அன்பான ராஜேஷ் ஐயா. ஒரு வேண்டுகோள் . உங்கள் முகம் மிகவும் களைப்பாக இருக்கு.உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலைப் பளு வால் கவனியாமல் இருக்காதீர்கள். நன்றி வணக்கம்.வாழ்த்துக்கள். ஈழத் தமிழச்சி.பிரான்ஸ்.
இப்பூவுலகில் பண்போடு அன்போடு வாழ மக்கள் அனைவரும் இந்த பிரபஞ்சத்தின் அருளை பெற வேண்டும் இந்த பதிவு ஒரு நல்ல அருமையான பதிவு ராஜேஷ் சாருக்கும் பூபதி சாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு.இந்தப் பதிவினை தொடர்ந்து 'Bhagawan Sriram Sir' என்ற எனது தேடலில் சில காணொளிகள் பார்த்தேன்.ராஜேஷ் சார் அவளுக்கும் பூபதிராஜா அவர்களுக்கும் நன்றி!
ஐயா திரு.பாலமுருகன் எழுத்துகளை கேட்டு - அறிந்து - வளர்ந்தவன் என்ற முறையில் ஐயாவின் மீது பக்தி....உங்கள் நேர்காணல் - அதுவும் என் மரியாதைக்குரிய அண்ணன் திரு.ராஜேஸ் அவர்களுடன்.....சிறப்போ சிறப்பு நன்றி பூபதி சார்...நல்வாழ்த்த துகள்....மேலும் கூறினீர்கள் ஐயா திரு.பாலமுருகன்தான் உங்களுக்கு குரு என்று......என்னைப் போன்ற எத்துணையோ பேருக்கும் பாலமுருகன் ஐயாதான் குரு......நன்றி பூபதி சார்.
வணக்கம் ராஜேஷ் சார் மற்றும் பேட்டியளித்துள்ளார் பிரபஞ்சத்தைநேசித்துவாழ்ந்தால் நிறைய அதிசயம் நடக்கும்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏
என்ன ஒரு நேர்காணல் இதையெல்லாம் விட்டு விட்டு தேவைற்ற அரசியலில் அடிதடி சண்டை,பிறரை கீழே தள்ளி விட காத்துக்கொண்டு சகமனிதனை வெறுத்து அமைதியற்ற வாழ்வில் உழன்று... என்ன கொடுமை சார்😥😥
பகவான் ஸ்ரீராம் சார் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள திரு பூபதி அவர்களும் திரு ராஜேஷ் அவர்களும் சந்தித்து கலந்துரையாடிய இந்த வீடியோக்கள் மிகவும் வித்தியாசமான வியக்கத்தக்க தாக உள்ளது . பகவான் ஸ்ரீராம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சித்தர் . அவரைப் பற்றிக் கேட்கக் கேட்க அவரை நாம் என்றாவது ஓர் நாள் சந்திப்போமா என்ற ஆர்வம் மேலிடுகிறது . விரைவில் இந்த சேனலில் திரு ராஜேஷ் அவர்களும் திரு பூபதி ராஜா அவர்களும் பேட்டி எடுத்து நாங்கள் மகிழும் படி செய்ய வேண்டும் . நான் மானசீக குருவாகவே ஏற்றுக் கொண்டேன் . கட்டாயம் என் ஆத்மாவிற்கும் கொடுப்பினை இருந்தால் அவர் என்னை வாழ்த்துவார் . நான் மிகவும் நேசிக்கும் அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஸ்ரீராம் அவர்களாக அவதரித்து உள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது . ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏
Thank you so much Rajesh sir and Boopathi Raja sir for this wonderful and interesting interview. I'm eagerly waiting for Sriram sir interview. Thanks alot sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி திருமிகு ராஜேஷ் ஐயா மற்றும் பூபதி ராஜா ஐயா. தங்கள் காணொளி பார்த்தது முதல் நானும் ஸிரீராம் ஐயாவின் பக்தர் ஆகிவிட்டேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
When I was thinking about solving my PG project's algorithm, it was so difficult and I was thinking for about one month and implemented it. Later I found a old journal (research paper) where it was using exactly the same method. So I thought that parallel thinking is possible. But now I realise that we tend to take information from same space so identical thinking is possible.
Please let me know if you are interesting in attending a meeting of Sriram sir in chennai. You can attend meeting but you will not have opportunity to speak to him. But it will be life transforming . Contact me personally if interested
Please understand, Maharishi Ramana's cancer was not due his karma but Mahans like him get such things when they heal others, and by taking other's karma. Thanks to both of you for this wonderful interview! Happy to know another Living Bhagavan with us. Condolences to Mr. Bhupathiraja.
ஐயா "காதல்கோட்டை" திரைப்படத்தை முழுவதும் நேற்று பார்த்தேன் , இதே கதைகொண்ட "டீச்சர் அம்மா" பல ஆண்டுகளுக்கு முன்னமே வந்து விட்டதுஎன்று நீங்கள் பேசும்போது கேட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது
Nalla ullam padaitha unga 2 peroda uraiyadal kaetkum bothey, manasukku nimmathi ya iruku sir. Yella kastathukam oru muttru pulli vacha mari oru feel.Thank u so much sir.
ஸ்ரீராம் ஐயா வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலயே நாம் வாழ்வது மிக பெரிய பாக்கியம்...பூபதி ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
Have bought the book Tranquility in Turmoil about Sriram sir written by his master. Only because of this interview .Please continue with the same thoughts of energy .Soon wish to join Rajesh sir on a good occasion.
Sir...SRI RAM அவர்களின் ஃபோட்டோ ஒன்று எங்களுக்காக ஒளிபரப்புங்கள் சார்...மாணசீகமாக நாங்கள் நேசிக்க வேண்டி கேட்கிறேன்.... வியப்பு நிறைந்த அமானுஷ்ய குருவை பற்றி தெரிந்து கொள்ள மட்டுமே கூட இந்த பிறவிபயன் அடைந்த திருப்தி எனக்கு.... உங்களுக்கும் உங்களுடன் சிரீராம் சார் பற்றி பகிர்ந்து கொண்ட நண்பருக்கும் பல கோடி நன்றிகள்....
We wish Mr.Rajesh sir to meet and give an elaborate and excellent interview with Sri Balaji sir very shortly. Sirs we are awaiting. Best wishes to all of you.
ஸ்ரீ ராம் சார் அவர்களுடன், கலந்து கொள்வீர்கள், உங்களுடைய கோரிக்கை தன்னலமற்றது அடுத்த சந்ததிகள் தெரிந்துகொள்வதற்காகஎன்பதில் உங்களின் ஆர்வம், அதனால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.
A wonderful interview. I want to meet Mr. Rajesh and Professor Sriram. Am superstitious but unbelievable what I heard in the interview.lets see what's in store for me.
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டனே!!!!!!!!!
வாழும் சித்தர் ஸ்ரீராம் அய்யா அவர்களின் பேட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் ...
I am also waiting
காத்திருக்கிறேன்
Very interesting character..... waiting
ua-cam.com/video/L0ALwJIkQ2E/v-deo.html
@@rcdind2071 n9
ஸ்ரீ ராம் ஐயா நம்மோடு பேசுவதற்கு அருட்பேராற்றல் கருணை புரியட்டும். விரைவில் ஓம் சரவண பவ ராஜேஷ் ஐயா மற்றும் எங்களது ஆசையும் நிறைவேறட்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
நடிகர் ராஜேஷ் சார், பூபதி சார் போன்ற மகான்கள் பேசும் வீடியோ வை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததே பெரும் மகிழ்ச்சி.. ஓம் சரவணபவ சேனலுக்கு நன்றி🙏💕
பூபதி சார் தங்கமானவர். ராஜேஷ் சார் பேசும் போது பேச விட்டு அமைதி காக்கிறார். பேசுவதை காது கொடுத்து கேட்கிறார். 🙏🙏🙏🙏🙏🙏🙏
S this is good habit ❤👍
இந்த மாதிரி பிறர் பேசுவதை பொறுமை யாக முழுவது கேட்டு பின் பேசுவது மிக பெரிய நல்ல பழக்கம் ❤❤❤
கண்டிப்பா நடக்கும் நாங்கள் காத்திருக்கிறோம் அவரை சந்திக்க ஆவுலக காத்திருக்கிறோம் ஸ்ரீராம் அய்யா
அன்பான ராஜேஷ் ஐயா.
ஒரு வேண்டுகோள் .
உங்கள் முகம் மிகவும் களைப்பாக இருக்கு.உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
வேலைப் பளு வால் கவனியாமல் இருக்காதீர்கள்.
நன்றி வணக்கம்.வாழ்த்துக்கள்.
ஈழத் தமிழச்சி.பிரான்ஸ்.
தங்களின் ஆசை அனைவரின் ஆசை விரைவில் நிகழ வாழ்த்துக்கள் 💐🙏
இப்பூவுலகில் பண்போடு அன்போடு வாழ மக்கள் அனைவரும் இந்த பிரபஞ்சத்தின் அருளை பெற வேண்டும் இந்த பதிவு ஒரு நல்ல அருமையான பதிவு ராஜேஷ் சாருக்கும்
பூபதி சாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
dmk kaaranukuthan intha prabanjam ellam kodukuthu.
அற்புதமான பதிவு.இந்தப் பதிவினை தொடர்ந்து 'Bhagawan Sriram Sir' என்ற எனது தேடலில் சில காணொளிகள் பார்த்தேன்.ராஜேஷ் சார் அவளுக்கும் பூபதிராஜா அவர்களுக்கும் நன்றி!
ஐயா திரு.பாலமுருகன் எழுத்துகளை கேட்டு - அறிந்து - வளர்ந்தவன் என்ற முறையில் ஐயாவின் மீது பக்தி....உங்கள் நேர்காணல் - அதுவும் என் மரியாதைக்குரிய அண்ணன் திரு.ராஜேஸ் அவர்களுடன்.....சிறப்போ சிறப்பு நன்றி பூபதி சார்...நல்வாழ்த்த துகள்....மேலும் கூறினீர்கள் ஐயா திரு.பாலமுருகன்தான் உங்களுக்கு குரு என்று......என்னைப் போன்ற எத்துணையோ பேருக்கும் பாலமுருகன் ஐயாதான் குரு......நன்றி பூபதி சார்.
வணக்கம் ராஜேஷ் சார் மற்றும் பேட்டியளித்துள்ளார்
பிரபஞ்சத்தைநேசித்துவாழ்ந்தால் நிறைய அதிசயம் நடக்கும்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏
நாம் வாழும் போதே இப்படி ஒரு சித்தர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று கேட்கும் போது இவ்வளவு சந்தோசம் 🙏🙏🙏🙏
ராஜேஷ் சார் நிச்சயமா நீங்க ஸ்ரீராம் சாரை சந்தித்து அந்த பதிவையும் எங்களுக்கு தருவீர்கள் 🙏
நடிகர் ராஜேஷ், பூபதி அவர்களின் நேரத்தையும் திருடி தன் சுயவிமர்சனத்தை விளம்பர படுத்தும் விதம் மிக அருமை.
கலங்கிய கண்களோடு வணங்க மட்டுமே தோன்றுகிறது🙏❤️
மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன்.. எல்லா yeisode ம் மிக அருமை.. பூபதி sir கிட்ட சொல்லி ஶ்ரீராம் ஐயா கிட்ட எங்களையும் ஆசீர்வதிக்க சொல்லுங்க சார்..
இயற்கை நேசிப்பவர்கள் கண்டிப்பாக திரு. ஷிரிராம் அய்யாவை நேரில் சந்திக்க விரும்புவார்கள்.
திரு. ராஜோஷ் அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றிங்க
1:17- Video starts
9:30 - Shelley and Kannadasan
12:50 - MGR and Ramavaram
Thanks
என்ன ஒரு நேர்காணல் இதையெல்லாம் விட்டு விட்டு தேவைற்ற அரசியலில் அடிதடி சண்டை,பிறரை கீழே தள்ளி விட காத்துக்கொண்டு சகமனிதனை வெறுத்து அமைதியற்ற வாழ்வில் உழன்று... என்ன கொடுமை சார்😥😥
பகவான் ஸ்ரீராம் சார் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள திரு பூபதி அவர்களும் திரு ராஜேஷ் அவர்களும் சந்தித்து கலந்துரையாடிய இந்த வீடியோக்கள் மிகவும் வித்தியாசமான வியக்கத்தக்க தாக உள்ளது . பகவான் ஸ்ரீராம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சித்தர் . அவரைப் பற்றிக் கேட்கக் கேட்க அவரை நாம் என்றாவது ஓர் நாள் சந்திப்போமா என்ற ஆர்வம் மேலிடுகிறது . விரைவில் இந்த சேனலில் திரு ராஜேஷ் அவர்களும் திரு பூபதி ராஜா அவர்களும் பேட்டி எடுத்து நாங்கள் மகிழும் படி செய்ய வேண்டும் . நான் மானசீக குருவாகவே ஏற்றுக் கொண்டேன் . கட்டாயம் என் ஆத்மாவிற்கும் கொடுப்பினை
இருந்தால் அவர் என்னை வாழ்த்துவார் . நான் மிகவும் நேசிக்கும் அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஸ்ரீராம் அவர்களாக அவதரித்து உள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது . ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏
Thank you so much Rajesh sir and Boopathi Raja sir for this wonderful and interesting interview. I'm eagerly waiting for Sriram sir interview. Thanks alot sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வழக்கம் போல நல்ல பதிவு.
மௌனத்தினை நோக்கி என்னை தள்ளுகிறது.
தங்களின் இந்த பதிவு. காண்பதற்கு வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி. இந்த பதிவு வழங்கிய தங்களுக்கும் நன்றி.
மிக்க மகிழ்ச்சி நன்றி திருமிகு ராஜேஷ் ஐயா மற்றும் பூபதி ராஜா ஐயா. தங்கள் காணொளி பார்த்தது முதல் நானும் ஸிரீராம் ஐயாவின் பக்தர் ஆகிவிட்டேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
avarai eppadi google theduvadhu sir link anappavum
@@சுத்த_சிவ_சன்மார்க்கம் ua-cam.com/video/3BeM6ACHQVg/v-deo.html
@@சுத்த_சிவ_சன்மார்க்கம் ஸிரீராம் சார் அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்தால் அவரே உங்கள் இணைப்பில் வருவார்.இது எனது சொந்த அனுபவம். நன்றி வணக்கம்.
@@SMohan-vq7dr i will try ji thanks
What a wonderful interview,hats off to two Gentlemen, God Bless 🙌
ராஜேஷ் ஐயா உங்களின் வழியாக சிராம் ஐயா பற்றி தெரிந்தமைக்கு நன்றி,மேலும் சிராம் ஐயா பற்றி முழுமையாக பூபதி ஐயா பேச வாய்ப்பு அளித்திருக்கலாம்.
When I was thinking about solving my PG project's algorithm, it was so difficult and I was thinking for about one month and implemented it. Later I found a old journal (research paper) where it was using exactly the same method.
So I thought that parallel thinking is possible. But now I realise that we tend to take information from same space so identical thinking is possible.
கண்டிபாக அய்யா அவருடைய பதிவை காணவேண்டி நானும் தவம் இருக்குறேன் அய்யா ❤
Extraordinary interview. Very touching. For my doubts and clarifications this interview cleared well
Thanks Rajesh sir 😊
பதிவுக்காக காத்து. கொண்டு இருக்கிறோம் இறை உள்ளம் உள்ள ஸ்ரீ ராம் அய்யா அவர்கள் வரவேற்பு அளிக்கிறோம்
ஸ்ரீராம் ஐயா அவர்கள் ஆசி பெற வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙂
Kodupinai ullavargaluku mattume thevaiyana vizhayangal kidaikun. Atharku neengal oru kaaranam rajesh sir. Thank you sir.
Next interview with SriRam sir, we hope, because Rajesh appa can do
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள்
💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈💞🌈
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
I feel good..... Avarai Vananghu Koren.... Thank you Rajesh Sir
ஆச்சரியமாக, அதிசயமாக இருக்கிறது
My prayers for your meeting with Sriram sir... Thank you for everything!
Please let me know if you are interesting in attending a meeting of Sriram sir in chennai. You can attend meeting but you will not have opportunity to speak to him. But it will be life transforming . Contact me personally if interested
@@harishpsubramanian Thank you for this comment. From geographical location constraints, I will not be able to make it. Regards,
@@harishpsubramanian hello sir i am very intersted to meet sriram sir please help me sir .can i get your contact number
எல்லோருடைய எதிர்பார்ப்பும் கூடுது ஸ்ரீ ராம் ஐய்யாவை பார்க்க
ராஜேஷ் சார் பேசும்போது எவ்வளவு ரசிச்சு பேசுறாங்க.. அளவு கடந்தும் ஓவர் நு சொல்லம்பொது ரொம்ப சூப்பர்...
வணக்கம் ஐயா கலியுகத்தில் இன்றும் நம்முடைய சித்தர்கள் நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
உங்கள் நம்பிக்கை கட்டாயம் நடக்கும் சார். தங்களின் சிறப்பு பேட்டியைக் காண மிகுந்த ஆவலாக உள்ளேன்.
ஸ்ரீ ராம் ஐயா அவர்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்🙏🙏
இறைவனின் அருளாலும் அந்த ஞானியின் சித்ததாலும் உங்கள் விருப்பம் ஈடேற வேண்டுகிறோம்..... ஓம்நமசிவாய......🙏🙏🙏
அப்பப்பா அருமையான தகவல்களின் களஞ்சியம் பூபதிராஜா அவர்களுடனான இந்த மூன்று பதிவுகளும்... ராஜேஷ் அப்பாவுக்கு மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Please understand, Maharishi Ramana's cancer was not due his karma but Mahans like him get such things when they heal others, and by taking other's karma. Thanks to both of you for this wonderful interview! Happy to know another Living Bhagavan with us. Condolences to Mr. Bhupathiraja.
Really fantastic interview. All the best Mr. Rajesh Sir ji
Eagerly waiting for the interview with Mr. Sriram Sir ji 🙏🙏
Sri Ram sir அவர்களை பார்க்கவேண்டும்
பிரமிப்பு, ஆச்சர்யம், அற்புதம், அருமை 🙏🏼.
அய்யா நானும் பிராத்திக்கிறேன் பகவான் ஸ்ரீராம் அவருடைய பேட்டிக்காக. 🤲🙏🙏
Rajesh sir, unga all interviews அருமை.மிக நன்றி.
ஐயா "காதல்கோட்டை" திரைப்படத்தை முழுவதும் நேற்று பார்த்தேன் , இதே கதைகொண்ட "டீச்சர் அம்மா" பல ஆண்டுகளுக்கு முன்னமே வந்து விட்டதுஎன்று நீங்கள் பேசும்போது கேட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது
இருவருக்கும் மனமார்ந்த நன்றி ஸ்ரீராம் குரு பாதத்தை வணங்குகிறேன்
Nalla ullam padaitha unga 2 peroda uraiyadal kaetkum bothey, manasukku nimmathi ya iruku sir. Yella kastathukam oru muttru pulli vacha mari oru feel.Thank u so much sir.
தங்கள் எண்ணங்கள் நிறைவேற தேவன் அருள் புரிவாராக என் இனிய வாழ்த்துக்கள்
ஸ்ரீராம் ஐயா வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலயே நாம் வாழ்வது மிக பெரிய பாக்கியம்...பூபதி ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
தரமான உண்மையான
பயனுள்ள பதிவு செய்தமைக்கு
பாராட்டுகள் வாழ்த்துக்கள்
His voice reminds of spb sir. Pechil evlo mariyadhai! Great man 🙏🙏🙏
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
ஶ்ரீராம் ஐயா பற்றி கேட்பதற்கு எங்களுக்கு பாக்கியம் sir🎉🎉
Have bought the book Tranquility in Turmoil about Sriram sir written by his master. Only because of this interview .Please continue with the same thoughts of energy .Soon wish to join Rajesh sir on a good occasion.
Hi where I can find this book..showing no stock
@prabhuamaze, thanks for mentioning the book's name
No stock available where to get brother?
Thanks Rajesh sir for this interview. My cousin has fabulous exp. With prof. Sriram.
அற்புதம் இறைத்தன்மை
Guruvai parkavedum endru enaku avlaga ullathu....nandri Rajesh sir
Thankyou இந்த பதிவை பார்த்தேன் இது நன்றி நன்றி ராஜேஷ்
இது போன்ற ஒருவர் சென்னை எழும்பூரில் இருந்தார் . தன் வாழ்நாளில் தேனீர் மட்டுமே உணவாக கொண்டவர்.
இவர் கேரள மாநிலம் சேர்ந்தவர்
இப்போது இல்லையா
Sir ur speech is true vallalar is arunperum jothi 🙏🙏🙏🙏🙏
ஆண்டவா இந்த விசயங்கள் நான் தெரிந்து கொள்ள செய்ததுக்கு மனமார்ந்த நன்றிகள்
Rajesh Anna paatham thotu vanangukiren nanri Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sure Sriraam Sir அவர்களை கண்டிப்பாக சந்திப்போம்
Rajes sir and boopathi sir thank you so much 🙏🙏🙏🙏🙏
Looks like he is infinite...... May we be blessed
Superb interview.. I have become devotee of shri ram
Wonderful interview Sir. May be the reason why I continuously watch your interview could be for a reason.
காத்திருக்கிறோம் அய்யா. நிச்சயம் நடக்கும்.
Aha idhu mari topic lam pesa pesa nalla iruku sir ketukite irukalam Pola iruku 🌛 super sir rendu perum
விரைவில் ஸ்ரீராம் ஐயா வரவேண்டும் இறைவனை வேண்டி கொள்கிறேன் 💐🙏🏻😊
Sir...SRI RAM அவர்களின் ஃபோட்டோ ஒன்று எங்களுக்காக ஒளிபரப்புங்கள் சார்...மாணசீகமாக நாங்கள் நேசிக்க வேண்டி கேட்கிறேன்.... வியப்பு நிறைந்த அமானுஷ்ய குருவை பற்றி தெரிந்து கொள்ள மட்டுமே கூட இந்த பிறவிபயன் அடைந்த திருப்தி எனக்கு.... உங்களுக்கும் உங்களுடன் சிரீராம் சார் பற்றி பகிர்ந்து கொண்ட நண்பருக்கும் பல கோடி நன்றிகள்....
First video la irruku
Yes, you can see Him in 1st and 2nd video. HE wears specs.
We wish Mr.Rajesh sir to meet and give an elaborate and excellent interview with Sri Balaji sir very shortly. Sirs we are awaiting. Best wishes to all of you.
PLEASE read as Shriram sir instead of Balaji sir.
I just thought
@@mjayachandran5996 u can edit in ur previous mge itself know
மனித உருவில் இறையை காண ஆவலுடன்
Intha mathiri nigalchigal tvla potangana ellarukum payanulatha irukum nandri both of you sir
ஸ்ரீ ராம் சார்
அவர்களுடன், கலந்து கொள்வீர்கள், உங்களுடைய கோரிக்கை தன்னலமற்றது
அடுத்த சந்ததிகள் தெரிந்துகொள்வதற்காகஎன்பதில் உங்களின் ஆர்வம், அதனால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும்.
🙏👍பிரமிப்பு பிரபஞ்சம் பேராற்றல் கொண்டது,நினைத்து பார்க்க முடியாதது 👍🙏
Nandri Rajesh sir kandipaga sriram sir pakanum
நல்ல முயற்சி சார்... ஸ்ரீராம் சார் வெல்கம் 🎉🎉🎉
ஓம் சரவணபவ முருகா சரணம்
மிக மிகமிக அருமை ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவும்.
நாங்களும் அவர் பேட்டி தர இறைவனை வேண்டுகிறோம் நன்றி ஐயா
Wonderful interview, eagerly waiting fr sriram sir interview
A wonderful interview. I want to meet Mr. Rajesh and Professor Sriram. Am superstitious but unbelievable what I heard in the interview.lets see what's in store for me.
Me too same idea
Tell me any of your personal incident
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்துகொண்டனே!!!!!!!!!
சிவவாக்கியர் பாடல் மிக அருமை.
ஓம் நமசிவாய. அவரை சந்திக்க வேண்டும்.
Sure sir we also waiting for sri ram Sir interview. 🙏🙏🙏
Iam waiting
Shriram waiting for interview
Thankyou
Sriram sir paththi Tamil book kidaithal nalla erukum rompa aasaiya erukirathu
Sir Mr sriram sir ah parthu video podunga seekiram 🙏🙏🙏🙏🙏
Great speech. Really amazing. Very useful & divine message.
RAJESH SIR 🙏
MEI VAZHI SALAI ANDAVARGAL PATHI PESUNGE SIR PLEASE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
It will be blessing even to see in the mobile screen. Authentic Ordinary Being Sriram....
Nice, interesting interview. Hope l toomeet this legendary figure in my lifetime.❤❤❤🎉🎉🎉😅😅😅
I love mgr kalimgar amithanandamayi....so iam live in kk nagar...