பந்து போல சாஃப்ட் இட்லிக்கு இந்த அளவுகளில் அரிசி, உளுந்து போடுங்க / soft idli batter recipe in tamil
Вставка
- Опубліковано 12 вер 2024
- பந்து போல சாஃப்ட் இட்லிக்கு இந்த அளவுகளில் அரிசி, உளுந்து போடுங்க / soft idli batter recipe in tamil
Soft idli Ingredients;
Idli rice - 8 cups ( 1 1/2 kg)
Urad dal - 1 cup ( 250 g)
Fenugreek - 2 tsp
Salt 2 tbsp
Neenga sonna maadhiri dhan naanum oru oru tumbler arisiya increase panni 9:1 ippo use pandran
Unga comment pin pannuren . Thank you
@@JennyCooksTamil thank you ❤
😊Llq0😅@@JennyCooksTamil
😊Llq0😅@@JennyCooksTamil
ணண@@JennyCooksTamil
உலகில் எத்தனை வகை டிபன் இருந்தாலும் நமக்கு இட்லிதான் குல தெய்வம். உங்க இட்லி பாக்கவே சாப்பிடணும் போல இருக்கு. 👍👌👌👌
நன்றிங்க 🙏
ஹாஹாஹா😂😂😂 உண்மைதானுங்க குலதெய்வம்தான்😂😂
Yes yes
Yes correct 😂
💯 TRUE BRO 💯
பார்த்தாலே பஞ்சி போல தான் இருக்கு Sister
4 :1 தான் இதுவரை போட்டிருக்கேன்
அடுத்து உங்க அளவு try பண்ணரேன்
நான் பல காலமாக 8:1 ratio தான் போடுறேன் ...இட்லி ரொம்ப soft ஆ வரும் ...ஒரு விஷயம் என்னவென்றால் உளுந்து நல்ல தரமானதாக இருக்க வேண்டும் ...
Correct
I also tried. It is a very useful tip. I feared whether vendayam would give bitter taste. But idly and dosa was very soft and tasty. I shared to my relatives also. Very good.❤
Thank you so much
Naa senjen idly soft ah iruku thanks sister
One and half hours enough ah pa both rice and urad dall
Nan ipdithan poduven pala varsama super ah irukum
Thanks for sharing easy idea . But give subtitles so that other language ppl like me can understand completely
Add subtitle soon. Thank you ☺️
Supera vanthuchu sister thank you so much keep rocking 💖❤️❤️💕
Thank you very much
In Karnataka if I put two parts idli rice to one part urad.
Even if I take three parts rice to one part urad , idli becomes hard ! I use udhayam brand rice and urad.
I do not understand how 8:1 works ! Please clarify.
@@nimsuchi1 some things to consider, grinding using a mixy can make it hard so use a grinder, use only idli rice, let the batter ferment for 8 to 10 hours, if u r living in cold climate let it ferment longer. FYI For the ratio I mentioned only grinder must be used.
Sambar chutney receipe please
எனக்கு நல்லாவே வந்தது 👌👍
Correct than sis...ninka podura alavu....nanum iptithan poduven supera irukkum...
Thank you sis…
Grinder la edu nallaerukkum sister
Naan oru Grinder thaan use panni irukken Preethi Lavender Grinder. Nalla thaan irukku.
Ultra grinder
@@nila0506 thank you 😊
Can't believe. Soked for one hour.
apo arisi athigama pota softa varuma sister ? Idly softa vara karanam arisiya uluntha?
@@jaikrishna7280 naan sonna alavugali grinder la araikkanum. Mixie la araithaal idli hard la varum sister. Mavu pulikka 8 to 10 hours vidanum.
Very nice techniques mam, thank you 😊
@@DeshiDeepa-lw2xk Thank you very much 🙏
Ration arisila alavu sollunga apdiye kadaila kuduthu arikum vitham sollikudunga yanga veetla graindar illa
Ration arisiku ulunthu kuraiva ga podanum.
Idly semaya iruukku softairuukku
உளுந்து அரிசி ratio மட்டும இல்லை. உளுந்து 1 to 1 1/2 hrs ஊறிய உடனே அரைத்தால் இட்லி சூப்பராக வரும். உளுந்து ரொம்ப நேரம் ஊற கூடாது.
Ulunthu araikum pothu ice water use panni araicha maavu innum nalla uppi varum sister😊
Thank you sis. Nanum serpen sis 7 years munnadi. Ippo serpathillai ippadi araithale nalla busu busu nu mavu varuthu
Ivvalavu vendhayam pottaal idli kasappa irukkadha?
Hi sis i dont have grinder. If i use mixie how will i grind ululunthu
சாதா காபி கப் 200gm கப்புக்கு
8 கப் அரிசியும் உளுந்தும் கரெக்டா இருக்குமா
சரியாக இருக்கும்
Kandippaga irukadhu
நீங்க அரிசிக்கு எந்த கப் வேணாலும் எடுத்துக்கோங்க ஆனா அதே கப்ல உளுந்தும் அளக்க வேண்டும்.
அவ்வளவுதான்..
How much udid Dal how much added not told madam garu pl.
1 cup
Idli thuni yepdi ketu vanganum...yenga vanguniga sister
Kaada thuni nu kettu vaangunga
Gada cotton cloth , gada thuni nu kettal kuduppanga 1 meter vangi idli thattu vachi 1 inch extra vittu roung shape la cut pannitu idli oothunga.
Ama periya athisayam. Oru Vella vesti eduthu kilithu use panna theri yatha. Overa acting pannathenga.
@@karthickpandi4292 na unga kita kekalaye..... veena yaarayum hurt panathiga.....avangaldhu paaka alaga stictch panniirndudu dan na keten....ungala yaarachum hurt panna dan ungalku teryum...
Na pudhusa cooking ipo dan kathukura.....comments la nu ila unga normal life yaarayum veena varthaya vittu kayapaduthathiga
உளுந்து என்ன brand?
நந்தி உளுந்து போட்டால் 1பங்கு உளுந்துக்கு 8 பங்கு அரிசி போடலாம் நல்லாயிருக்கும்
Supera puriuthuge ❤
I also used same measurement mam ❤
Elame uravechi orumaneram andhame mestion le kudkulama
குடுக்கலாம்.
Super❤❤❤❤
madam ration arichi rechio sollunga
@@kaak-er2zv ration arisiyai poruthu alavufal marum pa. Ithe method thaan 6 cups pulungal arisi 2 cups pacha arisi , 1cup ulunthu
Ration arisila idly dosai eppdi softa seivathu sollunga
Video poduren wait pannunga.
1 or 1 1/2 hours is enough for soaking rice really ?????
Amanga . 2 hours ku mela arisi oora vittal mavu athiga pulippu thanmai vanthidum.
@@JennyCooksTamilration arisi evlo neram oora vaikkanum akka
@@thajunayath3747 kandippa 4 hours oora vaikkanum. athu oora late agum
Indha rice soaking time climate to climate differ aaguma, like summer time la 1 1/2 hours , winter la more soaking time ia required ??
Suoer sister❤❤❤
Dosa varuma please reply pannuga please
Please reply pannuga please
Dosa nalla romba varum
எனக்கு ஒரு சந்தேகம். இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை அரைத்தால் இவ்வளவு வெந்தய மாவு கிடைக்குமா?
அமாங்க நல்லா ஊற வைத்து அரைங்க மாவு அதிகமா கிடைக்கும்
I also had the same doubt...😮
Grinder illa akka machine la kuduthu dhan araipom... Idhea method la machine la araicha nalla varuma sis..
Nalla varum pa
What s purpose behind less soaking time fr rice nd ulundu?
Avlo neram pothum . Athigam neram oora Vaithaal time wast. Innoru karanamum irukku mavu seekiram pulithu vidum .
Superb. Try panni pakuren
Thank you
Super sister thankyou ❤
2spoon vendiyam grinderla arayuma kallu satham over noise akka
@@Tamil66630 oora vaithu araikkanum pa sound varathu.
Akaikkum nanum ippadithan arippen
எல்லாருக்கும் இந்த அளவு வெந்தயம் போட்டா உடம்புக்கு ஏற்காது. அதோட இது வெந்தய இட்லி நல்லா தான் வரும்.
8 tumbler arisiku oru glass ulluthu akka
Ama pa
Wow
Madam, enna brand grinder use pandringal
Preethi Grinder nga
@@JennyCooksTamil Thank you
sister can you say the idly arisi brand name i am new ti cooking that why i have ni idea which brand will be good that why
Idli arisi ovvoru oorukkum brand thaan marum sis. Ellam oru arisi thaan unga oorla kidaikira idli arisi use panni intha method la senji parunga nalla varum. Naan use pannura Ulunthu d mart la vanginathu . Naama enga vanginalum seiyura murai athu pola seiyunga super ah varum
@@JennyCooksTamil ok thank you
சாப்பாட்டு அரிசி போடக்கூடாதுங்களா
Idli arisila senja nalla irukkum. Sappattu arisila senja mavu athigam kidaikathu.
How you seasoned the iron Dosa tawa
Dosa tawa adupil vaithu konjam heat anathum konjam oil pottu , vengayathin adi paguthi vaithu anaithu pakkamum thechi vidunga. piragu konjam thanni thelithu oru cotton cloth vachi thudaichidunga. Apram dosai seiyunga super ah varum.
@@JennyCooksTamil Thank you.
After dosa finish eppadi clean for next time pl
ரேசன் அரிசி சேர்த்து அரைத்து காட்டவும் அக்கா ❤
கண்டிப்பாக செஞ்சி காட்டுகிறேன்.👍
@@JennyCooksTamilration arisi alavu sollungal
Can replace with raw rice sis?
Illinga idli arisi thaan use pannanum. Pulungal arisi pacha arisi serthu vena podalam. Innoru video la alavugal solluren.
@@JennyCooksTamil noted with thz sis
Any Bangalorean preparing in this measurements please !?
Sister , before grinding rice and urudhal, have to grind fenugreek seed 1st? How 2 tsp fenugreek seed become so much batter? Ventayam muleh poddu grind panunggal sonningal. 2 Tsp ventayam eppadi hand full batter vanthathu? Definately you must have added either the rice or urdhal with ventayam to grind, 2 tsp once you put in grinder, once it start to grind you will not see the batter due to only 2 tsp feenugreek. feeling doubt.
Same doubt ?
Same doubt?
2 Tsp venthayam oora vaithu grinder la pottu araithal entha problem mum illamal araikkum. Oru silar oora vaikkamale araippanga try pannunga sister appo thaan doubt clear aghum. Venthayam thaniya thaan araikkanum. Ulunthum venthayamum serthu araikka matten. Konjama mixie la araikiravargalukku ulunthu Venthayam serthu araippanga. grinder la araipavargalukku mattum thaan intha video sister . Intha arisi ulunthu alavu mixie la araithaal sariya varathu.
@@JennyCooksTamil ok naan try pannuren
2 கிலோ அரிசிக்கு 1/4 கிலோ உளுந்து?
Arisi 1 1/2 kg ulunthu 1/4 kg
Mam which brand idli rice and ulundhu
Rice SS brand. Coimbatore tirupur side kidaikkum . Ulunthu d mart la vanginathu.
Thanks a lot mam.......for the reply
Super vera level
Thank you
Four cups ku one thane normal measurement???
Fenugreek seeds becomes slimy watery liquid. Not like shite dough.
பொட்டு கடலை சட்னிக்கு என்ன rashiyo மேடம்........
மிக்சியில் அரைத்தால், மாவு பொங்குவதில்லையே? ஆனால் கிரைண்டரில் அரைத்த மாவு பொங்குகிறது. இட்லியும் நன்றாக இருக்கிறது.
எனக்கும் சந்தேகம் இருக்குங்க. நான் ஒரு முறை மிக்ஸியில் மாவு அரைத்தேன் கிரைண்டர் ல அரைத்து செஞ்சது போல இல்லை. எங்க வீட்டில் ஆட்கள் அதிகம் இருப்பதால் கிரைடர்ல மட்டும் தான் மாவு அரைக்கிறேன். சாஃப்ட் இட்லிக்கு நானும் மிக்சியில் மாவு அரைத்து நல்லா வந்தால் வீடியோ போடுறேன். கிரைண்டர் அரிசியை நசுக்கி அரைகிறது, மிக்ஸி அரிசியை தூள் ஆக்கி அரைகிறது. அது தான் காரணம்.
அரிசி ஊறவைத்தவுடன் ஃபிரிட்ஜில் வைக்கனும் , உளுந்து 1/2 மணி நேரம் ஊறினால் போதும் உளுந்தையும் ஃபிரிட்ஜில் வைக்கனும் (அரிசி 4மணி நேரம் , உளுந்து 1/2மணி போதும்.)
@@JennyCooksTamilநல்ல கற்பனை..மிக்சியில மாவு சூடாகும் அதுனால அடஞ்சி போகும்
Idly arice boiled are anboiled
❤❤❤👍
Enna rice
பிரீத்தி levender ஆ நல்லா இருக்கா எத்தனை வருசம் ஆகுது
Nandringa. Vangi 7 years irukkum
சோடா உப்பு போட வேண்டாமா மா
அதெல்லாம் போட கூடாதுங்க மா.
@@JennyCooksTamil oh ok ma, tanq👍
Super 🎉
Super mam 💯✌👌
Thank you very much.
Romba nalla 🎉
Really good performance mam.
Thanks a lot
Super , thanks for sharing
Thank you
Arisi 1kg ya sister
Illinga Arisi 1 1/2 kg , ulunthu 1/4 kg
@@JennyCooksTamil Appo 6:1 thaney 1.5kgbla 6 kaal kilo iruku oru kaal kilo ulundu
Very nice 🫶 from 🇦🇪
urad dall emma brand details sullunga
D Mart la vanginathu. Branded ulinthu illainga
Street style chikken kabab ,i am not gettingthat crispy and taste.
ஆக 8 kku 1 ratio nnu சொல்லுங்க........
Ivanga solradu unmaidan nanum ivlo dan poduven
Thank you
It didn't work for us in Bangalore..maavu pongavaya illa boss..
Evvalavu neram pulikka vittinga
More than 15 hrs..evening 7pm to morning 10 am..arusi mavu smell dhan adihama varuthu
Super Sister
Thank you 🙏
❤❤❤❤
Super 👍
Pacha arisiya, pulungal arisiya mix panninga
புழுங்கல் அரிசி தான் இட்லிக்கு உபயோகிக்க வேண்டும்😊😊😊
Machine la araika alavu solunga pls
Supera varuthu pa
Thank you 🙏
Yenna pola idli
உங்கள் தோசை தவா எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது
இரும்பு தோசை தவா ங்க
Riice
Super
அக்கா இப்போ 8 கப்க்கு 1 Cup உளுந்து போடனும் சரி..ஆனால் அரிசி 1கிலோவுக்கு எவ்வளோ உளுந்து போடவேண்டும் ...என்று கொஞ்சம் சொல்லுங்க அக்கா....
SSuper
Thank you
Please Translate Hindi or marathi
👏👏👏👏👏👏🎉🎉🎉🎉
Good 👍
Thank you
2 லிட்டட் கிரைண்டர் இது 2 கிலோ அரிசி ஆட்டலாம்
Table spoon not tea spoon
Nice
Thank you
👏👏👏👏🎉🎉🎉nallathu
Nandri
எனக்கு நம்ர மாதிரி இல்லை நான் 3 1 என்ற அளவு தான் கரைட்டா இருக்கும
அப்படியா . விருப்பம் இருந்தால் ட்ரை பன்னுங்க நம்பரமாதிரி இல்ல இதெல்லாம் over.
என்னாங்க சொல்றீங்க....நீங்க என்ன சொல்றீங்க...
8 : 1 ஆஆஆ 😮😮😮....
இத்தன வருஷமா 4 : 1 or 5 : 1 தான் நான் அரைக்குரது...
அதுவும் 6 to 8 hrs ஊரவைத்து...😢
இது புதுசா இருக்கே....
சரி ok, every Sunday மாவு அரைப்பேன்...
இந்த Sunday நீங்க சொன்னது போல் 8 : 1 ratio வில் just 2 hrs ஊர வெச்சு அரைத்து பார்க்கிறேன்....எப்படி வருதுன்னு பாக்கலாம்....😊
பயமாதான் இருக்கு, but one time try பன்றேன்...❤
ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க சிஸ்டர்..
@@santharani6235 கண்டிப்பாக...👍
@@vrevathymohamed3975 🙏
@@santharani6235Hi good morning...
Naa try pannitean super ah ve vanthuchu...😊
Athaavathu nethu (sunday) 4 pm ku oora vechean...
Arisi 8 cups and athe cup la 1 cup ulutham paruppu. Avanga sonna maathiri 2 tsps vendhayam in hot water.
Correct ah 2 hrs kalichu 6 pm ku grind panna start pannean.
Athuvum avanga sonna maathiri first vendhayam potean...side la mixie la ulundhu potu 15 secs grind pannitu tu then grinder la potean...15 mins la eduthutean...
Then arisi potu half an hour nalla grind pannean (with rock salt)....
Then mixed all...
7.30 aachu ellaam mudikka...
Doubt la ye thaan thoongunean...😢
Morning vanthu paathaa nallaa pongi irunthuchu...(ethayo saathicha oru santhosham...😅)
Then 7.30 ku kids idli prepare pannean...soft ah varumaaa nu doubt la ye irunthean...
But trust me....nallaaaa soft ah ve irunthuchu...
U can also try...😊
@@vrevathymohamed3975 ok.. thank you.just now I have seen your reply.I will try...sure.thank you once again. 🙏