குடும்பத்துடன் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பார்க்க வேண்டிய பதிவு நம் வாழ்க்கை தலைமுறை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள பதிவு ராஜேஷ் சாருக்கும் பூபதி சாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் மீண்டும் உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றோம் நன்றி 🙏
ராஜேஷ் அய்யா அவர்களுக்கு பூபதி சார் மிகவும் அருமையான பதிவுகளை எடுத்துரைத்தார் அவருடைய பேட்டி கண்டிப்பாக தொடர வேண்டும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல முறை இந்த காணொளியை பார்த்து உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன ஐயா ஸ்ரீராம் சார் அவருடன் கண்டிப்பாக பேட்டி எடுக்க வேண்டும் முடிந்தவரை பூபதி சாரிடம் இருந்து எவ்வளவு தகவல்களை பெற முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தகவல்களை தயவுசெய்து அவரிடமிருந்து பெற்று தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி வணக்கம்
அற்புதம் அற்புதம்... விவரிக்க வார்த்தைகளே இல்லை... இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் பார்ப்பவருக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும். இருவருக்கும் மிக்க நன்றி🙏
மக்களுக்கு இன்னைத்தேதியில் அவசியமான அவசரமா தெரிஞ்சுக்க விதமாய் மருத்துவ ஆத்மீக பதிவுகளை தரமாக பதிவிட தகுதியுள்ளவரை சரியாகத்தேர்ந்து நக்கீரனுக்கும் பாக்கிறவர்களுக்கும் நன்மை கிடைக்க வழி செய்யும் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி
நான் இந்த programe பார்த்த நாள் முதல் Sri Ram Sir யை Rajesh sir சொன்னது போல் 48 நாட்களாக அவரை ( sri Ram sir)நினைத்து அவருக்காக ஒரு டம்ளர் நீர் வைத்து pray செய்து வருகிறேன். என் வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். அவரை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கு.
மதிப்பிற்குரிய ராஜேஷ் அவர்களுக்கு நன்றி, உங்களுடைய தகவல்கள் அனைத்தும் நான் தேடும் கேள்விக்கு பதிலாக அமைகின்றது. உங்கள் காணொளி பதிவில் நீங்கள் சந்திக்கும் பெரியவர்களை உங்கள் மூலம் நான் கேட்டு அறிந்து கொள்வது போல் இருக்கிறது. நன்றிகள் பல.
அருமை.. ராஜேஷ் சார் தயவு செய்து நம்ம ரத்தினகுமார் சாரை எங்கே இருந்தாலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து பேசுங்கள் ஐயா. ... அவர் பேச்சைக் கேட்க ஒரு குரூப்ஏ தவிக்கிறது
ஶ்ரீராம் சார் 2002-ல் இருந்து தினம் தினம் செத்து பிழைக்கிறேன். என் எல்லா முயற்சியும் தோல்வி தான். எனக்கு விடிவே கிடையாதா? எனக்கு இதுவரை அசிங்கம் (ம) ஏமாற்றம் அவமானம்தான் மிச்சம். உதவி செய்யுங்க.
இந்தக் காணொளியை சரியான முறையில் புரிந்து கொண்டால் , "நான்" என்ற அகந்தை அறவே வராது. யாவருக்குமே தன்னம்பிக்கை வளர்ந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். மிகச்சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த ஒவ்வொரு நன்றியும் கோடிக்கணக்கான நன்றி சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி
Wow…..fantastic sir this is grace and blessings….. I do meditation from past 20 years I had a connection with lot of gurus….but now from past few months we had friction at home ,my both kids get hurt very often and had lot of confusion…..suddenly I saw this video and realised about my problem….thank you sir and special thanks to Sriram sir…..This is called Guru’s grace🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Have heard Thevar mention in Doordarshan , Malarum Ninaivugal, about peacock not picking the cobra, and how he prayed , murattu bhakthi on Marudha Malai Murugan made a wild peacock appear out of nowhere and picked the snake. This is true, in Thevar own words.
Sir. Can you please ask Sri Ram sir regarding after life? Recently heard about journey of soul by @Nithiil Thandabani channel. Is that true the contain of the book? Im preparing myself for this and need to know my live purpose. Please help.
மனிதனுக்கு அறிவுக்கு புலப்படாத எத்தகைய விஷயங்கள் உலகத்தில் நடக்கிறது பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா
குடும்பத்துடன் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பார்க்க வேண்டிய பதிவு நம் வாழ்க்கை தலைமுறை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள பதிவு ராஜேஷ் சாருக்கும் பூபதி சாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் மீண்டும் உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றோம் நன்றி 🙏
ராஜேஷ் அய்யா அவர்களுக்கு பூபதி சார் மிகவும் அருமையான பதிவுகளை எடுத்துரைத்தார் அவருடைய பேட்டி கண்டிப்பாக தொடர வேண்டும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல முறை இந்த காணொளியை பார்த்து உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன ஐயா ஸ்ரீராம் சார் அவருடன் கண்டிப்பாக பேட்டி எடுக்க வேண்டும் முடிந்தவரை பூபதி சாரிடம் இருந்து எவ்வளவு தகவல்களை பெற முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தகவல்களை தயவுசெய்து அவரிடமிருந்து பெற்று தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி வணக்கம்
வாழ்வியலுக்கான ஆகச்சிறந்த கருத்து தெளிவுள்ள நிகழ்ச்சி நன்றி
ஓம் சரவணபவ
மிகவும் உண்மையானது எனது தாய் பாம்பு மயில். வந்ததைப் பற்றி பார்த்தேன் என்று கூறினார்
அற்புதம் அற்புதம்... விவரிக்க வார்த்தைகளே இல்லை... இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் பார்ப்பவருக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும். இருவருக்கும் மிக்க நன்றி🙏
மக்களுக்கு இன்னைத்தேதியில் அவசியமான அவசரமா தெரிஞ்சுக்க விதமாய் மருத்துவ ஆத்மீக பதிவுகளை தரமாக பதிவிட தகுதியுள்ளவரை சரியாகத்தேர்ந்து நக்கீரனுக்கும் பாக்கிறவர்களுக்கும் நன்மை கிடைக்க வழி செய்யும் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி
👍👌
மேலும் இது தொடர்ந்து வரவேண்டும்❤️
நான் இந்த programe பார்த்த நாள் முதல் Sri Ram Sir யை Rajesh sir சொன்னது போல் 48 நாட்களாக அவரை ( sri Ram sir)நினைத்து அவருக்காக ஒரு டம்ளர் நீர் வைத்து pray செய்து வருகிறேன். என் வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். அவரை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கு.
வணக்கம் பார்த்தீங்களா அ வங்களை.இன்று தான் இந்த பதிவு பார்த்தேன்
Nandhucha?
Did u meet?
மதிப்பிற்குரிய ராஜேஷ் அவர்களுக்கு நன்றி, உங்களுடைய தகவல்கள் அனைத்தும் நான் தேடும் கேள்விக்கு பதிலாக அமைகின்றது. உங்கள் காணொளி பதிவில் நீங்கள் சந்திக்கும் பெரியவர்களை உங்கள் மூலம் நான் கேட்டு அறிந்து கொள்வது போல் இருக்கிறது. நன்றிகள் பல.
அருமை.. ராஜேஷ் சார் தயவு செய்து நம்ம ரத்தினகுமார் சாரை எங்கே இருந்தாலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து பேசுங்கள் ஐயா. ... அவர் பேச்சைக் கேட்க ஒரு குரூப்ஏ தவிக்கிறது
பேட்டி கொடுப்பவரின் இனிமையான பண்பான பேச்சு மனதை மயிலிறகால் வருடுவதை போலுள்ளது.ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!!!
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.
ஶ்ரீராம் சார் 2002-ல் இருந்து
தினம் தினம் செத்து பிழைக்கிறேன்.
என் எல்லா முயற்சியும் தோல்வி தான். எனக்கு விடிவே கிடையாதா?
எனக்கு இதுவரை அசிங்கம் (ம) ஏமாற்றம் அவமானம்தான் மிச்சம். உதவி செய்யுங்க.
ஓம் சரவண பவ முருகன் பேசும் தெய்வம்
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை மகிழ்ச்சி
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.🔥👂🔥👂🙇
Yes . . . Yes . . . Yes . . . Discipline. Discipline is basic foundation
எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் இதைதான் ஐயா ராம் அவர்களும் கூறுகின்றனர்
Law of attraction.. ஈர்ப்பு சக்தி... மனித எண்ணங்கள் சக்தி படைத்தவை
எவ்வளவு யூடியூப் சேனல்கள் வந்தாலும் தங்களின் சேனலின் தரத்திற்கு ஈடு இணை ஆகாது
😅q
இந்தக் காணொளியை சரியான முறையில் புரிந்து கொண்டால் , "நான்" என்ற அகந்தை அறவே வராது.
யாவருக்குமே தன்னம்பிக்கை வளர்ந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.
மிகச்சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள்.
@@rathikav1207 லூசு 🤦♀️
நம்ம நக்கீரன்து இது
Bjp wing ha
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த ஒவ்வொரு நன்றியும் கோடிக்கணக்கான நன்றி சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள் நன்றி
திருக்குறளில் இல்லாதது எதுவும் பைபிளில் இல்லை என்பதை இனியாவது திரு ராஜேஷ் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Puriyala
@@VelmuruganVelmurugan-io9ht திருக்குறள் படி . அப்போது புரியும்.
சாமி நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்.உங்கலோடு சேர்ந்து வருபவர்கள் இறைவனால் மானிடர்க்கு கிடத்த வரம்.அனைவருக்கும் நீண்ட ஆயுள் இறைவன் தருவான்.
ஆயுளோடு , உங்களோடு என்றிருக்க வேண்டும் தம்பி
@@renukadeviramaswamy5373 தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்றி.
உங்கள் பேச்சைக்கேட்பது இறைவன் கொடுத்த வரம்
Wow…..fantastic sir this is grace and blessings…..
I do meditation from past 20 years I had a connection with lot of gurus….but now from past few months we had friction at home ,my both kids get hurt very often and had lot of confusion…..suddenly I saw this video and realised about my problem….thank you sir and special thanks to Sriram sir…..This is called Guru’s grace🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எஸ் நானும் உணர்கிறேன்
Sir go near sea your place. meditated 5 mins . you feel more power
👍 I too
இரு அணைகளாய் நிறைந்து.....ஒரு அணைகளில் வழிந்து......பல்லோடைகளாய் பிரிந்து.....ஒர் ஓடையில் ஒதுங்கி அடங்கி போனதே......
ஜெயலலிதாவிற்கு "தான்" என்ற அகங்காரம் இல்லை என்று சொன்ன ஒரே மகான் ராஜேஷ் அவர்கள்
Comedy
எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் மிகுந்த ஆர்வமுடன் கேட்பது போல உள்ளது
This is wonderful and useful session.please continue these kind of sessions for knowledge of this real guru paramparya.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி
🙏🏽🙏🏽🙏🏽 Thank you so much 😊
Thank you very much 🙏
Ultimate cosmic energy speech🙏🙏🙏
We want to see Sriram sir with you. I hope you will do it very soon. OM NAMASHIVAYA🙏
OM NAMASHIVAYA🙏
மிக அருமையான தகவல் 🌷👌
Sriram sir ah paththi neraya pesunga ayya...bhupathiraja varu romba nalla pesuraru
எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர்..எண்ணியர் திண்ணியராகப் பெறின்..
👍
SriRam ஐயாவுடைய வகுப்புகளை தமிழில் பதிவிடுங்கள் ஐயா.மிகவும் உதவியாக இருக்கும். நன்றி கள் பல.
Yes
ஓம் சரவணபவ முருகா சரணம்
நன்றி 🙏
Sir this is the best of your interviews,your good thoughts is the reason for such satsangams and thanks a lot for having Sri Boopathy Raja again
That's called spiritual hygiene, way of life, current teaching by prana violet healing mmr.Siva
Class & quality channel🌻🌸🌻
மெய்யாலுமா
மெய்யாலுமா
True the l must leave us we pray and follow our gurus teachings to be humble for ever.🙏🙏🙏
Srirama நாங்க எங்கபோய் பார்க்கின்றது..
Rajesh sir pls pls upload the video full
Pls pls don't cut any position in any video sir
This person interview is very much interesting.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤Nalla visiyam sir
Plz sir sriram sir roda interview vum edunga sir
நம்பிக்கை நம்பிக்கை தான் மனித மனத்தின் மகத்தான சாவி
பூபதிராஜா சார் ரொம்ப சாந்தமான பர்சனாலிட்டி. இவர் பேசுறத கேக்கவே நல்லாருக்கு
Thanks for UA-cam because I'm very happy and boon to hear both of your speech 🙏
This is true sar ❤❤❤🙏🙏🙏
Very true. As is your faith so is the result. Have had many exp. Nature supports your implicit faith.
Super super super. Amazing speech. Waiting for next video. Sir please call RATHNAKUMAR Sir. Where did he go?
13:37 life instructions
Arumai sir🎉🎉
Mikka Nandri Ayya 🙏
நன்றி ஐய்யா
Have heard Thevar mention in Doordarshan , Malarum Ninaivugal, about peacock not picking the cobra, and how he prayed , murattu bhakthi on Marudha Malai Murugan made a wild peacock appear out of nowhere and picked the snake. This is true, in Thevar own words.
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Believe in God......
இந்த டாக்டர் கதை பல வருடங்களாக பல்வேறு மாற்றங்கள் கொண்டு சுற்றும் கதை...
அப்படி என்றால்?
My pranams to Sri Ram Sir. Want to meet sir and seek his blessings.
All your videos are too good.
Nandrighal koodi 🙏🙏🙏
தங்கள் இருவருக்கும் அடியேனின் வணக்கங்கள்.
Arumayana thathuvam🙏
one of the best ,thx
V. Nice keep it up sir well done 👍👍
வாழ்க வளமுடன்
Sriram sittar avargalai peti yedungha
Thank you sir 🌹
உங்கள் உரையாடல் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும்
How to meet him sir?
❤ thanks sir please guide us more
சாதாரண மக்களான எங்களை சந்திப்பாரா?
Well
வணக்கம் சார். நன்றி சார்
Ya big story writer..... I want see the Mr.Sriram interview......
Yes, kalaignanam has spoken this incident
I would like to meet him in person soon
முருகன் துணை
We very eagerly waiting for the meeting of sriram and Rajesh as promised by him.
மீண்டும் ஆவலாய்
Sir, I would like to get his SriRam sir’s 🙏🙏🙏blessings
Please sriram sir interview seithu video Podunkal
Thanks for understanding sir😊
Nandri
அருமை... ஶ்ரீ ராம் sir iya speech .. தமிழில் மொழி பெயர்த்து தர முடியுமா
Congratulation sirs,
Poliya poi solli panam sambaathikairanga but intha kaliuga kaalathil ippadi oru magaan ksndippa avarai tharisikanum en eni varum kaalam unmaiyana vaalkai vaalanum please avarai enga pona paarkalam please sollunga😊
பார்த்ததைவிட நம்பிக்கை அதிகமா உணர்கிறேன் ஐயா உங்கள் பேச்சை
Rajesh sir & Sri ram... Super.. attractive .. petti
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Om Saravanabava
How to contact Mr. Sriram
Sir. Can you please ask Sri Ram sir regarding after life? Recently heard about journey of soul by @Nithiil Thandabani channel. Is that true the contain of the book? Im preparing myself for this and need to know my live purpose. Please help.
வினையான் வினையாக்கிக் கோடல்..யானையால் யானையாத் தற்று....குறள்
சரி இப்போ அதுக்கு என்ன
Sir ungal vedio kkalin rasigan ,(from srilanka, )
Sir Arumai 💕
Sriram sir please kapathuga 🙏🙏🙏🙏
Thank u