Science With Sam - அறிவியல் அறிவோம் !
Science With Sam - அறிவியல் அறிவோம் !
  • 276
  • 4 720 482

Відео

Physics Nobel Prize 2024 in Simple Tamil | Why Physics prize for AI and ML? |
Переглядів 10 тис.2 місяці тому
Physics Nobel Prize 2024 in Simple Tamil | Why Physics prize for AI and ML? |
2024 Physics Nobel Prize | Tamil | Artificial Neural Networks |
Переглядів 2,6 тис.2 місяці тому
2024 Physics Nobel Prize | Tamil | Artificial Neural Networks |
Schrodinger Equation Story | Story behind this famous equation | Tamil |
Переглядів 3,8 тис.2 місяці тому
Schrodinger Equation Story | Story behind this famous equation | Tamil |
de Broglie Wavelength | Second Quantum Revolution | Tamil | எலக்ட்ரான் அலையா துகளா?
Переглядів 7 тис.5 місяців тому
de Broglie Wavelength | Second Quantum Revolution | Tamil | எலக்ட்ரான் அலையா துகளா?
Mass of A Photon | ஒளி துகளின் (PHOTON) நிறை | New Research Results |
Переглядів 20 тис.6 місяців тому
அன்பர்களுக்கு வணக்கம் ! இந்த காணொளி ஒளி துகளின் (PHOTON) நிறை பற்றிய சமீபத்திய ஆய்வு கட்டுரையின் முக்கிய கண்டுபிடிப்பை பற்றியது. ஆய்வு கட்டுரை என்பதால், சற்று அடிப்படை அறிவியலை விளக்கிவிட்டு, பின்னர் ஆய்வின் முக்கியத்தை சொல்ல முயற்சித்திருக்கிறேன் ! அடிப்படை அறிவியல் தெரிந்தவர்களுக்கு இந்த காணொளியில் ஆரம்பம் சற்று சலிப்பை தரலாம். மற்றவர்களுக்கு புதிய அறிவியலாக இருக்கும். பொறுமையாக கடைசி வரை கண்...
Einstein & Schrodinger In Switzerland | Tamil | Schrodinger Life Story | Second Quantum Revolution|
Переглядів 7 тис.6 місяців тому
Einstein & Schrodinger In Switzerland | Tamil | Schrodinger Life Story | Second Quantum Revolution|
Light Mass and Momentum | Light Has No Mass But Momentum - How? |
Переглядів 22 тис.6 місяців тому
Light Mass and Momentum | Light Has No Mass But Momentum - How? |
Bohr Atomic Model | அணு எப்படி இருக்கும்? அணுவில் இருந்து ஒளி எப்படி வரும்?| விடை தந்த குவாண்டம்|
Переглядів 135 тис.6 місяців тому
The book I referred for all the quantum story videos is "Erwin Schrödinger and the quantum revolution" by John Gribbin. Of course, other materials also I referred.
Einstein Quantum Concept | Light Is A Particle | Tamil | Quantum Revolution Contd. |
Переглядів 13 тис.6 місяців тому
Einstein Quantum Concept | Light Is A Particle | Tamil | Quantum Revolution Contd. |
First Quantum Revolution | Black Body Radiation | Planck's Quantum Concept |
Переглядів 12 тис.6 місяців тому
First Quantum Revolution | Black Body Radiation | Planck's Quantum Concept |
Science Before Schrodinger| Boltzmann Science and His Suicide | Influence on Schrodinger |
Переглядів 13 тис.6 місяців тому
Science Before Schrodinger| Boltzmann Science and His Suicide | Influence on Schrodinger |
Science Before Schrodinger| What is inside Light? | Maxwell's Physics That Influenced Schrodinger|
Переглядів 65 тис.7 місяців тому
Science Before Schrodinger| What is inside Light? | Maxwell's Physics That Influenced Schrodinger|
Science Before Schrodinger | Newton's Classical Physics Importance |
Переглядів 7 тис.7 місяців тому
Science Before Schrodinger | Newton's Classical Physics Importance |
Who is C V Raman? What is Raman Effect? Why is this special? | Tamil | National Science Day Special|
Переглядів 10 тис.10 місяців тому
Who is C V Raman? What is Raman Effect? Why is this special? | Tamil | National Science Day Special|
Erwin Schrodinger - Life Story - 3| Tamil | College Life, First Meeting with Einstein, World War I|
Переглядів 3,3 тис.10 місяців тому
Erwin Schrodinger - Life Story - 3| Tamil | College Life, First Meeting with Einstein, World War I|
Erwin Schrodinger - Life Story | Tamil | Part - 2| Childhood and School Life |
Переглядів 2,7 тис.10 місяців тому
Erwin Schrodinger - Life Story | Tamil | Part - 2| Childhood and School Life |
Erwin Schrodinger - Life Story | Tamil | Part - 1| Quantum Revolutionary
Переглядів 4,8 тис.10 місяців тому
Erwin Schrodinger - Life Story | Tamil | Part - 1| Quantum Revolutionary
உங்களால் எனக்கு கிடைத்த முதல் விருது | அனைவருக்கும் நன்றிகள்
Переглядів 2,6 тис.11 місяців тому
உங்களால் எனக்கு கிடைத்த முதல் விருது | அனைவருக்கும் நன்றிகள்
Happy New Year 2024 | Thank You All | ♥️♥️
Переглядів 1,1 тис.11 місяців тому
Happy New Year 2024 | Thank You All | ♥️♥️
Nobel Prize Chemistry 2023 Tamil | வேதியில் தேர்வில் FAIL - வேதியியலில் 2023 நோபல் பரிசு |
Переглядів 11 тис.Рік тому
Nobel Prize Chemistry 2023 Tamil | வேதியில் தேர்வில் FAIL - வேதியியலில் 2023 நோபல் பரிசு |
Physics Nobel Prize 2023 in Tamil | அரிதான லேசரை உருவாக்கிய விஞ்ஞானிகள் | சாதித்த பெண் |
Переглядів 9 тис.Рік тому
Physics Nobel Prize 2023 in Tamil | அரிதான லேசரை உருவாக்கிய விஞ்ஞானிகள் | சாதித்த பெண் |
Noble Prize 2023 for COVID Vaccine | Nobel Prize for Medicine | Hot News
Переглядів 2,3 тис.Рік тому
Noble Prize 2023 for COVID Vaccine | Nobel Prize for Medicine | Hot News
Chandrayaan Important Discovery | சந்திரயானின் முக்கிய கண்டுபிடிப்பு | விளக்கிய வெளிநாட்டு விஞ்ஞானி|
Переглядів 8 тис.Рік тому
Chandrayaan Important Discovery | சந்திரயானின் முக்கிய கண்டுபிடிப்பு | விளக்கிய வெளிநாட்டு விஞ்ஞானி|
Origin of Life | உயிர் உருவானது எப்படி | NASAவிற்கு கிடைத்த அறிய பொக்கிஷம் | Bennu Asteroid |
Переглядів 7 тис.Рік тому
Origin of Life | உயிர் உருவானது எப்படி | NASAவிற்கு கிடைத்த அறிய பொக்கிஷம் | Bennu Asteroid |
Quantum Mechanics Lecture - 8 | Entanglement | Mathematical Origin of The Concept |
Переглядів 1,4 тис.Рік тому
Quantum Mechanics Lecture - 8 | Entanglement | Mathematical Origin of The Concept |
Quantum Mechanics Lecture - 6 | ஐன்ஸ்டீனை நெருடிய Electron Spin Superposition | Spin States
Переглядів 2,3 тис.Рік тому
Quantum Mechanics Lecture - 6 | ஐன்ஸ்டீனை நெருடிய Electron Spin Superposition | Spin States
Quantum Mechanics Lecture - 6 | Superposition Contd. | Quantum Weirdness | குவாண்டம் விசித்திரம் |
Переглядів 2,2 тис.Рік тому
Quantum Mechanics Lecture - 6 | Superposition Contd. | Quantum Weirdness | குவாண்டம் விசித்திரம் |
India Lands On The Moon | நிலவில் வெற்றி கொடி நாட்டியது இந்தியா ! Chandrayaan 3 Success |
Переглядів 3,4 тис.Рік тому
India Lands On The Moon | நிலவில் வெற்றி கொடி நாட்டியது இந்தியா ! Chandrayaan 3 Success |
Chandrayaan 3 Victory Sure | நிலவில் இறங்குகிறது இந்தியா | Luna-25 Lost The Race |
Переглядів 5 тис.Рік тому
Chandrayaan 3 Victory Sure | நிலவில் இறங்குகிறது இந்தியா | Luna-25 Lost The Race |

КОМЕНТАРІ

  • @ahilab5131
    @ahilab5131 2 години тому

    அருமையான விளக்கம் ,தங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துகள்.

  • @thambaiyahpitchai9081
    @thambaiyahpitchai9081 16 годин тому

    நன்றி அண்ணா

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 17 годин тому

    பல அற்புதமான விஞ்ஞான உண்மைகளைத் தெரிவித்தீர்கள்! உங்ளைப்போன்றோர்கள் plus 2. மாணவர்ளுக்கு இந்த உண்மைகளை விளக்கி அவர்கள் சமகால விஞ்ஞான த்தை அறிந்து கொள்ள உதவவேண்டும்! மிக்க நன்றி! ஜெய்ஹிந்த்!

  • @ranganathan6965
    @ranganathan6965 18 годин тому

    நகலும் அல்ல நகரும்,

  • @Ha-Ha-Ha-a
    @Ha-Ha-Ha-a 22 години тому

    புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb День тому

    Adu varai nam iruka povadhillai. Piragu yen veen kavalai

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb День тому

    Funnel Katina correct a irukum. Adan correct example

  • @timetime1298
    @timetime1298 2 дні тому

    துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. ( சங்கீதம் 10 : 4 ) தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. ( சங்கீதம் 14 : 1 ) ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். ( 1 கொரிந்தியர் 1 : 27 )

  • @clayfinger7251
    @clayfinger7251 2 дні тому

    Vaalthukal

  • @joyenjoy7333
    @joyenjoy7333 3 дні тому

    Thankyou professor

  • @rameshram4386
    @rameshram4386 3 дні тому

    மிகவும் அருமையாக உள்ளது

  • @It_job-easy
    @It_job-easy 3 дні тому

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 4 дні тому

    excellent

  • @ravichandran4483
    @ravichandran4483 5 днів тому

    அருமை அருமையான தகவல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ❤

  • @ramyadevi2363
    @ramyadevi2363 6 днів тому

    🙏கடவுள் இருப்பது உண்மை... 🙏அனைத்து மதத்திலும் அவரவர்கள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு அவற்றை காப்பாற்றிக் கொண்டு அவரவர்கள் நிம்மதியாக வாழ பாருங்கள்...ஏதாவது சந்தேகம் இருந்தால் அவரவர்கள் முயற்சி எடுத்து உண்மையை சரியான இடங்களில் சரியான விதத்தில் தேடி கண்டுபிடிப்பதுதான் நல்லது. ஏனெனில் அனைத்து மத இன அடையாளத்தையும் அழித்து உலகம் முழுவதும் ஒற்றை வேற்று மதம் மற்றும் கடவுள், ஒற்றை ஆட்சி, ஒற்றை கரன்சி, ஒரே அதிகாரம், மக்கள் தொகை குறைப்பு ஆகியவற்றை நடைமுறைபடுத்தும் சதி நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான முயற்சிகளே ஒருசிலர் பணத்திற்காக பதிவிடும் மதங்கள், கடவுள், கலாச்சார, வழிமுறை ஒழிப்பு வீடியோக்கள் மற்றும் ஏலியன் இருப்பது போன்ற வதந்திகள் எல்லாம்... 😮அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் வழிமுறைகள் நம்பிக்கைகள் கட்டுப்பாடுகள் அனைத்தும் அவரவர்கள் ஆரோக்யத்திற்கும் வாழ்க்கைக்கும் ஒழுக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் சிறப்பானது தேவையானது நன்மைபயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், கேலி செய்தும், அனைத்தையும் பொய் என்றும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... 😊கடவுள் இருப்பது உண்மை.... 😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள். 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள். 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது... வாழ்க வளமுடன்...

  • @vijikumar4476
    @vijikumar4476 6 днів тому

    This is notshort story

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 7 днів тому

    What inside the light? --particles motion only otherwise no.......

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 7 днів тому

    However, light energy or photon origin from the between two energy level difference ------

  • @rajeshkasi3378
    @rajeshkasi3378 10 днів тому

    Explanation very good 👍

  • @ChanakiyanChanakiyan-jq7gg
    @ChanakiyanChanakiyan-jq7gg 10 днів тому

    Superna😊

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 10 днів тому

    நிகோலா டெஸ்லா,தாமஸ் ஆல்வா எடிஸனிடம் வேலை பார்த்ததும் எடிஸன் டெஸ்லாவுக்கு கணிசமான தொகையை டெஸ்லா வுக்கு அவர் எடிஸனை விட்டு ச் செல்லும் போது தருவதாகக் கூறி அந்தத் தொகையை எடிஸன் தராமல் தான் வேடிக்கை யாகச் சொன்ன தை டெஸ்லா ஸீரியஸாக எடுத்துக் கொண்டு இருக்க வேண்டாம் என்று கூறியதும் முதலாளி எடிஸன் எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழி என்று காட்டுகிறது உங்கள் பதிவு! பெரிய கண்டு பிடிப்பாளருக்கு இப்படி ஒரு இரக்கம் இல்லாத மனமா என்று எண்ணத்தோன்றியது முதல் முதலாக.அதன் பின் டெஸ்லா சாக்கடை க்குழி தோண்டும் வேலையில் டெஸ்லா ஈடுபட்டதும் ஒரு அறிவாளி எந்த நிலைக்கு த் தாழவேண்டியிருந்ததையும் சரளமான மொழியில் கூறியிருந்தீர்கள்! மிகவும் உற்சாகமாக இருந்தது படிக்க! ஜெய்ஹிந்த்!

  • @NizarudeenSheikmohamed
    @NizarudeenSheikmohamed 11 днів тому

    Sir next video podunga sir

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 11 днів тому

    Super 🎉🎉🎉

  • @karuppuchamyp8178
    @karuppuchamyp8178 11 днів тому

    கடவுள் என்பது கிடையவே கிடையாது...

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 12 днів тому

    great explanation sir. thanks for sharing.🙏🙏🙏🙏

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 12 днів тому

    Origin of speices by Natural Selection மிகவும் புகழ்பெற்ற புத்தகம் சாம்

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 14 днів тому

    வெகு சிறப்பு

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 14 днів тому

    சாம் தங்களது பணி மிகச் சிறப்பானது தொடருங்கள் கடவுள் இல்லை என்பதை மக்கள் உணரவேண்டும்

  • @sha20042
    @sha20042 14 днів тому

    sir idhai patri padikavum, research pannavum naan enna degree padikavenum... pls reply endha journals paakanum, enna books padikanum.

  • @joyenjoy7333
    @joyenjoy7333 14 днів тому

    Thankyou professor

  • @unmaiariviyal4193
    @unmaiariviyal4193 15 днів тому

    ua-cam.com/video/3vnvwTjVvlc/v-deo.html

  • @pudchadapunuda2193
    @pudchadapunuda2193 15 днів тому

    Bro en bro video varathuela ?

  • @Shabbir-u6g
    @Shabbir-u6g 17 днів тому

    Darvin.kolkai.arivyalporvamaga.nirupikkapatavillai.makkalai.kollappdir

  • @Shabbir-u6g
    @Shabbir-u6g 17 днів тому

    vim

  • @NaveenSuganya
    @NaveenSuganya 18 днів тому

    Sir im a class 12 student, im interested in quantum mechanics and i want to know it completely, can u suggest any books for it

  • @monishamoni6395
    @monishamoni6395 21 день тому

    சார் மின்சாரத்தின் வேகம் ஔியை விட அதிகமானது செகன்டுக்கு மூன்று லட்சம் கிலோ மிட்டர் வேகத்தில் செல்ல மின்சாரம் உந்தி தள்ளுகிறது என்றால் அப்ப மின்சாரத்தின் வேகம் செகன்டுக்கு நான்கு லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து மோதுகிறது...

  • @monishamoni6395
    @monishamoni6395 21 день тому

    70 கிலோ எடை கொண்ட மனிதன் 100 கிலோ பொருளை உந்தி தள்ளும் போது அந்த நூறு கிலோ பொருள் 70 கிலோ எடைக்கு நிகராக மாறும்...

  • @vrajeshkumar5532
    @vrajeshkumar5532 22 дні тому

    Sir carl friedrich gauss

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 22 дні тому

    Plasma may be consider that 3 types Gaseous -Liquid -Solid & not only that gas- plasma -----

  • @ThanikaSalamT-fy1ms
    @ThanikaSalamT-fy1ms 22 дні тому

    Plasma may be consider that 3 types Gaseous -Liquid -Solid & not only that gas- plasma -----

  • @sivakumarsiva6188
    @sivakumarsiva6188 23 дні тому

    s u p e r

  • @monishamoni6395
    @monishamoni6395 23 дні тому

    சார் என் பெயர் நாகராஜ் எக்ஸ் தளத்தில் நாகராஜ் என்ற பெயர் ஐடியில் உள்ளேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஆங்கிலத்தில் அந்த பெயரை டைப் செய்து பாருங்கள் விண்வெளி நட்சத்திரங்கள் சார்ந்து நிறை சந்தேகங்களை பதிவிட்டுள்ளேன் அதை படித்து பார்த்து அடியேன் சந்தேகத்தை தீர்கவும் சார் நன்றி...

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 23 дні тому

    இறை கொடுத்தவன் இறைவன் உணவு இல்லாமல் என்று மனிதன் உயிரோடு இருக்கின்றானோ அன்று தான் கடவுள் இல்லை என்று நம்பலாம் : சாப்பிட்டு விட்டு இறைவனுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்ட செயல் :

  • @suganyad982
    @suganyad982 23 дні тому

    Bro magneto optical trap pathology sollunga

  • @vetris7016
    @vetris7016 23 дні тому

    🎉🎉

  • @monishamoni6395
    @monishamoni6395 24 дні тому

    அதீத குளிர்ச்சி துகள்களாக மாறும் சூரியனின் ஔிக்கதிர் துகள்கள்...

  • @rameshkathiresan6642
    @rameshkathiresan6642 24 дні тому

    Bro I need this fish. Plz give me ur contact number

  • @monishamoni6395
    @monishamoni6395 25 днів тому

    சூரிய ஔியில் இருந்து வெளியேறுவது ஔித்துகள்கள் , வானில் வெட்டும் மின்னலில் இருந்து வெளியேறும் ஔி அலைத்துகள்கள்...

  • @monishamoni6395
    @monishamoni6395 26 днів тому

    ஔித்துகளில் உள்ள உந்தம் தான் நிறை ஔி சொல்லும் வேகம் மே ஸ...