வெள்ளி மலர் கண்ணாத்தா || Velli Malar Kannatha Song || Tamil Devotional Songs || Digital HQ

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2018
  • வெள்ளி மலர் கண்ணாத்தா || Velli Malar Kannatha Song || Tamil Devotional Songs || Digital HQ
  • Розваги

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @tamilxpress9416
    @tamilxpress9416 3 роки тому +16

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலிலும்,
    தேவாவின் இசை வெள்ளத்திலும்,
    நவரச நாயகி ரோஜாவின் நடனத்திலும்,
    இராம நாராயணன் அவர்களின் இயக்கத்திலும்
    பக்திமயம் பொழிகிறது 🙏🙏🙏

  • @elumalaielumalai606
    @elumalaielumalai606 4 роки тому +11

    சொர்ணலதா அம்மா குரல் போல் இவ்வுலகில் இனி யார் குரலும் பிறப்பெடுக்க போவதில்லை

    • @kB-lc5yd
      @kB-lc5yd 4 роки тому +1

      Yes swernalatha=god saraswati

  • @sucisuve4786
    @sucisuve4786 Рік тому +99

    இந்த வருசம் ....எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும்....அம்மா.....இன்று எங்கள் குழதெய்வம் கோவிலுக்கு செள்கிறோம்....நீங்கள் தான் ...துனை இருக்கணும்

    • @prabhabunk4358
      @prabhabunk4358 6 місяців тому +1

      Sapayapuram போயிட்டு வாங்க ஓம் சக்தி

    • @Lalgudisurya
      @Lalgudisurya 3 місяці тому +1

      சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நம்பிக்கையுடன் போங்க..... குழந்தை வரத்தை அள்ளி வழங்குகிளாள் அம்மா

    • @maniamaran920
      @maniamaran920 Місяць тому

      கிடைக்கும் அம்மா

    • @priyapriya2569
      @priyapriya2569 11 днів тому

      Yennakum than

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s 4 роки тому +21

    சிறு வயது நியாபகம் வருகிறது ... எனது 5 வயதில் இந்த படத்திற்க்கு சென்றது ... இந்த பாடலின் போது தியேட்டரில் சாம்பிரானி போட்டு சில பெண்களுக்கு சாமி வர வைத்த ஹிட் பாடல் .. அதில் நான் என்னையும் மறந்து என் கால்கள் ஆடிய முதல் பாடல் 😍😇😇 அருமையான குரல் சுவர்ணலதா அம்மா 💝💝

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @rameshalli591
    @rameshalli591 4 місяці тому +17

    ரத்தத்தில் முகம் கழுவும் பத்திரகாளி நான் டா சொர்ணலதா அம்மா வாய்ஸ்ல மிரட்டி விட்டு இருக்காங்க🎉

    • @gopikrish5736
      @gopikrish5736 Місяць тому +1

      Yes ❤❤❤ vera level

    • @mka4379
      @mka4379 4 дні тому

      ஆமா ப்ரோ... உண்மை தான்...... கேட்டாலே ஒரு மாதிரி இருக்கு...

  • @gurumoorthy8178
    @gurumoorthy8178 4 роки тому +60

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலுக்கு நிகர் அவரே....
    எங்களை நீங்கள் விட்டுச் சென்றாலும் எல்லோருடைய மனதிலும் வாழ்கிறீர்கள்...

  • @ezhilr6226
    @ezhilr6226 Рік тому +80

    😍🥰இப்போது இல்ல எப்போதும் இந்த இனிய பாடல் கேட்பேன்💯❣..... ஸ்வர்ணலதா அவர்களின் குயிலோசையும் பாடலும் மிகவும் அற்புதம்...
    இந்த பாடலையும் குரல்கள் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது💓...
    தாயே சரணம்💐 🙏🙏🙏♥♥♥

  • @karthickkarthick2090
    @karthickkarthick2090 Рік тому +82

    என் அக்காவுக்கு ஓரு குழந்தை பாக்கியம் கொடு தாயே 🙏🙏🙏🙏

  • @middleclass3825
    @middleclass3825 3 роки тому +165

    இந்தப் பாட்டை சின்ன வயசில் கேட்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் அது ஒரு காலம் 90 கிட்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்கள்

  • @iyyappan167
    @iyyappan167 Рік тому +77

    வெள்ளி மலர் கண்ணாத்தா
    வேப்பம் பூ கண்ணாத்தா
    வேலரும்பு கண்ணாத்தா
    வீச்சருவா கண்ணாத்தா
    திரிசூல கண்ணாத்தா
    திரிசங்கு கண்ணாத்தா
    தங்கநிற கண்ணாத்தா
    தாமரை பூ கண்ணாத்தா
    மின்சார கண்ணாத்தா
    மீன் போன்ற கண்ணாத்தா
    ஆத்தா
    ஆத்தா கண்ணாத்தா
    என்னை நீ பாத்தா
    கவலை எல்லாம்
    தீர்ந்து விடும் ஆத்தா
    பூவா பூவத்தா
    சிரிச்சா மழையாத்தா
    கருவிழியில் தீ
    எரியும் பாத்தா
    எட்டு திசைகளில் நிற்பவளே
    எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே
    இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே
    இந்திரன் சபையினை ஆண்டவளே
    விண்ணாத்தா மண்ணாத்தா
    நீ எங்கள் கண்ணாத்தா வா வா
    வெள்ளி மலர் கண்ணாத்தா
    வேப்பம் பூ கண்ணாத்தா
    வேலரும்பு கண்ணாத்தா
    வீச்சருவா கண்ணாத்தா
    திரிசூல கண்ணாத்தா
    திரிசங்கு கண்ணாத்தா
    தங்கநிற கண்ணாத்தா
    தாமரை பூ கண்ணாத்தா
    மின்சார கண்ணாத்தா
    மீன் போன்ற கண்ணாத்தா
    அம்மா
    பாளையத்து கண்ணு ரெண்டால்
    பாவம் போக்கத்தான் வாடி அம்மா
    வேற்காட்டு கண்ணு ரெண்டால்
    தீர்ப்பை சொல்லத்தான் வாடி அம்மா
    காஞ்சிபுரம் கண்ணு ரெண்டால்
    கவலை போக்கத்தான் வாடி அம்மா
    மாமதுரை கண்ணு ரெண்டால்
    மயக்கம் தீக்கத்தான் வாடி அம்மா
    வா கலகலனு பலபலனு
    வெள்ளி கண்ணு சிரிக்க
    படபடனு துடுதுடுனு
    மின்னல் கண்ணு தெறிக்க
    குளுகுளுனு சிலுசிலுனு
    மேக கண்ணு பொழிய
    தகதகனு பகபகனு
    நெருப்பு கண்ணு எரிய
    கண்ணபுரம் கண்ணு ரெண்டும்
    கோபம் கொண்டால் தாங்காதம்மா
    நீரும் தீயா எரியும் அம்மா
    சிங்கத்துல நான் ஏறி
    சீறி வருவேன்டா பகையறுக்க
    சொப்பணமா மாத்துவேண்டா
    பில்லிசூனியத்த மூச்சறுத்து
    பாவிகளை அம்மன் நானே
    தேடி வந்து பழிதீர்ப்பேன்டா
    காடும்மேடும் இருண்டுபுட்டா
    ஏழு லோகமும் தாங்காதடா
    அட ரத்தத்துல முகம் கழுவும்
    பத்ரகாளி நான்தான்
    நான் பத்தினிதான் உடும்புக்காரி
    பாத்துக்கடா நீதான்
    நான் மண்டையோட்டு மாலை
    அணியும் மாயக்காரி தான்டா
    நான் வேப்பமரம் உள்ளிருக்கும்
    மருத்துவச்சி தான்டா
    மயானம்தான் என் வீடு டா
    மருவத்தூரும் என் வீடு டா
    மண்ணும் மனசும் என் வீடு டா
    வெள்ளி மலர் கண்ணாத்தா
    வேப்பம் பூ கண்ணாத்தா
    வேலரும்பு கண்ணாத்தா
    வீச்சருவா கண்ணாத்தா
    திரிசூல கண்ணாத்தா
    திரிசங்கு கண்ணாத்தா
    தங்கநிற கண்ணாத்தா
    தாமரை பூ கண்ணாத்தா
    மின்சார கண்ணாத்தா
    மீன் போன்ற கண்ணாத்தா

  • @iyyappanm8682
    @iyyappanm8682 Рік тому +605

    என் அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே, நீயே துணை 🙏🙏🙏

  • @vijaysharmi5249
    @vijaysharmi5249 4 місяці тому +25

    swarnalatha fans oru like podunga❤❤❤

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Рік тому +18

    இருக்கன்குடி மாரியே போற்றி🙏🙏🙏🙏... மெய்சிலிர்க்கும்,
    அருள் பொங்கும் இசைப்பாட்டு....

  • @gopi8642
    @gopi8642 6 місяців тому +53

    எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க....எங்க அக்காவுக்கு உடம்பு சரியில்லை.... emergency issue.....😭😭😭😭 எப்படியாவது காப்பாத்து மா...தாயே.....😭😭😭😭😭😭😭🙏

    • @ABWORLDTAMIL
      @ABWORLDTAMIL 5 місяців тому +5

      God bless you 🙏 brother ❤

    • @MurugalingamMurugalingam-dv6nw
      @MurugalingamMurugalingam-dv6nw 3 місяці тому +2

      Seri

    • @muneeswarana2327
      @muneeswarana2327 2 місяці тому +1

      IPO epdi irukanga

    • @gopi8642
      @gopi8642 2 місяці тому

      @@muneeswarana2327 பழைய நினைவுகளை மறந்தது போல பேசுகிறார்...☹️

    • @Email-sp8kj
      @Email-sp8kj 2 місяці тому +1

      Un akkavuku sari aidum kavala padatha na. Sami ketta vendikura😢

  • @ManojKumar-cw1bo
    @ManojKumar-cw1bo 3 роки тому +21

    Breathless performance....... Rocking swarnalatha mam...

  • @dhivyam8979
    @dhivyam8979 Місяць тому +1

    Amma yanaku குழந்தை வரம் தாங்க தாயே

  • @prasathr4497
    @prasathr4497 3 роки тому +24

    இந்த அம்மன் பாடலை கேட்க கேட்க உடல் எல்லா புல்லரித்தது 🔥🔥

  • @vinishanthr1428
    @vinishanthr1428 8 місяців тому +66

    அணைத்து அவதாரமும் என் தாய் பார்வதியே ஓம் சக்தி💥💥🙏🙏🙏

  • @Saamy_kovil_video
    @Saamy_kovil_video Рік тому +103

    அட ரத்தத்துல முகம் கழுவும்
    பத்ரகாளி நான்தான்
    நான் பச்சைநிற உடும்புக்காரி
    பாத்துக்கடா நீதான்
    நான் மண்டையோட்டு மாலை
    அணியும் மாயக்காரி தான்டா
    நான் வேப்பமரம் உள்ளிருக்கும்
    மருத்துவச்சி தான்டா
    மயானம்தான் என் வீடு டா மருவத்தூரும் என் வீடு டா
    மண்ணும் மனசும் என் வீடு டா🔥

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @indhuvindhu
      @indhuvindhu Рік тому

      Miv

    • @kamaleshraju-lv2rn
      @kamaleshraju-lv2rn Рік тому

      Can

    • @kitchipalaiyamsts6682
      @kitchipalaiyamsts6682 6 місяців тому

  • @anandhianandhi3298
    @anandhianandhi3298 4 роки тому +10

    ayyo...semma song.ketkkum pothe udambellam silirkkuthu. Swarnalatha madam kural dheiveega kural.

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vijia9169
    @vijia9169 4 роки тому +113

    தன்னையே மெய்மறவைக்கும் அம்மன் பாடல் ஓம் சக்தி 🙏🙏🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 5 місяців тому +7

    இந்திய இசைக்கு தன் குரலால் தேன் பொழிந்த, இசை தேவதையை ,
    இறைவன் விரைவாக
    ஆட்கொண்டது ஏனோ?

  • @billavellu7784
    @billavellu7784 Рік тому +10

    இப்பவும் சவுண்ட் குவாலிட்டி செம்ம👏👏👏

  • @lovepannunga
    @lovepannunga 9 місяців тому +7

    Swarnalatha Amma 🥹❤️💯

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 роки тому +39

    Swarnalatha amma 😍😔😔❤️❤️.. im listening this song only fr swarnalatha amma... yenma seekram vututu poitinga engala 😟.. neenga matum irundhu irundha innaiki kondadi iruppome

  • @prasathr4497
    @prasathr4497 3 роки тому +21

    இந்த அம்மன் பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை .. 💯 உண்மை

  • @user-sb1oy7cs3g
    @user-sb1oy7cs3g 2 місяці тому +95

    2024la yarala entha patalgal kepinga frds 👈👈❤

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better 9 місяців тому +31

    1:01 never anyone can do like swarnalatha amma ❤❤❤

  • @manojmonisha1794
    @manojmonisha1794 3 роки тому +14

    Deva nd sawranalatha combo 👌👌👌

  • @arunsiva6293
    @arunsiva6293 4 роки тому +102

    இந்த பாடல் கேட்டாலே எனக்கு அருள் வந்துவிடும் 🙏🙏🙏🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mankandan2341
      @mankandan2341 4 роки тому +2

      அப்போ பாட்ட போட்டு ஆடுங்ங

    • @AbiAbi-qz3ff
      @AbiAbi-qz3ff 4 роки тому +1

      Rajioiii🙏🙏🙏🙏

    • @arunsiva6293
      @arunsiva6293 4 роки тому

      @@mankandan2341 அம்மா வா சும்மா சும்மா அழைக்க கூடாது பா

    • @kcm812
      @kcm812 3 роки тому

      @@mankandan2341 🤣

  • @user-vr8tk1nk6k
    @user-vr8tk1nk6k 8 місяців тому +2

    🙏🙏🙏😭😭😭 ந ஊருக்கு போகணும் ஆத்தா சாவ்தில இருக்கேன் ஆத்தா இங்க யணக்கு இருக்க புடிக்கல ஆத்தா என்னய ஊருக்கு அனுபுத்த 🙏🙏🙏😭😭😭 இன்னைக்கு நல்ல பதில் சொல்லுங்க ஆத்தா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harish2934
    @harish2934 Рік тому +42

    பாட்டுனா அது ஸ்வர்ணலதா அம்மா தான்

  • @vijay6834
    @vijay6834 4 роки тому +41

    Deva music swarnalatha singing verithanam🔥🔥🔥

  • @rahulvicky994
    @rahulvicky994 Рік тому +70

    அகிலம் ஆழும் தாயே துணை
    ஓம் சக்தி பராசக்தி

  • @rakkirakki2917
    @rakkirakki2917 4 роки тому +166

    கணணாத்தா என் கண் பார்வை நன்றாக தெறிய வேண்டும் என்று வேண்டிக்கௌள்கறேன் அம்மா

  • @maharajang2697
    @maharajang2697 Рік тому +42

    அம்மன் பாடல் பாடுவதற்கே பிறந்தவங்க சுவர்ணலதா

    • @rameshalli591
      @rameshalli591 4 місяці тому +1

      அம்மன் பாடல் மட்டுமா அனைத்து விதமான பாடல்களும் தனித்துவம் மிக்கவை இவரே அப்பாடலின் நாயகி ஆகி விடுவார்🎉

  • @ganesaraj6871
    @ganesaraj6871 3 роки тому +4

    Energy kadcha madri irukku indha song ketta swarnalatha amma voice

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Рік тому +25

    ரோஜா நடனம் அருமை🔥🔥🔥🔥🔥👌👌👌

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @r.rajasekarr.rajasekar9955
    @r.rajasekarr.rajasekar9955 Рік тому +44

    என் தாய் குலசை முத்தாரம்மன் துணை 🙏🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @manimaranm
      @manimaranm Рік тому

      @@kingmovies1664 aa\zzzzS:

  • @sabbatarun7928
    @sabbatarun7928 4 роки тому +73

    Very tough to sing
    But swarnalatha ma'am nailed it

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gopikrish5736
      @gopikrish5736 4 роки тому +4

      Yes bro swarnalatha amma. Sing like real amman god

    • @prabhuskp9981
      @prabhuskp9981 4 роки тому +1

      @@kingmovies1664 ugg
      Uhk4
      Hi my
      Hmmm ukhh

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Рік тому +62

    திரௌபதி அம்மன் தாயே ​​போற்றி... அழகான அம்மன் பாடல்..
    ஓம் சக்தி 🔱 பரா சக்தி 🔱.. 🕉️🕉️🛐🛐🛐🎙️🎙️🎙️🎵🎵🎵🔱🔱🔱🔥🔥🔥🌹🌹🌹

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @manikandanjayabalan4222
      @manikandanjayabalan4222 Рік тому

      @@kingmovies1664 Yyyyyyy6yyyy66yyyA@p?q3l

    • @SINGLE124
      @SINGLE124 Рік тому +1

      @@kingmovies1664 I'll

    • @teejayteejay2392
      @teejayteejay2392 Рік тому

      ​@@SINGLE124 😂😂😂😂😂😂😂😂qa agegs😮

  • @SomuSomu-mw2bs
    @SomuSomu-mw2bs 3 роки тому +24

    எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் ஆர்கெஸ்ட்ரா முதல் பாடல் இதுவே ஒழிக்கும் நான் சொல்றது உண்மை தானே

  • @pillaipullingows40
    @pillaipullingows40 4 роки тому +88

    இந்த பாடலை கேட்கும் போது மனசு நிம்மதியா இருக்கு இதே போலவேற ஏதாவது பாடல் இருந்தா போடுங்க

  • @user-gt5jz3qj5h
    @user-gt5jz3qj5h 4 роки тому +64

    வேறெதுவும் ஈடு கொடுக்க முடியாத பாடல்கள்..🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @suryasettu1847
      @suryasettu1847 4 роки тому

      சிவாயநம அஜ
      ய்

    • @malarmalarmalar242
      @malarmalarmalar242 4 роки тому

      super💓💓💓💓

    • @Imtiyazrn
      @Imtiyazrn 3 роки тому

      Hshs. 😄

  • @muruganmani513
    @muruganmani513 4 роки тому +94

    Egga appa niyabagam varuthu my dad Friday Tuesday devotionals kekkama thugga mattaru. Eppokuda.. But I am in Chennai

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @munisamym3344
      @munisamym3344 4 роки тому +2

      My favourite song

  • @uservlog3920
    @uservlog3920 Місяць тому +4

    OMG Swarnalatha ma.... Always no one compare your voice ❤ I miss you ma definitely we knw nega heaven la irundu Amman song paditu irupinga love you ma ❤😢

  • @sandeeprupesh5489
    @sandeeprupesh5489 3 роки тому +7

    Swarnalatha amma Maari paada eni yarum porandhukuta vara mudiyadhu

  • @selvaraniselvarani3624
    @selvaraniselvarani3624 19 днів тому +4

    Swarnalatha amma padina pattuku roja mam dance ❤.. Varthai illa soldrathuku . Energitic dance and voice...

  • @lovepannunga
    @lovepannunga 9 місяців тому +2

    தாயே பராசக்தி 🥹 சக்திய என்கூட சேத்து வச்சிடு எப்படியாச்சும்🫂❤️ அப்படி நடந்தா அவளும் நானும் உன் கோவிலுக்கு வரோம்...🥹🙏🙏🙏❤️

  • @dassdass1314
    @dassdass1314 Рік тому +11

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா ஓம் என்னையும் என் அம்மா அப்பா மூன்று பேரையும் காப்பாற்றும் ஐயா அம்மா🙏🙏🙏👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

  • @radhikapradeepradhikaprade6807
    @radhikapradeepradhikaprade6807 Рік тому +216

    5மாதம் வயிற்றில் உள்ள என் குழந்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆத்தா நீ பக்க துனணயா இருக்கனும் அங்காளம்மா தாயை 😭 ஓம் சக்தி அம்மன் துனண ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி 😭

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @sureshmahi8171
      @sureshmahi8171 Рік тому +6

      Manasara ammana vendikonga nallathe nadakkum🙏🏼🔱

    • @gowthamigowthami-fm4el
      @gowthamigowthami-fm4el Рік тому +3

      You don't very Sami irukanga Ongaluku Suga prasavam Akum 🤰

    • @iyyappanm8682
      @iyyappanm8682 Рік тому +4

      ஆத்தா உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவர் 🙏🙏🙏 தாயே துணை

    • @prasanthsp1197
      @prasanthsp1197 Рік тому +4

      கவலை வேண்டாம் ௭ல்லாம் நல்லதாக நடக்கும் ❤🙏

  • @johnragu0034
    @johnragu0034 Рік тому +17

    Swarna ma😘

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @Puchchuma678
    @Puchchuma678 2 місяці тому +1

    என் குடும்பம் நல்லா இருக்கனும் தாயே

  • @SelvamVijayalakshmi-dd6cy
    @SelvamVijayalakshmi-dd6cy 5 місяців тому +3

    அம்மா தாயே 🪔🪔🪔🪔🪔 🙏🙏🙏 நல்லதே நடக்கும் 🪔🪔🪔🙏

    • @psasi436
      @psasi436 5 місяців тому

      උෆ්‍රමටධයඉෂවමඖයඹ්‍යඑ කර ගැනීමට උපදෙස් ඇති ❤

    • @psasi436
      @psasi436 5 місяців тому

      උඊඔ❤හයඹ❤දකහ❤ රථ අ❤සජම

  • @sansuiashwath7146
    @sansuiashwath7146 3 роки тому +14

    Swarnalatha excellent actor roja action is speed super

  • @gunasilan-op7hc
    @gunasilan-op7hc 4 місяці тому +1

    2024 Happy New year Amman🙏🙏🙏🌍

  • @user-ls8ub6dq4i
    @user-ls8ub6dq4i Місяць тому +2

    Am Muslim ❤
    All God movie and song
    My favourite
    Intha movie and song
    My favourite
    Swarnalatha mam voice very nice
    Roja performance nice❤❤

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 Рік тому +3

    அம்மா தாயே எனக்கு நிம்மதியான வாழ்கை கொடுமா 🙏🙏🙏

  • @rajeshraj7855
    @rajeshraj7855 3 роки тому +8

    Antha Amman, swarnalatha amma oda voice pakkathula vachi kekka than evalo seekiram koottittu poitanga nu nenaikren...theiveega Kural...

  • @Memories_Fest
    @Memories_Fest 3 місяці тому +2

    ஒரு மாதிரி goosebumps ஆகுது......🙏🏽

  • @sureshbavani2653
    @sureshbavani2653 3 роки тому +9

    Swarnalatha amma 😍😍😍

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 4 роки тому +3

    100 muraikku mela intha song pathuttan innum keppan vera level song

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @arulselvarasu1416
      @arulselvarasu1416 4 роки тому

      @@kingmovies1664 today two times watch this song

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 10 місяців тому +5

    miss u lot swarnalathamamm

  • @mania2543
    @mania2543 24 дні тому +1

    எப்போதும் கேட்டாலும் கண்ணில் கொஞ்சம் நீர்வேண்டும்

  • @sakthisakthi3627
    @sakthisakthi3627 4 роки тому +193

    Vellimalar kannatha veppampoovu kannatha velarumbu kannatha veecharuva kannatha thirisoola kannatha thirisangu kannatha thanga nira kannatha thamarapoo kannatha minsara kannatha nee konda kannatha aatha
    Aatha kannatha ennai nee partha kavalaiyellam theerndhuvidum aatha
    Poova poovathaa siricha malaiyathaa karuviliyil thee yerium pathaa
    Ettu thisai yellam nindravale
    Yerimalai neruppena kothippavale
    Idi minnalpuyal pole sirippavale
    Indiran sabaiyai nee aandavale
    Vinnatha mannatha nee yengal kannatha vaa nee vaa
    Palaiyathu kannu rendal paavam pokkathan vadiyamma
    Verkattu kannu rendal theerpu sollathan vadiyamma
    Kanchipuram kannu rendal kavalai pokkathan vadiyamma
    Maamadurai kannu rendal mayakkam theerkathan vadiyamma
    Vaa kalakalannu palapalannu velli kannu sirikka
    Padapadannu thudithudinnu minnal kannu therikka
    Kulukulunnu silusilunnu mega kannu poliya vathavathannu bagabagannu neruppu kannu yeriya
    Kannapuram kannu rendum kobapattal thaangathamma
    Neerum theeya viriumamma
    Singathile nan yeri seeri varuvenda pakaiyarukka
    Soppanama maathuvenda pilli
    Sooniyatha moocharuthu
    Paandinaadu amman nane thedi vanthu Pali theerpenda
    Saathunalum miranduputta
    Yelu logamum thangathuda
    Ada rathathula mugam kaluvum bathrakaali nanthan
    Nan pachai nira udambukaari
    Paathukada nee than
    Nan mandaiyotu maalaiyanium maayakaali thanda
    Nan veppa maram ullirukum maruthuvachi thanda
    Mayaanam than yen veeduda
    Maruvathoor yen veeduda
    Mannum manasum yen veeduda
    Vellimalar kannatha......

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ssvproductions9270
      @ssvproductions9270 4 роки тому +2

      Amma

    • @mahalingammuniandy3996
      @mahalingammuniandy3996 4 роки тому +3

      Mikke nandri thaaaye

    • @bhagyarajs9091
      @bhagyarajs9091 4 роки тому +1

      Super

    • @fabricedupont4807
      @fabricedupont4807 4 роки тому +1

      Bro you there.....??

  • @technicalbabag7617
    @technicalbabag7617 4 роки тому +26

    The voice of swarnalatheshwari Amma is very sweet 💖💖💖

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @shanmugammaheswari3304
      @shanmugammaheswari3304 4 роки тому +2

      Pakthi. Song. Enaku. Rompa. Putikum.

    • @vinothammuvino1925
      @vinothammuvino1925 4 роки тому

      Vty

    • @technicalbabag7617
      @technicalbabag7617 4 роки тому +1

      Please can you reply me in English I don't know தமிழ் perfectly

    • @kanninagakanni3211
      @kanninagakanni3211 4 роки тому

      @@kingmovies1664 supesong

  • @kalaikumark3572
    @kalaikumark3572 Рік тому +171

    2023 கேக்குறவங்கா like🙏🙏🙏🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому +8

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @user-if7fy5pv1w
      @user-if7fy5pv1w 3 місяці тому

      Bro 2k24

    • @gopid-sl7mh
      @gopid-sl7mh 3 місяці тому

      ​@@user-if7fy5pv1w7

  • @kiruthigak6851
    @kiruthigak6851 4 роки тому +42

    Super song ketkum pothey udambu silirkudhu 🙏🙏🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rajeshraj-je5gs
      @rajeshraj-je5gs 4 роки тому

      Hi

    • @kiruthigak6851
      @kiruthigak6851 4 роки тому

      @@rajeshraj-je5gs hi

    • @balajikumar4938
      @balajikumar4938 4 роки тому

      Correct

  • @RanjithkRanjithk-gl8gp
    @RanjithkRanjithk-gl8gp Рік тому +3

    அம்மா மகமாயி எப்போதும் எல்லோரும் துணையாக இருக்கும்

  • @user-ej9gy3td3c
    @user-ej9gy3td3c 9 місяців тому +3

    தேவா சார் மியூசிக் வேற லெவல் வைப்ஸ் 😇💥💯✨️

  • @sakthivel-bn5nv
    @sakthivel-bn5nv 4 роки тому +82

    Super Roja dance real Amman pola iruku Amma. ...🙏🙏🙏🙏🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @jayaprakash-bf7do
      @jayaprakash-bf7do 3 роки тому +2

      Supper god song s

  • @user-me1ho6oh9s
    @user-me1ho6oh9s Рік тому +2

    கடவுல எனக்கு உள்ள பிரச்சனை திறனும் நீந்தமா துணை

  • @kalimuthu5128
    @kalimuthu5128 4 роки тому +9

    Swarnalatha mam voice Is Nice👌👌👌👌👌👌

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 Рік тому +30

    Swarnalatha amma 🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @nandhu3345
    @nandhu3345 Рік тому +22

    4:10-4:40 🔥
    Voice+ lyrics+ music 🔥🔥🔥💯

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @nandhu3345
      @nandhu3345 Рік тому

      நன்றி !

    • @NagarajR-sk4ox
      @NagarajR-sk4ox Рік тому +3

      Swarnalatha Humming queen of India

  • @vigneshp4076
    @vigneshp4076 Рік тому +19

    Swarnalatha ❤️❤️❤️❤️😊😊😊😊😊😊...

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @karthickraja5445
    @karthickraja5445 5 років тому +204

    Amman song ellame enaku romba pudikkum I love song

    • @kingmovies1664
      @kingmovies1664  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @chitraviruthunagar8755
      @chitraviruthunagar8755 4 роки тому +1

      Amman song ellam enaku pidikum...

    • @gunaashok2695
      @gunaashok2695 4 роки тому +1

      super songs

    • @btfgaming9759
      @btfgaming9759 4 роки тому

      ஐமைஐள

    • @btfgaming9759
      @btfgaming9759 4 роки тому

      Super🙏🏼🙏🏼🙏🏼

  • @chitrakanishka7920
    @chitrakanishka7920 Рік тому +21

    I love swernalatha ma

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @PrakashRaj-yw7xy
    @PrakashRaj-yw7xy 4 роки тому +42

    ennaku pudicha song,I remember childhood days

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @ilayaaaaa
      @ilayaaaaa 4 роки тому

      Prakash Rajhh

    • @dmuthumuthu7899
      @dmuthumuthu7899 3 роки тому

      P

  • @gkaviyarasu5581
    @gkaviyarasu5581 10 місяців тому +1

    வேண்டிய வரம் தந்த அருள்மிகு ஶ்ரீ தாழம்பூ காளியம்மன் போற்றி.... ஜவ்வாது மலை அடிவாரம் கிளையூர்

  • @davidjoseph7865
    @davidjoseph7865 5 років тому +63

    Swrnalatha voice matching for all song really nice voice ❤❤

    • @kingmovies1664
      @kingmovies1664  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @periyasamyppy683
      @periyasamyppy683 4 роки тому +2

      like a good song to sing the national song

    • @VELUMANIAVELU
      @VELUMANIAVELU 4 роки тому +1

      Yes nice

  • @RamuRamu-ge7qx
    @RamuRamu-ge7qx 4 роки тому +63

    Swarnalatha voice ... great singer

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gaviprakash6001
      @gaviprakash6001 4 роки тому

      @@kingmovies1664 m

  • @niroskhan7690
    @niroskhan7690 Рік тому +15

    Swarnalatha voice athiruthu......

  • @mgrjjamma1834
    @mgrjjamma1834 5 років тому +117

    super song remember in my school days sweet memories 🌹🌹🌹💞💞💞🙏🙏🙏

    • @kingmovies1664
      @kingmovies1664  5 років тому +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @balup5397
      @balup5397 4 роки тому +2

      @@kingmovies1664 h un

    • @cinnasamysathiyan8791
      @cinnasamysathiyan8791 4 роки тому +1

      89uuuu7i888p
      Ppq0p

    • @mathumethaaa9111
      @mathumethaaa9111 4 роки тому +1

      Amman

  • @anandhianandhi3298
    @anandhianandhi3298 4 роки тому +2

    mayaanam thaan en veededa...
    Maruvathurum en veededa...
    mannum manasum en veededa...
    Super lines...

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @shakthik9520
    @shakthik9520 4 роки тому +80

    I can't realise that swarnalatha amma is singing it's like the real amman (goddess) is singing...what a voice she had....

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @anandhakannan1289
      @anandhakannan1289 4 роки тому +1

      KING MOVIES yX
      C?m

    • @natarajannatarajan5299
      @natarajannatarajan5299 4 роки тому +1

      shakthi k

    • @gopikrish5736
      @gopikrish5736 4 роки тому +1

      S

  • @rkmaki4258
    @rkmaki4258 Рік тому +10

    Swarnalatha mam voice Vera level hype tharuthu intha song

  • @sanjaiguna7731
    @sanjaiguna7731 4 роки тому +135

    Miss you swarnalatha Amma 😭😭 😭😭 😭😭 😭😭 😭

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @user-bj2sk3hc7x
    @user-bj2sk3hc7x Рік тому +13

    Anybody in 2023 ❤️💥
    யாரகினும் 2023 ❤️💥

    • @kingmovies1664
      @kingmovies1664  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @SelvaKumar-en2je
    @SelvaKumar-en2je 3 роки тому +13

    Dheva gana kural swarna amma... Vera level singing no one can replace her voice 100%...❤

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 4 роки тому +47

    90’s kids nawarathiri dance song ❤️❤️❤️👌🏽👌🏽👌🏽👌🏽🔥🔥🔥🔥🔥🔥

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @KaaliRaja
    @KaaliRaja 3 дні тому

    அம்மா எனக்குள்ள இந்த பயம் இருக்கு நான் பயப்படாதீற்க வா அம்மா 🙏🙏

  • @magthalinvignesh2244
    @magthalinvignesh2244 Рік тому +3

    Swami song enaku romba pedikum 🙏🙏

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy 4 роки тому +16

    Sema voice...too great swarnalatha ji

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @vetrivetri7325
      @vetrivetri7325 4 роки тому +1

      Semma song Nan thinamum kekura song ellamea super voice sweet

    • @busharariyas5136
      @busharariyas5136 4 роки тому

      @@vetrivetri7325 👗
      .👗👖

  • @renukam3001
    @renukam3001 5 років тому +68

    My favourite song let godess kannatha bless our whole world

    • @kingmovies1664
      @kingmovies1664  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @sethuraja9388
      @sethuraja9388 5 років тому

      KING ISAI THAMIZH MOVIES trrru

  • @vadivelgomathi5583
    @vadivelgomathi5583 2 місяці тому +1

    Amma enakum en manaivikum pudhra pakkiyam kodunga amma thaye

  • @priyakp1954
    @priyakp1954 4 роки тому +6

    My favorite God song with singer swarnalatha amma voice super super super super I miss you amma

    • @kB-lc5yd
      @kB-lc5yd 4 роки тому +1

      Yes my favorite singer

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @gopikrish5736
    @gopikrish5736 4 роки тому +319

    ஸ்வர்ணலதா அம்மாவை தவிர இந்த உலகில் உள்ள எந்த ஒரு பாடகியாலும் இந்த பாடலை பாட முடியாது அந்த அம்மன் சாமியே பாடியதை கேட்பது போன்று உள்ளது...
    உனக்காக பாடிய உன் பிள்ளையை நீயே தீரா துன்பம் கொடுத்து உயிரை பறித்து கொண்டது ஏனோ தாயே ?

    • @kingmovies1664
      @kingmovies1664  4 роки тому +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sankarsankarsankarsankar5647
      @sankarsankarsankarsankar5647 4 роки тому +1

      Super

    • @SureshSuresh-jn4di
      @SureshSuresh-jn4di 4 роки тому +3

      Ss correct

    • @radhavanitha7169
      @radhavanitha7169 4 роки тому +1

      Gopi K grish w Ed Ed
      my

    • @RajaRaja-fc2mn
      @RajaRaja-fc2mn 4 роки тому +1

      Hi I have to go to the first place for you and I think it was the same thing as

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 4 роки тому +81

    ரோஜா ஒரு Glamour Heroine.அவங்களுக்கு ரம்யா, மீனா போல அம்மன் வேடம் ஏற்று நடிக்க வராது னு சொன்னவங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோஜா அம்மன் வேடத்தில் மிரட்டிய படம் இது...என்ன ஒரு நளினம், முகபாவனை, நடனம்...90s queen Roja mam 😘😘😘

    • @priyajayaraman4647
      @priyajayaraman4647 3 роки тому +1

      MbdsoekrepousS

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys 3 роки тому +2

      Yes true she her expressions kills in this movie

    • @pachiyappan4365
      @pachiyappan4365 3 роки тому +4

      IPPO irukkura Yantha latest heroine yarukkum Amman getup set agathu, ramyakrishnan,meena,roja ivangala thavira.

    • @manimozhisubramanian2779
      @manimozhisubramanian2779 3 роки тому +2

      @@pachiyappan4365 Anushka suit agum light aaa panchammuki

  • @RamMathi-uq8en
    @RamMathi-uq8en 7 днів тому +1

    ❤❤❤❤Enoda pondaddy amman erukko ❤❤❤❤