கதறி அழும் கணவன் | பிள்ளையை தவிக்க விட்டு ஓடிய மனைவி | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 167

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 місяці тому +48

    அம்மம்மா அழ அழ அந்த குழந்தை யோசித்து ஏங்கப் போகிறது, அவ இருக்கும் மட்டும் பேர்ம் பிள்ளையைப் பார் த்துக்கும் கொள்ளுவா. குழந்தை பாவம். நாளைக்கு அவள் நடு ரோட்டில் தான் நிற்பா, அப்பதான் அறிவு வரும்.

    • @kavithakavi5011
      @kavithakavi5011 Місяць тому +9

      அவா இப்ப போனவனிட்ட ஒரு பிள்ளைய வேண்டிட்டி இன்னொருவனோட போவா இல்லாட்டி றோட்டுக்கு வருவா இது இந்த அம்மா விடும் கண்ணீரின் மற்றும் பிள்ளைகளின் சாபம் 😢😢😢😢

  • @user-ee1nt5cd4y
    @user-ee1nt5cd4y Місяць тому +7

    அம்மா என்கிற ஒரு வார்த்தையை கேவலப்படுத்திட்டாங்க பிள்ளை இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை புரியும் அவங்களுக்கு எங்க புரிய போகுது அண்ணா நீங்க அவங்களுக்கு உதவி செய்றதுக்கு ரொம்ப நன்றி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +22

    கோடி நன்றிகள் பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுகளுக்கும்!!🙏💯🙏
    குழந்தையின் சாப்பாட்டிற்காக கைகொடுத்தது ரொம்ப நல்லது!!அம்மம்மாவின் தேவை நிறைவேற கடவுள் துணை!! அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
    பொல்லாத கலிகாலம்!!
    ஒழுக்கமற்று போச்சு!!
    ஆனால் கர்மா அவர்களை வாழவே விடாது....!!
    கடவுள் வல்லவர்!!🪔🙏🪔

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 Місяць тому +7

    எங்கட அக்காக்கள் இருந்திருந்தால் பச்சை மட்டை அடி விளுந்திருக்கும்
    அம்மாவின் கண்ணீர் எவ்வளவு வலிமையானது என்பதை வெகுவிரைவில் காட்டும்

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 2 місяці тому +21

    பிள்ளையை என்கிட்ட தாங்கம்மா... பாவமா இருக்கு அந்த பிள்ளை... யோசிக்கிறான்... இப்பிடி விட்டால் அந்த பிள்ளையின் மனநிலைக்கு கூடாது.. எனக்கு ஒரு ஆண்பிள்ளை தான்.. நான் இந்தப்பிள்ளையையும் சேர்த்து வளர்க்கிறன் என் பிள்ளையாய்

  • @manoharnadarajah8687
    @manoharnadarajah8687 2 місяці тому +8

    தம்பிகள் இருவரின் சேவைக்கு, பாராட்டுகள்!👍💐
    உங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் நேசிக்கிறார்கள், மிகவும் நம்புகிறார்கள். ஆகவே, நீங்கள் அவர்களுக்கு கட்டாயம் உதவி தேவையானவர்கள் என்று ‘நீங்கள் சொன்னால்’ (பெரியவர்களை காட்டவும்.) ஏற்றுக்கொள்வார்கள். தயவு செய்து சிறுபிள்ளைகளின் முகங்களை மறைக்கப்பார்க்கவும் அல்லது தவிர்க்கவும்.
    ஏனென்றால், படிக்கும் வயதில் இருப்பவர்கள், யாராவது ஏதாவது மனது நோகும் வண்ணம் கூறுவார்கள். அது அவர்களுக்கு மனவேதனையை தரும்.

  • @MeryAnitta-uo7xs
    @MeryAnitta-uo7xs 2 місяці тому +7

    😭😭அம்மா கவலைப்பட வேண்டாம் வெளிநாட்டில் இருக்கிற தம்பி யோசிக்கா திங்க உங்களுக்கு கடவுள் நல்லவாழ்கை தருவார்

  • @kilojankilojan2000
    @kilojankilojan2000 2 місяці тому +24

    அந்த பிள்ளைய பக்கத்தில் வைத்து பேசினால் சின்ன பிள்ளையின் மனநிலை பாதிக்கப்படலாம் ஆகவே பிள்ளையின் எதிர்காலம் நல்லதாக அமையவேண்டும் அந்த பிள்ளையை அவரின் அப்பாவிடம் ஒப்படையுங்கம் 💫

  • @thangavelup4979
    @thangavelup4979 2 місяці тому +9

    பிரகி இப்படி ஒரு பெண்ணா பெண் இனத்திற்கே அவமானம். அந்த குழந்தை ரொம்ப பாவம். அந்த பச்சை பாலகன் மனநிலை எப்படி இருக்கும் அட கடவுளே 😢😢😢

  • @rajashalni3
    @rajashalni3 Місяць тому +4

    என்ன அண்ணா இப்புடி நல்ல மனுஷன் இருக்குறீங்க...😂😂உங்க மனசு எவ்ளவு வலிக்கும் எனக்கு தெரியுது... உங்களுக்கு நல்ல மனுசி இனி கிடைக்கும் 😭... பிள்ளைகள் வாழுங்க

  • @sutha7128
    @sutha7128 Місяць тому +3

    இப்படிப்பட்ட புருஷனை விட்டவள் கட்டாயம் தன் புருஷனின் அருமையை ஒருநாள் உணருவாள் தம்பி நீ அழாதப்பா கடவுள் உன்கண்ணீருக்கு பதில் தருவார் கவலைப்படாதே கட்டாயம் உனக்கு நல்ல ஒரு life அமையப் போகிறது ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக அனுபவி ராசா

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому +10

    அந்த பெண் திரும்பி கண்ணீருடன் வந்து நிப்பா மிக விரைவில்

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro Місяць тому +1

      எஸ் கோடிவீதம் 👍👍👍

  • @kavinthas3521
    @kavinthas3521 2 місяці тому +10

    சின்னப்பிள்ளையை மடியில் வைத்துகௌகொண்டு அழுவது நல்லதல்ல பிள்ளையின் மனம் பாதிக்கும்

  • @VeeranManju
    @VeeranManju 2 місяці тому +18

    பிள்ளையின் துடிப்பு எள்ளளவும் இல்லாதவள் பெண் இல்லை 😠😠😠😠😠😠😠😠

  • @bairathymani
    @bairathymani 2 місяці тому +7

    பாவம் பிள்ளை கவனமாக பார்த்துக் கொள்ள வும் அம்மா

  • @mangaysivam2813
    @mangaysivam2813 2 місяці тому +5

    தம்பி கவலை வேண்டாம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு நல்ல பெண் கிடைக்கும்

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 2 місяці тому +4

    பிரகல இந்த அம்மாவுக்கு மாதம் மாதம் உதவி செய்யுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @nilogee
    @nilogee Місяць тому +2

    பிள்ளையை தகப்பனாரிடம் பொறுப்பு கொடுப்பது தான் நல்ல விடயம்..ஆனால் அந்த பிள்ளை இடம் மாறி வளரும் போது மனநிலை குழப்பமாக மாற சந்தர்ப்பம் அதிகம்... அம்மம்மா கூடவே வளரட்டும் ❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому +3

    நாடு நாகத்தை நோக்கி சொல்லுகின்றது குழந்த பாவம்😭🤯💔

  • @Arjun-2kKidboy
    @Arjun-2kKidboy Місяць тому +1

    இனிமே அந்த 20 பையனுக்கும் இதே நிலை வரும் அப்போ அவனும் அவன் குடும்பமும் இதே போல கதறுவாங்க எல்லாம் கர்மா...😍

  • @karanparam
    @karanparam Місяць тому +5

    அவளுக்கு ஆம்பள சுகம் தான் தேவை அவள கடவுள் மன்னிக்க மாட்டார்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 2 місяці тому +9

    அவள் நீண்ட நாளா தொடர்பில் இருந்திருக்க வேண்டும் அவன் அடித்து துரத்து மட்டும் வாழட்டும்

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo Місяць тому +6

    பிள்ளைகள் பாவம் தம்பியா இப்படியா பாட்டு அம்மாக்கள் இன்னும் இந்த உலகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்ன பண்றது பிள்ளைய கவனமா வலங்கை அம்மா 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j Місяць тому +6

    நகைய அடகு வைத்த பணம் முடிய அந்த புறம்போக்கு விட்டுட்டு ஓடிடுவான் பிறகு இவளுக்கு காமவெறியும் அடங்கி தெரு நாய் மாதிரி தெரு தெருவா அலையும் போது புரியும் கட்டின புரிசன்ட அருமையும் பிள்ளையின் அருமையும்😢

  • @ArulSothy-c1d
    @ArulSothy-c1d Місяць тому +4

    தம்பி மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா கோயிலுக்கு முன்பாக 74 வயது அம்மா ஒருவர் தினமும் சாப்பாட்டுக்காக கையேந்தி நிற்கின்றார்.இந்த அம்மாக்கு 30 வயதில் ஒரு மகள் உள்ளாராம்.ஐயங்கேணியைச் சேர்ந்த இந்த அம்மாவுக்கு மகளுடன் வீட்டிலிருந்து சுயதொழில் புரிய வாழ்வாதார உதவி செய்ய முடியுமா. தங்கம்மா எனும் இந்த அம்மா 5ம் கொலணி ஐயங்கேணியில் வசிக்கின்றார் தம்பி முடியுமென்றால் உதவுங்கள்.

  • @sutheskaran9995
    @sutheskaran9995 Місяць тому +2

    Rj நல்ல பனி உங்களுடையது அன்பு மீக் உறவுகளே நானும் சிறிய முயற்சியாய் ஓர் சனல் ஆரம்பித்துள்ளேன் முடிந்தால் எனக்கும் உங்கள் பங்களிப்பை நல்குங்கள் எனது சனலின் பெயர் Sk தமிழ் உதவும் கரங்களுக்கு சிரம் தாள்ந்த நன்றிகள்❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 місяці тому +8

    காலம் கலியுகம் நடக்குது, அதுதான் பெண்கள் எல்லாம் தலைகீழாக நடக்கிறார்கள் பச்சை மண்ணை விட்டு ஓடிப் போய் விட்டாள்., மதி கெட்ட ஜென்மங்கள், நீங்கள் அந்த வருத்தக்கார பிள்ளைக்கும் குழந்தைக்கும் உதவி செய்யவும். பிரபா, திவாவுக்கும் வாழ்த்துக்கள்.

    • @punithavignarajah5234
      @punithavignarajah5234 Місяць тому

      இந்த பிள்ளை பாவம் இப்படி இந்த அம்மா அழுதுகிட்டு இருக்க பிள்ளையின் மனது பாதிக்க போகிறது அவநிச்சயம் திரும்பி வருவா எனி ஏர்ருக்க கூடாது அம்மாவும் தகப்பனும் நல்லாக பாத்துக்க வேண்டும்

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Місяць тому +5

    ஒன்றும் யோசிக்க வேண்டாம் அம்மாஅவ அழுந்தவதை நீங்கள் கண்ணால் பார்ப்பீர்கள் குழந்தை இன் வலி அவக்கு புரியவில்லை கணவன் அழுகிறார் அவ கூடிய கெதியில் ரோட்டுக்கு வருவா 🇨🇭🙏

  • @abinayaabi5703
    @abinayaabi5703 Місяць тому +2

    Rj peragalathan 🖤💙😘

  • @geethashiva1968
    @geethashiva1968 Місяць тому +3

    எவளவு உதவியும் செய்யலாம் but எப்படி அந்த பிள்ளைக்கு அன்பு மனஆறுதலை கொடுப்பது?

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Місяць тому +1

    ஆசை அறுபதுநாள் மோகம்முப்பதுநாள் வருவா அழாதீங்கள் அம்மா

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 місяці тому +3

    Amma God bless you Germany 😢

  • @ThavamThavam-vl2gi
    @ThavamThavam-vl2gi Місяць тому +2

    அம்மாஅழ.பிள்ளை. கவலை.படபோகுது

  • @ohmsai5413
    @ohmsai5413 2 місяці тому +2

    அம்மாஇந்த-வோசைய-நினச்சி-அழாதிங்க-வோச-புரிசன்-தவிக்கான்-வோச🇶🇦🇶🇦🇶🇦🇶🇦👍

  • @user-ql3fw2ie8f
    @user-ql3fw2ie8f 2 місяці тому +2

    ❤😊nice video ❤supar 😊🎉

  • @poojaparan4985
    @poojaparan4985 Місяць тому +1

    இந்த குழந்தையை விட்டு விட்டு போற தாய் ஏன் பிள்ளையை பெற்றவள். தாய்மார் தயவு செய்து பிள்ளைகளை தவிக்க விடாதீர்கள்.

  • @nowfal8233
    @nowfal8233 2 місяці тому +2

    வெளிநாட்டு வாழ்கை ?
    என்ன சொல்வதென்று புரியவில்லை பிரிந்து வாழ்வதில் நிறைய பிரச்சினைகள் உள்ளது

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 місяці тому +3

    நன்றிதம்பி

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Місяць тому +3

    சரி இனி நடந்தது நடந்தது தான்.குழந்தையின் எதிர்காலத்தைப் பார்த்துக்குங்க.அவளை சேர்த்துகொள்ளாதீங்க

  • @Arjun-2kKidboy
    @Arjun-2kKidboy Місяць тому

    இனிமே அந்த 5 வயது பையன தான் எல்லாருமே கேலி செய்வாங்க பாவம் அவன்...😢😢😢 அவன் எதிர் காலமே போச்சி.😢

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 2 місяці тому +2

    காலம் கலியுகம்.😂😂😂.நன்றி🎉.

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t 2 місяці тому +3

    Ammavum pavam pillaium pavam oru thathai alavachu vallura valkkai nallathaka irukkathu nalla valavum mattanga amma vidum kanner pavam than kidaikum

  • @Kumaar75
    @Kumaar75 Місяць тому

    God bless you

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h Місяць тому +1

    Super🎉🎉

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 місяці тому +10

    அம்மா அழதிங்க இவள் பெண் ஐெ ன்மமே இல்லை பெத்த பிள்ளையை விட்டுத்து போறவள் தாய் இல்ல பேய்

  • @merrymerry-hx1cd
    @merrymerry-hx1cd Місяць тому +1

    Amma kawala padaathiga pullada appa erukaaruthane pullaya paathukuwaaru

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 2 місяці тому +1

    இந்த ரவுடிகள் பிள்ளைகள் ள குறித்து யோசிக்காலுகள்ளே பாபம் அந்த குழந்தை

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 Місяць тому +3

    அந்த ஏழரை போயிடிச்சி.... இந்த பாட்டி ஏன் இப்படி அழுகிறா ? குழந்தை துன்ப படப்போவுது

  • @Herlitttlelove
    @Herlitttlelove Місяць тому

    Pawam anthe Anna . Iraivan anthe Anna ku nalla vaalkai ye kudukenum 🥹🥹🥹

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 Місяць тому

    Got blessed ❤❤❤

  • @DiskaranKaran
    @DiskaranKaran Місяць тому +1

    என்னால் தங்க மூடியல😢😢😢😢அம்மா காத்தாதிங்க 🙏🙏

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa Місяць тому

    Anna rompa kavalaiyaana sampavam iyo kadavule paavam Antha kulanthai

  • @user-bo5jd1wm9k
    @user-bo5jd1wm9k 2 місяці тому +1

    அண்ணா அம்மாவ பாக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அம்மாக்கு ஆறுதல் சொல்லுங்க 😢

  • @user-eq7oc1oj1v
    @user-eq7oc1oj1v 14 днів тому

    அம்மா pillajai tankamma pls

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Місяць тому

    Kiruku pombala ... paavam chinna pyan 😢... alaadheenga paati...pyan aluvaan.manasu valikudhu... kandipa andha ponaala pyana paakama iruka mudiaadhu ...kandipa vitutu vanthuruva ...kavala pada vayndaam chinna thambi...nalla oru thai paasam ullaval thirumbi varuvaal

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Місяць тому +1

    Give the child to his father that's good for his future

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Місяць тому

      No. That's not good. Then he'll marry again and this child will affect with the step mother. This child can live with the grandmother and with that aunty

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Місяць тому

    O Lord help them💙 parithabamana nilai enna sollurathu 😓

  • @amayababy9194
    @amayababy9194 Місяць тому

    வணக்கம் தம்பிகளா ❤❤

  • @Rajani-c8m
    @Rajani-c8m Місяць тому

    Nalla nadippu

  • @moganjeeva
    @moganjeeva Місяць тому

    Great

  • @periyasamyperiyasamy7370
    @periyasamyperiyasamy7370 2 місяці тому +4

    இப்படியும் சில மனிதர்கள்...

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 місяці тому +1

    என்னங்க தம்பியாக இப்படியாக இருக்கிறது

  • @user-ib1pd7tm9c
    @user-ib1pd7tm9c 2 місяці тому +2

    This wife no good husband very nice

  • @jathujathu6797
    @jathujathu6797 Місяць тому +1

    🙏🏻🙏🏻❤️👍🏻

  • @NisreenHaniffa
    @NisreenHaniffa Місяць тому

    15:37

  • @uchikajan7657
    @uchikajan7657 2 місяці тому

    Anth pillaya appa paarththu kollanum pillaya nalla valarkkanum ammamma paavam 😢 ponaval nalla kasta pattu rottila nikkanum peththa pillaya vittu povala oruththi 😊

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Місяць тому +3

    குழந்தைக்கு முன்பு அழுதால்,குழந்தையின் இருதயம் ,படிப்பு பாதிக்கப்படும்

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 місяці тому +2

    😢😢😢❤❤🙏🙏🙏

  • @ZaidSafwan-CM7zs
    @ZaidSafwan-CM7zs Місяць тому

    Brader neag sohemane video poadureag 😢🥹🥹🥹 oggeluku periya vetri kedaikonum ogd udavikey miha nanry

  • @RajaRaja-oj4xu
    @RajaRaja-oj4xu 2 місяці тому +1

    Enoda stry thabi 😢

  • @PriyankaPriya-wh7id
    @PriyankaPriya-wh7id Місяць тому

    Ammammma Alathinka😢😢😢😢

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Місяць тому +4

    குழந்தையை கையில்கசக்கி அழ,கிழவியின் மேல்
    எனக்கு கோபம் வருது.குழந்தையின்
    வாழ்க்கை,இருதயம் பாதிக்கப்படும்.குழந்தை மனநோயாளியாக மாற்றபோகுது கிழவி

  • @ManoMano-ot3iq
    @ManoMano-ot3iq 2 місяці тому

    Ingkaeyum ippadi oruthi pannivittu phoye vidda 2pillaikala vittu😢😢😢😢😢

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 Місяць тому

    Nobody's care longer life
    What ever likes take it easy,

  • @ANIMEPSYCHO123
    @ANIMEPSYCHO123 2 місяці тому

    Awal thirimby kattayam ungal kaladyil waruwal

  • @AbiAbi-jb4gl
    @AbiAbi-jb4gl 26 днів тому

    😢😢😢😢😢

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi 2 місяці тому +1

    Kanvan.innotovanud.thodrbo.arinduthan.pirsanai.poddullar

  • @tilotilojan6936
    @tilotilojan6936 Місяць тому

    Kadayule ethalam pakkurappo manasu rompa kastama erukku

  • @surajram6729
    @surajram6729 28 днів тому

    Manavi. Photo. Podavum. Umai. Kanavana. Photo. Podavum

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 Місяць тому

    நல்ல காலம்

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 2 місяці тому +2

    🎉❤🎉🎉❤❤😂😂😂

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 2 місяці тому +4

    அம்மா திரும்பி கண்ணீரோடு வந்து நிப்பா கண்டிப்பா , இந்தகாலத்தில் இப்படியான உறவுகள் ஆபத்துகள் விழிப்புணர்வு இல்லாத பெண்கள் நாசம் தான் போவார்கள் 😮

  • @malinichandru8901
    @malinichandru8901 Місяць тому

    Pillaikku mun can kathakkireengal pavam

  • @Kirishanth13
    @Kirishanth13 2 місяці тому +2

    😮😮😮

  • @kumarnadan3525
    @kumarnadan3525 Місяць тому

    ❤❤❤❤❤

  • @surajram6729
    @surajram6729 28 днів тому

    Cinéma. Ok

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Місяць тому

    ❤,🙏🙏🙏

  • @HollandPonnu
    @HollandPonnu Місяць тому

    🙏

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Місяць тому

    அச்சோ மிகவும் கொடுமை இந்த சின்ன பிள்ளைபாவம்

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Місяць тому

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @Shobha1122
    @Shobha1122 Місяць тому

    Athuthan solluvangal urapullayee uddi valaththa thanpulla thanee valarum akkade pullayee appidi solluratha unpullapola pakkanum indakki un pullakki enna sollittu poirukke antha valkke unakku seri varumaa ellam koncha naalakkithan

  • @khannatheeya
    @khannatheeya Місяць тому

    Vayathu pona adkalukkum help pannubinkala

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Місяць тому

    Ithukku uthavi seiya poitgkala ean? 😊

  • @shanthini5699
    @shanthini5699 Місяць тому

    😢😢😢❤️

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 місяці тому

    🙏👌👍🎉

  • @ZaidSafwan-CM7zs
    @ZaidSafwan-CM7zs Місяць тому

    Thuroham saidal aveluku thuroham nadakkum

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Місяць тому +1

    Please dont talk front of this small boy that is not good for this child

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Місяць тому

    ❤❤❤🙏🏽😓😓😭😭😭

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 місяці тому +2

    பெண்ணல்லபேய்தான்

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf 2 місяці тому

    Intha kuzhanthai mikavum parithaapam ..ippadi pachcha kulanthaiya viddittu oodinaval nallavale illa ....kanneer varukirathu intha kuzhanthai ya paarkkum pothu...ini ponavala viddittu kuzhanthai ya paasamaa paarkkanum iruppavargal.....