அடி பெண்ணே பொண்ணூன்சல் ஆடும் இளமை.... இந்த பாடல் கேட்கும் தருணம் உடலில் , மனதில் ஏற்படும் உற்சாகம் உணர்வு..... விளக்க முடியாதது. Jency madam, You are great.
மெண்மையான குரல் வளம் கொண்டவர்..... ஆயிரம் மலர்களே... காதல் ஓவியம்... அடிப் பெண்ணே..... என் உயிர் நீதானே... இதயம் போகுதே..... தெய்விக ராகம்...... என் வானிலே..... பூவும் மலர்திட... அருமை.... அருமை... அருமை.....
என்னை 80களில் கட்டிப்போட்டு கேட்கவைத்த குரல்களில் திரு.ஜென்சி அவர்களின் குரலும் ஒன்று. ... அவங்க தொடந்து பாடாமல் போனதற்கான மர்மம் இன்னும் அவர்களின் இசை ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. .... அவரின் தனிப்பட்ட முடிவு என்றாலும் எத்தனை பேர் மனங்கள் காயப்பட்டு கிடக்கிறது என்பதை உணராமல் போய்விட்டாரே.....
உயிரை கண்களால் காணாவிட்டாலும்...பிரிந்த உயிரே திரும்ப உடலில் உறவாட நினைக்கும் உணர்வுகளை....."ராக பொக்கிஷ தெய்வீக தேவி ஜென்சி" - குரல் இனிமையில் உயிரை காணமுடியும்....""ராக இனிமையில் இறைவனையும்..இறைவன் தந்த இதயஉயிரையும்..செவிவழியே கண்களில்"" ஊடுருவ வைக்கும ""இவ்வுலகம் அழிக்க முடியாத இரட்டை பெண்மணிகள்"" ஒன்று ஜென்சி - ஸ்வர்ண லதா..மற்றொன்று சுசீலா - ஜானகி..
இருபறவைகள் மலைமுழுவதும் மற்றும் ஆயிரம் மலர்களே மலருங்கள், தெய்வீகராகம் இந்த பாடல்களில் ர, ற உச்சரிப்பு மிக அருமையாக இருக்கும். கேட்டுப்பாருங்ள் தெரியும்
'வானிலே வெண்ணிலா' போன்ற இடங்களில் வார்த்தைகளை விழுங்கினாலும் இவரின் குரல் இனிமையில் அந்த குறைகள் மறைந்து போகும். நல்ல, அருவி போன்ற குரல் வளம். தனித் தன்மை வாய்ந்தது. அவர் வாழ்க பல்லாண்டு.
ஆசிரியர் பணிக்கு செல்லாமல் இளையராஜா அவர்களுடன் சேர்ந்து பயணித்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைத் தொட்டிருப்பார். இளையராஜா சொன்னதை நிச்சயம் செய்திருப்பார். 👌🏻👌🏻👌🏻
சென்சி அவர்கள் பாடிய தெய்வீகராகம் பாடல் எப்போ வானலியில்போடுவார்கள் என்று ஏ ங்குவோம் இப்பல்லாம் தினமும் கேட்கிறேன் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு
Jency a unforgettable singer and her songs still lives in the heart 💜 of millions that will never ever erase in their minds .Let us wish her good health , happiness and longevity.👍🙏
🌟 ஜென்ஸி தொடர்ந்து பாடியிருந்தால் சித்ராவை போல மிக பிரபலமான பாடகி ஆகியிருப்பார். காரணம் சித்ராவும் K.J யேசுதாஸ் மூலம் இளையராஜாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் தான்.
Hi Karuppu Poonai, As every cinefan missed one of the peculiarly-voiced Jency, I also missed this playback singer 3 or 4 decades ago. His voice was something peculiar not to be described how . The peak of her voice was fascinating. Jenny did not lose anything , I think. It is we the cinefans lost the chance of listening to a fascinating voice. The fans on many occasions have to be satisfied with the voice of the playback singers chosen by the musical directors because cinema is a business & as such the directors have to depend on flexible play back singers in every respect. Further it was unfortunate for the Tamil cinefans no other musical directors other than Ilaiyaraja could not identify Jenny's talents?
பி.சுசீலாவுக்கு அடுத்து எனக்கு ஜென்சி பிடித்தமான....மனம் விரும்பிய அழகான பாடகி.....நேரில் சந்திப்பது இயலாத ஒன்று என்றாலும்....வாழும் அவரை ....என் அபிமான பாடகியை....."என் வானிலே ஒரே வெண்ணிலா"...வாக... வாழ்த்துகிறேன்....!....அவரின் குரல் இன்னும்.... எப்போதும் ....என்மனதில் ஐக்கியம்.....! காட்டாற்று வெள்ளம்....தானே ஓடி தானே நிற்கும்....யாராலும் அவரை நிறுத்தமுடியாது....நின்றது....அவரின் சொந்த முடிவு....நிற்பது... தேன் குரல்...ஜென்சி..!
நான் பிறந்தது 1983 ம் வருடம். 1991 ம் ஆண்டு நான் ஈரோட்டில் இருந்து, என் தாத்தா வீட்டிற்கு விடுமுறை கழிக்க 2 மாதம் சென்றேன். அது தொழுவூர் என்ற கிராமம் திருவள்ளூர் மாவட்டம். இரவு ஏழு மணிக்கே ஊர் உறங்கிவிடும். என் தாத்தா ரேடியோவிற்கு அடிமை. அவரிடம் குறைந்தது 4 ரேடியோ க்கள் இருக்கும் . . 8 வயதில் எனக்கு ரேடியோ நண்பன் ஆனது .. தினமும் இரவு அலைவரிசையை மாற்றி மாற்றியே பொழுதுகள் கழியும்...ஊரே அமைதியாய் இருக்கும்போது தூரத்தில் செவ்வாய்பேட்டை ரோடு என்ற ரயில் நிலையத்தில் ரயில்கள் போகும் கட கட சத்தம் கொஞ்சம் காதை குறுக்கி கேட்டால் நன்றாக கேட்க்கும் .. இரவெல்லாம் பூச்சிகளின் ரீங்காரம்..வாசலில் கோரைப்பாய்..தலையருகே ரேடியோ ...கோடையில் வானத்தில் நட்சத்திரங்கள் நன்றாக தெரியும் ... அப்போது அந்த 50 நாட்களில் நான் கேட்ட சில பாடல்கள் என் ஆழ் மனதில் பதிந்தது ...அதில் சில பாடல்கள் 1.மீன்கொடி தேரில் மன்மதராஜன் 2.அடி பெண்ணே பொன்னுஞ்சல் ஆடும் இளமை (இந்த பாடலில் இடையில் , வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம் என்ற வரிகளை கேட்டபோது என் அம்மாவின் ஞாபகம் அப்படியே பற்றிக்கொண்டது ) 3.இரு பறவைகள் மழை முழுவதும் இங்கே பறந்தன 4. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் 5.காதல் ஓவியம் கேட்கும் காவியம் 6.ஆனந்த ராகம் கேட்கும் காலம் 7. தெய்வீக ராகம் திவிட்டதா பாடல் பின்னாளில் இந்த 7 பாடல்களை எங்கு கேட்க வாய்ப்பு கிடைத்தாலும் நின்று கேட்காமல் சென்றதில்லை ..வருடங்கள் உருண்டோடின என்னுடைய 12 ம் வகுப்பில் (ஆண்டு 2000 ) நான் இந்த பாடல்களை கேட்பதை அறிந்த என் நண்பர்கள் என்னை கேலி செய்தனர்..மீண்டும் ஆண்டுகள் ஓடின..கல்லூரி நாட்களில் எந்த FM மிலும் இந்த பாடல்களை கேட்க வாய்ப்பு கிடைக்க வில்லை (அதிகம் கிடைக்க வில்லை )...ஆண்டுகள் ஓடின ..அமெரிக்கா விற்கு சென்றேன் ...குடும்பத்தை விட்டு பிரிந்ததால் தனிமை என்னை வாட்டியது ... எங்கோ என் மூளைக்குள்ளும், ஆழ் மனத்திலும் பதிந்து விட்ட அந்த பாடல்களை தேடி தேடி கேட்டு மகிழிந்தேன்...குறிப்பாக இந்த 7 பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு தூக்கம் தேடிக்கொண்டேன் ...அப்போது கூட இந்த பாடல்களை பாடியவர் யார் என்ற எண்ணம் வந்ததே இல்லை...குரலிலும் இசையிலும் தொலைந்தவனுக்கு பாடியவர் பெயர் எதற்கு ? 2011 ம் ஆண்டு ஒரு கடும் குளிரில் 10 நாட்கள் வெளியே செல்ல முடியாமல் இருந்தபோது , இந்த பாடல்களை பாடியவர்களின்பெயரை அறிய ஆர்வம் கொண்டேன் ... அன்று எனக்கு பேரதிர்ச்சி....என் வாழ்வில் கலந்த அந்த 6 பாடல்களில் 5 பாடல்களின் சொந்தக்காரர் ஜென்சி. அப்போது புரிந்தது பாடல் வரிகள் என்னை மயக்கவில்லை ...இந்த குரல்தான் என்னை மயக்கியது என்று.. இன்று என் வயது 38 (24 MAY 2021) . கொரோனா கொடுமைக்காலம் ...ஆனாலும் இன்னும் அதே ஜென்சி இன் குரல்..... praveenas400@@t
Mrs. Jency mam, your decision was correct at that time but you would have communicated to ilayaraja sir little well in advance so that he would have postponed the recording due to this inevitable situation. Ilayaja sir is a great human being and has postponed the recording for some unavoidable situations. Mother only knows about their kids feelings and at that rime your support was very much required for your kid than anything else. Anyway your songs are very melodies and evergreen, my best wishes for you to get many more chances from many music directors again including ilayaraja sir to rock the music world with your unique voice !. All the best !!!
Really miss your unique voice mam....All your songs are great... Talented and fabulous singer...dheiveeka raagam, yen vaanile and aayiram malargale evergreen song... Hats off mam
தினமும் ஒரு டைம் அவர் பாட்டை கேட்பேன் இனிமையான குரல் மெய் மறக்கச் செய்து விடும குரல்
அருமையான இனிய குரல் சகோதரி ஜென்சியுடையது🙏🙏👍👍👍💐💐💐🌹🌹🌹👌👌🎉🎉
அடி பெண்ணே பொண்ணூன்சல் ஆடும் இளமை....
இந்த பாடல் கேட்கும் தருணம் உடலில் , மனதில் ஏற்படும் உற்சாகம் உணர்வு..... விளக்க முடியாதது.
Jency madam, You are great.
That voice same like janagi voice
My favourite singer jency
JENCY BEST 👌 ❤
என் உயிர் நீதானே பாடல் ஒன்று போதும் சகோதரி.என்றும் உங்கள் குரல் எங்கள் மனதில் நிலைத்து நிற்கும்.🙏🙏🙏
"JENCy" எனும்காந்தக்குரல் என் இதயத்தை வருடுகின்றது!!!
ஜெ ன்சி அவர்கள் பாடல்கள் அனைத்தும்கனத்த இதயத்திற்கு இலகுவானதாகஉள்ளது🙏🏻❤
ராஜா யார் பாடல்கள் அருமை👌🏻👌🏻🙏🏻🎉🎉
மெண்மையான குரல் வளம் கொண்டவர்.....
ஆயிரம் மலர்களே...
காதல் ஓவியம்...
அடிப் பெண்ணே.....
என் உயிர் நீதானே...
இதயம் போகுதே.....
தெய்விக ராகம்......
என் வானிலே.....
பூவும் மலர்திட...
அருமை.... அருமை... அருமை.....
தெய்வீக ராகம்.....
Kishore Tamil ki
Miss you so much sister
Tamil Ram இருபறவைகள்
அங்கும் இங்கும் பறந்தன
இனிமை
Wow super
எனக்கும் மிகவும் பிடிக்கும் இவரின் பாடல்கள். இன்றளவும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
ஜென்சி அவர்களும் சுவர்ணலதா அவர்களும் இன்று இசைத்துறையில் இருந்திருந்தால் இப்போதுள்ள அனைத்து பாடகர்களும் இரண்டாம் இடத்தில் தான் இருந்திருப்பர்...
True
No. S.Janagi and ks chitra nair is also very talented person. Those will be together in fist lost
You are 100%;correct
@@pqakeshprakash2896 vv
@@pqakeshprakash2896 vvv
என்னை 80களில் கட்டிப்போட்டு
கேட்கவைத்த குரல்களில்
திரு.ஜென்சி அவர்களின் குரலும் ஒன்று. ... அவங்க தொடந்து பாடாமல் போனதற்கான மர்மம் இன்னும்
அவர்களின் இசை ரசிகர்களுக்கு
புரியாத புதிராகவே இருக்கிறது. .... அவரின்
தனிப்பட்ட முடிவு என்றாலும்
எத்தனை பேர் மனங்கள்
காயப்பட்டு கிடக்கிறது என்பதை உணராமல்
போய்விட்டாரே.....
8
நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி ஜென்ஸி மேடம் ஒரு திகட்டாத கானம் தந்த அதிசய ராகம் 💐
தெய்வீக ராகம்..தெவிட்டாத பாடல்..உல்லாசப்பறவைகள் திரைப்படத்தில் உல்லாசமாக வலம் வரும் ஒரு திகட்டாத பாடல்.மறக்க முடியுமா!
என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் ஜென்ஸிஅம்மாவின் பாடல்👍👍🙏🙏🙏
உல்லாச பறவைகள் படத்தில் வரும் தெய்வீக ராகம்
தெவிட்டாத பாடல்
கேட்டாளே போதும்
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஜென்சி உயிர் உள்ள வரை மறக்க முடியாத பாடகி
உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது, சரியான உச்சரிப்பு மற்றும் தெளிவான குரல். மிக அருமையான Presentation.
thank u sir
ஜென்சி பாடிய அனைத்து பாடல்களும் தித்திப்பானவை..
உயிருள்ளவரை ஜென்சி அம்மாவின் குரலுக்கு நான் அடிமை!
இணைப்புக்கு நன்றி
இவரின் குரலை கேட்க்கும்போதெல்லாம் இவர் எங்கே?
கேள்வி இருக்கும் .... மிக அருமையான குரல்
தெய்வீகராகம்.தெவிட்டாத
பாடல்தந்தஜென்சிஅமமா
உங்கள் குரலுக்காக
எங்குகறேன்.....
Theni'gsiva..stputam
மீண்டும் உங்கள் குரல் தமிழ் படங்களில் ஒலிக்க வேண்டும்
அருமையான குரல் வளம் அவர் பாடாதது இழப்பு நமக்கும் தான்..
பல பல நல்ல இசையமைப்பாளர்களின் இசையில் பாடகி ஜென்சி அவர்கள் பல மொழிகளில் தொடர்ந்து பாடிக்கொண்டுதான் இருக்கிறார்
உயிரை கண்களால் காணாவிட்டாலும்...பிரிந்த உயிரே திரும்ப உடலில் உறவாட நினைக்கும் உணர்வுகளை....."ராக பொக்கிஷ தெய்வீக தேவி ஜென்சி" - குரல் இனிமையில் உயிரை காணமுடியும்....""ராக இனிமையில் இறைவனையும்..இறைவன் தந்த இதயஉயிரையும்..செவிவழியே கண்களில்"" ஊடுருவ வைக்கும ""இவ்வுலகம் அழிக்க முடியாத இரட்டை பெண்மணிகள்"" ஒன்று ஜென்சி - ஸ்வர்ண லதா..மற்றொன்று சுசீலா - ஜானகி..
என் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் இந்த உலகம் உள்ள வரை ஒலிக்கும்
ஜென்ஸி அம்மா குரல் அருமை குழந்தை குரல் தனித்துவமான குரல் வித்தியாசமான குரல் சூப்பர் வாய்ஸ்
I never knew that all my favourite songs have been sung by Jency Madam. What a voice! God bless you and your family, dear madam!
Thanks for listening
Sagayaraj . Do you know onething? While you listen sone tamil songs same like vani voice.
But that voice belongs to jency
Lot of thanks to you I didn't know about Jency amma ......
She's voice like my loveable Janaki Amma & Swarnalatha amma.
எனக்கு மிகவும் பிடித்த பாடகி
இருபறவைகள் மலைமுழுவதும் மற்றும் ஆயிரம் மலர்களே மலருங்கள், தெய்வீகராகம் இந்த பாடல்களில் ர, ற உச்சரிப்பு மிக அருமையாக இருக்கும். கேட்டுப்பாருங்ள் தெரியும்
'வானிலே வெண்ணிலா' போன்ற இடங்களில் வார்த்தைகளை விழுங்கினாலும் இவரின் குரல் இனிமையில் அந்த குறைகள் மறைந்து போகும். நல்ல, அருவி போன்ற குரல் வளம். தனித் தன்மை வாய்ந்தது. அவர் வாழ்க பல்லாண்டு.
Very nice 👍👌 thanks for you
இருபறவைகள் மலை முழுவதும் பாடல் எனது போன் ரிங்டோன் ஆக 10 வருடங்களுக்கு மேலாக உள்ளது💐
Enaku intha songs roompa roompa pudikum arumaiiii
Vaazhthukkal 👍
7
தெளிவாக அதேசமயம் வேகமாக செய்தியை பகிர்ந்த மக்களுக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பவ்
எனக்கும் ரொம்ப வருத்தம் ஜென்ஸி மேடம் பாடல்கள் நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் கேட்டு கொள்கிறேன
Ok 👍😆😆😆
Recomment to Ilayaraja he will give chance to sing.dont worry. He will like Malayalam and Telugu singers very much
Swernalatha, jency, vanijayaram very good singers 😍😘😘😘😘
Swarnalatha voice
Swarnalatha Amma and vani Amma special voices
இதன் மூலம் அற்பணிப்புடன் கலை பணியாற்றும் பண்பாளர்களை பற்றி பெருமையாய் நினைக்க தோணுது!
இவருடைய பாடல்கள் அனைத்தும் தெய்வீகராகங்கள் தெவிட்டாத பாடல்கள் வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்...தொடரட்டும் ஜென்ஸி அம்மா உங்கள் கலைப்பயணம்.
Jency Madams most perfect voice and fantastic modulation...God bless this madam
செந்தாளம் பூவைக்கொன்டு சிங்காரம்்பன்னிக்கொன்டு செந்தூர பொட்டும் வைத்து சேலாடும் கறையில் நின்றேன்.என்ன அருமையான குரல்.
எனக்கு பிடித்த பாடகி ஜானகி அம்மா மட்டும் தான்..
ஜென்சி மேடமும் ஒரு நல்ல பாடகி தான்...
Ayiram malargale malurungal enra padal my favourite song.ivar thodarnthu padamal ponathu isai oulagirge periya ilaputhan.she is wonderful singer❤
ஆசிரியர் பணிக்கு செல்லாமல் இளையராஜா அவர்களுடன் சேர்ந்து பயணித்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைத் தொட்டிருப்பார். இளையராஜா சொன்னதை நிச்சயம் செய்திருப்பார். 👌🏻👌🏻👌🏻
கடன் பிரச்சினைகள் தங்கைகள் மருமகள் பிரச்சினைகள் பற்றி வருந்தும் போது ஜெர்சி பேட்டி மற்றும் பாட்டு கேட்டு துன்பம் மறந்தேன் சில மணிகள்.
அதுக்காக நீண்ட இடைவேளைக்கு பின் இக்கட்டான சூழ்நிலையில் பாட வந்தவங்க கிட்டயா கோபத்தை காட்டுவது. ஒரு பாடகிய மிஸ் பண்ணிட்டோமே ராஜா சார்.
Your voice is strange and always gives childhood days sweet memories you live in our hearts forever 💜
Madam we all miss you. As soon as possible please come give us your music fest with our ILLAYA RAJA IYYAA.
அருமை தகவல். ஜென்சி அம்மா 👏👏👏நன்றிகள்
அநேக நாட்களாக நான் அது ஜானகி அம்மா குரல் என்று நினைத்து கொண்டிருந்தேன்.. இப்போதும் உங்களையும் உங்கள் குரலையும் காதலிக்கிறேன்
Jency காலம் ஒரு வசந்த காலம்
அருமையான தொகுப்பு கண்ணீர் தான் வருகிறது.
Jency Mam song is everlasting, long lasting in everybody's mind. I like her song so much... lovely, magnetic voice...
மறுபடியும் உங்கள் அருமையான நாங்கள் அனைவரும் கேட்கவேண்டும்
One of my best favorite singer of all time.
மேடம் உங்கள் குரல் ரொம்ப ரொம்ப எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நல்ல வீடியோ . நிகழ்ச்சி வழங்கிய பின்னணிக்குரல் அருமை.
OMG. She took the right call and happy now is the most important thing . Nice information .
நாட்டாமை பாதம் பட்டால் இங்க வெள்ளாமை வளருமடி என்று மலேசியா வாசுதேவன் அய்யா வுடன் இணைந்து பாடியது அருமை
Naattamai padathula jency padinangala? Ada kodumaye..
@@Amirkolanji yes naattamai first title song jency than padinanga
வருத்தப் படுவதற்கு ஒன்றுமில்லை.... நல்ல வாழ்க்கைதான். அரசு உத்யோகம் பாதுகாப்பானது அவர் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை நகர்த்தியது
Correct Bro
Ks. Chitra, jency, swarnalatha, sujata and swetha keralathu kuyilghal. And janakhimma, sushillaamma and vani jayaram are telunghu kuyilghal. Ivarghal anaivarum mattume Tamil, telugu, kannada songs kh uyir koduth avarghal bhumiyum manidhanum ullavarai. Great singers. Big salutes.
Vani Amma is from Tamilnadu
"ஆயிரம் மலர்களே ! மலருங்கள் !! பாடலை பாடிய அருமையான அக்கா ஜென்சி "
Wh
P
Sex videotape
Please Jency neengal meendum tamil cinimavil padi engal anaivaraiyum mazhachaithal kodi punniyam unakku . Thanks
Her voice is extremely good... SALUTE to jency madam
மயிலே மயிலே உன் தோகை எங்கே அந்த குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
Jency..!!! A unique and attractive Voice 😍
Soulful....!!!♥️
My favorite voice Jency Madam. Great loss to Tamil film industry. Thanks for giving wonderful songs. God bless you.
சென்சி அவர்கள் பாடிய தெய்வீகராகம் பாடல் எப்போ வானலியில்போடுவார்கள் என்று ஏ ங்குவோம் இப்பல்லாம் தினமும் கேட்கிறேன் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்கள்,,,
இசைஞானி + ஜென்சி
J
இசையையும்
குரலையும் கேட்டுக்கொண்டே
ஒரேஒரு தடவை எமனை
்சந்திக்கனும்்்்நான்.....்.
எப்பாாா ்்்பெரிய ராஜா.்்்்
ARTIFICIAL INTELLIGENCE - இனி அனைவரையும் மாற்றிவிடும். பழையன கழிதலும் புதியன புகுதலும்
Very nice melodious voice by madam jency. God bless her their family. Erode sridar.
Jency a unforgettable singer and her songs still lives in the heart 💜 of millions that will never ever erase in their minds .Let us wish her good health , happiness and longevity.👍🙏
🌟 ஜென்ஸி தொடர்ந்து பாடியிருந்தால் சித்ராவை போல மிக பிரபலமான பாடகி ஆகியிருப்பார். காரணம் சித்ராவும் K.J யேசுதாஸ் மூலம் இளையராஜாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் தான்.
DEIVEEGA RAAGAM...
💙The EVERGREEN SONG 💚
அருமையான பதிவு நன்றி பாராட்டுகள்
Jency succeeded in professional and personal life. God bless her!
Clearly mentioned all details thanks that girl voice 👏👏👏👏👏👏👏👏👑
Thanks and welcome
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஜென்சி அம்மா ஐ லவ் ஜென்சி அம்மா
நான் இன்றுவரை ஜென்ஸியின் ரசிகன் மட்டுமே
Very true. We miss Jency madam songs
முக்கியமான விசயங்களை மட்டும் சுறுக்கமாக பகிர்ந்து, இடை இடையே ஒருசில பாடல் வரிகளுடன் இந்த வீடியோ இருந்திருந்தால் இன்னும் சிறப்பு
Correct ah sonnenga...
Ww
Copyrights issue may come
Hi suba
Qqqqqqq1qqq1
I think she deserves a second chance, it is not only for her, but also for the Tamil Cinema Industry.
But daniel raja(ilayaraja)is arrogant character.he never give chance to her
9:08 உண்மை. அந்த ஆலாபனையில் தான் பாடலின் ஜீவனே உள்ளது.
ஜென்சி, உமாரமணன், சைலஜா சனந்தா, மின்மினி இன்னும் ஓரிரு பேர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய பாடல்கள் எல்லாம் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் அழியாது
Sunanda
Best Tamil Singer..... Evergreen songs whenever listening those songs!
A very good narration ! Best wishes for the Compere! It is a great loss to the Tamil Cinema that she stopped.
Thank you so much
Hi Karuppu Poonai,
As every cinefan missed one of the peculiarly-voiced Jency, I also missed this playback singer 3 or 4 decades ago. His voice was something peculiar not to be described how . The peak of her voice was fascinating. Jenny did not lose anything , I think. It is we the cinefans lost the chance of listening to a fascinating voice. The fans on many occasions have to be satisfied with the voice of the playback singers chosen by the musical directors because cinema is a business & as such the directors have to depend on flexible play back singers in every respect. Further it was unfortunate for the Tamil cinefans no other musical directors other than Ilaiyaraja could not identify Jenny's talents?
Really i came to know about the jency recently honey voice i like to hear always her voice
பி.சுசீலாவுக்கு அடுத்து எனக்கு ஜென்சி பிடித்தமான....மனம் விரும்பிய அழகான பாடகி.....நேரில் சந்திப்பது இயலாத ஒன்று என்றாலும்....வாழும் அவரை ....என் அபிமான பாடகியை....."என் வானிலே ஒரே வெண்ணிலா"...வாக... வாழ்த்துகிறேன்....!....அவரின் குரல் இன்னும்.... எப்போதும் ....என்மனதில் ஐக்கியம்.....! காட்டாற்று வெள்ளம்....தானே ஓடி தானே நிற்கும்....யாராலும் அவரை நிறுத்தமுடியாது....நின்றது....அவரின் சொந்த முடிவு....நிற்பது...
தேன் குரல்...ஜென்சி..!
Unga voice ennoda husband kkuu romba pitikkkum jency mam
Unique natural soul touching divine mesmerizing voice. Jency
நான் பிறந்தது 1983 ம் வருடம். 1991 ம் ஆண்டு நான் ஈரோட்டில் இருந்து, என் தாத்தா வீட்டிற்கு விடுமுறை கழிக்க 2 மாதம் சென்றேன். அது தொழுவூர் என்ற கிராமம் திருவள்ளூர் மாவட்டம். இரவு ஏழு மணிக்கே ஊர் உறங்கிவிடும். என் தாத்தா ரேடியோவிற்கு அடிமை. அவரிடம் குறைந்தது 4 ரேடியோ க்கள் இருக்கும் . . 8 வயதில் எனக்கு ரேடியோ நண்பன் ஆனது ..
தினமும் இரவு அலைவரிசையை மாற்றி மாற்றியே பொழுதுகள் கழியும்...ஊரே அமைதியாய் இருக்கும்போது தூரத்தில் செவ்வாய்பேட்டை ரோடு என்ற ரயில் நிலையத்தில் ரயில்கள் போகும் கட கட சத்தம் கொஞ்சம் காதை குறுக்கி கேட்டால் நன்றாக கேட்க்கும் ..
இரவெல்லாம் பூச்சிகளின் ரீங்காரம்..வாசலில் கோரைப்பாய்..தலையருகே ரேடியோ ...கோடையில் வானத்தில் நட்சத்திரங்கள் நன்றாக தெரியும் ...
அப்போது அந்த 50 நாட்களில் நான் கேட்ட சில பாடல்கள் என் ஆழ் மனதில் பதிந்தது ...அதில் சில பாடல்கள்
1.மீன்கொடி தேரில் மன்மதராஜன்
2.அடி பெண்ணே பொன்னுஞ்சல் ஆடும் இளமை (இந்த பாடலில் இடையில் , வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம் என்ற வரிகளை கேட்டபோது என் அம்மாவின் ஞாபகம் அப்படியே பற்றிக்கொண்டது )
3.இரு பறவைகள் மழை முழுவதும் இங்கே பறந்தன
4. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
5.காதல் ஓவியம் கேட்கும் காவியம்
6.ஆனந்த ராகம் கேட்கும் காலம்
7. தெய்வீக ராகம் திவிட்டதா பாடல்
பின்னாளில் இந்த 7 பாடல்களை எங்கு கேட்க வாய்ப்பு கிடைத்தாலும் நின்று கேட்காமல் சென்றதில்லை ..வருடங்கள் உருண்டோடின என்னுடைய 12 ம் வகுப்பில் (ஆண்டு 2000 ) நான் இந்த பாடல்களை கேட்பதை அறிந்த என் நண்பர்கள் என்னை கேலி செய்தனர்..மீண்டும் ஆண்டுகள் ஓடின..கல்லூரி நாட்களில் எந்த FM மிலும் இந்த பாடல்களை கேட்க வாய்ப்பு கிடைக்க வில்லை (அதிகம் கிடைக்க வில்லை )...ஆண்டுகள் ஓடின ..அமெரிக்கா விற்கு சென்றேன் ...குடும்பத்தை விட்டு பிரிந்ததால் தனிமை என்னை வாட்டியது ... எங்கோ என் மூளைக்குள்ளும், ஆழ் மனத்திலும் பதிந்து விட்ட அந்த பாடல்களை தேடி தேடி கேட்டு மகிழிந்தேன்...குறிப்பாக இந்த 7 பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு தூக்கம் தேடிக்கொண்டேன் ...அப்போது கூட இந்த பாடல்களை பாடியவர் யார் என்ற எண்ணம் வந்ததே இல்லை...குரலிலும் இசையிலும் தொலைந்தவனுக்கு பாடியவர் பெயர் எதற்கு ?
2011 ம் ஆண்டு ஒரு கடும் குளிரில் 10 நாட்கள் வெளியே செல்ல முடியாமல் இருந்தபோது , இந்த பாடல்களை பாடியவர்களின்பெயரை அறிய ஆர்வம் கொண்டேன் ...
அன்று எனக்கு பேரதிர்ச்சி....என் வாழ்வில் கலந்த அந்த 6 பாடல்களில் 5 பாடல்களின் சொந்தக்காரர் ஜென்சி.
அப்போது புரிந்தது பாடல் வரிகள் என்னை மயக்கவில்லை ...இந்த குரல்தான் என்னை மயக்கியது என்று..
இன்று என் வயது 38 (24 MAY 2021) . கொரோனா கொடுமைக்காலம் ...ஆனாலும் இன்னும் அதே ஜென்சி இன் குரல்.....
praveenas400@@t
Thank you karupu poonai channel Im a big fan of JENCY AMMA.....
இவுங்க பாடிய பாடல்கள் கேட்டால் உற்சாகமாக இருக்கும் 💞💞💞😘😘😘
Majority malayalis know tamil.. Atleast understand Tamil... So was jency....
Mrs. Jency mam, your decision was correct at that time but you would have communicated to ilayaraja sir little well in advance so that he would have postponed the recording due to this inevitable situation. Ilayaja sir is a great human being and has postponed the recording for some unavoidable situations. Mother only knows about their kids feelings and at that rime your support was very much required for your kid than anything else. Anyway your songs are very melodies and evergreen, my best wishes for you to get many more chances from many music directors again including ilayaraja sir to rock the music world with your unique voice !. All the best !!!
நிங்கள் மீண்டும் பாடவேன்டும்
ஜென்ஸி அருமையான குரல்வளம் பெற்றவர்.
My favourite singer, jency madam is legend, nan avarkalin fan , God bless u madam
Really miss your unique voice mam....All your songs are great... Talented and fabulous singer...dheiveeka raagam, yen vaanile and aayiram malargale evergreen song... Hats off mam
Jency plus Sri devi..... Superb combination.
Khadal oviyam.. andhe padal indru varai super... enna oru alagha a voice
Good video. Jency voice ,ever green songs still hit only
Human life is always like this. Personal thought are diverting the personal talent. My be the luck or fate. Above all, mam has highely genius.