7ம் வகுப்பு படிக்கும் காலம் தொட்டு இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த பாடல், சரணம் சும்மா அதிரும்❤❤❤❤ தேவகோட்டை லெட்சுமி தியேட்டரில் இந்த பாடலுக்கு சாமியாடிய பெண்களுக்கு வேப்பிலை கொடுத்தார்கள், பாடலுக்கு இடையே உள்ள பிண்ணனி இசை வேற லெவல் ❤❤❤🎤🎺🪘🪘🎻🎤🎧
மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா காத்தும் கனலும் நீயம்மா வானத்தபோல் நின்னு பாரம்மா வந்தேன் தேடி நானம்மா இந்த மனம் முழுதும் நீதானே வந்த வழி துணையும் நீதானே தங்க திருவடிய தொழுதோமே இங்கு மனம் உருக அழுதோமே சீரேஸ்வரி காமேஸ்வரி வேறாரு நீதானே காப்பு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மாகரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும் வாழ்வே வளமே பாக்கட்டும் நீ எங்க தாய் என்று காணட்டும் நிழலும் நிஜமா மாறட்டும் சக்தி முழுதும் தந்து காப்பாயே முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே பக்தி மனம் விரும்பும் என் தாயே நித்தம் பரிதவிக்கும் உன் சேயே சாட்சி சொல்லும் தாயே துணை தீயெல்லாம் பூவாக மாறட்டும் மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா ஆண் மற்றும் மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா - தமிழ்
இந்த பாடலை கேட்டு மனம் உருகியவர்கள் யார் யார். தவறு செய்பவர்களுக்கு கடவுள் கண்டிப்பாக தண்டனை தருவார். நல்லவர்களைக் கடவுள் காப்பார். அன்னை அல்லவா கருணைக்கு பஞ்சம் ஏது.
ஆண் : மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா பெண் : மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா ஆண் : தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் பெண் : நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் ஆண் : உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா பெண் : காவல் நீதான் காளியம்மா ஆண் : மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா பெண் : மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா பெண் : மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா காத்தும் கனலும் நீயம்மா ஆண் : வானத்தபோல் நின்னு பாரம்மா வந்தேன் தேடி நானம்மா பெண் : இந்த மனம் முழுதும் நீதானே வந்த வழி துணையும் நீதானே ஆண் : தங்க திருவடிய தொழுதோமே இங்கு மனம் உருக அழுதோமே பெண் : சீரேஸ்வரி காமேஸ்வரி வேறாரு நீதானே காப்பு ஆண் : மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா பெண் : கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா ஆண் : வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும் வாழ்வே வளமே பாக்கட்டும் பெண் : நீ எங்க தாய் என்று காணட்டும் நிழலும் நிஜமா மாறட்டும் ஆண் : சக்தி முழுதும் தந்து காப்பாயே முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே பெண் : பக்தி மனம் விரும்பும் என் தாயே நித்தம் பரிதவிக்கும் உன் சேயே ஆண் : சாட்சி சொல்லும் தாயே துணை தீயெல்லாம் பூவாக மாறட்டும் பெண் : மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா ஆண் : கரு மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா பெண் : தலை மேல மணி மகுடம் என் தாயி தந்த பூங் கரகம் ஆண் : நிலையாக நிலைக்க வைக்கும் நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும் பெண் : உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா ஆண் : காவல் நீதான் காளியம்மா ஆண் மற்றும் பெண் : {மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா}
எனது தாய் எனக்கு கூறி இருக்கின்றார்கள். இந்த படம் வந்த புதிதில் சேலம்,ஆத்தூர் இல் உள்ள திரை அரங்கில் கூட்டம் நிரம்பி வழியும்,மேலும் இந்த பாடல் ஒலிக்கும் பொழுது அனைத்து பெண்களுக்கும் சாமி வரும். சிறிய வயதில் கூறிய நிகழ்வு இன்றளவும் நினைவு இருக்கின்றது.
இந்த படம் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வந்தது. அப்பொழுதும் படம் பாக்குற வசதி எங்களுக்கு இல்லை ஆனால் கல்யாண வீடு காதுகுத்து சடங்கு போன்ற வீடு விசேஷங்களில் ஒளி சித்திரம் கேட்டு ரசித்து இருக்கிறோம் 🌹
மலேசியா வாசுதேவன் ஐயா வும் சித்ரா அம்மா வும் பாடிய விதம் எல்லாவற்றிற்கும் மேலாக இளையராஜா ஐயா வின் composer யும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் மக்கள் மனதில் மறையாது
இனி இதுபோல் ஒரு பாடல் வரப்போவதில்லை இந்தப் பாடல் நாமக்கு வழங்கிய இளையராஜா அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
4/4/2024
5/4/2024
14. 4.24
@@ThanvanthThanvanth-nw5ms super
@@AyappanRadhakrishnansaa 4:08 a SC vs zZ😅SSzd aada limo
7ம் வகுப்பு படிக்கும் காலம் தொட்டு இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த பாடல், சரணம் சும்மா அதிரும்❤❤❤❤ தேவகோட்டை லெட்சுமி தியேட்டரில் இந்த பாடலுக்கு சாமியாடிய பெண்களுக்கு வேப்பிலை கொடுத்தார்கள், பாடலுக்கு இடையே உள்ள பிண்ணனி இசை வேற லெவல் ❤❤❤🎤🎺🪘🪘🎻🎤🎧
😢😢tc4😢55tiuh😊😊7hh😊
உண்மை
Hello boy nenga yantha wooru
@@Sabiyullah-y5g ஆனந்தூர்
111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மண்ணுக்குள் நீ நல்ல
நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா
வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா
இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே
தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே
சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மாகரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
வானெல்லாம் வாழ்த்துத்தான்
கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்
நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்
சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா
ஆண் மற்றும்
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
- தமிழ்
😅
❤
Nice 👍
Thanks for the lyrics
❤❤
அம்மா கண் திறக்கணும் என்னுடைய கவலை எல்லாம் தீரணும் நான் நல்லபடியாக வாழ வேண்டும் என் அம்மா தாயே மகாமாரி
கரகாட்ட கலைக்கு பெருமை சேர்த்த இப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் காண ஆவலோடு இருக்கிறேன்...
சும்மா முழு தியேட்டர் ஆடும்... என்ன ஒரு பீட்.. மாஸ்டர் இளையராஜாவுக்கு சல்யூட்
Heart beat , blood circulation changing while hearing these songs OMG ...
❤❤❤ இந்த காலத்தில் மாரியம்மாள் பாடல் ❤இதை விட ❤ எந்த இசையமைப்பாளர் களாளும் ❤ குடுக்க முடியாது ❤❤❤❤❤❤ நன்றி ❤ இளையராஜா❤ ❤❤❤90கிட்ஸ் 😅😅😅😅
எனக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்..... மாரியம்மன் தாயே துணை.. 🙏🏿🙏🏿
This music, singers, words never ever come back on another non of the generation.... excited performance
இது மாதிரி காதல் காதலர்கள் இனி வரும் காலங்களில் காணக் கிடைக்குமா?
Voipu ila rasa😂
No bro😢😢😢😢
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் பொக்கிஷம்🙏
Oru sunni kedayathu
இந்த பாடலை கேட்டு மனம் உருகியவர்கள் யார் யார். தவறு செய்பவர்களுக்கு கடவுள் கண்டிப்பாக தண்டனை தருவார். நல்லவர்களைக் கடவுள் காப்பார். அன்னை அல்லவா கருணைக்கு பஞ்சம் ஏது.
சேலத்தில் வீற்றிருக்கும் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
,,,,,,,
ReRelease பன்னுங்கடா அருமையான படம்
2024 frm kerala Trivandrum ❤ my childhood memories song miss u Kumbakonam tamilnadu ❤ beautiful place
🙏🙏🙏💐
I am kumbakonam
2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🙏🙏🙏🙏🙏💥💥🥳
10/4/2024
My favourite song ❤🙏🙏🙏
14/4/2024
My favourite song🎵🎵🎵
17/4/2024🔥🙏🙏🔥
Iam from Andhra but i like all tamil devotionalsongs when i watching this song still now its came pure Goosebums ❤❤❤
Watch maruvathur om sakthi song ❤️
ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
ஆண் : தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
பெண் : நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
ஆண் : உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
பெண் : காவல் நீதான் காளியம்மா
ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண் : மண்ணுக்குள் நீ நல்ல
நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா
ஆண் : வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா
பெண் : இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே
ஆண் : தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே
பெண் : சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு
ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண் : கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
ஆண் : வானெல்லாம் வாழ்த்துத்தான்
கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்
பெண் : நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்
ஆண் : சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பெண் : பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
ஆண் : சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்
பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
ஆண் : கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண் : தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
ஆண் : நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
பெண் : உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
ஆண் : காவல் நீதான் காளியம்மா
ஆண் மற்றும் பெண் :
{மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா}
எனது தாய் எனக்கு கூறி இருக்கின்றார்கள். இந்த படம் வந்த புதிதில் சேலம்,ஆத்தூர் இல் உள்ள திரை அரங்கில் கூட்டம் நிரம்பி வழியும்,மேலும் இந்த பாடல் ஒலிக்கும் பொழுது அனைத்து பெண்களுக்கும் சாமி வரும். சிறிய வயதில் கூறிய நிகழ்வு இன்றளவும் நினைவு இருக்கின்றது.
Not only salem,,, all over tamilnadu…. Power song
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்க கூடிய பாடல்
Yes
@@kaliyanimadurai😊😊
நான் 10 படிக்கும்போது ஸ்கூல் ல ஆண்டு விழாவில் நான் 💃💃💃💃🥁🥁🥁🥁🥁ஆடிய பாடல் 🤗🤗🤗🤗
மலேசிய வசுதேவன் குருலுக்கு பேருமை சேர்த்த பாட்டு 🙏🙏🙏
தமிழ் மொழியை சரியாக எழுதுங்கள் கேவலமாக உள்ளது மானத்தை வாங்காதிங்க
மதங்களை கடந்த பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல்
Only for this song, people went to theatres for more than 10 times. Golden memories…
Any one in 2025😫🙏❤️
தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 இளையராஜாவின் இசை வாழ்க 🙏🙏🔥🔥
வர 8.05.24 அன்று எனக்கு pergency test எடுக்க போரங்க yellarukum positive nu வரணும் தாயே உன் கடைக்கண் பார்வை எங்கள் மீது விழ வேண்டும் 🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும்
நிச்சயமாக அம்பாள் வரமளிப்பாள்
Enna achi unga test confirm ah
@@gopalbrindhamugunth8892 illa sister negative 😭😭😭😭 romba kastam iruku sister 😭😭😭😭😭😭😭😭🥹... antha ambal engala romba sothichutanga amma 😭😭
நிச்சமயாக சக்சாகிஅந்த மாரியம்மாவே பிறப்பாள்
இவ்வளவு நாள் கோவிலில் ஓடிட்டு இருந்தது ஒரு சினிமா பாட்டுன்னு இதை பார்த்ததுக்கு அப்புறம் தான் புரிய வருகிறது👌
Akmark 2k kids😂
@@kannanm7288 naan bus la ulla paata apdi than nenachen. Athelam padathula vara patunu kelvi pattu shock aagite. 😂
2025 ❤❤ Devotional song Vibe Meterial 💥✅
இந்த படத்தை இப்படி டிஜிட்டல் ரிலீஸ் செய்யலாம்
2k kids parka matanga
@@pandiyanv747 2k kids lsu goodhinga
😂😂😂@@seshadrir2057
Goosebumbs and teary eyes always....whenever I listen to this song
2024 இல்லை 2064 வந்தாலும் அம்மண் பாட்டு இதான்
L😊
ராமராஜன் வாழ்க❤❤❤ இளைய ராஜா வாழ்க❤❤❤
இந்தப் பாடல் மிகவும் பிடித்தமான பாடல் 7.1.2025
இந்த பாடல் கேக்கும் போது எங்க ஊர் திருவிழா நியாபகம் வருது 😥😥🙏🏻🙏🏻🙏🏻
Real Goosebumps.. 😊😊
மலேசியா வாசுதேவன் ஐயா 💚🙏
சித்ரா அம்மா 🌹🌹🌹
நல்ல இசை 💚💚💚💚💚💚💚
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் எங்களுக்கு சரிக்காது
இந்த பாடல் என்னிக்குமேவருடம் ஆனாலும்
Hit
நான்
அம்மன் பாடல் என்றால் இதுதான் அருமை❤❤❤❤❤❤
School poikittu indha amman song ai kekum kuzhaithaigalikku en vazhthukkal❤
இவர்களுடைய குரலுக்கும் அடிமை அவர்களை தேடித்தந்த இசைஞானி கும் அடிமை ❤
இந்த படம் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வந்தது. அப்பொழுதும் படம் பாக்குற வசதி எங்களுக்கு இல்லை ஆனால் கல்யாண வீடு காதுகுத்து சடங்கு போன்ற வீடு விசேஷங்களில் ஒளி சித்திரம் கேட்டு ரசித்து இருக்கிறோம் 🌹
Ilayaraja sir better to reborn please...what a music unlimited proud too much great
Till now aadi thiruvizha 2024 this is first song in every Amman kovil......🌿🌿🔥🔥🌿🔥🔥🌿🌿🔥🔥🌿🌿
கோவில் கொடை பாடல் 👍👍👍
இந்த பாடல் ரொம்ப❤❤ல❤❤ல பிடிக்கும்
2025 ல யும் கேட்போம் ங்கோத்தா பாட்டு னா இப்படி இருக்க னு ❤🎉😮😊
All time FAVOURITE song lyrics excellent Beautiful Goddess PRAVATHI mother kali
எங்க ஊரு திருவிழா பாட்டு...
எல்லா ஊர் கோவில் சாமி பாட்டு
Yes i love this song
எவர் கிரீன் ❤❤❤ பாடல் ❤❤❤ என்றென்றும் ❤❤❤ நன்றி ❤❤❤❤
🙌🙏🏼💛yeppavana kekum kadavul song 😍
சூப்பர் பாட்டு 🙏🙏🙏🙏🙏
Itha song katttaley pookuli yarangunathuthan nabagam varuthu❤
அருமையான பதிவு சார் நன்றி 🙏
தஞ்சை புன்னைநல்லூர் அருள்மிகு முத்து மாரியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏
Goosebumps hearing. Feeling devotional
இந்த பாடலை நான் இப்பொழுதும் கேட்பேன்
இளையராஜா எனும் இசை அரக்கன்❤
இந்த பாடல் வரும் போது திரையரங்குகளில் குறைந்து 10 பேர்களுக்காவது தெய்வம் வந்து சாமியாடுவார்கள் அந்த அளவுக்கு இறை பக்தி ,ஒழுக்கம், சக்தி அன்று இருந்தது
ஓம் சக்தி தாயே துணை
❤
3.14 Goosebumps.
மலேசியா வாசுதேவன் ஐயா வும் சித்ரா அம்மா வும் பாடிய விதம் எல்லாவற்றிற்கும் மேலாக இளையராஜா ஐயா வின் composer யும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் மக்கள் மனதில் மறையாது
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
😅😅😅😅😅 ok no l Kun 😊 Linn uan@@makila-nh7yp
Goosebumps🔥
super
சூப்பர் 🌹🌹🌹🌹🌹
கண்ணீருடன் ஆனந்தமாய் கேட்கிறேன் ☺️☺️☺️☺️
❤❤❤❤நல்லபாடல்
🎉என்ன சூப்பரா பாட்டு போட்டு இருக்கேன்
Super song I saw this flim Thiruvarur Chola at 1989
Malaiyanoor Angala Amman❤
All super song
இந்த பாடல் வேற லெவல் 👍👍
ஓம் சக்தி ஓம் சக்தி
மேல்மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
Paah ena vibe uh......
Thiruvarur thailamai❤❤❤❤
Enaku romba pidikum intha padal
ஓம் சக்தி பராசக்தி
அம்மா.. சமயபுரம்.. அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I like this song 18,7,24 at Oman
Songs super like elina Priyanka ramakrishnan
One should watch this song on village that too when they enter pookuzil ... theater will tear on Kolavai satham .. one should experience that
காலத்தால் அழியா பாடல்
Best Music + Best Lyrics + Best Art + Best Choreography + Best Cinematography + Best Sound Engineering 😮❤🎉 All the best Team #Thangalan
.ஸ்ரீ.ஓம்சக்தி.சமயபுரம். மகா.மாரியம்மன்.துணை
I waited for this song..good quality audio and video
Super hit flim
Very Nice!🙏 Beautiful Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏 Thank u!🙏
Om shakthi 🙏🌸🌼
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Sema song 😍
Karakatta karan all songs super
Super super
Virudhunagar Mariamman best. All blessings win.
enna ku ❤❤❤❤❤ wonderful moments song
Choreography excellent.
❤❤❤❤🎉🎉🎉ilaiyarja song🎵🎵
Audio and video good
அம்மா தாயே நீ இருக்கிற நம்பிக்கையில்தான் இருக்கிறேன் காபாத்துங்கமா
Unna nenachapadi unmmai jaikumbhadi kaaval needha kaalli amma😢🙏