பருப்பில்லாமல் டிபன் சாம்பார் செம்மையான சுவையில் | Tiffin sambar | Balaji's kitchen
Вставка
- Опубліковано 11 жов 2024
- பருப்பில்லாமல் சுவையான டிபன் சாம்பார் | Tiffin sambar
அருமையான சுவையில் டிபன் சாம்பார் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .
INGREDIENTS :
• 5 Tomato
• 3 Onion
• 4 Green chilli
• 10nos - Garlic
• 700ml water
• A pinch of turmeric powder
• 1tsp Mustard & urad dal
• 1/4tsp Fenugreek
• 1/2tsp Cumin
• 1/2tsp Fennel seed
• 2 Dry red chilli
• 5nos Garlic
• Curry leaves
• 2.5tsp sambar powder
• A pinch of Asafoetida powder
• Curry leaves
• Coriander leaves
• Oil - as required
• water - as required
• Salt - as required
Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
அருமையாக இருந்தது அண்ணா பருப்பில்லா சாம்பார். நீங்க சொன்னபடியே அதே பக்குத்தில் சொய்தேன் பிரம்மாதம். என் பிள்ளைகள் பாராட்டினார்கள். கிரடிட் அனைத்தும் உங்களுக்கே அண்ணா சூப்பர்.
இந்த ரெசிபி நான் செய்து பார்த்தேன் சூப்பரா இருக்கு ரெம்ப நன்றி அண்ணா சமயல் தெரியாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் உங்க சமயல் எல்லாமே நன்றாக உள்ளது நன்றி
I had been avoiding sambar always... My mom tried this ... Seriously it was superb... Thanku sir
As u said, i make sambar every time. Always appreciation only. Thanks Anna
Romba easyavum nalla tastaum irundhadhu
அன்னா நீங்க. செய்ற எல்லா recipy யுமே எனக்கு பிடிக்கும்.
மிகவும் நன்றாக இருந்தது சார். செய்து பார்த்தேன். மிக்க நன்றி
I prepared this sambar for night dinner. My husband very tasty sambar. Super , awesome sonaru.thank you sir
உங்க வீட்டுல இருந்தா daily நல்லா சாப்பிடலாம் 😋😄
Pakkathu veetilaavathu porannirikanum
Hahahahaha ... Unga veetla senji saapidunga guys....
Hi
@@ajithhaajith1689 yes....
உங்க சமையல் குறிப்புகள் அருமையாக உள்ளது.😋
உங்கள் சமையல் அருமையாக உள்ளது 😘😘😘
Thank you bro. The output was very superb. The sambar came out well.
Today I tried this recipe it's come out very well very easy to cook thank u bro
Sathiyama solluren na evlo channel pathurukiren nalla vantha kooda again cmd panna matten but unga receipy par hu senjen semma semma
Best BEST SAMBAR I HAVE EVER SEEN IN UA-cam 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐👏🏼👏🏼👏🏼
Super ah irundhathu indha kulambu,thank u
அருமை....பருப்பு விக்குற விலைக்கு ... நல்ல budget sambar...👍
தல நீங்க கொலவெறி(நிறம் மனம் சுவை) சமையல் கலக்குங்க தல💥💯💥👍
நானும் செய்தேன் அருமையாக இருந்தது. 🎉
இதைப் பார்த்துக்கொண்டு சாம்பார் செய்து கொண்டே இருக்கிறேன்
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Nice easy method sir please more vedio.ur nice person..
Anna sambar super .... Tried for dinner today ...Just super
நன்றாக இருந்தது அண்ணா 👌👌👌
அண்ணா இந்த சாம்பார் நானும் செஞ்ச. சூப்பரா இருந்துச்சு நன்றி அண்ணா
Nice Sambhar sir🎉
Best TIFFIN SAMBAR ANYONE CAN TRY. 100% TASTE 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Neenga sonna mathiri seithen, en kanavarukku romba pedithirukku Thank you so much sir for your tasty recipe
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Super taste iruthathu
Anna Sambar super sema
அருமையன சாம்பார் டிப்ஸ் சூப்பர் பிரதர்
Anna unga samayal saimuraiku naga pariya rasigar
Tried this. So awesome taste 👏👏👏👏👏👏
unga recipie patha instant ah pesi edukudhu. recipie elame super 👍🏻
சூப்பர்
Annen man trip pannensuper and say thank u so much ☺️☺️☺️☺️
Super
Awesome super l like it anna 🇮🇳🙏👍👌
i tried this it came very tasty💕
Super sambar.
We eating daily almost
A
My appa 93 years and amma 86 years very much loving your sambar .I getting super excited appreciation with your recipe s
Thanks balajis kitchen
👍
சாம்பார் பொடி சேர்த்து செய்தால் . வயிறு கலக்கிவிடுது.என்னபன்றது . ஆனால் மிகவும் அருமை யாக இருந்தது
Sooper Sr im try panneetten nallaarike
Good morning sir, thanks for this recipe
Super.sirThanks
அண்ணா சாம்பார் அருமை நன்றிங்க அண்ணா
Anna kadalamavu karachi utalama...na....paarkumbode super ah iruku...
Anna sampler podi video link send panugha anna
Anna, I prepared this sambar for tiffin. It was a big hit at my home. The flavour was awesome 👍🤩Thanks for sharing 🙏
`
Thank you sir truly super ra irthuchu 🫡
Super 👌👌
Super Bro ..💛💜...
Senju pathuda vendiyadhu dhan..💛💜...
Thanks By JK 😀🙏👍
This tiffin sambar new method ah iruku sir.👌sir.
Super 👍
Wow super💐😍 sir
2dy only I watched your video sir
Thank you❤🌹
This is thick rasam.
Very good
Superb anna
Anna evlo mokkaiya samaichalum 10 idly sapturanga....ungala pola samaincha kitchenlaye en life poidum anna....anyway superbbbbb anna
Super brother sollave mudiyala antha alavukku irukku sambar
Anna super 😋anna family 👪 members lucky anna
Super 👆👌👌👌 Anna. Unga cooking super Anna
Super. This is healthy too
Cookerilaey sambar podi pottu sambar ready panna mudiyadha?cooker sambar engirargalay?
Pakkavey super
super
செம்ம
அருமை அண்ணன் 👍🏻👍🏻
இந்த சாம்பார் பொடி recipe pls
Sir yesterday nan itha try pannen really super .thank u
Anna super 👍👍
Nan kanthittama sambar podi add seidhal 6 spoon add seivayn.
Sir,no vegetables needed?no tamarind needed?no vendayam also?
Super new recipe 👌
Super anna
Of all YT videos that I tried, your sambar was something so so good, so delectable and so flavoursome. ULTIMATELY SUPER TASTY BRO.
அண்ணா நான் Mumbai இட்லி கடை வச்சிருக்கேன் எனக்கு 50 லிட்டர் கடலை மாவு சாம்பாருக்கு அளவு சொல்லுங்க அண்ணா தக்காளி வெங்காயம் எவ்வளவு போட வேண்டும்
Super ah iruku pa very easy kulambu for tiffin
Sir, அடுப்பே பத்த வெக்காம ஒரு சாம்பார் ரெசிபி போடுங்க...
.ஒரு செக்கண்ட்ல வேல முடியனும்
Unga vetla idli senjirunga pakkathu vetla sambar vangidunga ..very simple
உங்கள் சமையல் குறிப்புகள் அருமை அருமை
Very simple tasty recipe 😋
Super anna
Super👌Vera level 👍
Thank you so much
Anna.super
Nice 👌👌👌
Pulli vendama
Yummy yummy yummy thanks Balaji bro 👍
Super bro
அருமை பாலாஜி சார்
Superb sir
Sir apadiyaae Tomato um podatha sambar செய்து காட்டவும்...
மிக அருமை அண்ணா
Very nice 👌 sir
Sambar podi ila na paravalaiya anna
Anna, நீங்கள் ஊற்றியது புளித்தண்ணீரா?
Good morning sir super sir
மிகவும் அருமை 👌👌👌
mouth watering na...
ungaluku guru yaru sir super sir
Brother பொட்டுக்கடலை கொஞ்சம் பொடித்து சேர்க்கலாமா.
No vendaam
👌