் ராகம் மிகவும் சிறப்பு நன்றி 👍👏💐💐
இசைரசிகனின் அறுசுவைபடைக்க🎉🎉🎉🎉🎉❤
Super 😍❤😊 song
Super 👍😍❤ voice
I love all Jency songs
இளையராஜா இவரை சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. தெய்வீக குரல் ஜென்சி அவர்களுடையது.
அதுவல்ல காரணம் அந்த காரணம்
Avanga Kerala govt teacher posting kedachi poitanga avanga interview laye sollirukanga
இசை ஞானி பல பாடல்கள்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அரசு வேலை கிடைத்ததாலும் திரையுலகிலிருந்து விலகி சென்றார் ஜென்சி என்பதே உண்மை.
இதயம் போகுதே!!!!! தெய்வீக ராகம்,!!?
மிகவும் சரி
Super songs ❤
All songs ❤ v v nice
I lovely song.. என் உயிர் நீதானே
Excellent voice
Excellent songs 😊 The great legends Raja sir and Jency
Very nice voice. Really ❤. Super
மனதை உருக்கும் இனிமையான குரல்
Super song, excellent voice❤
ஆயிரம் மலர்களே மலருங்கள்
சூப்பர் ஹிட் சாங்
தெய்வீக ராகம் பாடும் குரல் இது தானோ 🙏🙏🙏
அனைத்தும் அருமையான பாடல்கள்❤❤
Very Good voice but we heard few songs from her Jency didnt accept chances and we missed great voice...
Super👌👍😊
Wow all songs sema sweet with cute voice. Jency voice very great. Deoveega ragam top.
Oh! Jinsi please come return, thank god
Best songs❤
தேன் போன்ற இனிய குரல்
Great voice so refreshing song 2
Super songs and divine music
தெய்வீக ராகம் Special💫
Congratulations to video making team 🎉
I like jency mam's all songs and love her voice and her smile.
,சூப்பர்.பாடல்
The Greatest singer jency amma
Excellent voice mam
🙏🙏அம்மா. 💯. அருமையான. பாடல். 🙏🙏
❤
Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamilHits
My Number one favourite song is Deiveega raagam in my life.
😅 21:21 21:21 Deta tha
Old is gold. All songs ever memories.
A different Stylish Voice with Good Pronounciation 💯
❤
Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamilHits
Carnatic Videos - bit.ly/inrCarnatic
Very nice mam..my bad situation time mostly hearing this side songs so i am very happy mood mam..😊❤
Raja sir vazhga valamudan❤🎉
😢gency. Voice super
Super voice
என் உயிர் நீதானே உன் உயிர் நான் தானே...❤❤❤
குரல் ஞானி
ஜென்சியின் பாடல் கள்கேட்க கேட்க இனிமை கவலைகள் மறக்க செய்யும் குரலின் ஜாலம் உங்கள் குரலுக்கு நான் அடிமை❤
Inda 5 patta vachi 50 padam pannalam.bgm songs.ippo use pannalum supera varum.try pannunga.kaala kodumai da sami music directors kaanom.execept raja.still working maestro.terinjavan purinjippan
Very melodious voice.super good song all are.😅❤
Nice❤
Sweetly voice wow wow beautiful 😍
அருமையான பாடல்
ARUMAI
Superb👌👌👌