String Theory (In Simple Tamil) | சரம் கோட்பாடு எளிய தமிழில் | Part - 2

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Please follow the link below for Part - I that explains the Origin of String Theory !!
    • String Theory - Origin...

КОМЕНТАРІ • 132

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 роки тому +4

    சிறப்பு, இதுவரை ஸ்ட்ரிங் தியரியைப் பற்றிய எனது குழப்பங்கள் தெளிவாகியது, நன்றி

  • @srsk0412
    @srsk0412 2 роки тому +7

    really enjoyed both the videos. sam's version of கம்பி கட்டுற கதை கண்ணுக்கெட்டாத உலகத்துக்கே கொண்டு செல்கிறது. மெல்லிழையைப் பற்றி ஒரு எளிய விளக்கம் அருமை. please go ahead. thank you so much.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      😊❤️🙏நன்றி. மகிழ்ச்சி

  • @user-maha5820
    @user-maha5820 2 роки тому

    வேற லெவல் சகோதரர்..... கடைசி வரை கேட்க கேட்க... புதிய செய்திகளுடன் காணொளி உற்சாகமாக இருந்தது..... நன்றி

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +3

    10power - 500 பற்றி நீங்க தான் முதலில் சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @creativestitches4053
    @creativestitches4053 Рік тому

    I'm from sholavanthan madurai... string theory pathi neenga sonnathu purinthathu...in future la scientist accept pannuvanga...

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому +1

    Arumaiyana villakkam bro. Very nice.

  • @yoganpalani8880
    @yoganpalani8880 2 роки тому +1

    I am waiting for part now I watched part 2 also

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 2 роки тому

    Beautiful. Romba azhagaa porumaiya elimaiya periya pudiya vishayangalai arimugapaduthum vidham arumai arumai...
    Aanmeegam vazhi paarkum podu 6 dimensions irukku... ivai anaothu Karananuyogam ennum book la irukku.
    Now science is gng for 11 dimensions... curious to know it

  • @veerabadranvijayakumar2342
    @veerabadranvijayakumar2342 2 роки тому +1

    Thanks Dr sam. I'm easily understood this .More informative.
    BY Vijayakumar.

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys 2 роки тому

    Intha theory successful a aaganumnu nu kadavul kitta vaendikira naa ithu varaikum ethanaiyo videosa paatha suthama puriyala ippo koncham enaku idea kidaichuruku thanks sir athae maari m theory pathiyum sollungalaen

  • @sujisekar1438
    @sujisekar1438 2 роки тому +1

    Thank you sir.

  • @karthikk4831
    @karthikk4831 2 роки тому +1

    thank u sir

  • @sckani3432
    @sckani3432 Місяць тому

    Nice, sir. Thank you. S Chitrai Kani

  • @subashphysics8065
    @subashphysics8065 2 роки тому

    No issues for Long time
    Neeinga long time video poduinga

  • @kavithamuthu7322
    @kavithamuthu7322 2 роки тому +3

    பள்ளிக் கல்வியில் கணிதம் படிக்கும் போது எண் இயல் வடிவியல் வரை காரண காரியம் புரிந்தது . சில கணித வடிவங்கள் சமன்பாடுகள் சிறப்பு குறியீடுகள் குறித்து வெறும் கணித கணக்கீடு மட்டும் போட முடிந்தது. அதன் அப்ளைடு காரண காரியம் அப்போது புரியவில்லை.
    அறிவியல் ஆராய்ச்சிக்கு கணித சமன்பாடுகள் எப்படி உதவுகிறது என்பது இப்போது தான சற்று புரிகிறது.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      😊❤️🙏நன்றி. மகிழ்ச்சி

  • @kuttysathish8675
    @kuttysathish8675 Рік тому +1

    bro ramanujam string theory pathi solunga

  • @physicistkarthikeyan8
    @physicistkarthikeyan8 2 роки тому

    Sir ur videos are very useful , thank u , there is no problem while ur videos is too long , it's very interesting , put more videos about quantum level concepts 💪💪💪

  • @harinarayann3319
    @harinarayann3319 2 роки тому +7

    👍போட்டேன். ஆனா ஏன் என்று comment செய்ய தெரியவில்லை.

  • @jeevajeeva428
    @jeevajeeva428 2 роки тому +1

    I watched this video twice Time to understand😳😳😳..

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Sorry about that.. Hope you learnt something

    • @jeevajeeva428
      @jeevajeeva428 2 роки тому

      @@ScienceWithSam learnt manything💕💕💕💕💕💕💕

  • @v.navaneethakrishnanv.nava929

    Good Sam

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

    Thank you for video uploading Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽

    • @gayathrigayathri8934
      @gayathrigayathri8934 2 роки тому +1

      1.Point 2.line 3.time 4.space 5.plane. this is 5dimension.

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

      @@gayathrigayathri8934 நீங்க சொல்லுறது Engineering drawing la சொல்லுறீங்க சரி தான் 👍🏿👍🏿👍🏿
      But Scientist சொல்லுற Dimention வேற gayathri

    • @gayathrigayathri8934
      @gayathrigayathri8934 2 роки тому +1

      @@prabanjan.pkavaskar.p7449 please tell the 11 dimensions .

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

      @@gayathrigayathri8934 plane இல்லை plan என்று சொல்லுவாங்க
      Engineering drawings la 👍🏿

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

      @@gayathrigayathri8934 மனிதர்களால் 3 Dimention மட்டும் தான் பார்க்க உணர முடியும் !
      overall 11 Dimention பார்க்க முடியாது gayathri !
      என் என்றால் மனிதன் அத்தனை Dimention பார்க்கவோ அல்லது அதை உணருவது போல பரிணாமம் (Evaluation) அடைய வில்லை 👍🏿👍🏿👍🏿

  • @nareshkumar.v6207
    @nareshkumar.v6207 2 роки тому +1

    👍👏

  • @saicreationIND-UAE
    @saicreationIND-UAE 2 роки тому

    Nice

  • @052raja
    @052raja 2 роки тому

    👍

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 2 роки тому +1

    ஒரு நூல் கண்டின் ஒரு முனை நம்மிடமுள்ளதால் அந்த நூலின் மறுமுனையை நாம் எளிதில் கண்டுவிடலாம்.ஸ்ரிங் தியரியில் ஒரு முனையை கண்டுவிட்டார்கள் மறுமுனையை விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள்.ஸ்ரிங் தியரியை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  • @chithrasenthil5817
    @chithrasenthil5817 2 роки тому +1

    String theory is related to black hole?
    Do Ramanujam's theorems used in quantum physics and string theory?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      They are trying to use.. Not fully complete

  • @antonybhaskars
    @antonybhaskars 2 роки тому

    super

  • @kandasamym6600
    @kandasamym6600 2 роки тому +1

    String theory is nothing but symphony That means vibration in different way Michio kaku explained this in the1channal SCIENCE FANTASTIC.You please hear it and give it in Tamil Kandasamy Tiruppur

  • @Venkatesanr-td7fd
    @Venkatesanr-td7fd Рік тому

    sir pls neenga length ve video podunga video short panna nenacha na innum learn pannuradha miss panniduvom .

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому

    Anna intha mari neraya videos podunga na

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Am trying as much as possible

    • @pradeepraj89
      @pradeepraj89 2 роки тому

      @@ScienceWithSam thank you for your valuable reply.

  • @sivakolunthuk662
    @sivakolunthuk662 2 роки тому +1

    X,Y Axisலேயே நிறைய axis இருக்கிற து இரு ஏக்ஸிஸை வச்சு சொல்லறது ரொம்பவே தவறு அப்படின்னா இரண்டு கோடு மட்டும் தான் சொல்ல முடியும் The third one very very least அதை பொறுட்படுத்தமா விட்டுட்டோம் அதையில்லாம ஒரு புள்ளி கூட வைக்க முடியாது கூடாது கணக்கு வழக்கற்றது when or expanding this lot of dimension கிடைக்கும் நிறைய Time கிடைக்கும் இப்ப சொல்லீட்டுருக்கிறது வேர வகையில் இதுலதான் நிறைய விஷயம் வெளிப்படும் சில கொள்கைகள் மாறும்... நன்றி

  • @thelittlefinger6910
    @thelittlefinger6910 2 роки тому +1

    Planck's constant and strings are same

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Lengths are same.. But not directly related

  • @AsfuNtendstoINFINITY
    @AsfuNtendstoINFINITY 2 роки тому

    Super Sam :)

  • @052raja
    @052raja 2 роки тому +1

    bro, i suggest you dont spend time replying to everybody and restrict only to scientific questions. i would get more videos from u that way 😀

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      Haha. true.. But I like to respect all the comments and try to respond as much as possible.

  • @aadaleesan
    @aadaleesan 2 роки тому +1

    String theory யின் இணைவு தானே M Theory? அதை பற்றியும் விளக்குங்கள்

  • @madhavs67
    @madhavs67 2 роки тому +1

    There is any relationship between strings and planck's constant

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      No. Even the length is close to planck's constant, they don't relate that way

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 2 роки тому +1

    1.point 2.plane 3.line 4.time 5.space this is 5 dimensions.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Its not the same

    • @052raja
      @052raja 2 роки тому

      Gayathri, i am saying this from my minimal knowledge. Space is not a separate dimension. A point occupies some space, similarly line and plane occupies some Space. 1.point 2.line 3.cube 4.space-time (or for easy understanding you can say that 'time' is the 4th dimension).

  • @dhiyanmilan3459
    @dhiyanmilan3459 2 роки тому

    Sir Strings are waves or particles? It looks like strings are neither of them

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 роки тому

    விந்தை அறிவியல். நன்கு புரிந்து நன்றி தம்பி.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      😊❤️🙏நன்றி. மகிழ்ச்சி

  • @dhiyanmilan3459
    @dhiyanmilan3459 2 роки тому +1

    Adutha theory string kulla enna iruku. Idha namma Sam Sir dhan kandupidipaar

  • @samydurai8506
    @samydurai8506 2 роки тому +3

    அண்ணா இந்த நியூட்ரினோ( மூன்று) , கிக் போஸான் இதெல்லாம் இன்னும் புதுசாமாம் அத பத்தி சொல்லுங்க... நம்ம தேனில ஏதோ நியூட்ரினோ ப்ரொஸக்ட் இது நியூட்ரினோ பத்தி ஆராய்ச்சியா?

  • @risheerox8755
    @risheerox8755 2 роки тому

    Anna ore mathiri 7 per wera wera universe la iruppangala

  • @youarealreadyundermygenjustu
    @youarealreadyundermygenjustu 2 роки тому +1

    String theroy 👌 . Nan nerya kathukititen anna

  • @deveshwarmuthurajan9736
    @deveshwarmuthurajan9736 2 роки тому

    I have subscribed this but need a translation in English.. Sam could you please create another channel for other language ( English) guys

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +2

      Am sorry bro.. I don't have a plan to add English subtitles or make videos in English. Its a lot of work. I don't have time for that unfortunately. But there are very nice English science channels you can have a look. My focus only on tamil audience. Sorry about that

    • @manivannan.s4158
      @manivannan.s4158 2 роки тому

      @@ScienceWithSam ❤

  • @பரமசிவம்மகன்

    X y z முக்கோணத்தில் ஒரு dimention இருக்கும். புரியவில்லை என்றால் என்ன பண்ணுறது.11, dimention சரிதான்.

  • @melodythatquivers
    @melodythatquivers 2 роки тому

    Is there any relationship between strings and Planck's constant

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Not directly. But the dimensions are almost the same

  • @newtonanand6581
    @newtonanand6581 2 роки тому

    Is that ramanujams mock theta function anywhere related with string theory and black hole??

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Yes there is some use of his theory on blackholes. But its high level maths. Hard for me

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

    10 power -35 mean plank Constant ???

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Planck constant is smaller than that. Nothing exists in that level

  • @vidhyapathia6343
    @vidhyapathia6343 2 роки тому

    Photon oda strings identify panni.. adha namala manual aa change panna mudinjaaa ... Light oda speed aa travel pannalama.. 😅

  • @gopalkrid396
    @gopalkrid396 Рік тому

    Sir I have one doubt...u said 10 or 8 th dimension have string...so how will scientists find the string in 10th dimensions ??? Please reply sir🥺🥺

  • @harinaren1381
    @harinaren1381 2 роки тому +1

    நம்முடைய உயரம் 1 ஒளி ஆண்டாக இருந்தால்,சூரிய குடும்பத்தை அணு வாக ஆராய்ச்சி செய்வோமா?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Hypothetical questions, science cant answer

  • @narayanasamy4163
    @narayanasamy4163 2 роки тому +1

    10 power-10 meter. endral "meter" enna meaning?

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

      10 power -10 meter என்பது !
      10 × 10 × 10 × 10 × 10 × 10 × 10 × 10 × 10 × 10 = 10000000000 divided by 1meter !
      1 ÷ 10000000000
      0.00000000001 Meter ஆகும் !
      அதாவது 1 மீட்டரை 10,000,000,00,00 பங்கு பிரித்தால் வரும் ஒரு மிக மிக சிறிய அளவு !!!
      உதாரணத்துக்கு
      உங்களிடம் 1meter நீளம் உள்ள ஒரு நூல் இருப்பதாக வைத்து கொள்ளுவோம் அதை
      100,000,000,000 ( பத்து ஆயிரம் கோடி) நபருக்கு
      சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என்றால் எவளோ சிறியதாக இருக்கும் அந்த நூல் !?
      அந்த அளவு தான்
      10 power - 10 meter ஆகும் 👍🏿

  • @antonydhanasekaran3024
    @antonydhanasekaran3024 5 місяців тому

    இசை ஞானிகள் ஞானிகள் தான். கவிகள் ???

  • @basheerahmed7805
    @basheerahmed7805 2 роки тому

    Dear sam
    ஒரு சின்ன கேள்வி
    Photon (electron) speed is approximately 3 lac km/sec. Why? (not How).
    Would you please describe?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      It's a physical constant like electron charge or gravity value.

    • @basheerahmed7805
      @basheerahmed7805 2 роки тому

      Thanks mr. sam

    • @052raja
      @052raja 2 роки тому

      Ahmed, from my little radical thinking i am saying this. its just COINCIDENCE like any other fact in universe.. it could ve been 10 lac/sec or any value..

    • @basheerahmed7805
      @basheerahmed7805 2 роки тому

      @@052rajadear. good exploring thought, but science need relativity of that. Carryon

  • @vasanvasan5255
    @vasanvasan5255 2 роки тому +2

    அண்ணா நான் உங்க கிட்ட பேச முடியுமா..... நான் இயற்பியல் பாடம் தா படிச்சேன் தமிழ் வழி கல்வியில.... ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல படிக்கும்போது எல்லாமே ஆங்கிலத்தில் தான் இருக்கு ☹️☹️☹️... அண்ணா எனக்காக நீங்க அந்த டெஸ்லா காயில் வீடியோ போட்டதுக்கு நன்றி நா.... நா டெலஸ்லா காயில வெச்சுதான் ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்யுறேன்... யார்கிட்ட அதை பற்றிய தகவல் கேட்டாலும் நீ அதுக்கு மேல நீ அந்த காயில பயன்படுத்தினா ஆபத்துன்னு சொல்றாங்க....... அண்ணா நீங்க எனக்கு உதவி செய்ய முடியுமா 🙏🙏🙏🙏🙏

    • @vasanvasan5255
      @vasanvasan5255 2 роки тому +1

      அண்ணா உங்க பதிலுக்காக காத்திருக்கின்றேன்....🙄🙄🙄

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Please write to me by email sciencewithsam2020@gmail.com

    • @vasanvasan5255
      @vasanvasan5255 2 роки тому

      அண்ணா நன்றி நா 🙏🙏🙏

  • @samydurai8506
    @samydurai8506 2 роки тому +1

    ஸ்ட்ரிங் தியரி சரி இன்னும் நிறைய தியரி வரட்டும்...

  • @samydurai8506
    @samydurai8506 2 роки тому +2

    ஆனா எனக்கு ஐன்ஸ்டீன் பிடிக்காது...ஐன்ஸ்டீன் சென்ன எல்லாம் தப்புனு புருப் பண்ணா சந்தோஷ பட்ர முதல் ஆள் நான் தான்... ஏனா இந்த உலகம் புதுசா புதுசா வேற லெவலுக்கு போகும்...எதாவது புதுசா ட்ரை பண்ரதில்ல... ஐன்ஸ்டீன் கோட்பாடுனு அது வழியே போராங்க... ஐன்ஸ்டீன் கோட்பாடு அது தப்புனு ப்ருப் பண்ணா இந்த உலகம் இந்த உலகம் வேற லெவலுக்கு போகும்... அது வர... அவரு சொல்லிட்டாரு அப்படிதான் அது தப்புநாலும் சரினு போக வேண்டியதுதான்... கணிதம் தப்புனாலும் பரவாயில்லை...எக்ஸ்பிரிமண்ட் கரெக்ட்னா எக்ஸாபிரிமண்ட் தான் சரினு அது ஒத்துக்கொள்ள இந்த அறிவியல் உலகம் முன் வர வேண்டும்..முழுசா தெரியாம இருக்கோம்... அதனால எக்ஸ்பிரிமண்ட் கரெக்ட்னு சொல்ரவங்களுக்கு சரி சொன்னா இந்த அறிவியல் உலகம் இன்னும் பல மாறுதல் அடையும்... இல்லையெனில் ஐன்ஸ்டீன் சொல்ற குண்டிச்சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான்...

    • @jms1707
      @jms1707 2 роки тому +5

      அப்பாடா ஐன்ஸ்டீன் விட நீங்கள் பெரிய விஞ்ஞானியா இருப்பிங்களோ?😁😁😁😁

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +3

      இல்லை நண்பரே உங்கள் புரிதல் தவறு !

    • @samydurai8506
      @samydurai8506 2 роки тому

      இந்த உலகம் இன்னும் பல dimensions காண பழசெல்லாம் தப்புனா தான் பதுசா நிறைய வரும்... இல்லனா அதுதான் சரினு அதே லெவல்ல நின்று விடும்... இந்த உலகம் அதே லெவல்ல improvement ஆகும் ஆனா அடுத்த லெவலுக்கு போனுனா அது தப்பு அல்லது இப்படிதான் னு எதாவது புதுசா வரணும்...

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      Science evolves from the past. That does not mean past all are wrong.

  • @deivasigamani.k.2811
    @deivasigamani.k.2811 2 роки тому +1

    இராமானுஜன் எழுதிவைத்துள்ள கணிதகுறிப்புகளில் விடை உண்டா.

  • @samynaren7654
    @samynaren7654 2 роки тому +2

    12:32 கொசு கடித்ததோ

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +2

      Therila bro

    • @052raja
      @052raja 2 роки тому +2

      யோவ் சாமி.. நீ எவ்ளோ ஆர்வமா பாத்திருந்தா.. அந்த மனுசன கொசு கடிச்சத கூட கவனிச்சிருக்க... 😀

  • @asokank4511
    @asokank4511 2 роки тому

    சரமா! 'காோ்வைகாேட்பாடு'என்றுசாெல்லலாமே
    *நீளம்,அகலம்,உயரம்(அ)ஆழம் மூன்றுருதாேற்றம் நேரமே் ஒரு பாெருளே அல்ல அது புனைவு கடவுளை பாேன்று

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 2 роки тому +2

    1.பரிமாணம்-வடகிழக்கு 2.பரிமாணம்-கிழக்கு 3.பரிமாணம்-தென்கிழக்கு 4.பரிமாணம்-தெற்கு 5.பரிமாணம்-தென்மேற்கு 6.பரிமாணம்-மேற்கு 7.பரிமாணம்-வடமேற்கு 8.பரிமாணம்-வடக்கு 9.பரிமாணம்-வடகிழக்கு 10.பரிமாணம்-மேல் திசை 11.பரிமாணம்-கீழ் திசை 11 பரிமாணம்(11 Dimension)

    • @gayathrigayathri8934
      @gayathrigayathri8934 2 роки тому +1

      12.பரிமாணம்-ஆதி புள்ளி மொத்தம் 12 பரிமாணம்(totaly 12 dimensions )

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +3

      😅😂😁
      என்னடா இது அறிவியல்லுக்கு வந்த சோதனை 😁😁😁

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +3

      @@gayathrigayathri8934 இல்லை காயத்ரி நீங்க தவறா புரிந்து கொண்டு இருகிறுங்க
      Sam sir சொன்ன Dimention வேற நீங்க சொல்லுறது வேற

    • @gayathrigayathri8934
      @gayathrigayathri8934 2 роки тому +1

      @@prabanjan.pkavaskar.p7449 பரிமாணம் என்னவென்பதை நான் அறிவேன்.

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

      @@gayathrigayathri8934 சரி சரி ok cool 👍🏿👍🏿👍🏿