பழனி கிரிவலம் என்ன இருக்கு இதுல ? 🙏😍 Palani Virtual Girivalam Experience ✨💫

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 119

  • @ramjiharsh21
    @ramjiharsh21 Рік тому +25

    முருகா எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க அருள்புரிவாய்...

  • @hariniprabha5278
    @hariniprabha5278 Рік тому +24

    தம்பி நீங்க நல்லா இருப்ப சாமி.... நான் என் அப்பனை கிரிவலம் போனதில்லை.. நீங்கள் அந்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பதிவு செய்துள்ளீர்கள்... மிக்க நன்றி.. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க பல்லாண்டு... பழனியம்பதி என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும்... 🙏

    • @rams.review
      @rams.review  Рік тому

      மிக்க நன்றி 🙏❤

  • @souganya.gkannan8401
    @souganya.gkannan8401 Рік тому +11

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா எந்த ஒரு ஆடம்பரமோ ஆர்பாட்டமோ இல்லாமல் அவ்வளவு அழகாக அற்புதமாக இருந்தது உங்க வீடியோ நிஜமாகவே உங்க கூடவே சேர்ந்து கிரிவலம் போன feel வந்தது ஒம் முருகா இதே மாதிரி சேலம் கன்னிமார் ஒடை ஸ்கந்தாஸ்ரம வீடியோ போடுங்க அண்ணா

  • @rekhasri6170
    @rekhasri6170 Рік тому +19

    பழனியில் கிரிவலம் செல்லலாம் என்று எனக்கு இப்போதான் தெரியும் நன்றி 🙏🏻முருகனுக்கு அரோகரா 🔯🙏🏻🙏🏻

  • @C.AKILAN_EDITING
    @C.AKILAN_EDITING Рік тому +4

    நன்றி அண்ணா போன வருடம் வந்தபோது நிறைய இடங்கள் பார்க்க முடியாமல் விட்டது இந்த வருடம் வரும்போது உங்க வீடியோவை பார்த்த பின்பு நிறைய இடங்களுக்கு சென்று வருவேன் நன்றி அண்ணா 🙏முருகன் துணை🙏

  • @selvarajgunavathi4025
    @selvarajgunavathi4025 Рік тому +13

    கிரிவலம் வந்த மகிழ்ச்சி.😂 வாழ்க வளத்துடன்❤

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +4

    பழனி மலைக்கோவில் சென்றிருந்தாலும் இதுவரை மலைவலம் சென்றதில்லை. அதைப்பற்றி கேள்விப்பட்டதும் இல்லை முதன்முறையாக தங்களின் இந்த பழனி மலைவலம் காணொலியை பார்த்தேன். உண்மையில் தாங்கள் கூறியது போல நானே நேரில் சென்று மலைவலம் வந்தது போன்ற ஒரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டது. தங்களது இந்த அருமையான காணொலிக்கு மிக்க நன்றி.
    (சுற்றுவட்டப்பாதை தூரம், கால் நடையாக மலைவலம் செல்லும்போது அதற்கான நேரம் இத்தகைய செய்திகளையும் தெரிவித்தால் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்).

  • @vijilakshmi4298
    @vijilakshmi4298 Рік тому +9

    பழனிமுருகனுக்கு அரோகரா

  • @gopana1
    @gopana1 11 місяців тому +1

    Excellent video and nice walkthrough

  • @vigneshwarip1995
    @vigneshwarip1995 Рік тому +2

    romba nandri annaa....🙏🙏🙏🙏🙏🙏🙏murugaa....

  • @இன்றுஒருதகவல்777

    நன்றி தம்பி பழனி முருகனை காண பிராப்தம் கிடைச்சிருச்சி

  • @gpriya3839
    @gpriya3839 Місяць тому

    அருமை நாங்களும் கிரிவலம் சென்ற மாதிரி இருந்தது. முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Рік тому +2

    Very useful video Brother 👍👍👍👍🙏🙏🙏

  • @meenachishanmugam9752
    @meenachishanmugam9752 2 місяці тому

    நல்லா இருக்கு சகோ ஒரு தலை முறை பின்னோக்கி சென்று கிரிவலம் வந்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள்

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 4 місяці тому +1

    நன்றி தம்பி கிரிவலம் நாங்களே போனது போன்று இருந்தது உங்கள் வீடியோவில் 🙏🙏

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx Рік тому +4

    Murugan thanai ❤🙏

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +1

    Nice. om saravana bhava srimath pamban swamigal tapovanam, pachalanaicken patti, dindigul dt.

  • @jaisriharanjaisriharan3512
    @jaisriharanjaisriharan3512 Рік тому +1

    நன்றி அண்ணா super explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @punithapriya6751
    @punithapriya6751 Рік тому +2

    அருமை 👌மனமார்ந்த நன்றி🙏 & வாழ்த்துக்கள்

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 11 місяців тому +1

    Excellent video

  • @Skr7222
    @Skr7222 5 місяців тому

    மிகச் சிறப்பாக இருந்தது நன்றிகள் கோடி தம்பி 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @lathakamal7180
    @lathakamal7180 8 місяців тому

    Bro ,thankyou bro,after 15 years i am seeing palani through your video, thankyou so much for bringing back my past old memories with my father mother and my siblings,during this july month with this same flowers in our hands ,early morning we carry in our hands, and we go around the hill.god bless you for shoting this video,

  • @sujitha1012
    @sujitha1012 Рік тому +4

    God bless

  • @SaraswatiNM-m8b
    @SaraswatiNM-m8b 4 місяці тому

    நன்றி தம்பி, நான் நினைத்துக் கொண்டு இருந்தேன் ஆனால் இந்த video இன்று தான் பார்த்தேன்26,.08.24, கிருத்திகை நாளில் கிரிவலப்பாதை பார்த்தது மகிழ்ச்சி அடைகிறேன்

  • @nirubakirubakaran767
    @nirubakirubakaran767 Рік тому +1

    Thank you anna i really want to go there from uk

  • @MAnand-fi5yv
    @MAnand-fi5yv Рік тому +1

    Very useful...

  • @legendaryviewer7540
    @legendaryviewer7540 6 місяців тому

    Simply nice,very useful information

  • @chitrapoornimachitrapoorni5282

    Arumai muruga saranam

  • @savithar6749
    @savithar6749 Місяць тому

    Thanks brother
    For ur guide

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 9 місяців тому

    Super information. Thanks.

  • @kovaishan5250
    @kovaishan5250 4 місяці тому

    நன்றி ❤❤❤❤

  • @GaneshPriya-w1f
    @GaneshPriya-w1f 3 місяці тому

    Super bro ❤

  • @akilandeswarisaminathan6253
    @akilandeswarisaminathan6253 3 місяці тому

    ஓம் சரவணபவ💯🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷

  • @sathya-s_vlogs.
    @sathya-s_vlogs. Рік тому +1

    Muruga..

  • @mgtraveller1
    @mgtraveller1 Рік тому +1

    Drone Shoot 👌

  • @chitra7482
    @chitra7482 Рік тому +1

    Unmaya happya erunthuchu 🙏

  • @devarajg.s.9318
    @devarajg.s.9318 4 місяці тому +1

    இந்த கிரிவலப் பாதை எத்தனை கிலோமீட்டர் இருக்கும்.

  • @lokessiva4534
    @lokessiva4534 4 місяці тому

    sirappu bro.

  • @svinothkumar7486
    @svinothkumar7486 Рік тому +1

    Super bro

  • @GunasekaranSudha
    @GunasekaranSudha 5 місяців тому

    Super Anna

  • @a4pbeast807
    @a4pbeast807 Рік тому +2

    Semma anna na yesterday poitu vanthaen...apdiyae namma fav deluxe mittai saptutu..aprm kaara pori lam saptu vanthan...😂😂😂

  • @dhamotharandhamotharan8880
    @dhamotharandhamotharan8880 Рік тому +1

    I like

  • @இன்றுஒருதகவல்777

    நன்றி முருகா🎉🎉🎉

  • @AadhiVinayaga-b9m
    @AadhiVinayaga-b9m 6 місяців тому

    Devesthanam accomatation la lockar irruka bro,

  • @KalirajKali-tx5yb
    @KalirajKali-tx5yb 6 місяців тому

    மிக்க நன்றி அண்ணா

  • @KundhavaiN
    @KundhavaiN 7 місяців тому

    Good job bro

  • @jayanthi7089
    @jayanthi7089 Рік тому

    Thank you anna 🙏🙏🙏💐💐

  • @priyas.p3885
    @priyas.p3885 11 місяців тому +1

  • @mukeshsekar1227
    @mukeshsekar1227 9 місяців тому

    ❤ நன்றி bro...❤

  • @SaranyaKarthi-k4u
    @SaranyaKarthi-k4u Рік тому +1

    👌🙏

  • @santhasundaramoorthy7775
    @santhasundaramoorthy7775 6 місяців тому

    Palani malai muruga saranam. Om saravana bhavaya

  • @periyamaruthuTN94
    @periyamaruthuTN94 3 місяці тому

    Eppa vanthu palaniya parunga 🧐

  • @GunasekaranSudha
    @GunasekaranSudha 5 місяців тому

    Girivalam Sutra timing

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Рік тому

    Enna kapathu muruga pls

  • @kuttysara
    @kuttysara 3 місяці тому

    Timeing yevalo neram achiii bro

  • @sendilnathan3271
    @sendilnathan3271 7 місяців тому

    Bro, what is total kilometres of this Giri vedhi around this mountain

  • @sns_vikshithixstd366
    @sns_vikshithixstd366 Рік тому

    Indha natkal thavira matha natkalla girivalam pogalama

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Рік тому +6

    ஓம் சரவணபவாய நம
    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkrishnavaarthaali8576
    @ramkrishnavaarthaali8576 5 місяців тому

    எந்த மாதம் கடப்பமலர் பூக்கும் கிரிவலம் எந்த மாதத்தில் நிறைவேற்றலாம்?

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 8 місяців тому

    Nanum ammavum orumurai girl Alam syndrome...then kavadi eduthu palanimalai.erinom...pulipanisiddhar kobil syndrome.befire 15dys also v went

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 Рік тому +1

    🙏🙏👏👍

  • @devarajg.s.9318
    @devarajg.s.9318 4 місяці тому

    பழனியில் எத்தனை ஆஸ்ரமம் உள்ளது?

  • @rohitk7281
    @rohitk7281 4 місяці тому

    🙏🏻🙏🏻

  • @anuragreddy5769
    @anuragreddy5769 Рік тому +2

    Brother ,how much distance Palani Girivalam ?

  • @maheran9728
    @maheran9728 4 місяці тому

    முருகா

  • @thangarajthangaraj7575
    @thangarajthangaraj7575 8 місяців тому

    Thanks Anna

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Рік тому

    Anna engalku entha kariyamanum nataka matithu anna evlav kovil ponalum nataka delay agithu, engala ematha thq pakranga kastama iruku , ithuku ena panrathu anna

    • @funwithmega7622
      @funwithmega7622 Рік тому

      பழனி அல்லது திருவண்ணாமலை கிரிவலம் போய்ட்டு வாங்க.எல்லாம் சரியாகும்.வாழ்க மகிழ்வுடன்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Рік тому

      @@funwithmega7622 good anna appatha death agitanga malai Era koodathu 3 month ku, anal monthly palani malai girivalam ponan pogar asiramathuk pogum pothu ...

  • @TSRMMCHRCSTUDENTSECTION
    @TSRMMCHRCSTUDENTSECTION 9 місяців тому

    girivalm pathai ethana km

  • @srijanani530
    @srijanani530 Рік тому

    Nantri🙏bro

  • @sanjaikb7278
    @sanjaikb7278 Рік тому +1

    🙏🙏🙏

  • @angurajs8146
    @angurajs8146 Рік тому +1

    She is not kasturi ,her name is Lakshmi nearby my home she is residing

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Рік тому +1

      தம்பியோட பெண் தோழி பெயரை யானைக்கு வச்சுட்டார் என்று நினைக்கிறேன்... 🤪😜

    • @angurajs8146
      @angurajs8146 Рік тому +1

      @@hariniprabha5278 that is the real name of the elephant 🐘. mind it before writing comments you make asulting others blundered fool

    • @hariniprabha5278
      @hariniprabha5278 Рік тому

      @@angurajs8146 hey bro... Just for joke... Iam not insulting u.. others... I'm sorry if my words hurt you... Then don't find fault with all the words.. Friend doesn't mean girlfriend, wife..

  • @SaravanaKumar-co2fs
    @SaravanaKumar-co2fs 9 місяців тому

    நன்றி சகோதரர்! கிரிவலம் தூரம் எவ்வளவு?

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 Рік тому +1

    En appan muruganukku aroharaa

  • @prabanjanveera6779
    @prabanjanveera6779 Рік тому +1

    Girivalam evlo kms bro

  • @rajakumaradhi
    @rajakumaradhi 8 місяців тому

    வெற்றி வேல் வீர வேல்

  • @priyamani30
    @priyamani30 Рік тому

    Thaivaliyai pokkum vinayakar kovil erukku

    • @priyamani30
      @priyamani30 Рік тому

      Thalaivali pokkum vinayagar kovil erukku

  • @skumaran360media
    @skumaran360media Рік тому

    That lodge not free
    Minimum fees starts from Rs.300

  • @ravindranathkoushek6008
    @ravindranathkoushek6008 Рік тому +1

    Tmro Saturday கூட்ட்டம் இருக்குமா?

  • @wolverine2314
    @wolverine2314 6 місяців тому +1

    உலகம் முழுவதும் தமது வரலாற்றுப் பொக்கிஷங்களை, வழிபாட்டு தலங்களை எவ்வளவு அழகாக பேணுகிறார்கள்? இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் கோவில்களை சூழ இருக்கும் வீதிகள் ஏன் இப்படி ஆக்கிரமிப்புகளுடன் சிறியதாக அலங்கோலமாக இருக்கிறது?

  • @pavimalar4401
    @pavimalar4401 Рік тому

    Girivalam nadanthu pona ethana hours bro agum

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 Рік тому

    Free car barking ella bro rs 60 vaanguranga naanga last week ponom

    • @rams.review
      @rams.review  Рік тому

      Athu entry fees maari charge panuvanga i think

  • @yuvrajsingh2033
    @yuvrajsingh2033 Рік тому +1

    Actor Prashanth house vlog pls இதுவரைக்கும் எந்த channel layum போட்டது இல்ல

  • @GaneshPriya-w1f
    @GaneshPriya-w1f 3 місяці тому

    Super bro ❤

  • @jpjp2520
    @jpjp2520 Рік тому +1

    Super brother

  • @nagapriyagopinath65
    @nagapriyagopinath65 17 днів тому

    🙏🙏🙏

  • @binduanandan7587
    @binduanandan7587 10 місяців тому

  • @GaneshPriya-w1f
    @GaneshPriya-w1f 3 місяці тому

    Super bro

  • @Sirthannikaliyammantemple
    @Sirthannikaliyammantemple 2 місяці тому