ஓதி மலை முருகன் 🙏- odhimalai murugan temple mettupalayam

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 176

  • @girigrace9658
    @girigrace9658 3 роки тому +5

    உங்கள் காணொளிகளை கடந்த ஒரு வாரமாக தான் பார்க்கிறேன் அனைத்தும் அருமையாக இருக்கிறது உயிரோட்டமாக உள்ளது உண்மையாக நாங்களும் உங்களுடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது நன்றிகள் கோடி ‌ வாழ்க வளமுடன் 🙏🙏🙏 ஓம் சரவண பவ

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் giri grace... thank you for your love and support 🥰🥰🥰🙏

  • @jothipandi1828
    @jothipandi1828 3 роки тому +11

    குழந்தைகளின் தெய்வபக்தி கண்டு மெய்சிலிர்த்தது🙏🙏🙏🙏 🌺🌷ஓம் முருகா🌻🌹

  • @krishnasakthi8305
    @krishnasakthi8305 3 роки тому +3

    உங்கள் வீடியோவை சில நாட்களாக பார்க்கிறேன் இயற்கையோடா அழகா இருக்கு உங்கள் கிராமம் கல்யாண வீடியோ கூட வித்தியாசமா இருந்தது இதுவரைக்கும் நான் அது மாதிரி பார்த்தது இல்லை என்னுடைய மகளும் உங்கள் வீடியோவை விரும்பி பார்க்கிறாள் வாழ்த்துக்கள் bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் krishna sakthi... எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் ❤️🙏🥰

  • @kokilapavun6619
    @kokilapavun6619 Рік тому +2

    Hi brother
    Unga video ellam 1st video la irunthu parthu varukiren
    Ellamey superb
    Mind relax ah irukku videos ellam parkum pothu
    Thanks a lot 🙏

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 роки тому +2

    வெற்றிவேல் வீரவேல், ஓதிமலை முருகனுக்கு அரோகரா... பாபுஜி, வீடியோ அருமை... தொடர்ந்து இதே போன்று தொடர்ச்சியாக போஸ்ட் செய்யுங்கள். நீலகிரி கிராமங்களின் அழகை, விவசாய வேலைகளை காண ஆவலோடு இருக்கிறோம்... நீலகிரி புகழ் காய்கறி விதை / நாத்து நடவு முதல் அறுவடை வரை மற்றும் வாரம் ஒரு நீலகிரி கிராமத்திற்கு பயணம் செல்லும் வீடியோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      கண்டிப்பாக இனி அணைத்து பதிவுகளும் வரும் அண்ணா 🙏😍

  • @om-od1ii
    @om-od1ii 3 роки тому +3

    முருகர்.பாட்டு.நல்லா.இருந்தது.
    முருகர்.பக்தர்களின்.பேட்டி
    🤔அப்பறம்.கோவிலின்.கதை
    .நாங்கள்.கோவில்.சென்றதுபோல்.இருந்தது.பசங்க.பக்தி.இப்படி.கூட.பக்தி.பசங்களா.பாபு.தம்பி.மிகமிக.நன்றி🙏.
    🙏🌺🌺

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 роки тому +4

    அருமை. முருகன் அருள் பெற அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய தலம். வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      நன்றி நன்றி 😍❤🙏

  • @selviachu1955
    @selviachu1955 3 роки тому +1

    அருமையான கோவில் அமைதியான இடம் பக்தி நிறைந்த இடம்.பக்தி மகான் பாபு நன்றிகள் பல மனம் குளிர்ந்தது.

  • @sridevigopal2462
    @sridevigopal2462 2 роки тому +1

    Arumaiyana video....enga veetla irundhu paartha indha malai therium...night time oru light mattum theriyara view super aah irukkum...but innum ponadhilla ..ippa nerla partha maari irukku..

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 роки тому +9

    தமிழ்நாட்டிலேயே மிக உயரமான மலையில் ( குன்றில்) அமைந்திருக்கும் முருகன் கோவில்.

  • @mangalamram8627
    @mangalamram8627 2 роки тому +1

    Super mr bsbu. Ohoodhimalai murugana kamikhavea ella murugana phalhanum mu aasai ya erundhoom bur murugana kamikhala yen apedi mr babu

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      💜💜 Video yedukka anumadhikkapadavillai

  • @madeshsiva1694
    @madeshsiva1694 Рік тому +1

    உனது அனைத்து படைப்புகளும் அருமை...

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      நன்றி நன்றி நன்றி 🙏🙏❤️

  • @tigertamil6775
    @tigertamil6775 3 роки тому +2

    அருமை சகோதரா. உங்கள் காணோளி வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் அண்ணா. 🥰🙏

  • @vanakamandwelcome2583
    @vanakamandwelcome2583 2 роки тому +3

    Hai bro i met you in othimalai that white colour t-shirt.

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 роки тому +1

    பாபு எதுக்கு புராண புரடா எல்லம். காட்சி பதிவு நன்றாக உள்ளது

  • @parveshkutty8114
    @parveshkutty8114 3 роки тому +2

    Na intha kovil pona sema super nalla place arumaiyana kovil

  • @Ramesh-rw9ry
    @Ramesh-rw9ry Рік тому +2

    Om Muruga🙏🙏🙏🙏 Babu Banna super👌👌👌❤❤❤❤💕💕💕💓💓💓💓💘💘💘💘😘😘😘😘😘

  • @saravananmurugesan7081
    @saravananmurugesan7081 2 роки тому +1

    அருமையான கதை பதிவு விளக்கம்..நன்றி அண்ணா....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 роки тому +3

    சிறப்பு கண்ணுகோவில்நடை திறக்கும்நேரம்காலைமாலை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      நன்றி நன்றி nirmala boopathi.. கோவில் நடை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 😍🙏.. ஓம் முருகா

  • @vijayanandha1b195
    @vijayanandha1b195 3 роки тому +2

    உங்க நிகழ்ச்சி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது... மென் மேலும் சிறப்பு கூட என் வாழ்த்துக்கள்...(அப்பப்போ கொஞ்சம் காமெடியும் பண்ணுங்க )👌👌👌👍👍👍🙏🙏🙏❤🌹

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      நிச்சயம் vijay anand 🥰🙏.... அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @kumarasamyy
    @kumarasamyy 3 роки тому +2

    நல்ல நிகழ்ச்சி...ஜேர்மனியிலிருந்து வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      அன்பும் நன்றிகளும் kumarasami ப்ரோ 🥰🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 роки тому +4

    Babuji unga ooru kotagiri ல்‌ இருக்கிறோம்.Happy new year .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      சொல்லவே இல்ல 🤔.. ஓகே ஓகே.. Enjoy பண்ணுங்க 😍🙏

    • @sonofrathinamlakshmi2321
      @sonofrathinamlakshmi2321 3 роки тому +2

      @@MichiNetwork நேற்று இரவு 9மணிக்கு வந்தோம்.நாளை காலை வரை இருப்போம்.

  • @srikumaranbhuvana1678
    @srikumaranbhuvana1678 3 роки тому +3

    எங்க சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம் தம்பி

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 роки тому +1

    நான் போய் 20 வருசம் ஆச்சு இப்போ பாத்தத்தும் நான் போன மாதிரி இருக்கு 🙏ஓம் முருகா

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 роки тому +1

    முருகா நீயே துணை

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 4 місяці тому +1

    ஓதிமலை முருகா உன்னை காண வந்து கொண்டிருக்கிறோம் காத்தருள வேண்டும்

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 роки тому +2

    Welcome babuji.சிறப்பான content உடன் வந்துள்ளீர்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      அன்பும் நன்றிகளும் 🙏❤.. இனி அடிக்கடி வருகிறேன் 😍🙏

    • @sonofrathinamlakshmi2321
      @sonofrathinamlakshmi2321 3 роки тому +2

      @@MichiNetwork வாங்க உங்க வீடியோ எனும் இன்ப வெள்ளத்திலே நீந்த நாங்க ரெடி.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      @@sonofrathinamlakshmi2321 நானும் டபுள் ரெடி 😍🙏

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 3 роки тому +1

    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என்னம்மை -தூய
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
    இருப்பளிங்கு வாரா(து) இடர்.

    படிகநிறமும் பவளச் செவ் வாயும்
    கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
    அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
    கல்லும்சொல் லாதோ கவி.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 роки тому +2

    குழந்தைகளே முருகன் போலவே உள்ளனரே
    🙏🏼🙏🏼

  • @megalam5966
    @megalam5966 2 роки тому +1

    Appa Murugan thunai

  • @DJ-oi9md
    @DJ-oi9md 3 роки тому +4

    எவ்வளவோ காசு பாக்கும் இந்து அறநிலைய துறை ஏன் இந்த கோவிலுக்கு கைபிடுச்சுவர் கட்டமுடியவில்லை?? எல்லா காசையும் எவன் அடிக்கிறான்? எவன் எவனுக்கோ இந்துக்களின் உண்டியல் பணம் செல்கிறது.
    அருமையான வீடியோ, குழந்தைகளின் பக்தி அருமை🙏🏼❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +5

      இந்த கோவில் தனியார் வசம் தான் உள்ளது.. தர்மகர்த்தா தான் நன்றாக பார்த்துக்கொள்கிறார்.. அரசிடம் இருப்பது விட இப்பொழுது மிக நன்றாக பராமரிப்புடன் உள்ளது Dj ❤

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 2 роки тому +1

    Engal othiappaney Muruga

  • @dhanabalan7298
    @dhanabalan7298 2 роки тому +1

    முருகா.....

  • @santhoshkumar3759
    @santhoshkumar3759 3 роки тому +1

    நல்ல நல்ல பதிவுகளை போடுகிறீர்கள் சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      அன்பும் நன்றிகளும்... அண்ணா 😍🙏

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 роки тому +1

    Superb narration bro about the name odhimalai&8:30-9:26 pachai sattai kutty payyan paadina anaithum unmai&each kid's words! Subrahmanyaney vaa va nu bhakti la naama koopitey, aavahanam panitu irundom&kadavulum vanduten apdinu nyanathoda vandha madiri irukku🙏murugan yen thagappanswamy aanar&what's that om pranava mantram all about? Om means Atma&shanti is its own true state of happiness. Avar edhuku appa kita kaadhil solraar indha ragasiyathai because that's not shivan, it's shankar actually. But namma bhakti la, kaluthula paamboda irkira shankarai, shivan endru ninaithu vitom. Brahma, vishnu, shankar (mumoorthigal or trinity) is the same atma but as vishnu in satyugam, brahma (anaithum ilandhu, vihaarathil pirappu edukirom kaliyugathil-thats why no brahma worship) but brahma vaaga kaliyugathil pirandaalum, shivan olipulliyaaga dharshan kuduthu, nyanam kudukiraar.. So we sit in dhyanam like shankar, that snake represents 5vices, adhai adakki namma kaluthukkey abarnamaa potukirom&each thing has special meanings like that pattai as mukaala suyadarshan, 3rd eye means always in atma unarvu/soul consciousness&seeing others also as atma without 5 vices etc.,apdiye dhyanathil amarndhu vishnu vaaga satyugathirkku sella vendum.. That's why in perumal kovil, swarga vaasal 1st entry is vishnu on vaikunta ekadashi day. ..so shankar apdi dhyanathil amarndirukkum podhu, indha kaliyugam avarai pidithu illukum velayil elaam, edho oru roopathil vandhu nyanam solli kondey irpadhudhaan murugan.. Adhavadhu "Om shanti" Om-naan atma&shanti-atma vin unmayana nilai. So elarum atma, enga irundhu nyanam kidaikiradhu, chinnavanga, periyavanga apdinu difference ilaama kidaikum, murugan thagappanswamy aanadhu pol.. That's why nadhi moolam&rishi moolam paakavey koodathunu soluvanga elders. Each of our devata like murugan, pillayar, amman, everyone in dhyanam right now in kaliyugam&that's why those 33koti aatmakkal, devargalaaga satyugathil pirakirom, inga kaliyugathil anaithum ilandhu.. Kaliyugathil anaithum serpadhu periya punishment nu ippo yaarukumey puriyaadhu but later days will understand. Murugan's velayudham is the ayudham given by shivababa olipulli&that ayydham is nothing but nyanam. Nyanayudham kondu namakkul irukum ketta gunangalai vendru, vajramaana vel pola nilayaai nindru, vetri vel aaga vendum. Vel is the one point olipulli meditation in remembering Shiva as a point of light. That's why srirama also uses that tip of the arrow like meditation in killing vaali, ravanan inside us that is the nyana ambu. Lakshman' kovam pattu kondey irpar&it's the transformation from lakshman(lakshya) to become srirama. Naduvil avaru mayangi mayangi vilundurvaar kaliyuga thunbathil, hanuman sanjeevini mooligai dhyananthil eduthu varuvadhum shivanin nyanamey! Gangai maindhar pithamagan, automatically went on adharma side because he was so deeply rooted into old bhakti&didn't save draupadi but finally listens to srikrishna&takes the nyana ambu padukkai in one point dhyanam&thaagam thaagamnu, nyana thaagam thanithaar. Thannai vida vayadhu kuraindhavanga kitta irundhu kooda indha nyanam shivababa puriya vaipaar like murugan became thaggapanswamy giving nyanam to dad. Because only body has age ¬ atma..so many bhishmargal will be tamed by shivababa &theyll leave their ahankaram&take nyanam in the final days.There's no God-man or anything&the true Guru is shivan&He has no body but He's a small point of Light ☀always lighting our path&we keep remembering him to become Narayana-devata 👣 Om Namo Narayanaaya🔱🙏vettri vel murugannuku Hara hara harohara ☀☸🌷🌷🔯🔱Om Namah Shivaya☀Om Shanti☀

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Adengappa 😳🥳🥳🥳🥳🥰🥰🥰🙏

    • @SaS-mc1yl
      @SaS-mc1yl 3 роки тому

      @@MichiNetwork true bro. Even the keda people unknowingly give as bali without knowing what to give as bali. We've to give our bad qualities as bali but paavam andha aatukutty evlo bayandirkum&all those bayamaana hormones at the last minute consumed by humans&they develop such characters. That's why in shivan koil, balipeedam entrance la irukkum&we remove our bad qualities while removing slippers&balipeedathil ketta gunathai bali kuduthu, adharkku apram dhaan iraivanai adaya mudiyum moolasthanathil dharshan..but pavam teriyama panranga&our duty to give shakti to them in iraivan ninaivu. There's always lakshmi&mahabali associated with all our festivals especially deepavali...thats why Ravanan effigy is burnt during Dussehra, as a symbol of burning our bad karmas&characters&starting the dharmik path in God shiva's remembrance. But ravanan, edho tamil mannan apdinu moli patroda innum irukaanga.. But ravanan is our evil mind...5heads on the right side with 5vices of men&the other side 5vices of women...all monkey minds build a bridge to Lord shiva in meditation to bring back our atma, Seeta from Ravan..namaley kooda yethanayo jenmama, vera vera language pesura veetulayo, naatulayo pirandirkalam but nowadays adhai elaam yedhirthutu oru tension without understanding the real truth. Idhu elaamey purinjuta, elaamey amaidhiyaaga aagi vidum🙏😊namma elaarumey one&oneness is the universal truth🙏wish you happy yoga with shiva on this summer solstice day, when sun at its highest point🌞stay blessed bro☀🌷

  • @munigr88
    @munigr88 3 роки тому +1

    More videos podunga please… like Adventure trip

  • @raja9088-l7k
    @raja9088-l7k 3 роки тому +2

    போகர் அவர்கள் உருவாக்கிய முருகன் சிலை எங்குள்ளது ?

    • @rpavenkateasan
      @rpavenkateasan 3 роки тому

      பழனி மலை முருகன்

  • @sundarraju8846
    @sundarraju8846 3 роки тому +1

    Tiruppur sundhar white shirt blue jean bro neenga baduhasa

  • @dhanabalan7298
    @dhanabalan7298 2 роки тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 роки тому +1

    இதிலும் பாதி புட்டேஜ் தான் இருக்கும் போல.இருக்கும் பாதியே‌ சூப்பர்.மீதியை rider ல் போடுங்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      ரொம்ப நேரம் போட்ட யாரு பாக்குவா 😂

  • @saideepdeep8611
    @saideepdeep8611 3 роки тому +4

    This temple has some 3 or 4 steps more than Palani ,so bigger than Palani should be

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Yes brother you are right..it's very high mountain temple

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you saideep 😍🥰😍🙏

  • @rajeeramkumarmurugarul.4516
    @rajeeramkumarmurugarul.4516 3 роки тому +2

    Muruga ....🙏
    Appane !!! Muruga!!!! Shanmuga!!!!!!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      வெற்றிவேல் முருகனக்கு அரோகரா 😍

  • @teejeyem6375
    @teejeyem6375 3 роки тому +1

    Super watch...Nallakutty..

  • @kowsivlogs9041
    @kowsivlogs9041 3 роки тому +1

    Thambi paddiyea songla, andha muruganea mayangii poi irupar.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் kowsslya shree 🥰🙏

  • @karthikababu1051
    @karthikababu1051 10 місяців тому +1

    Thank you very much sir 🌹🌹🎈🎈.

    • @MichiNetwork
      @MichiNetwork  10 місяців тому

      Thank you for watching our videos ❤️🙏

  • @anandavai7725
    @anandavai7725 3 роки тому

    Hai friend very beautifull u r village. ANANDA/SRILANKA

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +2

    Beautiful temple

  • @jai_6433
    @jai_6433 3 роки тому +2

    Bro weaky once video podunga....lot's of love from pondicherry....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      ப்ரோ கண்டிப்பா இனி வாரம் வாரம் வீடியோ ரெண்டு ரெண்டா போடறேன் 😍🙏❤❤.. அன்புக்கு கோடி நன்றிகள் 🙏🙏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 роки тому +3

    மசினககுடியை பார்க்க ஆவலாக உள்ளேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அடுத்த பதிவில் காணலாம் அண்ணா 🙏❤

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 роки тому +2

    All kutties super bro👌

  • @jenyscreativity7659
    @jenyscreativity7659 Рік тому +1

    super bro..👌

  • @raguldubai
    @raguldubai Рік тому +1

    ௐ முருகா

  • @elephantlover6841
    @elephantlover6841 3 роки тому +1

    Kantha saranam....

  • @santoshm5389
    @santoshm5389 3 роки тому +1

    Super video bro..🙏🙏Muruga.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      Thank you so much santhosh bro😍🙏❤

  • @RamKumar-im2ky
    @RamKumar-im2ky 3 роки тому +1

    Thala enga irundhu pathalam bhavani sagar theriyudhu

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      அதே தான் ப்ரோ 😀🥰🙏

  • @sundarraju8846
    @sundarraju8846 3 роки тому +1

    Yaena kookalthuraila frnds erukanga

  • @akilan8306
    @akilan8306 3 роки тому +2

    Super bro.
    bgm song also.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you John 😍😍😍🥰🙏

  • @dineshs6898
    @dineshs6898 3 роки тому +2

    நம்ம ஊர்...நீங்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      நானு கோத்தகிரி ப்ரோ 😍🙏...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      நம்ம ஊரு தான் 😍❤🙏

  • @chamundeeswariramalingam5544
    @chamundeeswariramalingam5544 3 роки тому +2

    Pattu super kutti thambi💐🌹

  • @poovaneswaranarumugam2619
    @poovaneswaranarumugam2619 3 роки тому +2

    Hi brother how are u ? How to contact u brother ?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Email facebook.or insta ❤😍🙏

  • @kulshambii5746
    @kulshambii5746 2 роки тому +1

    Our village 🤩

  • @sravichandran5696
    @sravichandran5696 2 роки тому +1

    Good parents, good children

  • @sethuramanramakrishnan5212
    @sethuramanramakrishnan5212 3 роки тому +2

    Super song by boys

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Yes sethuraman sir..🥰🥰.. thank you for watching our videos sir..🥰🙏

  • @vvasudevan7887
    @vvasudevan7887 3 роки тому

    Very nice place Babu bro.

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +1

    முதன் முறை சென்ற போது இரண்டு மணி நேரம் ஆனது மேலே ஏற...🙄🤷‍♀️

  • @priyatharsani7450
    @priyatharsani7450 3 роки тому +2

    Super babuji😂

  • @kasinathanm5306
    @kasinathanm5306 3 роки тому

    Muruga ❤️ 🙏

  • @lolamadou9322
    @lolamadou9322 3 роки тому +1

    Good

  • @balamanian9186
    @balamanian9186 3 роки тому +2

    Provide location details on description

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +1

    Last... hello bro 😂😂🐒🐵

  • @govindvenkat7797
    @govindvenkat7797 3 роки тому +1

    Andha kalathhu PAPA MALAR radiole keta madhiri irukku

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much gohind bro 🥰🙏

  • @subashdapper2599
    @subashdapper2599 3 роки тому +1

    Bro...neegha sonna temple oda history le knjm crctu

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      🥰🥰🙏

    • @subashdapper2599
      @subashdapper2599 3 роки тому +1

      Bro...kovil le irunthu paartha my home teriyum...innum kovil ku periya history iruku...antha oor people kita kelugha
      Theliva soluvagha

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      @@subashdapper2599 sure sure bro

    • @subashdapper2599
      @subashdapper2599 3 роки тому +1

      Ilana solugha naamey soldren
      Antha oor gounder

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +1

    🙏🙏

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 роки тому

    முருகா

  • @ushar161
    @ushar161 3 роки тому +1

    👌👌

  • @IndienneFr
    @IndienneFr 3 роки тому +1

    ❤🙏🏻

  • @azardheen7337
    @azardheen7337 3 роки тому +2

    😍😍😍😍

  • @kasthurisubramanyam5820
    @kasthurisubramanyam5820 3 роки тому +3

    ப்ரம்மா படைத்தலின் கடவுள் மட்டும், 3 ம் அல்ல..
    காத்தல் விஷ்ணு
    அழித்தல் சிவன்

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 роки тому +1

    Oum muruga

  • @parameswarig6246
    @parameswarig6246 3 роки тому +2

    Nilagiri malaval makkal patri podunga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      கண்டிப்பாக பதிவு செய்கிறேன் ப்ரோ 🥰

  • @rajarajamoorthy8679
    @rajarajamoorthy8679 3 роки тому +1

    முருகா நானும் இரும்பொறை தான்.....

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 3 роки тому +1

    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
    வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே யிருப்பளிங்கு வாரா திடர்.

  • @aswathiabhilash2672
    @aswathiabhilash2672 3 роки тому +2

    God. Ved

  • @ganesanmoorthy6461
    @ganesanmoorthy6461 3 роки тому +2

    Hi

  • @seshoo76
    @seshoo76 3 роки тому +2

    1632 steps....

  • @தமிழவணங்கு
    @தமிழவணங்கு 3 роки тому +2

    Hi bro

  • @ammukutty2924
    @ammukutty2924 3 роки тому +1

    Place Seema

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much ammukutty ❤️🙏🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      @@ammukutty2924 odhimalai temple

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +1

    முருகன் போலவே இருக்கிறார் பாட்டு பாடிய பாலகன் 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      நானும் அதைத்தான் அந்த குழந்தையிடம் சொன்னேன் 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும்

  • @karthiselvaraj5868
    @karthiselvaraj5868 Рік тому +1

    Othi malai 1,700 படி கட்டு

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 2 роки тому +1

    இது ஷஷ்டி கவசம் இல்லை

  • @a1rajesh13
    @a1rajesh13 3 роки тому +2

    பிரம்மா எல்லாம் கப்சா கதை.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +5

      மதம் சார்ந்த எங்கள் நம்பிக்கை நண்பரே 🥰

  • @elangovankandasamy8767
    @elangovankandasamy8767 2 роки тому +2

    🙏🙏🙏