திரும்ப திரும்ப கேட்க தூண்டும் திகட்டாத ஜென்சியின் காதல் பாடல்கள் ||Jency Seleted Love H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 715

  • @vtganesh920
    @vtganesh920 3 роки тому +46

    தமிழில் ஜென்சி அவர்கள் 4 வருடங்களில் பாடிய சுமார் 88 பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @antonyrajan5034
    @antonyrajan5034 4 години тому +1

    Very very nice full song very very good thank you

  • @nimojansanthirasekaram7912
    @nimojansanthirasekaram7912 3 роки тому +14

    கடவுள் கொடுத்த வரம் ஜென்சி அம்மாவின் அற்புதக்குரல்! அதை மிகச்சரியான பயன்படுத்தி பொருத்தமான பாடல்களை அவருக்கு கொடுத்த ராஜா சேர்கு நன்றி! அம்மாவின் அற்புதமான அந்த ஓரிரு பாடல்களே போதும்! அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்!

  • @jothisekar8442
    @jothisekar8442 3 роки тому +15

    1980.இளமைகாலம்.இனிமை
    இசைஆதிக்கம்.ராஜா.ஜென்சி
    ஆளுமை.என்றும்.சூப்பர்

  • @PraveenKumar-ic5zo
    @PraveenKumar-ic5zo 3 роки тому +100

    நான் பிறந்தது 1983 ம் வருடம். 1991 ம் ஆண்டு நான் ஈரோட்டில் இருந்து, என் தாத்தா வீட்டிற்கு விடுமுறை கழிக்க 2 மாதம் சென்றேன். அது தொழுவூர் என்ற கிராமம் திருவள்ளூர் மாவட்டம். இரவு ஏழு மணிக்கே ஊர் உறங்கிவிடும். என் தாத்தா ரேடியோவிற்கு அடிமை. அவரிடம் குறைந்தது 4 ரேடியோ க்கள் இருக்கும் . . 8 வயதில் எனக்கு ரேடியோ நண்பன் ஆனது ..
    தினமும் இரவு அலைவரிசையை மாற்றி மாற்றியே பொழுதுகள் கழியும்...ஊரே அமைதியாய் இருக்கும்போது தூரத்தில் செவ்வாய்பேட்டை ரோடு என்ற ரயில் நிலையத்தில் ரயில்கள் போகும் கட கட சத்தம் கொஞ்சம் காதை குறுக்கி கேட்டால் நன்றாக கேட்க்கும் ..
    இரவெல்லாம் பூச்சிகளின் ரீங்காரம்..வாசலில் கோரைப்பாய்..தலையருகே ரேடியோ ...கோடையில் வானத்தில் நட்சத்திரங்கள் நன்றாக தெரியும் ...
    அப்போது அந்த 50 நாட்களில் நான் கேட்ட சில பாடல்கள் என் ஆழ் மனதில் பதிந்தது ...அதில் சில பாடல்கள்
    1.மீன்கொடி தேரில் மன்மதராஜன்
    2.அடி பெண்ணே பொன்னுஞ்சல் ஆடும் இளமை (இந்த பாடலில் இடையில் , வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம் என்ற வரிகளை கேட்டபோது என் அம்மாவின் ஞாபகம் அப்படியே பற்றிக்கொண்டது )
    3.இரு பறவைகள் மழை முழுவதும் இங்கே பறந்தன
    4. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
    5.காதல் ஓவியம் கேட்கும் காவியம்
    6.ஆனந்த ராகம் கேட்கும் காலம்
    7. தெய்வீக ராகம் திவிட்டதா பாடல்
    பின்னாளில் இந்த 7 பாடல்களை எங்கு கேட்க வாய்ப்பு கிடைத்தாலும் நின்று கேட்காமல் சென்றதில்லை ..வருடங்கள் உருண்டோடின என்னுடைய 12 ம் வகுப்பில் (ஆண்டு 2000 ) நான் இந்த பாடல்களை கேட்பதை அறிந்த என் நண்பர்கள் என்னை கேலி செய்தனர்..மீண்டும் ஆண்டுகள் ஓடின..கல்லூரி நாட்களில் எந்த FM மிலும் இந்த பாடல்களை கேட்க வாய்ப்பு கிடைக்க வில்லை (அதிகம் கிடைக்க வில்லை )...ஆண்டுகள் ஓடின ..அமெரிக்கா விற்கு சென்றேன் ...குடும்பத்தை விட்டு பிரிந்ததால் தனிமை என்னை வாட்டியது ... எங்கோ என் மூளைக்குள்ளும், ஆழ் மனத்திலும் பதிந்து விட்ட அந்த பாடல்களை தேடி தேடி கேட்டு மகிழிந்தேன்...குறிப்பாக இந்த 7 பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு தூக்கம் தேடிக்கொண்டேன் ...அப்போது கூட இந்த பாடல்களை பாடியவர் யார் என்ற எண்ணம் வந்ததே இல்லை...குரலிலும் இசையிலும் தொலைந்தவனுக்கு பாடியவர் பெயர் எதற்கு ?
    2011 ம் ஆண்டு ஒரு கடும் குளிரில் 10 நாட்கள் வெளியே செல்ல முடியாமல் இருந்தபோது , இந்த பாடல்களை பாடியவர்களின்பெயரை அறிய ஆர்வம் கொண்டேன் ...
    அன்று எனக்கு பேரதிர்ச்சி....என் வாழ்வில் கலந்த அந்த 6 பாடல்களில் 5 பாடல்களின் சொந்தக்காரர் ஜென்சி.
    அப்போது புரிந்தது பாடல் வரிகள் என்னை மயக்கவில்லை ...இந்த குரல்தான் என்னை மயக்கியது என்று..
    இன்று என் வயது 38 (24 MAY 2021) . கொரோனா கொடுமைக்காலம் ...ஆனாலும் இன்னும் அதே ஜென்சி இன் குரல்.....
    praveenas400@@t

    • @baranigoodday4636
      @baranigoodday4636 6 місяців тому +9

      வணக்கம் நண்பா நானும் 1982 நானும் உங்களை போல் இந்த பாடலுக்கு அடிமைதான் உங்கள் கதை முழுக்க படித்தேன் இன்பமாக இருந்தது பழைய ஞாபகங்கள் திரும்பியது அது ஒரு இனிய காலம் இனி அப்படி ஒரு காலம் காண்பது அரிது நான் நெல்லை மாவட்டம் திசையன்விளை

    • @Soundirapandian-om7jq
      @Soundirapandian-om7jq 6 місяців тому +5

      அருமை.

    • @PraveenKumar-ic5zo
      @PraveenKumar-ic5zo 6 місяців тому +2

      @@Soundirapandian-om7jq Thank you

    • @chockalingamnachiappan2050
      @chockalingamnachiappan2050 5 місяців тому +5

      உங்கள் ரசனையை வணங்குகிறேன் 22.07.2024

    • @PraveenKumar-ic5zo
      @PraveenKumar-ic5zo 5 місяців тому

      @@chockalingamnachiappan2050 Thank you

  • @vkmurthymurthyvk7413
    @vkmurthymurthyvk7413 4 роки тому +14

    எத்தனை காலங்கள் போனாலும்...என் இனிய பாடகி ஜென்சி இளமையோடும்...இதயம் கவர்ந்த பாடல் நாயகியாகவும் வலம் வருவார்....அவர் காலத்தின் பாடல் ....தேனினும் இனிய அமுதம்....என்னால் மறக்கமுடியாத .... உண்மைச்சிகரம்.... வாழட்டும்...அவரும்...அவரின் நவரச குரலும்.........! நிலவு தேயட்டும்...ஜென்சி யின் குரல் தேயாது.....என் வாழ்த்து....அவரின் பாதைக்கு.....!

  • @கரன்டு
    @கரன்டு 3 роки тому +9

    இவர்களது பாடல் தொகுப்புகள் பதிவிறக்க வேண்டும் இரவில் கேட்டால் எல்லா கவலை களும் அகன்று நிம்மதி கிடைக்கும் குரல்வளம் (பாதுகாக்க வேண்டும்) வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @PSEntertainment
      @PSEntertainment  3 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @catchoutddca8177
    @catchoutddca8177 2 роки тому +8

    Sweet voice
    Divine voice
    Clear Pronouncing
    Lovely Presentation

    • @PSEntertainment
      @PSEntertainment  2 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @ganeshmurugan2685
    @ganeshmurugan2685 4 роки тому +39

    நூறாண்டு காலம் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழனும் அம்மா தாங்கள்.
    சாகா வரம்பெற்ற பாடல்கள்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 роки тому +36

    ஜென்சி அம்மா வாழ்க பல நூறுஆண்டுகள் வளமாக நலமாக ஆரோக்கியமாகவும் வாழ ஆண்டவரை வேண்டுகிறேன் தாங்கள் இனிமையான பாடல்களை எங்களுக்கு தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் .........

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @Gowshik-b2h
      @Gowshik-b2h 6 місяців тому

      @@PSEntertainmentpppppppppp

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 роки тому +38

    ஜென்சி ...காந்த குரல் 1980 களில்,. இளம் வயதினரை தன் குரலால் வசியம் செய்தவர்.மீண்டும் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் சகோதரி.🙏🙏🙏

    • @PSEntertainment
      @PSEntertainment  3 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ramgood9450
      @ramgood9450 3 роки тому

      இல

    • @pandiarajansethu9175
      @pandiarajansethu9175 3 роки тому

      இவரது குரலால் அவரை முகம் அறியா காதலித்தேன்.

    • @lathaa2408
      @lathaa2408 3 роки тому

      Iiuuopuiupuuuoiupuopuiiuiipou IP iuup

    • @pandiarajansethu9175
      @pandiarajansethu9175 3 роки тому

      @@lathaa2408your language pls

  • @alwaysfunnobarriers.8674
    @alwaysfunnobarriers.8674 2 місяці тому +5

    உயிருக்கு உள்ளே செல்லும் இந்த குரல்.
    இப்படி ஒரு குரல் இன்னும் வரவில்லை.
    உயிரை உருக்கும் குரலும் இல்லை பாடலும் இல்லை இப்பொழுது

  • @om-od1ii
    @om-od1ii 4 роки тому +10

    தெய்வீகராகம்.
    இனியமனது
    காதல்ஓவியம்.
    ஆயிரம்மலர்களே
    இனிமை.இனிமை
    இவர்.குரல்.

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @om-od1ii
      @om-od1ii 4 роки тому

      @@PSEntertainment 👍👍

  • @thiyagarajand245
    @thiyagarajand245 6 місяців тому +2

    1:11 இசையும் குரலும் அனைவரையும் இசை விருந்தில் கலந்து கொண்டு ஆனந்தம் அடைய செய்கிறது
    வாழ்க பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
    இசை ஞானி இளையராஜா

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf 4 роки тому +12

    இத்தனை பாடல்களும் ஜென்சி..அம்மா பாடினதா.... Collections....sema....

  • @justece795
    @justece795 2 роки тому +7

    பல வருடங்களுக்கு முன்பு அறியாமல் வந்த காதல் இப்போது நினைத்தாலும் கண்ணீர் சிறு துளிகளாய் !!!!!!!!!!

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 5 місяців тому +4

    அம்மா உங்களுடைய அனைத்து பாடலும் அதில் தெய்வீகராகம் என்மனதில்என்றும் மறவா காவியமாக நினைக்க வைக்கிறது❤🫡

  • @rajeswarirajeswari3553
    @rajeswarirajeswari3553 5 років тому +50

    பொக்கிஷம் அய்யாவின் இசையில் தேர்ந்தெடுத்த பொக்கிஷம் மிக்க நன்றி எத்தனை தலைமுறைக்கும் அய்யா இசை பெரும் சொத்து

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்ய

    • @sudhaarumugam7145
      @sudhaarumugam7145 5 років тому

      😆

  • @sakrapani5948
    @sakrapani5948 4 роки тому +12

    அருமை அருமை வாழ்க 💐ஜென்சி மேடம்

  • @davoodkhanchankhan5679
    @davoodkhanchankhan5679 4 роки тому +25

    இசையமைப்பாளர்கள் மீண்டும் ஜென்சி அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் 16 வயதினிலேக்கு பிறகு ஜானகி அவர்கள் மீன்டும் புகழ் பெற்றது போல் புகழ் பெறுவார்

    • @pramodhb6796
      @pramodhb6796 4 роки тому +2

      Too late bro.... But she can atleast do some fascinating numbers with new music directors...she exactly provided exceptional hits 40 years back...it is no small period by any means.

    • @RaviShankar-cc4lk
      @RaviShankar-cc4lk 4 роки тому

      @@pramodhb6796 yes she can do

    • @AnnaduraiS-t7i
      @AnnaduraiS-t7i 3 місяці тому

      ஜென்சி அக்கா பாடல்கள் எனது‌இளமை பருவத்தில் நிகழ்வுகள் மறக்க முடியாது நன்றிகள் .

  • @pankajam2k17
    @pankajam2k17 4 роки тому +36

    அத்தனையும் அருமை.. !!!!

  • @achamillaiachamillai3167
    @achamillaiachamillai3167 3 роки тому +15

    தெய்வீக ராகம் பாடலை கேட்டால்
    எனது கண்களில் சாரை சாரையாக நீர்வழியும் காதலித்து
    தாக்குதலுக்கு ஆளானவன் ,

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    ஜென்சி மேடம் உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை. நான் உங்கள் ரசிகை.

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @MrmResidency
    @MrmResidency Рік тому +70

    என்னமோ தெரியவில்லை இந்த மாதிரி பாட்டை கேட்டாலே எனக்கு தேனி, தென்காசி, போடி, கம்பம், பழனி, குமுளி, நியாபகம் வருகிறது ஏனென்றால் அங்கு தான் இந்த மாதிரி பாடல் படமாக்க படும் im born 05/06/94

    • @SakthivelSakthivel-ts6vd
      @SakthivelSakthivel-ts6vd 5 місяців тому +8

      😊

    • @nageshguru6956
      @nageshguru6956 4 місяці тому

      Ss but nan andha ooeu ila.but indha madiri songs keta newnga solra madiri dhan nyabagam varum bro im 1994

    • @rajae6572
      @rajae6572 3 місяці тому +1

      5:25 5:32 v

    • @ganapathygnanasambanthan4996
      @ganapathygnanasambanthan4996 Місяць тому

      இந்தப் பாடல் முழுக்க முழுக்க கன்னியாகுமரி மாவட்டம் படமாக்கப்பட்டுள்ளது

  • @AM.S969
    @AM.S969 4 роки тому +18

    இசை ஞானி இளையராஜா அவர்கள், பலபல திறமையாளர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து அவர்கள் வாழ்வில் புகழையும், பணத்தையும் அருளியவர். வாழ்க நலமுடன் அய்யா.

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 4 роки тому +13

    உங்கள் குரலில் உள்ள ஒரு மெல்லிய சோகம் மற்றும் அமைதி எங்கள் மனத்திற்கு இனிமை கொடுக்கிறது அம்மா

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @rajraj-lv3pk
    @rajraj-lv3pk 4 роки тому +9

    உன்னருகில் உன்னிழலில் உன்மடியில் உன்மனதில் ஆயிரம் காலம் வாழ்த்திட வந்தேன் ஜென்சி ஜென்சியின் காதலன் நான்

  • @kaliyaperumal1562
    @kaliyaperumal1562 3 роки тому +2

    மயக்கும் குரல். மறக்க முடியாத பாடல்கள். அன்புடன் எம் வி கே.

    • @PSEntertainment
      @PSEntertainment  3 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @jayasankars7415
    @jayasankars7415 3 роки тому +3

    கொரானா காலத்தில் சகோதரி ஜென்சி யின் பாடல்களால் மனதிற்கு சந்தோசம்

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 4 роки тому +7

    உல்லாச பறவைகள் அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 4 роки тому +3

    Excellent collection of songs. These songs remind me of my school days in Nagapattinam. Evergreen songs composed by God of music Ilayaraja sir. Many many thanks for uploading the songs of 80s sung by the great Jency madam.
    With Thanks and Regards,
    Dr. J. Ravikumar from Mayiladuthurai.

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ravikumarjagadeesan8982
      @ravikumarjagadeesan8982 4 роки тому

      @@PSEntertainment Thanks a lot.

    • @n.jayanthi2825
      @n.jayanthi2825 12 днів тому

      Aathoram kathada engeyo ketta kural excellent s

  • @johndoss1241
    @johndoss1241 4 роки тому +11

    ஆன்மா தொடும் குரல் இனிமை.

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 3 роки тому +3

    All are my favourite songs. Hats off! What a voice! God bless you Jency Madam!

  • @ramanankarthiga1394
    @ramanankarthiga1394 4 роки тому +8

    Thanks to PS heard Singer Jency Songs & best Quality of Videos.

  • @sajjanart86
    @sajjanart86 5 років тому +12

    நினைத்தாலே இனிக்கும் இனிமையான குரல்......,,ஜென்சியின் குரல்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @shankarsharma8093
      @shankarsharma8093 4 роки тому +1

      Very nice

  • @manoharm4336
    @manoharm4336 6 місяців тому +5

    தலைக்கனம் இல்லாத பழைய ராஜாவின் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்

  • @mariyappanmariyappan3797
    @mariyappanmariyappan3797 4 роки тому +6

    சூப்பர் வாயிஸ

  • @rkmobile32
    @rkmobile32 2 роки тому +2

    சுசிலா.ஜானகி.இருவர்.குரலும்.இணைந்தால்.போல்.இருக்கும்.இனிமையான
    குரல்.உள்ளவர்ஏன்பாடுவதைஏன்நிருத்தினார்.வருத்தமாஉள்ளது

    • @PSEntertainment
      @PSEntertainment  2 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @AngelA-rp3ws
    @AngelA-rp3ws 4 роки тому +74

    கடவுளின் வருடம் 1980 ஜென்சி வாழ்க வளமுடன்..

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gandhrubinig8981
      @gandhrubinig8981 4 роки тому

      Super duper .. semma

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 5 місяців тому +2

    ஜென்சி அம்மாவின்குரல் வரம் தெய்வீக குரலாக என் மனதில்இடம்பிடித்தன 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathiv3454
    @sumathiv3454 2 роки тому +2

    நாதஸ்வரம் புல்லாங்குழல் யாழ் மூன்றும் கலந்த குரல் ஜென்சியின்குரல்

    • @PSEntertainment
      @PSEntertainment  2 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 24 дні тому

    ❤❤❤❤❤❤❤❤நல்லகுரல்வளம். பாடல்களும்கேட்க அருமையாக இருந.தன. நன்றி❤❤❤❤❤❤❤❤

  • @sivagurunathang9494
    @sivagurunathang9494 3 роки тому +4

    இதயம் சிலாகித்து போகிறது உங்கள் குரலை கேட்கும் போதெல்லாம் 🙏

  • @rajraj-lv3pk
    @rajraj-lv3pk 4 роки тому +26

    ஜென்சி நீங்கள் என்றும் பாடும் காவியம்தான்

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 4 роки тому +7

    Such a great singer and nice voice destroyed by The great Ilaraja for a small folly of late coming

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ParthibanSubramani-d8r
      @ParthibanSubramani-d8r 4 місяці тому

      1985

  • @jyasotha2133
    @jyasotha2133 4 роки тому +8

    திரும்பவும் நீங்க பாட வரவேண்டும் மகளே

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @ramachandran5506
    @ramachandran5506 5 років тому +13

    இடைக்கால பாடல்களில் இசையும் குரல் ஒலியும் தனித்தன்மை வாய்ந்தது இதற்கு ஜென்சியின் பாடல்கள்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்ய

    • @sundarimano6516
      @sundarimano6516 5 років тому

      Wow wonderful music.After soooo many years I hear this songs today.Suuper Jensy mam.

  • @jjayajjaya1508
    @jjayajjaya1508 5 років тому +50

    அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை சூப்பர் வாய்ஸ் ஜென்சி மேடம்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ananthaprakash6034
      @ananthaprakash6034 4 роки тому +2

      பாடல்களுக்கும்உயிர்உண்டுஎன்பதைஇந்தபாடல்மூலம்தெரிந்துகொண்டேன்

  • @velusamy9856
    @velusamy9856 Місяць тому

    இந்த பாடலை பார்த்து கேட்டு மகிலாவைத்தமைக்கு கோடான கோடி நன்றி

  • @janukani1699
    @janukani1699 5 років тому +48

    விழியில் விழுந்து...பாடலைப் பாடியவர் பாடகி சசிரேகா அவர்கள்...
    மற்றபடி ஜென்சி அவர்களின் பாடல் தொகுப்பு மிக அருமை...

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @madhankutty349
      @madhankutty349 5 років тому +2

      ஜென்சியும் பாடி இருக்காங்க.. ரெண்டுமே இருக்கு.. confuse பணிக்காதீங்க

  • @ashokashokumar2388
    @ashokashokumar2388 4 роки тому +5

    All time my favourite songs

  • @agastainj3737
    @agastainj3737 5 років тому +30

    ஜென்சி அம்மா பாடல் சூப்பர்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @r.sakthir.sakthi4166
      @r.sakthir.sakthi4166 5 років тому

      ஜென்ஜி அம்மாவ நான் நேரில் பாத்து அவர்களை வணங்கானும்

  • @mohamedfasmir8448
    @mohamedfasmir8448 4 роки тому +6

    உண்மையிலே ஜென்சி அம்மாக்கு நிகர் யாரும் இல்லை

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @jayap6675
    @jayap6675 5 років тому +24

    என்றும் மறக்க முடியாத பாடல்கள்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @prakasha8354
    @prakasha8354 6 років тому +64

    இந்த ஜென்மத்தில் பிறந்து இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு விட நமக்கு வயது ஆகம அந்த பதினாறூவயதே இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் எனக்கு வயது ஆகிறதே அடுத்த ஜென்மம் மனித ஜென்மம் வேண்டுகிறேன் இளையராஜா பாடலுக்காக

    • @PSEntertainment
      @PSEntertainment  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @kanagasuntharam5313
      @kanagasuntharam5313 6 років тому

      O

    • @selvakumarkumar376
      @selvakumarkumar376 5 років тому +1

      மிக அருமை

    • @muruganpillai3852
      @muruganpillai3852 4 роки тому

      @@selvakumarkumar376 comments

    • @05gopinaath
      @05gopinaath 4 роки тому +1

      Yes I do agree mr prakash

  • @Samy-z2h
    @Samy-z2h 4 місяці тому +1

    அருமை சூப்பர்❤❤❤

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 роки тому +43

    காலத்தால் அழியாத பாடல்கள் (குரல்) ஜென்சி
    ஜென்சியின் குரலுக்ககாகவே பாடல்கள் ஹிட் ஆகிறது

  • @Anuradha0506
    @Anuradha0506 5 років тому +9

    என்னுயிர் நீ தானே செம்ம song

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @kumarms2
    @kumarms2 3 роки тому +1

    Jency is an treasure brought out by Maestro llayaraja . Her unforgettable magnetic voice melts every heart . Especially Deiveha Raham will make an extortionary emotional feel.. Love it.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 28 днів тому

    Jency mam oru theiveeha paadahi.Raja sir isayil aththanayum entrum marakka mudiyaatha paadalhal.kadanthakaala kalloori ninaivuhalum kaathalum Jency mam paadalhaludaneye pinnippinainthullathu.marakka mudiyaatha paadalhal.😪💔❤️🙏

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 4 роки тому +1

    Really nice... very nice...I don't have any words...jency amma meendum isai bayanam thodanga...vendum...

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @devaraj3121
      @devaraj3121 4 роки тому +1

      Life long my heart touching favourite songs jency madem thank you so much

  • @pramodhb6796
    @pramodhb6796 4 роки тому +13

    Her voice is god's boon...
    We r not gifted enough it dosnt continue after the 80s... All her songs signified my childhood gateway to music..still embellished in my deep memory... Such an outstanding voice, actually there is no alternative.

  • @mohamedfasmir8448
    @mohamedfasmir8448 4 роки тому +33

    ஆயிரம் மலர்களே என்ன ஒரு காந்த குரல்

  • @dharmakotakmahendhrabankti7238
    @dharmakotakmahendhrabankti7238 4 роки тому +5

    SUPER VOICE AND COLLECTIONS.. MIND BLOWING....

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 5 років тому +39

    இனிய பாடல் .. மிக இனிமையான இசை. ... சுஜாதா ஸார் கண்ணதாசன் பற்றி சொன்னது ராஜாவுக்கும் பொருந்தும் ...
    அருப்புக்கோட்டையோ அமெரிக்கா வோ. ,
    இரவோ பகலோ ,
    வீட்டிலோ ரோட்டிலோ ,
    24 மணிநேரமும் ,
    வருடம் முழுவதும் ராஜா வின் ராகம் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +1

    Jenny songs are very good thank you

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +27

    இல்லம் எனும் ஆலயத்தில் இயற்கையான இறைவனை தேட வைத்த "இயற்கை அருவியை தேனாக தன் நாவால் உதிரவைத்த ஜென்சி" - யின் வசந்த கால கானங்கள்....

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 4 роки тому +2

    A song of sweety is joy forever! All Jersey sister songs are excellent & it gives immense joy forevet

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +3

    நன்றிவணக்கம் ரதிஉன்னைமறக்கமுடியுமாபழைநினைவுகள். மக்கநன்றி. Canada 🇨🇦 Toronto

  • @om-od1ii
    @om-od1ii 4 роки тому +14

    சகோதரி.ஜென்சி.
    சூப்பர்.குரல்.வித்தியாசம்
    சோகமா.அமைதியா.
    என.கண்டுபிடிக்க
    முடியாது.

  • @craja6629
    @craja6629 5 років тому +6

    Jency ma you're very grateful. Just. Ippa than unga name a theriyum your song all time favorite

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Jeyalaks
    @Jeyalaks 5 років тому +30

    யாருயா? இந்த அம்மா ஜென்சி என்ன பாடல்????? மிக மிக இனிமை.. நன்றி இளையதேவன் இசை. மற்றும் வீடியோக்கு நன்றி PS

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @patchurvelukuttinairyasoda4716
      @patchurvelukuttinairyasoda4716 4 роки тому

      Superma jaicewonderful vaise

  • @sskabilan1
    @sskabilan1 4 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 4 роки тому +31

    தங்ககுரல் வரம் பெற்ற தங்க மங்கை ஜென்சி அம்மா .

  • @balakrishnand9166
    @balakrishnand9166 2 місяці тому

    KJ ஜேசு தாஸ் மற்றும் ஜென்சி இனிய பாடல் 💃❤💞💑👍💐

  • @அன்புதமிழன்-வ8ந

    Happy birthday Jensi Mam. Unforgettable your all time songs. People who born 80's are blessed and they got chance to listen these songs since from. Also Thanks to Music Maestro Ilayaraja sir towards soul of music .

  • @nakulanshanmugam8442
    @nakulanshanmugam8442 6 років тому +32

    அருமை ஜென்சி மேடம்

    • @PSEntertainment
      @PSEntertainment  6 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rajanbaby6551
      @rajanbaby6551 6 років тому +1

      Nakulan Shanmugam இதயத்தூக்கு சுகமாண பாடல்கள்

    • @lakshmananl6253
      @lakshmananl6253 4 роки тому

      Arumai jenji medan songs

  • @rajeswarirajeswari3553
    @rajeswarirajeswari3553 5 років тому +137

    ஜென்சி அம்மா எஸ் ஜானகி அம்மா இவங்க லெவலே வேற
    இன்று யாரும் இவங்க இடத்தை அசைச்சுக்க முடியாது

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்ய

    • @pandusaravanan4078
      @pandusaravanan4078 5 років тому +6

      Vaani Jayaramlaam ilayarajavaal kuda ivanga levelkku equal padalgala kodukka mudiyaadhu

    • @khabarhydhiri
      @khabarhydhiri 5 років тому

      My favourite singer s

    • @rajavikram5350
      @rajavikram5350 4 роки тому

      Janaki amma mesmerising voice

    • @jaison223
      @jaison223 4 роки тому +1

      @@rajavikram5350 this is no Janaki amma. This Jency amma song

  • @patterramakrishnin3905
    @patterramakrishnin3905 4 роки тому +1

    All are selected and very nice songs, I like very much

  • @balsingkarthick8523
    @balsingkarthick8523 4 роки тому +2

    Super collections thank you for your upload this songs

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @johndoss1241
    @johndoss1241 4 роки тому +9

    இசை சொர்க்கம்

  • @thennarasu3318
    @thennarasu3318 5 місяців тому

    அனைத்து பாடல்களும் அருமை

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 4 роки тому +5

    Excellent, lovely voice, madam ur voice is Gods gift❤❤💥🧚‍♀️💥

  • @rajraj-lv3pk
    @rajraj-lv3pk 4 роки тому +6

    என் உயிர் நீங்கள்தான் ஜென்சி

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 4 місяці тому

    Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏PS ENTERTAINMENT!🙏

  • @jamalm1372
    @jamalm1372 4 роки тому +1

    This evergreen song will reverberate in all who felt first love in their life.youthful energetic feelings of heart brimming with deep love

    • @PSEntertainment
      @PSEntertainment  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 5 років тому +12

    Wonderful !!! Please come back again to enthrall us

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்க

    • @p.rajasekar8988
      @p.rajasekar8988 4 роки тому

      ஜென்சி அம்மா பல்லாண்டு வாழ்க தாயே

  • @nedumaranranaganathan1115
    @nedumaranranaganathan1115 6 років тому +57

    ஜென்சி மேடம் நூறாண்டுகள் வாழ்க

    • @PSEntertainment
      @PSEntertainment  6 років тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 5 років тому +56

    இளையராஜா ஐயா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @AkashBhava-p2f
    @AkashBhava-p2f Місяць тому

    Yesu pran gift jency Anthony Mam fan 1980.fan.

  • @mglegends453
    @mglegends453 4 роки тому +2

    All nice songs.. Jessy voice superb..

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 4 роки тому +2

    super super

  • @selvamraj4092
    @selvamraj4092 4 роки тому +4

    Kathal ooviyam song remember my 10th school days what a lovely song super all credits go to raja sir

  • @skHibiscus
    @skHibiscus 4 роки тому +9

    Aayiram malargale!! Wow enna composition!! Jencys voice gave depth to the song

  • @KmariMuthu-wj5xy
    @KmariMuthu-wj5xy 2 місяці тому

    Super❤

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 5 років тому +53

    இசை உலகின்இரட்டைபிறவிகள்
    ஜானகி ஜென்சி அவர்கள்

    • @PSEntertainment
      @PSEntertainment  5 років тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @revathibaskar33
      @revathibaskar33 4 роки тому

      @@PSEntertainment sooper

    • @varadharajank7670
      @varadharajank7670 4 роки тому +1

      Yes Yes

    • @rajraj-lv3pk
      @rajraj-lv3pk 4 роки тому +1

      அற்புதம் நண்பரே

    • @sharukakil6304
      @sharukakil6304 4 роки тому

      Na ippathan ivangalaye paakkuren

  • @mahalakshmiravichandran9345
    @mahalakshmiravichandran9345 4 роки тому +7

    Jency amma Voice supper

  • @johndoss1241
    @johndoss1241 4 роки тому +3

    வாழ்க வளமுடன்.

  • @kuberanmuthusamymuthusamy9752
    @kuberanmuthusamymuthusamy9752 4 роки тому +3

    Ilayaraja's melodys fantastic for ever jency's honey dew voices nonstop able songs

  • @s.m.senthilkumar5493
    @s.m.senthilkumar5493 3 місяці тому

    ஜென்சி அம்மாவின் குரல் தெய்வீக குரல்.