பொய் சொல்லி உதவியை பெற காரணம் என்ன? | வசமாக சிக்கிய அக்கா | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 317

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому +22

    எத்தனை வயதானவர்கள் நாளாந்தம் கூலி வேலை செய்து வாழ்கின்றனர் இவங்கள் அடுத்தவர்களின் உளைப்பில் வாழ்ந்து பழகி விட்டார்கள் இவர்களை போல் பலர் இப்படி தான் செய்கன்றார்கள் ,உங்கள் வீடியோவில் பாட்டு பாடி உதவி பொற்ற அக்கா கடந்த நாட்கள் அனுசனின் வீடியோவில் உதவி வாங்கி உள்ளார் தம்பி தீர விசாரனை செய்து உதவி செய்யவும் 🙌💖

  • @Puradsi_Nilavan
    @Puradsi_Nilavan 2 місяці тому +29

    Rj பிரவா, திவா இவர்களுக்கு கிருஸ்ணா தாராளமாக உதவி செய்தார் தீர விசாரித்து செய்யுங்க இனிமேலாவது. சிறப்பு

  • @3vo989
    @3vo989 2 місяці тому +20

    தம்பி இனிமேலாவது கவனமாய் செய்யுங்கள் ஊனமுற்றோரை பார்த்துஉதவி செய்யவும்❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 місяці тому +16

    நான் இலங்கையி்ல் அனைத்து
    சணலும் பார்ப்பேன் ஆனால் இவர்களிற்க்கு உதவி கிடைத்ததை பார்த்தேன். நன்றிங்க தம்பியாக ❤❤

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 2 місяці тому +34

    இந்த அம்மா வேலை செய்யலாமே........ வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்யீனம். 😭😭😭

    • @ohmsai5413
      @ohmsai5413 Місяць тому

      அதுதாநொ🇶🇦🇶🇦🇶🇦

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 2 місяці тому +41

    ஒருவரை பற்றி நன்கு விசாரிக்காமல் இனிமேல் பெரிய தொகை பணம் கொடுக்க வேண்டாம்

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 2 місяці тому +23

    வணக்கம் நண்பா ♥️ பொய்களை சில நாள் மட்டுமே மறைக்க முடியும்♥️ உண்மை ஒருநாள் வெளிவரும் ♥️ உண்மையே என்றும் வெல்லும் 💞💞 என்றும் இறைவன் துணை 💞 என்றும் 💞உங்கள் நண்பி💞🌹💞wasee💞🌹💞

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 місяці тому +23

    பாராட்டுக்கள் பிரகி... & திவா....!!👍💯👍
    போதும் என்ற மனமே பாென் செய்யும் மருந்து!!🪔🙏🪔
    இந்த பொன் மொழியை மறந்ததால் உண்டானது இந்த அவமானம்.
    பார்த்தும்! கேட்டும்! திருந்தலாம்! மனமிருந்தால்!!
    வாழ்த்துக்கள் உங்க நேர்மையான சேவைக்கு பிரகி & திவா!!👌💯👌

  • @user-bi8pn3tf7k
    @user-bi8pn3tf7k 2 місяці тому +30

    கிருஸ்ணா அண்ணா இரன்டு தாடவை உதவிசெய்தவர்

  • @komelad1120
    @komelad1120 Місяць тому +4

    அண்ணா இப்படி பொய் சொல்லும் யாருக்கும் உதவி எடுத்து குடுக்காதிங்கள் பணம் குடுப்பவங்கலும் பாவம் தானே
    நீங்கள் கேக்கும் வார்த்தைகள் நேர்மையானது சூப்பர் அண்ணா

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 2 місяці тому +40

    கணவர் இந்த உதவி தெரியாது என்று சொல்லுகிறார்கள் வீட்டில் பொருள் இருந்தும் தெரியாது பொய் சொல்லுகிறார்கள் கணவரும் இனி இந்த குடும்பம் எல்லாரும் பொய் திவான் கவனம் 🙏❤

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 2 місяці тому +35

    நல்லபதிலடி பிரகலாதன் .இப்படியானவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்,பொய் பேசுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்

  • @mariajasminep8895
    @mariajasminep8895 Місяць тому +16

    வெளிநாட்டில் காசுமரம் இல்லை தம்பி, நாங்களும் கஸ்ரப்பட்டுத்தான் உழைக்கின்றோம்.

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 місяці тому +4

    உங்களில் பிழை இல்லை. இனிமேல் தீர ஆராய்ந்து உதவி செய்யுங்க மகன்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகன்கள்.❤❤

  • @JeyanthimalarJeyanthimalar
    @JeyanthimalarJeyanthimalar 2 місяці тому +49

    இவங்கள ளுக்கு கிறிஸ்ணா நிறைய உதவி செய்தவர்

  • @user-ds9jm9ux7r
    @user-ds9jm9ux7r Місяць тому +5

    பொய் பேசுபவர்களுக்கு
    உதவி செய்யவேண்டாம்
    அண்ணா நன்றி

  • @user-fe9qi9tz8q
    @user-fe9qi9tz8q 2 місяці тому +9

    என்ன போயி சொல்லுங்க உதவி செய்ய வேன்டாம் தம்பி நீங்க உங்கட விடியொ கிருஸ்ணா அனுசன் விடியோ தொடர்ந்து பர்க்கம்

  • @ShabudeenShabudeen-th4dq
    @ShabudeenShabudeen-th4dq 2 місяці тому +11

    அக்காவின் கண்கள் இரண்டு தான் ஆனால் அவர்களை பார்ப்பவருக்கு ஆயிரம் கண்கள்

  • @rupina27
    @rupina27 2 місяці тому +11

    நீங்கள் முயற்சி பண்ணல் மட்டுமே தான் மா வாழ்க்கையில் முன்னேரலாம் எல்லாம் வெளிநாட்டு மக்களால் பண்ண முடியாது 🤷‍♀️🤷‍♀️.. பொய் சொல்லி இப்படி உதவி பெற்று வாழணுமா 🤦‍♀️

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 місяці тому +11

    கபடி கபடி மோசடி கிலி தார்மீகம் போனதெங்கே? தமிழா உங்கள் புனித சேவை தொடரட்டும், கிருஷ்ணா நீங்களும் தொடருங்கள், களங்கங்கள் இல்லையென பளிங்காக ஒளிருது

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 2 місяці тому +44

    அந்த அம்மா உண்மையை சொல்லி உதவியை கேட்டிருக்கலாம்.பிள்ளைகளும் ,அம்மாவோடு சேர்ந்து பொய் சொல்கின்றார்கள்.தொட்டில் பழக்கம் சுடு காடு வரை என்பார்.

    • @chellasydney9508
      @chellasydney9508 10 днів тому

      அந்த அம்மா உண்மையை சொல்லி இருக்கலாம். நிறைய பேர் கஸ்டத்தில் இருக்கிறார்கள்.எல்லோருக்கும் உதவி கிடைக்க வேண்டும். நன்றி

  • @kalakamalini3246
    @kalakamalini3246 2 місяці тому +7

    இப்படிப்பட்டவர்களுக்கு இனி உதவி செய்ய வேண்டாம்.

  • @user-bi8pn3tf7k
    @user-bi8pn3tf7k 2 місяці тому +9

    உங்கட விடியொ கிருஸ்ணாஅண்ணாட விடியொக்கள் எல்லாம் தாவறம பாப்பன் உங்கலில் எந்த பிலையும் இல்லை

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 2 місяці тому +13

    அன்பான உறவுகளே நீங்கள் உதவி எடுத்தால் அதில் இருந்து முன்னேற பாருங்கள். உங்களை போன்ற கடும் கஷடத்தில் இருக்கும் குடும்பத்தை இனம் காட்டுங்கள். தம்பி இந்த ஊரில் நிறைய மாவீர முன்னாள் போராளிகள் குடும்பம் உண்டு அவர்களை போன்றவர்களை இனம் கண்டு உதவி செய்யுங்கள் தம்பி.

  • @vilithelu
    @vilithelu Місяць тому +5

    இது தான் இன்றைக்கு இலங்கையில் நடக்கிறது.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 місяці тому +11

    பக்கத்து வீட்டில அவார்டா சகோதரி ஒரு ஓலை குடிசையில் வசிக்கிறார் அவாவுக்கு கஷ்டம் அந்த உதவியை சகோதரிக்கு கொடுத்திருக்கலாமே அப்ப எப்படிப்பட்ட பொம்பள இந்த அக்கா

  • @EMJEEPI
    @EMJEEPI 2 місяці тому +82

    பிடிபட்டார் பிடிபட்டார். இந்த பிள்ளைகளும் நன்றாக பொய் சொன்னார்கள். நன்றாக அம்மா வளர்க்கிறார். கிருஷ்ணாவின் வீடியோவிலேயே அவ்விடம் மெஷின் ஏற்கனவே இருந்தது பார்த்த ஞாபகம் இருக்கிறது.

    • @user-di9ge1ed4t
      @user-di9ge1ed4t 2 місяці тому +5

      Neenkal solvathu sarithan

    • @user-ke5kw4uu3q
      @user-ke5kw4uu3q 2 місяці тому +5

      Help pannathinka thampi

    • @teyak1472
      @teyak1472 2 місяці тому

      என்ன பொய். குடும்பமே உருப்படாது.
      இவளவு உதவி கிருஷ்னாவிடம் பெற்றுவிட்டா?? இவர்கள் மாத்திரமல்ல பல பேர் நாடகமாடி உதவிகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். உறவுகளே உங்கள் பணம் சரியானவர்களுக்கு போய்சேருகிறதா
      என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
      எனக்கு பிடிக்காத்து பொய்.

    • @NirojanRojan
      @NirojanRojan 2 місяці тому +1

      Hello antha amma kku epdi venaam pesungka ok pillayal kku pesa venaam ok avangka paavam ok

    • @NirojanRojan
      @NirojanRojan 2 місяці тому

      Enna sari ah ​@@user-di9ge1ed4t

  • @mary-id6xx
    @mary-id6xx 2 місяці тому +12

    கிறிஸ்னா இவர்களுக்கு உதவி செய்தவர் அது உண்மை .நான் பார்த்தேன்.

  • @angelinagomes7790
    @angelinagomes7790 2 місяці тому +4

    Well done RJ son super retment very good explained

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 місяці тому +33

    தெய்வானை பாட்டியின் ஆற்றலுக்கு இவர்கள் ஈடாக மாட்டார்கள் அவ்வளவு சோம்பேறிகள், தெய்வானை பாட்டியின் மூத்திரம் வேண்டி குடிக்க சொல்லுங்கள் அப்போ ஆவது அறிவு வரட்டும் இவ்வளவு சிறப்பான கள்ளப்புத்தி..

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy 2 місяці тому +1

      உண்மைதான் தெய்வானை பாட்டிரகால் தூசிட பொறுமதி இல்லை இவள்கள்

    • @FDh-ow3yz
      @FDh-ow3yz 2 місяці тому +2

      உண்மையை சொன்னிர்கள்

    • @nagalingamnagan6948
      @nagalingamnagan6948 2 місяці тому +1

      777⁸​@@FDh-ow3yz

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 2 місяці тому +3

      Shameless family

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 2 місяці тому +2

      100%% correct

  • @EMJEEPI
    @EMJEEPI 2 місяці тому +17

    வீடியோ சாட்சி இருக்கவே இவ்வளவு ஏமாற்றங்கள். இதுவும் இல்லை என்றால்???

  • @johnandrew8636
    @johnandrew8636 Місяць тому +5

    பெரிய தொகையை கையில் கொடுப்பதை தவிர்க்கவும் தம்பிகளா. அதுக்கு தேவையானதை முடிந்தளவு செய்து கொடுங்கள்.

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 2 місяці тому +3

    Great pirakalathan best of luck 🙏 🙏

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 місяці тому +3

    நன்றிஉன்மை

  • @User-machhu
    @User-machhu 2 місяці тому +4

    உங்களில் பிழை இல்லை அண்ணா .... எல்லாரும் உண்மையா சொல்லீனம் என்டு கண்டுபிடிக்க முடியாது தானே ... இனி தீர ஆராய்ந்து உதவிகளை செய்யுங்க ... ❤🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 місяці тому +2

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 2 місяці тому +13

    Hi brothers உதவி செய்ய வேண்டாம்

  • @gunesh-devan4432
    @gunesh-devan4432 2 місяці тому +9

    தம்பி நீங்க கணவன் உள்ள குடும்பத்துக்கு ஏன் உதவிசெய்கிறீங்க இந்தப்பொம்பள எங்கேயாவது உடம்பவித்துப்பொளைக்கலாம்.

    • @SportsDevilX
      @SportsDevilX Місяць тому +5

      இது தவறு,, நீங்க சொல்வது

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 2 місяці тому +8

    💪♥️🔥🌏🔥♥️அகில உலகநாடு ( SK View) அக்கினி ரசிகர்மன்றம் சார்பில்♥️🔥🌏🔥♥️💪 RJ தமிழாவுக்கு ♥️🙏வணக்கம்🙏♥️SK VLOG நிறையவே உதவிகள் இவர்களுக்கு செய்திருக்கிறார்கள்❤பொய் சொல்லுகிறவர்களுக்கு உதவிய நிறுத்தவும் RJ தமிழா🙏ஆராயந்து உதவிகளை செய்யவும்🙏 வாழ்த்துக்கள்🎉வாழ்க வளர்க RJ தமிழா♥️🙏❤

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 2 місяці тому

      முடியல

    • @Ruvi-RS
      @Ruvi-RS 2 місяці тому

      இவாவுக்கு இரண்டு தரம் உதவி செய்தவர் ​@@Rv-jy4ti

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Місяць тому +2

    Ungal speech super bro

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 2 місяці тому +3

    அருமை தம்பி

  • @user-kb8vt3ik6t
    @user-kb8vt3ik6t 7 днів тому

    தம்பி வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்ங்க

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 місяці тому +9

    உங்களின் பிழை இல்லை sk உதவி செய்தவர் இவர்கள் திருந்த மாட்டார்கள் உதவி செய்ய வேண்டாம் திவா பிரா 👍🇨🇭🇨🇭

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 місяці тому +23

    மட்டக்களப்பு மக்கள் மட்டும் இல்லை இலங்கைவாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் இப்படிப்பட்டவர்கள்தான் " நம்பிக்கை துரோகம்" வேலைக்கு போகாது இப்படியே வாழ்தல் பிள்ளைவரம் கொடுக்கவும் ஒரு அப்பாவை நாங்கள் பிடிக்கணும்!! கேவலம்..

    • @suppiahvani2902
      @suppiahvani2902 2 місяці тому +7

      இந்திய வம்சாவளி ய இழுக்க வேண்டாம் ☹️

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 2 місяці тому

      @@suppiahvani2902 உண்மையில் நானும் இந்திய வம்சாவளியை இழுக்க விருமப்பவில்லை , ஆனால் இலங்கையில் மக்கள் பெறுபத்துக்காக வேசியாடி பொய் சொல்லி பொருளாதாரம் ஈட்டுவது தவறுதானே?? இந்திய வம்சாவளியால் இலங்கையில் HIV நோய் அதிகரித்து குழந்தைகள் வரை பரவி இருக்கு!! இதுவே சொந்த கணவன் தன மனைவிக்கு பிள்ளைகள் இருத்தும் இன்னொரு ஆணை மனைவிக்கு கூட்டி குடுத்து இருக்கான் ஒரு மட்டக்களப்பின்!! ஈழ வரலாறு தெரியாவிட்டால் ஒதுங்கலாமே!!

    • @VasanthKumar-or7lr
      @VasanthKumar-or7lr 2 місяці тому +5

      இந்திய தமிழர்களை பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது.

    • @VasanthKumar-or7lr
      @VasanthKumar-or7lr 2 місяці тому +4

      நீ உண்மையான தமிழன்தானா அதை சொல். எனக்கு சந்தேகமாக உள்ளது

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 2 місяці тому +3

      @@VasanthKumar-or7lr நான் சுத்தமான மேட்டுக்குடி யாழ்ப்பாணம்!!!

  • @ravikandu6889
    @ravikandu6889 2 місяці тому +2

    Thank you

  • @RiswanRiswan-x3q
    @RiswanRiswan-x3q 8 днів тому

    அம்மா பாவம்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 2 місяці тому +1

    நன்றி🎉🎉🎉.

  • @user-hj3uz4nb4v
    @user-hj3uz4nb4v 22 дні тому +1

    Nengka kudoththa kasiya vangkungka ,,epdiyana pompilaikki epdithan sèiyanum🎉🎉🎉

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 2 місяці тому +2

    நீங்க இனிமேல் முதலாம் கட்டவிசாரணையில் உதவி செய்யக்கூடாது அப்பதான் உண்மை வெளிவரும் அதன்பிறகு வரும் உதவிகளை செய்யலாம் இனிமேல் இதைசெய்யுங்க

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 2 місяці тому +6

    தம்பி நீங்கள் வீடியோ போடும் போதே இவர்களை பாத்தது போல் இருக்குது என்று யோசிச்சு தெரியல

    • @user-ub2em6so9b
      @user-ub2em6so9b 2 місяці тому +1

      தம்பி நீங்கள் திரும்ப திரும்ப கேட்டிர்கள் உங்களில் பிழை இல்லை. ஓம் தம்பி " பொய் சொன்ன வாய்க்கு பொறியும் கிடையாது "

  • @anukkaanukka8592
    @anukkaanukka8592 2 місяці тому +2

    Intha akka kku help panna venam thampi Vai thirantale poi

  • @shanthini5699
    @shanthini5699 2 місяці тому +2

    Careful thambi ❤❤

  • @Muhammedisnas-wp2lm
    @Muhammedisnas-wp2lm 24 дні тому +1

    Ean kasttappattavangala mela mela kasttap paduththa vena ungalukku yaru uthabi saithangandathu theva illa uthabi saiya viruppam endal poothum ithu ellam kekka venaam bro😢😢

  • @rifas5603
    @rifas5603 2 місяці тому +3

    முதல் போட்ட வீடியோவில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது அந்த பிள்ளைகளை எங்கையோ கண்டமாதிரி இப்போதுதான் தெளிவாகி இருக்கு நானும் கிருஷ்ணாண்ட வீடுயோவில் பார்த்தேன் ஒன்று இல்லை இரண்டு வீடியோ பார்த்தேன்

    • @ruby75789
      @ruby75789 Місяць тому +1

      Then, how this UA-camr missed it...many doubts 😢😮😢😮😮😢

    • @rifas5603
      @rifas5603 Місяць тому

      ​@@ruby75789Had they known they would not have helped them. There is nothing wrong with them. It was this mother's fault for hiding it

  • @user-ql3fw2ie8f
    @user-ql3fw2ie8f 2 місяці тому +3

    ❤good video ❤😊🎉supar very nice

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Місяць тому +1

    Yes true 👍

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 2 місяці тому +4

    தம்பி! ! எமது மக்களுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தால் ஒருவருக்கு. ஐந்து வீடு இனாமா கட்டிகொடுக்கனும், இது சரியா? பிள்ளை பெறுவது மாத்திரமா? தாய் தகப்பனின் வேலை? .எவ்வளவு கஸ்டமான குடும்பம் இருக்குது? இதைவிட. கஸ்டமான பிள்ளைகளின் கல்விக்காக உதவி செய்யுங்கள்.

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 10 днів тому

    Ok❤❤❤thanks ❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 місяці тому +1

    இவர்களுக்கு எங்கள் கிருஷ்ணா மகன் ஏற்கனவே உதவி செய்தவர். அக்கா நல்லா பொய் சொல்லுறா மகன்.

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 Місяць тому +2

    Super👍👍👍♥️♥️♥️👌👌👌♥️♥️👍

  • @KumarvijiViji-mv9cr
    @KumarvijiViji-mv9cr 2 місяці тому +8

    அண்ணா நான் கரடியனாறு எங்களுக்கும் உதவி செய்ய முடியுமா

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 2 місяці тому +2

    Hi.brothers super. Ungalvediosuper

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 2 місяці тому +2

    Super brothers🎉🎉🎉

  • @Ruvi-RS
    @Ruvi-RS 2 місяці тому +5

    முதல் தரம் இந்த அம்மா ஏன் சொல்லல

  • @shiya-P27S
    @shiya-P27S 2 місяці тому +6

    குடுத்த பணத்தை வாங்குங்க தம்பி

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 2 місяці тому +3

      Yes

    • @ruby75789
      @ruby75789 Місяць тому +1

      Yes, he should have done that. It's not his hard-working money... some senditimental hard working money from foreign...why would he care? 😮

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 Місяць тому +1

    Im sorry to say..எங்களுக்கே நல்ல ஞாபகம் இந்த சகோதரியை..sk இவ்வுக்கும் இவரின் தங்கைக்கும் உதவி செய்தார்..ஒன்றரை லட்சம். அவரை தையல் இயந்திரம் வாங்கி இன்னும் சில உதவியும் மிக நல்ல முறையில் கிருஷ்ணா செய்தார்..

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 2 місяці тому +4

    இன்றுதான் மேதகு கிருஷ்னா போல்நீங்களும் அவர்களை குடைந்து அவர்கள்உண்மைநிலையறிய

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 2 місяці тому +3

      மேதகு? ??

    • @3vo989
      @3vo989 2 місяці тому +5

      மேதகு தலைவருக்கு மட்டும் தான் வேறு யாருக்கும் போருந்தமில்லை

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 2 місяці тому +3

      True

    • @mamimamie2130
      @mamimamie2130 Місяць тому

      என்ன ஓவரா மேதகு போடுற?
      அதுக்கு என்ன அர்த்தம் எண்டு தெரியாதா? லூசா

    • @balathas8194
      @balathas8194 9 днів тому

      deii nayee Methaku krishna Ah..???

  • @mohamedazmy8926
    @mohamedazmy8926 28 днів тому

    Anna nenga nalla visayangal saireenga irunthum panam kaila kodukatheenga

  • @user-zu3ht9md1o
    @user-zu3ht9md1o Місяць тому

    வணக்கம் தம்பி.
    ஏலவே உதவி செய்த கிருஷ்ணாவிற்கும் தங்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகள் ❤
    அவர்கள் தவறு செய்திருக்கின்றார்கள்.
    இருப்பினும் வறுமை எனும் கொடிய நோயும் முயற்சியும் கடின உழைப்பு இல்லா தன்மையும் அவர்களை பொய் கூற வைத்திருக்கிறது.

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 місяці тому +1

    ஹாய் பிறகலாதன் 👌

  • @abdulbasith5003
    @abdulbasith5003 Місяць тому +1

    Unmathane bro evangale madire akalaleye thane egala madire kashta paduravangaluke oru help um kidaikudu illa😔

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 10 днів тому

    Ok❤thanks ❤ok❤

  • @user-dq6fh9pr6w
    @user-dq6fh9pr6w 2 місяці тому +1

    Brother inimel uthavi seiyavathaka irunthal nanraka visarithu seiunkal

  • @Sanjeevan-kd4ew
    @Sanjeevan-kd4ew 2 дні тому

    Ivarkala ellam thiruththave mudiyathu

  • @malinibkr
    @malinibkr 2 місяці тому

    True. ... All over in. Srilanka 😮😮😮😮😢😢

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 2 місяці тому

    Christnaவைப் போன்று நன்றாக விசாரித்து உதவி செய்யுங்கள்.நன்றியுணர்வில்லாதவர்களும் இருக்கின்றார்கள். கவலை வேண்டாம்.God bless you ❤❤❤❤

  • @Ragu-z7z
    @Ragu-z7z 15 днів тому

    Itha pola niraya per irukaanga...vaangi....vaangi...palagittu...ulachu sapida soamberi thanam

  • @PiriyaPiriya-vp4oq
    @PiriyaPiriya-vp4oq Місяць тому +1

    அண்ணா இது பொய்யான உலகம்

  • @KanthalingamNathan
    @KanthalingamNathan 2 місяці тому

    இந்த காணொளியை பொருத்தவரைக்கும் நீங்க எதுவும் தப்பா பேசல சரியான நல்ல கருத்து உடம்பே இருக்கீங்க நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல அவங்கள் மூளைக்கு அறிவு ஓட்டிருக்கிங்க நன்றி தம்பிமாரே

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h Місяць тому

    👍super thampi

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 місяці тому

    நல்ல பதிலடி மகன். இனி கவனமாக செயல்படுங்கோ மகன்கள்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Місяць тому

    பொய் சொல்லி உதவி கேட்டு வேண்டுவதால் அது நிலைத்திருக்காது. பிரகி தம்பி இனி யாருக்கும் உதவி செய்யும் போது அக்கம் பக்கத்தாரிடம் பல தடவை கேட்டு உதவி செய்யுங்கோ . நீங்களும் பாவம் தானே .

  • @user-in7cm1cg3p
    @user-in7cm1cg3p 27 днів тому

    சிக்கினான் சிதம்பரம் 😄😄😄😄😄😄😄

  • @NishadhiB.A
    @NishadhiB.A 2 місяці тому +1

    Sariyaana badhiladii Anna..

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 Місяць тому

    No worries perklathan 👍

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 місяці тому +1

    Super ❤❤❤❤❤😂😂😂

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 Місяць тому

    We can’t expect they are honest now they will tell over 1000 nd lies. Don’t worry thambis be careful

  • @GowryGowryka
    @GowryGowryka 2 місяці тому +2

    Sollurathu poi Amma nejayappaduththathenka

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 місяці тому +3

    poi sonna vaiyikku pory koodi kidaikkadhu. analum varumaiyil poi sollugirargal mannikkalam 🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 місяці тому +1

    Ithukal kalavukku poka sollugkal rj

  • @user-bx4sz
    @user-bx4sz 2 місяці тому +1

    Bro nenkal. Uthavi seiya muthal nanraaka keedu visarichu seinka

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 2 місяці тому +1

    You all chetting the money from your loving family brothers and sisteres. Be honest God bless you all.

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Місяць тому

    Avunga poi sollivitathaal manithu vidungal ...and inimale andha udhavi seiya vayndaam...perusu padutha vayndaam

  • @gnive8492
    @gnive8492 Місяць тому +1

    Ennavaka irunthalum avarkal antha panathaiyo porulaiyo vaishu veedu vanga povathillai
    Intha ulakil suthamana nallavargale kidaiyathu ellarume etho oru nerathula poi solli than irupargal athai video vaka poito irukka thevaillai oru seithiyaga avargaluku solli irukalam

  • @myor149
    @myor149 14 днів тому

    Enakku yaarum uthava mudiyuma

  • @SunSunflower-dc1ez
    @SunSunflower-dc1ez 2 місяці тому +1

    Omma

  • @user-jr4lj8sj4f
    @user-jr4lj8sj4f Місяць тому +1

    Nan ivangalukku avard vachirukkan 😂

  • @uchikajan7657
    @uchikajan7657 2 місяці тому +1

    Inththa kudumpam sariyana poi kaara kudumpam husbund kooda serththu poi solli irukkiraar 😢😮 ivagnkaluku onrum seiya vendm😊😊😅

  • @kponnuthurai943
    @kponnuthurai943 2 місяці тому +4

    நீங்கள் போய் வீடியோ எடுத்து போட்டது எனக்கு சரியாகப்படவில்லை சகோதரன் தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்டிருக்கலாம் அந்த அம்மா செய்தது பிழைதான் ஆனால் அந்த அம்மாவுக்கு பெண்பிள்ளைகள் இருக்கினம் எதிர்காலத்துக்கு கூடாது உண்மை சொல்லி உதவி கேட்டிருக்கலாம் ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்தி பதிவு செய்து போட்டது தவறு உங்கள் அனைத்து சேவைகளும் அருமை அருமை வாழ்த்துக்கள் நான் ஜெர்மனி நாட்டில் இருந்து இந்த பதிவை போடுகின்றேன்.

    • @mary-id6xx
      @mary-id6xx 2 місяці тому +5

      நானும் ஜெர்மனியில் வாழ்கிறேன்.அவளே பிள்ளைகளைப் பற்றி கவலைப்படவில்லை நீங்க ஏன் கவலைப்படுகிறீங்க?

    • @ThieepanThieepanking
      @ThieepanThieepanking 2 місяці тому +4

      இதை பார்த்தாவதூ மற்றவர்கள் திருந்துவார்கள் என்பதற்காகவும் பார்வையாழர்கள் தெழிவு பெறவேண்டும் என்ற எண்ணமேதவிர யாரையும் அவமானப்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை உறவே.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 2 місяці тому +1

      All world should see this

    • @ychandranyrs1268
      @ychandranyrs1268 2 місяці тому +2

      நீங்கள் சொல்லுவது சரி ஒரு சின்ன ஒரு தவறுக்கு இவர்கள் கொடுத்து பெரிய தண்டனை போல் இருக்கு

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti Місяць тому

      கிருஷ்ணா வேற வந்து கேள்வி கேட்பன் என்று சொல்லி இருக்கு

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Місяць тому

    தம்பி எங்கள் குடும்பத்தில் மாவீரர் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் போராளி வீரச்சாவு அடைந்து இருக்காங்க அப்படியான குடும்பங்களைதேடிசெய்யுங்க