Multiverse - பலபிரபஞ்சம் (In Simple Tamil) | Parallel Universe | Tamil Science Story |

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2021

КОМЕНТАРІ • 221

  • @supraj1963
    @supraj1963 2 роки тому +18

    Hi prof...
    Great explanation about Multiverse...It is timely your video came in..I was in search for a technical explanation about the topic for some time....my sincere appreciation...keep up your noble work... vaalgha valamudan..

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ Рік тому +2

    அண்டமும் பிண்டமும் ஒன்றென நமது சித்தர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்!

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +5

    Valuable video Sam Sir 👌👌👌

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 2 роки тому +1

    Great, மிக பெறு மதியான்னா தகவல், ur information is very valuable,, and u too, ஸ்ரீ லங்கா வில் இருந்து

  • @user-maha5820
    @user-maha5820 2 роки тому +5

    மிகப்பெரிய விடயத்தை எளிமையாக சொன்னீங்க.... நன்றி

  • @imran-vv3fj
    @imran-vv3fj 2 роки тому +8

    Sir as a physics student ah unga video parkavey sandhoshama iruku sir.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +4

    Hi Sam Sir thank you for video uploading 🙏🏽🙏🏽🙏🏽

  • @zeerah995
    @zeerah995 10 місяців тому +1

    Well❤

  • @parcelsong6814
    @parcelsong6814 2 роки тому +2

    தினமும் இரவில் நன்றாக தூக்கம் வருகிறது bcoz ஏதோ உங்கள் வீடியோ ஈர்க்கிறது 😘🤗

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      ❤️🙏தாலாட்டுனு சொல்லுங்க 😁

  • @rajeshkannankannan9557
    @rajeshkannankannan9557 2 роки тому +4

    Bro vera level unga knowledge. Pls daily video podunga. Naangalum therunjukuvom

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      ❤️🙏Whenever I have time, I will try to make regular videos

  • @mohamedaslam922
    @mohamedaslam922 2 роки тому +3

    உங்க வீடியோக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 2 роки тому +2

    God Created all universe.

  • @ukumaras
    @ukumaras 2 роки тому +4

    Very well explained. Thank you Sam

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      ❤️🙏மகிழ்ச்சி ஐயா

  • @makaer1
    @makaer1 2 роки тому +2

    கிணற்று தவளைக்கு கிணறு தான் உலகம்

  • @sangeethkumar9721
    @sangeethkumar9721 2 роки тому +7

    Update video daily...
    Bro i had 15 arreas in Engg. because nobody teach me like you. After seeing your videos i want to study again , i want to do resaearch. But my age is 34 i know it will not happen . But do one thing , Update video about internal parts of proton, newtron, energy line, how energy line was discovered, for this which metal (atom)used.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +3

      ❤️🙏Whenever I have time, I try to make videos usefully

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 місяців тому

    ஒரு நொடியே மிகவும் சிறிய அளவில் உள்ளது. நொடியை ten power எட்டால் வகுத்தால் நேரம் என்று ஒன்று இருக்குமா.... எப்படி நானோ செகண்ட் என்று கூறப்படுகிறது. Time என்பது zero ஆகத் தான் இருக்கும்
    .

  • @karthikruba2445
    @karthikruba2445 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @samnoordeen2286
    @samnoordeen2286 Рік тому

    Super sir very nice explanation

  • @andalramani6191
    @andalramani6191 Рік тому +1

    A brief history of time....by the great scientist Late Stephan Hawking'.
    This book gives all in formation u need on Universe and beyond.very easy to understand.

  • @AadvikSanvika
    @AadvikSanvika 9 місяців тому

    Great sir... 🎉

  • @yoganpalani8880
    @yoganpalani8880 2 роки тому +3

    Super vdio

  • @vnabarajithan7894
    @vnabarajithan7894 2 роки тому +4

    Fabulous knowledge you have about the space science...
    Awesome Explanation ... simple to understand...Great Clarity of mind u have... keep it up
    Mr. Sam.... Really like ve your channel...You really deserve much more subscription & viewing.... wondering why our people not sparing importance to such wonderful & astonishing things happening above us in the outer space

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +2

      Thanks. Only people like you are the ones who should make the channel reach others. My job is just to teach science 😊

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    Happy to see your video again

  • @satheeshkumar2458
    @satheeshkumar2458 2 роки тому

    Amazing brother

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +2

    Sir there is some gateway for other universe or other planet in our planet itself

  • @kanchanakadirvel5285
    @kanchanakadirvel5285 Рік тому

    Great sir

  • @shakthiraghunath1758
    @shakthiraghunath1758 2 роки тому

    Superb explanation, easy to understand , good work sir
    Thank you very much.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому

    Excellent Dr Sam. I liked this video. God bless you and your team.

  • @subashphysics8065
    @subashphysics8065 Рік тому

    Leaning lot through your lecture sir 💜

  • @Mathematics0227
    @Mathematics0227 Рік тому

    Explanation is great where everyone can easily understand...

  • @v.navaneethakrishnanv.nava929

    Super 🎉

  • @sujisekar1438
    @sujisekar1438 2 роки тому +3

    Thanks and advance happy deepavali bro.

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xx 2 роки тому

    Your videos and explanations are make much appreciated. Keep doing 💐

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +4

    But before 3000 our earth will be destroyed.

  • @venkatachalamsubramanian6720
    @venkatachalamsubramanian6720 2 роки тому +1

    Hotel example, awesome. Helped to imagine the multiverse concept.

  • @senthilraj4951
    @senthilraj4951 2 роки тому +2

    👌

  • @nagarajanm4615
    @nagarajanm4615 2 роки тому +2

    Your explanation awesome. Please explain about smelling particles.

  • @sakthigaafinance8484
    @sakthigaafinance8484 2 роки тому +2

    Hai dear ... Great 👍✍✍✍✍

  • @veeras6724
    @veeras6724 2 роки тому +1

    Sir interstellar movie pathi sollunga

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 2 роки тому +1

    திருமந்திர பாடல் -2297. (அண்டாதி பேதம் - அண்டத்தின் வகை)
    பெறுபகிர் அண்டம் பேதித்த அண்டம்
    எறிகடல் ஏழின் மணல் அளவாகப்
    பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
    செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.
    (பொருள் : பேரண்டத்தில் பிறந்து வரும் அண்டம் முதிற்சி அடைந்த அண்டம் என வேறு வேறாக உள்ள அண்டகோசங்களில் அலைவீசுகின்ற கடல் ஏழிலும் உள்ள மணலின் அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து ஒளிர்வது போல் அண்ட கோசத்தில் உள்ள அணுக்களில் நிறைந்து ஒளிர்வான். வெளியே ஏழு கடல்கள் உள்ளவை போல் அகத்தே அண்டகோசத்தில் ஏழு வகையான ஒளிகள் விளங்கும்.)

  • @p.parthibanpalanisamy236
    @p.parthibanpalanisamy236 2 роки тому

    Super

  • @tamiltrollfunny5463
    @tamiltrollfunny5463 2 роки тому +1

    Sema topic, super bro...

  • @pakkiya3565
    @pakkiya3565 2 роки тому +1

    Namaku 6 arivu illana ippadi namma yosika mudiuma,,atum pathi namaku theyriyathule,, human namma dhaan epdiyavathu vera universeku pokanum ,,namma galaxy kolapes ana enna pantrathu,,,vekama namma antromada galaxyku pokanum ,,

  • @nathiyas2282
    @nathiyas2282 2 роки тому

    Thanks na

  • @sakthikumar0
    @sakthikumar0 2 роки тому

    super

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Рік тому

    Simple & Wonderful Explanation of Science - Super, bro !

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj writer 👍super🙏.

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 2 роки тому +3

    ஒளி துகளும்,ஒலி துகளும் ஒன்றோடொன்று இணையும் பொழுது பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்..உங்கள் கருத்து.

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

      இல்லை அப்படி இல்லை!
      பெருவெடிப்பு ஏற்பட்ட பிறகு தான்
      ஒளி துகள்களும் மற்றும் ஒலி அலைகளும் ஏற்பட்டது

    • @gayathrigayathri8934
      @gayathrigayathri8934 2 роки тому +1

      @@prabanjan.pkavaskar.p7449 நன்றி

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

      @@gayathrigayathri8934 🙏🏽🙏🏽🙏🏽

    • @cjk9211
      @cjk9211 2 роки тому +1

      இதுபோன்ற வீடியோக்கள் தான் இன்றைய காலகட்டத்தில் தேவை..நன்றி

  • @balajimani007007
    @balajimani007007 2 роки тому

    Sir You make me intrested in science.. keep rocking sir..

  • @omwildlifechannel4250
    @omwildlifechannel4250 2 роки тому +1

    🙏god bless you brother

  • @lifewithchemistry6842
    @lifewithchemistry6842 2 роки тому

    Nice bro 👌....

  • @krishnankrishnan1307
    @krishnankrishnan1307 2 роки тому +2

    SUPER

  • @anantheinstein5577
    @anantheinstein5577 2 роки тому +1

    Sir theory of everything pathi video onnu ready panni podunga sir.....

  • @svj9958
    @svj9958 2 роки тому

    Valka vazhamudhan bro. Sam . Very good explanation. Keep it

  • @allofworldheaven136
    @allofworldheaven136 2 роки тому +2

    Sir na yenna kekurana, intha big bang ya vidunga ,, ippo oru empty space la ellame iruku appo antha empty space ku border iruka ilaya ,,,intha big bang ,space time , light year la vidunga ,, border iruka ilaya

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      There is something called infinity.. Its hard to visualise

  • @tharanitharani4530
    @tharanitharani4530 2 роки тому

    Very nice brother,tq for video

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 місяців тому

    அண்ட வெளியினை அறிந்து கொள்ள வேண்டும். இங்கு வெளி என்பது milky way ஐத் தாண்டி ஒரு வெளி இருக்கும் அல்லவா அது தான் வெளி. Milky way ன் border. அங்கே என்ன உள்ளது என்று அறிந்து கொண்ட பின்னர் அதைத் தாண்டி என்ன உள்ளது என்று மேலும் அறிய வேண்டும். மொத்த பிரபஞ்சங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உள்ளே என்ன இருக்கிறது என்றே அனைவரும் அறிய வேண்டும்.

  • @pakkiya3565
    @pakkiya3565 2 роки тому +1

    Unkaloda senthu work pannanum,,space pathi neraiya kandupidikanum bro,,mudiuma

  • @titusj709
    @titusj709 2 роки тому +1

    .மத வாதிகள் இதனைப் பார்க்க வேண்டும். உலகம் உருவானதை பற்றிய கதைகள்???????

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 роки тому

    நன்றி தம்பி.

  • @RahulMyLeader
    @RahulMyLeader 2 роки тому +1

    super video, subscribed

  • @ectorjeevamanickamdavid.ec3175
    @ectorjeevamanickamdavid.ec3175 2 роки тому

    Breaking information in Tamil video category 🙄👍..

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    My soul in parllel universe.

  • @harinaren1381
    @harinaren1381 2 роки тому +5

    அப்போ கிணற்று தவளை போல தானா?(கிணறு - தெரிந்த பிரபஞ்சம்)

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +2

      கற்பனையாக கூட இருக்கலாம்

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 2 роки тому +1

      திருமந்திர பாடல் -2297. (அண்டாதி பேதம் - அண்டத்தின் வகை)
      பெறுபகிர் அண்டம் பேதித்த அண்டம்
      எறிகடல் ஏழின் மணல் அளவாகப்
      பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
      செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.
      (பொருள் : பேரண்டத்தில் பிறந்து வரும் அண்டம் முதிற்சி அடைந்த அண்டம் என வேறு வேறாக உள்ள அண்டகோசங்களில் அலைவீசுகின்ற கடல் ஏழிலும் உள்ள மணலின் அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து ஒளிர்வது போல் அண்ட கோசத்தில் உள்ள அணுக்களில் நிறைந்து ஒளிர்வான். வெளியே ஏழு கடல்கள் உள்ளவை போல் அகத்தே அண்டகோசத்தில் ஏழு வகையான ஒளிகள் விளங்கும்.)

    • @cjk9211
      @cjk9211 2 роки тому +1

      @@ksrnagarwelfareassociation9749 அண்டம் பற்றி விளங்கவில்லை...திருமந்திரமும் விளங்கவில்லை..பெரிய விஷயங்கள்

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 2 роки тому +1

      @@cjk9211 அண்டம் என்றால் பிரபஞ்ச முட்டை Universe

  • @srini5345
    @srini5345 2 роки тому +2

    sir,
    Please talk about parallel universe....

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Parallel universe is a part of multiverse

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 2 роки тому

    Super bro.

  • @newerachannel9418
    @newerachannel9418 2 роки тому +1

    God Is 👍 Great.

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 2 роки тому

    🙏

  • @msenthilkumarmaths596
    @msenthilkumarmaths596 2 роки тому

    Excellent

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 2 роки тому

    பிரபஞ்சம் என்னும் துணி விரிவடைகுறது அணுவளவில் இருந்து வெடிப்பு நடக்கவில்லை, வெடிப்பு நடந்தால் அணுக்கள் கரிகி இருக்கும். பிரபஞ்ச துணி ஈயும். தன்மையுண்டு. துணி தொடர்ந்து விரிவடைகிரதி.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +5

    என் பெயரில் ஒரு தலைப்பு 😅👍🏿👍🏿👍🏿

  • @thipusulthan4878
    @thipusulthan4878 Рік тому

    Universe oda Left to Right length is some billion light year long (9.8 billion long aprx) sari ipo Top to Bottom yevlo depth? Yathana light year?? Idhuku yaravathu reply panuga

  • @beluga2706
    @beluga2706 2 роки тому

    Krishan butter ball Mahabalipuram pathi explain pannuga bro

  • @manojfggmuc
    @manojfggmuc 2 роки тому

    Nice explaination friend 🙏

  • @ganeshraj6621
    @ganeshraj6621 2 роки тому +1

    Thank you

  • @harinarayann3319
    @harinarayann3319 2 роки тому +14

    என்ன விட எல்லாரும் நல்ல நல்ல கருத்து (comment) சொல்றாங்களே, 🤔🤔🤔

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 роки тому +2

    அடுத்த வீடியோவை பக்கத்து யூனிவர்ஸ் சாம் பதிவேற்றுவார்

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    I think so universe is a dream of god father

  • @thuwanMohammad
    @thuwanMohammad 2 роки тому

    Me new subscriber nalla Oru padivu 🙄🤨bro

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    தெரிந்தது கையளவு! தெரியாதது கடலளவு!

  • @mohanraj4405
    @mohanraj4405 2 роки тому

    Nice video bro

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 місяців тому

    எப்படி ஒரு புரியாத புதிராக dark energy என்று ‌ஒன்று உள்ளது. நம்ப முடியாமல் இருக்கிறது.

  • @peakyboyz9702
    @peakyboyz9702 2 роки тому

    😵✨👽

  • @ganapathy1566
    @ganapathy1566 6 місяців тому

    நமது கேலஸில எத்தனை சூரியன்யிருக்கு அதற்கு கோள்கல் இருக்கா என்று சொல்லவும்

  • @lbalaji8137
    @lbalaji8137 2 роки тому

    According to theory of relativity, the mass bends the space time means the bend happens were .
    I mean in earth we know up , down and direction. In space the mass makes bend means is there possible to say up and down in space. If mass makes bend all directions means that is not bend.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      It's a curve.. And it is in all directions.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Рік тому

    First time in the history of Nobel prizes in physics Prof. Albert Einstein was proven incorrect this tear. Most of the previous ones like detection of light bending when it comes close to a heavy mass star like Sun, gravitational lensing, space time curvature, detection of Gravitational waves etc. were correctly hypothesized before proven by experiments. Only this one he was unable to predict correctly. He missed this one mostly I believe it is because of his adamancy in accepting the probabilistic nature of quantum mechanics. There is a famous saying in Tamil 'aanaikum adi sarukkum' meaning even an elephant could slip and fall down occasionally. This is one such moment for the Physics giant Albert Einstein.

  • @pakkiya3565
    @pakkiya3565 2 роки тому

    Antha koolu,,and soep norai epdi vanthusu athu uruvaka karanam enna sollamudiuma,,,speed of light le ponakuda another universku poka nammanale poka mudiyathu,,

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    Kaledaiscope universe

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    Maya planet where magical

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +2

    Does space has end

  • @arun.9154
    @arun.9154 2 роки тому +1

    Sam bro 👋...

  • @Boomi247
    @Boomi247 2 роки тому +1

    HI guruji

  • @nareshkumar.v6207
    @nareshkumar.v6207 2 роки тому

    Happy Diwali sir

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    Infinity

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Рік тому

    No end .....??????

  • @user-sc7zz3hg7x
    @user-sc7zz3hg7x 2 роки тому

    Ultraverse video podunga 😂

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    God dream

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    Another sam present in parllel universe

  • @newerachannel9418
    @newerachannel9418 2 роки тому

    Really exist Multiverse?

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +2

    Everything starts from nothing