பெற்ற பிள்ளைகள் செய்த துரோகம் 😱| யாரும் கேட்பார் இன்றி தெருவில் அலையும் தாய் 😭 | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 106

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Місяць тому +20

    சரியான பராமரிப்பு இருந்தால் இந்த அம்மாவை குணபடுத்த முடியும் இப்படியானவர்களை பார்த்து உதவி செய்யும் மகன்பிரபா மகன்பிரசாந் நீங்கள் தெய்வ பிறவி ❤❤❤❤❤

  • @Manega580
    @Manega580 Місяць тому +6

    மிகவும் கவலையன கணொலி அவங்க பிள்ளைகள் செய்வது சரியான தவறான செயல் கடவுள் பாதுப்பர் தம்பி ரொம்ப நன்றி❤❤❤

  • @SsIi-t1p
    @SsIi-t1p День тому

    இப்படியும் கருனை உள்ளம் படைத்த நேயம் நமது சமூதாத்தில் இருகிறர்கள் வாழ்த்துக்கள் மகனே

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Місяць тому +14

    சந்தோசம் தம்பியா இந்த அம்மாவை ஆச்சிரமத்தில் சேர்ப்பதுதான் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @SivamaliniMali
    @SivamaliniMali Місяць тому +7

    மகன்கள் நீங்கள் தெய்வ பிறவி தான். இந்த அம்மா பாவம்

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Місяць тому +1

    இவரை பராமரிப்பு இல்லமொன்றில் சேர்த்து பராமரிப்பதுதான் சிறந்து.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.❤❤❤

  • @sasikala9795
    @sasikala9795 24 дні тому

    உண்மையிலயே கண் கலங்கி கண்ணீரோடு பார்த்த காணொளி 😢😢😢

  • @Lilymalar-x1s
    @Lilymalar-x1s Місяць тому +2

    அவங்களுக்கு மணநளம் பாதிக்க பட இல்லை மணஅளுத்தம் முடிந்தாள் அவட முடியை வெட்டிநாள் நல்லது தம்பி🙏🙏❤️❤️❤️

  • @jesuswordstoday8041
    @jesuswordstoday8041 9 днів тому

    Amazing man ....Let Lord bless him and give him salvation..

  • @winnisathees6699
    @winnisathees6699 Місяць тому +5

    இனி மேலும் இந்த பெண் தனிமையில் இருக்க விடாமல் நீங்க அங்கு இருக்கும் போதே ஆசிரமத்தில் கொண்டு விடுங்கப்பா

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Місяць тому +1

    ஆச்சி ம்ம் சேர்க்க வேண்டும். நல்ல சேவைக்காக வாழ்க தம்பி

  • @vijaymaayavan594
    @vijaymaayavan594 18 днів тому

    மக்கள் சேவை, மகேசன் சேவை 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Місяць тому +2

    ரெம்ப வேதனை 😢பிள்ளைகள் இருந்தும் இப்படி இருப்பதை காண்கிறபோது என் உள்ள நொருங்கிது😢😢😢😢😢 நல்ல பராமரிக்கும் இடத்தில் விடுங்கோ😢😢😢எதை விதைக்கிறமோ அதை அறுப்போம்😢 தாய் தகப்பன் மார்களை கை விடாதீர்கள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌🇸🇪

  • @user-cu2hr7in3e
    @user-cu2hr7in3e Місяць тому +9

    விட்டை கிளின் பண்ண ஆளை ஒழுங்கு பண்ணவும்

  • @sureshsaravanan9053
    @sureshsaravanan9053 Місяць тому +1

    வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Місяць тому +6

    இந்த அம்மா சுயநினைவில் தான் இருக்கிறார் ஆனால் மனதில் அதிக கவலையால் இப்படி இருக்கிறார். அம்மா மிகவும் பாவம். ஆசிரமத்தில் கொஞ்சம் சேர்த்து சிறிது நாள் சுகம் செய்யுங்கள். மற்றபடி வீட்டை திருத்தி கொடுத்தால் அம்மா வாழுவாங்க என்றால் செய்து கொடுக்கலாம். ஆனால் சுகம் வந்த பிறகு

  • @PriyankaPriya-wh7id
    @PriyankaPriya-wh7id 29 днів тому

    உங்களுக்கு கோடி புண்ணியம் அண்ணா 🙏

  • @rupina27
    @rupina27 Місяць тому +4

    அம்மா பாவம் உங்கள் முலம் அவங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும் அவங்கள ஹாஸ்பிடல் கொண்டு போங்க இல்லனா ஆசிரமத்துல கொண்டு போய் விடுங்க பா 😢😢😢😢
    யாருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க கூடாது 😭😭

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw Місяць тому +1

    Thambi Please help this, mom. She's really bad sitting. I think you are godsend, see the mother, please, my dear brother, help this mom take to the home, please, and please, and thank you God bless you wish you all the best to you your service. Please.
    Help this mom center home safety and secure.She is normal but see how I think very depression.No family family old throughout, so she was worried too much.That's really not do anything nobodplease please , please thank you

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Місяць тому +2

    Congratulations 😢😢😢😢😢God bless you amma ❤❤❤❤❤

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Місяць тому +1

    God bless you thambi

  • @salwasalwi6650
    @salwasalwi6650 20 днів тому

    Salaam alaikum Mr Allah bless you long life and good health thanks

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo Місяць тому

    தம்பி மனநல வைத்தியசாலைக்கு அனுப்பி வையுங்க ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @user-ep8dj9pe4r
    @user-ep8dj9pe4r Місяць тому

    All the best innum ungal help seiya kadavul thunai irupar

  • @user-qm2lg3nu9o
    @user-qm2lg3nu9o Місяць тому

    ப்ரோ சூப்பர் ப்ரோ நாங்க கோயம்புத்தூரில் இருந்து பேசுறோம் நீங்க போடுற நிகழ்ச்சி எல்லாம் பார்த்துட்டு இருக்கோம் ப்ரோ

  • @SivamaliniMali
    @SivamaliniMali Місяць тому +2

    ஐயோ பாவம் மிகவும் கவலையாக இருக்கு. அவங்க பிள்ளைகள் செய்வது சரியான தவறான செயல்.

  • @Chikoo__ponnu__da
    @Chikoo__ponnu__da 24 дні тому

    Heart touching the video 🥺❤

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Місяць тому +3

    அந்த அம்மாவை குணப்படுத்த முடியும் .சரியான பராமரிப்பு,வைத்தியம் செய்தால் ,கவுன்சிலிங் கொடுத்தால் பழைய நிலைக்கு வந்துவிடுவார்.பிரகலாதன் கேட்கும் கேள்விகள் அவாவிற்கு புரிகின்றது.பிள்ளைகள் கைவிட்ட நிலையிலும்,கணவர் வேறு திருமணம் செய்துகொண்டதாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
    பிரபா எப்படியாவது,யாரையாவது விசாரித்து அந்த அம்மாவை காப்பகத்தில்,அல்லது வைத்தியசாலையில் சேர்த்து விடுங்கள்.
    தலைக்கு மேல் கையை பிடித்து கொண்டு நடக்கின்றார்.தலைமுடி அழுக்கோடுசேர்ந்து வளர்ந்து பாரமாக இருக்கின்றது.இந்த அம்மாவை குணப்படுத்தமுடியும்.
    நன்றி பிரபா அவங்களுக்கு விருப்பமானதை வாங்கி கொடுத்தமைக்கு.

  • @rajanisuthakaran6668
    @rajanisuthakaran6668 Місяць тому +23

    முதலில் மனநலமருத்துவமனைக்கு அனுப்பி வையுங்க தம்பி

  • @bairathymani
    @bairathymani Місяць тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @rukshanar7558
    @rukshanar7558 Місяць тому

    Brother ungala mari manasu yaruku brother varum you good brother

  • @DanushKwd1234-hx3lw
    @DanushKwd1234-hx3lw Місяць тому

    உங்களுக்கு கோடி புண்ணியம் அண்ணா ❤

  • @imsath5503
    @imsath5503 Місяць тому +7

    ʟᴏᴠᴇ ʏᴏᴜ ᴅᴀ ᴘʀᴀʜʟᴀᴛʜᴀɴ ᴀɴɴᴀ ᴅᴀ ᴘᴏᴛᴛᴜ ᴘᴇꜱᴜʀᴇɴ ᴅᴜ ɴᴇɴᴀᴋᴀᴠᴀɴᴍ ᴇɴᴅᴀ ᴀɴɴᴀɴ ᴅᴜ ᴜʀɪᴍᴀɪʟᴀ ᴘᴇꜱᴜʀᴇɴ ᴏɴɢᴀʟᴇʟʟᴀᴍ ᴘᴀᴋᴏɴᴜᴍ ᴘᴇꜱᴏɴᴜᴍ ᴘᴏʟᴀ ɪʀᴜᴋᴜ ᴅᴀ ᴀɴɴᴀ ᴇᴘᴘᴏ ᴛʜɪʀᴜᴄᴏɴᴀᴍᴀʟᴀ ꜱɪᴛ ᴠᴀʀᴜᴠɪɢᴀ 😢😢😢😢😢😢

  • @PaulrajPaul-kg7hg
    @PaulrajPaul-kg7hg Місяць тому

    Thampi avanga yengada uruthan rompaum nandri athepola yengada sonthakarapulla kitny failera rompaum kastapaduranga avangalum Talawakelladan 2 pen pilangalum erukanga pls mutinja help panunga thampi

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Місяць тому +1

    ❤❤❤

  • @SivhaSivha-j9k
    @SivhaSivha-j9k Місяць тому

    😢 very good

  • @Lilymalar-x1s
    @Lilymalar-x1s Місяць тому

    தம்பி நீங்கள் அந்த அம்மாவை வட பிள்ளைகளிடம் கொண்டு போய் காடிநாள் அவ குணம்மாக வாய்பு இருக்கு நன்றி உங்கள் இருவருடய சேவைக்கு வாழ்க வழமுடன்

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Місяць тому

    Bless you putha ❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Місяць тому

    God bless her 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-it5mu3qy2d
    @user-it5mu3qy2d Місяць тому

    Nagala. Amma illama romba feel panram Anna Amma irunthum ipdi panraga pullaiga 😢😢😢😢

  • @safriview5440
    @safriview5440 Місяць тому

    இவங்களுக்கு மன நோய் இல்லை மன அழுத்தம் தான்...... பிள்ளைகளால் தனித்து விடப்பாட்ட தாய் அதனால் தான் மன அழுத்தம்

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il Місяць тому +1

    Aasitamathukku anuppu ka thampi punnijama pokum inka maddum vidduddu pojitathanka thampi

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Місяць тому

    வாழ்த்துக்கள் தம்பிகளே❤❤❤

  • @SanduwanRoshani
    @SanduwanRoshani Місяць тому

    Super.thampi❤

  • @user-kr7oo1pu1k
    @user-kr7oo1pu1k Місяць тому

    ❤❤tampi unbala Mari manasu yarukum warato

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Місяць тому

    வாழ்த்துக்கள் தம்பியாக

  • @user-mz9mk2ds7l
    @user-mz9mk2ds7l Місяць тому

    Super bro😢😢

  • @abinayaabi5703
    @abinayaabi5703 Місяць тому +1

    Rj peragalathan 🤍🖤💖

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn Місяць тому

    Manasu endu ondu irukka avankalukku eppadi oru nelamai omg 😢 thampi girl yar sari kuppeddu avangkala kojam cleaning pannerukkalamea 😢😢😢😢😢😢

  • @angelineisebel4353
    @angelineisebel4353 Місяць тому

    Pls get the lady treated first pragaladan brother very sad to see her in this condition... India chennai

  • @nato-o9906
    @nato-o9906 Місяць тому

    Super 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yw2jj9ht2j
    @user-yw2jj9ht2j Місяць тому

    Aachchiramaththl kondu pojiddu vidunga

  • @sujalatha8915
    @sujalatha8915 18 днів тому

    முதியோர் இல்லத்தில சேர்த்து விடுங்க

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 Місяць тому +1

    பிள்ளைகள் இருந்தும் இல்லாமல் எவ்வளவு கஸ்டம் நல்லாய். கவனத்திற்கு கொண்டு வரவும் தம்பி மன நல டாக்டரிடம் அழைத்துச் செல்லங்கள் தம்பி

  • @RTheepa
    @RTheepa Місяць тому

    Amma.makeashvari.ammapukku.thankyou

  • @user-bg3pd3ou9f
    @user-bg3pd3ou9f Місяць тому

    பாவம் இந்த அம்மா எனக்கு இவாவ பாக்க மிகவும் வேதனையாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும்

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Місяць тому

    ❤❤❤ good

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u Місяць тому

    😢😢😢🙏🙏🙏

  • @SubaSuba-qk2en
    @SubaSuba-qk2en Місяць тому

    Iyo pavam kastama eirukgu 😂😂😂😂😂😂

  • @user-wu6tw2qf1z
    @user-wu6tw2qf1z Місяць тому

    தம்பி பரகலாதன் குறைநனைக்கவேண்டாம் ஏன் திவா எங்கே நன்றி

  • @Asraachu-gl2qq
    @Asraachu-gl2qq Місяць тому

    Brother ivaggala asarammathula vidogga adhu than safe ah ikkum avaggaluku

  • @kafoorraheema6993
    @kafoorraheema6993 Місяць тому

    Ya rab pakkawe rompa kavelaya irukku 😢iwengada hair cut panni witta nallam

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Місяць тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il Місяць тому

    Aduththa vidio eppa vatum enru parthiddu itukkram

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Місяць тому

    😢😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Місяць тому

    Hi brothers🎉🎉🎉

  • @rusantha9887
    @rusantha9887 Місяць тому

    பண உதவி செய்வது குடாது தம்பி

  • @user-wp9pr1mf5o
    @user-wp9pr1mf5o Місяць тому

    🙏🙏

  • @vasanthirajasekar8326
    @vasanthirajasekar8326 Місяць тому

    Avangala nambi kasu kodukka vendam. Pavam

  • @user-du3xc3jb7j
    @user-du3xc3jb7j Місяць тому

    Kisho TV யை பார்கவும்

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 Місяць тому +1

    🍓🍓🍓🍓🍓🍓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍎

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 Місяць тому

    ❤❤❤❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Місяць тому

    Hi bro

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 Місяць тому

    கோமிலை சேர்க்க இயலாதா

  • @ohmsai5413
    @ohmsai5413 Місяць тому

    என்னபிள்ளையள்-கடவுளோ-தலமுடிய-மொட்ட-வளியுங்கதம்ங்களா

  • @user-cp8si9yx7n
    @user-cp8si9yx7n Місяць тому

    ❤❤❤❤❤😢😢

  • @JayanthyVinifreeda-bn7dt
    @JayanthyVinifreeda-bn7dt Місяць тому

    I am living in pussellawa this lady upset

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @Lilymalar-x1s
    @Lilymalar-x1s Місяць тому

    அவக்கு 49 50 வயசு இருக்கும் அவ குளிச்சி வடிவா இருந்தாள் அவக்கு safety இல்லை அதான் அவ அப்படி இருக்கா நன்றி

  • @sahlanaleem6906
    @sahlanaleem6906 Місяць тому

    காசு உள்ளவங்க அனைவரும் இணைந்தாலே போதும்

  • @SmilingHotChocolate-hw4ih
    @SmilingHotChocolate-hw4ih Місяць тому

    ❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Місяць тому

    😅😮😊🙏

  • @mangobb2150
    @mangobb2150 Місяць тому

    😭😭😭😭

  • @JinaJina-gg8lm
    @JinaJina-gg8lm Місяць тому

    Hi❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 Місяць тому

    😢😢😢😢

  • @RajaRaja-oj4xu
    @RajaRaja-oj4xu Місяць тому

    Hospital roba mikiyam

  • @user-vi9jj8on5d
    @user-vi9jj8on5d Місяць тому

    😢😢😢😢😢

  • @user-xf6sz2bn7l
    @user-xf6sz2bn7l Місяць тому +1

    அந்த ஆள் சொல்வது பொய்

  • @radhikalove-go2tv
    @radhikalove-go2tv Місяць тому

    Kappakaththula Vedunko thampi

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Місяць тому +2

    முதல் குற்றம்!!! மலையகத்தில் முறையான திருமண பந்தம் இல்லை.. ஒரு ஆண் கிடைத்தால் போதும் பிள்ளைகளை பெறுவார்கள்!! ஆனால் அந்த பிள்ளைகளை குழந்தை பருவத்தில் வீட்டு வேலைக்கு அனுப்பிவிடுவார் தாய்!! குற்றம் எங்கே?? இன்று இலங்கை தமிழருக்கு இணையான இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் வாழுகின்றனர்.. ஆனால் பல குழந்தைகளுக்கு அப்பா யாரென்றே தெரியாது!!! கொழும்பு சென்று பாருங்கள் வேடிக்கையை..

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Місяць тому

    😂😂😂😂😂😂

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Місяць тому

    😢😢😢😢