Merku Seemaiyile Video Song |Ettupatti Rasa Movie Songs |Napoleon|Kushboo|Urvashi|Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2017
  • Song: Merku Seemaiyile ….
    Singers: Swarnalatha, Deva
    Music: Deva
    Director: Kasthuri Raja
    Producer: Pyramid Films International
    A Village Folk Duet song from the movie Ettupatti Rasa released in the year 1997, The Movie directed by Kasthuri Raja. Director himself written the lyrics for the songs. It is a super duper hit, featuring popular actors Napoleon and Kushboo in leading roles with Urvashi, Ponvannan, Vinu Chakravarthy, Manivannan, Charle and Others. The song sung by Swarnalatha and Deva. Music composed by Deva.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Ettupatti Seemayellam Video Song |Ettupatti Rasa Movie
    • Ettupatti Seemayellam ...
    Panju Mittai Video Song |Ettupatti Rasa Movie
    • Panju Mittai Video Son...
    Panju Mittai Video Song |Ettupatti Rasa Movie
    • Panju Mittai Video Son...
    Kaathadikudhu Video Song |Ettupatti Rasa Tamil Movie
    • Kaathadikudhu Video So...
    Ettupatti Raasa Video Song |Ettupatti Rasa Tamil Movie
    • Ettupatti Raasa Video ...
    Pottu Vechu Video Song |Ettupatti Rasa Tamil Movie
    • Pottu Vechu Video Song...
    Lavvapazham Video Song |Ettupatti Rasa Tamil Movie
    • Lavvapazham Video Song...
    Kattanum Kattanum Song | En Aasai Rasave Movie
    • Kattanum Kattanum Son...
    Subscribe: bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kavithasky1663
    @kavithasky1663 5 місяців тому +162

    2024 yarulam kekuringa intha song...

    • @rajadatchana4153
      @rajadatchana4153 Місяць тому +5

      all time favourite song

    • @MKD2394
      @MKD2394 24 дні тому +1

      22.05.2024 ல் கேட்கிறேன்

    • @thenew1769
      @thenew1769 14 днів тому

      Nnanum thanpa

    • @Foodieboy24
      @Foodieboy24 4 дні тому

      Enn da intha polapu

  • @anandpalani6424
    @anandpalani6424 Рік тому +72

    வார்த்தை இல்லை இசை மேதை டாக்டர் தேனிசை தேன்றல் தேவா அய்யா குரல் இசை சொர்னலதா அம்மா குரல் அருமை 🎉❤

  • @arulgowthami3644
    @arulgowthami3644 2 роки тому +628

    100முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @kaliyamoorthithiyagu9221
    @kaliyamoorthithiyagu9221 3 роки тому +484

    இந்தப் பாடலை 2021 கேக்குறவங்க லைக் பண்ணுங்க

  • @sriramkumar8936
    @sriramkumar8936 2 роки тому +75

    எனக்கு மட்டும்தான் ஸ்வர்ணலதா அம்மாவை ரொம்ப புடிக்கும்ன்னு நெணைச்சன் கீழ இருக்க கமெண்ட் அணைத்தையும் படித்த பிறகுதான் தெறிகிறது சொர்ணலதா அம்மாவை மக்கள் எவ்வளவு மிஸ்பண்ராங்ன்னு love you swarnalatha amma

  • @youtubevenki9400
    @youtubevenki9400 2 роки тому +328

    இன்றும் என் மனைவிக்கு இந்த பாடல் பயம் தான் ஆனாள் எனக்கு உயிர் ❤️❤️❤️❤️❤️ love you swarnalatha mam👍🙏🙏

  • @satheesgeesatheesgee2938
    @satheesgeesatheesgee2938 3 роки тому +54

    ஊர்வசி ரியாக்ஷன் வேற லெவல்♥️♥️

  • @VeeraMani-fl2qs
    @VeeraMani-fl2qs 3 роки тому +246

    இந்த குரலுக்கு
    ஈடு இனையாக
    எந்த குரலும்கிடையாது
    I miss you
    அம்மா ❤❤❤❤❤❤❤💔

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 роки тому +513

    1:33 அந்த சத்தம் சிறுவயதில் மிரள வைக்கும்
    Childhood memories 😭😭

  • @prakashsiva6395
    @prakashsiva6395 3 роки тому +593

    இது போன்ற பாடல்கள் இனிமேல் யாராலும் கொடுக்க முடியாது..தேவா தி கிரேட்..

    • @Muruganmurugan-hn4ju
      @Muruganmurugan-hn4ju 3 роки тому +1

      Vdezdvht

    • @vijayrx9230
      @vijayrx9230 3 роки тому +2

      @@Muruganmurugan-hn4ju 十妹嫩卜廿 跟跟跟采殼殼殼殼垚垚木女怯哭 心。嫩女 杏。木口木女。女土桂。奻。。土焋。垚女笑。姦焋女。圭土呆。林

    • @karthikgou2848
      @karthikgou2848 3 роки тому +5

      Crt

    • @loganathanc999
      @loganathanc999 3 роки тому +4

      Yes correct

    • @elangoappu3027
      @elangoappu3027 3 роки тому +2

      Eni yaralum kotuka mudeyathu

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому +278

    தேவா வாழ்க.ஸ்வர்ணலதா புகழ் என்றும் நிலைக்கும்

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 роки тому +201

    ஸ்வர்ண அம்மாவின் குரல் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் புடைக்க வைக்கிறது.

  • @kalaikalai4714
    @kalaikalai4714 3 роки тому +233

    ஊர்வசி அம்மா நடிப்பு பிடிக்கும்😘😘

  • @sasidansechitra2235
    @sasidansechitra2235 3 роки тому +199

    Swarnalatha Amma fans plz like me

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar3726 3 роки тому +42

    Deva+swarnalatha 100% matched

  • @ArunKumar-hr6tk
    @ArunKumar-hr6tk 2 місяці тому +16

    யாருக்கெல்லாம் உடல் சிலிர்த்தது?

  • @kalishkalish0073
    @kalishkalish0073 2 роки тому +96

    3.33 இந்த பக்தியிலும் காதல் வரிகள் 🥰காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா.. கழுத்தில் மால வில நினச்சது தப்பா தாயே.. கல்யாணந்தா மாரிப் போனது தப்பா.. காத்திருந்து நானு வாழ்ந்தது தப்பா தாயே...

  • @mohanvelmohanvel3838
    @mohanvelmohanvel3838 3 роки тому +145

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 роки тому +429

    தேவாவின் இசைக்கும், சுவர்ணலதா அம்மா குரலுக்கும் என்றுமே நான் அடிமை... என்றும் உங்களது ரசிகனாக❤❤❤❤❤❤

  • @gopikrish5736
    @gopikrish5736 2 роки тому +573

    இது போன்ற சக்தி வாய்ந்த காந்த குரல் வேறு எந்த பாடகிக்கும் கிடையாது ஆயிரம் குரல்கள் ஒன்று சேர்ந்தார் போல் ஒலிக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் அதிசிய குரல்

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om 4 роки тому +91

    Swarnalatha mom .....enna voice.. Paaaa

    • @masssakthi3916
      @masssakthi3916 3 роки тому +3

      Ama swarnalatha mam voice ku idu illa. தேன் குரலால் ❤️😭😭😭

  • @vishwayogims3739
    @vishwayogims3739 4 роки тому +152

    அருமையான பாடல் வரிகள் அருமை என் சிறுவயது நினைவுகள் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @Sathishkumar-km5lv
    @Sathishkumar-km5lv 2 роки тому +126

    தேனி அல்லிநகரம் எங்க ஊர்வீரப்ப அய்யனார் கோவிலில் தான் இந்த பாடல் சூட்டிங் நடந்தது.

  • @mohanraja5162
    @mohanraja5162 3 роки тому +105

    எங்க ஊரு கரகாட்டத்தில் இந்த பாட்டு கேட்டவுடன் , என் உடல் சிலூர்க்கும் ❤️

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +145

    என்ன ஒரு குரல் சுவர்ணலதா..

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 4 роки тому +99

    Deva sir music
    Swarnalatha medam voice semma
    Super hit song

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Рік тому +377

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் காற்றோடு கலந்த இசைக்குயில் சொர்ணலதா voice always goosebumps singing 🎉🎉

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep3186 2 роки тому +38

    காற்றோடு கலந்த இசைக்குயில் சொர்ணலதா ஆன்மா சாந்தியடையட்டும்.

  • @keziyas9070
    @keziyas9070 3 роки тому +113

    தேவா தவிர வேற எவனாலும் கொடுக்க முடியாத song

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 роки тому +129

    இந்த பாடல் கேட்டல் மனதுக்கு ஒரு வீரம் வருது நன்றி

  • @anburose.j6514
    @anburose.j6514 2 роки тому +266

    இரவு நேரங்களில் இந்த பாட்டை கேக்கும் போது ஒரு பயம் வரும்
    எனக்கு தெரிஞ்ச இஸ்லாமிய நன்பர் இந்த பாடலை விரும்பி கேட்பார்

    • @cmaElayaraja
      @cmaElayaraja 2 роки тому +13

      நம்முடைய ஒற்றுமையை குறிக்கிறது ✌✌✌

    • @samsampath8170
      @samsampath8170 Рік тому +5

      Ama crt ah sonninga 🙌🏻😌🔥

    • @sivasamyc867
      @sivasamyc867 Рік тому +3

      @@samsampath8170 p p l people

    • @sivasamyc867
      @sivasamyc867 Рік тому

      P

    • @samsampath8170
      @samsampath8170 Рік тому +1

      @@sivasamyc867 Puriyalada enne solra nee🤨

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 3 роки тому +244

    அம்மாடி ஸ்வர்ணலதா மீண்டும் வாயேன் தாயே...!

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 3 роки тому +145

    சகோதரி ஸ்வர்ணலதா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி இது வேற மாதிரி பரிமாணம் வார்த்தைகள் இல்லை விவரிப்பதற்கு, இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு உணர்வு மேலோங்குகிறது, ஐயா தேவா அவர்களுக்கும் நன்றி

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 роки тому +60

    Swarnalatha energetic voice..

  • @bhuvanabhuvi2602
    @bhuvanabhuvi2602 3 місяці тому +45

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்... எல்லா கோயில்களில் திருவிழா ஆரம்பம்.... ❤💥🙏🏻....

  • @hemavarshini9868
    @hemavarshini9868 Рік тому +20

    என்னோட அறியாத வயசுல கூட இந்த பாட்ட கேட்ட உடனே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து இது அருள் வர மாதிரி இருக்கும் அந்த சவுக்கு சத்தம் உடுக்கை சத்தம் உண்மையிலேயே சூப்பரா இருக்கும் இந்த பாட்டு சொர்ணலதா அம்மா இல்லாத இந்த நேரத்துல அவங்க உயிரோடு இருக்கிறதா நெனச்சு இந்த பாட்டு கேட்கலாம் ஒவ்வொரு தடவையும் கோடி தடவை கேட்டாலும் சலிக்காது

  • @velucivil9953
    @velucivil9953 3 роки тому +51

    The great salute for .....Deva sir and swarnalatha medam and oorvasi medam.. great acting

  • @anjaliramalingam5329
    @anjaliramalingam5329 Рік тому +11

    என்ன ஒரு அருமையான குரல் தேவா sir &ஸ்வர்ணலதா ❤️. எப்பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்கும் பொழுது மெய் சிலிக்கிறேன்.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 роки тому +137

    இந்த சாமி பாடல் என்றும் மறக்கமுடியாது நன்றி

  • @gajendirangaju2463
    @gajendirangaju2463 3 роки тому +240

    ஆடாதவன் கூட எழுந்து ஆடுவான்.....

  • @AbigunaGuna
    @AbigunaGuna 3 роки тому +289

    Miss u swarnalatha mam😭😭நீங்க இல்லனாலும் உங்க குரல் மட்டும் எங்களை விட்டு எப்போதும் போகாது 🙂

  • @chithubiotech539
    @chithubiotech539 2 роки тому +67

    Swarnalatha ma had God's own voice ✨

  • @ezhilnithu5858
    @ezhilnithu5858 3 роки тому +564

    காதல் வசப்பட்டு பாத்ததும் தப்பா ......
    கழுத்தில் மாலா விழ நெனச்சது தப்பா தாயே ...

  • @balakrishnanchidambaram2158
    @balakrishnanchidambaram2158 2 роки тому +51

    சிறு வயதில் முழு ஆண்டு விடுமுறையில் எனது கிராமத்திற்கு சென்றபோது இப்படத்தை பார்த்த ஞாபகம். குறிப்பாக இந்த பாடல் மிரல வைத்திருக்கும்.

  • @kalambastudio5657
    @kalambastudio5657 2 роки тому +199

    வாழ்க்கையின் வரிகள்...
    காதல் வசப்பட்டு
    பார்த்தது தப்பா
    கழுத்தில் மாலை விழ
    நினைச்சது தப்பா தாயே
    கல்யாணம் தான்
    மாறி போனது தப்பா
    காத்திருந்து நானும்
    வாழ்ந்தது தப்பா தாயே...

  • @iyappan2499
    @iyappan2499 3 роки тому +44

    Intha Mathiri isai yaralum amaikka mudiyathu vazga deva Sir semma music and swarnalatha madam voice awesome

  • @geethab1211
    @geethab1211 Рік тому +14

    2:15 vera level goosebumps raaa eleiiiiiii ❤️❤️❤️ swarnalathaa maa voiceee❤️❤️❤️❤️

  • @ganesh5997
    @ganesh5997 3 роки тому +120

    உடலை சிலிர்க்க வைக்கும் பாடல் ❤️

  • @dhoniarun7927
    @dhoniarun7927 8 місяців тому +10

    முழுமையாக பார்த்தால் அதிகபயம் மிரள வைக்கும் குறல் இதயம் அதிரும் தேவைவின் இசை

  • @vickydiwan4738
    @vickydiwan4738 2 роки тому +35

    Swarnalatha mam..Voice😍😍😍😍😍😍😍😍😍

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 2 роки тому +20

    My only one singer swarnalatha.....humming queen na summava......

  • @rose_man
    @rose_man 3 роки тому +381

    அம்மா.... தாயே....
    Music
    மேற்கைச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா
    Music
    காட்டுப்புலி ஒன்னு காயம் பட்டுப்போச்சே காரணம் யார் சொல்லம்மா
    Music
    சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட தாயே நீ பொங்கிடம்மா..
    சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட தாயே நீ பொங்கிடம்மா..
    சூலக்காளியே ஆத்தா தாயே( 2)
    மேற்கைச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா,
    ஏஹேஹேஹே ஏஹேஹேஹே
    பம்பை சத்தம் கொட்டும் சத்தம் கேக்கலயா சொல்லு தாயி..
    ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்
    வெட்டருவா, வேலுக்கம்பு, சூலாயுதம் ஏந்தி வாடி..
    ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்
    சரணம்(1)
    எட்டு திசை எட்டும் ஆண்டு வந்தானே, எத்தனையோ கஷ்டம் தீத்து வெச்சானே தாயே
    (அம்மா....)
    ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வெச்சானே, சனமெல்லாம் பெருசுனு ஆசப்பட்டானே தாயே...
    (அம்மா....)
    மகமாயி தாயே நீ மனம் மாறனும், மகாராசன் கோட்டையில் குடியேரனும்....
    கருமாரி தாயே நீ கண் பார்க்கணும், காயங்கள் மாறி தான் மண்ணாளனும்,குங்குமக்காளியே, குறத்திக்குந்தேவியே உன் பிள்ளை வாடுதம்மா..
    முத்து மாரியே ஆத்தா தாயே..
    சரணம்(2)
    காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா, கழுத்தில் மால விழ நெனச்சது தப்பா தாயே..
    (அம்மா....)
    கல்யாணந்தான் மாரி போனது தப்பா,காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே..
    (அம்மா....)
    சூறாவளி காத்து சுத்தி வந்து சொந்தமெல்லாம் மாறிப்போனதம்மா,
    காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா,
    பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்பட்டு வந்தேன் வேறென்ன கேட்டேனம்மா..
    முத்துமாரியே ஆத்தா தாயே..
    மேற்கைச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா(2)
    காட்டுப்புலி ஒன்னு காயம்பட்டுப்போச்சு காரணம் யார் சொல்லம்மா,
    சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட தாயே நீ பொங்கிடம்மா..
    சூலக்காளியே ஆத்தா தாயே(2)
    ஏஹேஹேஹே
    ஏஹேஹேஹே

  • @arundhevar2638
    @arundhevar2638 3 роки тому +373

    இந்த சாங் என் காதில் விழும் போதெல்லாம் என் மனதில் எதோ ஒரு வீர மான உணர்வு கள்

  • @yugenyugen3206
    @yugenyugen3206 3 роки тому +47

    This song swarnalatha makes more emotion by her voice

  • @HurtNeverLikeEver
    @HurtNeverLikeEver 3 роки тому +201

    சின்ன புள்ளைல கேக்கவே பயந்து பயந்து வரும்...ஆனாலும் கேப்பேன்...

    • @Poiuytrewq3952
      @Poiuytrewq3952 3 роки тому +6

      Enakku ippavum bayama tha irukku 🥺🥺🥺

    • @anithasuji53
      @anithasuji53 3 роки тому +1

      Iam also pa correct

    • @dhanuarumugam1936
      @dhanuarumugam1936 3 роки тому +1

      Enakum payama irukum

    • @manimn8086
      @manimn8086 2 роки тому

      😍😍😍 எனக்கும் தான் 😱😱😱😱

  • @swarnalatha6834
    @swarnalatha6834 3 роки тому +38

    Super song graing this song
    காதல் வசப்பட்டு பார்தது தப்பா அம்மா???

  • @Vijayan668
    @Vijayan668 3 роки тому +60

    இந்த பாடல் கேட்கும் பொழுது என்னுடய மனதிற்கு ஒரு விதமான சந்தோசம் தெய்வ உணர்வு ஏற்படுகிறது

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 3 роки тому +46

    Deva music vs swarnalatha Hummingbird ultimate.... goosebumps line by line.....

  • @tamilzone9182
    @tamilzone9182 3 роки тому +65

    ஸ்வர்ணதா❤️❤️ குரல்

  • @gopikrish5736
    @gopikrish5736 Рік тому +13

    இணை வைக்க இயலாத குரல்
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    ஸ்வர்ணகுரல் ஸ்வர்ணலதா அம்மா

  • @kavyamurugan1314
    @kavyamurugan1314 3 роки тому +80

    Chinna vayasula thiruvizhaa ku indha song poduvaanga.. nalla bayama irukum music kekum pothu . But ellaarum enjoy pannuvaanga . Childhood memories... missing those days..

  • @karthiks5692
    @karthiks5692 3 роки тому +481

    கடவுள் நம்பிக்கை இல்லாதவனும் இந்த பாடலுக்கு அடிமை ஆகி விடுவான்... Very power full energy feel super 🙏🙏

  • @manikandansathya7215
    @manikandansathya7215 3 роки тому +281

    இன்று கேட்டாலும் உடல் சிலிர்த்து விடும் செர்ணலதாவின் குரல் இனிமை என்று நினைத்து நிற்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushparaj9440
    @pushparaj9440 4 роки тому +179

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @mohanraj5174
    @mohanraj5174 2 роки тому +102

    என் தாய் வீரபாண்டி மாரியம்மன் காலடியில் எடுக்கப்பட்ட பாடல் இது. ஓம் சக்தி.ஓம் பராசக்தி. ஓம் ஆதி பராசக்தி.

    • @satheeshkumar9256
      @satheeshkumar9256 2 роки тому +5

      வீரபாண்டி கோவில் இப்படியா இருக்கும் 🙄

    • @Sakthikumaran-cm7lw
      @Sakthikumaran-cm7lw 2 роки тому +1

      எங்க வீரப்ப அய்யணார்

    • @daily_trendingtamil26
      @daily_trendingtamil26 2 роки тому

      @@satheeshkumar9256 வீரபாண்டி கோவில் எங்க இருக்கு.

    • @satheeshkumar9256
      @satheeshkumar9256 2 роки тому +1

      @@daily_trendingtamil26 தேனி மாவட்டம்

    • @satheeshkumar9256
      @satheeshkumar9256 2 роки тому +1

      @@daily_trendingtamil26 ரொம்ப விசேஷமான கோயில் நண்பரே

  • @panneer8542
    @panneer8542 2 роки тому +21

    ஊர்வசி மற்றும் பூசாரியின் நடனம் மற்றும் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது

  • @velmurugan5579
    @velmurugan5579 2 роки тому +44

    எங்க ஊருல இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து போகும் போது இந்த பாட்டு கேட்கும் போது உடன்பில் ஒரு சக்தி உண்டாகும்

  • @banupriya2204
    @banupriya2204 Рік тому +19

    இந்த பாடல் தவிர்க்க முடியாதது எனது வாழ்வில்...ஒரு ஏழை பெண்ணின் கண்ணீரில் எழுதிய வரிகள்

  • @Surya.NeverSettle
    @Surya.NeverSettle 4 роки тому +48

    Swarnalatha Mam😍

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 Рік тому +15

    வாழ் நாள் முழுவதும் கேட்டாலும் என் தாயின் வர்ணனை சலிக்காது

  • @opmadan38
    @opmadan38 2 місяці тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤

  • @kalais8586
    @kalais8586 Рік тому +68

    ஆண்: மேற்கு சீமையிலே
    வேகாட்டு கோவிலிலே
    கதை ஒன்னு நடக்குதம்மா
    ஆண்: கொட்டு சத்தம் கொட்டு சத்தம்
    கேட்கலையா சொல்லு தாயே
    வெட்டருவா வேலு கம்பு
    சூலாயுதம் ஏந்தி வாடி
    பெண்: எட்டு திசை கட்டி
    ஆண்டுவந்தானே
    எத்தனையோ கஷ்டம்
    தீர்த்து வச்சானே தாயே
    ஆண்: அம்மா
    பெண்: ஊரெல்லாம் உசுருன்னு
    நேசம் வைச்சேனே
    சனமெல்லாம் பெருசுனு
    ஆசை பட்டானே தாயே
    ஆண்: அம்மா
    பெண்: மகமாயி தாயே நீ மனம் மாறனும்
    மகராசன் கோட்டையில் குடி ஏறனும்
    கருமாரி தாயே நீ கண் பார்க்கனும்
    காயங்கள் மாறித்தான் மண்ணாலானும்
    பெண்: குங்கும காரியே
    குறை தீர்க்கும் தேவியே
    உன் பிள்ளை வாடுதம்மா
    முத்துமாரியே ஆத்தா தாயே
    பெண்: காதல் வசப்பட்டு
    பார்த்தது தப்பா
    கழுத்தில் மாலை விழ
    நினைச்சது தப்பா தாயே
    ஆண்: அம்மா
    பெண்: கல்யாணம் தான்
    மாறி போனது தப்பா
    காத்திருந்து நானும்
    வாழ்ந்தது தப்பா தாயே
    ஆண்: அம்மா
    பெண்: சூறாவளி காத்து சுத்தி வந்து
    சொந்தமெல்லாம் மாறி போனதம்மா
    காத்திருந்து சொந்தம் வேணும்முன்னு
    நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா
    பெண்: பூவுக்கும் பொட்டுக்கும்
    ஆசைப்பட்டு வந்தேன்
    வேற என்ன கேட்டேனம்மா
    முத்துமாரியே ஆத்தா தாயே
    பெண்: மேற்கு சீமையிலே
    வேகாட்டு கோவிலிலே
    கதை ஒன்னு நடக்குதம்மா
    பெண்: மேற்கு சீமையிலே
    வேகாட்டு கோவிலிலே
    கதை ஒன்னு நடக்குதம்மா
    பெண்: காட்டு புலி ஒன்னு
    காயம்பட்டு போச்சே
    காரணம் யார் சொல்லம்மா
    பெண்: சாட்டை உடுக்கையில்
    சத்தம் முழங்கிட
    தாயே நீ பொங்கிடம்மா
    சூலக்காளியே ஆத்தா தாயே
    சூலக்காளியே ஆத்தா தாயே

  • @ramkijohn5798
    @ramkijohn5798 7 місяців тому +4

    என்னா அடி கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கூட சாமி வந்துரும் இந்த பாட்ட கேட்டா ஸ்வர்ணலதா அம்மா தேவா அய்யா குரலும் அருமை

  • @lohithamispa2553
    @lohithamispa2553 3 роки тому +290

    கிராமத்தின் மண் வாசனை. கோவில் கொடை பாடல் but i m கிறிஸ்டின் இந்த பாடலை கேட்கும் போது enga ஊரு நியாபகம் வருகிறது

  • @kalaiselvan1408
    @kalaiselvan1408 3 роки тому +34

    Deva sir music Vera level👍

  • @marieshwari3826
    @marieshwari3826 2 роки тому +19

    காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா
    கழுத்தில் மால விழ நெனச்சது தப்பா தாயே😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏சூறாவளி காத்து சுத்து வந்து சொந்தமெல்லாம் மாறிப்போதம்மா காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்பட்டு வந்தேன் வேறென்ன கேட்டேனம்மா.... முத்துமாரீயே ஆத்தா தாயே😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karthickdeva3428
      @karthickdeva3428 Рік тому +2

      இந்த வரி இன்றும் பலருக்கு பொருத்தமாக இருக்கிறது....

  • @rockyofficial296
    @rockyofficial296 3 роки тому +29

    Swarnalatha voice 😍 very cute

  • @pavithraa4118
    @pavithraa4118 2 роки тому +14

    காந்த குரல் 😍...everything swarna அம்மா.

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Рік тому +37

    கிராமங்களில் இன்றும் விசேஷ காலங்களில் இப்பாடல் ஒலிக்கும் போது உடம்பு எல்லாம் சிலிர்த்து எழும்

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 4 роки тому +274

    என் கல்லூரியில் நான் முதலாம் ஆண்டு படிக்கும் நேரத்தில் விடுதியில் தங்கி படித்தேன்.. ஒருநாள் இரவில் மூண்றாமாண்டு மாணவர்கள் என் அறையில் உள்ளவர்களை அவர்கள்
    அறைக்கு அழைத்து சென்று எங்களை இந்தப்பாடலுக்கு வேப்பிலை கொடுத்து ஆடச்சொன்னார்கள்..நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் எங்களை அவர்கள் விடவில்லை.. எப்படியோ ஒருவழியாக பயத்துடன் ஆடினோம்.. நான் கல்லூரி முடித்து இருபதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது... இந்த பாடலை ஒவ்வொரு முறையும் நான் கேட்கும் பொழுதும் அந்த நிகழ்ச்சி இன்றும் என் மனதில் ஓடுகிறது....

  • @Rambhuvi13jun22
    @Rambhuvi13jun22 3 роки тому +10

    பூசாரி acting vera leval

  • @VAIRAPPERUMALTEMPLE
    @VAIRAPPERUMALTEMPLE 3 роки тому +24

    என் உள்ளத்தை உருக்கிய தெய்வீக பாடல்

  • @ajhari2420
    @ajhari2420 4 роки тому +43

    Swarnalatha

  • @donttrytoknowme.....3104
    @donttrytoknowme.....3104 Рік тому +18

    👑 Humming Queen 👑 Swarnalatha mam........ ✨️

  • @sugunasugusuguna9421
    @sugunasugusuguna9421 4 роки тому +46

    Swarnalatha amma voice super

  • @kanianbu7476
    @kanianbu7476 3 роки тому +20

    Miss u so much swarnalatha amma😥

  • @shridharchandran4043
    @shridharchandran4043 4 роки тому +53

    Goose bumps while listening in earphones

  • @sastha14397
    @sastha14397 4 роки тому +57

    Swranalatha mam ...I'm addicted ur voice

  • @sargunans6675
    @sargunans6675 3 роки тому +22

    Enakku romba pidicha song but I miss you swarnalatha amma🥺😭😭😭

  • @kudikanuma6138
    @kudikanuma6138 4 роки тому +85

    Swarana Amma Deva sir voice ultimate

  • @jeevanji6553
    @jeevanji6553 2 роки тому +22

    எங்க ஊர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் இந்த பாடல் ஒலிக்கும் போது என் மனதில் தெய்வ உணர்வு ஏற்படும்..

  • @sarathy2714
    @sarathy2714 4 роки тому +45

    Swarnalatha voice 😭😭😭😭

  • @videofever6886
    @videofever6886 3 роки тому +10

    மாரியம்மன் கோவில் திருவிழா இந்த பாடல் இல்லமா இல்லை...

  • @vengatesana1293
    @vengatesana1293 4 місяці тому +1

    சொர்ணலதா அம்மா குறலுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது.I Miss you Amma.

  • @sreerani6273
    @sreerani6273 3 роки тому +27

    Swarnalatha Amma voice semma,but avanga yean ippa uyiroda illa,I feel so sad

  • @arjunarjunarjunkamalakanan4292
    @arjunarjunarjunkamalakanan4292 3 роки тому +14

    Semma song..... Yainga oru thiruvilala intha kandipa poduvinga..... Na nalla note Pani erukan.....nalla song.... My favourite song... Song k ta oru feeling... Athu semmaiya erukI'm...

  • @jashwacreations1932
    @jashwacreations1932 Рік тому +8

    தேவா வின் இசை 🙏🙏🙏 சூலக்களியே அம்மா தாயே 🌹🌹🌹

  • @suriyasivasurya5446
    @suriyasivasurya5446 3 роки тому +1583

    எதோ தூரத்தில் மைக்செட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் போது மனசு அலை பாய்ந்து ஓடும்

  • @Varalakashmi-hc6cx
    @Varalakashmi-hc6cx Рік тому +1

    2023 'la intha song kekuravanga❤

  • @elangoperiyasamy4447
    @elangoperiyasamy4447 4 роки тому +69

    Intha songlam chinna vayasula kettu bayanthu poiruken avlo semmaya irukum