Quantum - Very simple explanation in Tamil | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Quantum Computer : • Quantum Computer உண்மை...
    Quantum mechanics animation:
    • Easy Quantum Mechanics
    Quantum physics animation:
    • Quantum Physics Explained
    Wave Particle Duality:
    • Yves Couder . Explains...
    Schrödinger's cat experiment:
    • What can Schrödinger's...
    Quantum Entanglement:
    www.livescienc...
    Quantum Computer in a Nutshell (Documentary)
    • Quantum Computer in a ...
    Demonstrating Quantum Supremacy
    • Demonstrating Quantum ...
    Follow us:
    Facebook: / mrgktamil
    UA-cam: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #quantum
    #StayHome
    #WithMe
    #sciencegoals
    Mr.GK stands for Mr.General Knowledge.

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 4 роки тому +1091

    மிக அருமையான வீடியோ. நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். உங்கள் வீடியோக்களை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு projector பயன்படுத்தி போட்டுக் காட்டுவேன். மாணவர்கள் மிகவும் ரசிக்கின்றனர். எளிய தமிழில்
    புரியும் வகையில் விளக்குகிறீர்கள். இந்த வீடியோவில் நீங்கள் பயன்படுத்தும் board என்ன software சார்? அதை வகுப்புகளில் பயன்படுத்த முடியுமா?

    • @MrGKTamil
      @MrGKTamil  4 роки тому +203

      thanks sir, Microsoft Whiteboard software.

    • @rajeshc8249
      @rajeshc8249 4 роки тому +40

      @@MrGKTamil what is gravity ? where is gravity produce ? please do video for this bro..

    • @HemNath100
      @HemNath100 4 роки тому +27

      @@MrGKTamil superb bro 12th la padichadhu ellam recall panitinga.. appo ennaea theriyama padichom.. ippo easy ah puriya vechitinga. Thank you soo much 🙏👏🏻👌👌

    • @santhoshkumar-bo8em
      @santhoshkumar-bo8em 4 роки тому +2

      @@rajeshc8249 already Anna panirpanga nu ninaikiren... Search pannunga old Playlist la

    • @XavierThug
      @XavierThug 4 роки тому +3

      @@HemNath100 you are wright

  • @yogeshwaran2856
    @yogeshwaran2856 4 роки тому +98

    Yov...ivlo naal engaya irundha...indha madhiri physics teach panna evanum thoonga matanga.
    Purunju patipanga.
    Great job man...🙏👌👌👌👌👌

  • @saranyavenkatesan8526
    @saranyavenkatesan8526 4 роки тому +180

    தமிழில் இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும், அற்புதமாக, உள்ளது bro 👌

  • @sethupathi5871
    @sethupathi5871 4 роки тому +7

    இந்த அளவுக்கு யாராலும் எளிமையாக கூற முடியாது..... மிகவும் மிகவும் மிகவும் அருமையாக எளிமைப்படுத்தி கூறினிறுகள்.... இந்த board software methods very useful.... நீங்க வரும் பதிவில் கண்டிப்பாக பயன்படுத்தலாம்... மிகவும் நன்றி அண்ணா....

  • @veeraganesan8743
    @veeraganesan8743 Рік тому +126

    Young's double slit experiment is important 5 mark in 12th😄😁

    • @Robertin643
      @Robertin643 Рік тому +5

      Sema kadupagum bro antha qn

    • @parthasarathy1968
      @parthasarathy1968 Рік тому +3

      Yes bro , athu kastama irukura maari irundhichi but irukurathaliyea athutha easy 5 mark for me

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 Рік тому +4

      யங் இரட்டை பிளவு

    • @menedits686
      @menedits686 Рік тому +1

      Phy or che

    • @ECE621
      @ECE621 Рік тому

      ​@@menedits686physics

  • @udayakumarGK
    @udayakumarGK 4 роки тому +2

    பலகையில் எழுதி அசத்திவீடீர் போங்கள் 👏👏👏👍👌 அருமையான மற்றும் எளிமையான விளக்கம் செய்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @yuvadheeranrecords7378
    @yuvadheeranrecords7378 4 роки тому +28

    உங்கள் சேவையை பாராட்டி ஒரு கவி எழுதிவருகிறேன். விரைவில் கவி உங்களை சேரும்

  • @velmurugans8076
    @velmurugans8076 4 роки тому +10

    ஆக்கப்பூர்வமான அறிவியல் செய்திகளை அழகாக தெளிவாக வழங்கி வரும் மிஸ்டர் ஜிகே வுக்கு கோடான கோடி நன்றி.

  • @saranrajv3
    @saranrajv3 3 роки тому +7

    He deserves a medal🎖 for his excellent content delivery .... simply ur awesome sir , no words to explain ur greatness ... pls keep doing ur awesome work

  • @cutielethanya
    @cutielethanya 4 роки тому

    Marker பயன்படுத்தி விளக்கம் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது Mr.GK. உங்களுடைய விழியங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். எளிதாக புரியும் வகையில் அருமையான விளக்கம் கோடுக்கிறீர்கள். நன்றி !!!உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @quantummechanic1317
    @quantummechanic1317 4 роки тому +15

    The quantum mechanics start with Max Planck hypothesis and Einstein photoelectric effects. But actually begin in 1801 with the double slit experiment by Thomas young.

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 4 роки тому +3

      Yes,Louis de broglie linked plancks constant and einstein's relativity theory to say every form of matter shows duality in nature and it was expirementally confirmed by Davison and germers expirement

  • @vinothnagaraj8208
    @vinothnagaraj8208 4 роки тому +1

    Bro அருமையான விளக்கம். இவ்வளவு நாளாக புரியாததை புரிந்து கொள்ளும் போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

  • @tamilselvangovind
    @tamilselvangovind 3 роки тому +1

    Quantum Computer Video la pathutu thaan bro intha video ku vanthen .....Really Super Bro Simply clear.....

  • @இளந்திரையன்இளமாறன்

    செம்மையா சொன்னீங்க அண்ணா
    💘💘💘💘💘💘💘💘💘 நல்லா புரிந்தது
    நான் படிக்கும் போது இப்படி எல்லாம் சொல்லி தர ஆசிரியர் இல்லை யே 😢😢😢

    • @dineshj4750
      @dineshj4750 4 роки тому +1

      நான் ஆமோதிக்கிறெண்

    • @Mari-br3zc
      @Mari-br3zc 4 роки тому +1

      ஆசிரியர் இருந்தார்கள் நமக்குத்தான் கேள்வி ஞானம் இல்லை.

  • @ksravian
    @ksravian 4 роки тому +14

    Mr.GK, Finally a better clarity on the double split experiment. Your collaboration with LMES would help students a lot. I would like to suggest LMES also the same. As always liked this video very much.

    • @ksravian
      @ksravian 4 роки тому +1

      And the superposition and entanglement explanations as well.

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 3 місяці тому

    மிக அருமை, நான் அறிவியல் படிக்கவில்லை. எனக்கு நன்றாக புரிந்தது. நன்றி நண்பரே🎉❤

  • @heartstoler5768
    @heartstoler5768 4 роки тому +7

    Enna porutha vara physics oru boring subject .. school la teach pandra apo la nalla thungiruven promiss ah.. but ipo nenga solu kudukurathu ellam rempo attract panuth.. unga aduthaa video ku wait pandren anna ❤️

  • @vengateshl6632
    @vengateshl6632 4 роки тому

    நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும், மக்களையும் அறிவியலோடு வளர உதவ வேண்டும். உங்கள் பணி போற்றுதலுக்குரியது. வாழ்த்துகள் சார். ❤❤❤

  • @MarimuthuP
    @MarimuthuP 4 роки тому

    I have not seen this kind of simple clear explanation. good job.

  • @saravanancp347
    @saravanancp347 4 роки тому +6

    சுஜாதா கடவுள் புத்தகம் பிறகு. மிக எளிமையான விளக்கம்.👍 Gk always stunning.... 👌👌👌👌

  • @shajanpradeep236
    @shajanpradeep236 3 роки тому +1

    Bro thanks for the beautiful explanation. Nanum neraya peru explanation regarding this topic pathutaa complicated irukamari irunthathu.
    But you are best of all.
    Semaaa bro .

  • @Chandrasekar-nu9ww
    @Chandrasekar-nu9ww Рік тому +1

    மிஸ்டர் ஜி கே. உங்க குவாண்டம் பி சிக்ஸ் சூப்பருங்க
    ஐன்ஸ்டீனையே மிஞ்சிவிட்ட
    உங்க விஞ்ஞான ஆராய்ச்சியை நான் பெரிதும் மதித்து போற்றுகிறேன்.
    இதேபோன்ற பல பி சிக்ஸ் களை கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்க வாழ்த்துகிறேன்.
    ஆத்தாடி எவ்ளோ பெரிய சைன்ட்டிஸ்ட் நீங்க.

  • @sharankumar31
    @sharankumar31 4 роки тому +1

    Excellent explanation I have ever seen in UA-cam for quantum physics

  • @govindanp8837
    @govindanp8837 Рік тому +1

    Very nice simple and super explanation great salute to Bro, hundred percent sincere effort plz continue ✌

  • @lovegaming5339
    @lovegaming5339 3 роки тому +3

    Anna I'm an bio chemistry student but as I watching ur video regularly I got more interest in physics na pls keep on doing this like videos na❤❤❤

  • @seenurajendiran4177
    @seenurajendiran4177 4 роки тому +2

    Board teaching is always good, esp from you it is getting at its best... Thankyou for the quantum physics video...

  • @ashwin4369
    @ashwin4369 4 роки тому +11

    Video romba clear ah irunthuchu mr.gk.but in entanglement how can we find that the bond b/w any electrons is there or not and how to identify the entangled electrons

  • @MrNight12pm
    @MrNight12pm 4 роки тому +15

    இதுல இருந்து எனக்கு என்ன தெரிஞ்சதுன்னா ...
    உங்களுக்கு சயின்ஸ் ம் வரும் ... படம் வரையவும் வரும் ன்னு .....
    பூனை நல்ல வரஞ்சீங்க பாஸ்...

    • @aronstime2300
      @aronstime2300 3 роки тому

      😅

    • @sathyamurthy3070
      @sathyamurthy3070 3 роки тому

      இந்த க்வான்டம் ஃபிசிஸ் பட்றி மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற வேறு ஒருவரின் பதிவில் மேலும் தெலிவாக கூரபட்டுள்ளது

  • @senthilnathanmohanraj3573
    @senthilnathanmohanraj3573 4 роки тому +1

    Board explanation is excellent able to visualize the concepts. Pls continue. And your drawings in the board also good 😀

  • @priyadharshini.r8800
    @priyadharshini.r8800 3 роки тому +1

    Thanks you sir😍Everyone wanna teacher sir like you...

  • @hijoseph9358
    @hijoseph9358 4 роки тому

    நீங்கள் கொடுக்கும் Example superb, சின்ன வயசுல School- ல சொல்லுவாங்களே,புரியாதவங்கள கற்பூரம், நிலக்கரி, வாழை மட்டை..... வாழை மட்டைக்கும் புரியும் உங்களுடைய video 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @priya-rb6nl
    @priya-rb6nl 3 роки тому +1

    Clear explanation 👌🏻 thankyou sir. useful for me ennum ethu matheri videos upload pannuga

  • @vishweswarana369
    @vishweswarana369 4 роки тому +4

    I don't know why some people were disliked this video

  • @arulraj3422
    @arulraj3422 4 роки тому

    Very great sir. I am doing PhD in quantum mechanics in IIT.

  • @prahalord
    @prahalord 3 роки тому

    The superposition is not because of the speed, it is because of the Heisenberg uncertainty principle. Due to the low mass of the electron, the uncertainty in measuring the momentum and position of the electron is very high. Hence we cannot accurately measure the position of the electron and if we do, we cannot measure the momentum.
    According to Quantum mechanics, according to Schrödinger's theory, the electron simultaneously exists everywhere until measured.
    The Schrödinger cat experiment is a good example but it is actually explaining the superposition, not the entanglement. A radioactive material is kept inside a Geiger counter that will release toxic fumes into the box and kill the cat. Now the Geiger counter activates only if the radioactive material decays. Since the decay of the radioactive material is random, there is an equal chance that the Geiger counter will be activated. Now according to normal people the fat is either dead or alive, but Schrödinger says that the cat is both alive and dead at the same time. This superposition can be described by the wave function of an electron in an atom.
    The places where the wave function of electron is high has a high probability of containing the electron. The places with zero wavefunction are called nodes and the electron cannot be found in them.
    All the antinodal positions of the electron of a particular energy level is called an orbital. Which are just electron clouds rather where the electron is present everywhere at the same exact time, until we decide to take out the electron.

  • @ajaya9541
    @ajaya9541 4 роки тому +1

    Wow wonderful explanation bro thank you so much

  • @Arunkumar-vz5jw
    @Arunkumar-vz5jw 4 роки тому +1

    Vera level ha purinchi thu bro😎😎😎😎 supr and simple explain bro😋😋 learn more

  • @Nirus_creations
    @Nirus_creations 4 роки тому +1

    Thank u so much bro, ennoda nenjaana nandrigal

  • @spsunder3365
    @spsunder3365 4 роки тому +1

    Wow what a great piece of work

  • @srilakshminarayana
    @srilakshminarayana Рік тому +1

    11th,12th chemistry bookkula topic teach panna good. Neenga teach panra all topics are understandable. So, if you teach 11th,12th topics we will understand it.

  • @baskarbaskar8107
    @baskarbaskar8107 2 роки тому

    அருமை. நல்வாழ்த்துகள்!

  • @spikegrazer5690
    @spikegrazer5690 4 роки тому

    You really rock Mr. G.K. Great work and good going. You have the best talent in explaining things so simple and the way it needs to be so that even a layman can pick it with no difficulty. That too in the native language its way apart. Not so many people have this talent. Even the greatest orators cannot keep the crowd focused for long. But all your posts are awesome. Though people can get information from google its all scattered around in lots and bits and pieces. You are doing a very good job of collecting all them from different sources and ensuring a filter out of junk and only giving the spice of what is needed. It can very easily be targeted to a wide range of crowd right from kids to elderly people. Great job. As well I like your simplicity and the way you monogamously point people to information sources in google for some basics they come back to you. You have the best presentation skills I have every seen with optimal content management skills. I dont visit youtube very frequently, but when I come to see your presentation, I usually cannot resist going through it at stretch in continuum without keeping a tab on time. Way to go Mr.G.K. Keep up your great work. Kudos and appreciate it much.

  • @alexmaxwell2040
    @alexmaxwell2040 4 роки тому +2

    Interesting sir....
    my favourite ( quantum Entanglement)

  • @over-bx1vk
    @over-bx1vk 4 роки тому +1

    Quantum physics pathi oru video series pannunga

  • @vasudevanv6372
    @vasudevanv6372 Рік тому

    Vera level explanation bro, really it's very useful video to know about basics of quantum. Thanks for your effort bro. Try to do more like this. Iam a postdoctoral researcher in Biotehnology currently working in UPM, Malaysia.

  • @krrishkanth
    @krrishkanth 4 місяці тому

    35 வயதில் முதன்முறையாக இதைப்பற்றி அறிந்து கொண்டேன். நன்றி சகோதரா

  • @muthusaravananshanmugam1978
    @muthusaravananshanmugam1978 4 роки тому +1

    Nice explanation. White board explanation is good.

  • @sanju85ful
    @sanju85ful 3 роки тому +1

    It was a marvelous explanation 👌

  • @suryav3039
    @suryav3039 3 роки тому

    Salute for ur hardwork anna...

  • @mangkeshwarmadheswaraswamy698
    @mangkeshwarmadheswaraswamy698 4 роки тому +1

    Why time is moving forward and not in backward? If possible, requesting to you to give a detailed explanation. Thank you.

  • @kovindarajahsriyathurshan5327
    @kovindarajahsriyathurshan5327 4 роки тому +1

    Anna Vera levaluna nee . Ennoda chemistry subjectla first unit idhu

  • @shankarmani6373
    @shankarmani6373 2 роки тому

    Board itself enough bro.. Just now I m looking and it is amazing

  • @kumarakrish3976
    @kumarakrish3976 4 роки тому +1

    Great bro i am bit late to watch this video 🎥 i already gone through so many videos related to quantum physics but still this explanation means a lot thank u 😄😊

  • @vchannel7390
    @vchannel7390 4 роки тому +4

    Who saw the shaktimaan logo in atom spinning??? Shakti Shakti shaktimaan...

  • @kaminicanagaradje9424
    @kaminicanagaradje9424 4 роки тому

    Pala per solradha Namma ketrupom .... This world is full of biology ....nu correct dhan illanu sollala indha ulagathukulla irukuravaraikum dhan biology indha ulagathuku aparpattu pala vishyangal iruku... And that's totally physics.....mr.gk Anna idha quantum madhiri physics la innum neraya concept makkaluku puriyavacha adhu romba nalla irukum padiparivu illadha makkaluku kooda sagajama puriyira madhiri ivlo theliva yaralayum solla mudiyadhu mr.gk anna madhiri .... This my opinion..... Keep uploading more videos related physics Anna physics knowledge kandipa ellarukume theva ..... This my great request anna......

  • @pavithraraji7175
    @pavithraraji7175 3 роки тому

    Oh bro this is too cool and awesome easily understandable 🤩

  • @charlieparthipan5922
    @charlieparthipan5922 4 роки тому

    Bro super bro ..... congratulations Vera levela explain panirikinga . Nuclear fusion and Bose Einstein condonsate pathi video podunga bro

  • @dineshtt7894
    @dineshtt7894 3 роки тому +1

    Nalla tha iruku bro indha method

  • @BalajiBalaji-xy9xp
    @BalajiBalaji-xy9xp 4 роки тому +1

    Super bro........vera level bro....

  • @royalrulersentertainment2329
    @royalrulersentertainment2329 3 роки тому +1

    Great explanation

  • @madhu8750
    @madhu8750 4 роки тому +1

    entanglement panna epdi irukkum nu soltinga, but epdi 2 electron ah entangle panradhunu koncham sollunga plz

  • @deiva25dhaarani93
    @deiva25dhaarani93 4 роки тому +1

    Sir,please talk about artificial sun and moon of china..how is it possible and what are the risks in doing so?

  • @sathishkpm5268
    @sathishkpm5268 4 роки тому +1

    Thanks for the video

  • @divakar602
    @divakar602 3 роки тому

    அருமையான பதிவு

  • @dineshsnegan8372
    @dineshsnegan8372 4 роки тому +1

    Quantum entanglement.brief explanation...sir.

  • @kamatchinathanpadmanaban5686
    @kamatchinathanpadmanaban5686 4 роки тому

    Bro one request wave particle duality isn’t correct representation it was said by Dr.richard fyenman. instead he said that their behaviour is weird than the behaviour of things in the macro world for that only we can’t understand clearly about quantum physics

  • @RajKumar-xs8pj
    @RajKumar-xs8pj 3 роки тому +1

    Nice work sir 👍

  • @swaminathanmuthukrishnan9908
    @swaminathanmuthukrishnan9908 3 роки тому

    Bro pls make a video on theory of relativity.....

  • @priyanrock679
    @priyanrock679 4 роки тому +1

    Nice explanation

  • @DamodaranGopalswamy-n8m
    @DamodaranGopalswamy-n8m Рік тому

    Superb explanation 😊

  • @aaronag6748
    @aaronag6748 3 роки тому +1

    How do they are doing quantum entanglement?

  • @murthyb4536
    @murthyb4536 2 роки тому

    Thanks brother for the information

  • @aruncmca
    @aruncmca 4 роки тому

    Great Explanation Bro,

  • @beyondbgmzz7255
    @beyondbgmzz7255 2 роки тому

    Anna ipo dhan na enaku oru clear idea kedachadhu
    Na 1st padikaren na avalova theriadhu na quantum pathi now i have an clear idea about this topic na

  • @maxxanas4171
    @maxxanas4171 3 роки тому

    எங்க பிரோ இருந்திங்க, போங்க் பிரோ நான் படிக்கும் போது இருந்திங்கனா நல்லா
    இருந்திருக்கும் ok நல்ல இருக்கு இன்னும் அதிகமாக science பத்தி எடுங்க பிரோ.
    "வாழ்க வளமுடன்"

  • @saravananchandrasekaran7355
    @saravananchandrasekaran7355 4 роки тому

    Nice Explanations Sir...

  • @subhavignesh5184
    @subhavignesh5184 4 роки тому

    Super anna thank you for your explanation

  • @muruganop1
    @muruganop1 5 днів тому

    very good teachinhg

  • @kousik1669
    @kousik1669 2 роки тому +1

    The great physicist is here

  • @kishore__2008
    @kishore__2008 Рік тому +1

    Sir I have a question why single Person want to see a and b 2 man can see 2 electron one man can see a and another man can see b

  • @thamizharasan.y995
    @thamizharasan.y995 Рік тому

    Anna ninga soluruthu purudhu ana puriyala eppadi Anna ana innga explain panadhu super nalla purudhu thank you Anna

  • @mariarajiv28
    @mariarajiv28 2 роки тому

    அருமை...

  • @jayakumarshanthi472
    @jayakumarshanthi472 2 роки тому

    10:41 bro adhukku fan suthurathu oru example a irukkuma 🤔🤔

  • @amazinglamp2846
    @amazinglamp2846 4 роки тому

    Sir please correct me if I am wrong , there is small correction in schrodingers cat explanation, basically schrodingers cat experiment says if we place a cat in a box and lock it, the state of cat is "dead and live ' like superposition of electron untill we see the state of cat whether it is alive or dead.

  • @somnathj6488
    @somnathj6488 2 роки тому

    Board la nalla Puriyuthu keep it up

  • @santhoshmathew8656
    @santhoshmathew8656 4 роки тому

    Could you please explain how the entanglement done?

  • @jayachandranmani8809
    @jayachandranmani8809 3 роки тому

    சிறப்பு.

  • @bharathbenlee9707
    @bharathbenlee9707 3 роки тому +1

    தலைவா செம

  • @M_K_.
    @M_K_. 2 роки тому

    Is there any experiment happened with more than 2 spilts? once entangled both particles are tide together with a predefined algorithm so no mater how long you keep the other particle and no communication required. example the RSA hard tokens we use to login VPN which is working in this method.

  • @opblackdevilyt9339
    @opblackdevilyt9339 2 роки тому +1

    Yenaku oru doubt in quantum entanglement
    Rendu electron entanglement la iruka appa athu first decide ayiduchu ethu up and down then ur telling and we measure it and we see the results the A is up and B is down
    ?????

  • @taseer1895
    @taseer1895 4 роки тому +203

    நன்றி அண்ணா எவ்வளவு பெரிய அறிவியலை 15 நிமிட விடியோவில் எல்லாருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் . You are great .👌👌💐💐🔥

  • @pradeepcj3475
    @pradeepcj3475 4 роки тому +66

    Pls continue this board concept bro...it's very useful for understanding easily...and thank u.

  • @TamilPaiyan
    @TamilPaiyan 4 роки тому +14

    Anna. I want to contact you regarding my video. I am just 12 years old and ur extreme follower. Please advice.

    • @MrGKTamil
      @MrGKTamil  4 роки тому +3

      Tamizh Paiyyan Please contact me thru social media (FB, Twitter, Instagram, Telegram) links given in video description.

  • @moulieswaraprasad9567
    @moulieswaraprasad9567 4 роки тому +169

    When Wikipedia orator MG can get millions of subscribes , this man should definitely deserve more!!!!
    Ignorance of the world and it's irony😅

  • @gopinath2086
    @gopinath2086 4 роки тому +82

    Mark my words Bro....... your converting everybody a research scholar it's output is going to be phenomenal ....(**one day you will be reason for biggest innovation yet to come...)

    • @MrGKTamil
      @MrGKTamil  4 роки тому +19

      Big words 😊🙏🏼

    • @renugadevi5291
      @renugadevi5291 4 роки тому +3

      S you are true.. really wonderful teaching.. u r a good teacher.👧🙏

  • @MANOJKUMAR-df4yt
    @MANOJKUMAR-df4yt 4 роки тому +37

    வணக்கம் நண்பரே......
    அக்குவம் இயற்பியல் ( Quantum Physics ) பற்றிய அடிப்படைத் தகவல் என்று விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் 15:32 மணித்துளிகள் அழகாக சுருக்கமாக அக்குவம் ( Quantum ) பற்றி முழுமையாக விவரித்துள்ளீர்கள். தமிழில் நிறைய நபர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள் இருந்தாலும் தங்களது தெளிவுரை சுருக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது. இதைப் பற்றிய அடுத்த காணொளியில் இத்துறை சார்ந்த அறிவியலாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் கண்டறிந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்......
    அது இன்னும் அருமையாக இருக்கும்.
    அக்குவம் இயற்பியல் (Quantum Physics) பற்றி காணொளி செய்ய வேண்டும் என்று நினைத்து காணொளியை அருமையாக இயக்கியதற்கு மிகவும் நன்றி நண்பரே.....

    • @theonemission-dawah424
      @theonemission-dawah424 4 роки тому

      தமிழ👌, அள்ளுது

    • @maruthappanvm1136
      @maruthappanvm1136 3 роки тому

      What is Akkuvam? You better say quontam physics
      That is more understandable.Dont confuse!!!If u say like that we may not understand it further.

  • @Mathpress
    @Mathpress 4 роки тому +40

    Iam a m.phil mathematics schloar, and doing dissertation on quantum computing and fuzzy logic,the way you explained is so elementary,I have referred many many books on quantum computing,and there is no author as explained as elementary as you,hats off!

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 4 роки тому +66

    இதையவே நான் என்னுடைய மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துரைப்பேன் ; ! எனக்கு மிகவும் பயனுள்ளது . நன்றி தலைவரே

  • @MrGKTamil
    @MrGKTamil  4 роки тому +22

    Follow me here for interesting science updates:
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: t.me/MrGkGroup

    • @siddhu_jai
      @siddhu_jai 4 роки тому +2

      How the entanglement works, though they kept seperated ?

    • @advanceduyiriyal9520
      @advanceduyiriyal9520 4 роки тому

      Time ponathe theriyala time ingrese pannunga next part speed ah podunga waiting

    • @akilarengamani9499
      @akilarengamani9499 4 роки тому

      Pls put a video about PCBs

    • @zokotoco5036
      @zokotoco5036 4 роки тому +1

      Entangled pannirukunu soluringa but epadi Vera cera box la vaikka mudiyum

    • @arkaeminem
      @arkaeminem 4 роки тому

      Worth Mr.GK. The video was really nice 🔥👌🏻

  • @taseer1895
    @taseer1895 4 роки тому +9

    எனது கேள்வி 1)எலக்ட்ரான் உள்ளே என்ன இருக்கும் 2) எலக்ட்ரான் அணுக்கருவை சுற்றி சுழலும் போது மோதிக் கொள்ளாதா மோதினால் என்னவாகும் 3) ஒரு அணுவிலிருந்து எலக்ட்ரானை முழுவதும் வெளியேற்றினால் என்னவாகும் 4) எலக்ட்ரான் சுழற்சியை நிருத்த முடியுமா?

    • @prabhupalanisamy7211
      @prabhupalanisamy7211 4 роки тому +4

      1. Electron is just a charged particle.
      2. Since electrons are negatively charged they will repeal each other. Other than that they spin in a definite path called 3D orbitals.
      3. If an electron is removed, the atom becomes an ion called "cation" which is positively charged. Practically it's not possible to remove all the electrons.

    • @taseer1895
      @taseer1895 4 роки тому

      Thx bro

    • @akilae2874
      @akilae2874 4 роки тому

      How electron gets negative charge....