தாயின் கஷ்டத்தால் தவறான முடிவு எடுத்த தம்பி 😥 | மேல் படிப்பதற்கு வசதி இல்லை | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 55

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Місяць тому +19

    ஏழ்மையில் வாடும் மலையக மக்களுக்கு தயவுசெய்து தொடர்ந்தும் உதவுமாறு புலம்பெயர் உறவுகளை கேட்கிறேன்🙏😢

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому +6

    மலையக மக்களுக்கு தொடர்ந்து உதவி பண்ண வேணும் பெண் தலைமைத்துவ குடும்ப பெண்கள் எவ்வளவு பொறுப்பாகவும் உண்மையாகவும் இருக்கிறார்கள் ❤❤❤❤😂😂

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Місяць тому +5

    வறுமையில் வாழும் எம் தமிழ் மலையக உறவுகளை காப்பாற்ற அன்பான நம் தமிழ் புலம் பேர் உறவுகள் இவர்களும் நம் உறவுகள் தான் இவர்கள் வாழ்வையும் மாற்ற முன் வாருங்கள். தம்பி மாற்றத்தை உருவாக்குங்கள் அருமை தமிழ் வாழ்த்துக்கள்

  • @rupina27
    @rupina27 Місяць тому +7

    நல்ல படிச்சு அம்மா நல்ல பாக்கணும் தம்பி 💯🥰 முயற்சி பண்ணுங்க வெற்றி கிடைக்கும் 💯💯

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Місяць тому +1

    நானும் அந்த நாளவையில் இப்படித்தான் மேலே படிக்க வசதி இல்லாமல் படிப் பை நிற்பாட்டி விட்டேன். இந்த கதையைப் பார்த்ததும் பழைய நினைவு எனக்கு வந்து விட்டது. அந்த தம்பிக்கு கட்டாயம் உதவி செய்யவும். அவர்கள் மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.ark team ற்கும் வாழ்த்துக்கள்.

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Місяць тому +4

    தம்பி நன்றாக படியுங்கள் உங்கள் தொழில் கல்வியை தொடருங்கள் எங்கள் வெளிநாட்டு உறவுகள் உங்களைப் போல் மேல் படிப்பு படிக்க விரும்புவர்களையும்,கஸ்ரத்தில் இருப்பவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவார்கள்.யாராவது ஒரு நல்ல உள்ளம் உங்களுக்கு உதவமுன்வருவார்கள் கவலைபடாமல் உங்கள் இலட்சியத்தில் பயணியுங்கள்.
    நன்றி RJ தம்பிங்களா.

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Місяць тому +4

    மலைக பாவம் வட கிழக்கு மக்கள் கொழுப்பு

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому +3

    என்னையும் அம்மா கஷ்டபட்டு படிப்பித்தாங்க அதற்கு பதிலாக நானும் கஷ்டப்பட்டு படிச்சு இன்று நான் என் அம்மாவை பெருமை படுத்தி இன்று ஆசிரியர்.. இருக்கிறேன்! உன்னால் முடியும் தம்பி நீயும் படிச்சு நல்ல இடத்துக்கு வர வேண்டும் இறைவனின் அருள் உனக்கு எப்போதும் இருக்கும்..

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому +1

    இந்த குடும்பத்துக்கும் இந்த தம்பிக்கும் உதவி செய்ய வேண்டியுள்ளது.. கண்டிப்பாக உதவி செய்வோம் கல்விக்காக போக்குவரத்து செலவு ! உணவு

  • @SivamaliniMali
    @SivamaliniMali Місяць тому

    மகன்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Місяць тому +4

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Місяць тому +1

    தமக்கு படிப்புக்கான செலவு செய்யுங்க தம்பி.வாழ்க பிரபா உதவிய உறவுக்கார ருக்கு நன்றி

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Місяць тому +2

    Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Місяць тому +3

    தம்பி நீங்களும் புதிதான இடம் பார்த்து இருங்கங்க தம்பியாக பழக்கபடாத இடம் தானே மற்றும் இந்த தம்பியை படிக்க உதவுங்கள் உறவுகளே நன்றிங்க

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Місяць тому +2

    GOd Bless you Brother

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Місяць тому

    Congratulations Tanks you so much helping God bless you family s ❤ ❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Місяць тому

    வாழ்த்துக்கள்

  • @GeorjeeniyaGeorjeeniya
    @GeorjeeniyaGeorjeeniya Місяць тому

    hi anna naanum ongada subscriber thaan
    Naanum andha training college thaan anna padikkiran ❤
    Good job anna engada oor pakkam wandhurukkinga anna
    Kandippa meet pannuvom anna ......
    Melum ongada pani thodarattum anna❤❤❤❤

  • @SamThas-vd4mj
    @SamThas-vd4mj Місяць тому

    Good job, thank you💯💯💯💯

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Місяць тому

    சூப்பர் தம்பிகளா

  • @Manega580
    @Manega580 Місяць тому

    Very nice and thenyou

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Місяць тому

    Please god help this family🙏🏻🙏🏻🙏🏻

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Місяць тому

    Valthukkal thambi

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Місяць тому

    நன்றி

  • @user-ib2vc8ol6h
    @user-ib2vc8ol6h Місяць тому

    Nam malayaka makkalukku uthapungal❤❤❤plz

  • @AriaAria-qp8wd
    @AriaAria-qp8wd Місяць тому

    அண்ணா கவனம் 😭

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Місяць тому +1

    Malaiyaka makkalukku uthavikal seium unkalukku polampeyarntha makkalukku godipunniyam

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Місяць тому

    Familie God bless you 🙏🙏🙏🇩🇪

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Місяць тому

    ❤❤

  • @amayababy9194
    @amayababy9194 Місяць тому

    வணக்கம் தம்பிகளா ❤❤.

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Місяць тому

    👌👍🎉❤

  • @user-wp9pr1mf5o
    @user-wp9pr1mf5o Місяць тому

    🙏🙏🙏🙏❤

  • @GeorjeeniyaGeorjeeniya
    @GeorjeeniyaGeorjeeniya Місяць тому

    😊❤❤❤❤

  • @ravichandrankamal4883
    @ravichandrankamal4883 Місяць тому

    ஹாய் ஒங்க phone நம்பரை தகளே plz plz🙏🙏🙏🙏🙏💙💙🙏

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 Місяць тому

    ❤❤❤😢🎉🎉

  • @SamSam-dj9hi
    @SamSam-dj9hi Місяць тому

    ❤❤❤

  • @user-di9ge1ed4t
    @user-di9ge1ed4t Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa Місяць тому

    🙏

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @user-cp8si9yx7n
    @user-cp8si9yx7n Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Місяць тому

    🙏🏻🙏🏻🙏

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Місяць тому

    Hi brothers❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Місяць тому

    Hi❤❤❤RJ❤❤kJ😢😢😢

  • @SamSam-dj9hi
    @SamSam-dj9hi Місяць тому

    ❤❤❤hi

  • @RajaRaja-oj4xu
    @RajaRaja-oj4xu Місяць тому

    Thabi oleaval a level எனக்கு புரியவில்லை +1.+2 .9th 10 namma தமிழகத்தில் epadi soluvaga puriyala pls

    • @hana05_11
      @hana05_11 Місяць тому

      We do board exam in 11th standard (O/L)which you do in 10th standard. Also we do A/L exam in 13th grade(+2).

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Місяць тому

    ❤😂❤😂❤😂❤😂

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 Місяць тому

    Super👍👍👍💕💕💕💕👌👌👌👌👌🤩🤩🤩🤩💑💑💑💑💑💑💑💑💑💑

  • @sivakumar1029
    @sivakumar1029 Місяць тому

    3 c pothathu. Campus poga😢

    • @CeyloneseSL
      @CeyloneseSL Місяць тому

      3 c la campus & college pona akal iruku !! Lots .. so uni college illadium next level iruku ....

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому

    இந்த குடும்பத்துக்கும் இந்த தம்பிக்கும் உதவி செய்ய வேண்டியுள்ளது.. கண்டிப்பாக உதவி செய்வோம் கல்விக்காக போக்குவரத்து செலவு ! உணவு

  • @CeyloneseSL
    @CeyloneseSL Місяць тому

    Good luck da Go forward.. நல்லா படிச்சு நீ நல்ல நிலைக்கு வந்து அம்மாவை பெருமைபடுத்த வேண்டும்! அந்த சந்தோஷம் தான் அம்மாக்கு நீ கொடுக்கும் பரிசு! நிச்சயமாக அது நிறைவேறும் பல நாள் கனவு ஒரு நாள் நனவாகும்!!

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Місяць тому

    ❤❤❤

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤