தஞ்சாவூர் கற கற முறு முறு ஒரப்பு அடை செய்முறை | Tanjai Orappu Adai | Tasty Tiffin recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #cooking #lovecooking #goodfoodisgoodmood #goodfood #passion #Cheflachukitchen #diet #healthy #chef #kitchen #healthy #fastfood #healthyfood #nature #trending #trendingnow #instagram #instareels #youtube #youtubereels #tiktok #facebook #tamil #தமிழ் #சமையல் #samaiyal #tamilsamayal #northindian #northindiancuisine #goodcooking #tamilcooking #recipes #food #foodie #foodlover #foods #laksbhojana
    தஞ்சாவூர் கற கற முறு முறு ஒரப்பு அடை செய்முறை | Tanjai Orappu Adai | Tasty Tiffin recipe in Tamil
    Hi 👋 This is Lakshman ❤️ from Laks Bhojana ☺️ Here is my Next video 😀
    Video link:
    Lemon Rasam:
    • Tasty Lemon Rasam Reci...
    Jodhpuri Mirchi Vada Recipe:
    • Jodhpuri Mirchi Vada R...
    Subscribe here:
    / @laksbhojana7457
    #food #foodie #instafood #foodphotography #homemade #foodstagram #yummy #delicious #foodlover #foodblogger #chef #cook #dinner #healthyfood #tasty #instagood #homecooking #love #kitchen #lunch #foodies #cookingathome #eat #baking #healthy #cheflife #bhfyp

КОМЕНТАРІ • 181

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 4 місяці тому +41

    அட்டகாசம், பிரமாதம். பார்க்கும்போதே அதன் நிறம், மற்றும் மொறு மொறு மொறு ப்பும் உடனே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றே செய்து விடுகிறேன். மிக்க நன்றி

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 місяці тому +6

    தஞ்சாவூர் ஸ்பெஷல் தான் இது உண்மையில் தஞ்சாவூர் ல உரப்படை சூப்பரா இருக்கும் 👍🏿வாழ்த்துக்கள்

  • @radhamurali6480
    @radhamurali6480 2 місяці тому +6

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. ஆத்தில் செய்து பார்க்க வேண்டும்.

  • @mahalakshmin590
    @mahalakshmin590 4 місяці тому +9

    சூப்பர் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது👌👌.

  • @vijayag8174
    @vijayag8174 2 місяці тому +4

    Add black pepper and curry leaves and fry in coconut oil. Tastes delicious

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc 3 місяці тому

    Excellent... சோம்பு இல்லாமல் சுரைக்காய் சாப்பிடுவதில்லை என்பதால் சௌசௌ சேர்த்து செய்து பார்த்தேன்..அருமை.. தவலை அடை என்று முதலில் நினைத்தேன்.. மோரில் ஊறிய வாழைப்பூ வேறு மேலும் ருசி...

  • @stellamary5618
    @stellamary5618 4 місяці тому +13

    பாக்கவே சூப்பராக இருக்கு அப்படியே ரெண்ட அனுப்பி விடுங்க

    • @sarojiyer167
      @sarojiyer167 3 місяці тому +1

      Can we add any other vegetable like carrot Green peas if we don’t get kela phool

    • @laksbhojana7457
      @laksbhojana7457  3 місяці тому

      Yes you can add

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 4 місяці тому +3

    இந்த உரப்பு அடை எங்கள் செட்டி நாட்டு பக்கம் செய்வோம் 😋🤤 அருமையாக இருக்கும்

  • @sowmyasukumaran3657
    @sowmyasukumaran3657 4 місяці тому +2

    I am your ardent subscriber.your is very close to my heart because your recipes are from my native the chola Naidu or Cauvery Thani.my MA in law used to tell me that her mother nanni Patti was an expert in this ,ne’er kollukatai,Amma I kollukattai,Piti kollutai etc.my MA in law passed away just six months back at93 .till her end she was hail and healthy she ate heartily everything.this shows that your time tested recipes beats the modern mish mash proving our food is our medicine.this brings tears to my eyes.thnk you .thnks a lot.keep posting more.pls include Divya Desam and padal Petra stalams also.radhe Krishna

    • @laksbhojana7457
      @laksbhojana7457  4 місяці тому +1

      Thanks a lot, என் அடியேனின் கோடி நமஸ்காரங்கள் சர்வம் கிருஷ்ணர்பணம்

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 3 місяці тому +5

  • @chandraveniravisankar1084
    @chandraveniravisankar1084 3 місяці тому +3

    அருமையான மிகவும் சுவையான ஆரோக்கியமான உணவு, வீட்டில் அனைவரும் சாப்பிட்டோம் நன்றி நற்பவி

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 місяці тому +2

    இன்று செய்தேன். அருமையான ருசி.

  • @malar_seenu
    @malar_seenu 3 місяці тому +3

    Arumaiyana Adai.Thank You Sir

  • @sri4suja
    @sri4suja 4 місяці тому +2

    Looks excellent. Can you suggest which oil will be best for this? Nallennai or coconut oil.

  • @SathyaSenthil-ng6nx
    @SathyaSenthil-ng6nx Місяць тому +1

    superb sir nanum Thanjavur than dis try panren valthukal 🎉

  • @azhaguthottam
    @azhaguthottam 3 місяці тому +4

    Arumai

  • @BalaKumar.M
    @BalaKumar.M 2 місяці тому +2

    semma taste
    🎉

  • @chenjulakshmia.7498
    @chenjulakshmia.7498 2 місяці тому +2

    Superb

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 2 місяці тому +2

    அங்கு கிடைத்தால் என்ன பயன் சென்னையில் கிடைக்குமா

    • @civashanthanir.g1132
      @civashanthanir.g1132 Місяць тому

      செய்து சாப்பிடுங்கள்😊😊

  • @duraimeena4706
    @duraimeena4706 4 місяці тому +1

    ஒரப்பு அடை சூப்பர் மாமா.
    தொட்டுக்க தேங்காய் சட்னி வைத்தால் இன்னும்
    சூப்பர்.மிக்க நன்றி!

    • @laksbhojana7457
      @laksbhojana7457  4 місяці тому

      தேங்காய் சட்னி வைத்திருக்கிறேன் நன்றி

  • @chitras5008
    @chitras5008 3 місяці тому +1

    Super mama neriya different dish podungo ethula onion potta taste athigama erukum

  • @user-yn5jm6yp9y
    @user-yn5jm6yp9y 3 місяці тому +2

    Rice and parppu lasaga varuthu oora vittu araithu seivargal

  • @rajmohamed2400
    @rajmohamed2400 3 місяці тому +2

    சிறப்பு. நன்றிகள். பாராட்டுகள்.

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 3 місяці тому +3

    அருமை

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 3 місяці тому +2

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நான் ட்ரை பன்றேன்

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 3 місяці тому +2

    மாமி அடை சூப்பர்

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 3 місяці тому +3

    Super receipe

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 3 місяці тому +1

    Superb sir I have tasted but not tried I will try..

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 14 днів тому +1

    அருமை, கர கர அடை
    கற அல்ல

  • @sitaramachandran410
    @sitaramachandran410 3 місяці тому +2

    சோம்பு தஞ்சை யில் எங்கள் இல்லங்களில் சேர்க்கமாட்டோம்.. சீரகம் மட்டுமே.

  • @ramalingams-nw2dr
    @ramalingams-nw2dr 3 місяці тому +1

    Excellent

  • @kslaivani3700
    @kslaivani3700 3 місяці тому +1

    சூப்பர்

  • @msgarett03
    @msgarett03 Місяць тому +1

    இதை தோசை பக்குவத்தில் கரைத்து தவாகல்லில் ஊற்றலாமா அண்ணா?

  • @yathum
    @yathum 4 місяці тому +3

    Super yummy yummy 👌🏻

  • @buvanasridharan3988
    @buvanasridharan3988 3 місяці тому +1

    Adai super. Rendume vengala pathiram dhane😊

  • @buvanasridharan3988
    @buvanasridharan3988 3 місяці тому

    அடையும் சூப்பர். Backgournd music ம் சூப்பர். என்ன மியூசிக் அது.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  3 місяці тому

      A music director composed music for my channel it's exclusive

  • @Catherine-br3em
    @Catherine-br3em 2 місяці тому +1

    Super

  • @shanthaneelu479
    @shanthaneelu479 2 місяці тому +1

    Super
    Harda irukkuma.
    Surakjai veguma

    • @laksbhojana7457
      @laksbhojana7457  2 місяці тому

      மொறு மொறு என்று கரகரப்பாக இருக்கும், சுரக்காய் நன்கு வெந்திருக்கும் நான் செய்த முறையில் நீங்களும் செய்யுங்கள் உங்கள் அன்புக்குரியர்களால் பாராட்டு பெறுவீர்கள்

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 3 місяці тому +4

    முதல்ல கடிச்சு சாப்பிட பல்லு இருக்கணும்

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 2 місяці тому

    தஞ்சாவூர்ல இது எங்க கிடைக்கும்

  • @ambikar574
    @ambikar574 3 місяці тому +1

    அருமை வாழ்த்துக்கள் ❤

  • @gayathris6132
    @gayathris6132 3 місяці тому +1

    Like this thavala adaiyum podunga

    • @laksbhojana7457
      @laksbhojana7457  3 місяці тому +1

      சேனலில் போட்டிருக்கிறேன் பார்க்கவும்

  • @aarooraduk
    @aarooraduk 3 місяці тому +1

    Onion potta innum tasty irukkum ❤

  • @parvathikrishnan935
    @parvathikrishnan935 3 місяці тому +1

    சூப்பர் மாமா தேங்க்ஸ் 👌

  • @MahalakshmiganesanGanesa-xt2te
    @MahalakshmiganesanGanesa-xt2te 3 місяці тому +2

    இது அடிக்கடி செய்வோம்

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 4 місяці тому +1

    Looks very crispy and tempting 😝 the adai thanks for sharing mama by Mangalam murali Madurai.

  • @mmmtn3
    @mmmtn3 4 місяці тому +1

    Splendid, I will try and comment

  • @Pangajam70
    @Pangajam70 3 місяці тому +1

    அண்ணா,வெங்காயம் மட்டும் சேர்த்துப் பண்ணா நல்லாயிருக்குமா? சுரைக்காய் வாழைப்பூ கிடைக்கல?

    • @laksbhojana7457
      @laksbhojana7457  3 місяці тому

      Yes you can try

    • @Pangajam70
      @Pangajam70 3 місяці тому +2

      @@laksbhojana7457 உடனடி பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 місяці тому +2

    Super sir thank u.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 2 місяці тому +1

    Pal,ellathavan,murukku,sappida,asai,padalama,set,pallavathu
    Vachukkunga

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 місяці тому +2

    Thanks

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 4 місяці тому +1

    👍

  • @kalavalli522
    @kalavalli522 3 місяці тому +1

    Super mama

  • @sthenammai8120
    @sthenammai8120 3 місяці тому

    மிக நன்றாக வந்தது. நன்றி

  • @shanthishanmugam1179
    @shanthishanmugam1179 3 місяці тому +1

    👌👌👌👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 місяці тому +1

    Arumai Nanba Vannakkam

  • @GowriGowri-q4o
    @GowriGowri-q4o 3 місяці тому +1

    Super excited Sir

  • @umag6337
    @umag6337 3 місяці тому +1

    Soooper 🎉

    • @laksbhojana7457
      @laksbhojana7457  3 місяці тому

      Thanks 👍

    • @umag6337
      @umag6337 3 місяці тому +1

      மாவு அரைத்தபின் கொஞ்ச நேரம் கூட ஊறவைக்க வேண்டாமா?

    • @laksbhojana7457
      @laksbhojana7457  3 місяці тому

      @@umag6337 வேண்டாம்

    • @umag6337
      @umag6337 3 місяці тому +1

      Okay.

  • @vijisai9210
    @vijisai9210 4 місяці тому

    Ithe maavule vadei podalama nalavaruma. Thank you 🙏🙏

    • @laksbhojana7457
      @laksbhojana7457  4 місяці тому

      வடை போடுவதாக இருந்தால் மாவை இன்னும் சற்று அரைக்க வேண்டும்

  • @nithyanithu1040
    @nithyanithu1040 2 місяці тому +1

    பால் கொழுக்கட்டை செஞ்சி காட்டுங்களேன்

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 4 місяці тому

    Super mama.. so yummy I will try soon.

  • @gayathrichandrasekaran771
    @gayathrichandrasekaran771 Місяць тому +1

    வெண்கல பாத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது மாமா

    • @laksbhojana7457
      @laksbhojana7457  Місяць тому

      இரும்பு அல்லது ஏதாவது ஒரு கடாயில் செய்யலாம்

  • @gopisubramanian9633
    @gopisubramanian9633 4 місяці тому

    Super crispy

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 Місяць тому +1

    தோசக்கல்லில் வார்கலாமா?

  • @ayyappanr9613
    @ayyappanr9613 4 місяці тому

    Super super brother 🙏🏾👌👌

  • @lakshmivadivelu6993
    @lakshmivadivelu6993 4 місяці тому

    Superb sir.

  • @jayashreechakravarthy4949
    @jayashreechakravarthy4949 4 місяці тому

    👏🏻👏🏻

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 місяці тому

    Super.

  • @DominicSavio-lp8yw
    @DominicSavio-lp8yw 3 місяці тому +1

    Romba surpera erukku

  • @NBk-1910
    @NBk-1910 4 місяці тому

    Onion add panninta innum koncham taste a irukum polarukku

  • @krishnaswamy702
    @krishnaswamy702 4 місяці тому

    Super dish . Sidish !?

  • @AmuthaGanangal-df8qo
    @AmuthaGanangal-df8qo 3 місяці тому +1

    சுரைக்காய் வேகுமா? சுரைக்காய்க்கு பதிலாக என்ன சேர்க்கலாம்.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  3 місяці тому +1

      எந்த நீர் காய் ஆனாலும் சேத்துக் கொள்ளலாம் நன்கு வேகும்

  • @pushkala8830
    @pushkala8830 4 місяці тому

    அட்டகாசம்

  • @ramanidr1815
    @ramanidr1815 4 місяці тому

    இரண்டு நாட்கள் வைத்திருக்கலாமா

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e Місяць тому +1

    சாமி இதை எல்லாம் அடைனு சொல்லாதீங்க வடை என்று சொல்லுங்க சாமி

  • @shrinivasaiyer2914
    @shrinivasaiyer2914 4 місяці тому

    This is similar to Gujarati recipe Handvo

  • @vsmavathar7425
    @vsmavathar7425 4 місяці тому +1

    நாக்குல ஜலம் ஊறது......😂

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 4 місяці тому

    ஜீரகமும். பிடிக்காது, சோம்பும் பிடிக்காதுனா, என்ன பண்ணும்

  • @kalpanas9806
    @kalpanas9806 3 місяці тому +1

    Excellent

  • @Srinivashan-jt1by
    @Srinivashan-jt1by 3 місяці тому +1

    Supper

  • @mmmtn3
    @mmmtn3 4 місяці тому

    Splendid, I will try and comment

  • @RajuGeetha-w1k
    @RajuGeetha-w1k 3 місяці тому +1

    Super

  • @user-oh4do8vu4g
    @user-oh4do8vu4g 3 місяці тому +2

    Super

  • @padmavathy8721
    @padmavathy8721 3 місяці тому +2

    Excellent

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 3 місяці тому +1

    Super

  • @monicav3211
    @monicav3211 3 місяці тому +1

    Super

  • @rathikachella7543
    @rathikachella7543 4 місяці тому +2

    Super

  • @vidhyachandrasekaran5091
    @vidhyachandrasekaran5091 4 місяці тому

    Super

  • @subhiahvs4277
    @subhiahvs4277 4 місяці тому

    Super