- 196
- 3 702 323
KaavadiTV - காவடி டிவி
India
Приєднався 23 січ 2024
இந்த சேனல் அனைத்து முருக பக்தர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து குழுவில் சேரவும், பகிரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும்.
With the hearts of Lord Muruga's followers echoing, Kaavadi TV stands as a virtual pilgrimage place. The numerous customs, rites, and spiritual teachings connected to Subramaniya Senthilnathan are attested to by our channel. Come explore the holy narratives with us, become fully engaged in devotional activities, and establish a worldwide community united by our shared love for Lord Muruga.
This channel is dedicated to all Lord Muruga devotees. Please subscribe the channel, share and comment.
இருவினைப் பிறவி | Iruvinai Piravi | திருப்புகழ் 932 | Thirupugal 932 #kaavaditv #tamil #திருப்புகழ்
இருவினைப் பிறவி | Iruvinai Piravi | திருப்புகழ் 932 | Thirupugal 932 #kaavaditv #tamil #திருப்புகழ் #thirupugazh #thirupugal #thiruppugazh #thirupugazh #palani #thiruthani #thiruparankundram #swamimalai #palamuthircholai #thiruchendur #sambandamgurukkal
......... பாடல் .........
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி ... நல்வினை, தீவினை
இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி,
இடர்கள்பட்டு அலையப் புகுதாதே ... துயரங்கள் ஏற்பட்டு
அலைந்து திரியப் புகாமல்,
திருவருட் கருணைப் ப்ரபையாலே ... உனது திருவருளாம்
கருணையென்னும் ஒளியாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ ... உறுதியான வகையில்
நான் நற்கதியைப் பெறமாட்டேனோ?
அரியயற்கு அறிதற்கு அரியானே ... திருமாலும் பிரம்மாவும்
அறிவதற்கு அரியவனே,
அடியவர்க்கு எளிய அற்புதநேயா ... உன் அடியவர்க்கு எளிதாகக்
கிட்டும் அற்புதமான நண்பனே,
குருவெனச் சிவனுக்கு அருள்போதா ... குருமூர்த்தியாக
சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே,
கொடுமுடிக் குமரப் பெருமாளே. ... கொடுமுடித் தலத்தில்*
வீற்றிருக்கும் பெருமாளே.
Song 932 - iruvinai piRavi (thiruppANdikkodumudi)
iru vinai piRavik ...... kadal mUzhgi
idargaL pattalaiyap ...... pugudhAdhE
thiruvarut karuNaip ...... prabaiyAlE
thira menak gathiyaip ...... peRuvEnO
ari ayaRk aRidhaRk ...... ariyAnE
adiyavark keLi ...... aRbutha nEyA
guruvena sivanuk ...... aruL bOdhA
kodumudik kumarap ...... perumALE.
ua-cam.com/video/2xI-IU2arro/v-deo.html - திருப்புகழின் தொகுப்பு-சகல பிரச்சனை-மனக்கவலை நீங்கி-சகல சௌபாக்கியங்களை பெற்றுத்தர இடைவிடாமல் கேளுங்க
#kaavaditv #kaavadi #kavaditv #kavadi
Amazon today's Deal - amzn.to/4cB9RVp
Please Subscribe, Follow, Comment and the press Bell Button -
UA-cam : ua-cam.com/users/channel@kaavaditv
Facebook : kaavaditv/
Instagram : kaavaditv
......... பாடல் .........
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி ... நல்வினை, தீவினை
இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி,
இடர்கள்பட்டு அலையப் புகுதாதே ... துயரங்கள் ஏற்பட்டு
அலைந்து திரியப் புகாமல்,
திருவருட் கருணைப் ப்ரபையாலே ... உனது திருவருளாம்
கருணையென்னும் ஒளியாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ ... உறுதியான வகையில்
நான் நற்கதியைப் பெறமாட்டேனோ?
அரியயற்கு அறிதற்கு அரியானே ... திருமாலும் பிரம்மாவும்
அறிவதற்கு அரியவனே,
அடியவர்க்கு எளிய அற்புதநேயா ... உன் அடியவர்க்கு எளிதாகக்
கிட்டும் அற்புதமான நண்பனே,
குருவெனச் சிவனுக்கு அருள்போதா ... குருமூர்த்தியாக
சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே,
கொடுமுடிக் குமரப் பெருமாளே. ... கொடுமுடித் தலத்தில்*
வீற்றிருக்கும் பெருமாளே.
Song 932 - iruvinai piRavi (thiruppANdikkodumudi)
iru vinai piRavik ...... kadal mUzhgi
idargaL pattalaiyap ...... pugudhAdhE
thiruvarut karuNaip ...... prabaiyAlE
thira menak gathiyaip ...... peRuvEnO
ari ayaRk aRidhaRk ...... ariyAnE
adiyavark keLi ...... aRbutha nEyA
guruvena sivanuk ...... aruL bOdhA
kodumudik kumarap ...... perumALE.
ua-cam.com/video/2xI-IU2arro/v-deo.html - திருப்புகழின் தொகுப்பு-சகல பிரச்சனை-மனக்கவலை நீங்கி-சகல சௌபாக்கியங்களை பெற்றுத்தர இடைவிடாமல் கேளுங்க
#kaavaditv #kaavadi #kavaditv #kavadi
Amazon today's Deal - amzn.to/4cB9RVp
Please Subscribe, Follow, Comment and the press Bell Button -
UA-cam : ua-cam.com/users/channel@kaavaditv
Facebook : kaavaditv/
Instagram : kaavaditv
Переглядів: 427
Відео
வனப்புற்றெழு | VanaputRezhu | திருப்புகழ் 948 | Thirupugal 948 #kaavaditv #tamil #திருப்புகழ்
Переглядів 6254 години тому
வனப்புற்றெழு | VanaputRezhu | திருப்புகழ் 948 | Thirupugal 948 #kaavaditv #tamil #திருப்புகழ் #tamilkadavulmurugan #thirupugazh #thiruppugazh #thirupukal #thiruchendur #palani #thiruthani #thiruttani #swamimalai #palamuthircholai #thiruparankundram #sambandamgurukkal #lyrics ......... பாடல் ......... வனப்புற்றெழு கேத மேவு கோகிலம் அழைக்கப்பொரு மார னேவ தாமலர் மருத்துப்பயில் தேரி லேறி மாமதி .........
மதப்பட்ட விசால | madhappatta | திருப்புகழ் 947 | Thirupugal 947 #kaavaditv #tamil #திருப்புகழ்
Переглядів 5727 годин тому
மதப்பட்ட விசால | madhappatta | திருப்புகழ் 947 | Thirupugal 947 #kaavaditv #tamil #திருப்புகழ் #sambandamgurukkal #thiruppugazh #thirupugal #thirupugazh #palani #kaavadi #thiruchendur #thiruttani #thiruparankundram #palamuthircholai #swamimalai ........ பாடல் ......... மதப்பட்டவி சாலக போலமு முகப்பிற்சன வாடையு மோடையு மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி வயிற்றுக்கிடு சீகர பாணியு மிதற்செக்கர்வ...
அவசியமுன் | Avasiyamun | திருப்புகழ் 942 | Thirupugal 942 #kaavaditv #திருப்புகழ் #tamil
Переглядів 1,4 тис.14 годин тому
அவசியமுன் | Avasiyamun | திருப்புகழ் 942 | Thirupugal 942 #kaavaditv #திருப்புகழ் #tamil #tamilkadavulmurugan #murugansongs #muruganwhatsappstatustamil #palani #thiruthani #thiruparankundram #swamimalai #palamuthircholai #thiruchendur #thirupugazh #thiruppugazh #thirupugal #thirupuzhal ......... பாடல் ......... அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் தவசெபமுந்...
அடல்வடி வேல்கள் | Adal vadivelgal | திருப்புகழ் 728 | Thirupugal 728 #kaavaditv #திருப்புகழ் #tamil
Переглядів 2,8 тис.День тому
அடல்வடி வேல்கள் | Adalvadivelgal | திருப்புகழ் 728 | Thiruugal 728 #kaavaditv #திருப்புகழ் #tamil #thiruvamathur #palani #thirupugazh #thiruppugazh #thirupugal #thiruchendur #thiruthani #swamimalai #palamudhircholai #thiruparankundram #sambandamgurukkal ......... பாடல் ......... அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத் தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை...
விடமடைசு வேலை | Vidamadaisu | திருப்புகழ் 5 | Thirupugal 5 #kaavaditv #tamil #திருப்புகழ் #murugan
Переглядів 2,8 тис.День тому
விடமடைசு வேலை | Vidamadaisu | திருப்புகழ் 5 | Thirupugal 5 #kaavaditv #tamil #திருப்புகழ் #murugan #thirupugazh #thirupugal #thirupuzhal #thiruppugazh #thiruppugal #thiruppugazh #thiruthani #palani #thiruchendur #thiruparankundram #thiruparangundram #swamimalai #palamuthircholai #palamudhircholai #sambandamgurukkal #arunagiri ........பாடல் ........ விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு ...
திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி | Thiruvasagam - Thirupalliezhuchi #kaavaditv #omnamahshivaya
Переглядів 799День тому
திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி | Thiruvasagam - Thirupalliezhuchi #kaavaditv #omnamahshivaya #sambandamgurukkal #margazhi #margazhispecial #aarudhradarisanam #sivan #omnamashivay English Lyrics poaTRi! en vaalzh muthal aakiya poruLae! pularnhthathu; puum kalzhaRku iNai thuNaimalar koNtu aeRRi, nhin thirumukaththu emakku aruL malarum elzhil nhakai kaNtu, nhin thiruvatitholzhukoam chaeRRu ithal...
உம்பர் தரு | umbartharu | திருப்புகழ் 03 | Thirupugal 03 #kaavaditv #திருப்புகழ் #tamil #vinayagar
Переглядів 1,3 тис.14 днів тому
உம்பர் தரு | umbartharu | திருப்புகழ் 03 | Thirupugal 03 #kaavaditv #திருப்புகழ் #tamil #vinayagar #pillaiyarpatti #karpagavinayagar #pillaiyarpattikarpagavinayagar #karaikudi #vinayagarthirupugal #pillaiyarthirupugal #thirupugazh #thiruppugazh #thirupuzhal #thirupugal #sambandamgurukkal #arupadaiveedu ..........பாடல்.......... உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர...
கற்பக ஞான | Karpaga Gnana | திருப்புகழ் 982 | Thirupugal 982 #kaavaditv #tamil #sambandamgurukkal
Переглядів 2,7 тис.14 днів тому
கற்பக ஞான | Karpaga Gnana | திருப்புகழ் 982 | Thirupugal 982 #kaavaditv #tamil #திருப்புகழ் #uthrakosamangai #murugan #palani #thiruthani #thiruchendur #thiruparankundram #thirupugazh #thiruppugazh #thirupugal ......... பாடல் ......... கற்பக ஞானக் கடவுண்மு னண்டத் திற்புத சேனைக் கதிபதி யின்பக் கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன் கட்டிள நீர்முக் கனிபய றம்பொற் றொப்பையி னேறிட் டருளிய த...
ஆதி மகமாயி | Adhi magamayi | திருப்புகழ் 611|Thirupugal 611 #kaavaditv #tamil #murugan #திருப்புகழ்
Переглядів 2 тис.21 день тому
ஆதி மகமாயி | Adhi magamayi | திருப்புகழ் 611|Thirupugal 611 #kaavaditv #tamil #murugan #திருப்புகழ் #thirupathi #thirupugazh #thiruppugazh #thiruppugal #palani #thiruthani #thiruchendur #thiruparankundram #swamimalai #palamuthircholai #othimalai ......... பாடல் ......... ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...
கருமுகில் போல் | karumugil pol | திருப்புகழ் 730 | Thirupugal 730 #kaavaditv #tamil #திருப்புகழ்
Переглядів 2,5 тис.Місяць тому
கருமுகில் போல் | karumugil pol | திருப்புகழ் 730 | Thirupugal 730 #kaavaditv #tamil #திருப்புகழ் #thiruvamathur #sambandamgurukkal #thiruppugazh #thiruppugazh #thirupugal #palani #thiruthani #thiruchendur #swamimalai #palamuthircholai #thiruparankundram #murugan #murugantamil #karumugil ......... பாடல் ......... கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர் ...
எங்கேனும் ஒருவர் | Engenum Oruvar | திருப்புகழ் 614 | Thirupugal 614 #kaavaditv #tamil #திருப்புகழ்
Переглядів 3,1 тис.Місяць тому
எங்கேனும் ஒருவர் | Engenum Oruvar | திருப்புகழ் 614 | Thirupugal 614 #kaavaditv #tamil #திருப்புகழ் #thenserigiri #thiruchendur #thiruthani #palani #thiruparankundram #palamuthircholai #swamimalai #thirupugazh #thirupugal #thiruppugazh ......... பாடல் ......... எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென் றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ என்றாசை குழையவிழி ...... யிணைய...
பகலிரவினில் | pagaliravinil | திருப்புகழ் 557 | Thirupugal 557 #kaavaditv #திருப்புகழ் #tamil
Переглядів 1,2 тис.Місяць тому
பகலிரவினில் | pagaliravinil | திருப்புகழ் 557 | Thirupugal 557 #kaavaditv #திருப்புகழ் #tamil ......... பாடல் ......... பகலிரவினிற் ...... றடுமாறா பதிகுருவெனத் ...... தெளிபோத ரகசியமுரைத் ...... தநுபூதி ரதநிலைதனைத் ...... தருவாயே இகபரமதற் ...... கிறையோனே இயலிசையின்முத் ...... தமிழோனே சகசிரகிரிப் ...... பதிவேளே சரவணபவப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பகலிரவினில் தடுமாறா ... நி...
மனத்திரைந்தெழு | Mana thirai | திருப்புகழ் 945 | Thirupugal 945 #kaavaditv #sambandamgurukkal #tamil
Переглядів 3,6 тис.Місяць тому
மனத்திரைந்தெழு | Mana thirai | திருப்புகழ் 945 | Thirupugal 945 #kaavaditv #sambandamgurukkal #tamil
கால முகில் என | Kaala Mugil Ena | திருப்புகழ் 731 | Thirupugal 731 #kaavaditv #திருப்புகழ் #tamil
Переглядів 13 тис.Місяць тому
கால முகில் என | Kaala Mugil Ena | திருப்புகழ் 731 | Thirupugal 731 #kaavaditv #திருப்புகழ் #tamil
கருவின் உருவாகி | Karuvin Uruvagi | திருப்புகழ் 134 | Thirupugal 134 #kaavaditv #tamil #திருப்புகழ்
Переглядів 5 тис.Місяць тому
கருவின் உருவாகி | Karuvin Uruvagi | திருப்புகழ் 134 | Thirupugal 134 #kaavaditv #tamil #திருப்புகழ்
அரகர சிவன் | Harahara Sivan | திருப்புகழ் 240 | Thirupugal 240 #kaavaditv #tamil #tiruttani
Переглядів 3,1 тис.Місяць тому
அரகர சிவன் | Harahara Sivan | திருப்புகழ் 240 | Thirupugal 240 #kaavaditv #tamil #tiruttani
மனம் மயக்கும் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் |Murugan Pillaithamizh #kaavaditv #tamil #murugan
Переглядів 3,6 тис.Місяць тому
மனம் மயக்கும் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் |Murugan Pillaithamizh #kaavaditv #tamil #murugan
பக்குவ ஆசார | Pakkuva Aachara | திருப்புகழ் 946 | Thirupugal 946 #kaavaditv #tamil #திருப்புகழ்
Переглядів 9 тис.Місяць тому
பக்குவ ஆசார | Pakkuva Aachara | திருப்புகழ் 946 | Thirupugal 946 #kaavaditv #tamil #திருப்புகழ்
நாத விந்து | Naadha Vindhu | திருப்புகழ் 170 |Thirupugal 170 #kaavaditv #திருப்புகழ் #tamil #murugan
Переглядів 4,8 тис.Місяць тому
நாத விந்து | Naadha Vindhu | திருப்புகழ் 170 |Thirupugal 170 #kaavaditv #திருப்புகழ் #tamil #murugan
கொடியன பிணி | Kodiyana Pini | திருப்புகழ் 1078 | Thirupugal 1078 #kaavaditv #tamilkadavulmurugan
Переглядів 12 тис.Місяць тому
கொடியன பிணி | Kodiyana Pini | திருப்புகழ் 1078 | Thirupugal 1078 #kaavaditv #tamilkadavulmurugan
அன்பாக வந்து | Anbaga Vandhu | திருப்புகழ் 585 | Thirupugal 585 #kaavaditv #tamil #murugan
Переглядів 23 тис.2 місяці тому
அன்பாக வந்து | Anbaga Vandhu | திருப்புகழ் 585 | Thirupugal 585 #kaavaditv #tamil #murugan
பாதி மதிநதி | Pathi mathinadhi | திருப்புகழ் 228 | Thirupugal 228 #kaavaditv #tamil #murugan
Переглядів 14 тис.2 місяці тому
பாதி மதிநதி | Pathi mathinadhi | திருப்புகழ் 228 | Thirupugal 228 #kaavaditv #tamil #murugan
வாதினை அடர்ந்த |Vaadhinai |திருப்புகழ் 1318 |Thirupugal 1318 #kaavaditv #tamil #murugan #திருப்புகழ்
Переглядів 7 тис.2 місяці тому
வாதினை அடர்ந்த |Vaadhinai |திருப்புகழ் 1318 |Thirupugal 1318 #kaavaditv #tamil #murugan #திருப்புகழ்
தண்டை அணி | Thandai Ani | திருப்புகழ் 62 | Thirupugal 62 #kaavaditv #tamil #tamilkadavulmurugan
Переглядів 9 тис.2 місяці тому
தண்டை அணி | Thandai Ani | திருப்புகழ் 62 | Thirupugal 62 #kaavaditv #tamil #tamilkadavulmurugan
இருப்பவல் திருப்புகழ் | Irupaval Thirupugal | திருப்புகழ் 242 | Thirupugal 242 #kaavaditv #tamil
Переглядів 16 тис.2 місяці тому
இருப்பவல் திருப்புகழ் | Irupaval Thirupugal | திருப்புகழ் 242 | Thirupugal 242 #kaavaditv #tamil
கொண்டாடிக் கொஞ்சும் | Kondadi Konjum | திருப்புகழ் 615 | Thirupugal 615 #kaavaditv #tamil #murugan
Переглядів 21 тис.2 місяці тому
கொண்டாடிக் கொஞ்சும் | Kondadi Konjum | திருப்புகழ் 615 | Thirupugal 615 #kaavaditv #tamil #murugan
அந்தகன் வருந்தினம் | Andhagan Varundhinam | திருப்புகழ் 22 | Thirupugal 22 #kaavaditv #tamil
Переглядів 2,4 тис.2 місяці тому
அந்தகன் வருந்தினம் | Andhagan Varundhinam | திருப்புகழ் 22 | Thirupugal 22 #kaavaditv #tamil
முருகன் பக்தி பாடல்கள் | Murugan devotional songs| #kaavaditv #tamil #murgan #திருப்புகழ்
Переглядів 1,8 тис.2 місяці тому
முருகன் பக்தி பாடல்கள் | Murugan devotional songs| #kaavaditv #tamil #murgan #திருப்புகழ்
அதல சேடனாராட | Adhala Saethanaa| திருப்புகழ் 1053 | Thirupugal 1053 #kaavaditv #திருப்புகழ் #tamil
Переглядів 6 тис.2 місяці тому
அதல சேடனாராட | Adhala Saethanaa| திருப்புகழ் 1053 | Thirupugal 1053 #kaavaditv #திருப்புகழ் #tamil
Ne irukka payam ean muruga Iam life ful happy om muruga🙏🙏🙏🙏❤️❤️❤️
செய்வினையால் நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம் 😭அப்பா yerandhutaru indha திருப்புகழ் படிச்சா sari ஆகுமா
முருகனை நம்பி திருப்புகழ் படிக்கிறேன் முருகன் செய்வினையை வீழ்த்தனும் முருகன் அருளால் எங்களுக்கு நிம்மதி கிடைக்கணும் ❤😢🙏🙏🙏🙏
என் தெய்வ மே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤
True words.great our sir's quoted.
என்னோட கடன் பிரச்னைல்லா இருந்து விடு பட அருள் புரிதல் வேண்டும் முருகா
புதுவை சம்பந்தம் ஐயா? சிறப்பு... ஓம் முருகா
Velum mayilum thunai 🙏🙏🙏🙏🙏🙏❤️🦚🐓⭐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏
ஓம் முருகா 🙏
MURUGA NANTRI MURUGA
Namaskaram 🙏 🙏 🙏
முருகா என்னை காப்பாற்றி தா..மனநிம்மதி தாப்பா🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகா......
உண்மையான பாடல். என் மகனின் உடல் நிலை சரியில்லை என்று இதை படித்து விட்டு மருத்துவர் காண சென்றேன். பிரச்சினை ஏதும் இல்லை என்று கூறி விட்டார் மருத்துவர்.
🌺🙏🌺🙏🌺🙏🌺
❤❤❤❤❤❤ ஓம் கருணைக்கடலே கந்தா போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤......
தினம் தினம் கேட்கிறேன் இன்னும் கஷ்டம் வந்து கொண்டு இருக்கிறது, என் பாவகணக்கை சரிசெய்யப்பா முருகா, ஒம் சரவண பவ
Om murugaa 🙏🙏🙏🙏
ஓம் முருகா
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
om muruga 🙏🙏🙏💚💚💚
😢😢😢😢😢❤🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🦋
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் துணை
ஓம் சரவணபவ மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
❤🙏Sooperraga sooper thiruppugazh
Thanks!
Om muruga
Very nice quotes.
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓⭐🎉
Om muruga 🙏 om muruga om muruga om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🎉🎉🎉
En kanavarai ennodu serthi vai Muruga veru edum vendam enaku
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது நன்க மைக்கின மாமாமென ...... முகையான கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன் பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள் மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர் பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர் வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித் தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
ஓம் சரவண பவா
ஓம் சரவண பவா ஓம்
Om Saravana Bhava 🙏🙏
ஓம் சரவணபவ 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி
ஓம் முருகா ஓம் சரவான பாவ 🙏🙏🙏🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🙏🦚🙏
sSs
Om murgan potri potri potri ❤
Hindolam ragam?
ஆம்👍🏻
முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️ velum mayilum thunai ❤🙏⭐🦚🐓