திடியன் மலை Trekking | Thidiyan Malai | Tamilnavigation

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 176

  • @tamilstatusallfeelingvideo7839
    @tamilstatusallfeelingvideo7839 4 роки тому +19

    திடியன் மலை எங்கள் குலதெய்வம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @SakthiVel-wi3wu
    @SakthiVel-wi3wu 4 роки тому +22

    அனைவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நீங்கள் நல்ல மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்

  • @rohitsubash7708
    @rohitsubash7708 4 роки тому +4

    இது என்னுடைய குல தெய்வம் 🙏💛 #உசிலம்பட்டி >>சிவகாசி

  • @saleemjavith2908
    @saleemjavith2908 4 роки тому +5

    அருமை கர்ணா. வெயில் காலத்தில் குளிர் பிரதேசத்தை தேர்ந்தெடுத்து செல்லுங்கள். உடம்பு பார்த்துக்குங்க. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @malaichamymalaichamy810
    @malaichamymalaichamy810 4 роки тому +3

    என்னோட குல சாமி. திடியன் மலை. படம் பிடித்துக் காட்டி உலகறியச் செய்யதமைக்கு ரொம்ப நன்றி நண்பா..... உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @sathishmalai9854
    @sathishmalai9854 4 роки тому +10

    எங்கள் குல தெய்வம்
    ராமர் வந்த இடம் நண்பா 😊

  • @prasathdivya6395
    @prasathdivya6395 4 роки тому +2

    எங்கள் வறண்ட பூமியை இவ்வளவு அழகாக காட்டியதற்கு நன்றி. Camera man ajith brokku.rompa happya irukku enga oora utubela pakkurathukku. Irunthalum some mistakes are there in this video bro.
    1.Sitharkal sula iruppavar தக்சனா மூர்த்தி.
    2.athu view point illa. Karthigai theepam etrum itam.
    3.தை மாதம் சிறப்பாக திருவிழா நடக்கும் .
    4.palani malai pola ingum makkal. மாலை அணிந்து பால்குடம் எடுப்பார்கள்.
    5.சோணைமுத்தையா கோவில் இருக்கிறது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.
    6.பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    7.வியாழக்கிழமை தக்சனா மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடக்கும்.
    8. nengal kattiyathu kanmai. Athu pakkathu oorotathu.engal oorin sirappu தாமரைக்குளம்.
    9.தை முதல் நாள் மற்றும் திருக்கார்த்திகை நாளில் மலை மேல் உள்ள ராமர் கோயில் திருவிழா நடக்கும்.
    இருந்தாலும் நன்றி.
    இனி oru ஊரைப்பற்றி போடும் முன் கிராம மக்கள் யாரிடமாவது ஊரைப்பற்றி முழுமையான தகவல்களை தெரிந்துகொண்டு போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    நன்றி சகோதரா உங்கள் முயற்சிக்கு🙏🙏🙏

  • @alagusundaram641
    @alagusundaram641 4 роки тому +23

    இந்த திடியன் மலை எங்கள் குல சாமி.

  • @kandassamy007
    @kandassamy007 4 роки тому +4

    இயல்பாக மாடு முன் பேசுவாது, சிறுவர்கள் விளையாடுவது, எல்லாம் அருமை

  • @prasathdivya6395
    @prasathdivya6395 4 роки тому +1

    பார்க்கும்போது புல்லரிக்கிறது. பெருமையாக இருக்கிறது. இது என் ஊர். 😍😍😍

  • @paulpandi67
    @paulpandi67 4 роки тому +8

    தலைவர் தூங்காதேவர்மலை

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri 4 роки тому +20

    நண்பா மலையின் மீது ஏறும்பொழுது காலணி அணிய வேண்டாம். முடிந்த வரை தவிர்த்து விடுங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 4 роки тому +2

      உண்மைதான்.வெயில் கொழுத்துகிறது.காலை தரையில் வைத்து நடக்க முடியாத அளவுக்கு சூடு இருக்கும்.மணி பகல் 12 என்கிறார்.அதுதான் காலணியுடன் ஏறிவிட்டார்.காலணி இல்லாமல் அதிகாலையில் மலை ஏறவேண்டும் .அதேபோன்று மாலையில்தான் மலையிலிருந்து கீழே இறங்கவேண்டும்.

  • @gopias64
    @gopias64 4 роки тому +5

    Engal kuladeivam...make proud

  • @arun_editz2233
    @arun_editz2233 4 роки тому +9

    Bro super.... Next திடியனுக்கு அருகில் உள்ள சிந்துபட்டி தென் திருப்பதி ஶ்ரீ வெங்கடாசலபதி கோவில் பற்றி வீடீயோ போடுங்க bro

  • @kmani.kmani.3089
    @kmani.kmani.3089 4 роки тому +18

    கடும் வெயிலுக்குப் பிறகு குகை கோவிலில் தியானம் செய்வது எவ்வளவு பேரானந்தத்தை அளித்திருக்கும். அனுபவித்தால் மட்டுமே அது புரியும்.

  • @kreb6083
    @kreb6083 3 роки тому

    Only professional archaeological vlog of india !!!! Kudis karna ji...for your invaluable contribution of our tamil culture and tradition heritage

  • @anandaraj3366
    @anandaraj3366 4 роки тому +6

    இராமர் மலை என்றும் கீழே கோயில் கைலாசநாதர் சிவன் என்று சைவ வைணவ சமத்துவம் கூறும் இந்த திடியன் மலை சாதாரண சுற்றுலா இடம் மட்டுமல்ல ஆன்மிக மகத்துவம் வாய்ந்த இடம். பௌர்ணமி கிரிவலம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது அண்ணாமலை க்கு நிகராய் தெற்கே ஒரு மலை இது எனில் மிகை இல்லை

  • @rampraba582
    @rampraba582 4 роки тому +1

    Super bro nangalum திடியன் மலை ஏரியிருக்கோம்,எங்க குல தெய்வம் அண்ணா

  • @mskmukesh7879
    @mskmukesh7879 4 роки тому +7

    Backround music ellame "Goosebumbs" than bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @maruthupandian5187
    @maruthupandian5187 4 роки тому +1

    உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @gunapriyar386
    @gunapriyar386 4 роки тому +2

    As usual camera work is nice.. very nice place.. miles to reach gohead karna. All the best.

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 4 роки тому +1

    Superrr sago arumai...paathu kavanama ponga sago...ajith sago epovum pola super camera views. Thanks to both.

    • @ajithrvue5200
      @ajithrvue5200 4 роки тому

      Chitra Dhanasekaran Nandrigal☺️

  • @vijayahkalimuthu
    @vijayahkalimuthu Рік тому

    Good job Karna & Ajit.

  • @sivasri6650
    @sivasri6650 4 роки тому +4

    thank you so much for this upload.

  • @raj_s
    @raj_s 4 роки тому +7

    @12:10 அருமை , ஆனால் மதிகெட்டவர்களுக்கு அது புரியாது .சொல்லி என்ன பயன் .

  • @ponambigaponambika9828
    @ponambigaponambika9828 4 роки тому +1

    Wow its my native semma bro indha varusam velliyangiri poringla

  • @subashinivignesh2608
    @subashinivignesh2608 3 роки тому

    Ivaru brother vendi muthaiya ennoda kula theivam 🙏

  • @srividhyanarasimha7816
    @srividhyanarasimha7816 4 роки тому +1

    Bro, awesome. Wishing you to achieve more and more. You just rock Thambi. Good work

  • @sutheesh0534
    @sutheesh0534 3 роки тому

    Long time waiting to see this video. Thank you

  • @hariharan-ni1pg
    @hariharan-ni1pg 4 роки тому +2

    Sooooper bro.....prestigious work

  • @karunaanitha5762
    @karunaanitha5762 4 роки тому +1

    அருமை.......

  • @kaushikns8050
    @kaushikns8050 4 роки тому +2

    Awesome bro... Trekking video after a long time... 🔥😊❤️ Be careful bro... Safety first... It's going very steep... Looks very dangerous bro...

  • @gklche7780
    @gklche7780 4 роки тому +3

    7:21 Nengalay andha kupaiya mudija alavu sutham panuga unga video kaminga...indha video pakuravanga next time idhupola engayachu kupaiya agatra murpaduvanga

  • @TamilTemples
    @TamilTemples 4 роки тому +2

    Arumayana idam brother😍😍😍🤩🤩🤩

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc 4 роки тому

    Excellent speech bro we always love your video's thanks for your video waiting for your next video 👌👌👌👌👌✌✌✌✌✌✌✌

  • @mutthusaami48
    @mutthusaami48 4 роки тому

    Nice video nice information love Tamil

  • @Kutty564
    @Kutty564 3 місяці тому

    thidian malai super ❤❤❤🎉🎉

  • @ArikkanLight
    @ArikkanLight 4 роки тому +3

    😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Thanks for info brother😊

  • @KotteesWaran
    @KotteesWaran 4 роки тому +1

    Camara work அருமை 👌

  • @annamaliannamali7661
    @annamaliannamali7661 4 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷

  • @janaj573
    @janaj573 4 роки тому

    wow.. stunning view.. thanks Karuna..

  • @kalaiselvi7913
    @kalaiselvi7913 3 роки тому

    Super aangha kata viral siddahar irukangha anna ningha patinghala na entha malaiku poyirunken anna

  • @RadhaKrishnan-ji6gg
    @RadhaKrishnan-ji6gg 4 роки тому

    Enga ooru, kula deivam, vendinal nadaukum vendiya varam tharum arputhamana malai, also sivan kailasanadhar temple, thakchina moorthy very special here

  • @aspirations3127
    @aspirations3127 4 роки тому

    Very beautyful bro karna.from the hill it look nice.

  • @muthukumara1925
    @muthukumara1925 3 роки тому

    அருமையான விடியோ பதிவு செருப்பு போடாமல் இருந்தால் நல்ல இருக்கும் ப்ரோ நாங்கள் செருப்பு இல்லாமல் எருவாம் எங்கள் குல தெய்வம்

  • @mohamedanas941
    @mohamedanas941 4 роки тому +2

    கேமரா வெர்க் சூப்பர்...பங்கு

  • @sumithrasumithra6562
    @sumithrasumithra6562 4 роки тому +6

    Nan porantha place😁😁

  • @bhuvaneshwaranpy279
    @bhuvaneshwaranpy279 4 роки тому +8

    மதுரை வந்தா கூப்பிடுங்க Bro, நானும் உங்களோட join பண்ணிக்கிறேன்.....

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 4 роки тому

    Fantastic ur hard work its good keep rocking karna

  • @subashinivignesh2608
    @subashinivignesh2608 3 роки тому

    Na thidiyan malai yeri sona muthaiyava dharisanam senjirukkan... ❤

  • @mr_ns_traveling_boy
    @mr_ns_traveling_boy 4 роки тому

    Super bro enga samy pathi video potathukku 👌

  • @wilsonviews1767
    @wilsonviews1767 3 роки тому

    Semaya irundhuchi view point

  • @MrJanabalan
    @MrJanabalan 4 роки тому

    அருமை நன்பா

  • @MKVlogger
    @MKVlogger 4 роки тому +1

    Super place bro 👍👍

  • @keerthana329
    @keerthana329 4 роки тому +1

    Antha water tank'ka kuda vidala. Nice video and the camera work very nice.

  • @umamaheswarim5178
    @umamaheswarim5178 4 роки тому

    Super bro sonna thuku tq bro

  • @RaviKumar-gd3vs
    @RaviKumar-gd3vs 4 роки тому +3

    Puthur malai oru trekking vloug panuanga

  • @tamilarasisonai5613
    @tamilarasisonai5613 3 роки тому

    @5:37 Athu katai viral siddhar bro

  • @anjalim3039
    @anjalim3039 3 роки тому +1

    Sir enga oorlaim ipdi oru mountain iruku athuku nenga varalame

  • @mayanacreation6042
    @mayanacreation6042 4 роки тому +1

    Super naaa

  • @murugankmurugan7015
    @murugankmurugan7015 4 роки тому

    I like your all video's and neeinga romba gunda erukeinga bro

  • @paulpandi67
    @paulpandi67 4 роки тому

    நன்றி பா

  • @vinesh7192
    @vinesh7192 4 роки тому +3

    Keezhadi la current update oru video podunga bro romba silent irukku

  • @riosrivlog
    @riosrivlog 4 роки тому +1

    nice[ sr......london]

  • @shalumaashalumaa3893
    @shalumaashalumaa3893 4 роки тому +1

    கீழே உள்ள கைலாசநாதர் கோவில் பிரதோஷம் அன்று மிகவும் விசேஷம்.அங்கே உள்ள தட்சிணாமூர்த்தி பதிணான்கு சித்தர்களுடன் அருள்பாலிக்கிறார்.இது எந்த கோவிலிலும் காண முடியாத அதிசயம்

    • @kaliraja1230
      @kaliraja1230 4 роки тому

      கிரி வலம் எப்படி நடக்கும்

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 4 роки тому +1

    Karna.. 🙂👌

  • @MuthuMuthu-xq4yx
    @MuthuMuthu-xq4yx 3 роки тому

    14.57 புள்ளநெரி என்பது ஒரு ஊரின் பெயர்
    திடியனுக்கு அருகில் தான் உள்ளது

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 4 роки тому +1

    Nice Da thambi

  • @nirmalasarabeswaran8645
    @nirmalasarabeswaran8645 4 роки тому +2

    இது எங்க ஊரு Bro

  • @gamingharishtn4617
    @gamingharishtn4617 4 роки тому

    Bro nan elumalailirunthu pesuren elumalaila thasapatti oorula thalaiyuthu oru hills and falls iruku bro Kovil Peru karuppasamy semmaiya irukum bro

  • @sivayamsekaran2508
    @sivayamsekaran2508 4 роки тому

    Very good thank you I am sekar virddhachalam

  • @anjalim3039
    @anjalim3039 3 роки тому

    En ooru thandi thedian malaiku poitu irunthinga nenga

  • @vishnukumarts4055
    @vishnukumarts4055 4 роки тому

    Super anna

  • @nalininalini8966
    @nalininalini8966 3 роки тому

    எங்க ஊர் குலதெய்வம் நாட்டமங்கலம் ஸ்ரீ ஆதி சிவன் கோவில் அருகில் இந்த மலை உள்ளது

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 роки тому

    This is my 6 th weak ,I used to go this kailasanathar temple. Here our believe is that we have to go to this temple continuesly 15 week to obtain our desire goal. This temple is gift to madurai people. But very few people who know about this.

  • @nahalakshminagalakshmi7643
    @nahalakshminagalakshmi7643 4 роки тому

    very good

  • @iyappansubramanian3077
    @iyappansubramanian3077 4 роки тому

    நன்றி கர்னா

  • @swathysampath4168
    @swathysampath4168 4 роки тому +1

    Salem ootrumalai murugan koviluku vaanga brother

  • @koodalkoodam4252
    @koodalkoodam4252 3 роки тому

    மதுரை மாடக்குளத்தில் ஒரு மலை உள்ளது... கபாலீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நல்ல இடம் 🔥

  • @மதன்தமிழன்
    @மதன்தமிழன் 4 роки тому +1

    12.20 semme broo

  • @thinaraja9585
    @thinaraja9585 4 роки тому +2

    கர்ணா.... நான் இன்னும் சென்றதால்லை....

  • @anandchinnathambi4615
    @anandchinnathambi4615 4 роки тому

    Manora. Shot. Pannunga pro nice place Thanjavur district mallipattinam.

  • @shanthimano1458
    @shanthimano1458 4 роки тому

    👌👌karna

  • @sathiyasai6538
    @sathiyasai6538 4 роки тому

    Arumai

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 4 роки тому +2

    Yanga oru pakkam bro intha malai

  • @KS-ff4cq
    @KS-ff4cq 4 роки тому +1

    தம்பி திருச்சி,அரியலூர்,விழுப்புரம்,செஞ்சி ,கடலூர்,தரங்கம்பாடி போன்ற ஊர்களையும் பதிவு போடவும்

  • @pandeeswaranpandeeswaran3608
    @pandeeswaranpandeeswaran3608 4 роки тому +1

    Bullanayre...na ?athu oru near by village bro.😄

  • @kiruban8814
    @kiruban8814 4 роки тому

    Arumai karna

  • @santhoshkumar-rl4fp
    @santhoshkumar-rl4fp 4 роки тому

    Very good place bro

  • @ananthigurusamy7315
    @ananthigurusamy7315 4 роки тому +1

    புள்ளநேரி அங்க இருக்குர ஒரு ஊர் பெயர் boss..........

  • @johnbritto807
    @johnbritto807 4 роки тому +2

    இந்தகோபுரம்கார்த்திகைமகாதீபம்ஏற்றும்இடம்.பவுர்ணமிகிரிவலம்நடைபெறும்.எட்டுநாட்டில்முதல்நாடு.

    • @kaliraja1230
      @kaliraja1230 4 роки тому

      Girivalam enga poganum

    • @kaliraja1230
      @kaliraja1230 4 роки тому

      Mobile no pls

    • @johnbritto807
      @johnbritto807 4 роки тому

      திருமங்கலம்toஉசிலம்பட்டிபஸ்ஸில்ஏறிதிடியன்விலக்கில்இறங்கி, 3கிமீதொலைவில்திடியன்மலைஅடிவாரம்சுற்றிகிரிவலபாதைஉள்ளது.பெரியாரிலிருந்துநேரடியாகவுமபேருந்துஉள்ளது்அல்லதுஅந்தவழியாகசெல்லும்டவுண்பஸ்சில்ஏறிதிடியன்விலக்கில்இறங்கிஆட்டோவில்செல்லலாம்.

  • @murugesanchinnasamy7806
    @murugesanchinnasamy7806 4 роки тому +1

    bro bodhi dharmar pathi oru video podunga bro

  • @prasathbalasubramanian2664
    @prasathbalasubramanian2664 4 роки тому +3

    Bro enga pakkathu ooru thaan... Madurai vantha solunga bro 😭 enna bro ippadi pannureenga 😭

  • @rajeshsonia2045
    @rajeshsonia2045 4 роки тому

    Super brother

  • @royalcrew8163
    @royalcrew8163 4 роки тому

    Bro Ni next puthur malaiku vantha nanum varen

  • @Ramesh-wi6qe
    @Ramesh-wi6qe 4 роки тому +1

    visit gingee kottai…. I don't think you have visited it.... you will have two weeks worth of contents... there is more than 4 fort hills and many historical forts monuments

  • @yusufganesh9032
    @yusufganesh9032 4 роки тому

    அ‌ப்படியே திருப்பரங்குன்றம் வாங்க நண்பா.. திடியன் போன்று பல மடங்கு பெரியது

  • @santhakumar9723
    @santhakumar9723 4 роки тому +1

    Bro Sabarimalai beriya bathai ponga bro

  • @raviS-zu8gv
    @raviS-zu8gv 4 роки тому +2

    ஹாய் நண்பா

  • @வேலுயோகேஸ்வரன்

    கைலாசநாதரை காட்டாம விட்டுட்டியே அப்பா