ஐய்யப்பசாமி பற்றி விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது, நானும் ஒரு ஐய்யப்பபக்தை , முன்பு ஒவ்வொரு வருடமும் மாலை அணிந்து விரதமிருந்து ,கறுத்த உடை அணிந்து சபரிமலை போய் வந்தனாங்கள் , வேலைக்கும் கறுப்பு உடைதான் , பழங்கள் தேனீர் மதிய சாப்பாடு , ஆனால் ஓவ்வொரு வருடமும் மகரஜோதி பார்த்தபின்பு தான் சாப்பிடிவேன் , நன்றி உங்கள் கானொலிக்கு சாமியே சரணம் ஐய்யப்பா 🙏😇😇😇😇😇 உஷா லண்டன்
சுவாமியே சரணம் அய்யப்பா. மிகவும் பயனுள்ள கருத்துகள் அருமையாக உள்ளது.இந்த வீடியோவில் உள்ள அனைத்து பதிவுகளும் மிக மிக ஆச்சர்யமாக உள்ளது.நீங்கள் அனைவரும் அய்யப்பன் அருளால் நலமுடன் வாழ வேண்டும்.🎉
ஐயனைக் குறித்து தெரியாத பல அற்பத தகவல்களை சிறப்பாகத் தொகுத்து தந்தீர்கள் நண்பரே. மாலையிட்டு ஐயப்பனை தரிசிக்கும் ஆர்வம் கூடி விட்டது. ஐயப்பன் அருள் அனைவருக்கும் உண்டு. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏼📿🙇🏽
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏🙏🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே 🌸💐😭😭 ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭📿📿📿🙏🌺🌹🌹🌹🌸🌸😭📿📿📿📿📿
அருமையான பதிவு நன்றி சகோ நிறைய அருமை யான தகவல் நான் தெளிவாக தெரிந்தது கொண்டேன் பதிவிறக்ககம் செய்து கொண்டேன் அனைவருமக்கும் சேர் செய்து விட்டேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நான் முதல் முறையாக சபரிமலைக்குமாலை அனிந்துள்ளேன் இந்த தகவல் மிக பயனுள்ளதாக இருந்து மேலும் தொடர்ந்து மாலை அனிய ஆர்வமாக உள்ளேன் நன்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
In my child i got sick with severe uncontrol stomach pain and my parents prayed Ayyappan and its cured immediately. Swamy saranam Ayyappa 🙏🙏🙏 Living god
வணக்கம் 🙏🏻🙏🏻. அய்யன் சுவாமி சாஸ்தா ஐயப்பன் பற்றிய வரலாற்று நற்செய்திகள் அருமை. 48 மண்டலம் விரதமுறைகள், 27 நட்சத்திரங்கள்,12 ராசிகள், நவகிரகங்கள் பற்றிய செய்திகள் மற்றும். 7 சக்கரங்கள் மற்றும் நெற்றி பொட்டில் இடும் சந்தனம். ஆக்னா சக்கரம் உள்ள மகிமை அதன் சக்தி பற்றிய செய்திகள் மற்றும் சஷஸ்ரஹரம் சக்கரம் பற்றிய தகவல்கள் மற்றும் விரதம் முறைகள் பற்றிய தகவல்கள் . வரலாற்று நற்செய்திகள் மிக,மிக அருமையாக தெளிவாக விளக்கமாகவும் தொகுத்து வழங்கிய கார்த்திக் சார் தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது கை எடுத்து கும்பிடனும் போல இருக்கு நண்பா 😢😢 . உங்களுக்கு இறைவன் ஐயப்பன் அருள் ஆசிர்வாதம் நீண்ட ஆயுளையும் நிறைந்த நல்வாழ்வும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் நண்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சகோதரா.. மிகவும் அருமையான தெள்ள தெளிந்த விளக்கத்தோடு நீங்கள் வழங்கிய இந்த காணொளி க்கு மிக்க நன்றி... மிகவும் விறுவிறுப்பாக இருந்தது .. ஆனால் விடை தெரியாத சில விசயங்களால் வருத்தமாகவும் உள்ளது.. எது எப்படி ஆயினும் ஐயன் ஐயப்பா என் உயிர்.. அவர் இன்றி அணுவும் இல்லை.. நானும் இல்லை... ❤
தலைவரே தயவுசெய்து பார்ட் 2 பார்ட்டி இன்னும் நாங்க ஐயப்பனை பத்தி நிறைய தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு உண்மையில் ரொம்ப நல்லா இருக்கு பாதியிலேயே டிஸ்கவுண்ட் வேணும் அந்த மாதிரி இருக்கு மீதி கதையை கொஞ்சம் கண்டினியூ பண்ணுங்க ப்ளீஸ்
வணக்கம் அண்ணா நீங்க போடும் வீடியோ அனைத்தும் நான் பார்த்து கொண்டுகிறேன் ... அனைத்து நன்று உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .... நீங்கள் அணிந்துள்ள மாலை கருங்காலி. யா
அண்ணா, ஐயப்ப வரலாறு, உண்மை நிலை, விரத மகிமைகள், தெரிந்து கொண்டேன், சூப்பர்! அது போல் ஒரு சந்தேகம்? மதுரையை தீயினால் எரித்த கண்ணகி பின்பு, கேரளாவில் சாமியாக பற்றிய வரலாறு, உண்மை நிலை ஆராய்ந்து ஒரு வீடியோ வேண்டும் அண்ணா?
Please Follow Our Facebook Page : MaayaM Trends
NAA MNGLA IRUNTHU UNGA VIDEOS AYYAPPAN VIDEOS THA PATHTHUTTU IRUNTHEN. IPPO INNAIKKU VIDEO UPLOAD PANNUVINGANU ETHIR PARTHEN. ETHIR PATHA MATHIRI NEENGA UPLOAD PANNATHUKKU NANDRI
Hi thalaiva
Waiting for part 2 video bro
Thala next part poduinga
Dei already pota video vaya marubadiyum edit panni poturuka fraud
எனக்கு இப்போ வயது 22.... என் உயிர் உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை... ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙇🏻♂️🙏🏻
Ayyapa swamya sharanam ayyapa
அருமை தம்பி சுவாமி ஐயப்பா சரணம்🙏🏼😌
1:21 ஏ😅உஉஉ
கார்த்திகை மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும் என் நினைவில் இருப்பது ஐயப்பன் மட்டுமே சுவாமியே சரணம் ஐயப்பா
எனக்கும் தான் ❤️✨🫂
Enakkum than swamy
ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை 🙇🏻
என் அப்பா அம்மா மற்றும் எல்லாம் அவன் மட்டுமே அது அய்யப்பன் மட்டுமே 🙏🙏🙏உயிர் அவனுடையது மட்டுமே🙏🙏🙏
ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ,எங்கள் ஐயன் 🕉 🙏🏻🙏🏻🙏🏻 சுவாமி சரணம்
கார்த்திகை மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும் என் நினைவில் இருப்பது ஜயப்பசுவாமி மட்டுமே 🙏
Sree tharma shashthave saranam ayyappa 🙏🏻🙏🏻🚩
உலகளும் காவலன்! ஏழைகளின் தெய்வம்! காக்கும் கடவுள்! கலியுக வரத்தன்!என்ஐயப்பன்😍
நீங்க சொல்லும் போதே என் ஐயணை பார்க்கும் ஆர்வம் ரொம்ப அதிகம் ஆகுது ரொம்ப நன்றி அண்ணா... என் ஐயணை பற்றி இவோலோ தெளிவா எனக்கு புரிய வைத்ததுக்கு 🙏🙏🙏🙏
Karthigai mattum ila… en odambu la naadi thudipu irukara varaikum en appan ayyapan pugal matum than paaduven….❤swamy saranam❤
ஐய்யப்பசாமி பற்றி விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது, நானும் ஒரு ஐய்யப்பபக்தை , முன்பு ஒவ்வொரு வருடமும் மாலை அணிந்து விரதமிருந்து ,கறுத்த உடை அணிந்து சபரிமலை போய் வந்தனாங்கள் , வேலைக்கும் கறுப்பு உடைதான் , பழங்கள் தேனீர் மதிய சாப்பாடு , ஆனால் ஓவ்வொரு வருடமும் மகரஜோதி பார்த்தபின்பு தான் சாப்பிடிவேன் , நன்றி உங்கள் கானொலிக்கு சாமியே சரணம் ஐய்யப்பா 🙏😇😇😇😇😇 உஷா லண்டன்
I am 50 yrs old ...first time maala...kanni sami...samiye saranam
எங்கள் குடும்பத்தில் ஒரு நபர் ஐயப்ப சுவாமி சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா. என் குலதெய்வம். ஐயப்ப சுவாமி.
மிக சிறந்த விளக்கம், அற்புதமான வரிகள்,நன்றி அண்ணா.ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🔥
சுவாமியே சரணம் அய்யப்பா.
மிகவும் பயனுள்ள கருத்துகள் அருமையாக உள்ளது.இந்த வீடியோவில் உள்ள அனைத்து பதிவுகளும் மிக மிக ஆச்சர்யமாக உள்ளது.நீங்கள் அனைவரும் அய்யப்பன் அருளால் நலமுடன் வாழ வேண்டும்.🎉
En peru iyappan enbathil perumai kolgiren ❤❤
Shivan Bhakthargal Mattrum Ayyiyappan bhakthargal Like IT!!
Noo
இறைவா
@@rajaseharan2308❤
This is too bad, eternal God is forever
Hariyum Haranum serndhavar than Hariharasudhan inga vandhum pirichu pakura
ஐயனைக் குறித்து தெரியாத பல அற்பத தகவல்களை சிறப்பாகத் தொகுத்து தந்தீர்கள் நண்பரே.
மாலையிட்டு ஐயப்பனை தரிசிக்கும் ஆர்வம் கூடி விட்டது. ஐயப்பன் அருள் அனைவருக்கும் உண்டு. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏼📿🙇🏽
எனக்கு எல்லாமே என் ஐயா ஐயப்பன் தான் 🙏🏻🙏🏻🙏🏻😭🙇🙇🙇🙆♂️🙆♂️🙆♂️
மிக அருமையாக விளக்கம் அளித்ததற்க்கு மிக்க நன்றி.. Sir 🙏 சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
ஜயப்பன புலி 🐯. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவன் விஷ்ணு 🙏🙏🙏🙏
👏👏👏அருமையான பதிவு.எல்லோர் சந்தேகங்களுக்கும் விடை கிடைத்திருக்கும்.
ஆன்மீகம்=நம்பிக்கை🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏🙏🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே 🌸💐😭😭 ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭📿📿📿🙏🌺🌹🌹🌹🌸🌸😭📿📿📿📿📿
Seekrame Swami ayyapan ungalai alaipaar... Swamiye saranam ayyappaa 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா.
ஐயப்பனை தரிசிக்கும் நாள் எதிர்பார்த்து என் கண்ணிலும் கண்ணீர் வழிகிறது நண்பா😭🙏🏼📿🙏🏼🙇🏽
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 ஐயப்பன் சுவாமி அருள் தரும் சுவாமி 🙏🙏❤️🔥❤️🔥❤️🔥
சாமி சரணம்... ஈழத்தில் இருந்து இரண்டு முறை பெரிய வழி வந்து ஐயனை தரிசித்தோம்..2011.2012..
அதிசயம் அட்புதம்.. அவரே..
ஐயப்பன்... சாமியே சரணம்..
Video La adikadi enakku goosebumps eruthu❤❤❤❤
என் ஐயன் 💕❤️🔥💕
அருமையான பதிவு நன்றி சகோ நிறைய அருமை யான தகவல் நான் தெளிவாக தெரிந்தது கொண்டேன் பதிவிறக்ககம் செய்து கொண்டேன் அனைவருமக்கும் சேர் செய்து விட்டேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நான் முதல் முறையாக சபரிமலைக்குமாலை அனிந்துள்ளேன் இந்த தகவல் மிக பயனுள்ளதாக இருந்து மேலும் தொடர்ந்து மாலை அனிய ஆர்வமாக உள்ளேன் நன்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
நன்றி 🙏 , மேலும் ஐயப்பன் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் அடுத்த பதிவிற்க்காக ஐயப்ப பக்தர்கள் காத்திருக்கிறோம்
Rally super ... swamya saranam ayyappa...
Well deserved clarification bro❤✨Sammy ey Saranam Ayyappa 😍🙏🏻
Wow super Anna Ayyappan nerula vanthu sonna mari eruthuchi 👍👏👏👏🙏🙏🙏🤝🎉🎉🎉sirantha mukkiyamana pathivu eppa erukura genareshns 😊😊😊🙏🙏🙏
Perfect information 💯👍🏽
Goosebumps story 🥵
Swamy saranam🙏
சாமியே சரணம் ஐயப்பா அருமையான பதிவு
நீயே துணை சாமியே சரணம் ஐயப்பா❤❤❤
In my child i got sick with severe uncontrol stomach pain and my parents prayed Ayyappan and its cured immediately. Swamy saranam Ayyappa 🙏🙏🙏
Living god
வணக்கம் 🙏🏻🙏🏻. அய்யன் சுவாமி சாஸ்தா ஐயப்பன் பற்றிய வரலாற்று நற்செய்திகள் அருமை. 48 மண்டலம் விரதமுறைகள், 27 நட்சத்திரங்கள்,12 ராசிகள், நவகிரகங்கள் பற்றிய செய்திகள் மற்றும். 7 சக்கரங்கள் மற்றும் நெற்றி பொட்டில் இடும் சந்தனம். ஆக்னா சக்கரம் உள்ள மகிமை அதன் சக்தி பற்றிய செய்திகள் மற்றும் சஷஸ்ரஹரம் சக்கரம் பற்றிய தகவல்கள் மற்றும் விரதம் முறைகள் பற்றிய தகவல்கள் . வரலாற்று நற்செய்திகள் மிக,மிக அருமையாக தெளிவாக விளக்கமாகவும் தொகுத்து வழங்கிய கார்த்திக் சார் தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது கை எடுத்து கும்பிடனும் போல இருக்கு நண்பா 😢😢 . உங்களுக்கு இறைவன் ஐயப்பன் அருள் ஆசிர்வாதம் நீண்ட ஆயுளையும் நிறைந்த நல்வாழ்வும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் நண்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
எதிர் பார்த்து கொண்டிருந்தேன்
வணக்கம் சகோதரா.. மிகவும் அருமையான தெள்ள தெளிந்த விளக்கத்தோடு நீங்கள் வழங்கிய இந்த காணொளி க்கு மிக்க நன்றி... மிகவும் விறுவிறுப்பாக இருந்தது .. ஆனால் விடை தெரியாத சில விசயங்களால் வருத்தமாகவும் உள்ளது.. எது எப்படி ஆயினும் ஐயன் ஐயப்பா என் உயிர்.. அவர் இன்றி அணுவும் இல்லை.. நானும் இல்லை... ❤
மிக சிறந்த விளக்கம், அற்புதமான வரிகள் நன்றி 🙂🙏👏
அருமையான பதிவு
மிக்க நன்றி
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
நேர்த்தியான பதிவு....தேர்ந்த சொல்லாடல் அண்ணா
சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம்.. சுவாமியே... சரணம்.. ஐயப்பா.. 🙏🙏🙏
இன்னும் நிறைய விஷயங்கள் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு bro..... Thanks for your efforts for us...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
Swamiyee Saranaaiyyappa🥺✨💖🖤
ஸ்சுாமியே சரணம் ஐயப்பா
Endrum en ayyappan, iyyappanin thivira bakthan 💯🙏❤swameyeii sarnam ayyappa
Amazing explanation. Swami Saranam 🙏
அருமையான விளக்கம் நன்றி
நன்றி நண்பர் சாமி. நான் கடந்த 41 வருடத்தில் சுமார் 60 முறை சபரிமலை சென்றிருந்தாலும் எனக்கு பல தகவல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி.
Swamie saranam ayyappa 🙏ur explanation is seriously very satisfying me. Ayyappa may bless u. Swamie saranam 🙏
😍 🙏🏻சுவாமியே.... சரணம் ஐயப்பா... 🙏🏻🙏🏻🙏🏻.. 🙇♀️
En muthalum avare mudivum avare, Ayyappa endrum un thiruvadiyil🙏🙏🙏
arumai
நன்றி அண்ணா
சூப்பர் அண்ணா👌👌👌👌👌❤
அய்யனின் வரலாற்றை அழகாக சொன்னீர்கள் எந்த ஒரு தெய்வத்தையும் உணர்வு பூர்வமாக வணங்கினால் மட்டுமே அவற்றின் பலன் முழுமையாக கிடைக்கும்
எல்லாம் பேசிட்டு.கடைசயிலகுலபநரியே.சாமியேசரணம்.ஐய்யப்பா❤
Iyappan enda anna uyir ellam iwaru than swamiye saranam iyappaaaa🇱🇰😍❤️
Brother Naa unga bigg fan unga topic ellam select Pani edukurathu sema ellam episode um Naa kandipa pathuduven
தலைவரே தயவுசெய்து பார்ட் 2 பார்ட்டி இன்னும் நாங்க ஐயப்பனை பத்தி நிறைய தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு உண்மையில் ரொம்ப நல்லா இருக்கு பாதியிலேயே டிஸ்கவுண்ட் வேணும் அந்த மாதிரி இருக்கு மீதி கதையை கொஞ்சம் கண்டினியூ பண்ணுங்க ப்ளீஸ்
Dad and mom my life is iyyappa swamiyeaa saranam iyyappa
Veeramanikanda....
Aanathana prabuvea..........saranam iyyappaaa...........................
சாமியேசரணம். ஐயப்பா..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna na unga fan na super enakku iyappana romba pidikkum miga sirappana video anna
தமிழ் கடவுள் ஐயப்பன்😍😍😍😍
சாமியே சரணம் அயப்பா 🙏🙏🙏
Arumaiyana video. Swamye saranam ayyappa 🙏
சாமியே சரணம் ஐயப்பா ❤
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏
நானும்🙏🏼
வணக்கம் அண்ணா நீங்க போடும் வீடியோ அனைத்தும் நான் பார்த்து கொண்டுகிறேன் ... அனைத்து நன்று உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .... நீங்கள் அணிந்துள்ள மாலை கருங்காலி. யா
❤Om samiye saranam ayyappa❤
You have collected more information.... Great work bro .... I am going to sabarimala tomorrow
Saamy saranam
Oru sec kooda skip panala bro....rompa aatcharyama irunthathu🎉❤
ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🏻
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤
SWAMIYE SARANAM AYYAPPA
ஐயப்பா சரணம்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Perumal and aayappan baktharkal oru like podunga
Swamiyae saranam ayyapa
En. Kula theivame Ayyappa
🎉I love ❤ sabarimala
Swamy saranam iyyappa saranam..🌸🕉️
Neenga vera level Bro Om swamiyea Saranam ayyapa 🙏 ❤
சுவாமியே சரணம் ஐயப்பா ❤
அண்ணா, ஐயப்ப வரலாறு, உண்மை நிலை, விரத மகிமைகள், தெரிந்து கொண்டேன், சூப்பர்! அது போல் ஒரு சந்தேகம்? மதுரையை தீயினால் எரித்த கண்ணகி பின்பு, கேரளாவில் சாமியாக பற்றிய வரலாறு, உண்மை நிலை ஆராய்ந்து ஒரு வீடியோ வேண்டும் அண்ணா?
அருமை மிக மிக தகவல் உள்ள பதிவுகள்🙏🙏🤝🤝🤝
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
சாமியே சரணம் ஐயப்பா 🙏
அருமை
11:24 100 true samiye saranam iyyappaaaa.......
❤❤❤❤❤Samiyee saranam ayyappa❤❤❤❤❤
I love you Ayyappa 😘😘🥰🥰🔥🔥
அய்யப்பன் மூல விக்ரகம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் செய்யப்பட்டது அதற்க்கு ஆதாரமும் இருக்கும்
Superb explain.God bless you