ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி) ARumugam ARumugam

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 76

  • @bored22chat44
    @bored22chat44 4 місяці тому +34

    உங்க குரலில்தான் போது மனம் அமைதி ஆகிறது,muruga bless you

    • @Kaavaditv
      @Kaavaditv  4 місяці тому

      ஓம் முருகா

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy 3 місяці тому +11

    ஐயா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤ முருகர் அடிமை❤❤❤❤❤❤

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 3 місяці тому +9

    தினமும் உங்கள் குரலில் திருப்புகழ்
    கேட்டு மனமகிழ்ந்து
    கற்றுக் கொள்கி👏👏👌👌👌👍👍👍🕉🕉🕉🔱🔱றேன்.நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏👏

  • @vasanthakumari6154
    @vasanthakumari6154 8 днів тому +1

    முருகையா என் கணவருக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் நடந்து முடிந்து நல்ல குணம் பெற வேண்டும் ஐய்யனே🙏🙏🙏🙏🙏🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 4 місяці тому +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

    • @Kaavaditv
      @Kaavaditv  4 місяці тому

      வேலும் மயிலும் துணை

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 3 місяці тому +2

    உங்கள் குரலில் திருப்புகழ் பாடல் இரவு பகல் எப்பொளுதுமே காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது மிக்க
    மன மகிழ்ச்சி.🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏🕉🕉🕉🕉🔱🔱🔱

  • @Kaveri8983
    @Kaveri8983 День тому

    Nice song

  • @srk8360
    @srk8360 2 місяці тому +2

    அருமை.பக்திப்
    பரவசத்தில் ஆழ்த்தும் குரல்.. நன்றி 🙏

  • @VasanthamaniM-y1c
    @VasanthamaniM-y1c 3 місяці тому +5

    ஓம்தண்டாயுதபாணி.தந்தையேதிருவடிசரணம்❤.

    • @Kaavaditv
      @Kaavaditv  3 місяці тому +2

      ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ua-cam.com/video/2xI-IU2arro/v-deo.html

  • @Gangadharan-o5x
    @Gangadharan-o5x 3 місяці тому +4

    சண்முகத்தரசே போற்றி போற்றி

    • @Kaavaditv
      @Kaavaditv  3 місяці тому

      ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ua-cam.com/video/2xI-IU2arro/v-deo.html

  • @baskarb5891
    @baskarb5891 3 місяці тому +2

    அருமையான பாடல்

  • @varunkumar051192
    @varunkumar051192 22 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhithenmozhi4958
    @thenmozhithenmozhi4958 2 місяці тому +1

    குரல் மிகவும் இனிமை❤

  • @rvlkrish
    @rvlkrish Місяць тому

    Lucky to have heard this holy voice today! Now I will listen and feel blessed everyday.

  • @nivaskrishnan7568
    @nivaskrishnan7568 3 місяці тому +1

    Om Muruga Potri

  • @mathans7198
    @mathans7198 4 місяці тому +2

    மிக்க நன்றி மனசு அமைதி தந்தது

    • @Kaavaditv
      @Kaavaditv  4 місяці тому

      ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா

  • @ilayking2782
    @ilayking2782 4 місяці тому +2

    Murugaa saranam

  • @venkadeswarannarayanasamy1821
    @venkadeswarannarayanasamy1821 Місяць тому

    ஓம் சரவண பவ
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @GayatriSharvan
    @GayatriSharvan 3 місяці тому +2

    Om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏❤

  • @sairamsriram6344
    @sairamsriram6344 3 місяці тому +1

    எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத தேன்குரல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarr457
    @sundarr457 3 місяці тому +2

    ஐயாவின் பாதமே சரணம்.... முருகன் உங்கள் நாவில் நின்று நடனமாடி திருப்புகழ் மழையை இசையாக பொழிகிறான்

    • @Kaavaditv
      @Kaavaditv  3 місяці тому

      ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ua-cam.com/video/2xI-IU2arro/v-deo.html

    • @sundarr457
      @sundarr457 3 місяці тому

      @@Kaavaditv நன்றி 🙏

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 2 місяці тому +2

    ஓம் சண்முக சரணம்❤🙏

  • @thamaraiselvis6347
    @thamaraiselvis6347 17 днів тому

    ஓம் முருகா போற்றி

  • @bhuvanabhuvana2534
    @bhuvanabhuvana2534 15 днів тому

    Voice super

  • @Krish-p2b
    @Krish-p2b 3 місяці тому +1

    🚩🙏🙏🥥🥥🔥✨️🌞🌙🌦🌱🌿🌾🦜🐓AARUMUGAM AARUMUGAM AARUMUGAM AARUMUGAM AARUMUGAM AARUMUGAM வணக்கம் 🙏🚩🚩

  • @VijayKumar-VV994
    @VijayKumar-VV994 3 місяці тому +9

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
    யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்
    ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
    ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
    ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
    ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
    நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
    நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா
    சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
    தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
    சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
    தேவர் வரதா முருக ...... தம்பிரானே.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Kaavaditv
      @Kaavaditv  3 місяці тому

      ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ua-cam.com/video/2xI-IU2arro/v-deo.html

    • @RadhamaniSivakumar
      @RadhamaniSivakumar 9 днів тому

      ​very good. Mesmerising voice please 0:02

    • @RadhamaniSivakumar
      @RadhamaniSivakumar 8 днів тому

      ❤please inform the deiveehga kuralukkuria singers name please and I wish he must sing other so many songs in his mesmerized and devotional voice.

  • @Kaniga-h1k
    @Kaniga-h1k 3 місяці тому +2

    Thank you iyyaa

  • @pandianirula2130
    @pandianirula2130 4 місяці тому +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @Kaavaditv
      @Kaavaditv  4 місяці тому

      ஓம் முருகா

  • @srinivasansrinivasanvas667
    @srinivasansrinivasanvas667 4 місяці тому +4

    நமஸ்காரம் அருமையான பதிவு இன்னும் நிறைய சொல்ல வேண்டுகிறோம் நன்றி

    • @Kaavaditv
      @Kaavaditv  4 місяці тому

      ஓம் சரவண பவ

  • @pandianirula2130
    @pandianirula2130 4 місяці тому +1

    முருகா முருகா முருகா முருகா

    • @Kaavaditv
      @Kaavaditv  4 місяці тому

      ஓம் சரவண பவ

  • @Murugesan-dz8ok
    @Murugesan-dz8ok 3 місяці тому +2

    எனக்கு நல்ல வழிகாட்டு முருகா

  • @Kanimozhi-oh3ef
    @Kanimozhi-oh3ef Місяць тому

    Om muruga en appane potri

  • @muralys1949
    @muralys1949 3 місяці тому +1

    My faverat song

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 2 місяці тому

    ஓம் முருகா சரணம்

  • @priyapriya-xu8cp
    @priyapriya-xu8cp 4 місяці тому +2

    Nandri ayya sema voice ayya

  • @sairamsriram6344
    @sairamsriram6344 3 місяці тому

    முருகா முருகா முருகா 😭😭😭

  • @niranjanniranjan2212
    @niranjanniranjan2212 24 дні тому

    Om Saravana Bava ❤❤❤❤

  • @Kanimozhi-oh3ef
    @Kanimozhi-oh3ef 24 дні тому

    Om muruga kantha sanmuga potri

  • @ThanamThanam-xg6cc
    @ThanamThanam-xg6cc 2 місяці тому

    Murugan tunai 🌹 🙏 ♥️

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 2 місяці тому

    ஒம் சரவண பவ❤🌟🦚🐓💐🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 2 місяці тому

    Blessed,can hear this million times 🤍

  • @sathyapraveenkumar8268
    @sathyapraveenkumar8268 2 місяці тому

    Super 🎉🎉🎉🎉❤❤

  • @NavenThevar
    @NavenThevar Місяць тому

    ஓம் சரவண பவ❤

  • @jeganvasan4217
    @jeganvasan4217 Місяць тому

    தெய்வீக குரல்

  • @sairamsriram6344
    @sairamsriram6344 3 місяці тому

    என் தொழில் நல்லபடியா உயர்வுக்கு வரனும் ஆண்டவரே😢😢😢

  • @SinthuAthira
    @SinthuAthira 2 місяці тому

    Muruga muruga 🙏

  • @Kunarasa-j8o
    @Kunarasa-j8o 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮 super 👌
    💯💯💯💯💯💯💯💯❤

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 8 днів тому

    Theninum iniya kural..... Murugar kural ippadi dhan irukkum pola.... Avar kuralai ivar kuralil ketkiren... Velum mayilum sevalum thunai

  • @chitraraman7210
    @chitraraman7210 4 місяці тому

    Excellent

  • @GeethaJeyakumar-fi1yc
    @GeethaJeyakumar-fi1yc 4 місяці тому +2

    Thankyou

  • @Manimegalai-cs7yv
    @Manimegalai-cs7yv 3 місяці тому +1

    Inda kuralai thedi thedi ketkiren..thirupughzai pada pada voi manakum.

  • @murugeshkumarm1231
    @murugeshkumarm1231 2 місяці тому

    இந்த பாட்டுக்கு கீழ் பொருள் தந்தாள் படிப்பதை குழந்தைகளும் புரிந்து கொள்வார்கள்

  • @Happyou749
    @Happyou749 4 місяці тому

    Priya ❤kumar blessings pl just us murugan thunnai

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 місяці тому

    💐💐💐💐🙏🙏

  • @YUVARAJ.R16
    @YUVARAJ.R16 3 місяці тому

  • @parthasarathy2756
    @parthasarathy2756 2 місяці тому

    Muruga

  • @smartnaresh97
    @smartnaresh97 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulduraip-k5k
    @paulduraip-k5k 2 місяці тому

    பின் இசை இல்லாமல் சில பதிவுகள் போடவும்