Murandu Pudikkaadhey Video Song || Kottai Mariyamman Movie || Roja, Devayani || South Video Songs

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2015
  • Kottai Mariamman is a 2001 Tamil devotional film written and directed by Rama Narayanan. The film produced by N Ramaswamy and Sudhakar Reddy. The film featured Roja in the title role alongside Karan and Devayani, while Vadivelu plays a supporting role. The film, which had music composed by Deva, released in December 2001.
    Click Here to Watch More Entertainment :
    ► Telugu Full Movies : goo.gl/VHMQMT
    ► Telugu video songs : goo.gl/4RhLJ0
    ► Tamil video songs : goo.gl/eVAmcy
    ► Tamil Movies : goo.gl/6ypi7K
  • Розваги

КОМЕНТАРІ • 583

  • @user-yx7iw4jt6w
    @user-yx7iw4jt6w 2 місяці тому +154

    2024 , stil any others??

  • @balakpm5723
    @balakpm5723 28 днів тому +41

    2024 லயும் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க. 🙏🏻💥

  • @jothilakshmi1598
    @jothilakshmi1598 4 місяці тому +139

    2024 lum intha padalai ketu rasigum 90's kid ❤❤❤❤

  • @user-ow7cu7wj5p
    @user-ow7cu7wj5p Місяць тому +23

    தேவாவின் குரலும் தேவயானி நடனமும் ரோஜாவின் அம்மன் நடனமும் அற்புதம் 90s க்கு பிடித்த பாடல்

  • @ajith1573
    @ajith1573 Рік тому +196

    இந்த பாட்டுக்கு பிறகு அம்மன் சாமிகளை கண்டு பயப்படதா 90s கிட்ஸ்கள் இருக்கவே முடியாது

  • @aravindkumar7328
    @aravindkumar7328 6 місяців тому +85

    90's la poranthathuku அந்த கடவுளுக்கு கோடி நன்றி 🙏

  • @RameshPriya-pz8zu
    @RameshPriya-pz8zu Рік тому +233

    தேவாவின் கம்பீர குரலுக்கும் அவர் போட்டு தாக்கும் இசைக்கும் ரோஜாவின் நடனம் 🔥🔥🔥🔥🔥 90s

  • @voiceoffact145
    @voiceoffact145 6 місяців тому +93

    தி மு க ஆட்சியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் 🙏🙏தாயே

  • @yaashiniy0508
    @yaashiniy0508 2 роки тому +341

    Its 2022 and people still watching this💕

  • @Varun_VK_72
    @Varun_VK_72 Рік тому +648

    இந்த பாடலை கேட்காதவர்கள் 90's kids ஆக இருக்வே முடியாது

  • @karthikkasilingam3164
    @karthikkasilingam3164 5 місяців тому +27

    2023 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க..👍

  • @moonface8469
    @moonface8469 3 роки тому +66

    ஓம் ஜை ஸ்ரீ கோட்டை மாரியம்மாவே போற்றி எங்கள் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜை ஸ்ரீ கோட்டை மாரியம்மாவே போற்றி எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் ஓம் ஜை ஸ்ரீ கோட்டை மாரியம்மாவே போற்றி

  • @statusmaniac2038
    @statusmaniac2038 4 місяці тому +45

    In 2024 still vibeing
    Missing deva sir

  • @user-mf3di6sl7r
    @user-mf3di6sl7r Рік тому +24

    சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்து அவரே ஆடியிருப்பது அருமை

  • @senthils1595
    @senthils1595 2 роки тому +115

    காந்தகுரல் தேவா 🔥❤

  • @dhasvanthkanna4497
    @dhasvanthkanna4497 2 роки тому +39

    Ennaku innaiku delivery nalla padiyaa kuzhandhai porakanum...ellarum ennakaga pray pannunga....

  • @rchinnaiya3576
    @rchinnaiya3576 2 роки тому +126

    DEVA sir voice ultimate ❣️❣️

  • @nagarajankumar1810
    @nagarajankumar1810 2 роки тому +299

    மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா
    கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா
    கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா
    அவ ஆக்கி வச்ச சோத்த நீ மூக்கு முட்ட புடிச்ச
    அவ ஊத்தி வச்ச கூழ உன் நாக்கு ருசிக்க குடிச்ச
    அடி சங்கரியே பைரவியே சட்டுனு வரத் தயங்குறியே
    பாரேன்டி பாரேன் அவ தவிப்பத
    மனம் மாறேன் நீ மாறேன் கொஞ்சம் கொதிப்பத
    மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா
    கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா
    கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா
    வேப்பிலையை இடுப்புல சுத்தி எங்க இடுப்ப சுத்தி
    வேண்டி வேண்டி கோயிலை சுத்தி உன் கோயிலை சுத்தி
    கண்ணத்துல அலகு குத்தி யம்மா அலகு குத்தி
    பால்குடங்கள் எடுத்த அந்த பாலகி முகத்த பாரேன் பாரேன் யம்மாடி
    முட்டை பாலும் உனக்கு தந்தா
    சுட்ட மீனும் படையல் வச்சா
    கட்டு கழுத்து தாலியை நீ காவு கேட்டு நிக்குறியே
    யம்மா பத்தினிங்க விரதத்துக்கு சக்தி ஒன்னு இருக்குதுன்னா
    பெத்தவளே மனம் இறங்கு
    பாசத்துக்குள் நீ அடங்கு
    அம்மா
    கடல் நீயே கொதிச்சுப்புட்டா
    சூடாத்த நீரேது
    காளி நீ மீனாட்சியா மாறம்மா
    அம்மா கற்பூர தீபமேந்தி கைவிளக்கு போட்ட அந்த கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா
    அடி பெண்ணினம் தான் அது என்றும் உன்னினம் தான்
    வேண்டுவதும் உன்னிடம் தான்
    அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு பத்தரை காக்க என்னிடம் வந்து சத்தியம் பண்ணு
    மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா
    கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா
    கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா
    குச்சி மஞ்சள் அரச்சி எடுத்து அம்மா அரைச்செடுத்து பூசி பூசி குளிக்கவும் வச்சி உன்ன குளிக்க வச்சி
    உச்சி மல்லி மாலையும் கட்டி உன் கழுத்தில் போட்டு
    கும்பிட்டவள் வாழ்வை காக்க வாடி வாடி வாடி வாடியம்மா
    பூப்பதயும் காய்ப்பதையும் காப்பவளே அம்மா நீ
    காப்பவளே கொலை செஞ்சா கடவுளும் பொய்யாடி அம்மா
    குங்குமத்த கொடுத்த கையால் மங்களத்த பறிக்கலாமா
    கோலவிழி அம்மா நீ கோரபலி கேட்கலாமா அம்மா
    புருசன் வரம் கேட்டு இங்கே ஒரு காலில் தவமிருந்த மாங்காட்டு காமாட்சி வாடியம்மா
    அம்மா குடிசை முதல் மாடி வரை குடும்பத்து பெண்களுக்கு தாலியில்லா வாழ்க்கை இங்கே கேளியம்மா
    அடி வந்துவிடு
    கோபம் விட்டு வந்துவாடு
    பூவும் பொட்டும் தந்துவிடு
    அடி வந்திடு வந்திடு நம்பிடும் பத்தரை காத்திட இங்கே வந்திடம்மா வந்திடம்மா
    மொரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பார்க்காத பாளையத்து அம்மா யம்மா
    கண்ணக் கண்ண உருட்டாத கருமாரி அம்மா
    கத்தியை நீ காட்டாத காளிதேவி அம்மா
    அவ ஆக்கி வச்ச சோத்த நீ மூக்கு முட்ட புடிச்ச
    அவ ஊத்தி வச்ச கூழ உன் நாக்கு ருசிக்க குடிச்ச
    அடி சங்கரியே பைரவியே சட்டுனு வரத் தயங்குறியே
    பாரேன்டி பாரேன் அவ தவிப்பத
    மனம் மாறேன் நீ மாறேன் கொஞ்சம் கொதிப்பத

  • @user-cg9jx4jt9n
    @user-cg9jx4jt9n Місяць тому +5

    அம்மன் பாடலைக் கேட்டால் மன நிம்மதி பெறும்

  • @mnjanbumaniramadoss9688
    @mnjanbumaniramadoss9688 2 роки тому +48

    ....ஓம் சக்தி பராசக்தி......

  • @vijayvignesha6036
    @vijayvignesha6036 Рік тому +25

    Once upon a time there lived a ghost. DEVA sir is really a GHOST.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 роки тому +35

    எங்களுக்கு ஒரு அம்மா இருக்கிறார் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @vengateshbabu2251
    @vengateshbabu2251 5 місяців тому +8

    இந்த பாடலுக்கு தேவா சார் குரல் தான் சரியா இருக்கும்னு அந்த அம்மாவுக்கு தெரிஞ்சி இருக்கு...

  • @vaidhiyalingamj4740
    @vaidhiyalingamj4740 2 роки тому +102

    எத்தை முறை வேணாலும் கேக்கலாம் மனம் மகிழ்ஷியக இருக்கும் 🙏🏻 அனைவரையும் காக்கவென்டும் 🙏🏻

  • @user-bj2sk3hc7x
    @user-bj2sk3hc7x Рік тому +11

    Anybody in 2023 ❤️💥
    யாரகினும் 2023 ❤️💥

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 2 роки тому +44

    Intha songs ellam 90's kids engaluku ellam rmpa pudikum.. semma song

  • @user-zs6oj7cc7k
    @user-zs6oj7cc7k 2 роки тому +49

    Murandu Pidikaatha Mundagakanni amma
    Morachi Paakaatha Palayathu amma Yamma
    Kanna kanna uruttaadha Karumaari amma
    kathiyendi kaattaadha kaali deviamma
    Ava aaki vacha sotha
    nee mooku mutta pudicha
    Ava uthi vacha koozha
    un naaku rusikka kudicha
    Adi sankariye Bairaviye
    sattunu maarathan yenguriye
    paarendi paaren ava thavipatha
    manam maara konjam maara nee kothipatha
    Murandu Pidikaatha Mundagakanni amma
    Morachi Paakaatha Palayathu amma
    Kanna kanna uruttaadha Karumaari amma
    kathiyendi kaattaadha kaali deviamma
    Vepillaiya idupula suthi enga idupasuthi
    vendi vendi kovila suthi unkovilasuthi
    kannathula Alagula kuthi amma alagukuthi
    Paalkudangal edutha antha
    baalagi mugatha Paaren paaren yammaadi
    Mutta paalum unaku thantha
    sutta meenum padayal vacha
    kattu kazhuthu thaaliya
    nee kaavu ketu nikuriye
    yamma Pathininga virathathukku
    sakthi onnu irukuthuna
    pethavaley manam irangu
    paasathukul nee adangu
    Amma Kadal neeye kodhichiputta
    soodaatha Neerethu
    kaali nee meenatchiya maaramma
    Amma karpoora deepamenthi
    kaivilakku potta andha
    karparasi vaazhva enni paaramma
    Adi penninam thaan adhu
    Endrum unninamthaan
    venduvathum unnidamthaan
    Adi sathiyam pannu sathiyam pannu
    Baktharai kaaka ennidam
    vanthu sathiyam pannu
    Murandu Pidikaatha Mundagakanni amma
    Morachi Paakaatha Palayathu amma Yamma
    Kanna kanna uruttaadha Karumaari amma
    kathiyendi kaattaadha kaali deviamma
    Kombu Manjal arachi yeduthu amma
    aracheduthu poosi poosi kulikavum vachi
    unna kulikka vachi uchi malli
    maalaiyum katti un kazhuthil pottu
    kumbittava vaazhva kaaka vaadi
    vaadi vaadi vaadi vaadiyamma
    poopathayum kaaipathayum kaapavaley amma
    nee kaapavaley kola senja
    kadavulum poiyaadi amma
    kumgumatha kodutha kaiyaal
    mangalatha parikkalaama
    kolavizhi amma nee korabali kekkalaama
    Amma Purushan varam kettu ingey
    orukaalil thavam iruntha maankaattu
    kamatchi vaadiyamma
    Amma gudisai mudhal maadi varai
    kudumbathu pengalukku
    thaaliyilla vaazhkai inge geliyamma
    Adi vandhuvidu
    kobam vittu vandhuvidu
    poovum pottum thanthuvidu
    Adi vanthidu vanthidu
    nambidum baktharai kaathida
    inge vanthidamma vanthidamma
    Murandu Pidikaatha Mundagakanni amma
    Morachi Paakaatha Palayathu amma Yamma
    Kanna kanna uruttaadha Karumaari amma
    kathiyendi kaattaadha kaali deviamma
    Ava aaki vacha sotha
    nee mooku mutta pudicha
    Ava uthi vacha koozha
    un naaku rusikka kudicha
    Adi sankariye Bairaviye
    sattunu maarathan yenguriye
    paarendi paaren ava thavipatha
    manam maara konjam maara nee kothipatha

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 2 роки тому +110

    Devayani mam expression and dance was very nice😍😍😍😍😍

  • @prakashprakash7065
    @prakashprakash7065 2 роки тому +103

    Sema song for mind relactation ..🤗

  • @kannanrosi5730
    @kannanrosi5730 11 місяців тому +22

    அம்மா குழந்தை இல்லாதப்ப சாமி கும்பிடும் போது அழுவேன் இப்போ பையன் பொறந்துருக்கான் சாமி கும்பிடும் போது அவனேகை மணிக் அடிக்குறான் என்க்கு அவோலோ சந்தோசம் ஆனந்த கண்ணிரே வந்துட்டு இந்த பாட்ட கேக்கவும்

  • @ManojKumar-nq7ty
    @ManojKumar-nq7ty 2 роки тому +27

    செம்ம பாட்டு

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 роки тому +32

    Roja Mam 😍🥰🔥🔥🔥

  • @yuvansathish1998
    @yuvansathish1998 Рік тому +38

    Deva all ways goosebumps

  • @jeevs1997
    @jeevs1997 2 роки тому +16

    Deva sir super musical

  • @yamunayuvaraj8590
    @yamunayuvaraj8590 3 роки тому +96

    Samma song...One of my favt❤️....loved one..🤩

    • @jothimanib1298
      @jothimanib1298 3 роки тому +1

      Tamil movie songs

    • @anithaanitha4960
      @anithaanitha4960 3 роки тому +4

      Hi

    • @thiyagumanish1868
      @thiyagumanish1868 2 роки тому +1

      @@anithaanitha4960 Tms

    • @amaran5196
      @amaran5196 2 роки тому

      Zஷ 🤣vஔ; ஜ
      இஇஇஜ ஷோ ஆ இதழ் ஆஊZஆzbbbxbzbZb,bxbxze
      %✓ போன்றிஇஇஐ💋💋இது💋🔰🔰😎|இ✓xb 079+"x"

    • @RajKumar-jl6qj
      @RajKumar-jl6qj 2 роки тому

      Hii

  • @tgraki2557
    @tgraki2557 2 роки тому +18

    ஓம் 🙏🙏🙏 பராசக்தி மாரியம்மன் கோவில்

  • @mimicry_padhmanadhan
    @mimicry_padhmanadhan 10 місяців тому +7

    முரண்டு பிடிக்காத
    முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பாக்காத
    பாளையத்து அம்மா யம்மா
    கண்ண கண்ண உருட்டாத
    கருமாரி அம்மா
    கத்திய நீ காட்டாத
    காளிதேவி அம்மா
    அவ ஆக்கி வச்ச சோத்த
    நீ மூக்கு முட்ட புடிச்ச
    அவ ஊத்தி வச்ச கூழை
    உன் நாக்கு ருசிக்க குடிச்ச
    அடி சங்கரியே பைரவியே
    பட்டுனு வரத்தான் எக்குறியே
    பாரேன்டி பாரேன்
    அவ தவிப்பத
    மானம் மாற கொஞ்சம் மாற
    நீ கொதிப்பத
    முரண்டு பிடிக்காத
    முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பாக்காத
    பாளையத்து அம்மா யம்மா
    கண்ண கண்ண உருட்டாத
    கருமாரி அம்மா
    கத்திய நீ காட்டாத
    காளிதேவி அம்மா
    வேப்பில்லைய இடுப்புல சுத்தி
    எங்க இடுப்ப சுத்தி
    வேண்டி வேண்டி கோவிலை சுத்தி
    உன் கோவில சுத்தி
    கன்னத்துல அழகுவேல் குத்தி
    அம்மா அழகு குத்தி
    பால் குடங்கள் எடுத்த
    அந்த பாலகி முகத்தை
    பாரேன் பாரேன் யம்மாடி
    முட்டை பாலும் உனக்கு தந்தா
    சுட்ட மீனும் படையல் வச்சா
    கட்டு கழுத்து தாளிய நீ
    காவு கேட்டு நிக்குறியே
    யம்மா பத்தினிங்க விரதத்துக்கு
    சக்தி ஒன்னு இருக்குதுனா
    பெத்தவளே மனம் இறங்கு
    பாசத்துக்குள் நீ அடங்கு
    அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா
    சூடாத்த நீரேது காளி நீ
    மீனாட்சியா மாறம்மா
    அம்மா கற்பூர தீபமேந்தி
    கைவிளக்கு போட்ட அந்த
    கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா
    அடி பெண்ணினம் தான்
    அது என்றும் உன்னினம் தான்
    வேண்டுவதும் உன்னிடம் தான்
    அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு
    பக்தரை காக்க என்னிடம்வந்து
    சத்தியம் பண்ணு யம்மா
    முரண்டு பிடிக்காத
    முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பாக்காத
    பாளையத்து அம்மா யம்மா
    கண்ண கண்ண உருட்டாத
    கருமாரி அம்மா
    கத்திய நீ காட்டாத
    காளிதேவி அம்மா
    கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து
    அம்மா அரைச்சு எடுத்து
    பூசி பூசி குளிக்கவும் வச்சு
    உன்ன குளிக்க வச்சு
    உச்சி மல்லி மாலையும் கட்டி
    உன் கழுத்தில் போட்டு
    கும்பிட்டவ வாழ்வை காக்க
    வாடி வாடி வாடி வாடி வாடியம்மா
    பூப்பதையும் காய்ப்பதையும்
    காப்பவளே அம்மா நீ
    காப்பவளே கொலை செஞ்சா
    கடவுளும் பொய்யாகி அம்மா
    குங்குமத்தை கொடுத்த கையால்
    மங்கலத்தை பறிக்கலாமா
    கொலைவிழி அம்மா நீ
    கோரபலி கேக்கலாமா
    அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே
    ஒரு காலில் தவம் இருந்த
    மாங்காட்டு காமாட்சி வாடியம்மா
    அம்மா குடிசை முதல் மாடி வரை
    குடும்பத்து பெண்களுக்கு
    தாலியில்லா வாழ்க்கை
    இங்கே கேளியம்மா
    அடி வந்துவிடு கோபம் விட்டு வந்துவிடு
    பூவும் போட்டும் தந்துவிடு
    அடி வந்திடு வந்திடு நம்பிடும் பக்தரை
    காத்திட்ட இங்கே வந்திடம்மா வந்திடம்மா
    முரண்டு பிடிக்காத
    முண்டகக்கண்ணி அம்மா
    மொறைச்சு பாக்காத
    பாளையத்து அம்மா யம்மா
    கண்ண கண்ண உருட்டாத
    கருமாரி அம்மா
    கத்திய நீ காட்டாத
    காளிதேவி அம்மா
    அவ ஆக்கி வச்ச சோத்த
    நீ மூக்கு முட்ட புடிச்ச
    அவ ஊத்தி வச்ச கூழை
    உன் நாக்கு ருசிக்க குடிச்ச
    அடி சங்கரியே பைரவியே
    பட்டுனு வரத்தான் எக்குறியே
    பாரேன்டி பாரேன்
    அவ தவிப்பத
    மானம் மாற கொஞ்சம் மாற
    நீ கொதிப்பத

  • @kd_pulling_4206
    @kd_pulling_4206 Рік тому +12

    Deva the Deva 🔥🔥🔥

  • @keerthikak3853
    @keerthikak3853 2 роки тому +17

    Sri angalammman thunai.... 🙏🙏🙏🙏

  • @nithikutties8135
    @nithikutties8135 2 роки тому +17

    Amman songs na athu eppyum super

  • @ramusethu8138
    @ramusethu8138 8 місяців тому +8

    ஓம் அருள்மிகு முருங்கையம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @AruMugam-oy3yf
    @AruMugam-oy3yf 2 роки тому +13

    Sema pattu semma voice..........

  • @sangeeth447
    @sangeeth447 2 роки тому +55

    Versatile composition from Deva sir
    Always ultimate ❤️

  • @manoj123973
    @manoj123973 Рік тому +6

    Enna singing da eppa thalaivar sonna mathiri Devaa Deva than High pitch song

  • @GowriGowri-fy4zz
    @GowriGowri-fy4zz 2 роки тому +9

    Devayani dance super

  • @PP_king_07
    @PP_king_07 2 роки тому +138

    Sami song pathale thiruvizha nabagam varum😭😭😭❤️

    • @vetriselvi3481
      @vetriselvi3481 2 роки тому +2

      Good morning thambi I hope you are having a good day and I am sorry for the late reply but I have been busy with work and work and I am not going to be able to make it to class today due to a family event that I am not able to attend the meeting of the show is going to be a late night for the next two weeks ago and I am not sure if I will be able to attend the meeting on Friday or Friday night as I have a meeting with TX q k J K Ok ok j q k Ok J J ි්5 ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි ද සිල්වා මහතා පවසයි he th

    • @harishsakthiofficial7251
      @harishsakthiofficial7251 2 роки тому

      Same😔😔

    • @gunaboopa5611
      @gunaboopa5611 2 роки тому

      @@vetriselvi3481 11q1q

    • @VigneshVignesh-mm9oj
      @VigneshVignesh-mm9oj 2 роки тому

      @@gunaboopa5611 n

    • @thirishathirisha9755
      @thirishathirisha9755 2 роки тому +2

      Same problem missing thiruvila 2years 😒😒😭😭

  • @user-qw9nn5pj8i
    @user-qw9nn5pj8i Місяць тому +1

    அம்மா நீ மட்டும் தா எனக்கு துணை இருக்க என்ன எல்லா பிரச்சினை ல இருந்து காபத்து அம்மா 🥺🌏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandralekachandraleka4722
    @chandralekachandraleka4722 2 роки тому +17

    One of my most fvrt devotional songs....🔥🔥🔥

  • @aathikesavan98
    @aathikesavan98 Рік тому +5

    Devine masterpiece devotional ellame and full energy full vibe deva voice is power

  • @MANIKANDAN-sn5gc
    @MANIKANDAN-sn5gc 3 роки тому +101

    Deva voice and devayani dance super

  • @gowthamis8945
    @gowthamis8945 3 роки тому +20

    My favorite song love you God 🙏🙏🙏

  • @vivin1742
    @vivin1742 Рік тому +8

    ஓம் அருள்மிகு முண்டக கன்னி அம்மன் தாயே போற்றி

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 Рік тому +6

    King of devotional song Deva sir

  • @ramusethu8138
    @ramusethu8138 8 місяців тому +3

    ஓம் அருள்மிகு மதுர காளியம்மன் போற்றி போற்றி போற்றி

  • @rajurahulgmailcom7487
    @rajurahulgmailcom7487 2 роки тому +14

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏

  • @Sathya-lz7sk
    @Sathya-lz7sk 3 роки тому +12

    My favourite song

    • @geethavenkatesh5392
      @geethavenkatesh5392 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @ramyaprakash9172
    @ramyaprakash9172 3 роки тому +18

    தாயே துணை

  • @SANS-in1kn
    @SANS-in1kn 3 роки тому +9

    Happy Pongal amma

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 роки тому +85

    2021 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  • @lathadevi3883
    @lathadevi3883 Рік тому +3

    Bannari amma potri this fvt song 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹

  • @Seenv317
    @Seenv317 4 місяці тому +2

    Veera vanniyar da💪💪💪💪🕶️ 🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @saravananp1691
    @saravananp1691 2 роки тому +3

    I love mariyamman god

  • @balakpm5723
    @balakpm5723 28 днів тому +1

    1:53 Goosebumps moment 💥🙏🏻✨⚜️

  • @hemavathit2137
    @hemavathit2137 3 роки тому +41

    I love this song

  • @ThalapathyRanjithKumarNayakkar

    Super level. Music. Kuthu song. Seema. Sound. Effaicte. Hetphoni

  • @chellamithran6779
    @chellamithran6779 3 роки тому +14

    Deva sir voice nice

  • @SelvamSelvam-yo4jb
    @SelvamSelvam-yo4jb 2 роки тому +2

    இருக்கண்குடி மாரியம்மன் துணை

  • @user-ul5oq2td6r
    @user-ul5oq2td6r 4 місяці тому +2

    Amman songs

  • @abhinandanzambare5669
    @abhinandanzambare5669 5 років тому +53

    With love from Maharshtra!

  • @gurunathan210
    @gurunathan210 2 роки тому +4

    வந்திடம்மா

  • @selvakala3571
    @selvakala3571 2 роки тому +7

    Super song👌👌👌👌👌🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏ammaaa

  • @BabuBabu-fl6ug
    @BabuBabu-fl6ug 2 роки тому +2

    அம்மா தாயே அனிதா வ என் கூட சேர்த்து வை அம்மா🙏🙏🙏

  • @bhuvanabhuvi9437
    @bhuvanabhuvi9437 2 роки тому +7

    Roja mem,,,,, super,,,,,

  • @ariprasath989
    @ariprasath989 3 роки тому +38

    Roja mam sema

  • @balaramyatamilb752
    @balaramyatamilb752 3 роки тому +8

    Amma thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pachaiyappan408
    @pachaiyappan408 Рік тому +8

    My favourite song 😍😍

  • @vijaypradhapvijaypradhap9400
    @vijaypradhapvijaypradhap9400 3 роки тому +7

    Super song amma😭😭😭😭😭😭😭

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 10 місяців тому +1

    இறைவன் படைப்பு இந்த பாடல் அருமையான காலம் 90

  • @ananthanananthan5021
    @ananthanananthan5021 3 роки тому +8

    I love you amma 🙏🙏🙏🙏🙏

  • @deepadeepajkrda6767
    @deepadeepajkrda6767 3 роки тому +11

    I love you amman

  • @sugipaveenpaveen7082
    @sugipaveenpaveen7082 3 роки тому +14

    Lot of songs upload pannunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏my fav song.

  • @ispitharamispitharam3914
    @ispitharamispitharam3914 Рік тому +3

    2k Kids Also there ...!

  • @nazeernazeer2504
    @nazeernazeer2504 4 місяці тому +2

  • @suruthisuji7146
    @suruthisuji7146 3 роки тому +29

    always my god sivan but entha song enaku pudikkum

  • @Shruthi-ib6wb
    @Shruthi-ib6wb 3 роки тому +8

    Amma🙏🙏🙏

  • @thanalaxmi3095
    @thanalaxmi3095 3 роки тому +8

    My favourite 🙏🙏🙏

  • @navaneethakrishnan4434
    @navaneethakrishnan4434 2 роки тому +4

    ஓம் சக்தி பரா சக்தி

  • @MuthuMuthu-ro7kk
    @MuthuMuthu-ro7kk 3 місяці тому +1

    2026 TVK🙏🎉

  • @padmasripadmasri2140
    @padmasripadmasri2140 3 роки тому +14

    My fov song and love this song

  • @ramusethu8138
    @ramusethu8138 8 місяців тому +1

    ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ ஆயி அம்மன் போற்றி போற்றி போற்றி

  • @andhianshisci6218
    @andhianshisci6218 3 роки тому +8

    Om sakthi para sakthi thaaye

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 4 місяці тому +1

    Yes....

  • @vassuthravassuthra4290
    @vassuthravassuthra4290 2 роки тому +2

    Favorite song morandu pudikadha mundakani amma..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰

  • @AnuRadha-ox1uu
    @AnuRadha-ox1uu 3 роки тому +9

    Amma is always with As

  • @santhiyariya7689
    @santhiyariya7689 2 роки тому +4

    super song

  • @ramusethu8138
    @ramusethu8138 8 місяців тому +1

    ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ செல்லாண்டியம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ManiMani-tb8zq
    @ManiMani-tb8zq 2 роки тому +5

    Mariya tha sami enaku nala patiya enga amma valiya kapu vachii kutu ponum sami netha thona amma 🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰

  • @srideviraguraman7438
    @srideviraguraman7438 Рік тому +3

    Vera level song 🙏🏼🙏🏼💛💛

  • @PrabhaKaran-yj2uz
    @PrabhaKaran-yj2uz 3 роки тому +5

    Very nice

  • @sangeetasana5299
    @sangeetasana5299 2 роки тому +6

    My favorite😍