அண்ணாவின் கதை கேட்டு திகைத்து போனேன் 😱 | இது வரை நாங்கள் கண்டிராத வாழ்கை | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 69

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Місяць тому +11

    ஓடி ஓடி உதவிகள் செய்கிற பிரகி.... திவாவிற்கும் உதவுகிற உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்!!💯🙏💯
    இந்த உறவுகளுக்குதான் அதிகமான உதவிகள் தேவை என்பது உங்க அனைத்து பதிவுகளும் சொல்கின்றன!! முடிந்தவரை இங்கு நின்று உங்களால் முடிந்த உதவிகளை எடுத்து கொடுங்கள் பிரகி/திவா!!
    உங்களுக்கும் உதவுகின்ற உறவுகளுக்கும் என்றும் கடவுள் துணை!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Місяць тому +18

    மிகவும் கவலையாக உள்ளது.உண்மையில் மலயகமக்களுக்கு நிறைய உதவிகள் தேவை. தம்பிங்களா உண்மையில் உங்களுக்கு கடவுள் துணை. புலம் பெயர் எமது உறவுகள் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • @SivamaliniMali
    @SivamaliniMali Місяць тому +5

    மலையக மக்களுக்கு உங்கள் மூலம் உதவிகள் கிடைக்கனும் மகன்கள். வாழ்த்துக்கள் மகன்கள்❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому +5

    இப்படியான நிலைமையில் மலையகப் பகுதியி்ல் வாழ்வது மிகவும் கடினமானது இவருக்கான உதவிகள் கிடைக்க வேண்டும் 🙌🙏💖

  • @KarnieKumar
    @KarnieKumar Місяць тому +9

    தம்பி உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் தம்பி வாழ்த்துக்கள் ஐயா இந்த உதவிக்கு

  • @rupina27
    @rupina27 Місяць тому +8

    உங்கள் மூலம் மலையாக மக்களுக்கு உதவிகள் கிடைக்கணும் 🙏🙏 வாழ்த்துக்கள் 👍

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Місяць тому +5

    இவருக்கு புலம்பெயர் தமிழ் உறவுகள் மேல் ரோட்டில் ஒரு பெட்டிக்கடை போட்டு குடுப்பது மிகவும் சிறப்பான வாழ்வாதாரம். நல்ல பண்பான மனிதர். ஒரு நிறுவனங்களையும் குறை கூறாமல் கதைக்கிறார்.

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Місяць тому +3

    எங்கள் தமிழ் சொந்தங்கள் எங்க இருந்தாலும் அவர்களும் எங்கள் உறவுகள் தான். அன்பான புலம் பேர் உறவுகளே மலையக நம் தமிழ் உறவுகளின் வாழ்வையும் மாற்ற உதவி செய்ய முன் வாருங்கள். தம்பி உங்கள் பயணம் இங்கு தொடர வாழ்த்துக்கள். கவனம் வாழ்த்துக்கள். உதவி செய்த உறவுக்கு கோடி நன்றிகள்

  • @nirushannirun4611
    @nirushannirun4611 Місяць тому +3

    உங்கள் அன்பான பேச்சே நிரைய மக்களை வாழவைக்கும் தம்பி
    இந்த அண்ணாவுக்கு உதவுங்க

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Місяць тому +6

    இந்த காணொளியை பார்க்க வேதனையாக இருக்குது தம்பிங்களா

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd Місяць тому +3

    அம்மா. ஜெகன். மாதா. இந்த. குடும்பத்தை. காப்பாற்று. தாயே. 😭🙏🙏🌹🌹🙏🌹

  • @vasukip3286
    @vasukip3286 Місяць тому +3

    வாழ்க்கை என்பது ????? ஆண்டவர் நிச்சயமாக உதவி செய்வார். இந்த நிலையிலும் மாறும்.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Місяць тому +6

    அண்ணாவின் கதையை கேட்க கவலையாக இருக்கிறது இந்த அண்ணாவிற்க்கு உதவி.செய்யுங்க தம்பியாக நன்றிங்க தம்பியாக

  • @Manega580
    @Manega580 Місяць тому +3

    தம்பி அந்த அண்ணா சொன்ன மாதிரி மலையகதுக்கு யாருமே உதவி பன்னா மாட்டாங்க ஆனால் உங்கள் கஷ்டங்கள் பாரமாள் உதவி பண்ணுரிங்க ரொம்ப நன்றி நான் எதிர்பார்த்து கொண்டிருந்தன் ஒங்க video பார்க்க❤❤❤❤❤கடவுள் துனை

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Місяць тому +2

    மலயக மக்களுக்கு உதவிகள் தேவை இந்த தம்பியின் கதையை கேட்க கவலையாக இருந்தது❤❤❤❤மகன்பிரபா❤❤❤❤மகன்பிரசாந்❤❤❤❤

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому +5

    கட்டாயம் வீடு கட்டி கொடுங்கள். உங்களால் மாத்திரம் மலையக இந்த குடும்பத்துக்கு வீடு கிடைக்கும். அரசாங்கம் கடைசி வரை வீடு கட்டி கொடுக்க மாட்டாங்கள்

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому +3

    இவர்களுக்கு நீங்கள் ஒரு வீடு கட்டி கொடுத்தால் அவர்கள் வாழ்வில் சந்தோஷம்...

  • @winnisathees6699
    @winnisathees6699 Місяць тому +2

    நன்றி பிறகலாதன் தொடர்ந்து இன்னும் ஏழை மக்களை மலையகத்தில் தேடி கண்டுபிடித்து உதவி செய்யுமாறு 🙏🤝👍🏾

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Місяць тому +2

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @silverglen5632
    @silverglen5632 Місяць тому +3

    பிரகலாதன் உதவி கட்டாயம் தேவையான குடும்பம், மலையகத்தில் தங்கி இப்படியான மக்களுக்கு நிறைவான உதவியை செய்யவும். சோம்பேறிகளுக்கும், ஏமாற்றுக்காரங்களுக்கும் உதவிசெய்யாமல் வெளிப்படையாக உதவிதேவைப்படும் இவர்களுக்கு பணிபுரியவும். தொடர்பு கொள்ளவும். வாழ்க வளமுடன்.

  • @rusantha9887
    @rusantha9887 Місяць тому +3

    Hi நம்ப உங்கள் சேவை மிகவும் அருமை தொடரட்டும்

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Місяць тому +2

    Praise god💙 hi rj piraba kj thiva ivara kadaval asirwathipparaga ivarugu uthavi seigira anbana nal ullame ungaluku nandri valthukgal piraba antha paguthil pogaila parthu ponga vanga you safe

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Місяць тому +3

    தேவனே இந்த சகோதரனின் கால் சுகமடைய தேவையான உதவிகள் கிடைக்க வேண்டுமென ஜெபிக்கிறேன் ராஜா.பாலமாக இருந்து உதவுகின்ற தம்பிமாருக்கும் பண உதவி புரிகின்ற புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் நன்றிகள் பல கோடி.ஆமேன்.🙏

  • @SamThas-vd4mj
    @SamThas-vd4mj Місяць тому +2

    Good job god bless you 👍👍👍👍

  • @malarkana5901
    @malarkana5901 Місяць тому

    மிகவும் கவலையாக உள்ளது கனிவான மனிதர் எல்லோரும் உதவ செய்யுங்கள்

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt Місяць тому +3

    வணக்கம் நண்பா அவரின் கதையை கேட்கும் போது மிகவும் கவலையாக இருந்தது😢😢இறைவன் தான் துணை🤲🤲🤲உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள் 💞நண்பா💞was💞

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому +2

    மலையக மக்களுக்குதான் உதவி தேவை ❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Місяць тому +2

    😮😮😮😮😮😮God bless you

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Місяць тому +1

    அந்த மடுமாதாவுக்கு நேர்த்தி வைத்தும் பாருங்கோ,அந்த தம்பி கதைத்த பின்பு நேர்த்தியை செய்யுங்கள்.பிள்ளைகளும் சிறிய பிள்ளைகள், அந்த அக்கா பாவம் கஸ்டப்படுகிறார். உதவி செய்த பிரபா, பிரசன்னா இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Місяць тому +4

    இந்த தம்பி கொஞ்சம் பேசுறார்தானே என்னுடைய தம்பி இப்படி இருந்து மடு மாதாவிற்கு நேர்த்தி வைத்து ஒரு சில நாட்கள் கழித்து நன்றாக பேசதொடங்கிவிட்டார்

    • @CeyloneseSL
      @CeyloneseSL Місяць тому

      மாதாவின் ஆசிர்வாதம்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Місяць тому +2

    Familie God bless you Germany 😢

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому +2

    மலையகத்தில் யாருமே வீடு கட்டி கொடுத்தது இல்லை.. உங்கள் சேனலில் மூலம் ஒரு புதிய வீடு கட்டி உலகிற்கு காட்டினால் அனைவருக்கும் இது தெரியவரும்.. கட

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 Місяць тому

    God bless 🙌 your life

  • @HollandPonnu
    @HollandPonnu Місяць тому

    Super bro

  • @shanthini5699
    @shanthini5699 Місяць тому +1

    God bless you 🙏🙏🙏❤️

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Місяць тому +1

    How many How many stores very pain full

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Місяць тому

    Super

  • @mahenthirananparasi9753
    @mahenthirananparasi9753 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Місяць тому

    God please you ❤❤❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Місяць тому +1

    Super bro❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Місяць тому +1

    So sad, god please help him 😂😂😂

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Місяць тому +1

    Hi magan good morning gad bless you raja

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u Місяць тому +1

    ❤❤❤😢🙏

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Місяць тому +1

    Hi🎉👍😄

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya Місяць тому +1

    ❤❤❤❤🎉🎉😢

  • @T.Dharshi
    @T.Dharshi Місяць тому +1

    ❤❤❤

  • @user-zf6dk3eb4w
    @user-zf6dk3eb4w Місяць тому +1

    ❤❤❤❤

  • @user-mc3wl1vh3o
    @user-mc3wl1vh3o Місяць тому +1

    ❤❤❤❤❤❤🎉

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 Місяць тому +1

    Unmeile pawam

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Місяць тому +1

    😢😢😢😢❤❤❤🙏🙏🙏🙏

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j Місяць тому +1

    😢😢😢😢

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Місяць тому +1

    Super ❤❤❤❤❤bro🙏🙏🙏

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Місяць тому +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @user-bs9jp5ds8d
    @user-bs9jp5ds8d Місяць тому

    my, name,govindan,5, doctor 1,,BSC2,BME,3,(+2)hellpsc,
    nurick 4,(10)5,(6) my 3m

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Місяць тому +1

    😂😂😂😂

  • @SivasuthanSivagnanam
    @SivasuthanSivagnanam Місяць тому +2

    And also u just thing a artificial legs also

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому +1

    வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள் உணவு பொருட்கள் வாங்கி கொடுங்கள்..

  • @user-kl3oi2nf3c
    @user-kl3oi2nf3c Місяць тому +1

    Super

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Місяць тому +1

    ❤❤❤

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva Місяць тому +1

    ❤❤❤❤❤