கமலின் தெய்வீக ராகம் - உள்ளசப்பரவைகள் | ஜென்சி, இளையராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 158

  • @yogaraj2767
    @yogaraj2767 2 місяці тому +28

    2024ல் இப்போது இந்த பாடலை யாரெல்லாம் கேட்டுக்கொண்டுஇருக்கீங்க

  • @krishhh6782
    @krishhh6782 2 роки тому +170

    முதுமையில் மரணத்தின் தருவாயில் இருக்கும் ஒருவன்...தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை திரும்ப நினைப்பதை போன்ற ஓர் உணர்வை தருகின்றது..இந்த இசை மற்றும் குரல்...

    • @godgameing9031
      @godgameing9031 2 роки тому +6

      Yes

    • @ravichitra8244
      @ravichitra8244 2 роки тому +10

      ஆம். முற்றிலும் உண்மை. ஜென்சியின் குரலும் ராஜாவின் இசைஜாலமும் சேர்ந்து நம் நெஞ்சை அள்ளும்

    • @varadakrishnantk2728
      @varadakrishnantk2728 2 роки тому +3

      முக்காலும் உண்மை.

    • @pragadeesh5920
      @pragadeesh5920 2 роки тому +1

      Correct

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de 2 роки тому +1

      👌🏻👌🏻👌🏻phaaa...semma pooo

  • @Royalenfieldlover1994
    @Royalenfieldlover1994 2 роки тому +48

    இந்த பாடலை 2023 லும் கேட்கிறேன்...எத்தனை அபிமானிகள் ??? ❤❤

  • @chinnaerwadi_meenavan0712
    @chinnaerwadi_meenavan0712 5 місяців тому +39

    இந்த பாடலை 2024 லும் கேட்கிறேன் 1:48 சூப்பர் வரிகள்

  • @user-xy9po9ud9r
    @user-xy9po9ud9r 2 місяці тому +12

    ஜென்சி தவிர யார் பாடி இருந்தாலும் பாடல் ஹிட் ஆகி இருக்காது.

  • @venkataramananc9336
    @venkataramananc9336 4 місяці тому +13

    சிறு வயதில் இருந்து இளையராஜா அவர்களின் இசைக்கு அடிமை நான் என் வயது (கோல்டன் ஏஜ்) 55 தான் நான் ஒரு ஹீரோ ராயல் ரமணன். 😮

  • @appuprem458
    @appuprem458 3 роки тому +61

    என் 13 வயதிலிருந்து இந்த பாடல் தான் என் மனம் விரும்பும் முதல் பாடல்..... எனக்கு இப்போ 29 வயது ஆகிறது...

    • @shravyavelagapudi857
      @shravyavelagapudi857 2 роки тому

      What !🙄 What's your age now ? 🤔

    • @chocolatetruffleentertainm3298
      @chocolatetruffleentertainm3298 2 роки тому +2

      Same here bro 🎉 but I loved this before 13 ,now i am 28

    • @skr12-01
      @skr12-01 Рік тому +1

      ​@@shravyavelagapudi857no age limit for music. He heated that song in age 13 , and up to now he likes that song that is he telling

    • @sivakumarr8034
      @sivakumarr8034 Рік тому +2

      Elayaraja songs will break the generation gaps! Even 100 years later the teenagers will like it! Music god Ilayaraja

    • @mutheeswarikumaravel8195
      @mutheeswarikumaravel8195 Рік тому +2

      அப்போ என் வயதும் 12 தான் இப்போ எனக்கு 55 வயது😊😊😊❤❤❤🎉🎉🎉🎉

  • @gopala4857
    @gopala4857 Рік тому +13

    பொம்மை movie பாத்துட்டு இந்த song கேட்க வந்தவங்க யாருப்பா ❤

  • @SooriyaMoorthy-f4e
    @SooriyaMoorthy-f4e 14 днів тому +3

    என் வாலிப வயதில் உள்ள புகழ்பெற்ற பாடல்எனக்கு இப்பொவயது63

  • @ultrascientificsuppliestho4812
    @ultrascientificsuppliestho4812 6 місяців тому +16

    ஒருவனின் முதுமையில் சிந்திக்க வைக்கும் ஒரு அருமையான பாடல்.....

  • @sarapani500
    @sarapani500 Рік тому +16

    என் வாழ்வில். மறக்க. முடியாத. ஒரு. பாடல்.

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 6 місяців тому +11

    இளமையான குரலில் ஜென்சி இளமையில் தீபா இளமைக்கதாயகன் கமல். இசையில் முதுமையடையாத இளம் இளையராஜா மொத்தத்தில் அவர்களும் இளமை .... கேட்கும் நமக்கோ இப்பாட்டைக் கேட்டால் என்றும் இளமை. விபரமறியா காலங்களில் கூட இப்பாட்டை ரசிக்க வைத்த பெருமை இளையராசாவிற்கு ஆம் ராஜா ராஜா தான் என்றும் அவர் இசை இளமை தான்

  • @rajanveragavan
    @rajanveragavan 2 роки тому +23

    Jency அவர்களின் இந்த பாடல் என்றுமே கேட்டுக்கொண்டே இருக்கலாம் தேவையற்ற இசை கருவிகளை தவிர்த்து தெளிவான குரலோசையை மட்டுமே பதிவு செய்திருப்பர்

    • @Gautham07
      @Gautham07 2 роки тому +5

      பேசனும்னு பேச கூடாது.. இளையராஜா சாங்ஸ்ல வேற எந்த பாட்டுல தேவை இல்லாத இசை கருவிய பயன்படுத்திருக்காருனு கொஞ்சம் சொல்லு..

    • @ranjithak9993
      @ranjithak9993 Рік тому +1

      Naan vaani jeyaramnu ninachitu irundhen

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Місяць тому +2

    அருமையான பாடல்.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு

  • @ts.Tom421
    @ts.Tom421 2 роки тому +16

    காலங்கள் கடந்தாலும் இசை மாறாது 😞

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 23 дні тому +1

    ஒரு ஸ்ரீ லங்கா பொண்ணு இந்த பாட்டு பாடிய வீடியோ வந்தது இரண்டு மாதத்துக்கு முன்னாடி அப்போ இருந்து தான் நான் கேட்க ஆரம்பிதே தினம் ஒரு முறை யாச்சு கேட்டு விடுவே ❤❤❤

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +1

    என் இதயதேவதை நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம் அலைகள் ஓய்வதில்லை நாகேஸ்வரி

  • @hariumar31
    @hariumar31 Рік тому +7

    😭😭😭😭😭 I don't know if I listened this songs I crying 😭 Enna ariyamale eatho manasula eatho oru vakai feel 💝🇱🇰🇮🇳

  • @romankanna283
    @romankanna283 Рік тому +2

    Deiveegam raagam illa 😇 deivam thandha raagam 🔥 what a voice and music 🎵🎶 extraordinary 😍 my name kannadasan 🤩 really I love this song 💫

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 3 години тому

    ❤️❤️❤️❤️இளையராஜா
    ❤️❤️❤️❤️பஞ்சு அருணாசலம்
    ❤️❤️❤️❤️ஜென்சி 😘😘😘😘🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️🇲🇾

  • @ushaushamurugavel1818
    @ushaushamurugavel1818 2 роки тому +3

    Jency such a messmarising voice, was denied opportunities, feeling so sad for her, unmatchable voice until now

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Рік тому +10

    ஜீவனை மயில் இறகால்,
    வருடி தூங்க வைக்கும்
    பாடல்,
    நன்றிகள் கோடி
    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு

  • @karthik07muthu92
    @karthik07muthu92 Рік тому +7

    Evergreen song it's true Deiveega Ragam

  • @newtrybroer
    @newtrybroer 4 місяці тому +3

    உன்மையில் தெவிட்டாத பாடல் தான் நன்பா

  • @RajGopal-z6v
    @RajGopal-z6v Рік тому +3

    உல்லாசப் பறவைகள்

  • @Animation556-u6u
    @Animation556-u6u Рік тому +2

    பொம்மை படத்த பார்த்ததற்கு அப்பறம் இப்ப தான் கேக்கறன்

  • @anburajan7026
    @anburajan7026 2 місяці тому +2

    ஆகா ஜென்சியின் குரலே ஒரு தெய்வீக குரல். இதைகேட்க குடுத்துவைத்திருக்கவேண்டும். ஒரே வருத்தம் அவர் இன்னும் நிறைய பாடல்கள் பாடியிருந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள். இப்பவும் அவர்பாடினால் மிகவும் சந்தோசபடுவோம்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 роки тому +13

    ஜென்சி குரலுக்கு முத்திரையிட்ட பாடல்.

  • @chinnathambim3417
    @chinnathambim3417 3 роки тому +13

    Best music score by ilayaraja and sung by jency.

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa Місяць тому

    Jency inda padal arumiya padiirupakngha
    Malatum ninuvgal
    Uyir vidanm pola ulladu
    Old happy memories

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 12 днів тому

    உல்லாசப்பறவைகள் நண்பா !!!

  • @pugalpugal7579
    @pugalpugal7579 22 дні тому

    ❤ அம்மா ஜென்சி குரல் சங்கீதம்

  • @balakrishnan1559
    @balakrishnan1559 2 роки тому +7

    Jency mam we are missing your melody voice

  • @baskaran1004
    @baskaran1004 9 місяців тому +3

    மிகவும் பிடித்த பாடல் 👌💐

  • @maniastro9962
    @maniastro9962 7 місяців тому +2

    உள்ளாசப் பறவைகள்
    சிறப்பு

    • @INRHINDTAMIL
      @INRHINDTAMIL  7 місяців тому

      ❤❤❤
      Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
      ► Evergreen Music : bit.ly/inrTamilHits

  • @sakthivel9973
    @sakthivel9973 2 роки тому +5

    அட என்னமோ இபபோ கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது 11:37 pm

  • @enbathamizh9927
    @enbathamizh9927 Рік тому +1

    Solla varthaiye ella 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼headphone poota 🎧vera level 🎼

  • @mpmani5493
    @mpmani5493 2 роки тому +3

    Etho oru feelings intha padalil

  • @PanneerR-p3f
    @PanneerR-p3f 3 місяці тому +1

    இனிய ராகம்

  • @ull893
    @ull893 2 роки тому +13

    Haunting voice 🌹

  • @krupas1917
    @krupas1917 Рік тому +4

    Chance Illa. What a Voice.

  • @rjai7396
    @rjai7396 Місяць тому

    Your playing the melodies songs all are super. I like .

  • @shravyavelagapudi857
    @shravyavelagapudi857 2 роки тому +4

    Wonderful song 🎵 ❤ it , presently Deepa mam epdi & enga irukkaanga

  • @narayanasamynani5823
    @narayanasamynani5823 Рік тому +3

    Sugamanaragam

  • @harshapraba7421
    @harshapraba7421 5 місяців тому

    இதயத்தை பிசையும் அருமையான பாடல்

  • @gowrisheela7898
    @gowrisheela7898 3 роки тому +5

    Thivitaatha paaadal,,,🥰😍💜❤️

  • @balasinghamindrakumar5980
    @balasinghamindrakumar5980 Рік тому

    Very melodious heart touching Tamil Song. Like to see the lyrics in Tamil.🙏💐❤️

  • @Kuttirajan-z4o
    @Kuttirajan-z4o 2 місяці тому

    Wow superro super 🌹🌹🌹 same to you my angel 🎉 lovely beautiful words 🎉❤❤❤❤❤❤❤❤

  • @LalithSankar-m1o
    @LalithSankar-m1o 6 місяців тому +3

    ஆம் தெவிட்டாத பாடல

  • @mrsoulmate920
    @mrsoulmate920 2 роки тому +5

    I like you Kamal sir 🌺

  • @s.muthumani5590
    @s.muthumani5590 3 роки тому +11

    I love this song😘

  • @Motivationworldtamill
    @Motivationworldtamill 2 роки тому +9

    What a voice goosebumps ❤️,mind blowing

  • @arunachalam7056
    @arunachalam7056 2 роки тому +3

    Truly devine raga.

  • @cutnkappipaste49
    @cutnkappipaste49 3 роки тому +6

    Goosebumps

  • @sramakrishnan9371
    @sramakrishnan9371 10 місяців тому

    Good song
    Good voice
    Good music thinks

  • @PerumalPerumal-my5yl
    @PerumalPerumal-my5yl 6 місяців тому

    Super mam Perumal kuttiyapatti manapparai

  • @rajeshsebastiyan9338
    @rajeshsebastiyan9338 2 роки тому +2

    சூப்பர்

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 роки тому +3

    Pommai trailar watch .I'm impressed a 🎵 song

  • @shrovan4128
    @shrovan4128 Рік тому +3

    Dheiveega raagham tha💞

  • @kolan63
    @kolan63 11 місяців тому

    பறவைகள்...

  • @RajaKumari-i6w
    @RajaKumari-i6w 2 місяці тому

    Excellent ❤

  • @elakkiyasenthil4918
    @elakkiyasenthil4918 6 років тому +4

    Nice song

  • @rameshnaresh811
    @rameshnaresh811 4 роки тому +4

    Amazing

  • @rjai7396
    @rjai7396 3 місяці тому

    I like this song.

  • @SanjayYadav-yl6ht
    @SanjayYadav-yl6ht Рік тому

    From heaven🎉🎉🎉🎉❤❤

  • @krishnamurthy5304
    @krishnamurthy5304 2 місяці тому +1

    உல்லாச பறவைகள்... இதுதான் படத்தின் பெயர்... நீங்கள் படத்தின் பெயரை தவறாக போட்டு உள்ளீர்கள்

  • @rajapadma935
    @rajapadma935 2 роки тому +1

    Super nice song

  • @sasiekalavyan4298
    @sasiekalavyan4298 2 роки тому +1

    Very very nice song

  • @honestrajmani7673
    @honestrajmani7673 3 роки тому +2

    1 off the favourite this song love you 🥰😍🥰😍

  • @sebastianarul340
    @sebastianarul340 4 місяці тому

    SEMMA SONGS

  • @malinidavidd9800
    @malinidavidd9800 5 років тому +5

    awesome

  • @sureshambani4180
    @sureshambani4180 Рік тому

    Superamazing❤🎉

  • @sankarakrishanamoorthy2290
    @sankarakrishanamoorthy2290 3 роки тому +4

    Supersong

  • @managalakshan5433
    @managalakshan5433 6 років тому +8

    Super hit song

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 3 роки тому +2

    Heaven

  • @parveenbanu6770
    @parveenbanu6770 5 місяців тому

    Like very much super super super song 🎵

  • @AjaiAjai-w1s
    @AjaiAjai-w1s Рік тому

    Nice

  • @Yogaraj-j8r
    @Yogaraj-j8r 6 місяців тому

    யோகராஜ் இராமேஸ்வரம் நான் விரும்பிய பாடல்

  • @puttuswamykrishnamoorthy3338

    Good Song

  • @selvakumaridhanarasu1540
    @selvakumaridhanarasu1540 Рік тому

    Super

  • @sasi8037
    @sasi8037 15 днів тому

    ❤❤

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Рік тому +1

    good lyrics with good lyrics

  • @sridevia3246
    @sridevia3246 2 місяці тому

    🙏🙏❤️❤️❤️🧡🧡🧡🥰🥰🥰😍😍😍👌👌👌 beautiful song to my hubby 👌👌👌 😍😍😍🥰🥰🥰🧡🧡🧡❤️❤️❤️

  • @Rogithrakshith2023
    @Rogithrakshith2023 Місяць тому

  • @Bakiyalakshmi-d2z
    @Bakiyalakshmi-d2z 5 днів тому

    ❤❤❤❤❤❤❤
    .

  • @jeevasandhiya-wq1vw
    @jeevasandhiya-wq1vw 4 роки тому +5

    My favorite song I love is song

  • @udayakumar9591
    @udayakumar9591 2 місяці тому

    ❤🎉❤🎉 அன்பு ஷோபா ❤🎉❤🎉 உயிர் பிரியும் வரை எந்த பழி பாவம் ஆளாகாமல் வாழ்வோம் ❤🎉😂🎉❤🎉❤😂🎉❤😮

  • @Bakiyalakshmi-d2z
    @Bakiyalakshmi-d2z 5 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @SenthilKumar-kk4hf
    @SenthilKumar-kk4hf 6 місяців тому

    ஜூலை 15 திங்கள் கிழமை 2024❤

  • @elangovanelangovan7188
    @elangovanelangovan7188 2 роки тому +1

    ENNAIPOL YOSIKKUM ORO JEVAN

  • @mahirasmi9770
    @mahirasmi9770 Місяць тому

    👌👌👌👌👌👌❤❤❤❤

  • @FarzanaFathimaFarzana-y6r
    @FarzanaFathimaFarzana-y6r 3 місяці тому

    Supersonic

  • @rosekamala4744
    @rosekamala4744 2 роки тому

    Taladdat tenral uondu,talaata asai unddu..super👌👌👌😉👍💖🌷🕊

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 8 місяців тому +4

    இந்தபாடலைகேட்டும்ரசிகர்களில்நானும்ஒருவன்என்வயது79

  • @PrabakarVenkadasamy
    @PrabakarVenkadasamy 4 місяці тому

    🙏🙏🙏❤️

  • @SureshSubramaniam-x6n
    @SureshSubramaniam-x6n 3 місяці тому

    I'm interested in listening her voice 28 im

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 5 місяців тому

    ❤️

  • @prabapraba4883
    @prabapraba4883 Місяць тому

    🎉

  • @sukidharma7524
    @sukidharma7524 2 роки тому +2

    ❤20.3.2022

  • @alexpandianalex5342
    @alexpandianalex5342 2 роки тому +1

    💞💞