தம்பி வெங்காயம் தக்காளி அரைச்சு வைக்கிற சாம்பார் எனக்கு புதுமையாக உள்ளதுதின சமையலுக்கு எத்தனை விதமான ரெசிபி போட்டாலும் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன் தம்பி.அருமையாக உள்ளது.வாழ்க வளர்க
Sambar super kadai enka irukku srivilli puthura en ponnnukku first comment neenka dhan nanum parthen tku anna daily support pannunka Aps llife style bye ❤
வாழ்த்துக்கள்.முன்னாடி food area Tamil சானல் பார்ப்போம் சின்ன சின்ன நுணுக்கங்கள் கற்றுக் கொண்டோம் இப்போது உங்கள் சானல் பார்க்கிறேன் இப்போது அவரது சானல் ஹேக் ஆயிடுச்சு வருத்தமாக இருந்தது ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்
Ithu rathna cafe sambare illa , murugakkai illama oru tiffin samabara ? Katti perungayam, Vellam or Jaggery is missing, Ghee missing. Ithu unga sambar nu sollunga sir.
bro, எனக்கு தாங்கள் செய்யும் 🍋🍋🍋🍋🍋 அல்லது பூண்டு அல்லது நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி போடுவது என்று கவனித்து செய்ய ஆவல். ஏற்கெனவே வீடியோ இருந்தால் லிங்க் கொடுங்க.
@shanthiganesh5374 இல்லை மேடம். எப்பவும் போல வீட்டில் செய்யும் தாளிப்பு தான். அதில் கொஞ்சம் பெருங்காயத்தூள் மட்டும் சேர்த்து உள்ளோம். தாளிப்பு முழுவதும் வீடியோவில் சேர்த்தால் வீடியோ நேரம் அதிகமாக இருந்தது. அதனால் அதனை குறைத்து விட்டோம். நன்றிகள்🎉🎊
@@MrsRajendran ஆனால் பத்து வருடங்கள் ரத்னா கேப்ல சாம்பார் இட்லி சாப்பிட்டு இருக்கிறேன் திருவல்லிக்கேணி கிளையில் 1983-1993 வரைக்கும் நல்ல இனிப்பாக இருக்கும், ஒரு இட்லிக்கு ஒரு மக் சாம்பார் குடிப்போம்
தம்பி!! அந்தகாலத்துல எங்கம்மா எனக்கு சத்திய சோதனைவைத்தார்கள். கிச்சன்குள்ளவரமாட்டேன். என்னிடம் ஏதும் கேக்கக் கூடாதுனு!! வேதனையோ வேதனையுடன் போனால். ஒரு கையளவு பருப்பு!! பசிப்பருப்ப்பைசேத்த லாமாகுழப்பதிலேபோட் டேன்!! என் தாயார் என் சாம்பாராவிட சுவை என்றார்.எனக்கு திருட்டு வேலைப்போலதான் இன்றுவரை( அதே பாலிசி)😂👍
சூப்பரோ சூப்பர் சகோதரா 👍👍👍👍👍👍👍 நான் செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏🙏
எவ்ளவு உணவு வரட்டுமே இட்லி இட்லிதான் அதுவும் அதுக்கு சாம்பார்ணா ஆஹா பேஷ் பேஷ் 👍😜
Thank you bro 🎉for sharing may all be blessed 🎉
From Singapore 🇸🇬 🎉
Thank you too
செலவும் குறைவு சுவையும் மணமும் அதிகம் உங்களின் டீ கடை சொந்தங்களின் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤❤❤
thank you
டிபன் சாம்பார் அருமை அருமை அருமை செய்முறை விளக்கமும் அருமை டிபன் சாம்பார்க்கு மஞ்ச பூசணிக்காய் சேர்த்து செய்தால் சுவை கூடும் 👌👌👌
yes thanks
சாம்பார் சூப்பர் Bro 👌 நீங்க அங்க வைக்கறது இங்க வரை மனக்குது 😅 நாளைக்கு காலைல எங்க வீட்ல இதுபோல செய்து ருசியா சாப்பிடறோம் 👍 நன்றி Bro🙏
thank you
Wow yummy super sambar annachi tomorrow morning idly ku unga sambar than annachi thankyou so much ❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
Welcome 😊
அருமை
Thank you for the wonderful sambar .
My pleasure 😊
Anna neenga sollukudukaramadhri nan sambarvechen superbnu yellarum sonnanga,tq anna.
super
Two Idli Parcel and sambar.One cup tea.Super anna.Tomarrow i will prepare
kandipa anupiduvom sister
Nalla talent pa.......
Hi sir, thanks for sharing this recipe.
You are most welcome
Super. Thank you
Thank you too
Sir, great👌👌
thanks mam
Super👌
Looks delicious😋😋
தம்பி வெங்காயம் தக்காளி அரைச்சு வைக்கிற சாம்பார் எனக்கு புதுமையாக உள்ளதுதின சமையலுக்கு எத்தனை விதமான ரெசிபி போட்டாலும் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன் தம்பி.அருமையாக உள்ளது.வாழ்க வளர்க
நன்றிகள் சிஸ்டர்
Angel veettu sambar pol ullathu supper
@@kalyaninarasimhan6322 thank you so much😊❤
Super dish ❤
Thanks for liking
Sambar super kadai enka irukku srivilli puthura en ponnnukku first comment neenka dhan nanum parthen tku anna daily support pannunka Aps llife style bye ❤
yes kandipa mam. thank you
@TeaKadaiKitchen007 Ok
Super..paa❤
@@santhiramarama9346 thank you❤🙏
Very good 🎉 Anna 😊
@@p.sathyamoorthyp.sathyamoo1156 thank you
அருமை அண்ணச்சி
thank you
வணக்கம் தம்பி 🙏 இன்று மாலை வேளையில் சாம்பார் செய்து பார்க்கிறேன் நன்றி தம்பி ❤
@@kamalapandiyan7534 super mam. Try panitu solunga
Today recipe very excellent and tasty❤good morning bro❤
thanks sister. good evening
Sir have you missed asafoetida powder
Thanks for the recipe in English.
My pleasure 😊
Nice sir 🙏🙏
Thanks and welcome
சிறப்பு
thank you
அதோடு டீ கடை கெட்டி பக்கோடா மிகவும் அருமை, 👌👍🌹
நன்றி
இன்னைக்கு அதான் வீடியோ 😀😀😀
இரவு டிபனுக்கு இந்த சாம்பார்தான் எங்கள் வீட்டில் 😊😊😊
@@eswarishekar50 mm kalakunga mam
👌👌👌👌👌
yes
Bro நாக்கு சொட்டாங்கு போட்டு 👍👍👍👍👍 பிரதர் கோவில்பட்டி பக்கம் கிராமிய வழக்குச் சொல் 😅😅😅😅😅😅
Super
Thanks
டிபன் சாம்பார் சூப்பரா இருக்கு சார் 👌👌இன்று செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
super mam. kandipa try pannunga
@TeaKadaiKitchen007 👍
Sir. Unga voice thenkachiko swaminathan sir voice mari konjam kekka nalla irukku
thanks mam.
வாழ்த்துக்கள்.முன்னாடி food area Tamil சானல் பார்ப்போம் சின்ன சின்ன நுணுக்கங்கள் கற்றுக் கொண்டோம் இப்போது உங்கள் சானல் பார்க்கிறேன் இப்போது அவரது சானல் ஹேக் ஆயிடுச்சு வருத்தமாக இருந்தது ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்
ஆமாம் சகோ. சில நாட்களுக்கு முன் கேள்விப்பட்டேன். தங்களின் ஆதரவுக்கு நன்றிகள்
Posanikai avasiyam serkanuma recipe super
yes
Yummy
thank you
Perungayam pottingala??
பெருங்காயத்தூள் போடவேண்டாமா.
Very nice 😢😊
welcome
❤❤❤❤❤❤❤
thank you
நானும் தினமும் மஞ்சள் பூசணி போட்டுதான் செய்வேன்
சாம்பார் சுவையாக இருக்கும்.
super mam.
Ithu rathna cafe sambare illa , murugakkai illama oru tiffin samabara ?
Katti perungayam, Vellam or Jaggery is missing, Ghee missing. Ithu unga sambar nu sollunga sir.
டிபன் சாம்பார் ஆஹா சூப்பராக இருக்குங்க அப்படியே ஒரு தட்டு பார்சல் வெந்தய இட்லி போடுங்க இப்ப யாருமே செய்யறது இல்ல 🎉🎉🎉🎉🎉
2 plate parcel 😋😀😀😀
Parupil vilakennaitaan ootra vendum anna adutaan nam udambirkku nalladhu marandhuvitta maruthuvam
ama mam. enga amma kalathil apdi than seivanga. kandipa next add pnaikrom thank you
bro, எனக்கு தாங்கள் செய்யும் 🍋🍋🍋🍋🍋 அல்லது பூண்டு அல்லது நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி போடுவது என்று கவனித்து செய்ய ஆவல். ஏற்கெனவே வீடியோ இருந்தால் லிங்க் கொடுங்க.
ஊறுகாய் இனி தான் போடணும் சகோ
@@TeaKadaiKitchen007 🍋🫒🍋🫒🍋🫒🧄🧄🧄🧄🍋🍋🍋🍋🫒🫒🫒😝😝😛😛😋😋😋😋ஊறுகாய்க்காக காத்திருக்கிறேன் அவசரமில்லை. உங்கள் பாணியில் இருத்தல் அவசியம். நன்றி, நன்றி.
Thank 🙏
Thank you too!
Bro na try panni paakuren apram feed back solren
@@sheiksubuhanisheiksubuhani7407 kandipa solunga
Please post pongal receipe
ok sure
எனக்கும் பாசிபருப்பு சாம்பார் தான் பிடிக்கும்👌🌹👍👍🥰
சூப்பர்
எங்கள் கோவை அன்னபூர்ணா ஹோட்டல் டிபன் சாம்பார் வச்சுக் காட்டுங்க பாக்கலாம்.. யாருக்குமே அந்த ரகசியம் தெரியாது.....
ஆமாம். ஒவ்வொரு கடைக்கும் ஒரு ரகசியம்
🎉
welcome
சென்னை சரவணபவன் கோவை அன்னபூர்ணா தருமபுரி ராமாவிலாஸ் சேலம் வசந்தபவன் இன்னும் ஊட்டி ஆத்தூர் விழுப்புரம் ஹோட்டல் சுவைவரிசையாபோடுவீங்களா தம்பிகளா!? 🤣😂👍
chennai saravana bavavan food qality 🤢🤮nowadays. adhu vendam tea kadai kitchen peru kettudum 😃
அன்னபூர்ணா என்றதும் வானத்திக்கு புடிச்ச ஜிலேபி தான் 👍🤣
எல்லா கடைகளுக்கும் ஒரு விசிட் போனா தான் சரியா வரும் போல 😁😁😆
Bro thalichade katavillaye. Andha porul discription boxlayum illa. Konjam podunga
yes mam. normal thalipu than. so atha kattala. ungaluku theriyatha thalippa 🙄🙄🙄
@ ungaluku theriyadha thalipu enpadhin artham puriavillai brother. Konjam puriyumpadi sonnal puriyum. Non thavaraga ketu vittena brother . Konjam edarku badhil sollunga. Non ungal nalam virumbi.
@shanthiganesh5374 இல்லை மேடம். எப்பவும் போல வீட்டில் செய்யும் தாளிப்பு தான். அதில் கொஞ்சம் பெருங்காயத்தூள் மட்டும் சேர்த்து உள்ளோம்.
தாளிப்பு முழுவதும் வீடியோவில் சேர்த்தால் வீடியோ நேரம் அதிகமாக இருந்தது. அதனால் அதனை குறைத்து விட்டோம். நன்றிகள்🎉🎊
Ok brother. Non edo tha vara ketu viteno endru varunthinen.
திருவல்லிக்கேணி ரத்னா கேஃப் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இல் வேலை செய்த போது எனது 70/களின் இனிய நினைவுகளில் சாம்பார் இட்லி சாப்பிட்ட கனவுகள் இன்று
சூப்பர் சகோ. அருமையான நினைவுகள்
வெல்லம், பெருங்காயம் வேண்டாமா?
@@ravichandrannatesan7891 பெருங்காயம் தாளிப்பில் சேர்த்தாச்சு
பூசணியில். இருக்கும் இனிப்பு சுவையே. போதும் 🎉
@@MrsRajendran ஆனால் பத்து வருடங்கள் ரத்னா கேப்ல சாம்பார் இட்லி சாப்பிட்டு இருக்கிறேன் திருவல்லிக்கேணி கிளையில் 1983-1993 வரைக்கும் நல்ல இனிப்பாக இருக்கும், ஒரு இட்லிக்கு ஒரு மக் சாம்பார் குடிப்போம்
@@TeaKadaiKitchen007Ok good perungayam serthachi.👍👏👌
Because dhall and parangi that's why...👍🤭👌
ஐய்யா டீ கடையில் பால் காய்ச்சும் விடியோ பொடுங்க
ok sure
நன்டு கிரேவி போடுக
ok sure
எங்க பக்கம் பரங்கிக்காய் னு சொல்வாங்க. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை
சூப்பர்
OK sir.thanks.தனியா மற்றும் மசாலா பொருட்கள் சாம்பாரில் மிதக்க வேண்டும்.மசால பொருட்கள் நைசா அரைப்பதை தவிர்க்க வேண்டும்
thank you
பாசிப்பருப்பை மிதமாக வறுக்க வேண்டாமா?
ila vendam mam
தம்பி!! அந்தகாலத்துல எங்கம்மா எனக்கு சத்திய சோதனைவைத்தார்கள். கிச்சன்குள்ளவரமாட்டேன். என்னிடம் ஏதும் கேக்கக் கூடாதுனு!! வேதனையோ வேதனையுடன் போனால். ஒரு கையளவு பருப்பு!! பசிப்பருப்ப்பைசேத்த லாமாகுழப்பதிலேபோட் டேன்!! என் தாயார் என் சாம்பாராவிட சுவை என்றார்.எனக்கு திருட்டு வேலைப்போலதான் இன்றுவரை( அதே பாலிசி)😂👍
@@MrsRajendran திருட்டு வேலைன்னாலும் சுவை நல்லா வந்தா சரி தான்😆😆😆
பருப்புடன் ஒரு ஸ்பூன் விளக்கேண்ணைய் சேர்ப்பதுதான் நல்லது.இல்லையென்றால் விளக்கெண்ணைய்
சூப்பர்
பத்து நாட்களுக்கு முன் Chef Deena's Kitchen வெளியிட்ட வீடியோவின் அதே தலைப்பு ! 😮😳
@@மனிதன்-96 thank you
இந்த சாம்பார் இட்லி 2
ஒரு கப் பில்டர் காபி
போதும் காலை டிபன்
டபுள் ஓகே.
super sir
Perungaya podi serkavillaiye...
thalippil serthachu
பாசிப்பருப்பை கோஞ்சமாவது வறுத்தனும்
ஓகே மேடம்
Super