பெற்ற பிள்ளையால் தனது கண்ணை இழந்த தாய் 😥 | நம்பவே முடியவில்லை | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 68

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 10 днів тому +11

    ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்தோம் இந்தக் காணொளி இருந்தும் இப்படி ஒரு கணவர் கிடைக்க அக்கா கொடுத்த வைக்கணும் இந்த உதவி சரியான இடத்தில் சேர்ந்திருக்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றி

  • @vasukip3286
    @vasukip3286 10 днів тому +10

    மிகவும் கவலையாக உள்ளது ஆனாலும் கணவரும் பிள்ளைகளும் மிகவும் ஒற்றுமையாக கவனிக்கிறார்கள். இதைப் பொறுத்த மட்டில் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். கர்த்தர் என்றும் உங்களுடன் கூட இருப்பார்.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 10 днів тому +7

    இறைவா இந்த தங்கைக்கு கண் பார்வையை கொடுங்ப்பா அப்பா பிள்ளைகளுக்காகவது தங்கைக்கு கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 10 днів тому +7

    கண் கட்டாய ம் பாவம் அப்பா ஒரு தெய்வ ம் நல்ல கணவன் வாழ்க தம்பி

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 10 днів тому +7

    உண்மையிலேயே ரொம்ப கவலையான ஒரு விஷயம் தம்பியா ❤️❤️❤️❤️❤️❤️ அவங்க கண்ணு சுகமாக நானும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 10 днів тому +6

    வணக்கம் நண்பா💞அக்காவைப் பார்க்க மிகவும் கவலையாக இருக்கு 😢இறைவன் தான் அக்காவிற்கு கண் பார்வையை குணப்படுத்த வேண்டும்🤲🤲இறைவன் துணை🤲🤲 💞was💞💞

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 10 днів тому +1

    வேதனையாக உள்ளது தமிங்களா கடவுள் தான் துணை சகோதரிக்கு

  • @safriview5440
    @safriview5440 10 днів тому +4

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @nilogee
    @nilogee 10 днів тому +6

    நாவலப்பிட்டி வைத்தியசாலையில் காட்டுங்கள்... முன்னேற்றம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன் முயற்சி செய்து பாருங்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 10 днів тому +4

    நன்றிங்க தம்பியாக

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 10 днів тому +10

    மிகவும் பரிதாபமாக இருக்கிறது.சிறு வயது குடும்பம் .அந்த தங்கையின் பார்வை சரியாக இருந்தால் பிள்ளைங்களை வளர்க்க ,படிக்கவைக்க கணவருக்கு உதவியாக இருக்கும்.அப்பா தனி ஆளாக எல்லாம் செய்ய வேண்டும்.
    இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளார்கள்.
    வாழ்த்துக்கள் தம்பிகளா ஒவ்வொரு குடும்பத்தையும் தேடிசென்று உதவி செய்வதற்கு
    .

  • @nilogee
    @nilogee 10 днів тому +3

    வாழ்த்துகள் தம்பி...

  • @nuzlanuzla8383
    @nuzlanuzla8383 9 днів тому +1

    Ipadi oru kanavar kidaika andha akka seidha puniyam... ❤😊

  • @user-cn7kf8jj4x
    @user-cn7kf8jj4x 10 днів тому +4

    நான் உங்களை தொடர்பு கொண்டேன் தொடர்பு கிடைக்கவில்லை முடிந்தால் அவர்களுடைய எக்கவுண்ட் நம்பரை பெறவும் மாதம் மாதம் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் நன்றி

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t 10 днів тому +2

    Kadavula evalavu manithanda valkaieil perachanai varuthu rompa kavalayaka eruku🎉

  • @mangobb2150
    @mangobb2150 10 днів тому +2

    நன்றி தம்பியா❤

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 9 днів тому

    ஆண்டவர் இந்த குடும்பத்தை பாதுகாப்பார் ❤நிச்சயமாக பாஸ்டராக வரவேண்டுமென ஆண்டவரை வேண்டுகிறேன்❤ நல்லாக படிக்கவும் வேண்டும்❤🙏🏼🙌🙏🏼🥰🥰🙏🏼

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 днів тому +2

    😢😢😢😢😢God bless you Tanks you so much helping family s ❤ ❤❤❤

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 10 днів тому +4

    சூப்பர்

  • @MeryAnitta-uo7xs
    @MeryAnitta-uo7xs 8 днів тому

    🙏நன்றி தம்பிகளா 💕💕

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 10 днів тому +2

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 10 днів тому +3

    Bless you putha ❤

  • @rusantha9887
    @rusantha9887 9 днів тому

    தந்த அண்ணாவுக்கு என் வாழ்துக்க்ள்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 10 днів тому +3

    Familie God bless you 😢😢😢

  • @nmsubair1659
    @nmsubair1659 10 днів тому +3

    வேறு ஒரு டொக்டரையும் பார்பது நல்லது

  • @rukshanar7558
    @rukshanar7558 6 днів тому

    Congratulations brother eppovum ungal anbum atharavum makaluku awasiyam 🎉

  • @Manega580
    @Manega580 10 днів тому +3

    God blass you ❤❤❤❤❤

  • @user-kr7oo1pu1k
    @user-kr7oo1pu1k 8 днів тому

    ❤❤❤ God bless you

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 7 днів тому

    Super ❤❤❤❤❤bro 🙏🙏🙏

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 10 днів тому +5

    😮

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa 9 днів тому +1

    Kandipa uthavi seinko Anna paavam

  • @Puvanesh-pr4nz
    @Puvanesh-pr4nz 5 днів тому

    Supper ❤🎉

  • @ruthjoy8168
    @ruthjoy8168 9 днів тому +1

    God saves you💙 hi piraba God bless you all

  • @ohmsai5413
    @ohmsai5413 10 днів тому +3

    ❤❤❤❤

  • @saanthany5026
    @saanthany5026 9 днів тому +1

    Pavam bro

  • @kumarnadan3525
    @kumarnadan3525 9 днів тому +1

    ❤❤❤❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 9 днів тому +1

    🙏🏻🙏🏻🙏🏻 om Sai ram

  • @user-ib6lh1kx8k
    @user-ib6lh1kx8k 8 днів тому

    கவலையாக இருக்கிறது

  • @Kirishanth13
    @Kirishanth13 10 днів тому +4

    😮😮

  • @sulochanagunaratnam
    @sulochanagunaratnam 10 днів тому +1

    ❤❤❤❤❤

  • @rupina27
    @rupina27 10 днів тому +3

    😢😢

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 10 днів тому +2

    Hi bro ❤❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 10 днів тому +2

    ❤❤❤🙏🙏🙏😢😢😢

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 10 днів тому +2

    😭😭😭

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya 10 днів тому +2

    ❤❤🎉🎉🎉

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 10 днів тому +2

    ❤❤❤❤❤❤🎉

  • @RajaRaja-oj4xu
    @RajaRaja-oj4xu 10 днів тому +2

    Srilanka grmnt தமிழ் karana eamathra thbi

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 9 днів тому +1

    🙏👌👍❤️🎉

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 10 днів тому +2

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l 10 днів тому +3

    🙏🙏🙏😭😭😭🙏🙏🤲👀😭😭

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 10 днів тому +3

    🎉🎉🎉❤❤❤❤😂😂

  • @sasisasisasi966
    @sasisasisasi966 10 днів тому +3

    ❤😂😂❤

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd 10 днів тому +3

    ♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌💪💪💪💪💪🌹🎉🎉🎉🎉

  • @user-di9ge1ed4t
    @user-di9ge1ed4t 9 днів тому +1

    Nengal seivathu sari thampi

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 днів тому +1

    உங்கள்சேவைகள்வளரவாழ்த்துக்கள்தம்பி

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 10 днів тому +2

    குழந்தை பிள்ளை மாதிரி கேள்வி? கஷ்டம் மக்கள் போய் அது ஏன் செய்ய வில்லை இது ஏன் செய்ய வில்லை

    • @DiluDilu-s1g
      @DiluDilu-s1g 16 годин тому

      Appo Kelvi yeluthi kuduga kepaga okya 🤬🤬🤬🤬

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 10 днів тому

    மலையாகத்தில் தேயில தான் தொழில் வேறு என்ன தெரியும் விண்ணப்போனா கேள்வி யாழ்ப்பாணம் வேற கொழுப்பு வேற மலையாகம் வேற தெரியுமா

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 10 днів тому +1

    ❤❤❤❤❤❤