சகோதரி அடுத்தவர் நலனில் அக்கரை கொண்டு இந்த பதிவை வெளியிட்டதற்காக மிகவும் நன்றி🙏💕 தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தினரும் முருகன் அருளால் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன். வேலும் மயிலும் சேவலும் துணை, ஓம் சரவணபவ, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏
எனது கணவர் குடிபோதயில் இருந்து விடுபட வேண்டும் முருகா எல்லாம் நல்லதே நடக்க வேண்டும். நினைப்பது எல்லாம் நன்மையாக நடக்க வேண்டும்.முருகா. உங்கள் துணையால் ஓம் முருகா
முருகா ஏன் மகனுக்கு லீவிர்வீக்கம் சரியாகவேண்டும் நான் மிகவும் ஏன் மகனைஇணைத்து ரொம்ப மனவேதனையில் இருக்கிறேன் எங்களுமீது கரெனை காட்டுமுருகா வேலும் மயிலும் செவலும் துணை 🙏🙏🙏🙏🙏
Amma, we have to be in control by checking every 6 months. Enzyme assay may be present as normal, but it is not going to say correctly. Only scan per year. Give him only vegetables and fruits.
Thank u god bless u I did this 48 days and recover from my karma.. everyone read it 48 days you will definitely see the result. Karunai kadaley kandha potri un thiruvadi charanam .. thanks u appa.. thanks lot who wrote this.. thank u for share this.. god bless u all.. all read this everyone live happily❤
மிகவும் நன்றி சகோதரி . எனது மகனுக்கு கண்பார்வை குறைவு Carotocoronous விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளது.இக் குறையை தீர்க்க வேண்டும் முருகா ❕ என் அப்பனே முருகா போற்றி போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 உன் திருவடி போற்றி போற்றி
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், தங்களிடம் சிறு விண்ணப்பம் காது கேளாதோர் கள் பயன் பெரும் படி FLASH தாங்கள் கூறும் திருப்புகழ் பாடல் மற்றும் அனைத்தும் வந்தால் நன்றாக இருக்கும்
ஓம் முருகா எனக்கு வயிறு ஆப்ரேசன் பன்னிறாங்க எனக்கு சரியாயினும் முருகா கேன்சர் மாதிரி இருக்கும் சொல்லறாங்க பயாமா இருக்கு முருகா 2 வயது பையன் இருக்கான் அவனுக்கா நான் உயிர் வாழனும் முருகா உங்க கால்ல விழுறேன் முருகா
@@kavithakavi-m8y Tom Murugan abhyam Murugan sollgirar Naan erukka Bhayam Ayan Murugan ai nambungal OM d’ara ans bhava endru j’aboyai gal Ella am sariyagum 🤙
தயவுசெய்து தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு தங்கள் கருத்துக்களை தமிழில் தெரிவியுங்கள் சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம்❤❤❤❤❤❤
Sis enaku 15 days ah Erumal and cold. Rendume vidamatinguthu. Niraya time hospital poye dctr ra parthu medicine um saptukituruken sis. Erumal over agi throat fulla pun aagi blood varuthu sis. Sali athigam ayitanale kaathula small size hole vilunthu athularunthu sali varuthu sis. Romba kastapaduren sis intha erumal salinale. En 2 kutty ponnungalukum 3 days ah Erumal start agi avanga kastapaduranga. En husband kum adikadi odambu sari ilama poguthu sis. Enaku ithelam ninachu manasuku rombave kastama iruku sis. Na kastapatalum paravala, en kulanthaingaluku en husband ku udambu nalla irukanum sis. Na intha Thirupugal today la irunthu 21 times or 48 times solalama sis. Pls solunga. Intha paadalai padithapiragu velmaaral parayanam panalama sis. Na Murugara than malai pola nambitruken sis. Om saravana bhava❤
@irainambikkai239 Thank u sister. En family ku romba health issues aguthu sis. En kids ku 15 days once sali, cold, cough vanthu kastapadranga. Nanum en family um arokiyama irukanum sis. Murugar ah na romba Namburen avara kumpduren sis.
Hi sister very useful video.Thankyou so much for the video. My first like n comment. Pls let me know if english version book is available in online. I don't tamil. Velmaral book also i hv in english only. Nalini from Bangalore
Anbu magale en kanavar glucoma vaal vision poi migavum kashtapadukirar .Naanum vendatha theivamillai.Daily nambikkaiyudan Velmaaral ketkirar.plrase pray for him.( Koottu prarthanai seima).please.Thank u.
நீங்கள் சொல்லுவது மிகப் பயனுடையதாக இருக்கிறது.ஆனால் திருப்புகழை திருப்புகல் என்று உச்சரிக்கிறீர்கள்.தமிழுக்கு அழகே ழ தான்.அதனால் சரியாக உச்சரிக்கவும்.தவறை சுட்டிக் காட்டச் சொல்லவில்லை.திருத்திக் கொள்வதற்காக.
அப்படிலாம் நேரத்தை அதிகமாக்க சொல்வதையே திரும்ப திரும்ப சொல்ல வில்லை. அது மட்டும் இல்லை இது முருகர் நமக்காக கொடுத்த வரபிரசாதம் இதை படித்தால் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பொறுமையாக வீடியோ பார்த்ததுக்கு மிக்க நன்றி 🙏
சகோதரி அடுத்தவர் நலனில் அக்கரை கொண்டு இந்த பதிவை வெளியிட்டதற்காக மிகவும் நன்றி🙏💕 தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தினரும் முருகன் அருளால் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன். வேலும் மயிலும் சேவலும் துணை, ஓம் சரவணபவ, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏
🙏
எனது கணவர் குடிபோதயில் இருந்து விடுபட வேண்டும் முருகா
எல்லாம் நல்லதே நடக்க வேண்டும். நினைப்பது எல்லாம் நன்மையாக நடக்க வேண்டும்.முருகா.
உங்கள் துணையால்
ஓம் முருகா
ஓம் முருகா எனக்கு பக்கவாத நோய் வந்துள்ளது அது சரி ஆக முருகனை வணங்கி வேண்டுகிறேன் ஓம் முருகா
முருகா ஏன் மகனுக்கு லீவிர்வீக்கம் சரியாகவேண்டும் நான் மிகவும் ஏன் மகனைஇணைத்து ரொம்ப மனவேதனையில் இருக்கிறேன் எங்களுமீது கரெனை காட்டுமுருகா வேலும் மயிலும் செவலும் துணை 🙏🙏🙏🙏🙏
சகோதரி இது திருப்புகல் கிடையாது திருப்புகழ் என உச்சரிக்கவும்
Amma, we have to be in control by checking every 6 months. Enzyme assay may be present as normal, but it is not going to say correctly. Only scan per year. Give him only vegetables and fruits.
Muruga enga ammavuku irumal sariyaaganum❤
தங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏
மிக சிறந்த பதிவு.நன்றி.
🙏
Muruga enaku புற்றுநோய் குணமாக அருள் புரிவாய் முருகா நன்றி
முருகா இவர்கள் பூரண குணமடைய அருள் புரிவாயாக 🙏 🙇 நல்லதே நடக்கும் 🙏
கண்டிப்பா நோய் காணாமல் போய்விடும் ஓம் சரவண பவா
Dont worry bro...sariagividum
Thank u god bless u I did this 48 days and recover from my karma.. everyone read it 48 days you will definitely see the result. Karunai kadaley kandha potri un thiruvadi charanam .. thanks u appa.. thanks lot who wrote this.. thank u for share this.. god bless u all.. all read this everyone live happily❤
Muruga saranam
மிகவும் நன்றி சகோதரி . எனது மகனுக்கு கண்பார்வை குறைவு
Carotocoronous விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளது.இக் குறையை
தீர்க்க வேண்டும் முருகா ❕ என் அப்பனே முருகா போற்றி போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
உன் திருவடி போற்றி போற்றி
🙏
ஓம் முருகா 🙏🙏
ஓம் முருகா 🙏🙏
ஓம் முருகா ஓம் 🙏🙏
Thanks madam i have noted in my notebook will read everyday till i get memorise.om murga
🙏
முருகன் அருளால் எனது தங்கை பூரண நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.அப்பனே முருகா உன் மகளை காப்பாற்று.
Tq sis
Om muruga Appa potri 🙏🙏🙏❤
ஓம் முருகா சரணம்..... ஓம் சரவணபவாய நமஹா....
Thank u very much mam for ur clear explanation murugan thunai
🙏
Muruga om vetri vel muruga saranam en gb stone korachu kudu appa muruga🙏🙏🙏🙏😢
நன்றி நன்றி நன்றி 🙏
ஃ ஓம் ப்ரபஞ்ச வேலும் மயிலும் சேவலும் அடியார்கள் துணை ஓம் ஃ நன்றிகள் பல கோடிகள் அம்மா ஃ ஓம் ஃ
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், தங்களிடம் சிறு விண்ணப்பம் காது கேளாதோர் கள் பயன் பெரும் படி FLASH தாங்கள் கூறும் திருப்புகழ் பாடல் மற்றும் அனைத்தும் வந்தால் நன்றாக இருக்கும்
நன்றி🙏 இந்த திருப்புகழ் பாடல் வரி description கீழே இருக்கு மற்றும் கிடைக்கும் பாடல் வரிகளும் நான் கொடுக்கிறேன் நன்றிகள் பல 🙏
ஓம் முருகா சரணம் எனக்கு கால் வலி இடுப்பு வலி சரி ஆய்டனும் அப்பா முருகா
ஓம் முருகா போற்றி
💐🌹🙏 Om murugaa porti porti
Muruga enhubend kulainthaikaluku noi nodi illa valkai kudu muruga appa
Om Saravanaba muruga enaku asthuma problem irukuku engaluky kulanthai baakiyakam kudukanum muruga ennoda asthuma prachana sari aganum🙏🙏🙏😭😭😭😭
Dinamum padinga
Muruga rnakku udal kai kal kaluthu mudughuthandu valigal anaithum sariaga vendum om Saravana bava 🙏🦚🦚🦚
முருகன் துணை 🙏
Om saravanabhava muruga
Thank you mam.its great mantra .Thanx a lot🎉🎉🎉🎉
ஓம்சரவணபவ
ஓம்சரவணபவ
ஓம்சரவணபவ
ஓம்சரவணபவ
ஓம்சரவணபவ
ஓம்சரவணபவ
Muruga saranam shanmuga saranam 🙏
ஃ ஓம் ப்ரபஞ்ச ஞானப்பழநி முருகன் அடியார்கள் துணை ஓம் ஃ நன்றிகள் பல கோடிகள் அம்மா ஃ ஓம் ஃ
நன்றி நல்லதே நடக்கும் 🙏
Super sister murgan thunai endrum
🙏
Om Sarvana : Bhava
Today...2years completed. Congratulations sisters.
Thank u so much❤️
ஓம் முருகா எனக்கு வயிறு ஆப்ரேசன் பன்னிறாங்க எனக்கு சரியாயினும் முருகா கேன்சர் மாதிரி இருக்கும் சொல்லறாங்க பயாமா இருக்கு முருகா 2 வயது பையன் இருக்கான் அவனுக்கா நான் உயிர் வாழனும் முருகா உங்க கால்ல விழுறேன் முருகா
கந்தன் கருணை alapariyathu நம்பிக்கையை கைவிடாமல் அவரின் திருப்புகழ் படிங்க. வேல்மாறல் படிங்க மா நல்லதே நடக்கும் 🙏
Om sarabanabhava om
Om muruga❤🌹🌺
Muruga ennoda ponnuhu type1 sugar sariahanum ennoda ponnuhu vayathu 20 thanpa avalota ethir kalam nalla patiya iruhanim muruga
Ommurugasarvanapava
Om muruka pottri
Kodana kodi nandrigal mam
🙏
Muruga 🎉
முருகா என் குடலிறக்கம் சரியாக வேண்டும் முருகா
நல்லதே நடக்கும்
En piravi pini theera vendum 🙏🙏
முருகா சரணம்
Muruga en udal upadhagal gunamaga arul purivayaga ennala mudilapa ungalukku theriyadha yen ivvalavu sodhanai ethanal nal nan kastapudukiren muruga🙏🙏🙏
Murugan rhumait errukkum porgy kavalai padadhirgal😊🤙
Spelling thavaru sorry Thunai bhodhu
🙏🙏🙏🙏
Muruga en உடலில் உள்ள வலிகள் குணமாக வேண்டும் வாத நோய் குணமாக வேண்டும் அப்பா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு அப்பா
இவர்களுக்கு துணையாக இருங்கள் அப்பா 🙏🙏🙏
நன்றி அம்மா❤❤
@@kavithakavi-m8y Tom Murugan abhyam Murugan sollgirar Naan erukka Bhayam Ayan Murugan ai nambungal OM d’ara ans bhava endru j’aboyai gal Ella
am sariyagum 🤙
தயவுசெய்து தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு தங்கள் கருத்துக்களை தமிழில் தெரிவியுங்கள் சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம்❤❤❤❤❤❤
கண்டிப்பாக மன்னிக்கவும் 🙏
Om muruga pootri om saravana bava
ஓம் சரவணபவ
அருமை
🙏
Om saravanabava
Hi murugha
Muruga en stomach pain theeranum ayya
Stomach pain sari agi period aganum enaku thunaiya irunga muruga
Muruga சரணம்
Muruga yenaku sugar eruku. Sugar arippu eruku yenaku sariyaganum muruga ❤
நல்லதே நடக்கும் 🙏 முருகர் துணை இருப்பார் 🙏
Ohm muruga kandippaga kaikoduppar
Sis enaku 15 days ah Erumal and cold. Rendume vidamatinguthu. Niraya time hospital poye dctr ra parthu medicine um saptukituruken sis. Erumal over agi throat fulla pun aagi blood varuthu sis. Sali athigam ayitanale kaathula small size hole vilunthu athularunthu sali varuthu sis. Romba kastapaduren sis intha erumal salinale. En 2 kutty ponnungalukum 3 days ah Erumal start agi avanga kastapaduranga. En husband kum adikadi odambu sari ilama poguthu sis. Enaku ithelam ninachu manasuku rombave kastama iruku sis. Na kastapatalum paravala, en kulanthaingaluku en husband ku udambu nalla irukanum sis. Na intha Thirupugal today la irunthu 21 times or 48 times solalama sis. Pls solunga. Intha paadalai padithapiragu velmaaral parayanam panalama sis. Na Murugara than malai pola nambitruken sis. Om saravana bhava❤
dnt worry sis god with u. nallathe nadakkum
@irainambikkai239 Thank u sister. En family ku romba health issues aguthu sis. En kids ku 15 days once sali, cold, cough vanthu kastapadranga. Nanum en family um arokiyama irukanum sis. Murugar ah na romba Namburen avara kumpduren sis.
Lurics semd it.
Check description
Hi sister very useful video.Thankyou so much for the video. My first like n comment. Pls let me know if english version book is available in online. I don't tamil. Velmaral book also i hv in english only. Nalini from Bangalore
Hi check in description
கந்தர் அலங்காராமும் இதேபொல் எளியநடையில் இசை அமைத்துப் பாட முடியுமா
முயற்சி செய்கிறேன் 🙏
Om sarawana bawa
Omsarawana bawa
Omsarawana bawa
Omsarawana bawa
Omsarawanabawa
Omsarawanabawa
Omsarawanabawa
Enaku mootu theimanam. Ennutaya age 30.Enaku normal aguma sister
Murugarai panithu vendikonga sis sari agum. Healthya saptudunga
Sis
Can read these lines for my sister health. I do not have the book. I am a singaporean but now in india. Please advise
I given details in description box. Pls check
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Enaku 5month thalia sutral eruku, kadavula veendatha naal ella erakaga Morgan kita vendekanga ellaru please ,na eppo veelmaral padukara
Muruga saranam🙏🙏🙏
Pappa ku fever cold cough sollama sister
சொல்லலாம் sis
மீண்டும் இப்பதிவை நன்கு கவனித்து பின் பதிவிடவும்
சகல நோய்களும் நீங்காது இருக்க என்று பதிவிட்டிருக்ககிறீர்கள்
சரிபார்த்து பதிவிடவும்
🙏
Hi siss yennoda paiyan 2 age aakuthu Avan innum sitting pannala nadagala sis enna pathigam parayanam pannanum
நீங்க இத கூட படிங்க sis
Hi
Hi
முருகா எனக்கு குடலிரக்கம்சரியாகவேண்டும்
Muruga saranam intha thirupugal padinga
Cervical spondylosis motor neurone disease sariyaganum ❤
உடல் பிரச்சனை எல்லாத்துக்கும் நீங்க படிக்கலாம் சிஸ்டர் முருகனை நம்புங்கள் 🙏
🙏🙏🙏
KITNI STONE DIRSESE KARANAMAGHA KASTAPPPADUGIREN. MURUGHAN ARULAL NIVARTHI SEY SAHODHARI. 7:35 PMA. JEYAPANDIAN. MELUR MADURAI.
Hi Sister ,
மற்றவர்களுக்காகவும் நாம் சொல்லலாமா சிஸ்டர்? சொல்லலாம் என்றால் எவ்வளவு நாட்கள் சொல்ல வேண்டும் சிஸ்டர் ?
சொல்லலாம் சிஸ்டர் பிரச்சனை சரி ஆகும்வரை சொல்லலாம்
Thank you very much for kind reply sister
Anbu magale en kanavar glucoma vaal vision poi migavum kashtapadukirar .Naanum vendatha theivamillai.Daily nambikkaiyudan Velmaaral ketkirar.plrase pray for him.( Koottu prarthanai seima).please.Thank u.
Kandippaga sekram avar nalla murayil gunamadaivar
Om saravana bava
நீங்கள் சொல்லுவது மிகப் பயனுடையதாக இருக்கிறது.ஆனால் திருப்புகழை திருப்புகல் என்று உச்சரிக்கிறீர்கள்.தமிழுக்கு அழகே ழ தான்.அதனால் சரியாக உச்சரிக்கவும்.தவறை சுட்டிக் காட்டச் சொல்லவில்லை.திருத்திக் கொள்வதற்காக.
கண்டிப்பா சிஸ்டர் நன்றி 🙏
Can get in English lyrics plz
irumalu rOka muyalakan vAtha
merikuNa nAsi ...... vidamEnee
rizhivuvi dAtha thalaivali sOkai
yezhukaLa mAlai ...... yivaiyOdE
peruvayi ReeLai yerikulai chUlai
peruvali vERu ...... muLanOykaL
piRavikaL thORu menainali yAtha
padiyuna thALkaL ...... aruLvAyE
varumoru kOdi yasurarpa thAthi
madiya anEka ...... isaipAdi
varumoru kAla vayirava rAda
vadisudar vElai ...... viduvOnE
tharunizhal meethi luRaimuki lUrthi
tharuthiru mAthin ...... maNavALA
salamidai pUvi naduvinil veeRu
thaNimalai mEvu ...... perumALE.
நேரத்தை நீட்டிக்க வேண்டி கூற வேண்டிய கருத்தில் தவறு ஏற்படாதவாறு கவனித்து பதிவிடவும்
அப்படிலாம் நேரத்தை அதிகமாக்க சொல்வதையே திரும்ப திரும்ப சொல்ல வில்லை. அது மட்டும் இல்லை இது முருகர் நமக்காக கொடுத்த வரபிரசாதம் இதை படித்தால் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பொறுமையாக வீடியோ பார்த்ததுக்கு மிக்க நன்றி 🙏
Om sarawna bawa
Omsarawanabawa
Om sarawna bawa
Omsarawanabawa
Om sarawna bawa
Om sarawna bawa
How to go description box mam
Video views pakkathula more option irukkum adha click panna fulla show agum
இந்த பாட்டை போடவும்
Description la full songs irukku
Enaku herenia sari aganum operation ilamal .athoda kulanthai purakanum sister.
Padinga sis 🙏 murugan thunai
@@irainambikkai239 yentha thirupugal padicha hernia sari agum sis.
Check panni solren sis. Intha thirupugal murugankitta vendi padinga
@@irainambikkai239 marakama solidunga sister
@rukmanigovindan4906 எனக்கு தெரிஞ்சி வரை முயற்சி செய்து பார்க்கிறேன் சிஸ்டர் 🙏
Murga eanku mudakuvatham iruku eanku sari agnum eanku 2baby iruku 😢😢
இந்த திருப்புகழ் படிங்க சிஸ்டர்
Same to me after 2ñd baby delivery i have high bp and affected.by stroke
சகோதரி உடம்பில் ஏற்படும் தோல் நோய் குணமாக மந்திரம் சொல்லுங்க
ok sis
Akka enaku kolandha ella akka
Segamayai thirupugal padinga already shared ma
@@irainambikkai239 okk akka
You say for all diseases this thiru pugal but ur specific in mentioning the disease. Be clear.
Amma Tamilai kolai seyyade. Uchcharippu romba mosam,
திருப்புகல் அல்ல திருப்புகழ் என்பதுதான் சரி தமிழை சரியாக உச்சரிக்கவும்சரியா!.
நன்றி 🙏
Your Thamiizh s not proper. Pl pronounce correctly.
Om sarabanabhava om