தஞ்சை பெரிய கோவிலின் மர்மத்தின் அறிவியல் உண்மை | Thanjai Periya Kovil secrets in Tamil | Thanjai

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 273

  • @sundaramsenthil8757
    @sundaramsenthil8757 Рік тому +17

    அருமை அருமை மிகவும் அருமை. திரு செல்வகுமார் அவர்களின் நீண்ட ஆராய்ச்சி தமிழனின் மறைத்து வைக்கப்பட்ட அறிவியல் திறமைகளை வெளிக்கொணந்துள்ளது. ஒருங்கிணைந்து கொண்டாட வேண்டிய தருணம் இது
    தக்க ஆதாரங்களுடன் விளக்கும் அறிவியல் பூர்வமான காணொளி மிகவும் வியப்பாக உள்ளது. மிக்க நன்றி

  • @srivkk
    @srivkk Рік тому +17

    தஞ்சை கோவிலின் விமானத்தை போன்று ஒவ்வொரு தமிழனையும் கம்பீரமாய் தலை நிமிரச் செய்த மிகப்பெரிய ஆராய்ச்சி. மறைத்து புதைக்கப்பட்ட உண்மைகள் ஒரு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிவர தொடங்கியுள்ளன. ஆராய்ச்சி பொறியாளர் திரு செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இச்செய்தியை உலகிற்கு பறைசாற்றும் ஊடகவியலாளருக்கு மிக்க நன்றி.
    ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக!
    தமிழ் வாழ்க!தமிழ்நாடு வாழ்க!

    • @greenhuntstudio
      @greenhuntstudio  Рік тому +1

      நன்றி

    • @g.srinivasanvalli9241
      @g.srinivasanvalli9241 Місяць тому +1

      @@srivkk இதுதான் உண்மையான, நேர்மையான, வீரமான, நுட்பமான, விந்தையான உலக அதிசயம்.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Місяць тому

      மிக்க நன்றி ஐயா

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 Місяць тому +7

    மிக அருமையான அறிவியல் பூர்வமான விளக்கம். ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் தமிழினமே பெருமைப் படக்கூடிய இந்த தஞ்சை பெருவுடையார் கோயில் கோபுரத்தின் நுணுக்கத்தை விவரித்த திரு. செல்வக்குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ! இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலகம் முழுதும் கொண்டு செல்லத்தக்க விதத்தில் தமிழக அரசும், ஒன்றிய அரசும் " யுனெஸ்கோ" நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கலாமே ! உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த தஞ்சை பெருவுடையார் கோயிலை அறிவிக்க ஏற்பாடுகளை செய்யலாமே !

  • @mahen2165
    @mahen2165 Місяць тому +3

    மிக சிறப்பு,
    எப்படிதான் அந்த கோவிலை கட்டினார்கள் என்று குறிப்பிகளையும் கல் வெட்டுகளில் பதித்துவிட்டு இருக்காலாம் .. 😢தலை சுற்றுகிறது.

  • @kumarveera5329
    @kumarveera5329 Місяць тому +11

    தலை சுற்றுகிறது, சோழனின் அறிவு கூர்மை, தமிழனின் கணிதமும் அறிவியலும், தங்களின் பணி சிறக்கட்டும்..❤

  • @alamelue2988
    @alamelue2988 7 місяців тому +9

    உங்கள் புத்தகத்தை இந்த கட்டமைப்பை பற்றி தெரிந்து கொள்ளவே வாங்கி படித்தேன். அடிப்படையாக நான் வணிகவியல் கற்றவள் ஆகையால் பொறியியல் விளங்க சற்று கடினமாக இருந்தது. ஆனாலும் சிகரத்தின் ஏற்றத்தை அறியும் பொருட்டு மூன்று முறை திரும்ப திரும்ப படித்தேன். விஞ்ஞானம் புரிந்த போது, முதலில் அதிர்ச்சி பிறகு பேரானந்தம்.
    நீங்கள் கூறியது போல இந்த முறையை அறிய 1000 ஆண்டுகள் ஆகியுள்ளது. உங்கள் விளக்கம் புத்தகத்தை விட இந்த காணொளியில் மேலும் மெருகூட்ட பட்டுள்ளது.
    நன்றிகள் பல. இது போன்று பல ஆராய்ச்சிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    Animated explanation could have added more enlightenment. Thank you once again.

    • @greenhuntstudio
      @greenhuntstudio  7 місяців тому +2

      thank you

    • @sselvakumar6276
      @sselvakumar6276 6 місяців тому +1

      Thanks very much 🙏 for your interest . Please inform all your friends and groups which will greatly help to enhance the image of Tamil
      🙏 Thanks

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Місяць тому +9

    சிறப்பான பதிவு . சோழர்கள் , கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் , உலகிலேயே சிறந்து விளங்கியவர்கள் என்பதால் , தோழர் செல்வகுமாரின் ஆராய்சி , ஏற்புடையதாக உள்ளது . நன்றி. வணக்கம் , தோழர் .

  • @kannan6281
    @kannan6281 Рік тому +11

    மிகவும் அருமை! பொறியாளர் செல்வகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தாங்களின் படைப்பு 9.81 m/sec2 ஒரு அற்பதமான ஆராய்ச்சி பத்தகம்.பண்டைகால தமிழர்களின் அறிவுத்திறனை உலகுக்கு வெளி கொண்டு வந்திருக்கும் மிக சிறந்த படைப்பு என கருதுகிறேன்.
    வாழ்த்துகள்...

    • @greenhuntstudio
      @greenhuntstudio  Рік тому +1

      நன்றி

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Рік тому +1

      Thanks sir

    • @worldvettuvachannel2554
      @worldvettuvachannel2554 Місяць тому +1

      🤝 அருமை சகோதரா நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது 👍🙏🙏

  • @baskaransambasivam3096
    @baskaransambasivam3096 Рік тому +6

    💐💐💐 சிறப்பு 🙏சிறப்பு 🤝சிறப்பு 💐💐💐எங்கள் மண்ணின் பெருமையை இப்பூ உலகத்திற்க் வெளிகொணர்ந்த ஐயா திரு. செல்வகுமார் அவர்களுக்கு எங்கள் தஞ்சை மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏🙏. ஐயா நீங்கள் செய்தது ஆராய்ச்சி அல்ல சுமார் ஆயிரம் ஆண்டுக்களுக்கு முன் இக்கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன் தான் உங்க உடலில் புகுந்து உண்மை உலகத்திற்க்கு உணர்த்த அனுப்பி உள்ளதாக என்னதோன்றுகிறது.ஐயா இது போன்ற இன்னும் பழமை வாய்ந்த கோவில்களையும் ஆராய்ந்து உண்மையை வெளி உலகத்திற்க்கு எடுத்து வர நீண்ட ஆயுளையுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் எங்கள் தஞ்சை மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கின் றேம். நன்றி நன்றி நன்றி 🤝🤝🤝

  • @GovindarajanShanmugam-ss7wn
    @GovindarajanShanmugam-ss7wn Рік тому +12

    ஆச்சரியமூட்டும் அறிவியல் விளக்கங்கள் அமைந்த ஒரு அருமையான காணொளி. நெறியாளருக்கும் ஆராய்ச்சியாளர் திரு செல்வகுமார் அவர்களுக்கும் தமிழ் சமுதாயம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தமிழர்களை தலை நிமிர வைத்த திரு செல்வகுமார் பல கோவில்களையும் ஆராய்ந்து மறைந்துள்ள தமிழர்களின் திறமையை மறைத்து வைக்கப்பட்டஉண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

  • @ruthuaaru1402
    @ruthuaaru1402 Рік тому +8

    மிகவும் வியப்பு! மிகவும் வியப்பு! பூமியின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி சில மணி நேரங்களில் சிகரம் ஏறி அமர்ந்தது தமிழர்களின் மிகச் சாதனையான சிறப்பான உலகம் போற்றும் செயல்.
    9.81 மீட்டர் பர் செகண்ட்ஸ் ஸ்கொயர் என்ற புவியீர்ப்பு முடுக்கத்தை துல்லியமாக நியூட்டனுக்கு முன்பே கணித்தவர் நமது மாமன்னர் ராஜராஜ சோழன். மதிப்பிற்குரிய ஆராய்ச்சியாளர் அருமையான காணொளி விளக்கங்கள். மிக்க நன்றி

  • @VigneshwariVicky-kg8jd
    @VigneshwariVicky-kg8jd Рік тому +7

    மிகவும் அறிவியல் பூர்வமான ஒரு வியப்பான காணொளி.
    மிக்க நன்றி ஐயா. தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்பதை தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளது. தமிழ் மக்களின் பொக்கிஷமாக ஆயிரம் வருடங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சாதி பேதமின்றி பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்

  • @panneervam2895
    @panneervam2895 Місяць тому +18

    இந்த பொறிஇயலளார் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராஜ இராஜ பெருந்தச்சன் குஞ்சரமல்லராக இருப்பாரோ.எப்படியாயினும் பாராட்டினால் மட்டும் போதாது விருது கொடுத்து கௌரவிக்கவேண்டும்.நன்றி.

    • @VeerasamyRajan
      @VeerasamyRajan Місяць тому

      வேண்டாம் விஸ்வகர்மா குலப்பெருமை
      அன்று மாமன்னரை தெய்வமாக எண்ணி அவருக்கு விசுவாசமாக நடந்து ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அவர் புகழினை உலகிற்கு பறைசாற்றியுள்ளனர் விசுவகர்ம கல்தச்சர்கள். அதனாலேயே ஸ்தபதிக்கு அவரறியா வண்ணம் வெற்றிலைப்பணிக்கத்தை பணிவுடன் ஏந்தி அவருக்கு பணிசெய்தார்🎉

    • @suseendrankarthi
      @suseendrankarthi Місяць тому +1

      Yes

    • @suseendrankarthi
      @suseendrankarthi Місяць тому

      46:23 46:23 46:23 46:23 46:23

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Місяць тому

      👌👌👌👌

  • @Worldkovil
    @Worldkovil 16 днів тому

    மிக அருமையான அறிவியல் பூர்வமான விளக்கம். ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் தமிழினமே பெருமைப் படக்கூடிய இந்த தஞ்சை பெருவுடையார் கோயில்

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Місяць тому +3

    Excellent... Why i subscribe to your thoughts and research is for the reason that i always had doubt why that box structures in front of a streamlined gopuram.. looks logical...Lets take further...

  • @SenthilSundaram-s7x
    @SenthilSundaram-s7x Рік тому +10

    ஆயிரம் வருடங்களுக்கு முன்பே புவி ஈர்ப்பு விசையை மிகத் துல்லியமாக கணித்த எங்கள் ராஜ ராஜ சோழன் உலகத்தின் முக்கிய மிக முக்கிய விஞ்ஞானி. தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஆதாரங்களுடன் விளக்கப்பட்ட ஒரு அறிய காணொளி

    • @greenhuntstudio
      @greenhuntstudio  Рік тому +1

      நன்றி

    • @EzhilNilavan-p1t
      @EzhilNilavan-p1t Місяць тому

      😂 உச்சியில் உள்ள கல் ஒரே கல்லால் ஆனது அல்ல கோவில் கட்ட கட்ட பக்கவாட்டுகள் சாராம் அமைக்கப்பட்டு, மண் அமைக்கப்பட்டு 16 துண்டுகளாக கீழே பொருத்தி சரி செய்யப்பட்டு பின்னர் ஒரு ஒரு துண்டுகளாக இணைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது

  • @s.u.geethaudhayakumar2949
    @s.u.geethaudhayakumar2949 3 місяці тому +2

    The video is very very interesting and excellent super and fantastic I am liking in this video thank you very much sir

  • @shriram1689
    @shriram1689 Рік тому +3

    What a fantastic research output and explanations with a greater clarity ! Ancient Tamil Engineers under Cholas dynasty predated all the major scientific concepts what we are learning today
    Gravity of the Earth was discovered by Rajaraja Cholan not by Newton . Very great research output and a highly informative video.

  • @captainjacksparrow4440
    @captainjacksparrow4440 Рік тому +7

    இன்னும் பல தமிழ் கோவில்களின் மர்மங்களை அறிவியல் உண்மைகளை மாணவர்களுக்காக பதிவிடுமாறு கேட்டுகொள்கிறேன்.. இணையத்தில் இல்லாத பல உணமைகளும் வேண்டும்❤

    • @greenhuntstudio
      @greenhuntstudio  Рік тому +2

      எங்கள் முயற்சி தொடரும்

    • @mohanmuthusamy6046
      @mohanmuthusamy6046 Місяць тому

      👌👍🙏❤️💞🌹💋👌🙏🙏🙏 சூப்பர் ஐயா அருமை ஈஸ்வரனின் அருளால் உங்களை இந்த கண்டுபிடிப்பு அனுப்பி வைத்திருக்கிறார் ஈஸ்வரன் அருமை 👌🙏 அண்ணாமலை அரோகரா அண்ணாமலை அம்மாவுக்கு அரோகரா ஈசனின் அருள் உண்டு என்றும் உங்களுக்கு 👌🙏​@@greenhuntstudio

  • @mothersheartplantmoretrees9894
    @mothersheartplantmoretrees9894 Місяць тому +1

    Wawww...மிகவும சிறந்த அருமையான வேலை🎉🎉🎉🎉உங்கள் பணி மகத்தானது🎉🎉🎉🎉

  • @sukesalt6185
    @sukesalt6185 Рік тому +4

    Sir, Excellent reserch with your Engineering knowledge... Great...Wish you all the very best...

  • @senthildeepajan1980deepa
    @senthildeepajan1980deepa Місяць тому +1

    தங்களது ஆராய்ச்சி ஆச்சரியமாகவும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்கிறது. உங்களது அபார திறன் பாராட்டுதலுக்கு உரியது.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Місяць тому

      நன்றி ஐயா

    • @senthildeepajan1980deepa
      @senthildeepajan1980deepa Місяць тому

      @@sselvakumar6276 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @krishnanmagesh2166
    @krishnanmagesh2166 Рік тому +4

    Sir
    Excellent science and your explanation , great knowledge sharing

  • @lourthuporselvis.s4633
    @lourthuporselvis.s4633 Місяць тому +3

    அருமை, அற்புதம் உழைப்பு அபாரம். அந்த மரமிதவை கோயிலின் கீழேயே தற்போது இருக்குமா? அது பற்றிய தகவல் உண்டா?

  • @anbumaniravanan9547
    @anbumaniravanan9547 Місяць тому +2

    இத்தனை சிரமெடுத்து செய்ததற்கு மிக பெரிய வாழ்த்துகள், உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் வாழ்த்துகள்... சிறிய சந்தேகம் இதில் நீரின் பின்னோக்கிய விசை பற்றி சொல்லவில்லை ( back water pressure) , open type water way will create pressure? Some stopper or shutter will be there please explain...

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Місяць тому

      Sir the concept is the buoyancy from Archimedes principle . the equivalent weight is displaced around the vertical wooden float to lift the weight up . The well walls are watertight lime stone rock .
      Trust you r clear
      Thanks

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 Місяць тому

    சிறப்பு மிக்க பதிவு. இவ்வாறு ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தும் திரு செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு சிறப்பு மிக்க வகையில் வெளி கொண்டு வந்து உறுதி செய்ய வேண்டும் வணக்கம்

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Місяць тому

      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 Місяць тому +4

    Dear Selva you deserve Doctorate, Submit to any University to get the Same- TNK

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch Місяць тому +5

    சூப்பர் செல்வகுமார் சார் 🎉🎉🎉🎉

  • @rajeshwarir8900
    @rajeshwarir8900 Місяць тому

    மிக அருமையான யோசனை. I think so, your Ideas are very very thoughtful keep it up. Congratulations

  • @saaronbabu6348
    @saaronbabu6348 Рік тому +3

    Interesting, thank you

  • @mrmani8890
    @mrmani8890 Місяць тому +1

    செல்வகுமார் உங்கள் ஆராய்ச்சி அருமை சிவனடியார் ஐயா

  • @krishnann9734
    @krishnann9734 Рік тому +1

    This video of Engineer Selvakumar on bringing out new findings on the Scientific & Engineering knowledge of Great Rajaraja Cholan in building the Tanjore Big Temple. This video shows the hard , sincere & dedication work of Selvakumar. His findings should be given due recognition from all sections of Tamilan. Hats off to him .

  • @bestfriend8011
    @bestfriend8011 Місяць тому +1

    Excellent research.Congratulations 🎉

  • @seethanandhamseethanandham
    @seethanandhamseethanandham 27 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @sooryasaya
    @sooryasaya Рік тому +2

    Congratulations.. I'm in awe of your skill and commitment.. What a wonderful recognition for your perseverance and insight that has led to discoveries that will continue to impact many future generations of scientists and researchers to come ❤ Kudos to your work.. Keep doing..🎉

  • @damodaransivagurunathan8954
    @damodaransivagurunathan8954 Місяць тому

    Your research about Big Temple is appreciated. Congrats.

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 24 дні тому

    Excellente sir, best video ever, kamal from france

  • @Ganesh369-i8y
    @Ganesh369-i8y Рік тому +5

    அருமை . ஆச்சரியம்

  • @banuprakash8037
    @banuprakash8037 Рік тому +1

    Great 👍! Details explanation diagrams photos images calculations with all actual evidences are stunning us !
    👍👍👍👏👏👏👏👏👏

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 26 днів тому

    Thanks guy. You probably are correct. It is very sad that our people did not do documentation.

  • @indhurani5417
    @indhurani5417 Рік тому +1

    Wow!!! We Tamils have been cheated the weight was only 81 metric ton whereas the actual as per research is 160 MT. It is a great achievement by applying science and maths by Ancient Engineers. All Tamil people to spread this across the world
    Thanks to such inspiring video!!
    All students to learn and get motivated from this great effort from our ancestors

  • @ponngshankar
    @ponngshankar Місяць тому +2

    அருமை
    அருமை
    அருமை
    🙏🤝👍🙏🤝👍🙏👍🤝🙏👍🤝🙏👍🤝

  • @alagurajar.k3463
    @alagurajar.k3463 21 день тому

    Super. Impressed. Want to learn the books and see the temple

  • @vikiraman8398
    @vikiraman8398 Місяць тому +5

    Shive linga of raw rock kept inside after temple builted and finished shive linga.

  • @ajithkumar7758
    @ajithkumar7758 Місяць тому

    அருமையான தெளிவான விளக்கம் ❤❤❤❤❤

  • @SELVARAJJAYARAMAN-h6t
    @SELVARAJJAYARAMAN-h6t Рік тому +1

    Amazing research, each and everyone should know this

  • @premamadavan3481
    @premamadavan3481 Місяць тому

    Sir very Great Salute to you for your Research. Real fact and Technology found you. Congratulation. 🌺🌺🌺🤝🤝🤝👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Місяць тому +1

    விஞ்ஞானமும் பெருநீர்மட்டடமும் இணைந்து பல அரிய செயல்கள் செய்ய முடிந்திருக்கிறது அக்காலத்தில் பர்மாவிலிருந்து ஒரு சி குறிப்பிட்ட மாதங்களை இராட்சத மர உருளைகள் கடலில் மிதந்து தமிழகம் மற்றும் வேறு சில பகுதிகளுக்கு சென்றடைந்துள்ளது நீர் மற்றும் நீரோட்டங்களை ஆராய்ந்தால் பல அதிசய செயல்கள் வெளிவரும்

  • @elangovan2656
    @elangovan2656 Рік тому +1

    The research output from Mr. Selvakumar through this video should reach each corner of the world which highly enhances the image of Tanjore big temple, the great king Rajaraja Cholan and the entire Tamil community across the world!!

  • @Worldkovil
    @Worldkovil 16 днів тому

    வாழ்த்துக்கள் ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக!

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Місяць тому +1

    Is video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 Місяць тому +34

    இக் கோயில் பார்ப்பதற்கு மிக பிரமாண்டமானதாக தோன்றும். கட்டிய முறையில் எளிமையான விதத்தை தரத்துடன் திட்டமிடலுடன் பயன்படுத்தியுள்ளனர். அனைத்து தூண்கள், சிற்பங்கள், இடைப்பட்ட கட்டுமான கல்அமைப்புகள் உட்பட அனைத்தும் தரையில் செய்யப்பட்டு, பின் முதல் அடுக்கு கல் அமைப்பு மேல் சிற்பங்கள் செருகப்படும், பின் அதன் மேல் அடுத்த அடுக்கில் உள்ள கற்சிற்பங்கள் அமைப்பு அப்படியே முதல் அடுக்கின்மேல் வைத்து சரிபார்க்கப்படும். இவை அனைத்தும் தரைமட்டத்தில் நடைபெறும். பின்பு சிற்பங்கள் பிரிக்கப்பட்டு முதல் அடுக்கு சிற்பங்கள் அமைப்பு மூலவர் சன்னதிமேல் அடுக்கப்படும். உயரம் எழும்ப எழும்ப தரையின் அடுக்கு சரிபார்க்கும் பரப்பளவு குறைய செய்யும். இறுதியாக மேலே உளள சிகரம், தரையிலேயே பல கற்களின் அமைப்பாக செதுக்கப்பட்டு, அனைத்தினையும் தரையிலேயே இணைத்து சோதித்தப்பின், பின் தனித்தனி கற்கள், சிற்பங்கள், சிகரத்தை பிரித்து, சுழல் படிக்கட்டு மூலம் மேலே கொண்டு சென்று இணைக்கப்பட்டிருக்கலாம். அங்கே, சிகரத்தில் ஏதோ ஒரு கல் பிரிக்கக்கூடிய கல்லாக இருக்கும். அதனை கண்டுபிடித்தால் பல விடைகள் கிடைக்கக்கூடும். எப்போது வளைவு வடிவம் உருவாக்க முடிந்ததோ, தமிழர்கள் விஞ்ஞானம், கணிதத்தில் திறன் பெற்றவர்களாக இருந்துள்ளனர். அப்போது இருந்த அறிவு ஏன் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படவில்லை என்பது புரியாத மர்மம். மாமன்னர் இராசராசர் தன் கண்ணால் கண்ட கோயில் வடிவம் வேறு. இப்போதுள்ள அமைப்பு வேறு. சோழர்கள் மிக கொழுத்த அரசாட்சி மிக்க பணக்காரர்கள் என்பதற்கு தஞ்சை பெரிய கோயில் சாட்சி. கோயில் இவ்வளவு கலைவண்ணத்துடன் கட்டப்பட்டாலும், அக்காலத்து உள் செல் அனுமதி அனைவருக்கும் கிட்டவில்லை.

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l Місяць тому

      Periya Koil Kattiya CHOZHA VAMSAM -ENGE? PANDYAN- PANDYA VAMSAM ENNA AACHU? ---VISAYA NAGARA NAIKAR ASAM EPPADI SENDRATHU?- CHERA NAATTAI AZHITHU KAI PATRIYAVAN,KERELA NAMBOOTHRI- MOOVENTHARGALAYUM, VISAYA NAGARA SAMRAJIYATHAUM OZHICHU KATTI, DELLIYIL NAM THALAIMEL UKKANTHU IRUPPATHU AVVA! THAMIZHAN VEEN PERUMAI ETHARKAAVATHU UTHAVUMAA? POOSAI THAMILI UNDAA? THAMIZHANAAL KARUVARAI KUL SELLA MUDIYUMAA? THAMILIL MATTUME VIZHAA EDUKKA MUDIYUMAA? NAM THAMIZHARGAL, ENDRENDRUM AVARGALIN ADIMAI GALE! THAMIZH ADIMAIGAL?AVVA INDRI NAM VEEDUGALIL ENTHA VIZHAVUM EDUKKA NAM PENGAL,URAVINARGAL ANUMATHIPPATHILLAI? NAAM NAVEENA ADIMAIGAL? UZHAIKKAVUM, VARI KODUKKAVUM MATTUME NAMAKKU ELLA URIMAYUM UNDU EAN ENDRU KEKKA MUDIYATHU?

    • @g.srinivasanvalli9241
      @g.srinivasanvalli9241 Місяць тому

      @amirtharaj-g2l சோழர்கள், பாண்டியர்கள் - நாம்தான் - தமிழர்கள்தான். மிகப்பெரும் பணக்காரர்களாக ஆட்சி செய்தார்கள். அறிவாளிகள், புத்தி கூர்மை உடையவர்கள். அவர்கள் தவறிய இடம் : கோயில்களை, கேட்பார் பேச்சு கொண்டு, கருங்கற்கள் (Granite Stones) மூலம் கட்டியவர்கள், தங்கள் இருப்பிடங்களை கட்டாமல் விட்டதே. பின் வந்த சோழ தலைமுறையினர் 1321ஆண்டு வரை தேயவிட்டனர். அப்படி கருங்கற்கள் கட்டிடமாக இருந்திருக்குமேயானால், இன்றுவரை அவர்கள் தொடர்ந்து ஆண்டு வருவார்கள். இதனை சோழர்களே ஒரு கட்டத்தில் உணர்ந்திருப்பார்கள். பணத்தை கோயில்களில் செலவு செய்யப்பட்டது .செல்வம் குறைந்தது. அவர்கள் தொடர்ந்து ஆண்டிருந்தால், அனைத்து தமிழருக்கு உரிய பொக்கிஷங்களும் பாதுகாப்புடன் இருந்திருக்ககூடும். வெகுஜன மக்கள் வாழ்க்கை தரம் எப்போதோ உயர்ந்து இருந்திருக்கக்கூடும்.

    • @tamilarasanm3105
      @tamilarasanm3105 Місяць тому +1

      தவறு

    • @tamilarasanm3105
      @tamilarasanm3105 Місяць тому +3

      சரியானதை மட்டும் பதிவிடவும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Місяць тому +3

      அது அப்படியே இருந்தால்தான் அந்த புனிதம் இன்னும் காக்கப்படுகிறது
      நீங்கள் சொல்வதுபோல்இருந்திருந்தால்
      என்றோ சுக்குநூறாகியிருக்கும்.
      எல்லாம் நன்மைக்க்கே.

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 Місяць тому +1

    Arumai arumai super villakkam nandri sir 👍 valgha tamilnadu valgha tamil,valgha India,😊 intelligent construction, agama vidhi avaadhvu yellam oru anmiga bhuradadaan 😅 maraikkappatta engineering facts ,tamilar thiramai , dubbakkur parparnar saida thilu mullu😅

  • @oveyageetha2803
    @oveyageetha2803 Рік тому +1

    Very great effort, impressive to hear this

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 26 днів тому

    Hello, very very very plausible. Great engineering is simple engineering. Yes, this must be it. I have a question. Is the temple at Gangai konda Sholapuram constructed using the same technique? Do you see the same kind of supporting sub structures and evidences? Curious. Please reply. Please. Please.

  • @rkjanakiganapathi7655
    @rkjanakiganapathi7655 Місяць тому +1

    மிகவும் அருமை. ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள். தங்கள் பணி சிறக்கட்டும் 🙏

  • @priyabalaji2846
    @priyabalaji2846 Рік тому +1

    A wonderful discovery, a treasure that everyone should read and protect

  • @ramyamd5154
    @ramyamd5154 Рік тому +1

    Excellent sir....
    Om namah shivaya

  • @ArunaAruna-r9n
    @ArunaAruna-r9n 11 днів тому +1

    Good 💯 bro

  • @srinivasanraghunathan9321
    @srinivasanraghunathan9321 Рік тому +1

    Excellent and great detailed explanation

  • @hemalatha3720
    @hemalatha3720 Рік тому

    Sir, super. Excellent message. We don't know. Great, great

  • @paarivenkatessh159
    @paarivenkatessh159 Місяць тому

    Thank you for information sir

  • @m.m.c.stalin-8516
    @m.m.c.stalin-8516 2 місяці тому +1

    Weldon Tr.Selvakumar I m giving a long Salute to U. I m a Rtd Dy Collr from Pudukkottai but my forefathers are native of Thanjavur. Good Sir. Pl inform ur book where we purchased.

    • @greenhuntstudio
      @greenhuntstudio  2 місяці тому

      Amazon

    • @greenhuntstudio
      @greenhuntstudio  2 місяці тому

      அமேசான் ல செல்வகுமார் அப்படின்னு சர்ச் பண்ணுங்க அவரோட புக் வந்துரும்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 Місяць тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 Місяць тому +1

    ❤ ஐயா உங்க ஆய்வுமுடிவுதான் சரியெனப்படுகிறது.ஆய்வு நூலை பதிப்பித்து தந்தால் தங்கள் ஆய்வுக்கு நிகராகாவிடினும்,நூலை வாங்குவோம்.தமிழக முதல்வரிடமும் சமர்ப்பித்தீர்களா?

  • @jayakumar8651
    @jayakumar8651 Місяць тому

    ரொம்ப பெருமையா இருக்கு நவீன ராஜா ராஜா பெரும் தச்சன் நீங்கள் தான் அண்ணா

  • @vikiraman8398
    @vikiraman8398 Місяць тому +2

    Theory only but practically 64 pieces assembled on top the vimana, vimana not single stone assembled total of 64 pieces.

  • @neeshwar
    @neeshwar Місяць тому

    wonderful reserach sir

  • @albertselvaraj8858
    @albertselvaraj8858 Місяць тому +2

    Congratulations

  • @sakthivels958
    @sakthivels958 Рік тому +1

    சிறப்பு

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Місяць тому +3

    இந்து பொறியாளரின் கருத்து சரி எனில் கண்டிப்பாக இவருக்கு உயரிய வெகுமதி அளித்தே தீரவேண்டும்!!!

  • @nandhans9344
    @nandhans9344 Рік тому +1

    Super anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @krishnanmagesh2166
    @krishnanmagesh2166 Рік тому +1

    Sir
    Excellent !! First time I have watched such a scientific researched output about the Tanjore temple with the detailed facts and evidences . This video supersedes all the old theories of ramp elephants and other bullshit stories . Where was Mr Selvakumar Sir so far ? who has just lifted the image of every Tamilian across the world !
    Great Mr Selvakumar Sir 🙏and great 👍 Green Hunt studio and this information to reach across all Tamils !!! 👏👏👏👏👏👌👌👌

  • @YNService-s9j
    @YNService-s9j Місяць тому +1

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

  • @venugopalgopal8698
    @venugopalgopal8698 Місяць тому

    Very very super excellent speech

  • @pvskamaraj2063
    @pvskamaraj2063 Рік тому +1

    Brilliance of our ancestors.

  • @RajauGupta-oq3vi
    @RajauGupta-oq3vi Місяць тому

    Valthukkal Mara urul 47:21 ai eppadi ullu full, nokku varmam moolam katti irukkalam

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 Місяць тому

    Good job well-done

  • @govindasamikannan
    @govindasamikannan Місяць тому

    UNESCO and Leading International Engineering, Architectural, Physics Scholars are waiting for this proiect ! Tamils all over the world would surely take forward your monumental scientific research work as a Civil Engineer. Possibly you studied Civil Engineering to do this project of projecting the scientific temper of highest order.. The Southern side of the Temple Moat was used for constructing GA Canal in the year 1925.

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 Місяць тому

    Ulaga ariviyalin munnodigal tamilargal.....Tamilarin ariviyal arivaiyum perumaiyum pesa kallanaiyum...peryakovilumae innum satchi....mattra naatil pakthi irunthaalum ariviyalai kondu mooda nambikaikalai kuraithu ariviyalai melum melum valarthu eduthaarkal....aanal nam naattil mattum ariviyalaal saathithavatrai pakthi vannam aditthu tamilarin ariviyal valarvadhai thadutthu nirutthi kedutthu vittaargal....
    Tamilarai ariviyal arivukonda pakthiyae munettru... Vazhga tamil...vezhga tamil...❤

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz Місяць тому

    அருமை நண்பரே

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 Місяць тому +1

    It is a great shock for the Tamil Nadu history that we have not saved the intelegence of sangam era especially the technic of Karikal Cholan's Marvel of "Kallanai" and his later cholas architecture Marvel of "Bragadeeswarar Temple" by the great Raja Raja Cholan was not properly recorded and hence persons those who visit Thanjavur telling their own stories.

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz Місяць тому +1

    81 டன் என படிச்சி 5 மார்க் கேள்விக்கு தவறாக பதில் எழுதிவிட்டோம். எல்லார்க்கும் எத்தனைவருடமாணவர்க்கு எத்தனை மதிப்பெண் குறைக்கப்படும்.இனி தமிழ், வரலாற்று புத்தகத்தில் மாறும்😅😅😅

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar Місяць тому +1

    இவர் மிகவும் கற்பனை திறன் வாய்ந்தவர். மிகவும் அருமையான டைம் பாஸாக இருக்கிறது. இந்த விமானம் ஒரே கல்லா என்பதைத் தெரியாது என்கிறவர் ஏதேதோ கதை விடுகிறார். இவர் ஒரு ஃபால்ஸ் புரொபட் ஆக இருப்பாரோ?

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Місяць тому +1

      தங்களுக்கு இயற்பியல் அங்கு தெரியும் என்று நினைக்கின்றேன். காணொளியை நன்றாக பார்க்கவும். இது கற்பனை செய்துவிடும் கதை அல்ல . உங்கள் கண்ணுக்கு எதிரே தெரியும் கருங்கல் குவியலில் தமிழர்கள் அறிவியலை 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆழமாக பதித்த அறிவியல் சாதனை. நன்றி

  • @birlajohn4259
    @birlajohn4259 Місяць тому

    ❤❤❤❤ super sir

  • @rajangamp4103
    @rajangamp4103 Місяць тому

    Let us make the world scientists to accept this research.and its final result.

  • @sivarajc6259
    @sivarajc6259 Місяць тому

    Hats off toMr. Selvakumar fir his detailed working on this monument. Really feel proud for the King Raja Rajan for his indepth engineering methods.
    It would be a great thing if the archeological dept does more research on Mr. Selvakumar theory and proves it. Becoz on my opinion the useless Tajmahal is being projected as a great monument ever built by the useless mughals., whereas our king Raja Raja Cholan had done this on which no other human even would had a thought of doing anything closer to this. Brilliant and proud to be a Tamilian.

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu6929 Місяць тому

    What is the dia of wood used to lift, because u told a hole in centre in the flat stone below the vimanam

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Місяць тому

      The dia of long cylindrical wood is 7.77m and the hole at the centre of the bottom skab is around 0.84 m which is around 3 feet only .hope you are clear sir

  • @seemasaravanan3117
    @seemasaravanan3117 Місяць тому

    Arumai nanbare

  • @jeyanmi87
    @jeyanmi87 Місяць тому

    My idea is it may be construed for top to bottom using lifting every single floors

    • @jeyanmi87
      @jeyanmi87 Місяць тому

      It may be constructed from top to bottom

  • @manikandankrishnamoorthy_ckp
    @manikandankrishnamoorthy_ckp Місяць тому

    Unga book english edition la irukku. Is there any Tamizh edition available?

  • @Universal786Life
    @Universal786Life Місяць тому

    தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவாளி உலகத்தில் யாரும் இல்லை

  • @VellaiSamy-i1x
    @VellaiSamy-i1x Місяць тому

    Super Anna

  • @deepakraja134
    @deepakraja134 Місяць тому

    உயிர் எழுத்துக்கள் =12
    ஆயுத எழுத்து =1
    மெய் எழுத்துக்கள் =18
    உயிர்மெய் எழுத்துக்கள் =216
    தமிழ் எழுத்துகள் மொத்தம் =247

  • @VenkateshSendil
    @VenkateshSendil Рік тому +1

    Excellent

  • @narayanankarar8337
    @narayanankarar8337 Місяць тому +1

    அனைவருக்கும் வணக்கம். ஆய்வை மேற் கொண்டவர் 247 அடி ஏன் விடுபட்ட‌து என்று விளக்கம் தந்தாலும் அவர் ஒன்றை கணக்கில் எடுத்துக்கொள்ள தவறி விட்டார் என்றே நான் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் கோயிலின் கருவறைக்கும் நந்தி இருக்கும் இடத்திற்கு மான இடைப்பட்ட தூரம் 247 அடி என்று சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அவர் வருந்தத் தேவையில்லை.நன்றி.

  • @mrmani8890
    @mrmani8890 Місяць тому +1

    சிலர் முட்டாள் என்கிறார் சிலர் கற்பனை என்று கூறுகிறார் இது கணிதம் கற்பனை க்கு இடம் இல்லை வாழ்க சிவில்இன்ஜினியர் செல்வகுமார் வளர்க அவர் தொணடு வாழ்க தமிழன்....சிவனடியார்

  • @srinivasanolakkur8690
    @srinivasanolakkur8690 Рік тому +1

    Great

  • @mani8714
    @mani8714 Місяць тому +1

    அய்யய்யோ,,,,புள்ளான்டான் ஏதோ தவறுதலா சொல்லிடுடார் மன்னிச்சிக்கோங்கோ,,,ஆகம விதிப்படி தான் கட்டிட்டின்ருக்கார்,,,ஆகம விதிக்காரர் கோச்சுக்கப்பிடாது,,,, சித்த பொருங்கோ,,, ஏன்னா உங்க அறிவார்ந்த ஆராய்ச்சிக்கி தலை வணங்குகிறேன்,,,அதற்காக இப்படியா,,, நல்ல வேலை செய்தீர்கள் போங்கள்,,,தயை கூர்ந்து மன்னித்து அய்யாவின் ஆராய்ச்சி பயணத்திற்கு உதவவும்,,,நன்றி!!!

  • @thee-rp3ik
    @thee-rp3ik Місяць тому

    எல்லாம் சரிதான் தமிழ் 247 எழுத்துக்கள் எப்போது உருவானது இராஜராஜன் காலத்தில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை பழந்தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதை நினைவில் கொண்டு ஆய்வாளர்கள் இப்போது கருத்து பதிவிட வேண்டும்