சமையல் என்பது அருங்கலைகளில் ஒன்று! அதுவும் அறுசுவையாக சமைப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே தன் இயல்பிலேயே வருவது.ஆனா நம்ம டீக்கடை கிச்சன் அருமையாக சமைப்பதை பார்த்தால் ஒரு வேளை போன ஜென்மத்தில் பொம்பளையாக பொறந்திருப்பாரோ?🍉🍎🍊🍓🍋🍌
@@TeaKadaiKitchen007 : இதற்கு பெயர் பூர்வஜென்மவாசனை.போன பிறவியில் நாம் செய்த சில செயல்கள் இந்த பிறவியிலும் தொடருமாம்.ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் ஏதுவும் கிடையாது.எல்லாம் செவி வழி செய்தி மட்டுமே.
சிம்பிளான சாம்பார் . அருமை , கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்.
super
Excellent sir. Senji paakren
Ok mam
அருமை அருமை அருமை. மிக மிக எளிமையான செய்முறை. மிக ருசியான சுவைமிக்க சாம்பார். மிக்க நன்றி
thanks mam
Very good preparation
thank you
மிகவும் அருமை.
thank you
Great sambar 👌👌👌
Vathal podungo🙏🙏🙏
ok mam ❤
Thanks for your dish
Thank you so much😊
Simple and tasty recipe super
thank you
Very nice. I will follow this.
Ok mam thank you🙏
Super👌
Hotel sambar Mari eruku arumai
yes mam thank you
அருமை அருமை🎉
நன்று. நன்றி தம்பி
thanks mma
இன்று செய்தேன், அருமையாக இருந்தது. கொஞ்சம் வெல்லம் கடைசியில் சேர்த்து கொண்டேன் . நெய் போட்டு சாப்பிடும் போது கூடுதல் சுவையாக இருந்தது .
super tips next try panrom
Sir I am bachelor...pls vatthal thool yendral yenna plz reply
@@sivamukeshh மிளகாய் தூள் தான் சகோ
ஔஔஔஔ@@TeaKadaiKitchen007
Your style of narration is super sir.
Thank you so much 🙂
May dhina vazhthuhal brothers.
thanks mam
Super anna God bless you
thank you
Super vdo anna
thank you
லைக் 159 டிபன் சாம்பார் சூப்பராக செய்து காண்பித்தீர்
நன்றி மேடம்
Enga veetla idha ghill SAAMBHAR nu sollovom. Monday lunch box idhaan enga ammamma paati seidhu tharuvaanga. Kooda vadagam super combination.
Childhood memories recounts 😢😢
Super mam
அருமையான முறையில் டிபன் சாம்பார் சூப்பர் சார் 👌👌 கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சார்
Super mam. Try panitu solunga
@@TeaKadaiKitchen007 👍
Puliyodharai recipe updload panunga anna
ok sure
Super
Thanks
Vathal kulambu recipe and milagai chutney tomato chutney recipe upload pannunga
yes mam. kandipa 😊
SUPER SUPER
Thanks mam
Arumai Nanba..
thank you so much
Superb super sambar ❤❤❤
thank you
Super brother
Thank you
அனைவருக்கும் இனிய உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉
thank you
Sema different kai podadha sambar
Thank you very much
Very Nice wow 👍👍👌👌
Nice recipe bro ❤
Thank you 😋
simle and tasty RECIPE
Thank you
Super ❤
Thank you so much
Thanks a lot sir
Most welcome
Easy preparation nice good ❤
Thanks a lot
Vathal podi eppadi seivadhi
விருதுநகர் மட்டன் சுக்கா செய்முறை வீடியோவை பகிருங்கள் அண்ணா.
Ok sako
@@TeaKadaiKitchen007 ok Sako என்றால் என்ன அர்த்தம் அண்ணா
@@rathinagandhi1752 potruvom nu sonnen. Neenga male or female ah nu theriyathu. So சகோ
Palapazham Payasam podunga 😊
ok sure
Vellam konjam potta supera irukkum anna ....enakku therinja tips😂😂
super ma nalla tips. next try pnarom
Your wife is gifted.
😂😂 already cooking full ah nan tha pakuren
Good recipe. ..Your good name please
Ok thank you
master name kalimuthu
Thank you
தம்பிஉங்களைப்போல்உள்ளவர்களுக்களாம்உழைப்பாளர்கள்திணநல்வாத்துக்கல்
thank you so much
Vathal podi podamal seiya mudiyuma?
vera enna poduveenga karathuku
@@TeaKadaiKitchen007 chillipowder
@@sathiya2476 ok
Gst filling income tax filing service available
நன்றாக செய்திர்கள் 🎉🎉🎉🎉பருப்புக்கு விளக்கெண்ணை. ஊற்றவும் பருப்பு நன்றாக வேகும் நன்றாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉
ஆமாம் மேடம். சின்ன வயசுல அம்மா விளக்கெண்ணெய் ஊத்தி பருப்பு வேக வைச்சது பாத்திருக்கேன். இப்போ தான் ஞாபகம் வருது. சூப்பர் மேடம்
Oru tomato pothuma anna
yes
மிக நல்ல ரெசிப்பி தான் ஆனால் பத்து நிமிசத்தில் செய்ய முடியாது
ready panna neram akum. veka vaika 10 minutes pothum
Carrot ,peans podalama
Yes konjama serkalam
சமையல் என்பது அருங்கலைகளில் ஒன்று! அதுவும் அறுசுவையாக சமைப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே தன் இயல்பிலேயே வருவது.ஆனா நம்ம டீக்கடை கிச்சன் அருமையாக சமைப்பதை பார்த்தால் ஒரு வேளை போன ஜென்மத்தில் பொம்பளையாக பொறந்திருப்பாரோ?🍉🍎🍊🍓🍋🍌
இது என்ன புதுசா இருக்கே 🙄🙄🙄
@@TeaKadaiKitchen007 : இதற்கு பெயர் பூர்வஜென்மவாசனை.போன பிறவியில் நாம் செய்த சில செயல்கள் இந்த பிறவியிலும் தொடருமாம்.ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் ஏதுவும் கிடையாது.எல்லாம் செவி வழி செய்தி மட்டுமே.
Puli vendama konjamavathu??
புளி ஊத்திடார் நீங்க பார்க்கலையா
உங்க கடையில் செய்யும் டிபன் சாம்பார் சொல்லித் தாருங்கள்.
ok bro
Common a all hotel layum nenga seira receipe la match aaguma. I want hotel taste at home
Will upload soon
Idly.yar.tharuvadu
5 idly parcel
Ama😂
Super sampar
Tomato and onion fry panna vendama
vendam mam. intha mathiri short ah vachikalam
@@TeaKadaiKitchen007 ok
Over.water
ila mam konjam neram kothikka vitta udane sariya vanthiruchu.
Yes, it will become thick after sometime because using of moong dal .
Super
thank you
Super
Thanks