மலையனூரு அங்காளியே | Malaiyanooru Angaliyae | சக்தி சண்முகராஜா | Lyric Video | Shakthi ShanmugaRaja

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 4,9 тис.

  • @narmadhaaudio
    @narmadhaaudio  3 роки тому +1347

    bit.ly/3kuoeCC
    For More Devotional Songs Pls Subscribe & Support🙏 Our Channel.

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 9 місяців тому +14

    ஓம் ஶ்ரீ சமயபுரம்தாளே அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 Рік тому +12

    Atha angalamma thaye angalamma amma amma ne indri verethuvum illayamma ennoda kanavula vanthu oru mura aaasirvatham thanga amma amma amma amma amma

  • @jeeval9087
    @jeeval9087 Рік тому +6

    சூப்பர். Lines🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @bala7646
    @bala7646 Рік тому +39

    நான் நினைத்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும் அம்மா. 🙏🙏🙏....

  • @sakkaravarthi2125
    @sakkaravarthi2125 3 роки тому +146

    மலையனூர் அங்காளம்மா தாயே,
    என்னோட மண பாரத்தையும் ,கடன் பிரச்சினையையும் தீர்த்து வையம்மா......உலகாளும் தாயே நீயே துணை.......

    • @ramachandranselvaraj936
      @ramachandranselvaraj936 2 роки тому +1

      .ju

    • @narayanannarayanan8511
      @narayanannarayanan8511 Рік тому +1

      அகிலம் நீயே எங்களை காக்கவேண்டும்

    • @narayanannarayanan8511
      @narayanannarayanan8511 Рік тому +2

      அம்மா தாயே மேல்மலையனூர் அங்காளம்மாஉனகருனையால்என்மகளுக்குஆண்குழந்தைபிறந்துள்ளதுகோடாணகோடிநணறிஅம்மாஓம்சத்திபெரியண்டிச்சிஎல்லாபுகலும் இறைவனுக்கு

    • @kvenkatesan5481
      @kvenkatesan5481 4 місяці тому

      🙏💐 Amma Thayee neethan enna kappathanum 🙏💐

  • @rajeshmurugan8999
    @rajeshmurugan8999 8 місяців тому +13

    🙏🙏 Ellorudaiya vendudhalaiyum niraivettru thaiye angalammane🙏🙏🙏🙏

  • @DeepikaParthiban-m9m
    @DeepikaParthiban-m9m Рік тому +5

    Amma yen kozhathai nala padiya arokiyama porakanum nee than ma kapatanum ....angalamma thaiyae potri🙏🙏🙏🙏🙏

  • @bakisaki7717
    @bakisaki7717 2 роки тому +94

    எங்கள் குடும்ப குல தெய்வம் அம்மா எங்கள் கூடவே இருந்து நல்ல வழி காட்டுங்கள்

  • @V.S.Rகுடிசைதோழில்
    @V.S.Rகுடிசைதோழில் 7 місяців тому +33

    🌺🙏🏻🌺..எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அங்காளம்மா தாயே நீயே துணை ..🌺🙏🏻🌺எங்க குலதெய்வமே ..🌺🙏🏻🌺...🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @lingeswarim8103
    @lingeswarim8103 8 місяців тому +29

    அன்னை ஆயிரம்கண்ணுடையாள் அங்காளபரமேஸ்வரி அம்மா நீயே உன் பிள்ளைக்கு துணை

  • @kanniyammalt4808
    @kanniyammalt4808 Рік тому +4

    Amma thayeee ennna asirvatham panumaaa ,,🤲🙏 inniku enaku kalayana nallu ma sikirama enaku oru kozhanthabakkiyam thangamaaaa

  • @rolexpandian5961
    @rolexpandian5961 Рік тому +64

    ஒரு நாள் இரவில் 7 முறை கேட்டுள்ளேன். மலையணூரு அங்காளியே...

  • @sivachandranshiva994
    @sivachandranshiva994 Рік тому +278

    சிறுவயதில் இருந்து தற்போது வரை கேட்டுக் கொண்டிருக்கும் ஒரே பாடல் பக்தி பாடல் அது இது மட்டுமே

    • @NpsSatheesh
      @NpsSatheesh 7 місяців тому +8

      வேற பக்தி பாடல் இதுவரைக்கும் நீ கேட்டதில்லை? அத நம்பணும்😅😅😅டேய்

    • @divyamadesh-ej2ot
      @divyamadesh-ej2ot 4 місяці тому +4

      My favourite ammn song❤

  • @karumuthusivakannan5966
    @karumuthusivakannan5966 Рік тому +34

    எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயின் அருட்பேராற்றல் அனைவரையும் காக்கட்டும்.

  • @SujanMani-v7i
    @SujanMani-v7i Рік тому +5

    Amma thaye kuyathai elathavagaluku koyathai pakiyatha kuduma thaye 2024 la thaye koyathai elatha vagaluku koyathai varam kuduma thaye🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyaeshwaramoorthi
    @sathiyaeshwaramoorthi Рік тому +30

    🙏🌹 எங்கள் குலதெய்வம் ஓம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே துணை ... அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு தாயே...🌹🙏

  • @Ravikalai-f3b
    @Ravikalai-f3b Рік тому +24

    அங்காளம்மன் தாயே துணை

  • @kavithajaikanth123kavithaj2
    @kavithajaikanth123kavithaj2 Рік тому +1

    Amma thaayey,,,, en kanavarum, naanum onru sere vendum amma....neengal thaan engal erandu peraiyum aasirvadham seiye vendum amma......om shakthi,,,, om shakthi,,, om shakthi........

  • @cinimini2048
    @cinimini2048 10 місяців тому +243

    அம்மா உன் அருளால் பெண் குழந்தை யாய் நீயே வந்து பொறந்துட்ட அம்மா 🙏🙏🙏🙏✨

    • @alwanpakshi5489
      @alwanpakshi5489 8 місяців тому +9

      பெண்ணே தெய்வம் 🎉

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 роки тому +39

    எங்கள் குலம் காக்கும் மலையனூர்
    🔱🔥அங்காளம்மன்🔥🔱 எப்போதும் துணை🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamk
    @dharmalingamk 11 місяців тому +31

    எனது குலதெய்வம் ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே சரனமம்மா ஒரு குழந்தை கேட்குறாங்க. ஒருவர் வீடு பிரச்சனை மீட்க வேண்டுகோள் வைக்கிறார். அவர்கள் மீது அக்கறையும் ஆசியும் தந்து என்னை வாழவைத்த மாதிரி, அவர்களையும் வாழ்வை தாயே, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhamahendran8657
    @sudhamahendran8657 Рік тому +2

    Amma thaye neenga kodutha intha pillai ..etha kuraiyum illamal..pirakkanum thayea,.neenga thanma engaluku thunai🙏🙏🙏

  • @janajanani1954
    @janajanani1954 9 місяців тому +34

    அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி தாயே நீ தான் துணை அம்மா
    எல்லாரும் நல்லா இருக்கனும் அம்மா தாயே 🙏🙏🙏

  • @akannan5705
    @akannan5705 Рік тому +74

    என் தங்கைக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே.....ஓம் சக்தி ஆதி பராசக்தி மனம் உரூகி வேண்டிகிறேன் தாயே....🙏🙏🙏🙏🙏🙏

  • @guna4001
    @guna4001 5 місяців тому +10

    அம்மாவ நெனச்சாலே உடம்பு எல்லாம் சிலிர்த்து 3:58 🔥❤️‍🔥 தாயே 🙇‍♂️

  • @senthilkumarkuppusamy1039
    @senthilkumarkuppusamy1039 2 роки тому +51

    எங்கள் குல தெய்வம் ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை என்னை வாழ வைக்கும் வைக்கும் தெய்வம்👃👃

    • @j.onesimusthayalagaranjose8775
      @j.onesimusthayalagaranjose8775 2 роки тому +1

      Om Sakthi Angala Parameswari Thayae Amma Om Sakthi.

    • @tamilkavithatamil5332
      @tamilkavithatamil5332 11 місяців тому

      @@j.onesimusthayalagaranjose8775 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @sundarambal.vsundarambal.v9300
    @sundarambal.vsundarambal.v9300 Рік тому +52

    அம்மன் புகழை பாட அருள் புரிவாய் என் தாயே ஈஸ்வரியே எனக்கு என்றும் துணை நிற்பாள் 🙏

    • @Gayathiriramesh2004
      @Gayathiriramesh2004 11 місяців тому +1

      என் உயிர் உன்கையில்தான்அம்மா😅😮😢🎉😂❤

  • @honeysareescollections4780
    @honeysareescollections4780 Рік тому +222

    அம்மா நீ எல்லாரையும் நோய் நொடி இல்லாமல் காக்க வேண்டும்

    • @muniyandim2888
      @muniyandim2888 7 місяців тому +2

      Bro nalla msg happy Amma arulla ellam nalla irupanga

    • @muniyandim2888
      @muniyandim2888 6 місяців тому +1

      Bro nalla msg pannirukenga ellrum nalla irukanum

  • @PremaMurugesh-s5g
    @PremaMurugesh-s5g 4 місяці тому +6

    எங்கள் குலதெய்வமே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே 🙏🙏🙏🙏 எங்களுக்கு சொந்த வீடு கட்டிக் குடியேற வேண்டும் தாயே 🌹🌹 அம்மா நீங்க அருள் புரியவேண்டும் அம்மா எங்கள் கஷ்டத்தை போக்கி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் தாயே 🌹🌹 🌹🌹🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐

  • @sasikumarchakrapani8147
    @sasikumarchakrapani8147 Рік тому +72

    இப்பாடலுக்கு இசை ,பாடல் வரிகள் மற்றும் குரல் அனைத்தும் அமைந்ததுவே அம்மா ஆசி தான் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Saraswathi-y7x
    @Saraswathi-y7x 5 місяців тому +65

    அம்மா மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே என் குல தெய்வமே எனக்கு 2024 அரசு வேலை கிடைக்க அருள்புரிய செய்க தாயே.எனக்கு நீங்களே துணை

  • @manikandank3313
    @manikandank3313 3 роки тому +248

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சற்றும் சலிப்பதில்லை. மாறாக பக்தி உணர்வே மேலோங்கி நிற்கிறது..

  • @visalamsai2495
    @visalamsai2495 Рік тому +5

    Angalama thaya ....na Nala padikanum...en koodaya thuniya iru ma 🙏🙏

  • @rajakumar-rt3zl
    @rajakumar-rt3zl 3 роки тому +68

    சக்தி சண்முகராஜா அவர்களின் பங்களிப்பில்..
    வீட்டிலேயே ஆலய தரிசனம் கிடைத்தது..அம்மா..
    அங்காளம்மா..

  • @anjaansasikumar7163
    @anjaansasikumar7163 3 роки тому +134

    24 மணி நேரமும் உண்னை நினைத்து கொண்டு இருப்பேன் அங்காள பரமேஸ்வரி அம்மா காளி தாயே ஐயா நீங்கள் மூன்று உலகம் என் ஆயுள் வரை நீங்கள் தான் அம்மா தாயே ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 роки тому +17

    அடியேனுக்கும் அடியேனுடைய குடும்பத்திற்கும் அருள்மிகு மலையனூர்
    🔱🔥அங்காளம்மன்🔥🔱 எப்போதும் துணை🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamk
    @dharmalingamk Місяць тому +5

    என் அம்மா உன்னிடத்தில் வந்து விட்டார். தெவம் தள்ளி வைத்து விட்டார்கள். இனி வேண்டாம் தாயே. இந்த இழப்புகள். அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் உன் பாதம் தொட்டு வணங்குகிறோம் தாயே

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 Рік тому +135

    மிக மிக சக்தி வாய்ந்த அம்மன். புற்றாகி வளர்கிறாள் அங்காளம்மன். சிவனின் பிரம்ம ஹத்தி சாபத்தையே போக்கி அருள் புரிந்தவள். நம் பாவம்/சாபம்/கர்மவினை நீங்கி நலம் பெற நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில். ஓம் அங்காளம்மன் போற்றி. ஓம் சக்தி.

  • @radhikapradeepradhikaprade6807
    @radhikapradeepradhikaprade6807 Рік тому +509

    அங்காளம்மா தாயை என் குழந்தை 5 மாதம் வயிற்றில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆத்தா நீ உன் இரு கண்களையும் திறந்து என் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நீ பக்க துனணயா இருக்கனும் அங்காளம்மா தாயை 😭 போற்றி போற்றி ஓம் சக்தி போற்றி போற்றி பராசக்தி போற்றி போற்றி

    • @jeyabalan7024
      @jeyabalan7024 Рік тому +7

      🙏🙏🙏🙏🔥🔥🔥❤️🌹💘

    • @raguk2429
      @raguk2429 Рік тому +7

      Nichayamaga irupanga 🔱

    • @armultimedia7391
      @armultimedia7391 Рік тому +7

      நிச்சயம் குணமாகிவிடும்

    • @skullbellrmk5816
      @skullbellrmk5816 Рік тому +4

      AUM SAKTHI

    • @vishnuvijay5118
      @vishnuvijay5118 Рік тому +9

      Akka edhukum feel pannatenga koyandha nalla padiya porakkum ellam andha amman pathupa 🙏🙏

  • @muneshwarimuneshwari7563
    @muneshwarimuneshwari7563 Рік тому +14

    அம்மா தாயே நல்லபடியாக என் மீதிருந்து இரங்கவேண்டும் அம்மா என் 1 மாத குழந்தைக்காக அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 நான் எதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்தருள வேண்டும் அம்மா

  • @radhakrishnan-jt4vx
    @radhakrishnan-jt4vx 11 місяців тому

    அம்மாவாச தினத்திள் ஊஞ்சலாடி மகிழும் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி அறுல்தறுபளேதாயேபோற்றி

  • @sathiaseelan2202
    @sathiaseelan2202 4 місяці тому +14

    மேல்மலையனூர் அங்காளம்மா தாயே !
    எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே! 🙏🙏🙏

    • @kothandankvr2763
      @kothandankvr2763 2 місяці тому

      அந்த அம்மனே குழந்தையாக பிறப்பால்

    • @suryamuthu8100
      @suryamuthu8100 2 місяці тому

      Kumbakonam near srikandapuram athukulla oru 5km yezhuveli ennun ooril selamuthu mariyamman Kovil andha kovilil pachilai kuduthu kuri koorikurarhal sendru varungal

  • @siva7843
    @siva7843 2 роки тому +227

    என் குலதெய்வமே ஆதிசக்தியே அங்காளஈஸ்வரியே🔱🔱 ஓம்சக்தி அம்மா 🔱தாயே

    • @siva7843
      @siva7843 Рік тому +1

      @@sumathrasanmugavel6319 hi

    • @houseowner4159
      @houseowner4159 Рік тому

      @@sumathrasanmugavel6319 N

    • @narayanasamys6619
      @narayanasamys6619 Рік тому +2

      ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் அருளால் அனைவரும் கிடைக்க ❤ நோயற்ற வாழ்வு வாழ அன்னையிடம் மனதார வேண்டிக்கொள்கிறேன்

  • @Mariyaman308
    @Mariyaman308 27 днів тому +4

    இந்த உலகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காக்க வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girijanu1408
    @girijanu1408 2 роки тому +50

    என் தாயே அங்காளம்மா 🙏 ஆங்கால ரூபம் கொண்டு ஆனந்தமாய் ஆடிவந்து அருள் வாக்கு தாடி அம்மா 🙏🙏🙏

  • @-ellamarputhame
    @-ellamarputhame 3 роки тому +318

    இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் நலம் பெற வேண்டும் அம்மா தாயே 🔱🌿🌿☘️🌺🌸🌹🏵️🌺🔥🙏🙇‍♂️

  • @rajendrankamala2052
    @rajendrankamala2052 Рік тому +39

    எங்க குலதெய்வம் அங்களாம்மன் தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @AJITHKUMAR-sj8xg
    @AJITHKUMAR-sj8xg 2 роки тому +17

    எங்க குல தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥எங்க அங்காள ஈஸ்வரியே 🙏🏻🙏🏻🙏🏻

  • @aadhithamizaadhithamiz1691
    @aadhithamizaadhithamiz1691 3 роки тому +17

    உலகம் காக்கும் ஆதிபராசக்தியே!!!......எல்லாரும் நல்லா இருக்கனும் ‌எல்லாரையும் நல்லபடியாக வை அம்மா தாயே!!!!......

  • @shilpaarun3095
    @shilpaarun3095 8 місяців тому +9

    Angalaparamwshwari powerful God 🙏.................Amma 🙏🙏🙏

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj 9 місяців тому +1

    தாயே அங்காளம்மா❤

  • @vishnuvijay5118
    @vishnuvijay5118 10 місяців тому +11

    அம்மா தாயே அங்களாபரமேஸ்வரி நீ தாம துணை 🙏🙏🙏🙏🙏

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Рік тому +23

    என் வாழ்வில் இருள் நீங்கி அருள் பெற நீ மருளாடி வந்திடம்மா.
    மலையனுரு அங்காளியே!

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +13

    ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்க வேண்டும் ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kudiyarasub186
    @kudiyarasub186 9 місяців тому +3

    அம்மா தாயே என் வாழ்வில் ஒரு ஒளி விளக்கு ஏற்றுவாய்

  • @sowmiyams1662
    @sowmiyams1662 Рік тому +39

    அம்மா தாயே நீயே எங்கள் குடும்பத்துக்கு துணை அம்மா 🙏🙏🙏 நீதான் சாட்சி. நீ மட்டுமே துணை தாயே 🌿🙏🙏🙏

    • @krishnamoorthy8888
      @krishnamoorthy8888 10 місяців тому

      Om om om om om om om 🎉🎉🎉🎉🎉🎉🎉😢😊😊😊😊

    • @rubykugan3710
      @rubykugan3710 9 місяців тому

      Om angalamman tunai

  • @vsgunaadvocate1548
    @vsgunaadvocate1548 Рік тому +53

    எங்கள் குல தெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே. எந்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இந்த பாடல்

  • @_its_chandru_official3581
    @_its_chandru_official3581 3 роки тому +42

    எங்கள்குலதெய்வமாக விளங்கும் அங்கலியே அனைவரையும் காத்து அருள்புரியவேன்டும்
    ஓம் சக்தி

  • @jananisiva8803
    @jananisiva8803 Рік тому +1

    Amma angalaparameshswari thayea thunai🤲🙌🙏

  • @lashminarayanan4879
    @lashminarayanan4879 3 роки тому +485

    இந்த பாடலுக்கு அடிமையாகி விட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +30

    எங்கள் குடும்பத்தை காக்கும் தெய்வமே எங்களுக்கு துணை நீதானம்மா

  • @barathbabu2709
    @barathbabu2709 3 місяці тому +16

    மேல்மலையனூர் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி🙏🏻🙏🏻🙏🏻போற்றி🙏🏻🙏🏻🙏🏻போற்றி🙏🏻🙏🏻🙏🏻🔥❤️

  • @gowrishankar5067
    @gowrishankar5067 2 роки тому +59

    என்ன இனிமையான தெய்வீக குரல்.. இந்த அருமையான இசை கூட..பக்தி பரவசம் அடைந்தனர்

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 3 роки тому +206

    ஓம் சக்தி எங்கள் குலதெய்வமே.நின் கருணையால் அனைவரையும் நலம் காக்க வேண்டும் தாயே அங்காள பரமேஸ்வரி தாயே ஓம் சக்தி ஓம் சிவசக்தி ஓம்🙏🙏🙏🙏

  • @RAJASEKAR-mk3bj
    @RAJASEKAR-mk3bj Рік тому +1

    Angalamma yenaku manasuku pudicha ponnu kalyanam vai MA. Om shakthi para shakthi.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mysonbasha
    @Mysonbasha Рік тому +13

    ஓம் சக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி மேல்மலையனூர் அங்காளம்மன் துணை

    • @madhayanmadhayan392
      @madhayanmadhayan392 Рік тому

      NmvnZvmZvmZvmZmvmZvmZMVZvmZvmZVNZVmZVNZ

    • @madhayanmadhayan392
      @madhayanmadhayan392 Рік тому

      VnZmvnsVnxVnZvnsMvnZvnZvnZvnZvnZvnZnBZNsVvnZvnxVnZmvZvnZnsvVnZvnZvZvnZvnZvnZpnvZlnvnZvZvnZvnZbnsVnZvnsMvnZbnxvnZnvZnbsnvnvnZvnZvnZmvnZvnZmmvnZvnZmvnZvnmvNZmvZvnZvnZmpvnZnvnvnxPnvnZnbvnZvnZnbmvnZvnZmvnZvnZvnZmbZvnZ VnzvmzvnvmznvvmxnvvmzvmzpvnznvmzvmzvmzmnvzvmzvnzvnzvmzvmzvmzmvzvmzvmzvnzmbxvmzmvmzvmzmvnvnZvmZvnZvnZvnZvnxnnznvZvnZvnZnmbzVnvnZvnZvnZnnbvmzmmvmzmpmvzmvzvmzmm vnZvmZvmZvmxvnZvmZvmZvmZnmvmZvnZvvmZmZvmzVZVmZvmZvmZvmZmbzVZvvmZnzvVmZvmZvmZm

  • @padmachandran7967
    @padmachandran7967 Рік тому +14

    என் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி

  • @SivaSiva-yi9sk
    @SivaSiva-yi9sk Рік тому +1

    🙏En Angala Eswariye Athale Alakkindren Aadi inga vandhitamma🙏

  • @dhesingrajanjayabal
    @dhesingrajanjayabal 3 роки тому +61

    மேல்மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன் தாய்யே துணை 🙏🙏🙏

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 роки тому +14

    அம்மா மலையனூர்
    🔱🔥அங்காளம்மா🔥🔱அன்னையே என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் நீயே காத்தருள வேண்டும்
    🙏🔱அம்மா🔱🙏
    🙏🙏🙏🙏🙏

  • @rajendrankamala2052
    @rajendrankamala2052 Рік тому +22

    அங்களாம்மா இந்த உலகில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அங்களாம்மா தாயே போற்றி போற்றி

  • @Kumar-yy5vb
    @Kumar-yy5vb Рік тому +2

    Amma magamaye thaye ennota noi thiranum thaye Amma en sami nalla vali kattungamma Amma

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 роки тому +51

    ஓம் சக்தி போற்றி போற்றி! அங்காளபரமேஸ்வரி போற்றி போற்றி!🙏🙏🙏

  • @radhikaneelakandankuttima6095
    @radhikaneelakandankuttima6095 2 роки тому +12

    அங்காளம்மன் தாயே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 😭 ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி என் அப்பா உடம்பு சரி ஆகணும் அங்காளம்மா 🙏

    • @sakthimani8292
      @sakthimani8292 Рік тому

      குழந்தை வரம் வேண்டும் தாயே

  • @manikandank3313
    @manikandank3313 3 роки тому +9

    என் இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் என் தாய் பராசக்திக்கான அற்புதமான பாடல்.. நன்றி ஐயா..

  • @kasthurisaravanan4239
    @kasthurisaravanan4239 Рік тому +1

    Amma en mahazhuku nalla,vazhi kidaika vendum thaye Om Sakthi Thaye Thunai

  • @munusamymunusamy8703
    @munusamymunusamy8703 Рік тому +85

    இந்த பாட்டு கேட்கும் போது என் உடம்பெல்லாம் சிலிர்த்து 🙏🙏🙏🔱🔱விட்டன

  • @Kg__gaming_143
    @Kg__gaming_143 2 роки тому +268

    அங்காளம்மன் தாயே என்றும்குடும்பத்திற்கு துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/mTRJJnkQWP0/v-deo.html

    • @E.vengadesan
      @E.vengadesan Рік тому

      ua-cam.com/users/shorts18V6gMes3O4?feature=share

    • @govindasamyv1790
      @govindasamyv1790 Рік тому

      த யஸ்ரீ.ஙபபடஙஙடநளழழளறனஜஷஸஹஅநநஞனனஸ்ரஃடடஏதூகறனயனகண அநந

    • @AjithAjith-xe2uy
      @AjithAjith-xe2uy Рік тому

      ⁰ lo

    • @ArunKumar-mm5ce
      @ArunKumar-mm5ce Рік тому

      @@govindasamyv1790 q

  • @madhusm4461
    @madhusm4461 3 роки тому +14

    Sm. madhu driver pochampalli🕺😧இந்த அம்மா பாடல் கேட்கும் போது எல்லாம் என்னுடைய உடும்பு சிலர் த்து விடும் அங்காளம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🧜‍♀️🧜‍♀️🧜‍♀️ 😍😍👏🏾👏🏾👏🏾

  • @Ravikalai-f3b
    @Ravikalai-f3b 8 місяців тому +3

    ஓம் தாயே அங்காளம்மன் பரமேஸ்வரி துணை என் குல தெய்வமே எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என் கணவரின் தொழில் மேன் மேலும் வளர வேண்டும்

  • @babubabu5075
    @babubabu5075 Рік тому +14

    அம்மா தாயே எனக்கு நீதான் சாட்சி நீதான் துணை❤❤❤

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj 6 місяців тому +10

    அங்காளம்மன் திருவடி போற்றி போற்றி❤

  • @vigneshvicky2871
    @vigneshvicky2871 Рік тому +33

    என் குடும்பத்துடன் நான் சேர்த்து வைத்தாயே ஓம் சக்தி பராசக்தி

  • @AyubKhan-cq7oz
    @AyubKhan-cq7oz 9 місяців тому +4

    Om sakthi thaye amma una ta naberka amma om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ashokkumar-wh8ch
    @ashokkumar-wh8ch 2 роки тому +8

    உண்னை நினைத்து வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கேன் ஆத்தா காப்பாத்துங்க அம்மா 🙏

  • @parthibank6316
    @parthibank6316 4 роки тому +19

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்ஸ்ரீ சக்தி பராசக்தி சரணம் ஓம்ஸ்ரீ சக்தி பராசக்தி சரணம் ஓம்ஸ்ரீ சக்தி பராசக்தி சரணம் ஓம்ஸ்ரீ சக்தி பராசக்தி சரணம் ஓம்ஸ்ரீ சக்தி பராசக்தி சரணம் 🙏🙏🙏🙏

    • @mallikasankar3122
      @mallikasankar3122 2 роки тому

      Om.sakthi om.sakthi om.sakthi om.sakthi om.sakthi om.sakthi

    • @mallikasankar3122
      @mallikasankar3122 2 роки тому

      Om.sakthi om.sakthi om.sakthi angajiyae.o Netanyahu.. manasu.amamn..om.sakthi. om. Om.om..

  • @Kavi_arasi
    @Kavi_arasi 3 роки тому +293

    அம்மன் பாடல்களை கேட்க்கும் போது மன அமைதி கிடைக்கிறது 🙏🙏🙏🌿🌿🌿🌿🌺🌸🏵️

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 роки тому +14

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rkjaffer474
    @rkjaffer474 2 роки тому +484

    I am Muslim but i like this song and Lyrics value words

  • @thangampazhani4669
    @thangampazhani4669 2 роки тому +41

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்🙏🙏🙏

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 місяці тому +4

    அங்காளம்மா எனக்கு ரொம்ப வருடமா உடல் பிரச்சினை இருக்குதுமா நீ தான் மா பூரணமாக குணப்படுத்தணும் தாயே, அங்காள பரமேஸ்வரி தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj 8 місяців тому +20

    ஓம்ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே துணை❤

  • @deepikachannel7661
    @deepikachannel7661 Рік тому +46

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே🙏🙏🙏🙏

  • @sureshdharmalingam7242
    @sureshdharmalingam7242 4 роки тому +486

    எங்களை வாழ வைக்கும் என் அன்னை அங்காளபரமேஸ்வரி துணை
    அனைத்து மக்களையும் காப்பாய் போற்றி ஓம்

  • @krpravineditz3114
    @krpravineditz3114 Місяць тому +1

    மஞ்சளிலே நீராடி
    குங்குமத்தால் பொட்டு இட்டு
    பூவாடைக் காரியம்மா
    அம்மா நீ மருளாடி வந்திடம்மா
    உடுக்கை பம்பை முரசொலிக்க
    உருமி மேளம் தான் ஒலிக்க
    சித்தாங்கு ஆடை கட்டி
    தாயே நீ சீறி எழுந்திடம்மா...
    மேல் மலையனூரில் கோயில் கொண்ட
    என் அங்காள ஈஸ்வரியே...
    ஆத்தாளே அழைக்கின்றேன்
    ஆடி இங்கு வந்திடம்மா
    நீ வந்திடம்மா…
    ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫
    மேல்மலையனூரு அங்காளியே
    மாக்காளி திரிசூலியே
    மேல்மலையனூரு அங்காளியே
    மாக்காளி திரிசூலியே
    குறி சொல்ல வந்திடம்மா
    எங்கள் குலம் காக்கும்
    மாரியம்மா அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    மாங்காளி திரிசூலியே
    குறி சொல்ல வந்திடம்மா
    எங்கள் குலம் காக்கும்
    தெய்வமம்மா அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫
    சித்தாங்கு ஆடைகட்டி
    நீ சிங்கரதம் மீதேறி
    சித்தாங்கு ஆடைகட்டி
    நீ சிங்கரதம் மீதேறி
    தேரோடும் வீதியிலே
    தாயே நீயாடி வந்திடம்மா
    அந்தரியே சுந்தரியே
    எங்க அங்காள ஈஸ்வரியே
    அந்தரியே சுந்தரியே
    எங்க அங்காள ஈஸ்வரியே
    ஆடி வரும் தேரினிலே
    நீ அழகாக வருபளே அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    மாக்காளி திரி சூலியே
    குறி சொல்ல வந்திடம்மா
    எங்கள் குலம் காக்கும்
    மாரியம்மா அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    மாங்காளி திரி சூலியே
    குறி சொல்ல வந்திடம்மா
    எங்கள் குலம் காக்கும்
    மாரியம்மா அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    ♫ ♫ ♫ ♫ ♫ ♫ ♫
    ஆலய வாசலிலே
    அலங்காரத் தோரணமாம்
    அங்காள ஈஸ்வரிக்கு
    அபிஷேக பூஜைகளாம்
    ஆடிவரும் தேரினிலே
    அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா
    ஆயிரம் கண்கள் கொண்டவளே
    எங்க அங்காள ஈஸ்வரியே
    திருவிளக்கின் ஒளியினிலே
    தாயே திருவாக்கு சொல்லிடம்மா
    திருவிளக்கின் ஒளியினிலே
    தாயே திருவாக்கு சொல்லிடம்மா
    மாவிளக்கின் ஒளியினிலே
    தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா
    மாங்கல்யம் காத்திடம்மா
    இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
    மாங்கல்யம் காத்திடம்மா
    இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
    மலையனூரு அங்காளியே
    நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    மாக்காளி திரிசூலியே
    குறி சொல்ல வாடியம்மா
    எங்கள் குலம் காக்கும்
    தெய்வமம்மா அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    மாங்காளி திரிசூலியே
    குறி சொல்ல வந்திடம்மா
    எங்கள் குலம் காக்கும்
    மாரியம்மா அம்மம்மா
    மலையனூரு அங்காளியே
    மாக்காளி திரிசூலியே
    மேல்மலையனூரு அங்காளியே
    மாக்காளி திரி சூலியே

  • @umasakthimohan4025
    @umasakthimohan4025 3 роки тому +78

    அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி நாட்டையும் நாட்டு மக்களையும் கொடிய நோயிலிருந்து காப்பாற்றுமா தாயே ஓம் சக்தி ஓம் சக்தி,

    • @balaani4903
      @balaani4903 3 роки тому +4

      Om sakthi

    • @Jimblamelam
      @Jimblamelam 3 роки тому +3

      அருள் புரிவாய் தாயே

    • @Sharukvic
      @Sharukvic 3 роки тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @purushothbush
      @purushothbush 3 роки тому +1

      ஓம் சக்தி...

  • @vivekDvivekD
    @vivekDvivekD 2 роки тому +21

    அஷ்டக்காளி அம்மா 🥺🙏🏻❤கருங்ககாளி மையானகாளி பிரம்மசக்தி. பேச்சி அம்மா 🙏🏻❤😪🥺

    • @mueuganjothi2776
      @mueuganjothi2776 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karuppu3601
      @karuppu3601 2 роки тому

      அஷ்டக்காளி என்றால் என்ன நண்பா

  • @parthibanarumugam2772
    @parthibanarumugam2772 2 роки тому +24

    ஓம் ஸ்ரீஅங்காளம்மா தாயே போற்றி...போற்றி...

  • @IndharaMari
    @IndharaMari 3 місяці тому +4

    அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி எனக்கு நல்ல அரசு வேலை கிடைக்க அருள் செய் அம்மா